Archive for ஜூலை, 2010

கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம்!

ஜூலை 31, 2010

கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம்

கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம்: கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம் மயிலை மாங்கொள்ளை மைதானத்தில் இன்று சனிக்கிழமை மாலை – 6.00 மணிக்கு நடைபெறும் என்று மைலாப்பூர் பக்கம் சில சுவரொட்டிகள் பார்த்தபோது வியப்பாக இருந்தது.

கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம்இடம்: மயிலை மாங்கொள்ளை மைதானம்

நேரம் : சனிக்கிழமை மாலை – 6.00 மணி

தேதி: 31-07-2010

கிருத்துவர்களா, நாத்திகர்களா, யார் இந்த கூட்டத்தை நடத்துவது? ஏனெனில், ஏற்கெனவே கிருத்துவ தெய்வநாயகம் பலதடவை[1] இங்கு வந்து கலாட்டா செய்துள்ளது நாளிதழ்களின் மூலம் தெரிய வந்துள்ளது[2]. அந்நிலையில், இது அந்த கிருத்துவக்கூட்டமே நடத்தும் கூட்டமா, இல்லை பெரியார் பனியன்கள் அணிந்துகொண்டு வந்து ஆர்பாட்டம் செய்த கூட்டமா, செபாஸ்டியன் சீமானின் கூட்டமா, நெடுமாறன் கூட்டமா, இல்லை சில இந்துக்களுக்கே ரோஷம் வந்து நடத்தப்படும் கூட்டமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

“ருத்ர சேனா” என்றால் என்ன? “ருத்ர சேனா” அன்ற அமைப்பு நடத்துகிறது என்றுள்ளது! ஆனால், தெய்வநாயகம் போன்ற சரித்திர புரட்டர்களுக்கு, “ருத்ரன்” என்பது ஜேஹோவா / ஹேஹோவா[3] என்ற கடவுள் ஆவர்! ஆக யார் இந்த கூட்டத்தை நடத்துகின்றனர் என்பது, அவர்கள் பேசுவதிலிருந்து தான் தெரியவரும் போலிருக்கிறது! “ருத்ரன்” என்றாலும் தமிழ் கடவுள் ஆகாது[4], ஏனெனில் திராவிட புரட்டர்கள் அது ஆரியமயமாக்கப் பட்ட “சிவன்” என்று கூறுவார்கள்!

தமிழர்கள் கோவிலுக்கு விரோதமாக இருப்பது ஏன்? தமிழர்களுக்கு இப்படி அவர்களுடைய கோவில்களைப் பற்றிய வரலாற்றைச் சொல்லவேண்டிய அவசியம் என்ன? தமிழ், தமிழர் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, நாத்திக பித்து பிடித்து தமது கலாச்சாரம், பாரம்பரம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை மறந்து, சொந்தத் தாயை விடுத்து, மாற்றாந்தாயோடு வாழும் போக்கில், கிருத்துவ-முஸ்லிம்-கம்யூனிஸ கோஷ்டிகளுடன் சேர்ந்து கொண்டு, இழிவு படுத்தி வருகிறார்கள். கோவிலைச் சேர்ந்த எந்த பொருள், வஸ்து, வாஸ்து[5], விஷயம் என்றாலும், அதில் தங்களுக்கு என்ன காசு கிடைக்கும் என்ற நோக்கில்தான் இந்த பாதகர்கள் இருக்கிறார்கள், செயலில் இறங்குகிறார்கள்.


[1] பிரதோஷம் அன்று கிருத்துவமத பிரச்சார நோட்டீஸுகளை கொடுத்தது – இந்து முன்னணி ராமகோபால் புகார் கொடுத்துள்ளார்.

கோவிலில் நுழைவோம் என்று இருமுறை ஜூன் மாதத்தில் கலட்டா செய்யப்பட்டுள்ளது.

செபாஸ்டியன் சீமானுடன் ஒருமுறை கூட்டம் போட்டது – 02-05-2010.

நெடுமாறன் மற்றும் பெரியார் பனியன்கள் அணிந்துகொண்டு வந்த கூட்டத்துடன் கலாட்ட செய்தது – 13-06-2010

[2] இதைப் பற்றிய விவரங்களை, இதே தளத்தில் மற்ற கட்டுரைகளில் விவரங்களுடன் காணலாம்.

[3] அர்னால்ட் டோயன்பி (Arnold Toyanbee) என்ற பிரபலமான சரித்திர ஆசிரியர் எப்படி ஒரு காட்டுவாசிகளின் கடவுள், காலனி ஆதிக்கக் காலத்தில், கிருத்து பரப்பு முறைகளில், ஒரு அனைத்துலகக் கடவுள் ஆக்கப்பட்டார் என்று தமது நூலில் “An Historian’s Approach to Religion” விளக்கியுள்ளதைப் பார்க்கலாம்.

[4] தொல்லியல் நிபுணர் டாக்டர் ஆர். நாகசாமி பலதடவை ருத்ரன், சிவன்……. எல்லாம் ஒன்றுதான் என்று விளக்கியுள்ளார். ஆனல், அரைகுறை வேக்காடுகள், மூலங்களைப் படிக்காமலேயே, பொய்களைப் பரப்பி, மக்களை மடையர்களாக்கி விட்டுள்ளதை தமிழகத்தில் பார்க்கலாம்.

[5] வஸ்து-வாஸ்து என்றெல்லம் பேசும் திரு. கணபதி ஸ்தபதி கூட நாத்திகர்கள் போல பேசுவது வேடிக்கையான விஷயம். “கடவுளையே” நாங்கள்தாம் உருவாக்குகிறோம் என்ற அகம்பாவமும், சில நேரங்களில் காணப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகளுக்கும் கிருத்துவ மதமாற்றப் பிரசிங்களுக்கும் என்ன தொடர்பு? அதில் அலாவுதீனும் தனது அற்புத விளக்கை ஏன் பிடித்துக் கொண்டு வரவேண்டும்?

ஜூலை 29, 2010

விடுதலை சிறுத்தைகளுக்கும் கிருத்துவ மதமாற்றப் பிரசிங்களுக்கும் என்ன தொடர்பு? அதில் அலாவுதீனும் தனது அற்புத விளக்கை ஏன் பிடித்துக் கொண்டு வரவேண்டும்?

விடுதலை சிறுத்தை இயக்கித்தினர் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட மர்மம்:  மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பாதிரியார், சிறை வைக்கப்பட்டார். அவரை மீட்பதில் நடந்த முயற்சியில் இரு அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது; எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்[1]. பட்டுக்கோட்டை மதுக்கூர், “தினந்தோறும் நற்செய்தி” ஜெபக்கூட பாதிரியார் சாலமன் (30), விடுதலைச் சிறுத்தை சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலர் ஜோஸ்வா (30) ஆகியோர், ஈரோடு நாடார்மேடு பாரதிபுரத்தில் மதமாற்ற பிரசாரம் செய்தனர். இவர்களை, ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி (30), பசும்பொன் தேவர் மக்கள் இயக்க மாவட்ட செயலர் போஸ்முருகன் (30) ஆகியோர் தடுத்து நிறுத்தினர்[2]. இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் சாலமன் பிடிக்கப்பட்டார்[3]. ஜோஸ்வா தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட சாலமன், நாடார்மேட்டில் செல்வம் என்பவரது போட்டோ ஸ்டூடியோவில் சிறை வைக்கப்பட்டார்.

மக்களால் பிடிக்கப் பட்ட பாதிரிக்காக விடுதலை சிறுத்தையினர் வந்து கலாட்டா: சாலமனை விடுவிக்க ஜோஸ்வா போன் செய்து சொன்னதும், அங்கு வந்த விடுதலைச் சிறுத்தை அமைப்பினர், ஸ்டூடியோ கண்ணாடியை உடைத்தனர். கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளினர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் திரண்டனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். அப்பொழுது, போலீஸாருக்கு கிருத்துவர் மதமாற்ற விஷயத்தில் இவர்கள் ஏன் வருகிறார்கள் என்று யோசிக்கவில்லையா?

“விடுதலைச் சிறுத்தை சமூக நல்லிணக்க பேரவை” மாவட்ட செயலர் ஜோஸ்வா மற்றும் “முற்போக்கு மாணவர்” கழக மாவட்ட செயலர் அலாவுதின்: விடுதலை சிறுத்தைகளின் மறைமுக மற்றும் நேரிடை கிருத்துவத் தொடர்புகள் தெரிந்ததே[4]. கிருத்துமஸ் கொண்டாட அவர்களது நாத்திகம் தடுப்பதில்லை. திருமாவின் கிருத்துவத்தொடர்பு மிகவும் நெருக்கமானது. திருமா கிருத்துவர் என்று சொல்வோரும் உண்டு. சமீபத்தில்தான், திருமா முஸ்லீம் ஆகப்போகிறார் முஸ்லீம் இயக்கங்கள் என்று விளம்பரப்படுத்தி வருகின்றன[5]. ஆக இப்படி “சமூக நல்லிணக்க பேரவை” என்று பெயரைவைத்துக் கொண்டு மதமாற்றத்தில் நேரிடையாக செயல்படுகின்றனர் என்றால், போலீஸாருக்கு அதுகூடவா புரியவில்லை? ஜோஸ்வா சரி, அலாவுதீன் இங்கு எப்படி வந்தார்? முஸ்லீம் முஸ்லீமாகத்தான் செயல்படும் நிலையில், இப்படி ஏன் கிருத்துவ-முஸ்லீம் கும்பல் இந்துக்களை மதம் மாற்ற ஒன்றாக வேலை செய்கிறது? போலீஸாருக்கு இதுவும் புரியவில்லையா?

வி.சி., கொடி கட்டிய தடிகள் இருந்தன: இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் வந்த, “ஸ்கார்பியோ’ கார் பறிமுதல் செய்யப்பட்டது. சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை இரு தரப்பினரும் முற்றுகையிட்டனர்.  ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வி.சி., கொடி கட்டிய கார் ஒன்று போலீஸ் ஸ்டேஷன் அருகில் வந்து நின்றது. காரில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி, கார் கண்ணாடியை சிலர் உடைத்தனர். உள்ளே வி.சி., கொடி கட்டிய தடிகள் இருந்தன. காரில் ஆயுதங்கள் இருப்பதாக கூறி, இந்து அமைப்பினர்கள் கார் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை கலைத்து, காரை அகற்றினர். அடுத்தடுத்து பரபரப்பு தொற்றிக் கொண்டதால்[6], ஏ.டி.எஸ்.பி.,க்கள் மகேந்திரன், செல்வகுமார் சூரம்பட்டி ஸ்டேஷனுக்கு வந்தனர். இரு தரப்பினரிடமும் புகார் மனு பெறப்பட்டது.

இருதரப்பினர் புகார்களும், செக்யூலரிஸ ரீதியில் கைதுகளும்: இரு தரப்பினரிடமும் புகார் மனு பெறப்பட்டது, என்றாலே போலீஸார் தமது செக்யூலரிஸ வேலையை ஆரம்பித்துவிட்டனர் என்றாகிறது. ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் –

 1. பட்டுகோட்டை மதுகூரைச் சேர்ந்த பாதிரியார் சாலமன்,
 2. வி.சி., முற்போக்கு மாணவர் கழக மாவட்ட செயலர் அலாவுதின் (36),
 3. மாவட்ட மகிளா விடுதலை இயக்கம் அப்துல் உனிசா (42),
 4. வி.சி., மாவட்ட துணை செயலர்கள் அரசாங்கம் (45)
 5. மதிவாணன் (47),
 6. சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலர் ஜோஸ்வா ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடி பொது சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் செக்யுலரிஸ அடிப்படியில் அவர்கள் திருதியாக வேலையை செய்து முடிக்கவேண்டுமே? பாதிரி சாலமன் கொடுத்த புகாரின் பேரில் –

 1. ஆர்.எஸ்.எஸ்., காசிபாளையம் மண்டல செயலர் ஈஸ்வரமூர்த்தி (30),
 2. பசும்பொன் தேவர் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் போஸ் முருகன் (30)  ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது கையால் தாக்குதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடார் மேட்டை சேர்ந்த சுந்தரம் தலைமறைவாகி விட்டார். அதாவது தடிக்களுக்கு பதிலாக கைகள் இருந்தாலும், சட்டம் ஒழுங்காகத்தான் வேலைசெய்யும்!


[1] தினமலர், மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பாதிரியார் தடுத்து நிறுத்த முயன்ற போது கடும் மோதல், ஜூலை 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=48793&Print=1

[2] ஏன் மற்ற இந்துக்களுக்கு சூடு, சுரணை…..முதலியவை இல்லையா? அந்த அமைப்புகள் தாம் கேவலமாகச் சித்தரிக்கப் படுகின்றனவே, பிறகு அவர்கள் ஏன் இப்பிரச்சினையில் வரவேண்டும்?

[3] பொதுமக்கள் இவர்களை ஏன் பிடிக்கவேண்டும் என்று போலீஸாரோ, இந்த கூட்டங்களோ யோசித்துப் பார்க்கவேண்டும்.

[4] வேதபிரகாஷ்,திருமாவளவனுக்கு கிருத்துவர்கள் சரியான பட்டம் கொடுக்கிறார்கள்!, http://dravidianatheism2.wordpress.com/2010/04/27/திருமாவளவனுக்கு-கிருத்த/

[5] பிறைநதிபுரத்தான். திருமா முஸ்லிம் மதமாற்றம்பெரியார் தாசன் வழி- விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் தோழர் திருமா,

http://neetheinkural.blogspot.com/2010/03/blog-post_2834.html

[6] தினமலர் நிருபரின் உபயம் – இப்படி எழுதுவதின் பின்னணி என்ன?

இரண்டு பெண்களுக்கு வலைவீசிய பாதிரி கைது! “செக்ஸ் டார்ச்சர்” புகார்!!

ஜூலை 25, 2010

இரண்டு பெண்களுக்கு வலைவீசிய பாதிரி கைது! “செக்ஸ் டார்ச்சர்” புகார்!!
பெண்களுக்கு பாலியல் டார்ச்சர்: பாதிரியார் கைது

http://www.dinamalar.com/district_main.asp?id=267

Christian-priest-sex-Ayanavaram

Christian-priest-sex-Ayanavaram

அயன்புரத்தில் கிருத்துவப் பிரச்சினைகள்: அயன்புரம் (25-07-2010): அயன்புரம் சமீபத்தில் 10-20 ஆண்டுகளாக, கிருத்துவர்களின் பிரச்சாரம், தாக்கம், ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது.  அடிக்கடி கலாட்டா செய்து பிரச்சினைகள் செய்து வரும் தெய்வநாயகம் போன்றவர்களும் இங்குதான் உள்ளார்கள். பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால், கைத்துண்டு பிரசுரம், உதவிநியோகம், தின-ஜெபம், வாரக்கூடுதல் என்று அவர்களது பிரச்சார வேலைகள் அதிகமாகி வருகின்றன.

பெந்தகோஸ்தே சர்ச்சில் பாலியல்: அயன்புரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்(52) என்ற கிருத்துவ பாதிரி. தனக்கு உதவியாக பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டுள்ளான்.  உதவியாளர்களாக வேலை செய்து வந்த பெண்களுக்கு பாலியல் “டார்ச்சர்’ கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். இவர் வீட்டின் மாடியில் சர்ச் நடத்தி வந்தார். அங்கு வார நாட்களில் பிரார்த்தனைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். அதே பகுதியைச் சேர்ந்த மெர்சிமரியா(36) செல்வராஜின் உதவியாளராக இருந்தார். சர்ச் தொடர்பான கணக்கு வழக்குகளை கவனிக்க, அயன்புரம் முத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் பாபு மனைவி சுகந்தி யும் (34) செல்வராஜிடம் வேலை செய்து வந்தார்.

வேலைப் பார்க்க வந்த பெண்களை கர்த்தர் பெயரைச் சொல்லி கவர்ந்தத்து: பாதிரி செல்வராஜுக்கு தன்னிடம் வேலை பார்த்து வரும் பெண்களின் மீது கண் இருந்தது. பல நேரங்களில் தன்னுடைய இச்சையை மறைமுகமாகவும், நேரிடையாகவும் பேச்சுகளால், செயல்களால் வெளிப்படுத்தியிருக்கிறான். இந்நிலையில் செல்வராஜ் தனது ஆசைக்கு இணங்கும்படி, சுகந்திக்கு அடிக்கடி “செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து பல முறை தப்பிய சுகந்தி, வேறு வழியின்றி இது குறித்து மெர்சிமரியாவிடம் தனது நிலை குறித்து தெரிவித்தார். அப்போது மெர்சிமரியா, தானும் இதுபோன்ற பிரச்னைக்கு ஆளாகி தவிப்பதாக கூறியிருக்கிறார். அப்பொழுதுதான் அந்த பெண்களுக்கு  தாம் அந்த காம-பித்தனிடம் வேலை செய்கிறோம் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரும் நேற்று அயன்புரம் போலீசில் புகார் செய்தனர்.

அதில் செல்வராஜ் தங்களுக்கு “செக்ஸ் டார்ச்சர்’ கொடுப்பதுடன், சர்ச் கட்டட விரிவாக்கத்திற்காக, தங்களை மிரட்டி மொத்தம் 5 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை ஆகியவற்றை பறித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதில் அந்த பெண்களிடமிருந்து பணம்-நகை பறித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாதிரியார் செல்வராஜை கைது செய்து விசாரிக்கிறார்.

இந்து பத்திரிக்கை அவன் கற்பழித்ததாகக் கூறுகிறது:

Man arrested on charge of rape

Staff Reporter , The Hindu dated Monday, Jul 26, 2010

http://www.hindu.com/2010/07/26/stories/2010072658900200.htm

CHENNAI: A person running a prayer hall in Ayanavaram was arrested on charges of raping and cheating women here on Sunday.

According to police sources, two women lodged a complaint against Selvaraj (53), who runs a community prayer hall in his house in Ayanavaram. In their complaint, they had alleged that Selvaraj had raped them and cheated them of their cash and jewellery in the name of donation for the development of the prayer hall.

ஆனால், வேடிக்கை என்னவென்றால், அவன் கிருத்துவன் என்பதையேக் குறிப்பிடவில்லை! இதுதான் செக்யூலரிஸ பத்திரிகாதர்மம் போலும்! இங்குதான், பத்திரிக்கைகலின் கிருத்துவ சார்பு, அடிமைத்தனம் முதலியன வெளிப்படுகின்றன.

Pastor-sexploitation-Ayanavaram

Pastor-sexploitation-Ayanavaram

“ஃபைத் அசெம்பெளி சர்ச்” – நம்பிக்கையுள்ளவர்கள் கூடும் சர்ச் என்ற பெயரில் வேலை செய்யும் கிருத்துவர்கள், குறிப்பாக பாதிரியார் மற்றும் அந்த இரண்டு சேவகிகள்- இப்படி புருஷனையும், மகன்களையும் ஏமாற்றி, நம்பிக்கைத்துரோகம் செய்து, சோரம் போய் வாழ்க்கை நடத்துவது ந்இனைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஏசுவின் பெயரால் எப்படி கிருத்துவர்கள் இத்தகைய காம-இச்சைகளை, வெறி களியாட்டங்களைதொடர்ந்து செய்து வருகின்றனர் என்று தெரியவில்லை!

மெர்சி மேரியை 2004ம் வருடத்திலிருந்து பாதிரியார் செக்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறாராம். மணமாகி இரண்டு வளர்ந்த பையன்கள் இருந்தும் இவ்வாறு செய்தது வியப்பாக இருக்கிறது. இரண்டு பெண்கலிடமிருந்தும் நகையை கடனாகப் பெற்றுள்ளதால், அவற்றைத் திரும்பக்கேட்டபோது, கொடுக்காமல் அலைக்கழித்திருக்கிறான்.

கர்த்தர் பெயரைச் சொல்லி பெண்களை புணர யத்தனித்த காமுகன்: கர்த்தர் பெயரைச் சொல்லி ஏமாற்றி, மெர்சி மேரியை கடந்து ஆறு வருடங்களாக செக்ச் வைத்துக் கொண்டிருந்தான். பிறகு, “கர்த்தர் என்னை மனைவியாக வைத்துக் கொள்ள ஆசீர்வதித்து விட்டார் என்று பொய் சொல்லி”, சுகந்தியிடம் வலைவீயிருக்கிறான். இருவருமே தமது கணவன்மார்களிடம் தகராறு, சண்டை என்ற நிலையில் இவனுடன் கருத்துகளை பரிமாற்றாம் செய்து கொண்டபோது, அதனைப் பயன்படுத்தி இப்படி வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தியுள்ளான். இது அப்படியே ஜெசுவைட்ஸ் என்ற கிருத்துவ குருமார்களின் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள கையேட்டில் “பெண்களை எப்படி கவருவது” என்றுள்ளதை கடைபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

பின்னர் உடனடியாக செல்வராஜன் கைது செய்யப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

“எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நாகலாபுரம் புதூர் ஆகும். நான் பி.ï.சி.படித்து விட்டு ஐ.டி.ஐ.யும் படித்துள்ளேன். சிறிது காலம் சென்னை மாநகர பேருந்து கழகத்தில் மெக்கானிக்காக பணி புரிந்தேன். அதன் பிறகுதான் இந்த பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபையை தொடங்கினேன்.

கடந்த 14 ஆண்டுகளாக இந்த சபையை நடத்தி வருகிறேன். நான் பாதிரியாருக்கு படிக்கவில்லை. அனுபவ ரீதியாக மதபோதகராக பணியாற்றினேன். எனக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டான். இன்னொரு மகன் படித்து வருகிறான். எனது மனைவி வில்லிவாக்கத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள்.

மரியாள் இந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் தனது கணவருடன் தகராறு என்றும், அதனால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஜெபம் செய்யும்படியும் கூறினார். அப்போதுதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.

இதனால் நாங்கள் இருவரும் எங்கள் கதையை ஒருவருக்கொருவர் சொல்லி மன ஆறுதல் அடைந்தோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி விட்டோம். அவர் விரும்பித்தான் என்னோடு உறவு வைத்துக் கொண்டார்.

சுகன்யாவும் அவரது கணவரோடு சண்டை என்று சொல்லித்தான் என்னோடு பழக ஆரம்பித்தார். ஆனால் நான் அவரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை. அவருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன்.

நான் கர்த்தர் பெயரை தவறாக சொல்லித்தான் தவறான தொடர்பு வைத்து விட்டேன். இதற்கு கர்த்தர் என்னை தண்டித்து விட்டார். அதனால்தான் நான் இப்போது போலீஸ் கையில் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.

இவ்வாறு செல்வராஜன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்வராஜன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறைக்கு அனுப்பப்படுவார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன

தமிழக பிஷப்புகளின் பேரவைக் கூட்டம் 2010

ஜூலை 12, 2010

திண்டுக்கலில் தமிழக பிஷப்கள் பங்கேற்கும் பேரவை கூட்டம்

திண்டுக்கல்லில் சிறப்பு திருப்பலி,பிரார்த்தனை : 17 மறை மாவட்ட பிஷப்கள் பங்கேற்பு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=40230

திண்டுக்கல்ஜூலை 16,2010 : திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் 17 மறை மாவட்ட பிஷப்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். திண்டுக்கல்லில் பிஷப் பேரவை கூட்டம் கடந்த 12ம் தேதி துவங்கியது.இதில் குருக்கள், துறவியர்கள், பங்குத்தந்தைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் சிறப்பு கருத்தரங்கு,ஆய்வுகள் நடந்தன. திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் நேற்று மாலை சிறப்பு திருப்பலி தமிழக பிஷப் பேரவை தலைவர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் நடந்தது. பிஷப்கள் புதுச்சேரி ஆனந்தராயர், சேலம் சிங்கராயன், திருச்சி அந்தோணி டிவோட்டா, பாளையங்கோட்டை ஜீடுபால்ராஜ், சிவகங்கை சூசை மாணிக்கம், கோட்டார் பீட்டர் ரெமிஜியூஸ், தூத்துக்குடி யுவான் அம்புரோஸ், கும்பகோணம் அந்தோணிசாமி, தஞ்சாவூர் தேவதாஸ் அம்புரோஸ், கோயம்புத்தூர் தாமஸ் அக்குவினாஸ், ஊட்டி அமல்ராஜ், தர்மபுரி ஜோசப் அந்தோணி, செங்கல்பட்டு நீதிநாதன், வேலூர் சவுந்தர்ராஜ், திண்டுக்கல் அந்தோணி பாப்புச்சாமி, சென்னை மயிலை துணை பிஷப் லாரன்ஸ் பயஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மீண்டும் இயேசுவின் ராஜ்ஜியம் உருவாகவும் அனைவரும் ஜெபிக்க வேண்டும்: துன்பப்படுபவர்களுக்கு உதவுங்கள்: சிறப்பு திருப்பலியில் பேசியவர்கள்: யோவான் எழுதிய நற்செய்தியில் தந்தையின் அன்பை வெளிபடுத்துவதற்காகத்தான் நான் உலகிற்கு வந்தேன் என்கிறார் இயேசு. இயேசு தீர்க்கதரிசியாக உலகிற்கு வந்தவர். பாவம் செய்பவர்களுக்கு பரிகாரம் தேடத்தான் அவர் வந்தார். பிறர் துன்பத்திற்கு உதவுவதற்காகத்தான் தன் சரீரத்தை தந்தார். நாமும் பிறர் துன்பப்படும்போது வலிய சென்று அவர்களின் துன்பத்தை களைய வேண்டும்.பிறருக்கு அன்பு செலுத்துவது தான் இயேசுவின் விசுவாசம். அதை நாம் சுவாசமாக பெற வேண்டும். தனது உடல், ரத்தத்தை மக்களுக்காக அர்பணித்தவர் இயேசு. அவரின் நாமம் நிலை பெற்று இருக்கவும், மீண்டும் இயேசுவின் ராஜ்ஜியம் உருவாகவும் அனைவரும் ஜெபிக்க வேண்டும். இவ்வாறு பிஷப்கள் நற்செய்தியில் கூறினர்.

மும்மதத்தினர் பங்கேற்ற பாராட்டு விழா: தமிழக பிஷப்புகளுக்கு மும்மதத்தினர் பங்கேற்ற பாராட்டு விழா நடந்தது.திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார், நகராட்சி தலைவர் நடராஜன், திருவருட் பேரவை தலைவர் எஸ்.கே.சி. குப்புசாமி, வர்த்தக சங்க துணை தலைவர் ஷாகுல்அமீது, பாவா மைதீன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தமிழக பிஷப்புகளின் பேரவைக் கூட்டம் 2010: திண்டுக்கல் (ஜூலை 12,2010) : தமிழக பிஷப்கள் பங்கேற்கும் கூட்டம், திண்டுக்கலில் இன்று ஜூலை 12, 2010 முதல்  16 வரை நடக்கிறது. திண்டுக்கல் மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புச்சாமி கூறியிருப்பதாவது:

“திண்டுக்கல் மறை மாவட்டத்தில் முதன் முறையாக தமிழக பிஷப் பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது. இதன் துவக்க விழா, முள்ளிப்பாடி பிஷப் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது. வரும் 15ம் தேதி மாலை 6 மணிக்கு, திண்டுக்கல் மணிக்கூண்டு புனித வளனார் ஆலயத்தில் பிஷப் பேரவை தலைவரான ஏ.எம்.சின்னப்பா தலைமையில் பிஷப்கள் பங்கேற்கும் கூட்டுத் திருப்பலி நடக்கிறது.

“இரவு 7.30 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் வள்ளலார் தலைமையில் பிஷப்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதில், சென்னை, மதுரை, புதுச்சேரி ஆகிய மறை மாவட்ட பிஷப்கள், திண்டுக்கல் மறை மாவட்ட குருக்கள், இருபால் துறவிகள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்”, இவ்வாறு அந்தோணி தெரிவித்துள்ளார்.

இருபால் துறவிகள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்: என்றதில், “இருபால் துறவிகள்”, ஆண்-பெண் துறவிகள் பங்கு கொள்கின்றனர் என்றால், விஷேசமான கூட்டமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. இதில் நிச்சயமாக “இருபால்” சமாச்சாரங்கள் பேசப்படும், விவாதிக்கப்படும், ஏனெனில், அத்தகைய “பாலான” விஷயங்கள் நிறையவே உள்ளன.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்: “பல்வேறு அமைப்புகள்” எனும்போது மற்ற கத்தோலிக்கர்-அல்லாத-கிருத்துவர்களை அழைத்திருப்பதாகக் கொள்ளலாம். இன்று கத்தோலிக்கர்களுக்குப் போட்டியாக, புரொட்டஸ்டன்ட் மிஷனரிகள் அதிகமாக தமிழகத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.

கோவையில் உள்ள கிருத்துவர்களின் ஊழல்-நிர்வாகம், சட்ட-மீறல்கள், குற்றங்கள்

ஜூலை 11, 2010

கோவையில் உள்ள கிருத்துவர்களின் ஊழல்-நிர்வாகம், சட்ட-மீறல்கள், குற்றங்கள்

கோயம்புத்தூர் டையோஸிசை கலைத்துவிட தீர்மானித்தது ஏன்: கோவையில் உள்ள கிருத்துவர்களின் ஊழல்-நிர்வாகம், சட்ட-மீறல்கள், குற்றங்கள் தாங்கமுடியவில்லை போலும். சினாடு கமிட்டி ஜூலை 1 மற்றும் 2 தேதிகளில் கொவையில் பிரச்சினையை ஆலோசிக்கக் கூடியது. பிறகு 22 அங்கத்தினர்கள் கொண்ட கமிட்டி, கோயம்புத்தூர் டையோஸிசை கலைத்துவிட தீர்மானித்தது[1]. மாறாக எஸ். வசந்தகுமார் என்பவர் மத்யஸ்தராக இருப்பார் என்றும், ஊழல் பிஷப் மாணிக்கம்துரை கட்டாய விடுப்பில் அனுப்பப்படவேண்டும் என்று இறுதியாகத் தீர்மனிக்கப் பட்டது. இதை மீறித்தான்  ஊழல் பிஷப் மாணிக்கம்துரை அத்துமீறி நுழைந்து தனது ஆதிக்கத்தைக் காட்ட முயற்சி செய்துள்ளான்.

Kovai-bishop-intruded

Kovai-bishop-intruded

கோவை சிஎஸ்ஐ வளாகத்துக்குள் பிஷப் அத்துமீறி நுழைந்ததாக புகார்: சிஎஸ்ஐ கோவை திருமண்டல தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி பிஷப் மாணிக்கம்துரை நுழைந்ததாக போலீஸில் திருமண்டல உறுப்பினர்கள் புதன்கிழமை புகார் அளித்தனர்[2]. கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.சைலேந்திரபாபுவிடம் அவர்கள் புதன்கிழமை அளித்த புகார் மனு:

 • சிஎஸ்ஐ கோவை திருமண்டல பிஷப்பாக மாணிக்கம்துரை இருந்தார். அவர் மீது பல்வேறு பண மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, சிஎஸ்ஐ திருச்சபையின் உயர்மட்டக் குழுவின் (சினாடு) உத்தரவுப்படி மாணிக்கம்துரை கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
 • இந் நிலையில், ரேஸ்கோர்ஸில் உள்ள சிஎஸ்ஐ கோவை மண்டல அலுவலகத்துக்குள் உயர்மட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் பிஷப் மாணிக்கம்துரை நுழைந்துள்ளார். அவர் மீது உயர்மட்டக் குழு துறைரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிஎஸ்ஐ கோவை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் இருந்து அவரை வெளியேற்ற போலீஸôர் உதவ வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இம்மனு குறித்து ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் விசாரணை நடத்தினார். இதனிடையே அலுவலகத்தைவிட்டு மாணிக்கம்துரை சென்றுவிட்டதாகவும், சிஎஸ்ஐ திருச்சபைக்கு சொந்தமான உடமைகளை ஒப்படைப்பதாக அவர் ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.

Kovai-taken-over-by-Kanyakumari-bishop

Kovai-taken-over-by-Kanyakumari-bishop

புதிய நிர்வாகக் கமிட்டி ஜூலை 13 அன்று கூடுகிறது: இந்நிலையில் கன்னியாகுமரியின் பிஷப் ஜி. தேவசகாயம் தான் கோவை பொறுப்பை ஜூலை 13ம் தேதியிலிருந்து ஏற்பவுள்ளதாகவும், புதிய கமிட்டி கீழ்கண்டவாறு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்:

 1. டாக்டர் டேனியல் எழிலரசு, காரியதரிசி.
 2. சார்லஸ் செல்லதுரை, நிதிநிர்வாகி
 3. பி. எஸ். ஈனோஸ், அலுவலக நிர்வாகி
 4. ரவீந்திரன், உறுப்பினர்
 5. ஜெஃப்பர்ஸன், உறுப்பினர்
 6. சபு தாமஸ், உறுப்பினர்

இந்த பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோரது அட்டகாசம், அநியாயம், கொள்ளைகள், கொலைகள், கற்பழிப்புகள், செக்ஸ் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அவர்கள் ஏன் வெளிப்படையாக அடித்துக் கொள்கின்றனர் என்பது முன்பே எடுத்துக் காட்டப்பட்டது[3].

பிஷப் பாதிரியைத்தாக்குவது: இதையடுத்து இருவருக்கும் விரோதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில், அண்மையில் கூடலூர் சென்ற பாதிரியார் கவிராஜை மாணிக்கம்துரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கவிராஜ் கூடலூர் போலீஸில் புகார் செய்தார். இந்த வழக்கு கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஆஜராகுமாறு மாணிக்கம் துரைக்கு 3 முறை சம்மன் அனுப்பப்பட்டபோதும், அவர் ஆஜராகவில்லை. ஆமாம், இந்த கிருத்துவர்கள்-முஸ்லீம்கள் என்றாலே இந்தியச் சட்டங்கள் ஒன்றுமே வேலை செய்யாது போலும்! இதனால், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

சட்டமீறல் புரட்சி, அனுபவிப்பில் கூட்டு, பங்கில் அடிதடி: முன்பு டில்லி இமாம் ஒருவர் இப்படியெல்லாம் சட்டமீறல் புரட்சி செய்துள்ளார். அவரையும் வெப்றுவிட்டு புதிய சாதனை படைக்கக் கிளம்பியுள்ளார் போலும், இந்த பேராரர்-பிஷப்-ஏசுவின் பிரதிநிதி! கிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக் கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிக்லே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன! கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது.

குற்றங்கள் பெருகும்போது, மறைக்கும் போக்கு வெளிப்படுவது: உதாரணத்திற்கு, எப்படி, செக்யூலார் அரசு வேலைசெய்கிறாதோ, அதேபோல சக்தி வாய்ந்த கிருத்துவமும் வேலை செய்கிறது. நாட்டில் கிருத்துவர்கள் அல்லது முஸ்லீம்ளால் அதிக பிரச்சினை, குண்டுவெடிப்புகள், கொலைகள், கலவரங்கள், இந்திய-விரோத செயல்கள் முதலியன ஏற்படும், ஏற்பட்டது என்றால், அதற்கு முன்பே, இந்து அமைப்புகள் அதே மாதிரியான குற்றங்களில் ஈடுபட்டனர் என்ரு செய்திகள் வரும். ஆனால், ஓரிரு நாட்களில் அமுங்கிவிடும். உண்மையில் இந்துக்கள் அவ்வாறு இருந்தால், இந்த செக்யூலரிஸ்டுகள், கிருத்துவர்கள், முஸ்லீம்ள், இப்பொழுது மாவோயிஸ்டுகள் போர்வையில் உள்ளவர்கள் தாக்கு பிடிப்பார்களா என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு சொல்வதானால், கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான்! ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க? இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோதுதான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கர்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்).

சமூகப்பிரச்சினை, குற்றங்களாக மாறும் கிருத்துவர்களின் பாவங்கள்: ஆக இந்த பின்னணியில், கோவையில் மற்றும் அதன் சுற்று மாவட்டங்களில், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் முதலிய இடங்களில் எப்படி பெண்கள்[4], குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் இந்த பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர் சகஜமாக ஈடுபட்டனர் என்பதனை புரிந்து கொள்ளலாம்[5]. கன்னியாகுமரி பிஷப், அந்த அளவிற்கு ஒழுங்காக இருந்திருந்தால், அங்கு அந்த அளவிற்கு அனாதை இல்லங்கள், செக்ஸ்-டார்ச்சர்கள், கற்பழிப்புகள்[6], முதலியவை நேர்ந்திருக்குமா[7]? இவற்றையெல்லாம் கர்த்தர் நிச்சயமாக மன்னிக்க மட்டார்.


[1] இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூலை 5, 2010.

[2] தினமணி, கோவை சிஎஸ்ஐ வளாகத்துக்குள் பிஷப் அத்துமீறி நுழைந்ததாக புகார் , First Published : 08 Jul 2010 09:06:35 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=268672&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=%E0%AE………..8D

[3] வேதபிரகாஷ், பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள்: அடித்துக் கொள்வது ஏன்? கர்த்தர் என்ன செய்கிறார்?, https://christianityindia.wordpress.com/2010/05/09/ பிஷப்புகள்-பாதிரிகள்-பா/

[4] வேதபிரகாஷ், பலான போதகர் மகனுக்கு ஆதரவாக தாயார் போராட்டம்!, https://christianityindia.wordpress.com/2010/05/01/பலான-போதகர்-மகனுக்கு-ஆதர/

[5] வேதபிரகாஷ், கிருத்துவர்களின் கேவலமான செயல்கள் (மதம் மாற்றம், குழந்தை கடத்தல், கற்பழிப்பு)!, https://christianityindia.wordpress.com/2010/04/26/கிருத்துவர்களின்-கேவலமா /

[6] வேதபிரகாஷ், சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார்: தலைமறைவான மதபோதகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை, https://christianityindia.wordpress.com/2010/07/11/சிறுமியைப்-பலாத்காரம்-செ/

[7]மற்ற பதிவுகளை இங்கே பார்க்கவும்:  https://christianityindia.wordpress.com

சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார்: தலைமறைவான மதபோதகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஜூலை 11, 2010

சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார்: தலைமறைவான மதபோதகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கோவை, ஜன. 10, 2006: சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் போலீஸாரால் தேடப்பட்டு வந்த தனியார் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியும் மதபோதகருமான சார்லஸ் (45), ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்[1].

கோவையில் நடந்த குரூரக்கொடுமை காமுகச்செயல்: இந்த பதிவை நேற்றுப் படித்தபோது[2], மிகவும் வருத்தப் பட்டேன், ஏனெனில், ஒரு பெண், சிறிய பெண் எப்படி ஒரு காமுகனால் பலிக்கடாபோல வளர்க்கப் பட்டு, தனது காம இச்சைக்கு பயன்படுத்திக்குக் கொண்டு, அதாவது அவள் பருவமடைவதற்கு முன்பும், பின்பும் உடலுறவுக் கொண்டு, அது தெரியக்கூடாது என்று கர்ப்பத்தடை மாத்திரைகள் கொடுத்து, அதனால், அவள் நரம்புகள் பாதிக்கப் பட்டு, அளவிற்கு அதிகமாக தினமும் உடல்;உறவு கொண்டதால்,  சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி முழுவதும் சீழ் பிடித்து, நாளடைவில் இடுப்புக்குக் கீழ் உணர்வுகள் இன்றி நடக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு, தீடீரென்று  அவள் பருவமடைந்து விட்டதாகக் கூறி, அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியது,……முதலியவை இதற்காகவே பயிற்சி பெற்ற காமுகனின் நிலையைக் காட்டுகிறது, எனும் போது, இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்றுதான், மனத்தில் வலி ஏற்பட்டது.

விதவை குழந்தைகளோடு போரடி வாழ்க்கை நடத்துவது: மேட்டுப்பாளையம் அருகே கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் மாராத்தாள். மகள்கள் லட்சுமி (13), சித்ரா (10), மகன் ஆறுச்சாமி (5) ஆகியோருடன் வசித்து வந்தார். மாராத்தாளின் கணவர் மாரியப்பன் 2001-ல் இறந்துவிட்டார். தமிழகத்தில் “விதவைகள் மறுவாழ்வு திட்டம்” என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டது ஞாபகம் வருகிறது. கோவைக்கு எத்தனை தலைவர்கள், அதிகாரிகள், ஏன் முதலமைச்சர், உதவி முதலமைச்சர்……….என்று வரிசையாக வலம் வந்து, கோடிகளை விரயமாக்கிச் சென்றனரே, அப்ப்ழுது ஒருவருக்குக்கூடவா, இந்த கொடுமை தெரியவில்லை?

அத்தகைய விதவையை சார்லஸ் அணுகியது: இந் நிலையில், மாராத்தாளை அணுகிய மதபோதகர் சார்லஸ், தான் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளைச் சேர்த்தால் சாப்பாடு, கல்வி, துணி ஆகியன இலவசமாக வழங்கி வளர்ப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, தனது குழந்தைகளை அந்த இல்லத்தில் மாராத்தாள் சேர்த்தார். “சொசைடி ஆஃப் ஜீஸஸ்” என்ற கிருத்துவக் கூட்டத்திற்கு, தங்களது மதத்தைப் பரப்ப என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று ஒரு கையேடு உள்ளது. அதில் கொலைக்கூட செய்யலாம் என்றுள்ளது. குறிப்பாக, ஒரு ஊரில், நகரத்தில் உ:ள்ள விதவைகளின் லிஸ்டை எடுத்துக் கொண்டு, அவர்களை கவர முயற்சி செய் என்று ஒரு பாடம் உள்ளது. சிறுமிகளை சொறிய வயதிலிருந்தே வளர்த்து வா, அவர்கள் உனக்கு நிரம்பவும் உபயோகத்தில் இருப்பார்கள் என்றும் உள்ளது. ஆக, சார்லஸ் இந்த இரண்டையும் நன்றாகவே கடைப்பிடித்து, செயல்படுத்தியுள்ளான் என்று தெரிகிறது.

மாதமொரு முறை குழந்தைகளைப் பார்த்து வந்த தாயார்: சென்னாமலை கரட்டுமேட்டில் செயல்பட்டு வந்த இல்லம், பின்னர் மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் உள்ள மொங்கம்பாளையம் கிராமத்துக்கு மாற்றப்பட்டது. மாதமொரு முறை குழந்தைகளைப் பார்த்து வருவாராம் மாராத்தாள். அந்நிலையில், அந்த தாயார் தனது மகளின் நிலையை கவனிக்கமல் போனால் என்றால், ஒன்று சார்லஸ் லட்சுமியை மிரட்டி ஒன்றும் சொல்லாதே என்று கொடுமைப் படுத்தியிருக்க வேண்டும், அல்லது, மாராத்தாள்-லட்சுமி மற்றவர்களின் மத்தியிலேயே இருந்திருக்க வேண்டும்.

லட்சுமி பருவமடைத்தால் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு சார்லஸ் கூறியது: கடந்த நவம்பரில் 2009ல் லட்சுமி பருவமடைந்து விட்டதாகக் கூறி, அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மாராத்தாளிடம் மதபோதகர் சார்லஸ் கூறியுள்ளார்.

நடக்க முடியாத நிலையில் சிறுமி, பாலியலுக்குட்பட்டாதான அறிகுறிகள், விளைவு: இதையடுத்து, மகள்கள் லட்சுமி, சித்ரா ஆகியோரை வீட்டுக்கு அழைத்து வந்தார். சில நாள்களிலேயே லட்சுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லட்சுமியின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி முழுவதும் சீழ் பிடித்து இருந்தது. நாளடைவில் இடுப்புக்குக் கீழ் உணர்வுகள் இன்றி நடக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் லட்சுமி. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சார்லஸ் இரவு நேரங்களில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததான்: மருத்துவர்கள் அப்பென் உள்ள நிலையைக் கண்டு சந்தேகப்பட்டு, லட்மியிடம், விவரங்களைக் கேட்டனர். அப்பொழுது, ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தபோது மதபோதகர் சார்லஸ், இரவு நேரங்களில் தன்னைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதற்காக பல மாத்திரைகளைச் சாப்பிடக் கொடுத்ததாகவும் லட்சுமி கூறினால், இதை முன்னம் தன் தாயிடம் கூறியுள்ளார். மாராத்தாள் பயந்து அந்த விஷயத்தைச் சொல்லாமல் மறைத்துள்ளாள். ஆனால், இப்பொழுது மருத்துவ பரிசோதனையில் அது தெரிந்து விட்டது. பருவம் வராத சிறுமியைப் புணர்ந்து மாத்திரைகள் கொடுத்தது, தீடீரென்று பருவமடைந்து விட்டதாகக் கூறி, அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மாராத்தாளிடம் மதபோதகர் சார்லஸ் கூறியது, அவனது திட்டமிட்டச் செயலே என்று தெரிகிறது. அவ்வாறு ஏகப்பட்ட மாத்திரைகள் உட்கொள்ளச் செய்ததால், நரம்புகள் படதிக்கப் பட்டு லட்சுமி, நடக்கமுடியாமல் போய்விட்டது என்று மருத்துவர்கள் நிச்சயம் கண்டுபிடித்திருப்பர். நாளடைவில் இடுப்புக்குக் கீழ் உணர்வுகள் இன்றி நடக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதிலிருந்தும் அந்த உண்மை வெளிப்படுகிறது.

மதபோதகர் தலைமறைவக வேண்டிய அவசியம்-அவசரம் என்ன?: இது குறித்து, காரமடை போலீஸில் ஞாயிற்றுக்கிழமை மாராத்தாள் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக இருந்த மதபோதகரைத் தேடி வந்தனர். சார்லஸ் மற்றும் அவன் பின்னால் யார்-யாரெல்லாம் உள்ளனர், ஏனெனில், இது ஒரு தனி நபர் செயல் அல்ல என்பது நன்றாகவே தெரிகிறது. தற்பொழுது, ஒருவருட காலமாகவே, கிருத்துவ அனாதை இல்லங்கள், குழந்தை இல்லங்கள், முதலியவற்றின் பாலியல் கொடுமைகள், காமக்குரூரக் களியாட்டங்கள் முதலியன அதிகமாகவே வெளிவந்து விட்டன. ஆகவே, இதை நோன்டினால், கிளரினால், சிசாரனை செய்தால் பல விவரங்கள் வெளிவரும் என்ற நிலையில் தான், சார்லஸ் “இறக்க” வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.

தற்கொலை செய்து கொண்ட சார்லஸ்: நவம்பர் 2006லிருந்து, ஜனவரி வரை, சார்லஸ் லட்சுமிக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைப் பற்றி அறிந்துகொண்டுதான் இருந்திருக்க வேண்டும். உண்மையைக் கண்டு பிடித்துவிட்டார்கள் என்றதும் தான், தற்கொலைக்குத் தீரிமானித்திருக்க வேண்டும். இதற்கிடையே, வடகோவை ரயில் நிலையத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை 05-01-2006 காலை 8.30 மணிக்குச் சென்று கொண்டிருந்த பாலக்காடு டவுன் – திருச்சி பாசஞ்சர் ரயில் முன் சார்லஸ் பாய்ந்தார். படுகாயம் அடைந்த நிலையில் தூக்கி வீசப்பட்ட சார்லசஸ் அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். சார்லஸைப் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக அறிவித்தனர். ஆக, இந்நிகழ்சி திடீரென்று ஏற்படவில்லை.

மனைவி விஜயாவிற்கு கொஞ்சம்கூட இரக்கம் இல்லையா? பாஸ்டர் சார்லஸ் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவன். திருமணமான அவனுக்கு டிட்டோ மற்றும் டேனியல் என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள், மனைவி விஜயா கூனூரில் வாழ்ந்து வருகிறாராம். கணவன் அனாதை இல்லம் நடத்தினால், தானும் சளைக்காமல், ஒரு ஜெபக்கூடத்தை மேட்டுப்பாளையத்தில் நடத்தி வருகிறாளாம்.

 • சரி, புருஷன் இப்படி காமக்களியாட்டத்தில் ஈடுபட்டு இளம்பெண்களை வதைத்து, சித்திரவதைப் படுத்துகின்றானே என்று விஜாவிற்குத் தெரியவில்லையா?
 • தட்டிக்கேட்கவில்லையா?
 • அல்லது ஷீபாபால் மாதிரி, பிரைட்டுக்கு உடைந்தையாக இருந்து செயல் பட்டாளா?
 • கர்த்தரைத்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் போலிருக்கிறது!

“விசாரணை தொடர்கிறது”, ஆனால் செம்மொழி மாநாடு வந்துவிட்டதால் அமுக்கப்பட்டது எனலாம்: கோவை டையோஸிஸையே கலைத்துவிடலாம் என்ற நிலை வந்து, கன்னியாகுமரி பிஷப் பொறுப்பேற்க உள்ளாராம் [இப்பொழுதைய செய்தி]. கன்னியாகுமரி பல ஆண்டுகளாக கிருத்துவ செக்ஸ்-காமவிளையாட்டுகளுக்கு பெயர் போனது. கோவை ரயில்வே சப் – இன்ஸ்பெக்டர் சுல்தான் ஷெரீஃப் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  மதப் போதகரைத் தேடி வந்த காரமடை போலீஸக்கு ரயில்வே போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர். விசாரணை தொடர்கிறது, என்று அந்த செய்தி முடிகிறது, ஆனால், செம்மொழ் மாநாட்டின் தடபுடல் ஆரம்பித்தவுடன், இவ்விஷயம் அமுக்கப்பட்டது எனலாம்.

இப்பொழுது 2010, இன்னுமா வழக்கு நடக்கிறது?

இல்லை, மேலும் செய்திகள் வருகின்றனவா என்று பார்ப்போம்.


[1] முதலில் இந்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளிவந்துள்ளது. ஆனால், தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதில் முழு விவரங்கள் கொடுக்கப் படவில்லை.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3963

[2] இந்த நண்பரும் பழைய செய்தியை அப்படியே போட்டிருக்கிறார். அதன் மூலம் என்னவென்பதைப் பார்ர்க்கவில்லை என்று தெரிகிறது.

http://indianschristians.wordpress.com/2010/07/09/pastor-dies-on-caught-rape/#comment-50

ஆங்கிலத்தில் மேற்கொண்ட கூகுள் தேடலில் தெரிவதாவது, முதலில் இந்த செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளிவந்துள்ளது [13 Year Old Hindu Girl Sexually Abused by Pastor in Christian Orphange, Posted January 13, 2006; Thursday January 12 2006 11:17 IST, COIMBATORE; newindpress.com]. பிறகு அது கிரிஸ்டியன் அக்ரெஸன்.காம் என்ற தளத்தில் பதிவாகியுள்ளது.

http://www.christianaggression.org/item_display.php?id=1137165487&type=articles

காசுக்காக ஏசுவா, ஏசுவுக்காக காசா?

ஜூலை 10, 2010

காசுக்காக ஏசுவா, ஏசுவுக்காக காசா?

ரூபாய் நோட்டு மத பிரசாரத்துக்கு எதிர்ப்பு: கருணாநிதி பாஷை பேசும் பாதிரிகள்: பிராமணியத்தை / பார்ப்பனீயத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம், பிராமணர்களை / பார்ப்பனர்களை நாங்கள் எதிர்ப்பதில்லை என்று கருணாநிதி அடிக்கடி சப்பைக் கட்டி பேசி வருவது தெரிந்ததே. ஆனால், யாரும் இதே போல மற்ற “இயத்தை”ப்பற்றி பேசுவதில்லை[1]. அதே போலத்தான், இந்த பாதிரிகளும் “ரூபாய் நோட்டு மத பிரசாரத்துக்கு எதிர்ப்பு” என்று போலியாகக் கிளம்பிவிட்டார்கள், அதாவது, “மத பிரசாரத்துக்கு எதிர்ப்பு” என்று கிளம்பவில்லை! ஆக அத்தகைய ஏமாற்று வேலைகளை, வழக்கம் போல செய்து கொண்டுதான் இருப்பார்கள் போலும்[2].

ரூபாய் நோட்டு மத பிரசாரத்துக்கு எதிர்ப்பு: நடவடிக்கைக்கு பாதிரியார்கள் வலியுறுத்தல்[3]: ராமநாதபுரம்: ரூபாய் நோட்டில், மத பிரசாரம் செய்வதற்கு பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். கடலோர பகுதிகளில், மதமாற்றும் விதமாக, 500 ரூபாய் நோட்டுகளில் பிரசாரங்களை அச்சிட்டு வினியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மீனவர்களுக்கு[4] வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்தது குறித்து, “தினமலர்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. ரூபாய் வினியோகம் செய்து மதமாற்றம் செய்வதற்கு பாதிரியார்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இயேசுவின் உண்மையான ஊழியன் யாரும், இது போன்ற செயலில் ஈடுபட மாட்டான்: மாவட்ட பெந்தகோஸ்தே ஊழியர்கள் செயலர் ஜான்சான் கூறியதாவது: “ரூபாய் நோட்டில் அச்சிடுவது, ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. அதிலும், மதமாற்றத்துக்கான வாசகங்களை அச்சிட்டு வினியோகிப்பது கண்டிக்கதக்கது. இயேசுவின் உண்மையான ஊழியன் யாரும், இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை அரசு கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயலை பெந்தகோஸ்தே ஊழியர்கள் ஏற்கமாட்டோம்”, இவ்வாறு ஜான்சான் கூறினார். இதே போல் கிறிஸ்தவ பாதிரியார்கள் பலரும், ரூபாய் நோட்டு பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதமாற்றத்துக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டது குறித்து, கடலோர பகுதியில் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[5].

ரூபாய் நோட்டில் அச்சிடுவது, ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது: ஆக சட்டத்திற்கு பயப்படுவது விசித்திரமாகத்தான் உள்ளது, ஏனெனில், இந்த பெந்தகோஸ்தே ஆட்கள் பலே கில்லாடிகள், பிரச்சினை என்றால், நேராக சோனியா மெய்னோவிடம்தான் செல்வார்கள்[6], மற்ற எந்த சட்ட-நீதித்துறைகள், அதிகாரிகள் முதலியவற்றைப் பற்றி கவலையே இல்லை. மிஞ்சிவிட்டால், நேராக அமெரிக்காவில் தங்களது தலைமயகத்திற்கு அறிவித்து, வெள்ளை மாளிகை மூலமாகவே அழுத்தம் எடுத்து வருவார்கள்[7]. இதெல்லாம் ஏற்கெனெவே நடந்தவை தான். ஆக, ஏதோ இந்திய சட்டதிட்டங்களுக்காக பயப்படுவது மாதிரி நடிக்கிறார்கள்.

அதிலும், மதமாற்றத்துக்கான வாசகங்களை அச்சிட்டு வினியோகிப்பது கண்டிக்கதக்கது: அதாவது, நோட்டுகளாக, பணமாகக் கொடுத்துவிட்டு போகலாமே தவிர, இவ்வாறு மடத்தனமாக “பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன் என்றெல்லாம் அச்சிட்டு எல்லாம் கொடுக்கக் கூடாது என்று புலம்புகிறார்கள்! பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள் அச்சிடித்து விநியோகிப்பதற்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இரு கூட்டங்களும் இந்தியாவிற்கு எதிராக செயல்படத்தான் செய்கின்றன[8].

இயேசுவின் உண்மையான ஊழியன் யாரும், இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்: ஆமாம், உண்மையான முஸ்லீம் இந்த மாதிரி தீவிரவாதத்தை / பயங்கரவாதத்தைச் செய்ய மாட்டான் என்றுதான் முஸ்லீம்களும் சொல்கிறார்கள். ஆனால், குண்டுகள் வெடித்துக் கொண்டுதான் உள்ளன, அதில் முஸ்லீம்களும் செத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்[9]. ஆனால், அந்த ஜிஹாதிகளின் மனங்கள் மாறுவதில்லை. மாறாக, இன்னும் வெறிதான் நாளுக்கு நாள்  அதிகமாகிக் கொண்டு வருகின்றது. அதே போலத்தான், இந்த கிருத்துவர்களும் வெறிபிடித்துதான் அலைகிறர்களே தவிர, இந்தியாவிற்கு உபயோகமாக ஒன்ரும் செய்வாத இல்லை.

இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை அரசு கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆஹா சரியான ஜோக்குதான், நல்லவேளை, எந்த அரசு என்று சொல்லவில்லை. எஒப்படி கண்டறிவார்கள், என்ன தண்டனை கொடுப்பார்கள் என்ற விஷயங்களும் தெரியவில்லை. ஒருவேளை ஊட்டி பிஷப், கொடைக்கானல் காமக்கிழவன், கோயம்புதூர் பிஷப் போல யாராவது மாட்டிக் கொண்டால் என்னாவது? சட்டப்படி எல்லாமே நடக்குமா?

இது போன்ற செயலை பெந்தகோஸ்தே ஊழியர்கள் ஏற்கமாட்டோம்: அதாவது மற்ற கிருத்துவர்கள் – ரோமன் கத்தோலிக்கர், புரொடஸ்டன்ட், முதலிய 3000 டினாமினேஷன் கூட்டங்கள் ஒப்புக் கொள்வார்களா? ஏதோ பெரிய மாஹனுபாவர்கள் மாதிரி, புண்ணியவான்கள் மாதிரி பேசும் போக்கே அவர்களது வஞ்சகத்தை, தீய மனப்பாங்கை, மதம் மாற்றும் நயவஞ்சகத்தை எடுத்துக் காட்டுகிறது. அப்படியென்ன, ஏற்காமல் தான் “அலேயுல்லா” என்று ஸ்பீக்கர் வைத்துக் கொண்டு கத்திக் கொந்து மற்றவர்களை இடைஞ்சல் செய்து கொண்டிருக்கிறார்களா? நோயாளிகள், படிக்கும் மாணவர்கள் முதலியோர் இருப்பார்கள் என்று தெரிந்தோம், அம்மாதிர் கத்திக் கொண்டு கலாட்டா செய்து வர்வதெல்லாம், ஏற்றுக் கொள்ளக் கூடிய செயலா, நாகரிகமான செயலா? செக்யூலரிஸ நாட்டிலே, ஒரு கடவுள் உசத்தி, இன்னொன்று மட்டம் என்ரு பிரச்சாரம் செய்வதும் நாகரிகமானதா, ஏற்றுக்கொள்ளப்பட்ட செயலா?[1] ஜிஹாத் என்று சொன்னதற்கே, சிதம்பரத்தை மிரட்டி பேதி போக வைத்து விட்டனர். கஞ்சி குடித்த கருணாநிதியை கோயம்புத்தூர் கொலைகளுக்கு மிரட்டியே, வழக்குகளை வேகமாக நடத்தி, வேண்டியவர்களை விடுவிக்க பேரம் பேசி முடிவு செய்துள்ளவர்கள், அவ்வாறு கூறுவார்களா?

[2] வேதபிரகாஷ், பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன்: 500 ரூபாய் நோட்டுகளில் மதப்பிரச்சாரம்!,

[3] தினமலர், ரூபாய் நோட்டு மத பிரசாரத்துக்கு எதிர்ப்பு:நடவடிக்கைக்கு பாதிரியார்கள் வலியுறுத்தல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35419

[4] மீனவர்களை மதம் மாற்றி, நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைப்பது என்பது, கிருத்துவர்களின் சதி திட்டங்களில் ஒன்று. வடகிழக்கு மாநிலங்களில், ஏற்கெனெவே நாகாலாந்தை இந்தியாவிற்கு எதிராகத் திருப்பியயள்ளனர், என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

[5] விசாரணை நடத்திய பிறகு உண்மைகள் வெளிவருமா அல்லது வழக்கம் போல அமுக்கப்படுமா என்பதையும் கர்த்தரைக் கேட்டுத்தான் சொல்லவேண்டும்!

[6] கிருஷ்ணகிரி செவன்தடே அட்வென்டிஸ்ட் மற்றும் மும்பை பாதிரி விஷயங்களை நினைவுகூருதல் வேண்டும்.

[7] மும்பை பாதிரி விஷயம் அப்படித்தான் அமுக்கப்பட்டது. இந்தியன் முஜாஹித்தீன்கள் அவனுடைய கம்பூட்டரிலிருந்துதான் ஈ-மெயில் அனுப்பியிருந்தான், உண்மை தெரிந்ததும், உடனடியாக, அவன் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

[8] தீவிரவாதம் / பயங்கரவாதம் முதலியப்=ன பல வடிவங்களில், அவதாரங்களில் செயல்படும், தீமைகளை, கொடுமைகளைத்தான் முடிவாகத் தரும், ஆகையால், அதனை அடையாளங்கண்டுதான் ஆகவேண்டடும்.

[9] அதாவது முஸ்லீம்களே சாகிறார்கள் என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்பதனை, இன்னொரு கட்டுரையில் விளக்கியுள்ளேன். ஆக, எந்த கடவுளின் பெயரைச் சொன்னாலும், கொல்லும் கூட்டத்தை, கொலைக்கரர்கள் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, வேறுவிதமாக சொல்லமுடியாது.

பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் தேவசாமித்தியம் கைது!

ஜூலை 9, 2010

பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் தேவசாமித்தியம் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35531

http://www.dinakaran.com/crimedetail.aspx?id=10043&id1=11

தினமலர் “தேவசாமித்தியம்” என்றும் தினகரன் “தேவசுவாமித்துவம்” என்ற அந்த புனிதமான ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் அது தேவ சாமர்த்தியமா, மனித சாமர்த்தியமா என்று தெரியவில்லை. காலத்தின் அலங்கோலம்தான் அது. அந்த காமுகனிடத்தில், மனிதத்துவமே இல்லதபோது, இப்படி பெயரை வைத்துள்ளதே கொடுமையான விஷயம்தான்.

சில்மிஷம் என்றால் என்ன? தூத்துக்குடி அருகே பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இங்குகூட என்னடா அது சில்மிஷம் என்று தெரியவில்லை. “ஷ”வை வெறுக்கும்  தமிழ்வெரியர்கலுக்குக் கூட இந்த “ஷ”, இந்த “ஷம்”, இந்த “மிஷம்”, இந்த “சில்மிஷம்” நிறையவே பிடித்திருக்கிறது. என்ன கல்மிஷமோ தெரியவில்லை!

தேவசாமித்தியமத்தின் காம விளையாடல்கள்: தூத்துக்குடி மாவட்டம் உதயநேரியில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அதில் ஆசிரியராக பணிபுரியும் தேவசாமித்தியம் (43), அங்குள்ள சத்துணவுக் கூடம் அருகே வைத்து மதிய நேரத்தில், மாணவியரை அழைத்து சில்மிஷம் செய்வாராம். எத்தனை மாணவியர் என்று கணக்கு சொல்லவில்லை.

எத்தனை மாணவியர் என்று கணக்கு சொல்லவில்லை. இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மற்ற மாணவியர்கள் ஏன் சொல்லவில்லை என்று தெரிவவில்லை. அந்தமாணவியின் தாய் உமா, செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். ஆசிரியர் தேவசாமித்தியத்தை, போலீசார் கைது செய்தனர். அவரிடம், மேல்விசாரணை நடந்துவருகிறது.

குமரியில் வில் ஹியூமை மிஞ்சும் வகையில் ஜஸ்டீன்!

ஜூலை 8, 2010

குமரியில் வில் ஹியூமை மிஞ்சும் வகையில் ஜஸ்டீன்!

அருமை பாக்கியம் இமானுவேல் ஆதரவற்றோர் இல்லம்: நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம், பூஜைப்புரைவிளை பகுதியில் ‘அருமை பாக்கியம் இமானுவேல் ஆதரவற்றோர் இல்லம்’ என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல் பட்டு வந்தது. இதை ஜஸ்டின் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு 3 முதல் 16 வயது வரை உள்ள 40 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகள் சித்ரவதை செய்யப் படுவதாக சைல்டு ஹெல்ப்லைனுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் காப்பகத்தில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அரசு அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் செயல் பட்டது தெரியவந்தது.

Kumari-orphanage-raided-2010

Kumari-orphanage-raided-2010

பாலியல் தொல்லை உட்பட பல்வேறு புகார்களை சிறுவர்கள் தெரிவித்தனர்: அதிகாரிகள் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் காப்பக நிர்வாகியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு 32 குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்களில் 18 பேர் பெண்கள். மற்ற குழந்தைகளை அவர்களது பெற்றோர் அழைத்து சென்றிருப்பதாக காப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எல்லா குழந்தைகளையும் காப்பகத்துக்கு வந்து அழைத்துச் செல்லும்படி சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பலர் நேற்று மாலை காப்பகத்துக்கு வந்தனர். சமூக நல அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் காப்பகத்தில் இருந்த குழந்தைகள், வந்திருந்த பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது காப்பக நிர்வாகி மீது பாலியல் தொல்லை உட்பட பல்வேறு புகார்களை சிறுவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Homosexual-Chistian-priest

Homosexual-Chistian-priest

ஜஸ்டின், ஒரு நிரந்தர-பழக்கப்பட்டக் குற்றவாளி:  ஜஸ்டின் சிறுவர்களுக்கு சோப்புப் போடுகிறேன் என்று உடம்பு முழுவதும் தொட்டு விளையாடுவானாம். சிறுமிகளிடம் அவ்வேறே நடந்து கொண்டதுடன், அவர்களை குளிக்க வைத்து ரசிப்பானாம். பின்னர் குழந்தைகள் 32 பேரும் மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். காப்பகம் சீல் வைக்கப்பட்டது. விசாரணைக்காக ஜஸ்டினை போலீசார் அழைத்துச் சென்றனர். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜஸ்டின் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் 3 போலி காப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட் டுள்ளது.

பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன்: 500 ரூபாய் நோட்டுகளில் மதப்பிரச்சாரம்!

ஜூலை 8, 2010

பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன்: 500 ரூபாய் நோட்டுகளில் மதப்பிரச்சாரம்!

நோட்டு கொடுத்து ஓட்டுவாங்கும் முறை, இங்கும் பின்பற்றுகிறார்கள் போலும்: ஆயிரம் ரூபாய் நோட்டுக் கொடுத்து ஓட்டு வாங்க பிரச்சாரம் செய்தது, திமுக ஆட்சி காலத்தில் பலதடவை பார்த்தாகி விட்டது. தேர்தல் கமிஷனே ஓட்டுப்போட அவ்வாறு பணம் கொடுத்ததை ஒப்புக் கொண்டது, ஆனால், எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, மிரட்டியதோடு சரி.இப்பொழுது, இந்த முறையை கிருத்துவர்கள் விசுவாசத்துடன் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டனர்.

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்: ராமநாதபுரம்: ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது[1]. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.

“சைபர் எவாஞ்சிலிஸம்” தமிழகத்தில் ஆரம்பித்து விட்டது: மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை[2].  குறிப்பாக செம்மொழி மாநாட்டின் போது, சில கிருத்துவ கணினி / மென்பொருள் ஆய்வாளர்கள் தனியாக கலந்து ஆலோசித்துள்ளனர். இதற்கு ஆன்டோ பீட்டர் என்பவர் ஏற்பாடு செய்ததாக, மாநாட்டில் கலந்து கொண்டதாக கொரியாவிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் கூறுகிறார். இவர் கருணநிதிக்கு வேண்டிய ஆள் என்றும் சொல்லப் படுகிறது. அதுமட்டுமல்லாது, இந்த மாநாட்டில் கணினி விஷயத்தில் ஏதோ ஒரு முக்கியமான பொறுப்பும் கொடுக்கப் பட்டிருந்தது. இதன்படி, அந்த கிருத்துவ கணினி-மென்பொருள் வல்லுனர்கள் எப்படி தமிழகத்தில் பிரச்சரத்தை மேற்கொள்வது என்பதைப் பற்றி பேசி, சில தீர்மானங்களை வைத்துள்ளனர்.

கிருத்துவ-மதப்பிரச்சாரம்-ரூ.500

கிருத்துவ-மதப்பிரச்சாரம்-ரூ.500

மாநாடு நடந்த சில நாட்களிலேயே, இந்த நோட்டுப் பிரச்சரம் நடப்பது நோக்கத்தக்கது: தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக, இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. முதலில் அரசின் ரூபாய் நோட்டுகளை இவ்வாறு உபயோகிப்பதே குற்றம். அதிலும், இத்தகைய மத பயங்கரவாத பிரச்சார வேலைகளுக்குப் பயன்படுத்துவது, மிகப்பெரியக் குற்றம்[3]. ஆனால், இதெற்கெல்லாம் சட்டங்கள் இல்லை என்று வீரப்ப மொய்லி சொல்லிவிடுவார்[4]. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன[5]. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது.

காசுக்காக ஏசு என்றால் அதைவிட கேவலமாக யாரும் கடவுளை விற்கமுடியாது: ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது. “பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன்” என்று ரூபாய் நோட்டுகளில் அச்சடித்து விற்கும் அளவிற்கு ஏசுநாதர் வந்து விட்டார் என்றால், ஏன் பிரைட் போன்ற 70 வயது கிழவன் டீன் – ஏஜ் சிறுமிகளின் முலைகளை[6] தடவி பார்க்க மாட்டான்? ஏசுவை இப்படியெல்லாம் விற்பவர்கள், நிச்சயமாக எதற்கும் துணிந்தவர்களகாத்தான் இருப்பார்கள்.


[1] தினமலர், கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம், ஜூலை 07,2010 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628

[2] இதுதான் “சைபர் எவாஞ்சிலிஸம்” எனப்படுகிறது.

[3] முன்பு புரசவாக்கத்தில், ஒரு கிருத்துவ பிரச்சாரகர் சிடி/டிவிடிக்கள் மூலம், இந்துமதம், இஸ்லாம் முதலியவற்றிற்கு விரோதமாக தூஷித்து படங்களை காட்டி பிரச்சரம் செய்தபோது, புகார் கொடுக்கப் பட்டது. ஆனால், திருட்டு விசிடி வழக்கில், அபராதம் கட்டிவிட்டு, ஜாலியாக அந்த ஆள் வெளியே வந்து விட்டான்!

[4] முன்பு வில் ஜியூம் விஷயத்தில் இப்படித்தான் தமது சட்டரீதியிலான கருத்தை, சட்ட அமைச்சர் என்ற முறையில் சொல்லி, சில நாட்களில் அந்த குரூரக்கற்பழிப்பாளிக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது!

[5] ஒருவேளை தேர்தல் பிரச்சாரமே, இப்படி மறைமுகமாக கிருத்துவர்கள் ஆரம்பித்து விட்டார்களோ என்னமோ?

[6] அச்சிறுமியே டிவி செய்தியில் 07-07-2010 அன்று ஒப்புக்கொண்ட விஷயம். கூட இருந்த லாரன்ஸ் என்ற பாதிரியோ, இன்னும் பல விஷயங்கள் வெளிவரும் என்று வேறு கூறியிருக்கிறார்.