குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும்!
திராவிட கட்சிகளின் செக்யூல்சரிஸ விபச்சாரம்: திராவிடகட்சிகளின் கத்தோலிக்க சோனியாவுடன் தேர்தல் உறவை வைத்துக் கொள்ள எப்படி அரசியல் விபச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதனை ஏற்கெனெவே, அக்கட்சிகளின் “மெக்காலேக்கள்” தீர்மானித்து விட்டார்கள் போலும். விபச்சாரிகள் எப்படி நின்று கொண்டு, தத்தமது உடலை நெளிந்து, வளைத்து, அங்கங்களைக் காட்டி, சைகைகளுடன் தமது வாடிக்கையாளர்களை மயக்கி இழுக்கப் பார்ப்போர்களோ, அதே மாதிரி, நான் இதைத் தருகிறேன், அதைத் தருகிறேன் என்றெல்லாம் வேசித்தனம் பேசி, பரத்தைத்தனத்தைக் போட்டிப்போட்டுக் கொண்டு காட்ட ஆரம்பித்து விட்டனர். வெட்கங்கெட்ட செக்யூலரிஸ நிபுணர்கள் அமைதிக் காத்துக் கொண்டிருக்க, பால் தினகரமன் வெளிப்படையாகவே சொன்னது, “அடுத்த முதல்வரை கர்த்தர் தீர்மானிப்பார்”!
“அடுத்த முதல்வரை கர்த்தர் தீர்மானிப்பார்”! அதாவது தமிழக மக்கள் அந்த அளவிற்கு முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், அடிமைகள், கேனத்தனமானவர்கள்……………..என்று கிருத்துவர்கள் தீமானித்து விட்டார்கள் போலும். விஜயகாந்திற்கு டாக்டர் பட்டம் கொடுத்தது, ஒரு ஒத்திகைத்தான் போலும். சிறிய மீனைப் போட்டு, பெரிய மீனைப் பிடிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியாதது அல்ல. ஆகவே, கருணாநிதி, ஜெயலலிதா இப்படி கிருஸ்துமஸ் விழா கொண்டாடி பிதற்றிவரும் அதே நேரத்தில் அந்த கத்தோலிக்க சோனியா மெய்னோவின் மகன் ரௌல் ராபர்ட் என்கின்ற ராஹுல் காந்தி / கந்தி இங்கு சொன்னதாவது[1], “தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருப்பதை நான் விரும்பவில்லை; தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்; காங்., தலைமையில் முதல்வர் பதவிக்கு வர வேண்டும்”.
ஒரு இளைஞர் முதல் அமைச்சராக வர வாய்ப்பிருக்கிறது, ஆனால், கூட்டணியை அம்மாதான் தீர்மானிப்பார்: இப்படி ரௌல் ராஹுல் ஆருடம் சொன்னது வேடிக்கைதான். “நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது”, என்று கூட சொல்லமுடிந்தது[2], ஆனால், கூட்டணியைப் பற்றி அம்மாதான் தீமானிப்பாராம்[3], “திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொள்ள வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கடிதம் கொடுத்துள்ளனர். கூட்டணி குறித்த முடிவு எடுக்கும் பொறுப்பு காங்கிரஸ் தலைமையிடமும், சோனியா காந்தியிடமுமே உள்ளது. இருப்பினும், இக் கடிதத்தை காங்கிரஸ் தலைமையிடம் அளிப்பேன்”.
வேதபிரகாஷ்
© 24-12-2010
[1] தினமலர், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் யோசனை : கிராமங்களில் கட்சியை அலப்படுத்தவெடெண்டும், பதிவு செய்த நாள் : டிசம்பர் 23 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=151830
[3] தினமணி, கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்: ராகுல்காந்தி, First Published : 24 Dec 2010 12:17:20 AM IST,
குறிச்சொற்கள்: கஞ்சி, கஞ்சி போய் கேக் வந்தது, கத்தோலிக்க சோனியா, குல்லா, குல்லா போய் தொப்பி வந்தது, கேக், செக்யூல்சரிஸ விபச்சாரம், ஜிங்-ஜிங், டமாரம், தலைப்பாகை, தொப்பி, ராகுல், ராகுல் காந்தி, ராஹுல், ராஹுல் காந்தி, ரௌல் ராபர்ட், ரௌல் ராபர்ட்டோ கந்தி, விளையாட்டு
4:10 பிப இல் திசெம்பர் 28, 2011 |
[…] கந்தியின் மிரட்டல்களும் (1)!,https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebratio… […]
4:43 பிப இல் திசெம்பர் 28, 2011 |
[…] [4] https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebratio… […]
2:20 முப இல் ஜூலை 26, 2013 |
[…] [13] https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebratio… […]
2:25 முப இல் ஜூலை 26, 2013 |
[…] [13] https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebratio… […]
2:51 முப இல் திசெம்பர் 16, 2013 |
[…] [4] https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebratio… […]
2:55 முப இல் திசெம்பர் 16, 2013 |
[…] [4] https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebratio… […]