Archive for ஜனவரி, 2010

ஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது!

ஜனவரி 19, 2010

ஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது!

ஃபினிஸியோ என்ற பாதிரி இருந்தானாம். அவனுக்கு இந்து கலாச்சாரம் என்றால் பிடிக்குமாம். அவன் ஐயப்பனுடைய நண்பனாம்…………………….இப்படி ஒரு கதையைத் திரிக்க கிருத்துவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்!

எங்கிருந்து வந்தான் அந்த பாதிரி?

1498ற்கு பிறகு வந்தான், 1632ல் செத்தான் என்றால், அப்பொழுது ஏது ஐயப்பன்!

என்ன கேவலம், இப்படியெல்லாம் கூட புரட்டுவேலைகள் செய்வார்களா?

பிறகு தாமஸ் புரட்டு வேறு பேசுகிறார்கள்!

இதில்தான் அவர்களது போலித்தனமும், கள்ளத்தனமும் வெளிப்படுகிறது.

ஐயப்ப பக்தர்களே உஷார்!

இந்த போலிகளை நம்பி, ஐயப்பனை விட்டுவிடப் போகிறீர்கள்!

கிருத்துவர்களால் சொல்லப்படும் கதை: 1579ல் எலயிடது ஆட்சியாளன் முதேடது அனுமதி கொடுத்தபோது ஆர்துங்கல் என்ற இடத்தில் இருந்த மார்தோமா / சால்திய கிருத்துவர்கள், தாமஸ் பெயரில் ஒரு குடிசையைக் கட்டினார்களாம். போர்ச்சுகீசியர் அங்கு வந்தபோது பாப்டிஸம் பெறாத அந்த “கிருத்துவர்களை”க் கண்டனராம்! அந்த குடிசையை எடுத்துவிட்டு, “சந்தநந்தராவோஸ்” என்ற பெயரில் 30-11-1581ல் மரத்தினால் மரத்தினால் ஒரு கட்டிடம் கட்டினார்களாம். பிறகு அவர்கள் அந்த “கிருத்துவர்களை” வலுக்கட்டாயமாக “மதம்” மாற்றி, லத்தீன் சடங்குகளை ஏற்றுக்கொள்ளச் செய்தனராம்! 1584ல் காஸ்பர் பயஸ் என்பவனிருந்தானாம். அவ்வருடமே ஜகோமோ ஃபெனிஸியோ, அரசனின் அனுமதியுடன் கல்லினால் ஒரு சர்ச் கட்ட ஆரம்பித்து, 7 வருடங்களில் – 1591ல் முடித்தானாம். 1619ல் மறுபடியும் அங்கு வேலைக்கு அமர்த்தபட்ட போது அதிசயங்களை செய்ய ஆரம்பித்தானாம். அப்பொழுது அவனுக்குப் பெயர் “வேலுதச்சன்” என்பதாம். 1632ல் செத்துவிட்டானாம். பிறகு அந்த சர்ச் மறுபடி-மறுபடி கட்டப்பட்டதாம்.

ஆர்துங்கல் சர்ச் - இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்!

ஆர்துங்கல் சர்ச்

ஆர்துங்கல் சர்ச் – இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்! பழைய கட்டிடம் கேரளாவில் இருக்கும் சாதாரண கட்டிடம். முன்பகுதி சர்ச் மாதிரி பிறகு கட்டப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது.

ஆர்துங்கல் சர்ச் - இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்!

ஆர்துங்கல் சர்ச் – இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்!

இது சாதாரண வழிபாட்டுக் கூடம். எந்த கோவிலும் இப்படித்தான் இருக்கும். கேரளாவில் கோவில்களை இடித்து, சர்ச்சுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை மறைக்க, தாமஸ் கட்டுக் கதையை வைத்துக் கொண்டு, இவையெல்லாம் முதல் நூற்றாண்டிலேயே  கட்டப்பட்டன என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

உள்ள கட்டிடத்தில் காணப்படும் பொருட்களைக் கொண்டுவைத்தால் சர்ச் ஆகிவிடுகிறது!

உள்ள கட்டிடத்தில் காணப்படும் பொருட்களைக் கொண்டுவைத்தால் சர்ச் ஆகிவிடுகிறது!

மேலும், இந்தியாவில் இத்தகைய கட்டிட மாற்றங்கள் அந்நியர்கள் ஆட்சி காலங்களில் மிகவும் அதிகமாக நடந்துள்ளன.

இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.

பொங்கலை எதிர்க்கும் கிருத்துவர்கள்!

ஜனவரி 18, 2010

பொங்கலை எதிர்க்கும் கிருத்துவர்கள்!

பொங்கல் விழா தகராறில் கொலை:பிணத்தை வாங்க மறுத்து போராட்டம்: திண்டுக்கல் அருகே பதட்டம்
ஜனவரி 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15478

Important incidents and happenings in and around the world

பொங்கல் விழா தகராறு: திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே பொங்கல் விழா தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இறந்தவர் உடலை வாங்க மறுத்து  உறவினர்கள், ஆம்புலன்சை முற்றுகையிட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகேயுள்ளது பெருமாள்கோவில்பட்டி. இங்கு வசிக்கும் கிறிஸ்தவ, இந்து வன்னியர்களிடையே திருவிழா நடத்துவது தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 96ம் ஆண்டு இருபிரிவினரும் விழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் மோதிக் கொண்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. கடந்த 2008ம் ஆண்டு, கிறிஸ்தவ வன்னியர் விழா கொண்டாட, காளியம்மன் கோயில் முன், சப்பரம் நிறுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை ஏற்பட்டது.இதையடுத்து இந்து வன்னியர்கள் ஊரை விட்டு வெளியேறி, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் தஞ்சமடைந்தனர். அதிகாரிகளின் சமரசத்தால், 15 நாட்களுக்கு பின், மீண்டும் ஊர் திரும்பினர்.

நேற்று முன்தினம் பொங்கல் விழாவை முன்னிட்டு, மாடுகள் வயலில் இறங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஆண்டி(45) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக எதிர்தரப்பைச் சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெகநாதன் என்பவரை தேடி வருகின்றனர். மோதல் ஏற்பட்ட பெருமாள்கோவில்பட்டியில் கூடுதல் எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிணத்தை வாங்க மறுப்பு: கொலை செய்யப்பட்ட ஆண்டியின் உடல், நேற்று காலை 6 மணிக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டது. பெருமாள் கோவில்பட்டியில் உள்ள காளியம்மன் கோயில் பிரச்னைக்கு நிரந்த தீர்வு, கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியை உடனடியாக துவக்குதல், கிறிஸ்தவர்கள் சப்பரம், எங்கள் இடத்தில் நிற்கக்கூடாது என்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவரை பிணத்தை கொண்டு செல்ல விடமாட்டோம் என்று கூறி ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து சிலர் மறியல் செய்தனர். டி.ஐ.ஜி.,சந்தீப் மித்தல், எஸ்.பி., முத்துச்சாமி, ஆர்.டி.ஓ., ராமசாமி, டி.எஸ்.பி.,க்கள் ராஜாராம், ராமமூர்த்தி தலைமையில் ஊர் பொதுமக்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை. கலெக்டர், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான், நாங்கள், பிணத்தை எடுத்து செல்ல அனுமதிப்போம் என்றனர். 2 வது முறையாக பேச்சுவார்த்தை நடத்த ஆர்.டி.ஓ.,அழைப்பு விடுத்தும் ஊர் மக்கள் புறக்கணித்தனர்.தொடர்ந்து மதியம் ஒரு மணி வரை இறந்த ஆண்டியின் உடல் ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருந்தது.

அரசு ஆஸ்பத்திரியில் பிணத்தை வாங்க மறுத்தவர்களிடம், முதற்கட்டமாக போலீஸ் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. இதையடுத்து ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக கலெக்டர் வள்ளலார், முகாம் அலுவலகத்தில் அவர்களை சந்தித்து பேசினார். “பிரச்னைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு, பணிகள் நடக்க முயற்சி எடுக்கப்படும்’ என்றார். அரசியல் பின்னணியால், எதிர் தரப்பினரை கைது செய்வதில் போலீசார் தாமதப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த எஸ்.பி., முத்துச்சாமி “அடுத்தடுத்த பிரச்னைகளால், கைது நடவடிக்கையை கவனிக்க முடியவில்லை. தொடர் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்’ என்றார்.இதையடுத்து மாலை 3.30க்கு இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றனர். பிரச்னை ஏற்படாமல் இருக்க, இந்த வாகனத்தை பின்தொடர்ந்து போலீசார் சென்றனர்.

30 முறை நடந்த பேச்சுவார்த்தைதோல்விக்கு காரணம் என்ன:பெருமாள்கோவில்பட்டியில் இந்து வன்னியர், கிறிஸ்தவ வன்னியர் வசித்து வருகின்றனர். இங்குள்ள காளியம்மன் கோயில் முன், 12 ஏக்கர் காலியிடம் உள்ளது. இந்த இடத்திற்கு இருதரப்பினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். நீண்ட காலமாக இரு தரப்பினரிடையே மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 2008ல் மீண்டும் விழா கொண்டாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த வாசுகி, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் காளியம்மன் கோயில் முன், மண் போட்டு உயர்த்திக் கொள்ள வேண்டும். சர்ச் சப்பரத்தை ஓரத்தில் நிறுத்திக் கொள்ளலாம். கழிவு நீர் தேங்காமல் ஏற்பாடு செய்து கொள்வது, கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.ஆனாலும், பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால் நிரந்தரமாக இங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் போலீசார் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டு, கொலையில் முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் தரப்பில், 30 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அரசியல் தலையீடு காரணமாகவே அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து வருகிறது.

வயதான இஸ்ரேல் சாமியாரின் சல்லாப சரச வாழ்க்கை!

ஜனவரி 16, 2010

வயதான இஸ்ரேல் சாமியாரின் சல்லாப சரச வாழ்க்கை!

கைது செய்யப்பட்ட சாமியார்

கைது செய்யப்பட்ட சாமியார்

ராத்திரிக்கு ராத்திரி பெண்களுடன் இருந்த சாமியார்: இஸ்ரேலில் 32 பெண்களுடன் தொடர்பு வைத்திருந்து 89 குழந்தைகளுக்கு தந்தையான சாமியாரை போலீசார் கைது செய்தனர். 60 வயதிலேயே 89 குழந்தைகள் என்பதினால், பல பெண்களை உறவாடியது தெரிகிறது. டெல் அவிவைச் சேர்ந்த சாமியார் கோயல் ராட்சன் (59). இவர் ஹடிக்வா என்ற புறநகர் பகுதியின் இரண்டு வீடுகளில் தங்கியிருந்து ஆன்மீக குருவாக அறிவித்துக் கொண்டான். 1993லிருந்து, அவ்வாறு விரும்பியே வந்த பெண்கள் 30ஐயும் தாண்டியது. அவரிடம் ஏராளமானோர் – குறிப்பாக பெண்கள் உபதேசம் பெறத் தொடங்கினர். வந்த பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டதால் குழந்தைகளும் பிறந்தன. பெண்கள் தாராளமாக அவனுடன் உறவுகொந்து குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தனராம்.  அக்குழந்தைகளுக்கு எல்லாம் கொயல் என்ற பெயர் வரும்படியே வைத்தானாம். கோயல் என்றால், ஹீப்ருவில் “ரட்சிப்பவர்” (மேஸியா என்றும் சொல்வார்கள்) என்று பொருள்!

தனது சரசமாடும் பெண்களுக்குக் கட்டளை: பெண்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இவனே கட்டளைகளை (பத்துக் கட்டளைகள் போல) உருவாக்கினான்!

குழந்தை-குட்டிகளுடன் வாழ்க்கை

குழந்தை-குட்டிகளுடன் வாழ்க்கை

* தன்னைத்தவிர வேறு எந்த ஆணிடமும் பழகக் கூடாது.

* தன்னிடம் புனர்ந்தபின் எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

* தமக்குள் சண்டைப் போட்டுக் கொள்ளக்கூடாது.

* வேலை செய்யாமால் வெட்டியாக உட்கார்ந்திருக்கக் கூடாது.

* பாத்திரங்களை சுத்தப் படுத்தவேண்டும்.

* குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவெண்டும்.

* தனக்கு வேண்டியதையெல்லாம் செய்துதரவேண்டும்.

இவரது காமக்களியாட்டங்களினால் “இஸ்ரேலின் ஜோஸஃப் ஃபிரிஸெல்” (Israel’s Josef Fritzl ) எனவே அழைக்கப்பட்டானாம்! அதாவது முன்பு ஆஸ்திரேலியாவில் ஒருவன் அப்படி தனது மகளையே அடைத்து வைத்து கற்பழித்து வந்தானாம்!

முத்தமிட்டும் பெண்

முத்தமிட்டும் பெண்

“அந்தப்புரக் காப்பாளர் / ரட்சகர்”: இவன் இப்படி பல பெண்களை வைத்திருந்து வாழ்க்கையினை அனுபவித்து வந்தததால் “அந்தப்புரக் காப்பாளர் / ரட்சகர்” (harem messiah) என்றே அழைத்தனர்! இவருக்கு அப்பெண்கள் எல்லா பணிவிடையும் செய்து வந்தனர். தலைவாரிவிடுவது, உணவூட்டி விடுவது, முத்தம் கொடுத்து மகிழ்விப்பது, ஆடி-பாடி சந்தோஷாப்படுத்துவது என எல்லாவற்றிற்கும் பெண்களை வைத்திருந்தான். போதாகுறைக்கு தனது மகள்களையும் புணர்ந்து வந்திருந்தான்.

முத்தமிடும் இன்னொரு பெண்

முத்தமிடும் இன்னொரு பெண்

முத்தமிடுவதிற்கே இத்தனை பெண்களா? “ஹேரம்” என்பது மத்தியத்தரைகடல் நாடுகளில், அந்த கலாச்சாரங்களில் பொதுவாக இருந்த விஷயம்.

தனது அந்தப்புரம் (One of the homes in the ‘Ratzon complex’)!

தமக்கு வேண்டிய, அழகான, பலதரப்பட்ட பெண்களை எவ்வழியிலாவது பெற்று அல்லது அடிமையாகக்கூட வாங்கி தமது அந்தப்புரங்களில் நிரைத்து வௌத்துக் கொள்வர். வேண்டும்போது, ஒவ்வொரு பெண்ணுடன் இன்பமாக பொழுது போக்குவர். அதற்கு “ஹேரம்” என்று சொல்லுவர்!

முத்தமிடும் இன்னுமோரு பெண்முத்தமிடும் இன்னுமோரு பெண்

முத்தமிடும் இன்னுமோரு பெண். பல பெண்களை மணந்து கொள்ளலாம் என்ற மதரீதியிலாகக் கொடுக்கப் பட்டுள்ள சலுகைதான் இது போன்ற காமுகர்கள் வரம்பு மீறி செய்ல்படுவதற்கு துணை போகிறது.

பதிலிற்கு இவன் முத்தமிடுவது

பதிலிற்கு இவன் முத்தமிடுவது

இவன் பெண்ணிற்கு முத்தம் கொடுப்பது!

தலை வாரி விடும் பெண்

தலை வாரி விடும் பெண்

ஆஹா, எப்படி ஒரு பெண் தலையை வாரி விடுகிறாள்?

சரசமாடும் பெண்

சரசமாடும் பெண்

இந்நிலையில், 2 இடங்களிலும் பல பெண்களை அடிமையாக அவர் அடைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அதில் ஒரு பெண் தப்பித்து வெளியேறினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 6 மாதங்கள் முன் போலீஸ் விசாரணை தொடங்கியது. கோயல் ராட்சன் பற்றிய உண்மைகளை வெளிக் கொண்டு வர போலீசுக்கு தகவல் கொடுப்பவராக அந்தப் பெண் செயல்பட்டார். அதன்படி நடந்த ரகசிய விசாரணைகளில், மொத்தம் 32 பெண்களை பல ஆண்டுகளாக ராட்சன் அடிமைப்படுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு ராட்சன் மூலம் 89 குழந்தைகள் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது.

நடனமாடி மகிழ்விப்பது

நடனமாடி மகிழ்விப்பது

நடனமாடும் பெண்ணை ரசிப்பது!

கோயல் ராட்சனை இஸ்ரேல் போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ராட்ஸன்!

பெண்களை அடிமைப்படுத்தியது, பாலியல் பலாத்கார வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

பேசாமல், பலான பாதிரியார்களுக்கும் இத்தகைய சலுகைகள் வழங்கிவிடாலாம். அவர்களும் ஜாலியாக, தினமும் செக்ஸை வைத்துக் கொண்டு மற்ற பென்களிடம் செல்லாமல் இருப்பார்கள்.

கிருத்துவர்கள் பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவது ஏன்?

ஜனவரி 10, 2010

கிருத்துவர்கள் பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவது ஏன்?

இந்தியாவில் கிருத்துவர்கள் சிறுவர்-சிறுமிகளை பாலியல் ரீதியில் கொடுமைப் படுத்துவது அதிகமாகிக் கொண்டே வருகிறது.

அனாதை இல்லங்கள் போர்வையில் அவர்களுக்கு அதிகமாக குழந்தைகள் கிடைக்கிறர்கள்!

இங்கு, குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் என்றதும் ஏதோ சின்ன-சின்ன குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் என்று எண்ணவேண்டாம் 19 வயதுவரை உள்ளவர்கள்தாம் அவ்வாறு அழைக்கப்படுகிறர்கள்.

அதாவது “டீன் ஏஜ்” ஆண்கள், பெண்களை தாராளமாக பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டு தப்பித்துக் கொள்ள அவ்வாறு வேடம் போடுகின்றனர்.

வில் ஹியூம், மாத்யூஸ் விவகாரங்களை சென்னயிலேயே பார்த்தோம். ஆனாலும் மக்களுக்கு மறந்துவிடும்!

இப்பொழுது மர்ஃபி அறிக்கை என்று ஒன்று வெளியிடப்பட்டடுள்ளது. அதன்படி, ஒரு கத்தோலிக்க பாதிரி தான் நூற்றுக்கும் மேலாக சிறுவர்களை செக்ஸ் ரீதியாக உறவு வைத்திருந்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொருவரோ தாம் கடந்த 25 வருடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தார் என்கிறார்! இந்த இரண்டு பாதிரியார்கள் மிது மட்டும் 70க்கும் மேலான புகஸ்ரீகள் குவிந்ததால் நடவெடுக்கை எடுக்கவேண்டியதாயிற்று போலும்!

Church covered up to avoid scandal and save good name and assets

By Sean McCarthaigh

Friday, November 27, 2009

CATHOLIC Church authorities in the Dublin Archdiocese covered up allegations of child sexual abuse over many years in order to avoid scandal and to protect the good name and assets of the institution, the Murphy Commission has concluded.

In a 720-page report, the Commission said the structure and rules of the Catholic Church had facilitated the failure of senior bishops to pass on details of such allegations to gardaí.

The Commission said it did not accept claims by senior Church leaders in Dublin that they were “on a learning curve” up to the late 1990s about the extent of child sexual abuse by priests. In a damning finding, the Commission said the archdiocese’s preoccupations in dealing with cases of sexual abuse to that point were “the maintenance of secrecy, the avoidance of scandal, the protection of the reputation of the Church and the preservation of assets”.

It added: “All other considerations, including the welfare of children and justice for victims, were subordinated to these priorities.”

The Commission pointed out that 78 of 320 complaints it examined were reported between 1960 and 1989, although none were passed on to gardaí during this period.

It accused the four archbishops who oversaw the diocese at that time – John Charles McQuaid, Dermot Ryan, Kevin McNamara and Desmond Connell – for failing properly to investigate complaints. The Commission also criticised Auxiliary Bishops Dermot O’Mahony, James Kavanagh, Donal Murray and Laurence Forristal and one chancellor, Monsignor Gerard Sheehy, for the bad manner in which they had handled complaints. It was more complimentary of Sheehy’s successor, Mgr Alex Stenson, for the manner in which he investigated complaints.

All four archbishops were aware of some complaints and the taking out of insurance by the archdiocese in 1987 was inconsistent with any suggestions that they were on a “learning curve”.

The vast majority of priests who were aware that particular instances of abuse had occurred also “simply chose to turn a blind eye.”

The Commission said the phrase “don’t ask, don’t tell” could be used to describe the attitude of the Dublin Archdiocese to clerical sex abuse. Senior bishops did their best to avoid any application of the law of the state. However, it acknowledged the archdiocese’s handling of claims of child sexual abuse improved in 1996 with the implementation of the Church’s own guidelines which resulted in information being passed on to the Garda.

The Commission said the fact that senior Church authorities in Dublin were all well educated people who had knowledge of both canon and civil law made their claims of ignorance of complaints about child sexual abuse very difficult to accept. They had also failed to implement most of their own canon law rules on dealing with child sexual abuse, as only two canonical trials had taken place over a 30-year period, organised by Archbishop Connell.

The Commission said the provisions of canon law governing secrecy were often cited as a reason for not informing the Garda.

It also criticised the Archdiocese for how complainants were often met with “denial, arrogance and cover-up and with incompetence and incomprehension in some cases”.

The Commission received information of allegations and suspicions in relation to 172 named priests and 11 unnamed clerics. While a significant number of priests admitted child sexual abuse, some denied it. Complaints from over 320 children against 46 priests, taken as a representative sample, were examined.

One priest admitted to sexually abusing over 100 children, while another accepted that he had abused on a fortnightly basis during 25 years spent as a priest. Over 70 complaints were recorded against these two priests alone.

In another case, a priest against whom only one complaint had been made admitted abusing at least six other children.

However, there was no evidence of a paedophile ring operating among priests in Dublin, although there were some “worrying connections” between some clergy.

Eleven of the 46 priests have been convicted of criminal charges in the courts. In one case, the Commission concluded that there was clear evidence of a false accusation against a priest.

With the exception of Bishop Laurence Forristal, there was a disturbing failure by some other bishops who gave evidence to accept any responsibility. It criticised the failure of the diocesan authorities to inform other priests when a known abuser was transferred to a new parish. They also failed to convey full details to medical professionals about abusers sent for treatment and therapy.

The Commission said there had also been a number of inappropriate contacts between gardaí and the Archdiocese over the years, while the close relationship between some senior gardaí and bishops was also criticised. It claimed Garda probes into claims of clerical child abuse were sometimes “very comprehensive” and sometimes “cursory”.

The Commission also expressed concern that the legislation governing the role of the Health Service Executive in dealing with child sexual abuse by non-family members is inadequate.

Successive governments between 1970 and 1996 were criticised for “extraordinary delays” in introducing child protection legislation.

This story appeared in the printed version of the Irish Examiner Friday, November 27, 2009

இந்தியாவில் மேரி கட்டுக்கதை

ஜனவரி 10, 2010

இந்தியாவில் மேரி கட்டுக்கதை

தாமஸ் கட்டுக்கதை எடுபடவில்லை என்றதும், இந்தப் புளுகுக்கதையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்!

பாவம், இதனால் அவர்களுக்கு பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.

இந்தியாவில் எசு கட்டுக்கதை!

ஜனவரி 9, 2010

இந்தியாவில் எசு கட்டுக்கதை!

மற்ற நாடுகளில் முகமதியர்களும், கிருத்துவர்களும் எல்லாவிதத்திலும் மோதிக் கொள்கின்றனர்.

ஆனால், சரித்திர ஆதாரமே இல்லாத, இந்த போலிக்கதையயும் இந்தியாவில் நுழைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அதாவது, முகமதியர்கள் கட்டிவிட்ட கதைகளின் ஆதாரமானதுதான், இந்தக் கட்டுக்கதை!

சரித்திர ரீதியாக ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து என்பதெல்லாம் மெய்ப்பிக்க முடியாது என்ற நிலை வந்தவுடன், “கிருஸ்தோலாஜி” என்ற முறைப்படி, இல்லாத “ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து” பற்றி பற்பல கதைகளை கிளப்பிவிட்டுக் கொண்டேயிருக்கவேண்டும். அத்தகைய புனைக்கதைகளினால் விவாதம் வளரும். அதன் மூலமாக கிடைக்கும் வைவரங்களை வைத்து கொண்டு பொய் அத்தாட்சிகளை உண்டாக்கி பிரச்சினை வளர்க்கும் முறை.

“இந்தியாவில் ஏசு” என்று ஒரு பலகோடி ரூபாய் செலவில் “புளுகுப்படத்தை” எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்கள்!

பலமுறை இவ்விஷயத்தில் அவமானப்பட்டு, அசிங்கப் பட்டாலும், விடுவதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் தாமஸ் கட்டுக் கதை

ஜனவரி 9, 2010

இந்தியாவில் தாமஸ் கட்டுக் கதை

இந்தியாவில் கட்டிவிட்ட கதைகளில் ஒன்றுதான் இந்த தாமஸ் கட்டுக்கதை!

இதைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன். அந்தந்த தளங்களில் பார்க்கவும்.

இந்தியாவில் கிருத்துவ மதம்

ஜனவரி 9, 2010

இந்தியாவில் கிருத்துவ மதம்

இந்தியாவில் கிருத்துவம் ஒரு இறக்குமதி செய்யப் பட்ட மதம் ஆகும்.

வியாபார நிமித்தமாக இந்தியாவிற்கு வழி கண்டு பிடித்துக் கொண்டு ஐரோப்பியர்கள் வந்தனர்.

போச்சுகீசியர், டச்சு, ஃபிரெஞ்சு, ஆங்கிலேய என்று பலர் போர்ச்ச்கல், ஸ்பெயின், இன்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், நெதர்லாந்த் என்ற நாட்டினர் வந்தனர்.

அவர்கள் கிருத்துவர்களேயாயினும், கத்தோலிக்க-புரடஸ்டன்டு பிரிவினையைச் சேர்ந்தவர்கள். எப்படி முகமதியர்களுள் சுன்னி-ஸியா என்று இறையியல் ரீதியாக அடித்துக் கொள்கிறார்களோ, இவர்களும் அப்படித்தான்!

இந்தியாவில் வியாபாரம் செய்வதில், தொழிற்சாலை அமைப்பதில், கொள்ளையடிப்பதில், அடிமை வியாபாரம் செய்வதில் – அனைத்திலும் சண்டைதான், அடிதடிதான்.

அத்தகைய குழப்பத்தின் இடையே, இந்தியர்களை மதம் மாற்றும்போது, பல யுக்திகள், தந்திரங்கள், வழிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன் மூலம், மேலும் தங்களது இறையியலில் குழப்பங்கள் உருவாகின.

குறிப்பாக, இந்தியாவைப் பற்றிய ஆராய்ச்சி அவர்களது மதகோட்பாடுகளையே ஆட்டங்காணும் அளவிற்குச் சென்றுவிட்டது.

உண்மைகள் அறிந்தால், நாளைக்கு அவர்களுக்கும் ஆபத்து, கிருத்துவத்திற்கும் ஆபத்து என்றுணர்ந்தபோது, பல தலைகீழ் வேலைகளில் ஈடுபட்டன.

கொஞ்சம்-கொஞ்சமாக இந்தியாவை ஆள்கின்றநிலை ஏற்பட்டதும், அனைத்து ஐரோப்பியர்களும் கூடி, இந்திய சரித்திரத்தையே புரட்டி எழுதி வைத்தனர்.

சுதந்திரத்திற்குப் பின்னரும் அவர்களது தொந்தரவு தாங்கமுடியவில்லை.

தங்களது மதம், ஏசு, கிறிஸ்து, மேரி என்று இருப்போமா என்று இல்லாமால், எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு வந்துள்ளார்கள், வருகிறர்கள்.

சமுக-அரசியல் ரீதியில் கிருத்துவர்கள் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதால், இன்று சில அவர்களையே திருப்பித் தாக்க ஆரம்பித்துள்ளன.

வணக்கம் தமிழா!

ஜனவரி 9, 2010

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!