Posts Tagged ‘கிருஷ்ணகிரி’

மதவெறி பிடித்த ஜான் பிரிட்டோ இந்து படங்களை எரித்ததும், கைதானதும், ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதும்!

நவம்பர் 7, 2019

மதவெறி பிடித்த ஜான் பிரிட்டோ இந்து படங்களை எரித்ததும், கைதானதும், ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதும்!

John Britto pentecoastal churches

ஓசூரைச் சுற்றி சர்ச்சுகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருவது: கடந்த 25 ஆண்டுகளில் ஓசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சர்ச்சுகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகின்றன. கூகுள் வரைபடத்தில் சர்ச் என்று தேடிப் பார்த்தால், புற்றீசல் போன்று பல சர்ச்சைகள் தென்படுவது திகைப்பாக இருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் மற்றும் 60 வழிபாட்டு ஸ்தலங்களையும் எண்ணிக்கை விகிதம் வைத்துப் பார்த்தால்,  சம்பந்தமே இல்லாமல் அப்பகுதியில் ஏன் இத்தனை சர்ச்சுகள் எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. எல்லோரையும் மதம் மாற்றி அவர்கள் சாதிக்கப் போவது என்ன? மதமாற்றம் மட்டுமல்லாது மற்ற ஒவ்வாத காரியங்களுக்காக இவர்கள் இங்கு கூடியுள்ளனரோ என்ற சந்தேகமும் எழுகின்றது. இங்கிருக்கும் சீதோஷ்ண நிலை ணாமெரிக்க-ஐரோப்பியர்களுக்கு உகந்ததாக இருக்கின்றது. இதனால் ஓசூரில் செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழிற்சாலைகளில் இருக்கும் பல அமெரிக்க ஐரோப்பியர்களுக்கு வசதியாக இருந்து வருகிறது. குறிப்பாக தள்ளிக்கு அருகில், “லிட்டில் இங்கிலாந்து,” அதாவது சிறிய இங்கிலாந்து என்ற பகுதியே உள்ளது. இவர்க:உக்கும், தொழிற்சாலைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இருக்கின்ற சாதாரண உறவு மட்டுமில்லாது மத ரீதியிலான மற்ற சம்பந்தம் தொடர்புகள் என்னவென்று அலச வேண்டியுள்ளது

Sonia with Watts, Hosur

பென்னி ஹின்,  ரோனால்ட் வாட்ஸ் / ரோன் வாட்ஸ்ஓசூர் தொடர்புகள்[1]: அமெரிக்கக் கிருத்துவ மிஷனரிகளின் கொட்டம் தாங்கமுடியவில்லை. ஹோசூரில் “செவன்ந்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்” என்ற மிஷனரியின் அனைத்துல தலைமையகம் உள்ளது. இங்குஅவர்கள் செய்யும் வேலைகள் ரகசியமாகவே உள்ளன. முதலில் இந்த பிரிவைச் சேர்ந்த சாமுவேல் ராஜசேகர ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக்கப் பட்டார். பக்கத்து மாநிலமான கர்நாடகாவின் கவர்னரோ பென்னி ஹின் (Benny Hinn) என்ற கிருத்துவ மதமாற்றுபரின் நிகழ்ச்சியை பங்களூரில் நடத்த அனுமதித்தார். தமிழகத்திலும் சுனாமியை சாக்காக வைத்துக் கொண்டு கோடிகளை அள்ளினர். ஒரு குறிப்பிட்ட வழக்கில் சுனாமி வீடுகளை திறன்படக் கட்டித்தராமல் ஏமாற்றினர் என்று சென்னை நீதிமன்றமே நன்றாகத் திட்டியது.இந்நிலையில்தான் ரோனால்ட் வாட்ஸ் / ரோன் வாட்ஸ் மற்றும் அவரது மனைவி டி ராபர்ட் டோரதி / டோரதி ஏடன் வாட்ஸ் மதம் மாற்றம், குழந்தையகம், மற்றைய விஷயங்களில் மாட்டிக் கொண்டனர். சுற்றுலா விசாவில் வந்து, இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு நன்றாக மாட்டிக் கொண்டதால், நாடு கடத்தப் பட்டனர். ஆனால், உடனடியாக டில்லிக்குச் சென்று, சோனியா மைனோவைப் பார்த்து, தாமாகவே நாட்டை விட்டுச் செல்வது மாதிரி சென்றுவிட்டனர்.ஆனால், அவர்களுடைய கூட்டாளிகள் அவ்வேளையை விடுவதாக இல்லை என்பது சமீபத்தை குழந்தைக் கடத்தல் முதலிய நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

John Britto burned Hindu pictures-DM

சமூக வளைதளத்தில் விவகாரம் வெளிப் பட்டதால் மாட்டிக் கொண்ட பாதிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருபட்டியில் ஐந்து ஆண்டுகளாக பெந்தேகோஸ்தே திருச்சபை இயங்கி வருகிறது[2]. இங்கு மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் ஜீவா நகரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ (53) மதபோதகராக உள்ளார்[3]. பெயருக்கு ஏற்றப் படி மதவெறி பிடித்தவனாக இருந்திருக்கிறான் போலும். கடந்த நவம்பர்.2ல் திருச்சபை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் ஹிந்து கடவுளின் படங்களை எரித்துள்ளான்[4]. அதாவது, அவனது வக்கிரம் அந்த அளவுக்கு, உச்சிக்கு ஏறியது போலும். சகிப்புத் தன்மை பேசும் நாட்டி, இவனது, சகிப்புத் தன்மையற்ற வெறி இவ்வாறு செய்யத் தூண்டியுள்ளது. கடவுளின் அனுக்கிரகம் என்று எரித்தான் போலும். இது தொடர்பான ‘வீடியோ’ மற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது[5]. இதை பார்த்த எஸ்.குருபட்டி பகுதி ஹிந்து முன்னணி செயலர் மாதேஷ், தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று புகார் செய்தார்[6].

Britto burned Hindu gods pictures arrested-news cutting-1

ஜான் பிரிட்டோ மதவெறியோடு படங்களை எரித்தது: தேன்கனிக்கோட்டை எனக்கும் குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துராஜ் என்பவர் கடந்த ஆண்டு அதாவது 2018 இல் கிறிஸ்துவராக மதம் வழங்கினார், அதாவது மாற்றப் பட்டார். சர்ச்சுக்கு சென்று வரும் நிலையில், பாதிரியார், “வீட்டில் இன்னும் இந்து கடவுளர்கள் படங்களை வைத்திருக்கிறாயா, பூஜிக்கிறாயா?” என்று கேள்விகளை எழுப்பினார். இதனால் முத்துராஜ் தனது வீட்டில் இருக்கும் இந்து கடவுள்களின் படங்களை எல்லாம் ஜான் பீட்டரிடம் வந்து கொடுத்துள்ளான், மதவெறி பிடித்த ஜான் பிரிட்டோ, பிரேம்களை கழட்டி, எல்லா படங்களையும் / போட்டோகளையும் எடுத்துள்ளான். பிறகு அவற்றை எரித்துள்ளான். இதை யாரோ, வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளனர் இதை பார்த்தவர்கள், இந்து அமைப்புகளிடம் சென்று விவகாரத்தை தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள இந்து முன்னணி நிர்வாகி மாதேஷ், செங்கோட்டை டி.எஸ்.பியிடம் புகார் அளித்தார்[7]. இதனால் அங்கு இருக்கும் சங்கீதா, டிஎஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்[8]. போலீஸார் அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரித்ததில், இந்து படங்களை எரித்ததை ஒப்புக் கொண்டுள்ளான்[9]. அந்த பாதிரி. இதையடுத்து பிற மதம் மற்றும் மத நம்பிக்கையை அவமதிக்கும் நோக்கில் செயல்பட்டது உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மத போதகர் ஜான் பிரிட்டோவை கைது செய்தனர்[10]. ஒசூர் அருகே இந்து கடவுள்களின் உருவ படங்களை தீயிட்டு எரித்த கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்ற செய்தி இவ்வாறு சுருக்கமாகத் தான் இருக்கிறது[11]. ஆங்கிலத்தில் “தி இந்து” மட்டும், கோயம்புத்தூர் பதிப்பில், சிறியதாக வெளியிட்டுள்ளது[12].

Britto burned Hindu gods pictures arrested-news cutting-2

இரட்டை வேடம் போடும் கிருத்துவர்கள்: பென்டகோஸ்ட் கிருத்துவனைப் பொறுத்தவரைக்கும், உருவ வழிபாட்டை எதிர்க்கும் விசுவாசி, அதனால் உருவங்களை எரித்தேன், என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். இதனால் அவரன் கர்த்தருடைய சந்தோசத்திப் பெற்று, உடனடியாக சொர்க்கத்திற்குச் சென்று தன் அந்த இடத்தை அடையலாம் என்று கூட கனவு கண்டிருக்கலாம். ஆனால், இந்தியா போன்ற செக்யூலரிஸ நாட்டில் இத்தகைய மத வெறி கொண்ட கிருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் வியப்பாக உள்ளது. மேலும் நாகரீகத்தில் மற்ற எல்லாவற்றிலும் நாங்கள் உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் கிருத்துவர்கள். இத்தகைய மிக மோசமான மனப்பாங்குடன் கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு வருவது மிகவும் கேவலமானதாகும். மேலும், அவர்களே, பல உருவங்களை வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள், இந்து கடவுளர் போன்றே, மாற்றி வருகிறார்கள். ஆகவே, இவர்களது இரட்டை வேடமும், அசிங்கமானதே ஆகும்.

© வேதபிரகாஷ்

07-11-2019

John Britto pentecoastal church, fundamentalist

[1] வேதபிரகாஷ், சோனியா மெய்னோவின் கிருத்துவத் தொடர்புகள், மே.25 2010. https://christianityindia.wordpress.com/2010/05/25/sonia-maino-christian-connections/

[2] தினமலர், ஹிந்து கடவுளின் படங்களை எரித்த மதபோதகர், Added : நவ 07, 2019 00:10.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2405756

[3] தமிழ்.வெப்.துனியா, இந்து கடவுள் படங்களை எரித்து கழிவறையில் போட்ட மதபோதகர் கைது, Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (09:37 IST)

[4] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/christian-priest-arrested-at-krishnagiri-119110700013_1.html

[5] பத்திரிக்கை.காம், இந்துக்கடவுள் படங்கள் எரிப்பு: கிருஷ்ணகிரி கிறிஸ்தவ மதபோதகர் கைது!, Posted on November 7, 2019 at 1:31 pm by A.T.S Pandian.

[6] https://www.patrikai.com/krishnagiri-christian-missionary-arrested-who-burned-hindu-god-photos/

[7] தினசரி. ஹிந்து கடவுள்களின் படங்களை எரித்த பாதிரியார் கைது, 07-11-2019, காலை.11.15

[8] https://dhinasari.com/latest-news/115800-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E.html

[9] தினத்தந்தி, இந்து கடவுள்களின் படங்களை எரித்த பாதிரியார் கைது, பதிவு : நவம்பர் 07, 2019, 10:16 AM.

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/11/07101626/1057255/Priest-Arrested-hosur.vpf

[11] The Hindu, Church priest arrested for burning images of Hindu deities, SPECIAL CORRESPONDENTNOVEMBER 07, 2019 00:17 IST’ UPDATED: NOVEMBER 07, 2019 09:44 IST.

[12] https://www.thehindu.com/news/cities/Coimbatore/church-priest-arrested/article29903024.ece

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

மே 19, 2010

கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?

வேதபிரகாஷ்

கிருத்துவர்களின் அபகரிப்பு திட்டம்: கிருத்துவர்கள் திட்ட்டமிட்டுத்தான் மலைகளை முழுங்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிகின்றது. தமிழகம் மற்றுமல்லாது மற்ற மாநிலங்களிலும், இப்படி சின்னஞ்சிறிய மலைகள், குன்றுகளின் மீது சிலுவையை வைப்பது, வழிபடுவது, இடத்தை ஆக்கிரமிப்பு செய்வது, சர்ச் கட்டிக்கொள்வது, பிறது அப்படியே அபகரித்துக் கொண்டு தமதாக்கிக்கொள்வது………………..என்ற வித்தை அமூல் படுத்துகின்றனர். திண்டிவனத்தில், அச்சரப்பாக்கம் அருகில் ஒரு மலைக்குன்றை அபகரித்து, அதை, ஒரு “அனைத்துலக கிருத்துவ சுற்றலா மையமாக” மாற்றியுள்ளது[1]. செஞ்சியில் அவர்களது அடாவடித்தனம் கோவில் நிலங்களை மோசடி செய்து கபளீகரம் செய்யும் அளவிற்கு வந்துள்ளது[2]. போதாக் குறைக்கு கோதண்டராம கோவிலே எங்களுக்கு சொந்தம்[3] என்று கிளம்பிவிட்டது கண்டும், யாரும் அதை கவனிக்காமல் இருப்பது, மோசடி கிருத்துவர்களுக்கு ஊக்கமளிப்பதாக தெரிகிறது. இது ஏதோ இந்து முன்னணி பிரச்சினைப் போல சாயம் பூசப்பட்டு[4] இந்துக்களை ஏமாற்ற கருணாநிதி அரசு எந்திரங்களைப் பயன்படுத்துவது தெரிகிறது.

கிருத்துவர்கள் கலட்டா, சாலை மறியல்[5]: செஞ்சியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையார், அந்தோணியார் சிலைகள், போலீஸ் “பாதுகாப்புடன்” அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த கிறிஸ்தவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டை உள்ளது. கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். இதே குன்றின் மறுபகுதியில், ஏப்., 14ம் தேதி இந்துக்கள் திடீரென பிள்ளையார் சிலை வைத்தனர். இதனால், சில நாட்களாக செஞ்சியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இதை பராமரித்து வருகின்றனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

கிருத்துவர்களை அனுமதித்துவிட்டு இந்துக்களை அவமானப்படுத்துவது: நேற்று அதிகாலை 5 மணிக்கு செஞ்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார், குன்று அருகே குவிக்கப்பட்டனர். செஞ்சிக்கோட்டை முதுநிலை பராமரிப்பு அதிகாரி ஜெயகரன் தலைமையிலான கோட்டை ஊழியர்களும், கூலி தொழிலாளர்களும் குன்றின் மீதிருந்த பிள்ளையார், அமலோற்பவமேரி, அந்தோணியார் சிலைகளையும், மூன்று சிலுவைகளையும் அகற்றினர்.

ஒலிப்பெருக்கிகளில் கிருத்துவர்களின் “அபாய அறிப்பு”! கிறிஸ்தவ சிலைகள் அகற்றப்படுவதை அறிந்து, அருகில் இருந்த புனித மிக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களை திரட்ட, தொடர்ந்து அவசர மணி ஒலிக்கப்பட்டது. ஒலிபெருக்கியில் கிறிஸ்தவ தெய்வ சிலைகளை பாதுகாக்க உடனே தேவாலயத்திற்கு வர வேண்டும் என, அவசர அழைப்பு விடுத்தனர். இதெல்லாமே அவஎர்களது கபட நாடகத்தை காண்பிக்கிறது. இவர்களுக்கும் அந்த ஜீஹாதிகளுக்கும் வித்தியாசமே இல்லை. இன்று ஒலிப்பெருக்கிகளில் “அபாயம்” என்று கத்துபவர்கள், நாளைக்கு இந்தியாவிற்கு தொரோகம் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? “இஸ்லாம் அபாயத்தில் உள்ளது” என்ற கூப்பாடு போடும் அந்த கூட்டத்திற்கும், இந்த கூட்டத்திற்கும் என்ன மாறுபாடு?

கிருத்துவர்கள் சாலைகளில் கற்களைப் போட்டு மறியல்: இதனால் காலை 7.30 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர் கோவில் அருகே திரண்டனர். இவர்கள் சிலைகளை அகற்றும் இடத்திற்கு வேகமாக முன்னேறி வந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் குழுவினர், சிலைகளை மட்டும் அகற்றிவிட்டு பீடத்தை இடிக்கும் பணியை பாதியில் நிறுத்தி விட்டு அவசரமாக புறப்பட்டுச் சென்றனர்.போலீசாரின் ஒருபகுதியினர் மட்டும் குன்றின் கீழே காவலுக்கு இருந்தனர். அங்கு வந்த கிறிஸ்தவர்கள், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின், புனித மிக்கேல் தேவாலயம் எதிரில் சிங்கவரம் சாலையில் கற்களை போட்டு மறியல் செய்தனர். இத்தகைய அடாவடித் தனத்திற்கு யார் தையம் கொடுப்பது?

சாலைமறிப்பவர்களிடம் கொஞ்சி சல்லாபம் செய்யும் அதிகாரிகள்: அவ்வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சியாமளா, டி.எஸ்.பி., ராஜேந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் ஏற்படாமல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மறியல் தொடர்ந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை விரட்டி அடித்தனர். பதட்டமான நிலை இருப்பதால் கோட்டை அருகே போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலில் கெஞ்சல், பிறகு கைது என்பதெல்லாமே, அவர்கள் எந்த அளவிற்கு இடம் கொடடத்துள்ளனர், மற்றும் கிருத்துவர்கள் அதிகார வர்க்கத்தில் ஊடுருவி சட்டத்திற்கு எதிராக வேலை செய்கின்றன என்பதையும் காட்டுகிறது.

செஞ்சியில் இந்து கோவில்கள் சூறையாடப் படுதல்: செஞ்சி கோட்டையில் இந்து அமைப்பினர் அம்மன் சிலை வைக்க இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்[6]. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையை, இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இங்குள்ள பல கோவில்களில் சாமி சிலைகள் இல்லை. சாமி சிலைகள் உள்ள சில கோவில்களிலும் இந்திய தொல்லியல் துறையினர் கட்டுப்பாட்டிற்கு வந்த போது வழிபாடு இல்லாமல் இருந்ததால், அதே நிலை தற்போதும் தொடர்கிறது. இதில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான வெங்கட்ரமணர் கோவிலில், சாமி சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்குமாறு இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், பா.ஜ.,வினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்துக்கள் என்றால் ரோந்து வருவார்களாம். கிருத்துவர்கள் என்றால் கொன்சுவார்களாம்: இந்நிலையில், செஞ்சி கோட்டை வளாகத்தில் ஒன்பது அம்மன் சிலைகளை, இந்து முன்னணியினர் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் கிருஷ்ணகிரி கோட்டை, வெங்கட்ரமணர் கோவில் பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சி டி.எஸ்.பி., ராஜேந்திரன் மற்றும் போலீசார், கோட்டை வளாகத்தில் அடிக்கடி ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த ஏப்., 14ம் தேதி இரவு செஞ்சியில் உள்ள கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இந்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான குன்றின் மீது சிலர் திடீரென பிள்ளையார் சிலையை பிரதிஷ்டை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிருத்துவர்களும், போலீஸாரும், அதிகார வர்க்கத்தினரும் சும்மா இருந்ததினால்தானே கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். அப்பொழுது ஏன் சட்டங்கள் செயல்படவில்லை?

2005 லிருந்து கிருத்துவர்களுக்கு உடந்தையாகி 2010ல் பிள்ளையார் வந்ததும் விழித்துக் கொள்கிறார்களா? கிருஷ்ணகிரி கோட்டையின் அடிவாரத்தில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குன்று மீது, சில ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவர்கள் சிலுவை அமைத்தனர். படிப்படியாக பாறை குகையில் குடிலும், அந்தோணியார் சிலை, அமலோற்பவ மேரி சிலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். ASI வரம்பிற்குள் எப்படி கிருத்துவர்கள் இப்படிக் கட்டிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கிருத்துவர்களுக்குத் துணைபானதுக் கண்டிக்கத் தக்கது: உடனடியாக நாத்திகம் பேசும் அரசு இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்களுக்குப் புறம்பாக மலைகள், மலைக்குன்றுகள் மீது வைக்கப் பட்டுள்ள சிலுவைகள், கிருத்துவச் சிலைகள் முதலியவற்றை உடனடியாக அகற்றப் படவேண்டு. அத்தகைய மத வெறியர்கள், அவர்களை ஊக்குவிக்கும் திண்டிவனம், திருவண்ணாமலை, சி.எஸ்.ஐ அதிகார வர்க்கங்கள் முதலிவற்றோர் மீதும் இந்த சட்டமீறல்களுக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

19-05-2010


[1] இதற்காக வேண்டுமென்றே அயல்நாட்டவர்களை பேருந்துகளில் அழைத்துவந்து, புதிய கதைகளை அளந்து, அவர்களிடமிருந்து பணத்தையும் பெறுகிகிறார்கள். குறைந்த காலத்தில், அவர்கள் அத்தகைய வேலையை செய்து முடித்துள்ளார்கள்.

[2] தினமலர், செஞ்சியில் விஸ்வரூபம் எடுக்கும் கோவில் பிரச்னை : அரசின் நடவடிக்கை தேவை, பிப்ரவரி 08, 2010,00:00  IST,  http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6538

[3] தினமலர், கிறிஸ்தவர்கள் திடீரென சொந்தம் கொண்டாடும் 500 ஆண்டு பழமையான கோதண்டராமர் கோவில், பிப்ரவரி 03,2010,00:00  IST, http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6486

[4] தினமலர், செஞ்சி கோதண்டராமர் கோவில் விவகாரம் அனைத்து கட்சிகள் குரல் கொடுக்க வேண்டுகோள் , மார்ச் 18,2010,00:00  IST, http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=17237

[5] தினமலர், செஞ்சிக்கோட்டையில் ஆக்கிரமித்து வைத்திருந்த சிலைகள் அகற்றத்தால் பதட்டம்: போலீஸ் குவிப்பு , மே 19,2010,00:00  IST, http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18648

[6] தினமலர், செஞ்சி கோட்டை வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம், மே 15,2010,00:00  IST, http://www.dinamalar.com/General_detail.asp?news_id=25067