Archive for the ‘தலைமறைவு’ Category

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (2)

கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன்: மனுதாரர் மீதான இபிகோ 269, 143, 506 (1) மற்றும் தொற்று நோய்பரவல் தடுப்பு சட்டப்பிரிவு 3-ன் கீழ்வழக்கு பதிவு செய்தது செல்லாது. இதனால் இப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன[1]. மத நம்பிக்கையைச் சீர்குலைத்தல், இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், பிரிவினையைத் தூண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக இபிகோ 295 (ஏ), 153 (ஏ) மற்றும் 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தது செல்லும்[2]. இப்பிரிவுகளை ரத்து செய்ய முடியாது. சமீபத்தில் உலகம் தென்னாப்பிரிக்க நிறவெறி எதிர்ப்புத் தலைவர் டெஸ்மண்ட் டூட்டுவை இழந்து வாடியது[3]. அது குறித்து கோபாலகிருஷ்ண காந்தி எழுதிய இரங்கல் செய்தியை மனுதாரர் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். கிறிஸ்தவத்துக்கு எதிரான செயல்களைச் செய்ததற்காக இறுதித் தீர்ப்பு நாளின்போது மனுதாரரை கடவுள் கண்டிப்பார் என கருதுகிறேன். இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்[4].

அரசியல், அரசியலாக்கப் பட்ட  நீதித்துறை, திராவிடத்துவ குழப்பங்கள்சமரசங்கள் முதலியவ்ற்றின் தக்கம் காணப்படுகிறது: இவ்வழக்கில் வாதி-பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் தோன்றிய வழக்கறிஞர்கள் -லஜ்பத் ராய், அந்தோனி சஹாய பிரபாகர், Additional Public Prosecutor; விக்டோரியா கௌரி, ரம்யா, ஶ்ரீசரண் ரங்கராஜன், முதலியவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[5]. நீதிமன்றங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும் நீதிபதிகள், சட்ட ஆலோசகர்கள், ACGSC, Solicitor General, போன்ற பதவிகளுக்குப் பிரித்து அளிக்கப் படுகிறது என்பது தெரிந்த விசயமே.  ஆட்சி-அதிகாரங்கள் இருக்கும்போது வாரியம், நிறுவனம் என்று எல்லாதுறைகளிலும் அத்தகைய பங்கு-விநியோகம் உள்ளது. “ஜெய்-பீம்” கூட குறிப்பிட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் பிம்பம் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் சித்தாந்தவாதி என்பது தெரிந்த விசயமே. இப்பொழுது, பிஜேபி தமிழகத்தில் அழுத்தமாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், “செக்யூல்ரிஸ” நிலை நோக்கி நகரும் தன்மையும் புரிகிறது. கிருத்துவ-உரையாடல்களைப் பொறுத்த வரையில், இதெல்லாம் புதியதல்ல[6]. கேரளாவில் சர்ச் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உரையாடல்கள், நெருக்கம் முதலியன இப்பொழுது வெளிப்படையாகவே உள்ளன.

நீதிபதிகள் விமர்சனத்திற்கு உள்ளானது: சமீபத்தில் மாரிதாஸ் வழக்குகில் இதே நீதிபதி விமர்சனத்திற்குள்ளாக்கப் பட்டார். மூத்த பத்திரிகையாளரும், ‘அறம்’ இணைய இதழின் ஆசிரியருமான சாவித்ரி கண்ணன் விமர்சனத்தில் காரம் தூக்கலாகவே இருந்தது[7].“கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமில்லாமல் ஒரு நீதிபதியே குற்றவாளியின் வழக்கறிஞராக மாறிப் பேசிய நிகழ்வு தமிழக நீதிமன்ற வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாகத் தொடரப்பட்ட வழக்கிலும் தன் சார்பு நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார் இதே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். நேர்மையான விமர்சனங்களுக்கோ மாற்றுக் கருத்துகளுக்கோ இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மதத் துவேஷக் கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் எனப் பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மாரிதாஸுக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து வக்கீல் நோட்டீஸ் எப்படி போகிறது? மாரிதாஸுக்காக வழக்காடும் வழக்கறிஞரின் பின்னணி என்ன? வழக்கை நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டிய நீதிபதி மாரிதாஸின் கட்சிக்காராக வெளிப்படும் அவலத்தை என்னென்பது?’’ எனக் கடுமையாகச் சாடினார். தீர்ப்பு வழங்கிய நீதிபதி தொடர்பான பல சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின[8].

தீர்ப்பைப் பற்றிய என்னுடைய கமென்ட்ஸ்: தீர்ப்பை வழக்கம் போல பலதடவை படித்தேன். வெறுத்துப் போனதால், 09-01-2022 அன்று கீழ்கண்டவாறு பேஸ்புக்கில் பதிவு செய்தேன்:

1. பால் ஜான்ஸனின் புத்தகத்தைப் படித்தேன், தேவன் ஏசுவிகிறிஸ்துவிடம் காதல் கொண்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்!

2. கிறிஸ்தவமற்ற காரியத்தை செய்தால் இறுதிநாள் தீர்ப்பன்று கர்த்தர் வாதியைக் கண்டிப்பார் என்று நான் உறுதியாக இருக்கிறேன்!

3. குற்றப் பத்திரிக்கை அவ்வாறே மூடப் படுகிறது, சம்பந்தப் பட்ட மனுக்களும் நிராகரிக்கப் படுகின்றன! வழக்கும் முடிக்கப் படுகிறது!

4. பாரத் மாதா கி ஜே, ஜெய் ஹிந்த், புண்ணிய பூமி, பூமா தேவி, போன்றவற்றிற்கு எல்லாம் வித்தியாசங்கள் இருக்கின்றன!

5. அட வெங்காயம், ஹுஸைனின் பாரத் மாதா சித்திரம் எல்லாம் ஜோராக்கத்தான் இருக்கிறது. அறிவிஜீவுகளே சொல்லிவிட்டன!

6. சிவன் பார்வதியுடன் விலையாடுவார், பார்வதி விநாயகருடன் விளையாடுவார், இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமடா………..

7. வெங்காயம், 20.07.2021 அன்றே வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டாச்சே, தெரியாதா? ஈவேராவை விட ஒன்றும் தூஷணம் செய்யவில்லையே!

8. அட இதெல்லாம் சட்டவிரோதமாகக் கூடிய கூடமே இல்லை. அவர்களுக்கு சொந்தமான சர்ச்சில் பேசியது. அவர்களுக்கு தொற்றுவியாதி எல்லாம் இல்லை!

9. கிருப்டோ கிறிஸ்டியன், ருத்ரதாண்டவம், ….மதமாற்றங்கள் எல்லாம் குழு-திட்டமே கிடையாது… அம்பேத்கர் கூட தூஷித்தார்…….ஆகவே….

10. சார்லஸ் டார்வின், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸ், ரிச்சர்ட் டாவ்கின்ஸ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவூர்….எல்லாம் படிங்க வேங்காயங்களே.

மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா?: இது நிச்சயமாக ஒரு சட்ட/நீதி முன்மாதிரியை (Legal precedance) உண்டாக்கும், ஏனெனில், நாளைக்கு இதே வழிமுறையை வைத்து, சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன், உணர்ச்சிப் பீரிட்டு பேசினேன், பிறகு வீடியோ போட்டு மனம் வருந்திகிறேன் என்று சொல்லி விட்டேன் என்று குற்றஞ்சாட்டப் பட்ட வாதிகள் வாதிடுவார்கள். அவ்வர்களுக்கு சார்பாக தோன்றும் வழக்கறிஞர்கள் “Case Title: Fr.P.George Ponnaiah v. The Inspector of Police, Arumanai Police Station, Kanyakumari District, Kanyakumari and Ors,” என்று குறிப்பிடுவார்கள். இன்னொரு நீதிபதி, இது போன்று இன்னொரு தீர்ப்புக் கொடுப்பார். இப்படியே செல்லும். பிறகு, இந்த பிரிவுகள் எல்லாம் தேவையா, கருத்து சுதந்திரம் தானே முக்கிய என்றும் வாதிடுவார்கள். கருத்து சுதந்திரம் இங்கு எப்படி வரும், வந்தது? “சர்ச்சில்-மசூதியில்-நான்கு சுவர்களுக்குள் பேசினேன், எங்களுக்கு சொந்தமான இடத்தில், எங்கள் ஜனங்கள் மத்தியில்-முன்னால் பேசினேன்,” எனும்போது, மோடி, அமித் ஷா, காந்தி, சேகர் பாபு என்று யாரும் கேட்க முடியாதே? கர்த்தர் தான் இறுதிநாள் தீர்ப்பில் கவனிப்பார், அவ்வளவே தான்! ஆமென்!

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] ஏபிபிலைவ், கிறிஸ்தவத்திற்கு எதிரான செயல்களை செய்ததற்காக ஜார்ஜ் பொன்னையாவை கடவுள் தண்டிப்பார்நீதிபதி, By: மனோஜ் குமார் | Updated : 08 Jan 2022 02:19 PM (IST).

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/god-will-punish-george-ponniah-for-committing-acts-against-christianity-madurai-high-court-judge-gr-swaminathan-34339

[3] சமயம்.தமிழ், பிரதமர் குறித்து அவதூறு பேச்சுஜார்ஜ் பொன்னையாவிற்கு ஜாமீன் கிடைக்குமா?, Josephraj V | Samayam Tamil, Updated: 6 Jan 2022, 5:22 pm.

[4] https://tamil.samayam.com/latest-news/madurai/high-court-madurai-bench-adjourns-judgment-on-george-ponnaya-petition-till-7th/articleshow/88735042.cms

[5] BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT-DATED: 07.01.2022; CORAM – THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN; Crl OP(MD)No.11021 of 2021 and Crl MP(MD)No.5632 of 2021.

[6]  ஶ்ரீசுதர்ஸன் அவர்களின் புத்தகமே சான்றாக உள்ளது. மோடி போப்பை சந்தித்தது, குறிப்பிட்ட சர்ச்சை ஆதரிப்பது, முதலியவற்றைப் பற்றி திரும்ப-திரும்ப எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

[7] சமயம்.தமிழ், மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து; மாறுபட்ட பார்வைகள், Written by எ. மணிமாறன் | Samayam Tamil | Updated: 15 Dec 2021, 4:11 pm.

[8] https://tamil.samayam.com/latest-news/state-news/the-case-against-maridhas-and-the-verdict-have-triggered-a-lot-of-controversies/articleshow/88298429.cms

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார் – மோசமான முன்-உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜனவரி 9, 2022

இறுதித் தீர்ப்பு நாளின்போது கர்த்தர் கண்டிப்பார்மோசமான முன்உதாரண தீர்ப்பா, செக்யூலரிஸ சமரசமா, கர்த்தரின் பாவமன்னிப்பா? ஜார்ஜ் பொன்னையா மற்றும் இதர பிரதிவாதிகள்! (1)

ஜார்ஜ் பொன்னையா கடுமையாக, கொடூர, குரூர வார்த்தைகளினால் திட்டி சாடியது: கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாவது: “அமைச்சர் சேகர்பாபுவுக்கு மட்டுமல்ல, மனோ தங்கராஜுக்கும் சேர்த்து சொல்கிறேன். எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தினாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுக்காமல் போய் சாமி கும்பிட்டாலும், ஒருவர் கூட ஓட்டு போடப் போவதில்லை. மண்டைக்காடு அம்மனின் பக்தர்களும் ஓட்டு போடப் போவதில்லை[1]; ஹிந்துக்களும் ஓட்டு தரப்போவது இல்லை[2]. நீங்கள் வெற்றி பெற்றீர்கள் எனில் அது கிறிஸ்துவர், முஸ்லிம்கள் போட்ட பிச்சை. பூமாதேவியை மிதிக்கக் கூடாது என்பதற்காக, பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி செருப்பு போட மாட்டாராம். நாம், பாரத மாதாவின் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘ஷூ’ போட்டு மிதிக்கிறோம்,” இவ்வாறு பேசியவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய மோசமான-குரூர கருத்துகளை தெரிவித்தார். ஆனால், இப்பொழுது, அவற்றிற்கு பாவ மன்னிப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

 பிஷப் போல பாஸ்டருக்கே பாவ மன்னிப்புக் கொடுக்கப் பட்ட நிலை: ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தாக்கல் செய்த வழக்கில், ‘கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலை செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என உறுதியாக நம்புகிறேன்’ என்ற கருத்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது[3]. கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஆண்டு ஜூலை 18-ல் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த பாதிரியார் ஸ்டேன்சுவாமி நினைவஞ்சலிக் கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியது சர்ச்சைக்குள்ளானது[4]. பின்னர், பிரதமர், மத்திய உள் துறை அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும், பாரதமாதாவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜார்ஜ் பொன்னையா, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்செய்தார். அதில், முறையாக போலீஸ் அனுமதி பெற்று கூட்டம்நடந்தது. எனது பேச்சின் குறிப்பிட்ட பகுதிகள் தவறான புரிதலைஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாதுஇந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். நிலத்தை பூமித்தாயாக மக்கள் வணங்கி வருகின்றனர். மனுதாரர் கூட்டத்தில் பேசும்போது பூமித்தாயை அவதூறாகப் பேசியுள்ளார். இந்து மதத்தினரின் மத நம்பிக்கையைத் தவறாகப் பேசியுள்ளார். இரு மதங்களுக்கு இடையில் மோதலையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பிற மாவட்டங்களைப் போல் இல்லை. மத பதற்றமான பகுதியாகும். அங்குநிலவும் அமைதியான சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.மத பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசக் கூடாது. அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்பேத்கர் தலைவர். தலைவர்களையும், மதச்சார்பு உள்ளவர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அதாவது அம்பேத்கர் இந்து மதத்தைக் கொடுமையாக, கடுமையாக விமர்சித்துள்ளார்.

பூமிமாதா, பூமாதேவி, பாரத்மாதா எல்லாம் வேறுவேறு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: இந்த தேசத்தில் பூமி, ‘பூமா தேவி’ என வணங்கப்படுகிறது. அவள் தெய்வீகத்தின் துணையாக பார்க்கப்படுகிறாள். தேசம், அன்னை தெய்வத்திற்கு சமமானது. அவள் காவி உடை அணிந்து, புத்தகம், நெற்கதிர்கள், வெள்ளைத் துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை நான்கு கைகளில் ஏந்தியிருக்கிறாள். தேசத்தந்தை மகாத்மா காந்தி, 1936ல் வாரணாசியில் பாரத மாதா கோவிலை திறந்து வைத்தார். நாடு முழுதும் பல ஹிந்து கோவில்களின் வளாகத்தில் பாரதமாதா ஒரு தெய்வமாக நிறுவப்பட்டுள்ளார். கன்னியாகுமரி எசக்கியம்மன் தேவி கோவில் வளாகத்திலும் காணப்படுகிறார். சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பப்பாரபட்டியில் அத்தகைய ஒரு கோவிலை எழுப்ப விரும்பினார். அந்நுாற்றாண்டுக் கனவை நிறைவேற்ற, தமிழக அரசு ஒப்புக் கொண்டது.

பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்றுஆனால், பொன்னையா தொற்றை எல்லாம் பரப்பவில்லை: பூமி அன்னைக்கு மரியாதை செலுத்தி, வெறுங்கால்களுடன் நடப்பவர்களை மனுதாரர் கேலி செய்துள்ளார். பூமா தேவி மற்றும் பாரத மாதாவை நோய் தொற்று மற்றும் அழுக்கு படிந்திருப்பதாக சித்தரித்துள்ளார். மனுதாரர், ஹிந்து சமூகத்தை ஒரு இலக்காகக் கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்துகிறார். பழைய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள பல கோவில்களில், ஆண் பக்தர்கள் மேலாடை அணியாமல் நுழைய வேண்டும். பாரம்பரியமான வேஷ்டியை அணிந்து, ஒரு துண்டால் உடலை சுற்றிக் கொள்கின்றனர். இப்பாரம்பரிய நடைமுறையை மனுதாரர் கேலி செய்கிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், அரசு வாயை மூடி, பார்வையாளராக இருக்க முடியாது. அரசியலமைப்பின் புனிதத்தை நிலைநிறுத்த மற்றும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், மத அமைதி மற்றும் நல்லுறவை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது–  தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளதுஅதனால், வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன்: ஜாதி, மத, இன, மொழி சம்பந்தமாக விரோத உணர்ச்சியை துாண்டுதல், மத உணர்வு, நம்பிக்கையை அவமதித்தல், இரு வகுப்பினரிடையே பகை உணர்வை துாண்டுதல் பிரிவுகளில், மனுதாரர் மீது வழக்குப் பதிந்ததற்கு முகாந்திரம் உள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடந்துள்ளது. சட்டவிரோதமாக கூடியதாகவும், தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும் கூற முடியாது. யாரும் தொற்றுநோயால் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதமாக கூடியது, தொற்றுநோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டது, மிரட்டல் பிரிவுகளில் வழக்கு பதிந்தது பொருந்தும் வகையில் இல்லை. அப்பிரிவுகளில் வழக்குப் பதிந்ததை ரத்து செய்கிறேன். மனுதாரரின் கோரிக்கை பகுதியாக அனுமதிக்கப்படுகிறது.

கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார்[5]: பால் ஜான்சனின் ‘ஒரு விசுவாசியிடம் இருந்து ஒரு வாழ்க்கை வரலாறு’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நான் அன்பு செலுத்தினேன் என்றுதான் சொல்ல வேண்டும்[6]. அவர், ‘பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் நேசிப்போம், ஏனெனில் அன்பு கடவுளிடம் இருந்து வருகிறது. நேசிக்கும் அனைவரும் கடவுளிடம் இருந்து பிறந்து, கடவுளை அறிந்திருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புத் தலைவரான ரெவ்.டெஸ்மண்ட் டுட்டு மறைந்தார். இதற்கு, கோபாலகிருஷ்ண காந்தி செலுத்திய அஞ்சலியை மனுதாரர் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்[7]. நியாயத் தீர்ப்பு நாளில், மனுதாரரை கிறிஸ்துவத்திற்கு விரோதமான செயலைச் செய்ததற்காக, கடவுள் அவரை கண்டிப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்[8].

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] தினகரன், கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் 3 பிரிவுகள் ரத்து: ஐகோர்ட் கிளை ஆணை, 2022-01-07@ 17:19:34. https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733455

[3] தமிழ்.இந்து, குமரி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு: 4 பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவு, கி.மகாராஜன், Published : 09 Jan 2022 08:56 AM, Last Updated : 09 Jan 2022 08:56 AM. https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/755520-george-ponnaiah-case.html

[5] தினமலர், கிறிஸ்துவத்திற்கு மாறான செயலுக்காக பாதிரியாரை கடவுள் கண்டிப்பார்: ஐகோர்ட்,  Updated : ஜன 08, 2022  06:48 |  Added : ஜன 08, 2022  06:37.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2932776

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பாதிரியாரை இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் கண்டிப்பார்ஜார்ஜ் பொன்னையா வழக்கில் நீதிபதி கருத்து, By Jeyalakshmi C, Updated: Saturday, January 8, 2022, 15:27 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/pastor-george-ponniah-case-god-will-reprimand-the-petitioner-during-judgment-day-says-hc-444741.html

இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்ந்தவன், ஈரோட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறானாம்!

மார்ச் 25, 2012

இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்ந்தவன், ஈரோட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறானாம்!

அமெரிக்கா, 2004: “நான் எப்படி கன்னியாஸ்திரீ ஆவது?” என்று கேட்டு வந்தாள், 14 வயதான மெகா பீட்டர்சன்.

“நாளைக்கு சர்ச்சுக்கு வா, நான் விளக்கமாகக் கூறுகிறேன்” – ஜோசப் பழனிவேல் ஜெயபால்

சொன்னபடியே இளம் வயது மொட்டான அழகிய மேகா மெகாவாக மெதுவாக வந்தவுடன், ஜோசப்பிற்கு பொறுக்க முடியவில்லை. ரோஜா மலர் போன்ற நிறம், இளம் வயதில் செழிப்பான உருண்டு திரண்ட உடல், கட்டழகு, தொட்டுவிட நினைத்தான்.

“அருகில் வா, நான் வழி காட்டுகிறேன்” என்றழைத்து தோள்களை பிடித்துக் கொண்டானாம்.

பாதிரியார்கள், பிஷப்புகள் அப்படித்தான் செல்லமாகப் பிடிப்பார்கள் என்று அமைதியாக இருந்தாளாம்.

ஆனால், பிறகு தன் பக்கமாக இழுத்து கட்டிப் பிடித்தானாம். முதலில் மௌனமாக இருந்த அவள், பிறகு, அப்பாதிரி தனது மார்பங்களைப் பிடித்தபோது தான், உண்மையை அறிந்து கொண்டாள்.

பாதிரி கன்னியாஸ்திரீ ஆக வழி சொல்ல கூப்பிடவில்லை, தனது கன்னித்தன்மையை போக்கத்தான் முயல்கிறான் என்று.

இருப்பினும் காலம் கடந்து விட்டது. கொடுமையாகக் கற்பழித்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்[1].

அமெரிக்கா 2005: இதே கதை இன்னொரு பெண்ணிடமும் நடந்துள்ளது, ஆனால், பெயர் குறிப்பிடப்படவில்லை.

இந்தியாவில் ஏழு வருடம் வாழ்க்கை 2005-2011: ஜோசப் பழனிவேல் ஜெயபால் 2005ல் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணம் வைத்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்தான்[2].

ஆனால், அதற்குள் இன்னொரு 16-வயது பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாக செய்தி வந்ததும், அமெரிக்காவிற்குத் திரும்பாமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டான்.

பிறகு தான் 14-வயதான பெண்ணை கற்பழித்த குற்றத்திற்கு கிரிமினல் வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப் பட்டது.

அதிலிருந்து, “தண்டனைக்கு பயந்து ஓடி மறைந்து வாழும்” வாழ்க்கை ஆரம்பித்தது[3]. வாடிகன் அசிங்கத்தை உணர்ந்து அவனது அங்கியைக் கழற்றச் சொன்னது.

இரண்டு பெண்களைக் கற்பழித்தால், செயலர், படிப்புத்துறை உத்தியோகம் கிடைக்கும்: ஆனால், உள்ளூர் சர்ச் அவ்வாறு செய்யாமல், ஒரு வருட “மதசட்டத் தண்டனை” என்று ஊட்டியில்[4] உல்லாசமாக இருக்க வைத்தது[5]. அந்த தண்டனை என்னவென்றால் செயலர், படிப்புத்துறை, ஊட்டி மறை மாவட்டம் [ Secretary of Education Commission in the Diocese of Ootacamund (Tamil Nadu)] என்ற உத்தியோகம் தான்[6]. இரண்டு பெண்களைக் கற்பழித்தால், இத்தகைய உத்தியோகத்தைக் கொடுப்பார்கள் போலும். இனி படிக்கும் பிள்ளைகளின் கதி அதோகதிதான். இவ்வாறே சிலீவா ராஜு போலிசெட்டி[7] என்கின்ற இன்னொரு பாதிரியும் இந்தியாவில் உல்லாசமாக உள்ளான்[8].

2010 – அமெரிக்காவிற்குச் சென்று சரணடைந்து விடு – சென்னை பிஷப் உத்தரவு: இதற்குள் சென்னை பிஷப்பிற்கு கடிதங்கள் வர ஆரம்பித்தன. வேறு வழியில்லாமல், “மாதவி பொன் மயிலால்” புகழ் சின்னாப்பா அமெரிக்காவிற்குச் சென்று சரணடைந்து விடு என்று அறிவுறுத்தினாராம். ஆனால், “சின்னப்பா” சொன்னதையும் கேட்காத “பெரியப்பா” ஜோசப் பழனிவேல் ஜெயபால் ஈரோட்டில் ஒரு சர்ச்சில் மறைந்து வாழ ஆரம்பித்தானாம். அமெரிக்காவிலிருந்து கேட்டால், நாங்கள் அவருக்கு உரிய தண்டனைக் கொடுத்து பத்திரமான கண்காணிப்பில் வைத்திருக்கிறோம் என்று பதிலளித்துள்ளனரம். இன்டெர்போல், இந்திய போலீஸ் முதலியோர்கள் இவற்றில் தலையிட மாட்டார்களா, முடியாதா? இல்லை, இவர்களுக்கென்று தனியாக சட்டம் உள்ளதா?

வேதபிரகாஷ்

25-03-2012


[1] Prosecutors say the priest violently raped and threatened the girls in 2004 and 2005 while at Blessed Sacrament in Greenbush – http://www.wdaz.com/event/article/id/12772/

[2] He returned to India in 2005 to visit his ailing mother, and was asked not to return to the Minnesota church after being accused of having an inappropriate relationship with another 16-year-old.

[3] The criminal case relating to the 14-year-old was filed later. Jeyapaul never returned to the United States and has been a fugitive there ever since

[5] Vatican officials recommended Jeyapaul’s removal from the priesthood, but the local Indian bishop instead sentenced him to a year in a monastery through a canonical trial, the Chicago Tribune reported. Read more: http://www.dailymail.co.uk/news/article-2117651/Joseph-Jeyapaul-Fugitive-priest-arrested-India-7-years-run-sexually-assaulted-girl.html#ixzz1q5w7Af24

பாதிரி கணவனை விட்டு, காதலன் எஸ்.ஐயுடன் ஓடிய கர்ப்பிணி பெண்!

மார்ச் 5, 2012

பாதிரி கணவனை விட்டு, காதலன் எஸ்.ஐயுடன் ஓடிய கர்ப்பிணி பெண்!

 

கர்ப்பிணி காணவில்லை என்று புகார்: கர்ப்பிணி மாயமானது குறித்து, தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[1].சேலையூரைச் சேர்ந்தவர் ஜான்சன் ஐ.ஐ.டியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் எமிமால், பாதிரி பிரபுராஜ் இவர்களுக்கு 2011ல் திருமணம் நடந்தது. தாம்பரத்தைச் சேர்ந்தவர் பிரபுராஜ். பேராசிரியர், தமது கிருத்துவ பிரிவு அனுமதிப்பதால், எமியைத் திருமணம் செய்து கொண்டார்.. எமிமால், 26. நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், பிரசவத்திற்காக, சேலையூரில் உள்ள தாய் வீட்டிற்கு, சில வாரங்களுக்கு முன் சென்றார். கடந்த 23-02-2012 அன்று, மருத்துவமனைக்கு சென்று விட்டு, கணவரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. கணவர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததை அடுத்து, அவரது பெற்றோர் சேலையூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2].

 

குழந்தை பிறந்து விட்டது, ஆசிரமத்தில் உள்ளேன்: 26-02-2012 அன்று தனது தந்தியாருக்கு போன் மூலம், “தனக்கு குழந்தை பிறந்ததாக எமிமால் அறிவித்து தான் ஒரு ஆசிரமத்தில் இருப்பதாக சொல்லி தொலைபேசியைத் துண்டித்து விட்டதாக”, தந்தை பிரபுராஜ் போலீசாரிடம் அறிவித்துள்ளார். போலீசார் அது சிட்லபாக்கத்திலிருந்து வந்தது என்று கண்டறிந்தனர். அதற்குள் 28-02-2012 அன்று எமிமால் தன் காதலன் அறிவழகன், தாம்பரம் போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ.யுடன் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சரணடைந்தனர். இருவரும் கிருத்துவக் கல்லூரியில் படித்துவரும் போது காதல் ஏற்பட்டதாம். அதனால் 2006லேயே பதிவு திருமணம் செய்து கொண்டனராம். ஆனால், இவ்விஷயத்தை எமிமால் சொல்லவில்லை என்பதனால், 2011ல் பிரபுராஜிற்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனால், ஏற்கெனெவே, தாம்பரத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளாதால், அங்கு சென்று பிரச்சினையைத் தீர்க்கச் சொல்லி அறிவுருத்தப்பட்டது. ஆனால், எமிமால் அங்கு செல்ல விரும்பவில்லை.

 

முந்தைய காதலனா, கணவன் பாதிரியா: எமிமால் மிகவும் தீமானமாக இருந்தது தெரிகிறது. முந்தைய காதலனா, கணவன் பாதிரியா எனும் போது, காதலன் தான் என்று பெற்றக் குழந்தையையும் விடுத்து, காதலுடன் செல்லத் துணிந்தாள் போலும். பாவம் கணவன் பாதிரி பிரபுராஜ். “சேலையூரில் பரபரப்பு: பாதிரியாரின் மனைவியை எஸ்.ஐ. அபகரித்ததாக புகார்: விசாரணை நடத்த போலீஸ் தயக்கம்” என்று தலைப்பிட்டு செய்தி கொடுத்தது ஒரு பத்திரிக்கை. எது எப்படியாகிலும், அந்த குழந்தையின் கதியை யாரும் கண்டுகொள்ளவிலை எனும் போது ஆச்சரியம் தான். பெற்றெடுத்த எமிமால் எப்படி குழந்தையை மறக்கலாம்?

 

இந்திய நாட்டின் அலங்கோலம்: திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று பேசிய குஷ்பு, இதனை உதாரணமாகக் காட்டலாம். இந்த அழகில், குஷ்பு ஐ.நா.சார்பில் நடக்கும் மாநாட்டில் வேறு பேசப்போகிறாராம்.தைதுதான் மானம் கப்பலில் ஏறுகிறது என்று சொன்னார்கள் போலும். குஷ்பு பெண்கள் வளர்ச்சித் திட்டம் குறித்து நைரோபியில் நடக்கும் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசுகிறார்[3]. இதற்காக அவர் வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து நைரோபி செல்கிறார். ஐ.நா. சபையின் இளைஞர் அமைப்பு சார்பில் கென்யா தலைநகர் நைரோபியில் கூட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 16,17 ஆகிய 2 தேதிகளில் நடக்கும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த கூட்டத்தில் இளைஞர்கள் நலன் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு இளைஞர்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் பேசுகிறார்[4]. அதற்கான உரையையும் அவர் தயார் செய்துள்ளார். அவர் தனது உரையில் பெண்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் வரும் 14ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நைரோபி செல்கிறார்.

இளைஞர்களின் பிரச்சினைப் பற்றி குஷ்பு பேசினால், இளைஞர்கள் என்னாவது? 2013 இளைய தலை முறையினரின் 70 சதவீத ஆற்றலை நாட்டின், வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உபயோகிப்பது என்பது பற்றிய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேச வாய்ப்பளித்தமைக்கு ஐ.நா சபைக்கு தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்[5]. உலகில் தினமும் 20 டாலருக்கும் குறைவாக வருமானம் உல்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்த ,இளைஞர்களை எத்தகைய முயற்சியில் ஈடுபட வைக்க் வேண்டும் என்று பேச போகிறேன். ஐக்கிய நாடுகளின் சபை தலைமை நிலையம் உள்ள கெய்ரோவில் உள்ள நைரோபி என்ற இடத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள கென்யாவுக்குக் செல்ல இருக்கிறேன்.

 

 

வேதபிரகாஷ்

05-03-2012


[1] தினமலர், கர்ப்பிணிமாயம்:போலீசார் விசாரணை, பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2012, http://www.dinamalar.com/district_detail.asp?id=415964&Print=1

இளைஞனான பாதிரி (30), அழகான மனைவி (26), உறவு கொள்ள அழைப்பு, ஆனால் முடிவு மனைவி கொலை, பரிதாபம்

திசெம்பர் 4, 2011

இளைஞனான பாதிரி (30), அழகான மனைவி (26), உறவு கொள்ள அழைப்பு, ஆனால் முடிவு மனைவி கொலை, பரிதாபம்


ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி கொலை: கணவன் கைது[1]: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சுவிளை ராஜவீதித்தெருயைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜ் (62) இவரது மனைவி வசந்தா. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். ஓய்விற்குப் பிறகு கிருஸ்துவ பிரசங்கம் / மதப்பிரச்சாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு சொரூபா, மிஸ்பா என்ற இரு மகள்கள். மூத்தமகள் திருமணமாகி பெங்களூரில் கணவர் பிரின்ஸ், எஞ்சினியர், உடன் வாழ்ந்து வருகிறார். இவரது இளைய மகள் மிஸ்பா எபனேசர் ஜெய்ஹிந்த் (26). எம்.ஏ, எம்பில் படித்த மிஸ்பா நெல்லைக்கு அருகியேள்ள தாழையூத்து தென்கலத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் அருள் (30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வந்தார். இவர் சிறுவர்களுக்கான ஊழியம் செய்து வந்தார்[2]. இவர் நேற்று முன்தினம் (22-11-2011) இரவு வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார் அவரது கன்னத்தில் காயமும் இருந்தது. மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. திருச்செந்தூர் போலீசில் புகார் செய்த சவுந்தர்ராஜ் தன் மகள் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருந்தார்[3]. சம்பவத்திற்குப் பின் கணவர் அருள் மாயமானது சந்தேகத்தைக் கிளப்பவே இன்ஸ்பெக்டர் இசக்கியின் தலைமையிலான தனிப்படையின் திவிர தேடுதலில் அருள் பிடிபட்டார். விசாணையில் மிஸ்பாவை கணவரே கொலை செய்தது தெரியவந்தது[4].

கணவன்-மனைவி கருத்து வேறுபாடு: எம்.ஏ.படித்த மிஸ்பாவுக்கும் நெல்லை பக்கமுள்ள தென்கலத்தைச் சார்ந்த அருள் என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்தது. இவர்களுக்குத் குழந்தை இல்லை. மாமனார் வீட்டில் தான் அருள் வசித்து வந்தார். தனித்குடித்தனம் போக விரும்பினார். மனைவி மிஸ்பா விரும்பவில்லை. கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு மூண்டது. அருள் பிளஸ் 2வரை படித்துள்ளார். மிஸ்பா எம்ஏ.பிஎட் படித்துள்ளார். தனது மனைவி தன்னை விட அதிகம் படித்தது இவருக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது. முன்றாண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்ற ஏக்கமும் இருந்தது. இதனால், மேலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது. இருவருக்குமிடையே ஈகோ பிரச்னை வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது[5].

கணவன் செக்ஸ் வெறியர்: அருள் ஒரு செக்ஸ் வெறியர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. கால நேரம் தெரியாமல் மனைவியை உறவுக்கு அழைப்பாராம் அது மிஸ்பாவுக்கு பிடிக்கவில்லை[6] என்றெல்லாம் கூட குறிப்பிடப்பட்டுள்ளன.  நேற்றுமுன்தினம் தூத்துக்குடியில் ஊழியம் முடித்துவிட்டுத் திரும்பிய அருள் இரவு மனைவியை உறவுக்கு அழைத்துள்ளார் (இரவு நேரம் தவறனாதா). தனக்கு உடல் நிலை சரியில்லை என மனைவி மறுத்ததால் வெறியிலிருந்த அருள் போர்வையால் மனைவியின் முகத்தை அழுத்தியுள்ளார் (இதனால் மோடிவ்/குறிக்கோள் என்ன என்று தெரியவில்லை). அதில் அவர் மூச்சுத் திணறி இறந்து விடவே பயந்து போன அருள் தப்பி ஒடி விட்டார்[7] (நடந்தது அவர்களுக்கும் கர்த்தருக்கும் தான் தெரியும்).


கணவனே கொலை செய்த கொரூரம்: வீடு திரும்பிய மிஸ்பாவின் தந்தை சவுந்தர்ராஜ் மகள் இறந்து கிடப்பதைக்கண்டு பதறியவர் போலீசுக்கு தகவல் கொடுத்தவர் தனது சந்தேகத்தையும் தெரிவிக்க தலைமறைவான கணவர் அருளை தேடிப்பிடித்து கைது செய்தனர்[8]. போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவலை சொன்ன கணவன் அருளைக் கைது செய்தனர். “உறவுக்கு, கட்டிய மனைவியே உடன்படாவிட்டலும், கரம்பிடித்த கணவனே பலாக்காரம் செய்தாலும் மனுநீதிப்படி குற்றம்தான் என்பதே தற்போதைய நடைமுறை”, இப்படி நக்கீரன் விளக்கம் அளித்திருப்பது வியப்பானது. கிருத்துவர்களுக்கும், மனுநீதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. சம்பந்தப் பட்டுள்ளவர்கள், குடும்பங்கள் எல்லோருமே நம்பிக்கையுள்ள கிருத்துவர்கள், அதிலும் படித்தவர்கள், ஊழியம் / மதப்பிரசாரம் / போதனை செய்து வருபவர்கள். ஆகவே, அவர்கள் கிருத்துவ மத போதனகள், அவர்களது மதகுருமார்கள் நடத்தை, பழக்க-வழக்கங்கள் முதலியவற்றால் இர்ர்க்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அருள் ஒரு பிடோபைலா – அதாவது சிறுவர் பாலியல் வன்மமுள்ள பாதிரியா? அருள் ஒரு அழகான வாலிபர். சிறுவர்களுக்கு ஊழியம் செய்து வருபவர், அதாவது சிறுவர்-சிறுமியர்களுடம் நெருங்கி பழகி வரும் கிருத்துவ போதகர், ஆலோசனை போதகர். டான் போஸ்கோ / தோன் பொஸ்கோ போன்றவர்[9]. ஆகையால், மனைவி ஒதுங்கியிருந்ததால், சென்ஸ் வக்கிரத்தை சிருவர்-சிறுமியர்களிடம் காட்டினாரா அல்லது அவர்கள் புகார் செய்து விடுவர் என்று மனைவியிடம் காட்டியுள்ளாரா. அத்தகைய செக்ஸ் செயல்களைக் கண்டு வெறுத்து, மனைவி பயந்து ஒதுங்கியிருந்தாளா? அதனால் பொறுக்காத கணவன் தன்னுடைய மனைவியை நெருங்கி வந்தானா, மறுத்ததால் கோபம் அதிகமாகி, அந்நிலை ஏற்பட்டதா என்ற கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், கிருத்துவர்கள் தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவது, சிக்கிக் கொள்வது முதலியன தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கில், கணவன்-மனைவி இருவருமே இளம் வயதினர், புரிந்து கொண்டு வாழவேண்டியவர்கள். அந்நிலையில், இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது துரதிருஷ்டமானது.

சமூகப்பிரச்சினையா, மதப்பிரச்சினையா: இக்காலகட்டத்தில், அறிந்த-படித்த-தெளிந்த மக்கள் பல நேரங்களில் மதம்-ஜாதி போன்ற மனிதன் ஏற்படுத்திய கட்டுத்திட்டங்களைத் தாண்டி செயல்படுகிறார்கள். குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் பலர் கிருத்துவர்களாக இருந்தாலும், இந்து சம்பிரதாயங்களைப் பின்பற்றுகின்றனர். சில ஜாதியினர் (குறிப்பாக நாடார்கள்) மதபேதத்தைப் பார்க்காமல் பெண்கொடுத்து, பெண் எடுக்கின்றனர். அதாவது இந்து-கிருத்துவர்கள் அல்லது கிருத்துவ-இந்துக்கள் போன்று இருக்கின்றனர். உறவுமுறை விட்டுப்போகக்கூடாது, சொத்து/வியாபாரம் பிரிந்து விடக்கூடாது என்று அவ்வாறு திருமணங்கள் நடந்து வருகின்றன. ஆனால், அவ்வாறு நடக்கவேண்டும் என்றே சில திருமணங்களை கிருத்துவர்கள் ஊக்குவிப்பதாக புகார்களும் எழுந்துள்ளன. எது எப்படியாகிலும், வாலிப வயதில் உள்ள தம்பதியர்கள் வாழ்க்கையில் இத்தகைய கொடூரம் நிகழக்கூடாது. அந்நிலையில், இதனை மதப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், சமூகப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

மதநம்பிக்கைகளினால் குற்றங்கள் ஏற்படுகின்றன என்றால், நம்பிக்கையாளர்கள் தாம் தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்: ஆனால், மதநம்பிக்கைகளில் மனங்கள் கட்டுண்டு செயல்பட்டால், மணங்கள் பாதிக்கப்படுகின்றன. அந்நிலையில் மதபோதனை, போதனையால் மூளைசலவை செய்யப்படுதல், மூளை-மனம்-எண்ணங்கள் அவ்வாறே செயல்படுவது, அதனால் பிரச்சினைகள் ஏற்படுவது என்றிருந்தால், அந்நிலையில் பாதிக்கக் கூடிய மதபோதனைகள் என்னவென்று கண்டறிந்து, விலக்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணத்திற்கு ஒரு தீவிர விசுவாசியான கிருத்துவப் பெண், சிறுவயதிலிருந்தே, தான் கிருத்துவிற்கு அடிமை, கிருத்துவின் உண்மையான காதலி, மனைவி, அர்ப்பணிக்கப்பட்டவள் என்றெல்லாம் போதிக்கப்பட்டு, பிறகு அவள் திருமணம் செய்து கொள்ள்வேண்டிய நிலை ஏற்பட்டால், கணவுடன் கூடும் போது கூட தான் குற்றம் செய்து விட்டோமோ என்று நிலைக்கலாம். அத்தகைய எண்ணத்தால் பாதிக்கப்படலாம். இது இந்து மதத்தில் மீரா-கிருஷ்ணன் போன்ற நிலையாகும். பக்தி ரீதியாக இதனை நாயகி-நாயக பாவம் என்றும் சொல்வதுண்டு. கிருத்துவ மதத்தில் அவ்வாறு பெண்கள் கிருத்துவிற்கு அர்ப்பணிக்கப் படுகின்றனர். அவர்கள் கன்னியாஸ்திரிக்களாகின்றனர். தங்களது வாழ்க்கையை சேவைக்கு அர்ப்பணிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில், அவர்களை பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். கத்தோலிக்கக் கிருத்துவம், அவர்களுக்கு பிரமச்சரியத்தை வலியுறுத்திகிறது. அதனால், பிரம்மச்சரியத்தைக் காக்க முடியாத அல்லது சபல மனங்கள் கொண்ட ஆண்களும், ஏன் பெண்களும் கூட ஒத்துழைத்தால், தவறுகள் நடக்கின்றன[10]. அவற்றை மறைக்கும் போது, குற்றங்கள் நடக்கின்றன. அவற்றைத்தான் பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே பார்த்து வருகின்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மதம், அதனை பின்பற்ருகிறவர்கள் பிரச்சினை என்று மற்றவர்கள் அமைதியாக இருக்க முடியாது, ஏனெனில், அவை சமுதாயத்தை பாதிக்கக் கூடிய பிரச்சினைகள், குற்றங்களாகவே மாறி, தொடர்ந்து நிகழும் போது, கண்காணிக்க, தடுக்கவேண்டியுள்ளது.

வேதபிரகாஷ்

04-12-2011


 


[10] சமீபத்தில் ஆமென் என்று புத்தகம் எழுதிய கன்னியாஸ்திரி, இதனை விளக்கியுள்ளார்.

போலி டாக்டர் பட்டம் வாங்கிய ரெவரென்ட் செல்லத்துரை ஜெயனேசன்: போலீஸ் கைதிலிருந்து தப்பிக்க தலைமறைவு!

செப்ரெம்பர் 27, 2010

போலி டாக்டர் பட்டம் வாங்கிய ரெவரென்ட் செல்லத்துரை ஜெயனேசன்: போலீஸ் கைதிலிருந்து தப்பிக்க தலைமறைவு!

கிருத்துவர்கள் தாங்களாகவே ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் “நாற்காலிகள்” என்றெல்லாம் உருவாக்கி, பி.எச்.டிக்களை கொடுத்துக் கொள்வர். இதற்கெல்லாம் அவர்கல் கவலைப்படுவதேயில்லை. செல்லத்துரை ஜெயனேசன், ஏதோ ஒரு டச்சு அரசின் நிறுவனத்திலிருந்து டாக்டர் / பி.எச்.டி பட்டம் வாங்கினாராம், அந்த டச்சு நிறுவனம் போலியானது என்று கண்டுப்பிடிக்கப்பட்டதும், முதலில் இணைதளத்திலிருந்து மறைந்து விட்டதாம்! ஆளைப்பிடிக்கலாம் என்றால், அவரே மாயமாகி விட்டாராம்!

http://www.srilankaguardian.org/2008/02/arrest-warrant-against-bogus-doctorate.html

ஆண்டவராகிய ஏசு கிறுஸ்துவின் வங்கியிலேயே கிருத்துவர்கள் பணம் கையாடல்!

செப்ரெம்பர் 23, 2010

ஆண்டவராகிய ஏசு கிறுஸ்துவின் வங்கியிலேயே கிருத்துவர்கள் பணம் கையாடல்!

“புனிதமாகிய கடல்” ஆண்டவராகிய ஏசு கிறுஸ்துவின் வங்கியிலேயே கிருத்துவர்கள் பணக்கையாடல் செய்வதைக் கண்டு மிகவும் குழம்பிபோய் வியப்பில் அதிர்ச்சியில் உள்ளதாம்!

வாடிகனில் உள்ளது வாடிகனின் வங்கி, அதாவது ஆண்வனின் வங்கி.

கடவுளின் காசின் மீது கை வைப்பார்களா?

வைப்போம் என்கிறார்கள், வாடிகன் வங்கியின் தலைமை அதிகாரி!

Holy See ‘perplexed’ by probe against Vatican Bank chief

2010-09-21 23:20:00

Rome, Sep 21 (DPA) The Vatican said it was ‘perplexed’ and ‘astonished’ by reports Tuesday that Italian authorities are investigating the chairman of the Vatican Bank in connection with a money laundering probe. Institute for Works of Religion (IOR) chairman Ettore Gotti Tedeschi and another, unidentified, top official of the bank were among those being investigated by prosecutors in Rome, the ANSA news agency said.

Tax police have also ‘preventively’ seized some 23 million euros ($30.2 million) deposited by IOR in an account of a Rome branch of the Milan-based bank, Credito Artigiano, ANSA said. Prosecutors are examining the alleged contravention of anti-money laundering provisions introduced in 2007.

These require banks to notify authorities of transactions involving non-European Union financial institutions such as the IOR. But in a statement, the Vatican said it had given ‘full transparency,’ with regards to IOR operations including regular contacts with Italy’s central bank authorities.

‘The Holy sees thus expresses perplexity and astonishment for the initiative by Rome’s prosecutor’s office,’ the Vatican statement said. It particular it stressed that the information on the transaction allegedly being investigated had already been provided to Italy’s central bank. ‘The Holy See hence expresses its full trust in the chairman and director general of the IOR,’ the statement added.

The IOR handles accounts of the religious orders and other Catholic associations using the offshore status of the Holy See. In 1982 the IOR was embroiled in the collapse of an Italian bank the Banco Ambrosiano, of which it was the major shareholder. The IOR’s then head, Archbishop Paul Marcinkus, was under consideration for indictment in 1982 in Italy as an accessory of the bankruptcy, but was protected by his diplomatic immunity as a Vatican prelate.

http://sify.com/news/holy-see-perplexed-by-probe-against-vatican-bank-chief-news-international-kjvxucaefaj.html