Archive for the ‘இம்மானுவேல்’ Category

ஜோசுவாவின் கற்பழிப்புகளும், பெண் பாவம் தொடர்ந்து இன்னொரு பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது! பாவம் தொடர்கிறது, ரத்தம் சிந்துகிறது!

ஜூன் 3, 2017

ஜோசுவாவின் கற்பழிப்புகளும், பெண் பாவம் தொடர்ந்து இன்னொரு பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது! பாவம் தொடர்கிறது, ரத்தம் சிந்துகிறது!

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016-dinathanthi

நெல்லை அருகே உள்ள தாழையூத்தைச் சேர்ந்த சர்க்கிள் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த பண்டாரத்தின் மனைவி பூரணவள்ளி (55) [1]. 28-05-2017 அன்று சர்ச்சுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது[2], அப்பகுதியிலுள்ள பாலத்தின் அருகே வைத்து பைக்கில் வந்த மர்ம நபர் பூரணவள்ளியின் கழுத்தில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றார்[3]. அதாவது, அவள் கிருத்துவர் என்றாகிறது[4]. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பூரணவள்ளி இறந்தார். தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் தாழையூத்து அருகேயுள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நவநீதகிருஷ்ணன் (25) பூரணவள்ளியை கொலை செய்தது தெரியவந்தது[5]. இதையடுத்து அவரை கைது செய்தனர்[6] / சரணடைந்தார் என்று செய்திகள் வெளியிடப்பட்டன[7]. சரணடைந்த பிறகு கைது செய்தார்கள் போலும். இங்கு ஜோசுவாவுக்கும், பூரணவல்லிக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றி கூறப்படவில்லை. அவள் ஏன் இளம்பெண்களை ஜோசுவாவிடம் அழைத்துச் சென்றாள் என்பதும் விளக்கப்படவில்லை.  கிருத்துவர்கள் எப்படி பண்டாரம், பூரணவல்லி என்றெல்லாம் பெயர்களை வைத்திருக்கின்றனர், ஊடகங்கள் அவர்களை கிருத்துவர்கள் என்று குறிப்பிடாமல் இருக்கின்றனர் என்றும் புரியவில்லை. கடந்த அக்டோபர் 2016லேயே, ஜோசுவா பல பெண்களை கற்பழித்த விவகாரம் பற்றி செய்திகள் வந்தன. ஆனால், போலீஸார் ஒன்றும் தெரியாதது போல, ஊடகங்கள், இப்பொழுது செய்தியை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது.

anusuya-sexploited-by-joshua-committed-suicide-23-10-2016-liveday

நவநீதகிருஷ்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது, “தூத்துக்குடி எட்டையபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் ஜோசுவா என்ற இம்மானுவேல்ராஜ் (39 / 40). மனைவி, குழந்தைகளை பிரிந்து வந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாழையூத்தில் ஒரு வீட்டில் ஜெபகூட்டம் நடத்தி வந்தார். இதில் நவநீதகிருஷ்ணனின் தங்கையான அனுசுயாவை, உனக்கு அரசு வேலை கிடைக்கும். சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள் என்று பூரணவள்ளி கூறி, ஜோசுவா வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். ஜோசுவா, அனுசுயாவை வெளியூர்களுக்கு அழைத்துச்சென்று நாசமாக்கி விட்டார். இந்நிலையில் நவநீத கிருஷ்ணனின் தங்கை உள்ளிட்ட நான்கு பெண்கள் தாழையூத்து போலீசில் எங்களது வாழ்க்கையை போதகர் ஜோசுவா பாழ்படுத்தி விட்டதாக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அளித்த புகாரின் பேரில் போலீசார், ஜோசுவை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்இதனையடுத்து நவநீதகிருஷ்ணனின் தங்கையை (அனுசூயா), சிலர் அவதூறாக பேசியதால் அவமானம் அடைந்த அவர் தாழையூத்து அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தனது தங்கையின் வாழ்வை சீரழித்த ஜோசுவாவை கொல்ல திட்டமிட்டதாகவும். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதால், இதற்கு காரணமான பூரணவள்ளியை 28-05-2017 அன்று சர்ச்சுக்கு சென்றுவிட்டு வரும்போது வெட்டி கொலை செய்தேன்”, என்று நவநீதகிருஷ்ணன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பூரணவள்ளிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

joshua-imanuel-raj-anusuya-suicide-letter-implicates-him-dinakaran-cuttng-25-10-2016

மறுபடிமறுபடி கிருத்துவ மதபோதகர் கற்பழிப்பில் ஈடுபட்டது, செய்தி வெளியீடு: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர்[8].  அவரது உதவியாளர் வினோத்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கைதான போதகர் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்[9]. இந்த செய்தியை ஏறத்தாழ வழக்கபோல பல தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைதள நாளிதழ்கள் அப்படியே வெளியிட்டுள்ளன[10]. புதிதாக இணைதளங்களில் செய்திகளை வெளியிடும் தளங்களும் அப்படியே “காபி அன்ட் பேஸ்ட்” ரீதியில் செயல்படுகின்றன[11]. ஏனிப்படி கிருத்துவப் பாதிரிகள், மதபோதகர்கள் இப்படி பல பெண்களைக் கற்பழிக்கிறார்கள், பெண்கள் எப்படி மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள் என்பது பற்றி விளக்குவதில்லை. கிருத்துவர்களும், இத்தகைய சமூக சீரழிவுகளை தடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால், அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று தெரியவில்லை. இவையெல்லாம் செய்திகளாகப் படித்து மறந்து விடும் தகவல்கள் அல்ல, சமூகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் ஆகும்.

joshua-imanuel-raj-sexploited-anusuya-at-yercaud-took-photo-committed-suicide-23-10-2016

கற்பழிப்பு விவகாரம் கூட இடத்திற்கு இடம், சித்தாந்தவாதிகள் மாற்றிக் கொள்வது சமூக பிரஞை இல்லாததையே காட்டுகிறது: மார்க்சியக் கொள்கைக் கொண்ட “தீக்கதிர்” கூட “பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் மதபோதகர் கைது” என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[12]. “பாலியல் வன்கொடுமை” என்பது என்ன அந்த அளவுக்கு சாதாரணமாகி விட்டதா? இல்லை கம்யூனிஸம் சொல்வது போல “கற்பழிப்பது டீ குடிப்பது” போன்ற விசயமாகி விட்டதா? மற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டால், மற்றவர்கள் கற்பழித்தால், தேசிய அளவில் காரசாரமாக விவாதிக்கும் இந்த கம்யுனிஸ்டுகள் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்பது புதிராக உள்ளது[13]. சரி, நெல்லையிலேயே இருக்கும் ஊடகம், இதைப் பற்றி விவரமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டிருக்கலாம் அல்லவா? “பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது”, என்று நிறுத்திக் கொண்டது[14]. உள்ளூரில் இப்படி இளம்பெண்கள் சோரம் போகிறார்களே, போதகர்கள், பாதகம் செய்கிறார்களே என்று கவலைப்படவில்லை[15]. தினகரனும் முதலில் சிறியதாக செய்தி வெளியிட்டு[16], பிறகு விவரங்களைக் கொடுத்தது[17]. இதனை, மதப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், சமூகப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளலாம் என்றால், சித்தாந்தவாதிகள் பாரபட்சத்துடன் செய்திகளை வெளியிடுவது, சமூகப்பிரச்சினைகளை விதவிதமாக அணுகுவது, விவாதிப்பது அல்லது அமைதியாக இருந்து விடுவது முதலியன, அவர்களது உள்நோக்கத்தைத் தான் காட்டுகின்றன. ஆங்கில ஊடகங்கள் இதைப் பற்றி கொண்டுகொள்ளவே இல்லை.

© வேதபிரகாஷ்
03-06-2017

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016

[1] தினகரன், நெல்லை அருகே தங்கை தற்கொலைக்கு காரணம் பாதிரியாரிடம் அழைத்துச்சென்ற பெண் சரமாரி வெட்டிக்கொலை, 2017-05-29@ 00:16:13

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=306747

[3] தினமணி, தாழையூத்தில் பெண் வெட்டிக் கொலை, பதிவு செய்த நாள்.மே.2017.

[4] http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/may/29/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2710623.html

[5] தினமலர், பெண் வெட்டி கொலை : போலீசில் வாலிபன் சரண், பதிவுசெய்த நாள். : மே 29,2017 00:11.

[6] http://www.dinamalar.com/M/elec_detail.php?id=1779380

[7] தினமலர், தங்கையின் சாவுக்கு காரணமான பெண்ணை நடுரோட்டில் வெட்டி சாய்த்த வாலிபர் சரண், பதிவு செய்த நாள்.மே.2017, 02.42.

http://www.dinamalar.com/special_detail.asp?id=1779569&Print=1

[8] தினத்தந்தி, பிரார்த்தனை செய்வதாக கூறி லாட்ஜூக்கு அழைத்து சென்று இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசம்; நகைபணம் பறிப்பு நெல்லையில் கைதான மத போதகர் குறித்து பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 6:42 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , அக்டோபர் 20,2016, 3:00 AM IST.

[9] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/10/19184213/Go-pick-up-latjuFrights-pornographyRecreation-intimidate.vpf

[10] ஒன்.தமிழ்.நியூஸ், ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பணமோசடி செய்து உல்லாசமாக இருந்தவர் கைது, அக்டோபர்.19, 2016.

[11] http://www.onetamilnews.com/News/arrested-KTRAF7

[12] தீக்கதிர், பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் மதபோதகர் கைது, அக்டோபர்.19, 2016.

[13]http://theekkathir.in/2016/10/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/

[14] நெல்லை.ஆன்லைன்.நெட், பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது, புதன் 19, அக்டோபர் 2016 4:16:36 PM (IST).

[15] http://www.nellaionline.net/view/31_127073/20161019161636.html

[16] தினகரன், நெல்லை அருகே பாலியல் வன்கொடுமை புகாரில் மதபோதகர் கைது, Date: 2016-10-19 10:25:57

[17] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=253033

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, உல்லாசமாக இருந்து நகை-பணம் பறித்துக் கொண்டது!

ஒக்ரோபர் 22, 2016

ஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, உல்லாசமாக இருந்து நகை-பணம் பறித்துக் கொண்டது!

joshua-immanuel-raj-raper-and-priest

மறுபடியும் கிருத்துவ மதபோதகர் கற்பழிப்பில் ஈடுபட்டதும், செய்தி வெளியீடும்: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர்[1].  அவரது உதவியாளர் வினோத்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கைதான போதகர் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்[2]. இந்த செய்தியை ஏறத்தாழ வழக்கபோல பல தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைதள நாளிதழ்கள் அப்படியே வெளியிட்டுள்ளன[3]. புதிதாக இணைதளங்களில் செய்திகளை வெளியிடும் தளங்களும் அப்படியே “காபி அன்ட் பேஸ்ட்” ரீதியில் செயல்படுகின்றன[4]. ஏனிப்படி கிருத்துவப் பாதிரிகள், மதபோதகர்கள் இப்படி பல பெண்களைக் கற்பழிக்கிறார்கள், பெண்கள் எப்படி மாட்டிக் கொண்டு சீரழிகிறார்கள் என்பது பற்றி விளக்குவதில்லை. கிருத்துவர்களும், இத்தகைய சமூக சீரழிவுகளை தடுப்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால், அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று தெரியவில்லை. இவையெல்லாம் செய்திகளாகப் படித்து மறந்து விடும் தகவல்கள் அல்ல, சமூகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் ஆகும்.

joshua-immanuel-raj-xian-problem-or-social

கல்யாணம் ஆகாமல் இருந்து, பைபிள் படித்து, மதபோதகர் ஆகி, அறக்கட்டளை வைப்பது: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கருப்பூரை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மகன் ஜோசுவா இமானுவேல் ராஜ் (வயது 35). திருமணமாகாத இவர் பைபிள் வகுப்பு படித்தார் என்று ஒரு நாளிதழ் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  பைபிள் படிப்பதற்கு திருமணம் ஆகாமல் இருக்க வேண்டுமா அல்லது கல்யாணம் ஆகாத கிருத்து பையன்கள் பைபிளைப் படிக்கலாமா என்று தெரியவில்லை கிறிஸ்தவ மத போதகரான இவர், தனியாக ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். ஆக, பைபிள் படித்து மதபோதகர் என்றாகி விட்டால், நல்ல காசு-பணம்-துட்டு எல்லாம் கிடைக்கும் போல, உடனடியாக, அறக்கட்டளை வைத்து விடலாம் போல! பிறகு, இவர் ஊர், ஊராக சென்று கிறிஸ்தவ பிரசங்கம் மற்றும் ஜெபம் செய்து வருகிறார், என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி ஊர்-ஊராக செல்வது எதற்கு என்றால், அவர்களே இப்படி செய்திகளைக் கொடுத்துள்ளாற்கள்.

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016-dinathanthi

இவர் ஊர், ஊராக சென்றுஅழகான இளம் பெண்களை காதல் விலையில் வீழ்த்தி கற்பழிப்பழிக்கும் போதகர்: ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜெபம் செய்ய செல்லும் ஊர்களில் அழகான இளம் பெண்களை பார்த்தால் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்வது போல் நடித்து அந்த வீட்டில் உள்ள இளம் பெண்களை தனது காதல் விலையில் வீழ்த்துவார். மதபோதகர் இப்படி செய்யலாமா அல்லது கிருத்துவ இளம் பெண்கள் அப்படி மாட்டலாமா என்று தெரியவில்லை. பின்னர் அந்த பெண்ணை வெளியூரில் நடக்கும் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு கூறி தன்னுடன் அழைத்து செல்வார். எப்படி அப்பெண்களின் பெற்றோர் ஒப்புக் கொள்வர், ஒப்புக் கொண்டனர் என்று தெரியவில்லை. சென்று விட்டனர் என்பதால், சம்பதித்துள்ளனர் என்றாகிறது. பின்னர் லாட்ஜில் வைத்து சில பெண்களை ஆபாச படம் எடுத்து இண்டர் நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலத்தகாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அப்பெண்கள் எப்படி ஜோசுவா இமானுவேல் ராஜுடன் ஒத்துழைப்பார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. ஆக, அப்பெண்கள் காமத்திற்கு, கொக்கோக இச்சைக்கு, உடலுறவு கொள்ளும் அளவுக்கு, இவன் எப்படி ஊக்க்குவிக்கிறான் என்பது தெரியவில்லை. ஆபாசப்படம் எடுக்கிறான் என்றால், கேமரா எல்லாம் இருக்க வேண்டும். பிறகு, அப்பெண்களுக்கு அறிவில்லாமல், அந்த அளவுக்கு இருந்திருக்கிறார்கள் என்றால், என்ன விசயம் அது?

joshua-immanuel-raj-xian-porn-dangerous-trend-in-tamilnadu

மானம் கெட்டப் பிறகு புகார் கொடுத்த பெண்கள்: மத போதகரால் பாதிக்கப்பட்ட தாழையூத்து சேர்ந்த ஒரு இளம் பெண், கொடியன்குளத்தில் கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண், பாப்பாக்குளத்தை சேர்ந்த ஒரு பெண் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் தீன்குமார் ஆகியோர் மத போதகரை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர் ஆசை வார்த்தை காட்டி பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ஜோசுவா இமானுவேல் ராஜை போலீசார் 17-10-2016 அன்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

joshua-immanuel-raj-raped-many-young-women-20-10-2016

ஜோசுவா இமானுவேல் ராஜ் போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:

  1. “தாழையூத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் வீட்டுக்கு அடிக்கடி ஜெபம் செய்வதற்காக செல்வேன். [அதே பகுதியை சேர்ந்த உஷா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் அவரை திருமணம் செய்வதாக 10 சவரன் நகையை வாங்கி மோசடி செய்து பாலியல் பாலத்காரம் செய்துள்ளார் என்கிறது நக்கீரன்[5]] உனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால், சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும். வெளியூர்களில் நடக்கும் கூட்டங்களை வந்தால் அரசு வேலை கிடைக்கும் என அந்த பெண்ணை ஆசை வார்த்தை காட்டி வெளியூருக்கு அழைத்து சென்றேன். வெளியூர்களில் வைத்து பல முறை அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தேன். அதை செல்போன் மூலம் படம் எடுத்தேன். என்னை பற்றி வெளியே கூறினால், இந்த ஆபாச படத்தை இண்டர் நெட்டில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவோன் என்று மிரட்னேன். பயந்த போன அந்த இளம் பெண் நடந்த விசயத்தை யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை ஏமாற்றி அபகரித்து கொண்டேன்.
  2. கொடிங்குளத்தில் ஒரு பெண் [கொடியன்குளத்தை சார்ந்த அனுஷ்யாவிடமும் பணம் மற்றும் நகைகளை பறித்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி  உள்ளார் என்கிறது நக்கீரன்] தனது கணவரை பிரிந்து இருப்பதை தெரிந்து கொண்ட நான், அவர் வீட்டுக்கு சென்றேன். சிறப்பு ஜெயம் மூலம் கணவனுடன் சேர்ந்து வைப்பதாக கூறி அந்த பெண்ணை மயங்கி உல்லாசம் அனுபவித்தேன். அந்த பெண்ணையும் செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி, அவரிடம் இருந்த 15 பவுன் தங்க சங்கிலியையும் அபகரித்தேன்.
  3. பாப்பான்குளத்ரை சேர்ந்த ஒரு பெண்ணை [நெல்லை மாவட்டம் பாப்பன்குளம் பகுதியை சார்ந்த சீமாகுமாரியிடம் கணவரை சேர்த்துவைப்பதாக கூறி மத போதனை செய்து. சேர்த்து வைப்பதற்கு நகை மற்றும் பணம் பெற்றுள்ளார் என்கிறது நக்கீரன்[6]] வசதியாக வாழ வைப்பதாக கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தேன். அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி பறித்து கொண்டேன்,” இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

22-10-2016

joshua-immanuel-raj-xian-porn-dangerous-way

[1] தினத்தந்தி, பிரார்த்தனை செய்வதாக கூறி லாட்ஜூக்கு அழைத்து சென்று இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசம்; நகைபணம் பறிப்பு நெல்லையில் கைதான மத போதகர் குறித்து பரபரப்பு தகவல்கள், பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 19,2016, 6:42 PM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , அக்டோபர் 20,2016, 3:00 AM IST.

[2] http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/10/19184213/Go-pick-up-latjuFrights-pornographyRecreation-intimidate.vpf

[3] ஒன்.தமிழ்.நியூஸ், ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பணமோசடி செய்து உல்லாசமாக இருந்தவர் கைது, அக்டோபர்.19, 2016.

[4] http://www.onetamilnews.com/News/arrested-KTRAF7

[5] நக்கீரன்,  இளம் பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்! மதபோதகர் கைது, பதிவு செய்த நாள் : 19, அக்டோபர் 2016 (20:11 IST); மாற்றம் செய்த நாள் :19, அக்டோபர் 2016 (22:34 IST)

[6] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=175723

ரவுடி ஆசீர்வாதத்தின் மீது, முதல் கல்லை எரிந்தது பாஸ்டர் இம்மானுவேல் பிரகாஷா – இறையியல் பிரச்சினையை எழுப்பிய ஆங்கில ஊடகங்கள்!

ஜூலை 8, 2016

ரவுடி ஆசீர்வாதத்தின் மீது, முதல் கல்லை எரிந்தது பாஸ்டர் இம்மானுவேல் பிரகாஷா – இறையியல் பிரச்சினையை எழுப்பிய ஆங்கில ஊடகங்கள்!

Ashirvadam killed - TOI- pastor hurled the first stone

பாஸ்டர் முதல் கல்லை எரிந்தாரா, பெரிய கல்லை எரிந்தாரா?: முதல் கல்லை விட்டெறிந்தது பாஸ்டர்தான் என்றது டைம்ஸ் ஆப் இந்தியா. அதாவது, பைபிளில், பாவம் செய்யாமலிருப்பவன் முதல் கல்லை எரிவானாக, [“May he who has no sin cast the first stone” ] என்கிறது[1]. அதுபோல, இந்த பாஸ்டர், முதல் கல்லை எரிந்துள்ளார்[2]. பின்னர், தனக்கு முன்னால், எல்லாமே கட்டுக்குள் அடங்காமல் போகும் வேளையில் ஒரு பெரிய கல்லை எடுத்து, அந்த புண்ணியமற்ற பாவி நம்பிக்கையாளர்களை வாட்டி வதைக்கும் போது, அவன் மீதி எரிந்தார் [Things had by now passed the preacher’s threshold. He looked about him, saw a big stone and hurled it at the sacrilegious one attempting to fleece the faithful] என்று விவரித்தார்[3]. இந்த நிருபருக்கு பைபிள் எல்லாம் தெரியும் போலிருக்கிறது. இல்லை, இவ்விசயத்தில் மதம் சம்பந்தப்பட்டிருப்பதால், ஒருவேளை அவ்வாறு சூசகமாக சொல்லப்பட்டதோ என்னமோ. மேற்கத்தை மதங்களில் கற்களால் அடித்து கொல்வது என்பது சகஜமான விசயம். மோசஸ்அப்படித்தான் போதித்துள்ளார். ஆனால், ஏசு உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ, அவர் முதல் கல்லை எரியுங்கள் என்றாராம். அக்கதையின் படி, ஒரு விபச்சாரியே பிழைத்துக் கொண்டாள் என்றுள்ளது. இங்கோ, இந்த மாமூல் கேட்ட ரௌடி கொல்லப்பட்டான். ஆனால், தி இந்து, மிரட்டி பணம் கறக்கும் விசயத்தில் ஒரு ரவுடி ஒலைசெய்யப்பட்டான் என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டது[4].

செங்கல்பட்டு ஆசீர்வாதம் கொலை - உடல் - 19-06-2016சண்டை, கைகலப்பு, கட்டி வைத்து அடித்தல், கொலையில் முடிந்த நிலை: அப்படியென்றால், ஆசீர்வாதத்தின் போக்கு அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. எல்லோரும் கிருத்துவர்கள் என்ற பட்சத்தில் அவனை மனம் மாற்றம் ஏன் செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. எதோ தீராத நோய்கள் எல்லஆம் தீர்க்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்யும் போது, ஆசீர்வாதத்தின் குடியை நிறுத்தி, அவனது மனதை மாற்றி, பாவத்தைப் போக்கி, நல்லவனாக திருத்த ஏன் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. வாய்பேச்சு, சண்டை, அடிக்க வருவது என்ற நிலை ஏற்பட்டது. உடனே, போதகர் இம்மானுவேல் பிரகாஷின் மகன் மணப்பால் பிரகாஷ், அவரை தடுத்துள்ளார். இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. இதை பார்த்துக்கொண்டிருந்த போதகரின் தம்பி ஜோயல் பிரகாஷ் மற்றும் சபை ஊழியர் கருணாகரன், லோகிதாசன் ஆகியோர் போதகருக்கு ஆதரவாக ஆசீரிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் சேர்ந்து ரவுடி ஆசீரை அருகில் இருந்த மரத்தில் கட்டி வைத்து, அங்கிருந்த சிமென்ட் கல் மற்றும் செங்கற்களை கொண்டு முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கினர்.

Ashirvadam killed - NIE- unforgiving church dramaபோலீஸாரிடம் புகார் கொடுக்காமல், இவர்களே அவனை கட்டிப்போட்டு அடித்ததேன்?: அதுதான் மரத்தில் கட்டி வைத்து விட்டார்களே, உடனே போலீஸுக்கு புகார் கொடுத்து, அவனை அங்கிருந்து எளிதாக அப்புறப்படுத்தியிருக்கலாமே. மேலும், இப்பொழுதுதான், சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறான், வந்தவுடன், வேலையை ஆரம்பித்து வுட்டான் என்றால், உடனே போலீஸார் அள்ளிக் கொண்டு போயிருப்பார்களே? பிறகு ஏன் அத்தகைய வன்முறையில் ஈடுபடவேண்டும்? இதில் ரவுடி ஆசீர் முகம் சிதைந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார் என்கிறது தினகரன். ஆத்திரமடைந்த பாதிரியார் மற்றும் அவர் மகன், தம்பி ஆகியோர், ஆசீரை மரத்தில் கட்டிப்போட்டு, தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது என்கிறது தினமலர்[5]. ஆசீரை கடுமையாக தாக்கி, மரத்தில் கட்டிப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது, என்று பிறகு முடிக்கிறது[6]. ஆனால், ஆங்கில ஊடகங்களின் படி, ஜெபகூடத்தவர், அவனை சூழ்ந்து கொண்டு பிடிக்க முயன்றனர், ஆனால், அவன், கத்தியை வைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டிருந்ததால், கல்லெடுத்து அடிக்க ஆரம்பித்தனர், பாஸ்டர் தான் முதல் கல் எரிந்தது, ஒரு பெரிய கல்லை எரிந்தார் என்றெல்லாம் அவை விவரித்தது எடுத்துக் காட்டப் பட்டது.

 Zion church, Chengalpattuபோலீஸார் வந்து விசாரணை செய்தது, பாதிரி மற்றும் இதர நபர்களை கைது செய்தது முதலியன: இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, ஆசீர் தாய் சுசீலா அளித்த புகாரை அடுத்து, தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ஏஎஸ்பி ஜார்ஜ் ஜோர்ஜ், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்[7]. அங்கு முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த ரவுடி ஆசீரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[8]. இதுதொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடியை கொலை செய்த போதகர் இம்மானுவேல் பிரகாஷ் (50), மகன் மணப்பால் / மனோபால் பிரகாஷ் (21), போதகரின் தம்பி ஜோயல் பிரகாஷ் (44) மற்றும் சபை ஊழியர் கருணாகரன் (32), லோகிதாசன் (29) ஆகியோரை கைது செய்தனர்[9]. பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை போதகர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[10].

May he who has no sin cast the first stone -Ashirvadam killedபட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை ![11]: செங்கல்பட்டு நகரில் பிரபல ரவுடி ஆசிர்வாதம் என்பவர் இன்று பட்டப்பகலில் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு கே.கே. நகரில் ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்[12]. கொல்லப்பட்ட ஆசிர்வாதம் மீது பல கொலை,கொள்ளை வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். “வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்”, என்று லைவ்.டே என்ற இணைதளம் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மொத்தம் மூன்றுவிதங்களில் அவன் இறந்தான் / கொலைசெய்யப்பட்டான் என்றுள்ளது:

  1. மரத்தில் கட்டி வைத்து கற்களால் அடித்ததால் இறந்தான்.
  2. ஜெபகூடத்திலிருந்து விரட்டிய போது, வெளியே அவனைச் சுற்றிப் பிடிக்க முயன்றனர். அப்பொழுது, கற்களால் அடித்த போது இறந்தான்.
  3. ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர்.

இந்த நிருபர்கள் எல்லாம், எப்படி செய்திகளை சேகரிக்கின்றனர், பிறகு செய்தியாக வெளியிடுகின்றனர் என்பதே வியப்பாக இருக்கின்றது. ஒன்று-இரண்டு வித்தியாசங்கள் இருந்தால் பரவாயில்லை ஆனால், இப்படி பல வித்தியாசங்கள் இருப்பது திகைப்பாக இருக்கிறது. உண்மையிலேயே அத்தகைய வேறுபாடுகள் பிழையா, அல்லது வேண்டுமென்றே திசைத்திருப்ப அவ்வாறு பதிவு செய்கின்றனரா அல்லது குற்றவாளிகளுக்கு உதவுவதற்கான, அத்தகைய மாறுபட்ட, முரண்பாடான செய்திகளை வெளியிடுகின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது.

© வேதபிரகாஷ்

08-07-2016

Zion church - Immanuel Prakash- The Hindu way of reporting

[1] The Times of India, Pastor hurls first stone, goon dies, TNN | Jun 20, 2016, 04.51 AM IST.

[2] http://timesofindia.indiatimes.com/city/chennai/Pastor-hurls-first-stone-goon-dies/articleshow/52825585.cms

[3] http://timesofindia.indiatimes.com/city/chennai/Thug-tried-to-extort-money-from-pastor/articleshow/52825565.cms

[4] The Hindu, Man killed after extortion bid, Chennai, June 20, 2016.

A person who allegedly tired to extort money from a religious preacher was reportedly killed by residents in the neighbourhood. Asirvatham, a resident of Thirumani near Chengalpattu, tried to extort money from Immanuel Prakash, who is a preacher in the neighbourhood. Asirvatham was reportedly attacked by a few residents. The police have registered a case and are investigating.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/man-killed-after-extortion-bid/article8750137.ece

[5] தினமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்து கொலை:பாதிரியார் உட்பட 5 பேர் கைது

பதிவு செய்த நாள். ஜூன் 19,2016 23:04; மாற்றம் செய்த நாள். ஜூன் 19,2016. 04:11.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1546384&

[7] பத்திரிக்கை.காம், ரவுடி கொலை:பாதிரியார் கைது!, டி.வி.எஸ்.சோமு, ஜூன்.20, 2016. 11.24.

[8] https://www.patrikai.com/rowdy-killed-christian-priest-arrested/

[9] தமிழ்.நியூஸ்.களஞ்சியம், பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை கல்லால் அடித்து கொலை செய்த பொது மக்கள் !, By தொகுப்பாளினி நலினி, June 19, 2016.

[10]http://news.southdreamz.in/1/2016/06/19/%E2%80%8B%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%B5/

[11] லைவ்டே, பட்டப்பகலில் ரவுடி வெட்டி கொலை !, Jun 19, 2016 at 3:06 PM : By LIVEDAY

[12] http://liveday.in/chennai-online-tamil-news/criminal-murder/

கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது – செக்யூலரிஸ இந்தியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்!

திசெம்பர் 16, 2013

கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது – செக்யூலரிஸ இந்தியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்!

2009-2014 காலகட்டம்: கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில், திராவிடக் கட்சிகளைக் கவர, கிறிஸ்தவர்கள் விதவிதமான நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். திமுகவை எக்கச்சக்கமாக ஆதரித்து, அது தோல்வியடைந்தவுடன், நிலைமையை சரிகட்ட ஜெயலலிதாவுடன் தாஜா செய்ய ஆரம்பித்தன. 2011ல் இவ்வாறேல்லாம் நடக்கும் என்று ஊகித்து கீழ் கண்ட இடுகைகள் என்னால் இடப்பட்டன:

  1. குல்லா  போய்  தொப்பி  வந்தது  டும், டும், டும்,  கஞ்சி  போய் கேக் வந்தது  அம், அம், அம்:  திராவிட  கட்சிகளின் கிருஸ்துமஸ்  விழாவும்,  வாக்குறுதிகளும்[1], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!
  2. குல்லா…………..மிரட்டல்களும்[2] (3).
  3. குல்லா…………..மிரட்டல்களும்[3] (2).
  4. 4.       குல்லா…………..மிரட்டல்களும்[4] (1).

 

ஜெருசலேம்போகமானியம் (2011 கிருஸ்துமஸ்விழா)[5]: ஜெருசலேம் போக மானியம் என்று அறிவித்து விட்டார். பகுத்தறிவுகள் அமுங்கி விட்டன, பொத்திக் கொண்டு விட்டன. இப்படியாக அரசியல்வாதிகள் “செல்யூலரிஸம்” போர்வையில், இந்துக்களுக்கு குல்லா போட ஆரம்பித்து விட்டனர். 60 ஆண்டுகள் என்ன, 600 ஆண்டுகள் கடந்தாலும், இவர்கள் புத்தி மாறாது. 700 ஆண்டுகள் முஸ்லீம்கள் மற்றும் 300 ஆண்டுகள் கிருத்துவர்கள் (போர்ச்சுகீசிய, டச்சு, பிரென்சு, ஆங்கில மிஷனரிகள் / கம்பெனிகள்) ஆண்ட காலங்களில் இந்துக்கள் அனுபவிப்பதைவிட, மிக கடுமையான விளைவுகளையே அவர்கள் கண்டு வருகிறார்கள். இப்பொழுது, இந்துக்களே “இந்துக்கள்” போர்வையில், இந்துக்களுக்கு எதிராக வேறு செயல்பட்டு வருகிறார்கள்.

2013   கிருஸ்துமஸ்  விழா: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 18–ந் தேதி மாலை நடத்தப்படுகிறது[6], இப்படி செய்திகள் வந்துள்ளன.

  • விழாவுக்கு சீரோ மலபார் திருச்சபை முதன்மை பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலென்சேரி தலைமை வகித்து பேசுகிறார்.
  • சென்னை – மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி முன்னிலை வகிக்கிறார்[7].
  • தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசுகிறார்[8].
  • விழாவில் அருட் சகோதரர் பேட்ரிக், சகோதரி சாராள் நவரோஜி, குழந்தை பிரான்சிஸ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப் படுகிறார்கள்[9].
    • முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ்,
    • சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முன்னாள் மேயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா,
    • இந்தியன் மலங்கரா ஆர்த்தோடாக்ஸ்,
    • திருச்சபை பேராயர் டாக்டர் யோகனன் மார்டியோஸ் கோரோஸ்,
    • ஈ.சி.ஐ. திருச்சபை பிரதம பேராயர் எஸ்றா சற்குணம்,
    • பெந்தகொஸ்தே திருச்சபை பெருளாளர் டாக்டர் எடிசன்,
    • ஆங்கிலிக்கன் திருச்சபை துணை பிரதம பேராயர் ஜான் சத்தியகுமார்,
    • தமிழ்நாடு ஆந்திரா இரட்சண்ய சேனை மாகாண தளபதி இம்மானுவேல்,
    • சி.எஸ்.ஐ. திருச்சபை துணை பேராயர் முத்தையா தேவநேசன்,
    • அருட் சகோதரி கில்பர்ட்டா,
    • டாக்டர் பால்ரெங்கநாதன்,
    • ஆண்ட்ரூ பி.நடராஜன்,
    • டாக்டர் எலிசபெத் வர்கீஸ்

ஆகியோர் பேசுகிறார்கள்.

  • டாக்டர் நீதிநாதன்,
  • சவுந்தர்ராஜ்,
  • ஆனந்த்,
  • பால்சுந்தர்சிங்,
  • அருள்,
  • மதர் லீமாரோஸ்,
  • தயானந்தன்,
  • அருள்சந்திரன்

உள்பட கிறிஸ்தவ பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள்[10]. அன்று மாலை ஆல்பர்ட் சாலமோன், நபேல் கூத்தூர் ஆகியோரின் ஜெப வழிபாடு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் எஸ். இனிகோ இருதயராஜ் செய்து வருகிறார். விழாவில் அனைத்து சமய சமூக மக்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திசைஜெரி, ஜெமிம்மா ஜெயா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கிறிஸ்டோபர் நன்றி கூறுகிறார்[11].

2012  கிருஸ்துமஸ்  விழா: சென்ற 2012ல் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நாளை மாலை 5 மணி அளவில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி, மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மத்திய மந்திரி வயலார் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் பேராயர் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா, பேராயர் எஸ்றா சற்குணம், டாக்டர் கே.பி. எடிசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவையொட்டி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கிறிஸ்துமஸ் மரம் அலங்கரித்தல் போட்டியும், 12 மணி முதல் 4 மணி வரை கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகளும் நடநதது. விழா ஏற்பாடுகளை கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் செய்தார்[12]. இவர்தான், முன்னர் கருணாநிதிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறி, ஜெயலலிதாவின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவர்.

பால் தினகரன் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இனி 2013ல் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

 

வேதபிரகாஷ்

© 16-12-2013


[7] மாலைமலர், சென்னையில் 18–ந்தேதிகிறிஸ்துமஸ்விழாவில்மு..ஸ்டாலின்பங்கேற்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 9:43 AM IST

[9] தினபூமி, சென்னையில் 18ந்தேதிகிறிஸ்துமஸ்விழா, 16-12-2013.

[11] தமிள்-ஒன்-இந்தியா, 18ல்சென்னையில்நடக்கும்கிறிஸ்துமஸ்விழாவில்பங்கேற்கும்மு.. ஸ்டாலின், Posted by: Siva, Published: Sunday, December 15, 2013, 12:07 [IST]

பள்ளி சிறுமி பாலியல் வழக்கு:சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

செப்ரெம்பர் 28, 2011

பள்ளி சிறுமி பாலியல் வழக்கு:சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

 

பெண் ஆசிரியைகள் சிறுமியை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியது: சென்னை, செப். 27, 2011- பள்ளி சிறுமி பாலியல் வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார்[1].   மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- “கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில்யு.கே.ஜி.” படிக்கும் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அப்பள்ளி தலைமை ஆசிரியை லெசி பாஸ்கோ, வகுப்பு ஆசிரியை போசியா ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் வகுப்பு ஆசிரியை கைது செய்யப்படவில்லை.   இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த கள்ளக்குறிச்சி போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். எனவே, இச்சம்பவம் குறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்.மேலும் இந்த வழக்கை சி.பி.சி..டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்”, என்று கூறியுள்ளார்.

 

லெசி போஸ்கோ, போசியா ஏன் அத்தகைய வக்கிரத்தன்மையைப் பெற்றுள்ளனர்: தொடர்ந்து கிருத்துவர்கள் இத்தகைய வக்கிரமான செக்ஸ்-டார்ச்சர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதை சாதாரணமான நிகழ்ச்சிகளாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரே வாரத்தில்[2] இப்படி கிருத்துவப் பள்ளிகளில் சிறுமிகள், மாணவிகள் பலவித கொடுமைகளுக்குள்ளாவது மிகக்குரூரமான நிலையைக் காட்டுகிறது. மனித மிருகங்கள் உலா வருவதைத்தான், இது எடுத்துக் காட்டுகிறது. பெற்றோர்கள் கொடுத்துள்ள புகாரில் உள்ள விஷயங்கள், அதை உறுதிப் படுத்துகிறது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஒரு புகார் அளித்தார்.  “கள்ளக்குறிச்சி .கே.டி. பள்ளியில் நான்கு வயதான எனது மகள் யு.கே.ஜி. படித்து வருகிறார். இந்நிலையில், அந்தப் பள்ளியின் முதல்வர் லேசி போஸ்கோ, ஆசிரியை போஷியா ஆகியோர் எனது மகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆடைகளைக் களைந்து பாலியல் ரீதியாக மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெளியில் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.  இந்த பாலியல் கொடுமை குறித்து மிகவும் தயங்கிக் கொண்டே எனது மகள் என்னிடம் சொல்லியபோது எங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். எனது மகள் முழு சம்பவத்தையும் எங்களிடம் கூற மிகவும் பயந்தாள். அவளுக்கு தைரியமூட்டிய பிறகே, முழு விவரத்தையும் கூறினாள்.  இந்த சம்பவத்தால் எனது மகள் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.  எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

போலீஸார் ஏன் .கே.டி. பள்ளிக்கு உதவ வேண்டும்? ஆகஸ்ட் 3ம் தேதி புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துதான், போலீஸார் வேலை செய்வார்கள் என்பது வியப்பான விஷயம். எந்த போலீஸாரது மகளுக்கு அத்தகைய கொடுமை நடந்திருந்தால், அவர் சும்ம இருந்திருப்பாரா? குரூரக்காரர்களை மறைக்க உதவுவாரா? இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒஸ்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். நேற்று நடந்த விசாரணையின் போது அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றொருவர் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் இந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. காட்டுமிராண்டித்தனமானது. ஆனால் அதில் போலீசார் சரியாக செயல்படவில்லை. மேலும் கைது செய்யப்படாத குற்றவாளியின் பெயரையும், பதில் மனுவில் தெரிவிக்கவில்லை. . நான்கு வயது சிறுமியிடம், கொடூரமான குற்றம் புரிந்த, பெயர் குறிப்பிடப்பட்ட நபரை, போலீசாரால் கைது செய்ய இயலாத நிலை என்பது வியப்பாக உள்ளது[3]. எனவே, இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மற்ற குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு, கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தர விட்டனர்[4].

 

வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற உத்தரவு: அதைத் தொடர்ந்து இன்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பெண் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழு விசாரித்து 4 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மக்கள் வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்[5]. ஆனால் அதே நேரத்தில், சென்னையில் இந்து முன்னணியினர், இம்மானுவேல் மெத்தோடிஸ்ட் சர்ச் பள்ளியில் ரம்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமாரி.ஜே கைது செய்யப்படவேண்டும்  என்று ஆர்பாட்டம் செய்ய முயன்ற போது போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. அதில் ரம்யாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.  போலீஸாரிடம் மனு கொடுத்து விட்டு, அமைதியாக கலைந்து சென்றனர்.

வேதபிரகாஷ் 28-09-2011


கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (1)

செப்ரெம்பர் 25, 2011

கிருத்துவ ஆசிரியைக் கண்டிப்பும், இந்து மாணவி தற்கொலையும், கிருத்துவ பயங்கரவாதத்தின் பின்னணியும் (1)

கிருத்துவப் பள்ளியில் படிக்கும் மாணவி தற்கொலை: “பொட்டும் பூவும் உயிரைப் பறித்தது: ஆசிரியை கண்டித்ததால் தூக்கில் தொங்கிய மாணவி”[1], தினமணியில் 19-09-2011ல் செய்தி வெளிவந்துள்ளது.  பாடிக்கு அருகே புதூரில் உள்ள [2] 9ம் வகுப்பு படிக்கும் மாணவி வி.ரம்யா (வயது 14). இவர் செப்.16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளியிலிருந்து திரும்பியபோது அழுதுகொண்டே வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவர் தாய் சுதா என்ன என்று விசாரித்துள்ளார். ‘பள்ளி ஆசிரியை அனைவர் முன்னிலையிலும் அடித்து என் காதைத் திருகி, சில்க் ஸ்மிதா மாதிரி வேஷம் போட்டு இப்படி எல்லாம் பள்ளிக்கு வருவியா என்று திட்டினார் என்றாள் ரம்யா. அந்த ஆசிரியை அப்படித்தான் மாணவிகளிடம் எப்போதும் மிக மோசமாக நடந்துகொள்வார்” என்றார் சுதா. ’பள்ளியில் வகுப்பு மாணவிகள் அனைவர் முன்னிலையிலும் இப்படி அவமானப்படுத்துவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்படி பலமுறை என்னிடம் அழுது புலம்பியிருக்கிறாள் ரம்யா. அன்றும் அப்படித்தான் என்று எண்ணினேன்.

வந்தவள் நேராக மாடியறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.  அரை மணி நேரமாகியும் ரம்யா மாடியில் இருந்து திரும்பவில்லை. வீட்டில் எல்லோரும் அவள் எங்கே என்று தேடினர். மாடிக்குச் சென்று கதவைத் தட்டினர். எந்த பதிலும் இல்லை. சந்தேகம் கொண்டு கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது, ரம்யா, தன் தாயாரின் புடவையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கியதைப் பார்த்து கதறினர்.

தொடர்ந்து வார்த்தைகளால் சித்திரவதை செய்து வந்த ஆசிரியை: ஆறு மாதங்களுக்கு முன், எங்கள் குழந்தையை வேதனையூட்டும் வகையில் இவ்வாறு சித்ரவதை செய்வதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றார் ரம்யாவின் தாய் சுதா. சனிக்கிழமை பிரேதப் பரிசோதனை முடிந்து அந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. இயற்கைக்கு மாறான மரணம் என்பதால், உடை, தலைப்பின்னல் விவகாரத்தில் ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பதில் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது.

தந்தையிடம் பாசமாக இருந்த மகள்: குடும்ப வளர்ச்சி நிமித்தம், தந்தை வேலை விஷயமாக அயல்நாடு செல்லலாமா என்று பேசி ஆலோசித்த போது, தன் மகள் தான் துபாய்க்கு தாராளமாக சென்று வாருங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிரோம் என்று உற்சாகப் படுத்தியதாக, தந்தை டி. விஜயகுமார் கூறினார். ஆறு மாதங்களுக்கு முன்பு கூட, இத்தகைய பேச்சு வந்தபோது, பள்ளி அதிகாரிகளிடம் புகார் செய்தோம் ஆனால், அவர்கள் அதை மதித்ததாகத் தெரியவில்லை. நாங்களும் அதை பிரச்சினையாக்க வேண்டாம் என்று இருந்து விட்டோம் ஆனால், இந்த அளவிற்கு வந்து முடிந்து விடும் என்று நினைக்கவில்லை என்று கலங்கியபடி தெரிவித்தார்.

Teen hangs after teacher raps her for dress-code violationTNN Sep 19, 2011, 04.04am ISThttp://articles.timesofindia.indiatimes.com/2011-09-19/chennai/30175209_1_dress-code-violation-teacher-sudhaCHENNAI: A teenager hanged herself on Friday evening after a school teacher twisted and pinched her ears in front of her classmates for dress-code violation. The 14-year-old girl’s parents accused the teacher of rapping her several times over dress code and hairstyle.V Ramya, a class 9 student of Emmanuel Methodist Higher Secondary Matriculation School in Pudur near Padi, came back home weeping from school around 5pm. Ramya’s mother V Sudha (30) said, “She told me that the teacher twisted her ears and told her not to show off like Silk Smitha. The teacher is notorious among students and always rude.””She was scolded in front of her classmates, and I know it’s what upset her the most,” Sudha said. “I tried to comfort her.” After a while, she locked herself up in a room in the annexe of their house. “I thought she was changing her dress,” Sudha said.

When the family members didn’t see her for about half an hour, they furiously knocked the door. When she didn’t respond, they broke it down.

“We found her hanging from a ceiling fan; and she had used her mother’s sari. We took her to Kilpauk Medical College Hospital but doctors said she was dead,” said V Prakash, a relative. Ramya’s father D Vijayakumar said, “The school does not allow girls to sport bindis or flowers. She fretted over it, but we brushed it aside often. And now I have lost my child”.

“It was she who asked me to go to Dubai,” said Vijaykumar, who works in a company in the Middle East.

“Six months ago, we had warned the management against tormenting children. But they never took it seriously,” Sudha said. The management was not available for comment on the allegations against their teacher.

Korattur police have filed a case of unnatural death. The body was handed over to the family after an autopsy on Saturday.

பின்னணியை ஆய்தல், அடையாளங்காணல்: இதைப் பற்றிய விளக்கங்கள், விவாதங்கள் ஏற்கெனெவே இணைத்தளத்தில் காணக்கிடக்கின்றன[3]. கிருமி என்பவரது விளக்கம் இப்படியுள்ளது[4].

இறந்து விட்ட அச்சிறுமியின் ஆத்மா சாந்தியடைவதாக. அக்குடும்பத்தினரின் இழப்பை இனி யார் ஈடு செய்வார்கள்? தினமணியின் செய்தித் தலைப்பே தவறாக உள்ளது. பொட்டும் பூவும் வைப்பது இந்தியப் பெண்களின், இந்துப் பெண்களின் அடிப்படைப் பழக்கம், அதை பள்ளிகள் விதிகள், ஒழுங்குமுறை என்ற பெயரில் மத உள் நோக்கத்துடன் தடை செய்து இந்து மதத்திற்கு வேட்டு வைக்க முயற்சித்து வெற்றியும் கண்டு வருகின்றன. இவ்விடயத்தில் பள்ளிச் சிறுமியின் உயிரைப் பறித்தது அந்த கொலைகார கிறித்துவ மதவாதப் பள்ளி தான். நியாயமாகப் பார்த்தால், தற்கொலை செய்யும் அளவு சூழலை ஏற்படுத்தியதற்காக பள்ளி பொறுப்பாளார், ஆசிரியை உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அந்த கேடு கெட்ட ஆசிரியை அச்சிறுமியை எப்படியெல்லாம் பேசியிருக்கிறாள் பாருங்கள். சில்க் ஸ்மிதா மாதிரியாம். இந்து மதத்தின் அடிப்படைப் பழக்கம் இன்று சினிமா நடிகைகளின் அலங்காரத்திற்கு ஒப்பிடப்பட்டு கேவலப்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.  போலி மதச்சார்பின்மை பேசுபவர்களும், பகுத்தறிவாளர்களும், மனித உரிமைக்காக போராடுபவர்களும் இது போல் இந்துக்கள் சிறுமைப்படுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படும் போது எங்கு போய் விடுகின்றனர்? பள்ளிச் சிறுமி தற்கொலை செய்து கொண்டது 16ஆம் தேதி, ஆனால் செய்தி வெளிவருவதோ 19ஆம் தேதி. ஒரு கல்லூரி மாணவன் தாக்கப்பட்டால் கொந்தளிக்கிறது ஊர், பேருந்துகள் தாக்கப்படுகின்றன, எரிக்கப்படுகின்றன. ஆனால் இவ்விடயத்தில் மெத்தனம், ஏனென்றால் இறந்தது மாணவியல்ல, ஒரு இந்துப் பெண். இந்து என்றால் பகுத்தறிவில்லாதவன், பூவும் பொட்டும் வைப்பது பத்தாம் பசலித்தனம் – இது போலி மதச்சார்பின்மையும் போலி பகுத்தறிவும் பேசித் திரியும் மாற்று மதக் கைக்கூலிகளின் பிரச்சாரம்.

“கிருத்துவ பயங்கரவாதம்” என்ற பிரயோகம் இதில் இல்லாவிட்டாலும், இணைத்தளமுகவரியில், அதைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து முன்னணியினர், சம்பந்தப்பச்ட்ட ஆசிரியை குமாரி.ஜே கைது செய்யப்படவேண்டும் என்று ஆர்பாட்டம் செய்ய முயன்றனர். ஆனால், போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. அதில் ரம்யாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.  போலீஸாரிடம் மனு கொடுத்து விட்டு, அமைதியாக கலைந்து சென்றனர். 


[2] Emmanuel methodist matriculation higher secondary school in Ambattur
chennai Secondary School, +91-44-2686 4189 128, Military Road, Pudur,Ambattur,Chennai,
600053