ஓரின சேர்க்கைக்கு அழைத்த பாதிரியார் கைது: கிருத்துவ காமக்கூரூர இச்சை களியாட்டங்களின் போக்கு!
![]() |
இந்திய கிருத்துவ ஓரின சேர்க்கை வல்லவன்,
காமக்கூரூர கலவி மன்னன், வில் ஹியூமையும் விஞ்சக்கூடியவன் – ஸ்டீபன்! |
ஓரின சேர்க்கைக்கு அழைத்த பாதிரியார் கைது[1]: திருவண்ணாமலையில் ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த பங்குத் தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அடுத்த தச்சம்பட்டு ஆர்.சி.எம்., சர்ச் சார்பில் நடு நிலைப்பள்ளி மற்றும் உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த சர்ச்சுக்கு பங்குத் தந்தையாகவும், உறைவிடப் பள்ளி வார்டனாகவும் ஸ்டீபன் (30) பணிபுரிந்து வருகிறார்.
![]()
|
|
ஓரின சேர்க்கைய ஆதரிக்கும் பைபிள்: பைபிளில் பல இடங்களில் ஓரினச்சேக்கையைப்பற்றிப் படுகிறது, நியாயப்படுத்தப்படுகிறது. ஆகவே, பைபிளை விசுவாசத்தோடு வாசிக்கும் கிருத்துவர்களுக்கு, அத்தகைய செயல்கள் தவறாகப்படாது. இதனால் தான், வெளிநாட்டவர்கள் இந்திய குழந்தைகளை, சிறுவர்களை, இளம் வயது மாணவ-மாணவியரை அவ்வாறான இச்சைகளுக்குபடுத்தி வந்தனர். இப்பொழுது, இந்திய கிருத்துவர்களையும் அது ஆட்டிப்படைக்கிறது எனும்போது, பொறுப்புள்ள கிருத்துவமதத்தலைவர்கள், தங்களது ஆடுகள் இப்படி காட்டுத்தனமாக, வேசித்தனமாக புணர்ச்சிகளில் ஈடுபடாமல், பத்திரமாகக் கட்டிவைக்கவேண்டும் அல்லது தண்டனைக் கொடுக்கவேண்டும். முன்பு இப்படி இச்சைத்தனமாக அலையும் கிருத்துவ ஆண்-பெண்களுக்கு “கர்டில்” எனப்படுகின்ற இடுப்புடன் இணைந்த ஜட்டி போன்ற பூட்டுடன் கொண்ட உள்ளாடையை அணிவித்து பூட்டிவிடுவார்களாம். அதுபோன்ற முறையை, கிருத்துவர்கள் உடனடியாக அமூல்படுத்தாவிட்டால், இவர்கள் மிருகங்கள் போன்று அலைந்து திரிந்து, இந்தியாவையையே கெடுத்துவிடுவார்கள்.
![]()
|
காமக்குரூர இச்சைக்கு அழைக்கும் ஸ்டீபன்: ஸ்டீபன், உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்தார். தினமும் ராத்திரிக்கு இரண்டு மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைப்பானாம். முதலில் சிறுவர்கள் அறியாத தனமாக உறுப்புகளை தடவிக்கொண்டு, தடவி விட்டு விளையாட்டுத்தனமாக செய்து வந்தார்களாம். பிறகு, அது தவறு என்று தெரிய வந்தபோது, மறுக்க ஆரம்பித்தனர். வராத மாணவர்களை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன் தினம் தச்சம்பட்டைச் சேர்ந்த பட்டு நெசவு கூலித் தொழிலாளி மணிகண்டனின் மகன் மோகன்ராஜை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். மோகன் ராஜ் வர மறுக்கவே அடித்து துன்புறுத்தினார். மோகன்ராஜ் அவரது தந்தையிடம் கூறினார். மணிகண்டன், சேத்பட் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரித்து, ஸ்டீபனை கைது செய்தனர்.
இரட்டைவேடம் போடும் சமூக ஆர்வலர்கள், சேவகர்கள், முதலியோர்: சமீபத்தில் ஓரினசேர்க்கை, புணர்ச்சி, கலவி முதலியவற்றிற்கு இந்திய நீதிமன்றங்கள் சாதமாகத் தீர்ப்பு கொடுத்தபோது, பல நாகரிகமான, பெரிய தலைவர்கள், நடிகர்கள், சமூக சேவகர்கள் எல்லோரும் ஆதரித்துள்ளது நோக்கத்தக்கது. இதில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் ஆவார். மேலும், உலகளவில், குறிப்பாக, இந்தியாவில் கிருத்துவ பாதிரிகள், பாஸ்டர்கள், முதலியோர்களின் செக்ஸ் மற்றும் ஓரின சேர்க்கை விவகாரங்கள், வழக்குகள் அதிகமாகி வருவதால், மக்களிடையே இது ஏதோ ஒரு ஏற்றத்தக்க மனிதமுறை போன்று சித்தரிக்கப்பட்டு, மனித உரிமைகள் போர்வையில், இந்த மிருக புணர்ச்சி முறை ஊக்கிவிக்கப்பட்டது. வெட்கமில்லாமல், படங்களும் எடுக்கப்பட்டன. இப்பொழுது, அந்த மிருகத்தனம், அவர்களிடையேத் தான் வெளிப்படுகிறது!
[1] தினமலர், ஓரின சேர்க்கைக்கு அழைத்த பாதிரியார் கைது, ஆகஸ்ட் 17, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=64398