Posts Tagged ‘உலக முடிவு’

கிருத்துவ இயக்கங்கள் அணுவுலையைத் தடுக்கின்றனவா ஆதரிக்கின்றனவா?

மார்ச் 1, 2012

கிருத்துவ இயக்கங்கள் அணுவுலையைத் தடுக்கின்றனவா ஆதரிக்கின்றனவா?

கிருத்துவர்களின் நாடகம்: தூத்துக்குடி பிஷப்புகளின் அரசு சாரா நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தைப் பெறுவது பற்றி அமைச்சர் நாராயணசாமி தகவலை வெளியிட்டார். கிருத்துவ அமைப்புகளும் தங்களுள்ள நிலையை மறைக்கவில்லை[1]. மேலும் இறையியல் ரீதியில் அவ்வாறான ஒரு உலக முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அடிப்படைவாத கிருத்துவர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது[2]. இதில் அமெரிக்க, பிரெஞ்சு, ஸ்வீடன் முதலிய நாடுகளின் பண வரவு, அவைகளின் வியாபார யுக்தி முதலியவை மற்றும் சோனியாவின் ரஷ்ய ஆதரவு முதலியன, இவையெல்லாம் ஒரு நாடகம் ஆடுகின்றன என்பதனையும் எடுத்துக் காட்டின[3]. ஏனெனில் அத்தகைய அரசியலில் ஆதாயம் அடையப் போகிறவர்கள் இவர்கள் தாம், மக்கள் இல்லை. கோடிகளில் பணம் வரும்போது, அவர்களின் வியாபாரம், அரசியல் பலம், அதிகாரம் இன்னும் அதிகமாகும்[4]. இந்நிலையில் இதில் சம்பந்தப் பட்டுள்ள பாத்திரங்களின் நடிப்பும் அதிகமாகி உள்ளன.

கிருத்துவ பிஷப்புகளின் நிறுவனங்கள் பணம் பெறும் விவரங்கள்: நாராயணசாமி, அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறும் நிறுவனங்கள் என்று கீழ்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்[5]:

  1. தூத்துக்குடி ஆயர் சங்கம் [Tuticorin Diocese Association (TDA)]
  2. தூத்துக்குடி பல காரணங்களுக்காக அமைக்கப் பட்ட சேவை சங்கம் [Tuticorin Multipurpose Social Service Society]
  3. செயல்பாடு மற்றும் விடுதலைக்காக மக்கள் கல்வி இயக்கம் [ Madurai-based People’s Education for Action and Liberation ]
  4. பெயர் குறிப்பிடப்படவில்லை.

உதயகுமாரின் ஜெர்மன் நண்பர் தூத்துக்குடியில் செய்வது என்ன?: உள்துறை அமைச்சகம், இந்த நிறுவனங்கள் / அமைப்புகள் அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் நாடுகளிலிருந்து பெற்றப் பணத்தை, கூடங்குள எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு செலவழிக்கிறன்றன[6]. ஆர்.கே.சிங் என்ற உள்துறை அமைச்சக செயலர், அந்நிய செலாவணி கட்டுப்பாடு சட்டத்தின் சரத்துகளை மீறியதற்காக வழக்குகள் இந்நிருவனங்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்[7]. அதுமட்டுமல்லாது, உதயகுமாரின் நண்பரான சோன்னேக் ரெய்னர் ஹெர்மான் [Sonnteg Reiner Hermann (49)] என்ற ஜெர்மானியர் நாடு கடத்தப்பட்டுள்ளார். சுற்றுலா விசாவில் வந்த இவர், போராட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில், ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து, சந்தேகம் ஏற்படும் முறையில், அவ்விடங்களில் சுற்றி வந்துள்ளார் மற்றும் உதய குமாரின் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது[8]. உதயகுமாரும் இதனை மறுக்கவில்லை. கடந்த நான்கு வருடங்களாக அவரைத்தெரியும் மற்றும் தமது

கிருத்துவ இயக்கங்கள் / சங்கங்கள் பெறும் பணம்: பல நாடுகளிலிருந்து பெற்ற பணம் கீழ் கண்ட அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளது[9]:

வரிசை  எண் பணம் பெற்ற கிருத்துவ இயக்கம் / சங்கம் கொடுத்த நாடு கொடுத்த பணம் கோடிகளில்

1

தூத்துக்குடி ஆயர் சங்கம் ரூ.20.60 கோடி

2

சமூக சேவை சங்கம் ரூ. 44.14 கோடி

3

பிரான்ஸ் கொடுத்தது ரூ. 10.30 கோடி

4

இத்தாலி கொடுத்தது ரூ. 5.15 கோடி

சமூக சேவைக்கு என்று தான், இப்பணத்தைப் பெறுகிறது. ஆனால்;, இவ்வாறு தேசிய திட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தப் படுகிறது என்று உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது[10].

கிருத்துவ நிறுவனங்கள், இயக்கங்கள், கோடிகளில் அந்நிய நாடுகளினின்று பணம் பெருவது ஒன்றும் புதிய செய்தி இல்லை. பொதுவாக, ஆயர்கள் / பிஷப்புகள், பாஸ்டர்கள், போதகர்கள் என்றுள்ளவர்கள்  அப்பணத்தை செலவழிப்பது போல காட்டி, தூத்துக்குடி கிருத்துவ சர்ச் பல சங்கங்களை வைத்துள்ளது:

  • மீனவர்கள் நல்வாழ்வு சங்கம் (1992),
  • வின்சென்ட் டி பால் சங்கம்,
  • நமது பெண்மணியின் லிஜென்,
  • நமது பெண்மணியின் நிரந்தர உதவி சங்கம்
  • தூய்மையாக பெற்றெடுத்த கருவுற்ற சங்கம்,
  • ஏசுவின் போராளிகள் சங்கம்,
  • புண்ணிய குழந்தைகள் சங்கம்,
  • கருவறை சேவை சங்கம்,
  • இளைஞர் இயக்க சங்கம்,

என்று சங்கங்கள் உள்ளன[11]. இவற்றின் பெயர்களே விசித்திரமாக உள்ளன. இவை என்ன செய்கின்றன என்று கர்த்தருக்குதான் தெரியும். வரவு, செலவு, கணக்கு, தணிக்கை என்றெல்லாம் வரும்போது தான், கிருத்துவ இயக்கங்கள் தங்களை தொந்தரவு செய்கிறார்கள் என்று ஊளையிடுகிறார்கள். பிறகு அவர்கள் தங்களது கணக்குகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளலாமே. சாதாரண தரும காரியங்களுக்கு ஏன் இப்படி கோடிகளில் அந்நிய பணத்தை வாங்குகிறார்கள்?

வேதபிராகாஷ்

01-03-2012


[6] Reports gathered by the home ministry showed that funds received from the US and Sweden were diverted by local NGOs, including some church groups, to fuel the stir.

http://timesofindia.indiatimes.com/city/chennai/N-stir-NGOs-booked-for-diverting-funds/articleshow/12078533.cms

[7] “Cases have been registered against four NGOs for violation of the Foreign Contribution Regulation Act (FCRA),” home secretary R K Singh said.

http://timesofindia.indiatimes.com/city/chennai/N-stir-NGOs-booked-for-diverting-funds/articleshow/12078533.cms

[8] Cases have been registered against four NGOs for violation the Foreign Contribution Regulation Act,” Union home secretary RK Singh told reporters in New Delhi, hours after the German, Sonnteg Reiner Hermann (49), was packed off. Hermann’s tourist visa was cancelled and he was put on a flight to Germany, after he was brought to Chennai on Monday night from Nagercoil.

http://economictimes.indiatimes.com/news/politics/nation/kudankulam-row-cases-against-ngos-german-expelled/articleshow/12077009.cms

[9] The returns filed by the two NGOs under the Foreign Contribution Regulation Rules for the past five years show that they received foreign funds to the tune of Rs.64.75 crore. While the Diocesan Association received Rs.20.60 crore between 2006 and March 31, 2011, the Social Service Society received Rs.44.14 crore as foreign funds in the same period. rance was the biggest donor to the first NGO, contributing half of the total amount it received. France-based entities gave Rs.10.30 crore while Rs.5.15 crore came from Italy. The group got Rs.3.22 crore from Germany and Rs.83 lakh from the US, the FCRA returns show. Read more at: http://indiatoday.intoday.in/story/kudankulam-row-government-lodges-criminal-cases-against-ngos/1/175745.html

கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (3)!

நவம்பர் 20, 2011

கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம் (3)!

கூடங்குளம் அணுவுலை: வியாபாரம், ஆதரவு, எதிர்ப்பு, விளக்கம்” தலைப்பில் ஏற்கெனவே இரு பதிவுகளில் விளக்கமாக விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன[1]. இரண்டாவது பதிவில் கிருத்துவர்களின் பின்னணி விளக்கப்பட்டது[2]. ஆகவே, பாதிரியர்கள் உள்பட இத்திட்டத்திற்கு எதிராகவுள்ளவர்களின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சட்டப்படி நடவடிக்கை என்றதும் பின்வாங்குவதும், நாங்கள் எதிர்க்கவில்லை, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவே போராடி வருகிறோம் என்று, இன்று விளக்கம் ஏன் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.  விழிப்புணர்வு என்றால், கிருத்துவர்களுக்கு மட்டும் எப்படி எல்லோருக்கும் முன்பாகவே வந்து விடுகிறது என்று தெரியவில்லை[3]. அதாவது, முன்னமே சொல்லிவிட்டு ஆரம்பிப்பார்கள் போலும்! தினமலரில் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள கீழ்கண்ட விவரங்களுடன் விமர்சனம் மட்டும் கட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன[4]. அதுமட்டுமல்லாது அடைப்புக் குறிகளிலும் என்னுடைய விமர்சனங்கள்-விவரங்கள் சேர்க்கபட்டுள்ளன.

மறை மாவட்ட ஆயர் உட்பட 6 பாதிரியார்கள் மீது வழக்கு: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, போலீஸ் மற்றும் தமிழக அரசின் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக,

முன்னமே எடுத்துக் காட்டியுள்ளபடி, கிருத்துவர்களின் நிலைப்பாடு, இதில் போலித்தனமானது. எதிர்ப்பு என்ற போர்வையில், எப்படி ஆதாயம் கிடைக்க வழி செய்யலாம் என்ற திட்டத்துடன் செயல்படுவது தெரிகிறது. முதலில் எதிர்ப்பு, பிறகு ஆதரவு என்று பேசுவது[5] அவர்களுக்கேயுரிய கலைதான்!

பாதிரியார்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீது, 15 பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன[6]. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த, மத்திய, மாநிலக் குழுவின் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் முடிந்தது. போராட்டக் குழுவின், 50 கேள்விகளுக்கு, மத்திய குழுவினர் விரைவில் பதிலளிக்க உள்ளனர். இந்நிலையில், சட்டவிரோத போராட்டம் நடத்துவதாக, அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது, கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். “தினமலர்’ நாளிதழில் முதலில் வெளியான, வழக்கு பதிவு விவர செய்தியை அறிந்த பலர், போராட்டத்திலிருந்து விலகியுள்ளனர். பொதுமக்களில் பலர், சர்ச் வளாக பந்தலுக்கு வருவதையும் குறைத்துக் கொண்டனர்.

வழக்கு அதிகரிப்பு… : போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று வரை, 76 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் பாதிரியார்களின் பெயர்கள், இதில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து, திருநெல்வேலி மாவட்ட போலீஸ் அதிகாரி கூறியதாவது: பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், சட்டத்துக்கு புறம்பாக செயல்படுதல், மத்திய, மாநில அரசுத் துறைக்கு சேதம் ஏற்படுத்துதல், மத்திய, மாநில அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத்திய அரசின் வாகனங்களுக்கு தடை ஏற்படுத்துதல், போலீஸ் டி.ஐ.ஜி., மற்றும் போலீஸ் எஸ்.பி.,யை பணி செய்ய விடாமல் வழிமறித்தல், மதபோதனை செய்யும் இடத்தில் மக்களை பீதிக்குள்ளாக்கும் தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 

6 பாதிரியார்கள்: மேலும் அவர் கூறியதாவது: கூடங்குளம் சர்ச்சுக்கு வருபவர்களுக்கு, எலும்புக்கூடு மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற கோரமான வீடியோ படங்களை காட்டி, அவர்களை போராட்டத்திற்கு தூண்டியது தொடர்பாக, பாதிரியார் பதேயூஸ் ராஜன் மீது, 10 பிரிவுகளில் வழக்கு

The Tamil Nadu police on Wednesday alleged that the premises of St Lourdes Church in Idinthakarari were being used as a protest venue and priests of the Catholic Church and Church of South India (CSI) were openly supporting the agitation. They expressed apprehensions over the protest spreading to other areas including Valliyoor[7]. A Catholic priest, Fr Xavier John, who was part of the anti-nuke protest, conveyed sorrow at attempts to contain the protests held in a democratic manner. “We have not instigated violence or hate against the government. All that the Church did was create awareness about the Kudankulam Nuclear Power Project (KNPP). The environmental and health effects of such a project must be strongly considered before commissioning the two 1,000 MW nuclear power reactors built on Russian technology,” he said. “There is this fear for life and safety in the minds of people like rightly pointed by the media and activists involved in the fight. Without winning people’s trust it is difficult to take this project further. The government’s interests must be for the people. ” Adding to it, Samuel Jayakumar of the National Council of Churches in India (NCCI) said the Church in strongest terms denounced the move against the Bishop, priests and activists in Kudankulam.  “The government is trying to shift the people’s attention from the real issue. The Church has the moral right to support what is just and stand against whatever evil. Our prayer is that the government address the fear of people before taking any step,” said Jayakumar, whose organisation represents the Protestant and Orthodox churches..

பதியப் பட்டுள்ளது. [உண்மையில் கிருத்துவர்களைப் பொறுத்த வரையில் உலகமுடிவை சீக்கிரம் துரித படுத்தவே அவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அணுகுண்டு மூலம் உலகம் அழிந்தால், ஏசு கிருஸ்து உடனடியாக வந்து விடுவார் என்பது அவர்களது நம்பிக்கை. இதற்காக கிருத்துவர்கள் “அர்மகதான்” திட்டம் என்று வைத்துள்ளனர். எப்படியாவது உலகத்தில் பெரியபோர் வர வேண்டும், உலகம் அழியவேண்டும், அப்படி உலகம் அழிந்தால், ஏசு வந்து விடுவார் (இரண்டாவது வரவு) என்று “பாஸ்ட் புட்” போன்று இத்தகைய நாசவேலைகளை செய்து வருகிறார்கள். பிலிப்பைன்ஸ், இலத்தீன் அமெரிக்க நாடுகளில், சில மதவெறி பிடித்த கிருத்துவ மதத்தலைவர்கள் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்ளவும் அப்பாவி மக்களைத் தூண்டி, அவ்வாறே அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்[8]. ஆனால், பாவம், ஏசு வரவில்லை, கிருஸ்து ரட்சிக்கவில்லை, எல்லோரும் பரிதாபமாக, கோரமாக இறந்தது தான் மிச்சம்]

  1. சகாயராஜ் என்பவர் மீது, போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,
  2. அனுமதியில்லாத போராட்டத்தில் பங்கேற்றதாக, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
  3. இவான் அம்ப்ரோஸ் – தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மீது, போராட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக, வழக்கு பதியப்பட்டுள்ளது.
  4. ஜெயக்குமார், பாதிரி
  5. சுசிலன், பாதிரி
  6. மைபா ஜேசுராஜன் பாதிரி மற்றும்
  7.  ரட்சகநாதன் பாதிரி

ஆகியோரது பெயர்களும் வழக்குகளில் உள்ளன. போராட்டம் முடிவுக்கு வரும்போது, இவர்கள் மீதான வழக்குகளில், சட்டரீதியான நடவடிக்கை துவங்கும். இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

வைகோ உட்பட 7 பேர் மீது 9 வழக்குகள்: கூடங்குளம் போராட்டத்தை தூண்டியதாக புகார்[9]: டங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து, மத்திய அரசு நியமித்துள்ள குழு, எதிர்ப்பாளர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கம் நேற்று

வைகோ ஏற்கெனெவே ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரத்தில், தனது இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளார். எதிர்ப்பினால் ஆதாயம் கிடைக்கிறது என்பதினால், எதிர்க்கின்றனர், வழக்குப் போடுகின்றனர். பிறகு லட்சங்களை அள்ளுகின்றனர்[10].

அளித்தது. விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாத எதிர்ப்பாளர்கள், “எங்களை பொறுத்தவரை, பேச்சுவார்த்தை தோல்வி. இனி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க மாட்டோம்’ என, முரண்டு பிடித்து, போராட்டத்தை தொடர்கின்றனர். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக, எதிர்ப்பு போராட்டக் குழுவினர் சார்பில், மத்தியக் குழுவிடம், 50 கேள்விகள் கேட்கப்பட்டன. கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஆய்வு நடத்திய, மத்திய நிபுணர் குழுவினர், ஆதாரப்பூர்வமான, அறிவியல் ரீதியான, ஆய்வுகள் அடிப்படையிலான, சரியான பதில்களை தயாரித்தனர்.தமிழக கமிட்டி தலைவர், நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மற்றும் குழுவினரை சந்தித்து, பதில் அடங்கிய அறிக்கையை, நேற்று காலை அளித்தனர். இப்பதில்கள் திருப்தி அளிக்கவில்லை எனவும், இதுகுறித்து, தங்கள் குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேசி முடிவு செய்வதாகவும், போராட்டக் குழு பிரதிநிதிகள் தெரிவித்து விட்டனர்.

இரவு, பகலாக ஆய்வு: பதில் அறிக்கை குறித்து, மத்தியக் குழு தலைவர் விஞ்ஞானி முத்துநாயகம் கூறியதாவது: “இரவு, பகலாக ஆய்வு செய்து, விஞ்ஞானப்பூர்வமான பதில்களை கொடுத்துள்ளோம். சில கேள்விகள், எங்கள் பணி மற்றும் துறைகளுக்கு

இணைதளத்தின் மூலம் அதிகமாக பிரச்சாரம் செய்பவர்களுக்கு, முதலில் இணைதளத்தில் இல்லை பிறகு உள்ளது என்பதெல்லாம், ஆதரவு-எதிர்ப்பு போன்ற இரட்டைவேட சால்ஜாப்புகளே!

அப்பாற்பட்டதாய் இருந்ததால், அதற்கு பதில் தரவில்லை. தற்போது கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கும், முன்பு போலவே ஆய்வு நடத்தி, அறிவியல் பூர்வமான பதில்களை கொடுப்போம்”, இவ்வாறு முத்துநாயகம் கூறினார். கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றிய, கனநீர் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புத் துறை விஞ்ஞானி ஸ்டீபன் அருள்தாஸ் இதுகுறித்து கூறியதாவது: “கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஆய்வு நடத்தி, மக்கள் பாதுகாப்பு, இயற்கை பேரிடர், அணு உலை தொழில்நுட்பம் மற்றும் அதன் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட கேள்விகளுக்கு, விரிவான பதில் தந்துள்ளோம். ஆனால், இப்பதில்களை, தங்களது நிபுணர் குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என, போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.சில கேள்விகளுக்கு, அவர்கள் ஆவணங்கள் கேட்டனர். அந்த ஆவணங்கள், இணையதளத்தில் உள்ளதாக தெரிவித்தோம். ஆனால், இணையதளத்தில் இல்லை என, அவர்கள் மறுத்தனர். இதையடுத்து, அவர்கள் முன்னிலையில், இணையதளத்தில் உள்ள ஆவண விவரங்களைக் காட்டினோம். பின், ஆவணங்களை இணையதளத்தில் எடுத்துக் கொள்வதாக தெரிவித்து விட்டனர்”, இவ்வாறு அருள்தாஸ் கூறினார்.

தேவையில்லாத கணிப்பு கேள்விகள்: மேலும் அவர் கூறியதாவது: “சில கேள்விகளை அவர்கள், குறிப்பிட்டு கேட்கவில்லை. பொதுவான ஒரு வார்த்தையை கொடுத்து கேட்டிருந்தனர். அப்படி

பாதுகாப்பு என்ற ரீதியில் எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு மற்ற விஷயங்களைப் பற்றி ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. உண்மையில், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் மீது தடை விதித்த போது, அதை எதிர்த்து போராட்டம் நடத்தாமல், இப்பொழுது இவ்வாறு நடத்துவது, தமக்கு தேவையில்லாத கேள்விகளைக் கேட்பது முதலியன, யாருக்கோ ஏஜென்டு போல செயல்படுவதைக் காட்டுகிறதே தவிர, மக்களின், நாட்டின் நலனுக்காக செயல்படுவதாகத் தெரியவில்லை.

 இல்லாமல், குறிப்பிட்ட விஷயத்தில், தங்களது சந்தேகங்கள் என்ன என்பதை கேட்க சொல்லியுள்ளோம். இதுதவிர, இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையிலான உறவுகள் மற்றும் எதிர்காலம் குறித்த கேள்விக்கு, எதிர்கால ஒப்பந்தங்களை நடப்பு கணக்கில், கணித்து கூற முடியாது என தெரிவித்து விட்டோம். இன்னும் சில கேள்விகளும், அரசு ரீதியான முடிவுகள் தொடர்பானதாக இருந்ததால், அவற்றிற்கு பதில் தரவில்லை,” இவ்வாறு ஸ்டீபன் அருள்தாஸ் கூறினார்.

போராட்டக் காரர்களின் முடிவு – இனி பேச்சுவார்த்தை இல்லை: கூட்ட முடிவு குறித்து, போராட்டக் குழுவைச் சேர்ந்த புஷ்பராயன் கூறியதாவது: “நாங்கள், 50 கேள்விகள் கேட்டிருந்தோம். அதற்கு முழுமையான பதிலளிக்கவில்லை. மத்திய நிபுணர் குழு, ஏற்கனவே திட்டமிட்டபடி, பாதுகாப்புகள்

பொதுநலம் கருதி போராடுபவர்களுக்கு, மற்ற விஷயங்களைப் பற்றிய விவரங்கள் எதற்கு? சோனியாவின் ரஷ்ய தொடர்பும், கிருத்துவ தொடர்பும் தெரிந்ததே. பிறகு, எப்படி கிருத்துவர்கள் ஆதரித்தும்-எதிர்க்கவும் செய்கின்றனர் என்று தெரியவில்லை. மதம் வியாபாரத்திற்கும் பயன்படுகிறது என்பது இவர்கள் மூலம் வெளிப்படுகிறது. அதாவது, சேவை என்ற பெயரில் வேடமிட்டு வந்தாலும், உள்நோக்கம் வியாபாரம் தான். பதிலுக்கு ஏதாவது கிடைக்க வேண்டும். பிறகு எப்படி கிருத்துவர்கள் அத்தகைய “சேவை, பொதுப்பணி, தியாகம்”  போன்ற முகமூடிகளை அணிகின்றனர்?

 சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர். இந்திய – ரஷ்ய உடன்படிக்கை குறித்து கேட்டோம். இரு நாடுகளின் ஒப்பந்தம் குறித்து தகவல் தர முடியாது என தெரிவித்து விட்டனர். 38 பக்க அறிக்கை தந்துள்ளனர். அணு உலை கழிவுகள் குறித்து முரணான தகவல்கள் தருகின்றனர். எனவே, இந்த கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். எங்களை பொறுத்தவரை பேச்சுவார்த்தை தோல்வி. இனி பேச்சு வார்த்தைகளில் பங்கேற்க மாட்டோம்”, இவ்வாறு புஷ்பராயன் கூறினார் “அமெரிக்க குடியுரிமை பெற்றதாக கூறப்படும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், கேட்கும் தகவல்கள் இந்தியாவின் இறையாண்மையை பாதிக்குமே?’ என்ற நிருபர்களின் கேள்விக்கு, “உதயகுமார், அமெரிக்க பிரஜை என நிரூபித்தால், அவர் இந்த போராட்டத்தில் இருந்தே விலகிக் கொள்வார்’ என்றார்.

மத்திய குழுவின் ஆய்வு விவரம்: மத்திய அரசின் ஏற்பாட்டில் கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையில், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 15 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி நெல்லையில் ஆய்வை மேற்கொண்டனர். கடந்த 15ம் தேதி முதல் 17 வரையிலும் மூன்று நாட்களுக்கு கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

உறுப்பினர்கள் யார், யார்?
தலைவர்: சர்வதேச கடல்சார் ஆணைய துணைத் தலைவரும், நூருல் இஸ்லாம் பல்கலை துணைவேந்தருமான டாக்டர் ஏ.இ.முத்துநாயகம்.அடையாறு புற்றுநோய் மையத் தலைவர் டாக்டர் சாந்தா
சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் கதிர்வீச்சு பாதுகாப்பு பிரிவு முன்னாள் இயக்குனர் அய்யர்
மங்களூர் பல்கலை பேராசிரியர் மத்தியஸ்தா
வேல்ஸ் பல்கலை இயக்குனர் சுகுமாரன்
மத்திய மீன்வள கல்வி நிறுவன பேராசிரியர் ஏ.கே.பால்
சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் மூர்த்தி
மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் கண்ணன் அய்யர்
அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் சர்மா
பாபா அணு ஆராய்ச்சி மைய அணுக்கழிவு மேலாண்மை பிரிவு முன்னாள் இயக்குனர் பாலு
கல்பாக்கம் பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு எஸ்.எம்.லீ
கனநீர் வாரிய முன்னாள் இயக்குனர் ஸ்டீபன் அருள்தாஸ்
மும்பை டாடா நினைவு மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சி.எஸ்.பிரமேஷ்
பாபா அணுமின் ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.மேத்தாதமிழக குழு:
நெல்லை கலெக்டர் செல்வராஜ்
எஸ்.பி.,விஜயேந்திர பிதரி
மாநில குழு உறுப்பினர் தங்கராஜ்
போராட்டக்குழு சார்பில் மாநிலக்குழுவில் உள்ள புஷ்பராயன்மைபா ஜேசுராஜன்
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்

அறிவியல் உண்மைகள் அடிப்படையிலான சந்தேகங்களாகத் தெரியவில்லை : முத்துநாயகம் விளாசல்: கூடங்குளத்தில் முகாம் இட்டிருக்கும், மத்திய நிபுணர் குழு தலைவர் முத்துநாயகம் கூறியதாவது:அணு உலையின் பாதுகாப்பு அம்சங்கள்

செல்போன், செல்போன் டவர்கல், கதிர்வீச்சு முதலியவைகளினால், நிச்சயமாக மக்களின் நியூரான், நரம்புகள், மூளை முதலியவை பாதிக்கப் படுகின்றன. இதனால் உபயோகிக்கும் மக்களின் மனங்கள் பாதிக்கப் படுகின்றன. அமைதியாஅக இருப்பவர்கள் கூட கோபம் கொள்கிறார்கள், படபடப்புடன் இருக்கிறர்கள். ஆனால், அத்தகைய தீய-கொல்லிகளை எதிர்த்து எவரும் போராட்டம் நடத்துவதில்லை.

உள்ளிட்டவற்றை, ஆய்வு செய்தோம். எந்த பாதிப்பும் இல்லை. மக்களின் சந்தேகங்களுக்கு, பதிலளிப்போம். இந்த அணு உலை, ரஷ்யா இதற்கு முன்பு தயாரித்துள்ள மற்ற அணு

உலைகளை விட, மிகவும் நவீனமயமானது. கூடங்குளம் கடல் பகுதியின் வெப்பநிலை குளிர்காலத்தில், 23 டிகிரியாகவும், வெப்ப காலத்தில், 26 டிகிரியாகவும் உள்ளது. எனவே, இந்த வெப்பத்தால், மீன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உலக அளவில், 30 நாடுகளில் 433 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. 3 லட்சத்து 66 ஆயிரத்து 560 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடக்கிறது. உலகம் முழுவதும், 65 அணு உலைகள் கட்டப்படுகின்றன. பாகிஸ்தான், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் புதிதாக அணு உலைகள் அமைக்கப்பட்டு

இந்தியர்களை “குனியா பிக்” அதாவது சோதனை விலங்குகள் போல, தங்களது புதிய மருந்து கண்டு பிடிப்புகள் எப்படி வேலை செய்யும் என்று மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் பரிசோதித்துப் பார்க்கின்றனர். ஆனால், அத்தகைய தீய-கொல்லிகளை எதிர்த்தும் எவரும் போராட்டம் நடத்துவதில்லை.

வருகின்றன. வியட்னாம், துருக்கி, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் புதிய அணு உலைகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன .கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் எதுவும், அறிவியல் உண்மைகள் அடிப்படையில் அமையவில்லை.இவ்வாறு முத்துநாயகம் கூறினார். மத்தியக் குழுவில் அங்கம் வகிக்கும், சென்னை புற்றுநோய் மைய அமைப்பாளர் டாக்டர் சாந்தா கூறுகையில், “”அணுக் கதிர்வீச்சு குறித்து, தவறான கற்பனை கருத்துக்கள் எழுந்துள்ளன. கல்பாக்கம் உட்பட பல இடங்களில், நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. எனவே, கதிர்வீச்சு குறித்து, யாரும் எந்த வித அச்சமும் கொள்ள வேண்டாம்,” எனக் கூறினார்.

வேதபிரகாஷ்

20-11-1011


[3] காங்கிரஸ்காரர்களே தூண்டி விட்டு, இப்படி வேலை செய்கிறார்களா என்று கூட சந்தேகிக்கலாம். ஏனென்றால், சோனியாவிற்கு எதிராக எப்படி காங்கிரஸ்காரர்களோ, கிருத்துவர்களோ வேலை செய்வார்கள்? ராஜிவ் காந்தி உடன்படிக்கையை எப்படி எதிர்ப்பார்கள்?

[4] தினமலருக்கு நன்றி.

[6] தினமலர், மறைமாவட்டஆயர்உட்பட 6 பாதிரியார்கள்மீதுவழக்கு, 15-11-2011, சென்னை பதிப்பு, பக்கம்.2, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=349403

[8] http://www.religioustolerance.org/dc_jones.htm

http://www.stelling.nl/simpos/heavgate.htm

http://goodcreditsecrets.com/armageddon-international-cult-exposed-stop-a-mass-suicide/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=armageddon-international-cult-exposed-stop-a-mass-suicide

http://www.freerepublic.com/focus/f-news/2736083/posts

Bernard Atuhaire, Uganda Cult Tragedy – a private investigation,  Janus Publishing Company Ltd, London, 2003. www.januspublishing.co.uk

The full, horrible story of the Movement for the Restoration of the Ten Commandments of God, a Ugandan millenarian cult responsible for the largest death toll linked to a doomsday cult in recent human history. The three cult leaders, a half-insane failed politician, a defrocked Catholic priest and a former prostitute, proclaimed the end of the world on December 31, 1999 as a message from the Virgin Mary.

[9] வைகோ உட்பட 7 பேர் மீது 9 வழக்குகள்: கூடங்குளம் போராட்டத்தை தூண்டியதாக புகார், http://www.dinamalar.com/News_detail_ban.asp?Id=349892

[10] கம்பெனிகள் கோடிகளை போட்டு தொழிற்சாலை ஆரம்பிப்பதால், எப்படியாவது சமரசம் செய்துகொள்ளத்தான் விரும்புகின்றன. மேலும், சில தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று தெரிந்து தான், அரசியல்வாதிகளான, இந்திய விரோதிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லது சோனியா போன்ற இந்திய விரோதிகளுக்குக் கட்டுப் பட்டு அனுமதி அளிக்கிறார்கள். அந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல், இப்படி ஏமாற்றுபவர்களிடம், மிரட்டி பணம் சம்பாதிக்கும் வேலகளை சிலர் சாமர்த்தியமாக செய்து வருகின்றனர்.