Archive for பிப்ரவரி, 2020

கிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா? [2]

பிப்ரவரி 22, 2020

கிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா? [2]

Edwin Jeyakumar spoilt 40 women, Feb.2020-2

போலீஸிடம் புகார், வாங்க மறுத்த போலீஸார் முதலியன: அதைத்தொடர்ந்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் தாட்சர் புகார் செய்தார். ஆனால் அந்த புகாரை போலீசார் வாங்க மறுத்தனர். இதன்பின், மதுரை ஐகோர்ட்டின் எட்வினின் ஆபாச படங்களை காட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி எட்வின் உட்பட 5 பேர் மீது வரதட்சணை கேட்டு மிரட்டல் 498 (ஏ), கொலை செய்வதாக அச்சுறுத்தல் 506(1), ஆபாசமாக படம் பிடித்தல் 506 (2), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு (உமன் ஹராஸ்மென்ட் ஆக்ட்) ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர். வங்கியின் சக-பெண் ஊழியரின் தொடர்பும் வெளியாகியுள்ளது. எனவே எட்வின் பணியாற்றிய வங்கி கிளையில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐகோர்ட் உத்தரவுபடி வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்த தகவல் கிடைத்ததும் எட்வின் ஜெயக்குமாரும் அவருடைய உறவினர்களும் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றனர். இதை அறிந்த தாட்சர் மதுரை ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட்டு, எட்வின் ஜெயக்குமாருக்கு அளித்திருந்த முன் ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது[1]. இதனையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் தலைமறைவாக உள்ள எட்வின் ஜெயக்குமார் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர்[2].

Edwin Jeyakumar cursed women who refused to udress Feb.2020

காசியர் தனிநபர் தகவல்களை துர்பிரயோகம் செய்து காமத்திற்கு உபயோகப் படுத்திக் கொண்டது: வங்கிக்கு பணம் எடுக்க, செலுத்தி வரும் பெண்களில் அழகான பெண் வாடிக்கையாளர்களின் பாஸ் புத்தகத்தில் உள்ள செல்போன் எண்களை எட்வின் குறித்து வைத்து கொள்வார். பின்னர், இரவு வீட்டுக்கு வந்தபின் அந்த பெண்களின் செல்போன்களுக்கு ஆபாச தகவல்களை எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்புவார். இதில் பதில் வரும் எண்களுக்கு மீண்டும் வாட்ஸ்அப்பில் பெண்களை மயக்கும் வகையில் பதில் அனுப்புவாராம். இப்படி பல பெண்களை தனது வலையில் எட்வின் வீழ்த்தியுள்ளார். அப்படி சிக்கிய வசதியான பெண்களிடம் பணமும் பறித்துள்ளார். எட்வின் வேலைபார்த்த வங்கியில் ஒப்பந்த ஊழியராக தேவி பிலோமினாவும் (எட்வினின் கள்ளக்காதலி) என்பவரும் பணியாற்றி உள்ளார். அவரும் தற்போது வேலைக்கு வரவில்லை. அவருக்கும் எட்வின் காமசேட்டையில் தொடர்பு இருந்துள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

Edwin Jeyakumar spoilt 40 women, Feb.2020
புது மனைவிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய கணவன்: இரண்டு செல்போன்களில் இருக்கும் ஆதாரங்களே இவ்வளவு என்றால் மற்ற செல்போன்களையும் கைப்பற்றி எட்வினிடம் தீர விசாரிக்க வேண்டும். தாட்சரிடம் பேசினோம். “எனது கணவரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததையடுத்து அவரது தனி அறையை சோதனை செய்தேன். அதில் 15 செல்போன்கள் இருந்தன. அதில் இரண்டு செல்போன்களை மட்டும் எடுத்துப் பார்த்தேன். அதில் கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் அவருக்குத் தவறான பழக்கம் இருப்பது தெரியவந்தது. மேலும் இரண்டு செல்போன்களை மட்டும் எடுத்து வந்து, அதில் இருந்த ஆதாரங்களை வைத்து எட்வின் மீது புகார் கொடுத்தேன். இதன்பிறகு மணப்பாறையில் உள்ள அவரின் வீட்டுக்குச் சென்று பார்த்தேன். வீடு பூட்டிக்கிடந்தது. தற்போது எனக்கு ஒரு கடிதத்தை எட்வின் அனுப்பியுள்ளார்[3]. அதில், `என்னைப்பற்றி தவறான தகவலை வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறாய். பரவாயில்லை, அனைத்தையும் மன்னித்து மறந்து விடுகிறேன். நாம் சேர்ந்து வாழலாம் வா’ என்று எழுதியுள்ளார். நான்கு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் எட்வின் பெண்களுடன் இருந்ததைப் பற்றியும் தான் செய்த தவற்றைப் பற்றியும் எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை. என் மீது குற்றம் சுமத்தும் நோக்கத்திலேயே அந்தக் கடிதம் இருந்தது. இதை ஓர் அன்பான மிரட்டல் கடிதமாகவே நான் பார்க்கிறேன். எனவே, எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதுவதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை எஸ்.பி மகேஸ்வரனிடம் புகார் அளித்துள்ளேன். இரண்டு செல்போன்களில் இருக்கும் ஆதாரங்களே இவ்வளவு என்றால் மற்ற செல்போன்களையும் கைப்பற்றி எட்வினிடம் தீர விசாரிக்க வேண்டும். அவர் வெளியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் என் உயிருக்கு ஆபத்து” என்றார் அச்சத்துடன்[4].

Edwin Jeyakumar spoilt 40 women, Feb.2020-Dinakaran

காமக் கொடூர வழக்கா, மிகப் பெரிய சமூக சீர்கேட்டு வழக்கா, பின்னணி என்ன?: இதில் சட்டப் படி, பற்பல விசயங்கள் இருக்கின்றன. போலீஸார் முதலில் சாதாரண வழக்காகப் பதிவு செய்து, பிறகு, FIR மாற்றப் பட்டு, மற்றப் பிரிவுகள் சேர்க்கப் பட்டுள்ளன[5]. முதலில் ஜாமீன் வழங்கப் பட்டு, பிறகு ரத்து செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் மற்றும் நீதித்துறை மாறுவது திகைப்பாக இருக்கிறது. அந்த அளவிற்கு அவர்கள் மாற வேண்டிய அவசியம் என்ன? வெளியில் இருந்து எத்தகைய அழுத்தம் வந்துள்ளது போன்ற விவரங்களும் கவனிக்க வேண்டியதாகிறது. ஆகவே, இதை வெறும் –

  1. ஒருவன் தனது செல்போனில் ஆபாசப் படங்கள் வைத்திருந்தான்.
  2. ஒரு காமக் கொடூரன் வழக்கு,
  3. மறுமகள் கொடுமை படுத்தல், வரதட்சினை
  4. கிருத்துவ காமக் கிருக்கு குடும்ப பிறழ்சி
  5. கூட்டாக செய்து வரும் ஆபாச செக்ஸ் விளையாட்டுகள்
  6. கூட்டாக செய்து வரும் விபச்சாரம்
  7. வங்கிகள் மூலமாக தனிபட்ட நபர்களின் விவரங்கள் வெளியே செல்வது.
  8. வங்கி ஊழியர்கள் சட்டங்களை மீறுவது.

பெண்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும், இதனால் பாதிக்கப் படுவதற்கான நிலை இருப்பதும் தெரிகிறது.

Edwin Jeyakumar threatening his wife, Feb.2020

தனி நபர் தகவல்கள், விவரங்கள் காக்கப் படவேண்டும்: வங்கிகள் மூலமாக தனிபட்ட நபர்களின் விவரங்கள் வெளியே செல்வது என்பது அபாயகரமான விசயம் ஆகும். ரகசியமாக, நம்பகரமாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள், விவரங்கள் வெளியே செல்லக் கூடாது. அவ்வாறு நடந்தால், உடனடியாக அட்துறையினர், சம்பந்தப் பட்ட ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடத்தில் இருக்கும் எல்லா மின்னணு தகவல்களையும், அவரிடத்தில் இருக்கும் கருவிகளும் பறிமுதல் செய்யப் படஏண்டும். இதே நிலை மற்ற துறைகளில் நடந்தால், ஒரு தனிநபரைப் பற்றிய விவரங்களை யார் வேண்டுமானாலும், சேகரித்து எடுத்துக் கொள்ளலாம். அரசு, அரசுசாராத் துறைகள், தனியார் நிறுவனங்கள், இவ்வாறு பொது மக்களின் புகைப்படங்கள், விவரங்கள் முதலியவற்றை பெற்று, தகவல்களை மின்னணு வடிவத்தில் வைத்திருக்கும் போது, அவற்றை நகல் எடுத்து மாற்ற, மற்றவர்களுக்கு கொடுக்க அல்லது விற்கக் கூட, அங்கிருக்கும் ஊழியர் அல்லது ஏன் அந்த நிறுவனமே செய்யக் கூடும். பிறகு, தனி நபருக்கு எந்தவித பாதுகாப்பு உள்ளது? இதனால் தானே, இப்பொழுது எல்லாம், யார் யார் இடமிருந்தோ சம்பந்தமே இல்லாத போன்–அழைப்புகள், மெஸேஜுகள்ஈ-மெயில்கள் முதலியவை வந்து கொண்டிருக்கின்றன.

© வேதபிரகாஷ்

21-02-2020

Edwin Jeyakumar luring through cashier job, Feb.2020

[1] தினத்தந்தி, செல்போனில் ஆபாச படங்கள்: வங்கி அதிகாரியை கைது செய்து விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் மனைவி பேட்டி, பதிவு: பிப்ரவரி 20, 2020 05:45 AM

[2] https://www.dailythanthi.com/News/Districts/2020/02/20005517/Porn-on-cellphone-bankThe-wifes-interview-reveals.vpf

[3] விகடன், 10 செல்போன்கள்; 40 பெண்கள்; அன்பான மிரட்டல்திருச்சி வங்கி அதிகாரி மீது மனைவியின் அடுத்த புகார், கே.குணசீலன், Published: 22-02-2020 at 12 PM; Updated: 22-02-2020 at 12 PM

[4] https://www.vikatan.com/social-affairs/crime/tanjore-woman-again-filed-complaint-against-her-husband

[5] Following this she filed a complaint with the Vallam police which initially registered a case under sections 498 (a) (dowry harassment) and 506 (i) (criminal intimidation) of IPC against the man and his mother, sisters. She approached the court and got direction to the Vallam All woman police. Based on it, the FIR was altered and other sections included.

Indian Express, Cashier booked for threatening wife with obscene pictures, Published: 20th February 2020 11:54 AM | Last Updated: 20th February 2020 11:54 AM

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/feb/20/cashier-booked-for-threatening-wife-with-obscene-pictures-2106067.html

எட்வின் ஜெயக்குமார்-தாட்சர் விவகாரம், குடும்ப செக்ஸ் அலங்கோலம் முதலியன பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா? [1]

பிப்ரவரி 22, 2020

எட்வின் ஜெயக்குமார்தாட்சர் விவகாரம், குடும்ப செக்ஸ் அலங்கோலம் முதலியன பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா? [1]

Edwin Jeyakumar modus operandi, Feb.2020

காமப்பேயாக உலாவரும் மனித மிருகத்திடம் போய் சிக்கிக்கொண்டோம் என்று அதிர்ந்து போன மனைவி: திருச்சி மாவட்டம் மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36) லுாயிஸ் விக்டர் – லில்லி ஹைடா; இவர்களது மகன். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள இந்தியன் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் லில்லிஹைடா, தங்கைக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். எட்வினின் வீடு தரைதளம், மாடி என 2 தளங்களை கொண்டது. கீழ் தளத்தில் ரீட்டா என்பவர் வசித்து வந்தார். இவர் எட்வினுக்கு சித்தி முறை வேண்டுமாம். அவருக்கு வேறு யாரும் இல்லை. எனவே அவர் எட்வின் வீட்டின் மாடியிலேயேதான் எப்போதும் இருந்து வந்தார். அங்கேயே தான் சாப்பிட்டும் வந்துள்ளார். எட்வினின் செல்போன்களில் ஆபாச படங்கள், உடலுறவு படங்கள், அக்கம் பக்கத்தில் பெண்கள் கோலம் போடுவது, குளியல் அறைக்குள் நுழையும் காட்சி, சில பெண்கள் குளிக்கும் காட்சி, சில பெண்களின் நிர்வாண படங்கள் என ஏராளமான படங்கள் இருந்தது[1]. இந்த ஆபாச படங்களின் உச்சமாக அவரது தாய் லில்லி, சித்தி முறையான ரீட்டாவையுமே அருவருப்பான கோணங்களில் படம் பிடித்து வைத்துள்ளார். லில்லி, ரீட்டா இருவரும் லெஸ்பியன்கள் போல காட்சிபடுத்தி இந்த படங்கள் இருந்ததாம். இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார். எட்வினுடன் பேசிய சில நம்பரில் தாட்சர் தொடர்பு கொண்டபோது அவற்றில் பல எண்கள் வங்கி வாடிக்கையாளர்கள் என தெரியவந்தது. காமப்பேயாக உலாவரும் மனித மிருகத்திடம் போய் சிக்கிக்கொண்டோம் என்பதை அறிந்த தாட்சர் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனாலும் எட்வினிடம் இந்த காம கொடூரங்கள் குறைந்தபாடில்லை[2].

Edwin Jeyakumar confessed sexploit and videos Feb.2020
முதல் இரவுக்கு வராத கணவன், தனி அறையில் கழித்தானாம்: எட்வினுக்கும், தஞ்சை வல்லம் அருகே ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்தாண்டு டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடந்தது. அந்தப் பெண்ணுக்கு 25 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசைகள், ரூ.6 லட்சம் செலவில் திருமணம் என கோலாகலமாக திருமணம் நடந்தது.முதலிரவு அறைக்கே இரவில் எட்வின் வரவில்லையாம். அவரது அறையிலேயே கிடந்தாராம். இது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில், எட்வின் அறையை மனைவி ஆராய்ந்துள்ளார். எட்வின் படுக்கையில் 15 செல்போன்கள் பரவி கிடந்தது. ஒவ்வொரு போனையும் எடுத்து படம் பார்ப்பதும், அடிக்கடி சிரித்து சிரித்து பேசுவதுமாக எட்வின் இரவில் பொழுதைக் கழிப்பது தெரியவந்தது. எட்வினின் செல்போன்களில் மேலே குறிப்பிட்டப்படி, ஆபாச படங்கள், உடலுறவு படங்கள், அக்கம் பக்கத்தில் பெண்கள் கோலம் போடுவது, குளியல் அறைக்குள் நுழையும் காட்சி, சில பெண்கள் குளிக்கும் காட்சி, சில பெண்களின் நிர்வாண படங்கள் என ஏராளமான படங்கள் இருந்தது. இந்த ஆபாச படங்களின் உச்சமாக அவரது தாய் லில்லி, சித்தி முறையான ரீட்டாவையுமே அருவருப்பான கோணங்களில் படம் பிடித்து வைத்துள்ளார். லில்லி, ரீட்டா இருவரும் லெஸ்பியன்கள் போல காட்சிபடுத்தி இந்த படங்கள் இருந்ததாம். இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார். எட்வினுடன் பேசிய சில நம்பரில் தாட்சர் தொடர்பு கொண்டபோது அவற்றில் பல எண்கள் வங்கி வாடிக்கையாளர்கள் என தெரியவந்தது. காமப்பேயாக உலாவரும் மனித மிருகத்திடம் போய் சிக்கிக்கொண்டோம் என்பதை அறிந்த தாட்சர் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனாலும் எட்வினிடம் இந்த காம கொடூரங்கள் குறைந்தபாடில்லை.

Edwin Jeyakumar cursed women who refused to udress Feb.2020

குடும்பமே பலவிதமான கொக்கோகங்களில் முறையற்ற செக்ஸ் விவகாரங்கள் வைத்திருந்தால் மறுமகள் கதி, அதோகதிதான்!: இந்த ஆபாச படங்களின் உச்சமாக அவரது தாய் லில்லி, சித்தி முறையான ரீட்டாவையுமே அருவருப்பான கோணங்களில் படம் பிடித்து வைத்துள்ளார். லில்லி, ரீட்டா இருவரும் லெஸ்பியன்கள் போல காட்சிபடுத்தி இந்த படங்கள் இருந்ததாம். இதை பார்த்ததும் எட்வின் மனைவி தாட்சர் அதிர்ந்து போனார், என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. அதாவது, மகன், தாய், சித்தி என்று எல்லோருமே ஏதோ முறையஅ செக்ஸ்-விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றால், அதனை, அக்குடும்பப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்வதா, திருமணம் செய்து கொண்டு வந்த மறுமகள் பிரச்சினையா, அல்லது சமூகப் பிரச்சினையா, செக்ஸ் குற்றமா, டிஜிடல் சட்டப்பிரிவுகளின் மீறலா, என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யலாம். எல்லோருமே கிருத்துவர்களாக இருப்பதால், கிருத்துவப் பிரச்சினை என்று போலீஸார் மற்றும் நீதிமன்றம் தயங்கியது போல, மற்ற சட்டம் மற்றும் விதிமுறைகளை அமூல் படுத்தும் துறைகள் மற்றும் அதிகாரிகள் தயங்குகிறார்களா என்று கவனிக்க வேண்டும். இப்பொழுது பாஸ்டர்கள், பாதிரிகள், பிஷப்புகள் ஈடுபட்டு வரும் செக்ஸ்-குற்றங்கள் போன்று இவையும் இருக்கின்றன என்பதால், ஏதாவது தயக்கம் காட்டப் படுகிறாதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இதனை மதப் பிரச்சினையாக்காமல், சமூகப் பிரச்சினை, பாதிக்கப் பட்ட பெண்களின் பிரச்சினை என்று எடுத்துக் கொள்வது, பெண்களுக்கு நலனாக அமையும்.

Indian bank cashier confessed sexploit and videos Feb.2020

மனைவிக்கு மிரட்டல், கொலை செய்ய முயற்சி: இதற்கிடையே, வீட்டிற்கு வந்த மருமகளிடம் மேலும் 50 பவுன் நகைகள் வாங்கி வர வேண்டும் என எட்வினின் குடும்பத்தினர் புதுமணப்பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர்[3]. அப்பெண்ணுக்கு சரியாக உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்[4]; எட்வினிடம் சொல்லி அவரையும் அடிக்க வைத்துள்ளனர். ஒரு செல்போனில் ஒரு இளம்பெண் சுயநினைவின்றி படுத்து கிடப்பதும், அந்த பெண்ணின் காலடியில் ஒருவர் காலணி தெரிந்தவாறு நிற்கும் புகைப்படம் உள்ளது. அந்த பெண் சுயநினைவின்றி படுத்துள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எட்வின் ஜெயகுமாரின் மனைவிக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது கணவரின் வீட்டாரிடம் புகார் அளிக்கலாம் என சென்ற அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது கணவரின் தாய் லில்லிஹைடாவும், அவரது உறவுக்கார பெண் ரீட்டாவும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனராம். இதனால் என்ன செய்வது என புரியாமல் தான் இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என நினைத்து கண்ணீர் வடித்தார்[5]. தன்னுடைய தவறான செயல்பாடுகளை தனது மனைவி தெரிந்து கொண்டதை அறிந்து கொண்ட எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது வீட்டார் இதுகுறித்து வெளியில் தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். எட்வின்ஜெயக்குமாருடன் கள்ளத்தொடர்பில் உள்ள அவருடன் வங்கியில் பணியாற்றும் தேவி பிலோமினா, எட்வின் ஜெயகுமார் மனைவியிடம் உன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளோம். எங்களை பற்றி வெளியில் சொன்னால் உன் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டினராம். இதுகுறித்து செல்போன் மூலம் தனது தந்தை மற்றும் அண்ணனுக்கு அந்த பெண் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் மகளின் கணவர் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். அதையடுத்து தங்களை பற்றிய தகவலை வெளியில் சொன்னதால் எட்வின்ஜெயக்குமார் தனது குடும்பத்தார் உதவியுடன் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது[6]. கடந்த மாதம் 1-ந்தேதி மலையேரிப்பட்டி என்ற ஆள்நடமாட்டம் இல்லாத மலைக்கு மனைவியை அழைத்து சென்றுள்ளார். உடனடியாக அந்த பெண் தனது வீட்டாருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கவே எட்வின் ஜெயக்குமார் அந்த பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதேபோல் கடந்த மாதம் 3-ம் தேதி புத்தாநத்ததில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மீண்டும் மலையேரிப்பட்டிக்கு கட்டாயப்படுத்தி கூட்டிச்சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் அவரிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். காப்பாற்றும் படி கதறியுள்ளார். இதையடுத்து அவரை தஞ்சையில் உள்ள அவர்களது வீட்டிற்கு அந்த பெண்ணின் பெற்றோர் அழைத்து வந்தனர்.

© வேதபிரகாஷ்

21-02-2020

Edwin Jeyakumar spoilt 40, , Feb.2020

[1] தினகரன், வங்கி கேஷியர் வலையில் பெண்கள் சிக்கியது எப்படி?.. பரபரப்பு தகவல்கள், 2020-02-20@ 19:42:29.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565593

[3]நியூஸ்.18.தமிழ்,  பகலில் வங்கி கேஷியர்இரவில் பாலியல் சைக்கோ… – பொள்ளாச்சியை மிஞ்சும் தஞ்சை பயங்கரம், NEWS18 TAMIL, LAST UPDATED: FEBRUARY 18, 2020, 10:04 PM IST.

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/trichy-bank-cashier-torture-his-wife-police-complaint-msb-256605.html

[5] மாலைமலர், புதுக்கோட்டையில் வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை மயக்கி காசாளர் உல்லாசம், பதிவு: பிப்ரவரி 18, 2020 11:07 IST.

[6] https://www.maalaimalar.com/news/district/2020/02/18110741/1286547/Pudukkottai-Bank-Cashier-Escaped-for-Woman-abuse-case.vpf