குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (3)!

குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (3)!

திராவிட கட்சிகளின் செக்யூல்சரிஸ விபச்சாரம்[1]: திராவிடகட்சிகளின் கத்தோலிக்க சோனியாவுடன் தேர்தல் உறவை வைத்துக் கொள்ள எப்படி அரசியல் விபச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதனை ஏற்கெனெவே, அக்கட்சிகளின் “மெக்காலேக்கள்” தீர்மானித்து விட்டார்கள் போலும். கருணாநிதி, ஜெயலலிதா அவ்வாறு கிருத்துமஸ் விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. பெரிய-பெரிய பிஷப்புகள், பாதிரியார்கள் முதலியோர் கருணாநிதி பக்கம் சேர்ந்து கூட்டம் போட தீர்மானித்தது அறிந்தவுடன், ஜெயலலிதா தெற்கு பக்கம் ஒதுங்கிவிட்டார்[2]. இதில்

நித்தியைப் பற்றி பகலில் சாமி – இரவில் காமி என்றெல்லாம் ஆபாசமாக பேசிய வயதில் பெரியவர் கருணாநிதிக்கு, இந்த கிருத்துவர்களின் காமம், செக்ஸ், சிறுவர்-சிறுமிடயல் பாலியல்-வன்புணர்ச்சி முதலியவை தெரியாமல் போய் விட்டதாம்! பொத்திக்கொண்டு இருந்து, இப்பொழுது தொப்பிப் போட்டு, கேக் வெட்டி,  சாப்பிட வந்துவிட்டார்!

வேடிக்கையென்னவென்றால் கருணாநிதியைச் சுற்றியிருந்த பிஷப்புகள்-பாதிரிகளில் சிலர் குறிப்பாக சின்னப்பா முதலியோர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சமீபத்தில் கிருத்துவ பிஷப்புகளின், பாதிரிகளின் செக்ஸ், கற்பழிப்பு, பாலியல், குழந்தை பாலியல் போன்ற மாபெரும் குற்றங்கள் சொல்லமாளாது. அப்படியிருக்கையில் செய்த அந்த மனித விரோத குற்றங்களுக்காக அவர்களை சிலுவையில் அறையாது, காத்துப் போற்றி வருகின்றனர். இப்பொழுது சிறிது கூட வெட்கம் இல்லாமல் மேடையில் சூழ்ந்து உட்கார்ந்து கொண்டு பிரசங்கம் நடத்தியுள்ளனர்[3].

கருணாநிதியை சூழ்ந்து கொண்ட பிஷப்புகள்-பாதிரிகள்: விபச்சாரிகள் எப்படி நின்று கொண்டு, தத்தமது உடலை நெளிந்து, வளைத்து, அங்கங்களைக் காட்டி, சைகைகளுடன் தமது வாடிக்கையாளர்களை மயக்கி இழுக்கப் பார்ப்போர்களோ, அதே மாதிரி, நான் இதைத் தருகிறேன், அதைத் தருகிறேன் என்றெல்லாம் வேசித்தனம் பேசி, பரத்தைத்தனத்தைக் போட்டிப்போட்டுக் கொண்டு காட்ட ஆரம்பித்து விட்டனர். வெட்கங்கெட்ட செக்யூலரிஸ

இப்படி இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் – இயலாதவர்களிடம் கருணைகொண்டதுபோல, ரூ 1-க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை, திருமண உதவித்தொகை ரூ. 25 ஆயிரம் காப்பீட்டுத் திட்டம், வீடு வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளியோரைக் காத்துவரும் …….கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வதாக கருணாநிதி தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்[4].

நிபுணர்கள் அமைதிக் காத்துக் கொண்டிருக்க, பால் தினகரமன் வெளிப்படையாகவே சொன்னது, “அடுத்த முதல்வரை கர்த்தர் தீர்மானிப்பார்”! ஆனால், கருணாநிதிதான் என்பதுபோல கூட்டம் கூட்டியது வேடிக்கைதான்! ஏனெனில் அதே நேரத்தில் “நீங்கள் சரியாக பாடுபட்டால் உங்களில் ஒருவர் (இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்) தமிழக முதலமைச்சராக வாய்ப்பு இருக்கிறது”, என்று கூட சொல்லமுடிந்தது[5],  ஆனால், கூட்டணியைப் பற்றி அம்மாதான் தீர்மானிப்பாராம்[6], என்று மகன் சொன்னதும் கதி கலங்கிவிட்டது! இதில் வேறு அம்மாவுடன்தான் கூட்டு என்று சில காங்கிரஸ்காரர்கள் மகனுக்கு முன்னரே கூத்தல்-கத்தல் வேறு!

 

இனி ஜெயலலிதாவின் வாக்குறுதிகள் அலசப்படுகின்றன.

கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும்போது அரசு சலுகை வழங்க வேண்டும்: இந்த மேடையில் எனக்கு முன்னாள் பேசிய அன்புச் சகோதரர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்கள் உங்கள் அனைவரின் சார்பிலும் மூன்று கோரிக்கைகளை இங்கே வைத்தார்.  அதாவது, வரப் போகின்ற தேர்தலில் வெற்றி

இஸ்ரேல் என்றாலே முஸ்லீம் விரோதமான விஷயம் என்றுள்ள அரசியல்வாதிகள், இப்பொழுது எப்படி இஸ்ரேல் போக  சலுகை தருவேன் என்று பேசுகிறார்களோ தெரியவில்லை!

பெற்று மீண்டும் கோட்டையில் முதல்வராக அமர்ந்த பின்பு, இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அன்புச் சகோதரர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்கள் இங்கே வைத்தார்கள். அதில் ஒரு கோரிக்கை, இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும்போது அரசு சலுகைகளை வழங்குவதுபோல, கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும்போது அரசு சலுகை வழங்க வேண்டும் என விழா மேடையில் கோரிக்கை வைக்கப்பட்டது. தேர்தலில் வென்று கோட்டையில் மீண்டும் முதல்வராக அமர்ந்தால் இக் கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும்.

கர்த்தர் கருணையால் கழக ஆட்சி அமைந்தால் அவரவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் எதை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம்-இக் கோரிக்கையும் நிறைவேற்றப்படும்:  அவரவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் எதை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம். அப்படியிருக்கையில்

ஆமாம், ஒருவர் போட்ட ஜி.ஓ.வை அடுத்தவர் மாற்ற தமிழக முதல்வவர்களுக்குச் சொல்லியாத் தரவேண்டும்? தம்மீதுள்ள வழக்கையே தானே ஜி.ஓ போட்டு தப்பித்துக் கொண்ட முதல்வர்தானே கருணாநிதி! பிறகு கர்த்தர் என்ன செய்யப் போகிறார்?

தேவாலயங்கள் கட்ட தடைவிதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. அவ்வாறு யார் தடை செய்வது, அவர்களுக்கு அவ்வாறு சொல்ல யார் அதிகாரம் அளித்தது? ஆகவே, இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  கர்த்தர் கருணையால் கழக ஆட்சி அமைந்தால் இக் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். இந்த மாவட்டத்தில், தனியார் நிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை அமைப்பதற்கு அனுமதி மறுப்பது குறித்து பரிசீலித்து இதற்கு தகுந்த தீர்வு காண்போம், கிறிஸ்தவ ஆலயங்களை அதிகளவில் இந்த மாவட்டத்தில் ஏற்படுத்துவோம்[7].

ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு அரசு சலுகைகளை அளிக்க வேண்டும்[8]:  ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு அரசு சலுகைகளை அளிக்க வேண்டும் என்றும்

சட்டரீதியாக முடியாது என்றலும் சும்மா சொல்லிவைப்போமே என்றுதான் அரசியல்வாதிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனர். மேலும் அம்பேத்கரின் சட்டத்தில் கைவைக்கிறோம் என்றதையும் மறந்துவிடுகின்றனர்!

கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கமிஷன் உள்ளது ஆனால் இதனால் முறையாக செயல்பட அதிகார வர்க்கத்தினர் அனுமதிப்பதில்லை, எனபதனால், அக்கமிஷனிடம் கோரிக்கையை முறையிட்டு, தேவையான ஆணையைப் பெற்று கர்த்தர் அருளால் அமையப் போகும் கழக அரசு இந்த கோரிக்கையையும் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

இருளில் மூழ்கியுள்ள தமிழகம் வெளிச்சத்திற்கு வர வேண்டும்[9]:  இன்று என்னை இந்த விழாவிற்கு அழைத்ததோடு மட்டுமல்லாமல், சிறப்பு விருந்தினராக இந்த மேடையில் என்னை அமர வைத்ததோடு மட்டுமல்லாமல், இங்கே நீங்கள் அனைவரும், பேசிய சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என் மீது அன்பை பொழிந்திருக்கிறீர்கள்.  இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இங்கே

காய்கறி விற்கும் விலையில், ஊழல் தலைவிரித்தாடி கோடிகளை மக்களிடம் சுரண்டிய நிலையில், யார் வந்து விளக்குப் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. இலவசமாக இதைத் தருகிறேன், அதைத் தருகிறேன் என்கிறார்களே, காய்கறிகளைக் கொடுக்கவேண்டியதுதானே?

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால், தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்றைக்கு கண்ணீரில் மிதக்கிறார்கள்.  இருளில் மிதக்கிறார்கள்.  ஆகவே, இன்று உங்கள் அன்பில் திளைத்து, நான் இங்கே கண்டிருக்கின்ற மகிழ்ச்சி இந்த கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதில் நாம் அனைவரும் இங்கே பெறுகின்ற மகிழ்ச்சி, தமிழ் நாட்டில் உள்ள அத்தனை மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.  இருளில் மூழ்கியுள்ள தமிழகம் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.  அதற்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன் எனத் தெரிவித்து நிறைவு செய்தார்.

ஜெயலலிதா அருமனை கிருத்துவ விழாவிற்கு வந்த விதம்[10]: அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்றார்.

ஆக கழகங்கள் தீர்மானமாக, திட்டமிட்டே, இப்படி கிருஸ்துமஸ் விழா கொண்டாடி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. இனி கத்தோலிக்க, புரோடஸ்டென்ட், முதலிய பிரிவுகள் எப்படி செயல்படுவார்கள், மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள நாடுகள் எவ்வாறு, எந்த கட்சிகளை ஆதரிக்கும் என்பதெல்லாம், தெரியவரும். அப்பொழுது, இந்த திராவிட முகமூடிகள் கிழிந்துவிடும்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் வியாழக் கிழமை திருவனந்தபுரம் வந்தடைந்த அவரை,  கேரள மாநிலக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் வரவேற்றனர். திருவனந்தபுரம் விமான நிலைய ஜங்ஷனில் கேரள மாநிலக் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில்  கழகக் கொடியினை பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஏற்றி வைத்து உரையாற்றினார்கள். இந் நிகழ்வில் கேரள மாநிலக் கழகச் செயலாளர் திரு. ஸ்ரீனிவாசன் வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழக உறுப்பினர்களும் குழுமி இருந்தனர். பின்னர், திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், அருமனைக்கு வந்தடைந்தார்கள்.  அங்கு கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகளும். கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்தவ முக்கியஸ்தர்களும்,  மகிழ்ச்சியுடன், கேரள சிங்கர் மேளம், மயிலாட்டம், குயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், கதகளி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் அழைத்துச் சென்றனர். இனி கருணாநிதியின் கொண்டாட்டத்தைப் பார்ப்போம்!

வேதபிரகாஷ்

© 25-12-2010


[1] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (1)!, https://christianityindia.wordpress.com/2010/12/24/political-prostitution-during-christmas-celebration/

[2] வேதபிரகாஷ், குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது…… ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (2)!., https://christianityindia.wordpress.com/2010/12/25/elections-change-tn-politicians-change-ideology-also/

[3] கருணாநிதியை வைத்துக் கொண்டு நடத்தியது, ஒரு சுவிசேஷக் கூட்டமே தவிர வேறொன்றும் இல்லை. அதில் திமுக கும்பல் கலந்து கொண்டது, செக்யூலரிஸமும் இல்லை, பெரியாரிஸமும் இல்லை, பகுத்தறிவும் இல்லை, நாத்திகமும் இல்லை…………………………………..இது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி நடத்திய மாபெரும் மோசடி கூட்டம் என்றே சொல்லலாம்.

[6] தினமணி, கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்: ராகுல்காந்தி, First Published : 24 Dec 2010 12:17:20 AM IST,

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=350875&SectionID=130&Main….AF%8D%E0%AE%A4%E0%AE%BF

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (3)!”

 1. மதமாற்றத் தடைச் சட்டம் யார் ஆட்சியில் கட்டாய ரத்து?: ஜெயலலிதா விளக்கம் இப்பொழுது தேவை என்ன? « Says:

  […] [5] வேதபிரகாஷ்,குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின் கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும், ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (3)!, https://christianityindia.wordpress.com/2010/12/25/591/ […]

 2. குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சி போய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின Says:

  […] கந்தியின் மிரட்டல்களும் (3)!.,https://christianityindia.wordpress.com/2010/12/25/591/ […]

 3. கஞ்சி குடித்த கருணாநிதியும், கேக் சாப்பிட்ட ஜெயலலிதாவும்: கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல அரசு Says:

  […] [2] https://christianityindia.wordpress.com/2010/12/25/591/ […]

 4. முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் Says:

  […] [11] https://christianityindia.wordpress.com/2010/12/25/591/ […]

 5. முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் Says:

  […] [11] https://christianityindia.wordpress.com/2010/12/25/591/ […]

 6. கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக் Says:

  […] [2] https://christianityindia.wordpress.com/2010/12/25/591/ […]

 7. கிறிஸ்துமஸ் பெருவிழா அனைத்து திருச்சபைகளும் கலந்துகொள்ளும் விழாவாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக் Says:

  […] [2] https://christianityindia.wordpress.com/2010/12/25/591/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: