செக்ஸ், கொக்கோக, புரோனோ புத்தகங்களை வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கும் கிருத்துவப் பாதிரிகள்!

செக்ஸ், கொக்கோக, புரோனோ புத்தகங்களை வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கும் கிருத்துவப் பாதிரிகள்!

குறிப்பு: மேனாட்டவர்கள், மேற்கத்தையவர்கள், ஐரோப்பியர்கள் முதலியோர் நம்மைவிட சிறந்தவர்கள், நம்மையாளக் கூடியவர்கள், அவர்கள் தாம் நமக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தவர்கள் என்றேல்லாம் கதையெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், அவர்களது யோக்கியதை இப்படி இருக்கிறது என்பதனால், அது எடுத்துக் காட்டப் படுகிறது

கத்தோலிக்க சர்ச் செக்ஸ் மற்றும் புரோனோ – அதாவது கொக்கோக, சரச, காமலிலைகள், உடலுறுவுகளை விவரிக்கும், வர்ணிக்கும், படம் பிடித்துக் காட்டும்  புத்தகங்களை விற்று லாபம் சம்பாதித்து வருகின்றது[1] என்றால், இதெல்லாம் சகஜமப்பா என்கிறார்கள். வெட்பில்ட் (Weltbild) ஜெர்மனியில் புத்தக பதிப்பு, விநியோகம் செய்துவருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் அவர்கள் விற்பதில் செக்ஸ் மற்றும் புரோனோகிராபிக் புத்தகங்கள், டிவிடி முதலியவை மிகவும் பிரபலமானவை. நம்ம ஊர் மதனகாமராஜன், சரோஜாதேவி, கதைகளை மிஞ்சிவிடும் அளவிற்கு உள்ளன. அதற்கு மேல் அவை விவரிக்குகூடிய நிலையில் இல்லை.

அட்டை படமே கிளுகிளுப்பான காட்சிகளைக் கொண்டிருக்கும்.வெளியிட்டுள்ள புத்தகங்களில் 2500ற்கும் மேற்பட்டவை இத்தகைய பலான புத்தகங்கள் தாம்!கடந்த ஆண்டு  இக்கம்பெனியின் வருமானம் ஒரு பில்லியன் மற்றும் ஆறு மில்லியன் யுரோக்கள்[2] (one billion six hundred million euros ) அதாவது சுமார் 12,000 கோடிகள்!

இதேபோல ட்ரோனெர் நார் (Droemer Knaur) என்ற பதிப்பகத்தாரும் அதே வேலையைச் செய்து வருகின்றனர். அதன் முதலாளிகளும் கத்தோலிக்க பிஷப்புகள் தாம். இதோ அப்புத்தகங்களின் தலைப்புகளில் சில:

கிளுகிளுப்பான பலான கிக்கேற்றும் தலைப்புகள்: இப்பொழுதே அங்கேயும், இங்கேயும் என்னைத்தூக்கிக் கொண்டு போ – “Take me here and take me now”,

நல்ல வேளையாட்களுக்கு செக்ஸ் – “Sex for Experts”,

செக்ஸ் தேவைதைகளுக்கு கையேடு – “Manual for sex goddesses”,

பலான கதைகள் – “Dirty Stories”

சரியான தூண்டிவிடும் சாகசக்காரி – “The perfect seducer”,

சொல்லுடி என்னுடைய தெவிடியாவே – “Tell me bitch!”.

விபச்சாரிகளின் கல்லூரி – “The College of harlots”

என்னை தெவிடியா என்று கூப்பிடு – “Call me slut”

இங்கே ஆங்கிலத்தில் மிகவும் கீழ்த்தரமான, கேவலமான, ஆபாசமான, கொச்சையான வார்த்தைகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தாலே அசிங்கம் என்பதனால், சில பொதுவான வார்த்தைகள் திரும்ப-திரும்ப உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.

வாடிகனுக்குத் தெரிந்தே இந்த வேலைகள் நடந்து வருகின்றனவாம்[3]: போப்புக்குத் தெரிவிக்கப்பட்டதும், அமுக்கி வாசிக்கப்படுகிறது. ஏற்கெனவே வாடிகன் மீது பற்பல செக்ஸ் குற்றங்கள், புகார்கள் பொங்கி வழிந்து நாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், வாடிகன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை[4]. செக்ஸ் விஷயத்தில் வாடிகனுக்கு ஒழுங்கான கொள்கையும் இல்லையென்று கிருத்துவர்களே குற்றஞ்சாட்டுகிறார்கள்[5]. பெயர் கெட்டுவிடும் என்று எல்லா விஷயங்களையும் அமுக்கப் பார்க்கிறதே தவிர, நடந்த, நடந்துள்ள, நடக்கின்ற குற்றங்கள், அசிங்கங்கள், முதலியவற்றை தீர்க்க, சரிசெய்ய எந்த ஒழுங்கான முயற்சியும் எடுக்கவில்லை என்று உண்மையான கிருத்துவர்கள் புழுங்கி மனங்கொதிது தமது உணர்வுகளைக் கொட்டுகிறார்கள்.

ஊருக்கு உபதேசம் செய்யும் கிருத்துவப் பாதிரிகள்-ஜெசுவைட்டுகள்: தண்ணீர் குடி என்று அறிவுரை அளித்துவிட்டு, ரம், ஒயின், விஸ்கி, ஸ்காட்ச் என்று குடிக்கும் பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் மற்ற ஜெசுவைட் சாமியார்களைக் கண்டு கொதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாறுவதாகத் தெரியவில்லை. இப்படி பில்லியந்மில்லியன் என்று பணம் வருகிறது என்றால், யார் தான் அந்த வியாபாரத்தை விட மனம் வரும்?

இந்தியர்களுக்கு எச்சரிக்கை: இப்படியிருக்கும் இவர்கள் தாம், இப்பொழுது, அவர்களது பொருட்களை இங்கே விற்கிறோம் என்று சந்தை வியாபாரத்திற்கு வருகிறார்கள். குடி, கும்மாளம் என்று வந்துள்ளது. கிரிக்கெட், அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் எனும் போது விபச்சாரிகளையும் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். போதைமருந்து சீரழிவுகளும் ஆரம்பித்துள்ளன. பிறகு எல்லாம் வந்தவுடன், இந்திய சமூகத்தின் நிலையாகும் என்று பொறுப்புள்ளவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆகவே இந்தியாவிற்கு இத்தகைய சீரழிவுகள், ஆபாசங்கள், அசிங்கங்கள் தேவையில்லை.

© வேதபிரகாஷ்

12-08-2012


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

12 பதில்கள் to “செக்ஸ், கொக்கோக, புரோனோ புத்தகங்களை வெளியிட்டு கோடிகளில் சம்பாதிக்கும் கிருத்துவப் பாதிரிகள்!”

  1. Vedam Vedaprakash Says:

    Catholic publisher accused of peddling porn claims it’s ‘erotica’
    LIKE THIS ARTICLE28
    JohnThomas
    By JohnThomas Didymus
    Nov 5, 2011 in Religion
    http://digitaljournal.com/article/313924
    Augsburg – Media reports accusing the German Catholic episcopacy of involvement in publishing pornography are causing controversy. Reports say the German episcopacy is sole owner of the second largest publisher in Germany WELTBILD, a publisher of erotic literature.
    LifeSiteNews.com reports that the Roman Catholic episcopacy in German also has 50 percent shares in another publisher and bookseller Ver-lagsgruppe Droemer Knaur, which publishes erotic novels.
    The publishing company WELTBILD, said to have an annual turnover of $1.7 billion and over 2,500 erotica titles, says in a recent press release it is considering suing media outlets that have accused it of “peddling pornography.” According to WELTBILD, the literature it offers does not meet the legal definition of pornography. The company explained,
    “It should be noted…that pornography is a clearly defined legal term…WELTBILD offers no pornography and has never done so before.”
    However, LifesiteNews.com reports that since the news broke, the company has been removing “offensive pages from its website and disabling search engine functions for searches on its website using words such as ‘erotic.'”
    LifesiteNews quotes the teaser of one of the books on the WELTBILD site with a photo of a woman with breasts exposed and hands covering her crotch:
    “… a young woman and the desires of her boss…Sensual women reveal their most secret fantasies…stories…extremely, wickedly seductive, uninhibited passion and delicious. There are exciting dreams shamelessly crossing all boundaries!”
    The New American reports lay Catholics in Germany have been aware of the episcopacy’s ownership of the publishing company for decades and have tried unsuccessfully to stop the bishops, but when the Catholic laity tried to intervene, the bishops ignored them. Catholic activist Gabriele Kuby, according to The New American, sent a 70-page file to German bishops detailing the facts of their ownership of WELTBILD and the problems involved:
    “Each of the affected bishops received 70 pages of documentation in 2008 detailing the fact that the publishing company was selling the… titles.”
    Gabriel Kuby says most of the bishops did not bother to respond to the 70-page documentation. The Archdiocese of Munich responded but the response was “arrogant and spiteful.”
    A Catholic publisher Bernhard Mueller, finally published a front page story in his magazine PUR, titled, “Bishops as porn producers.” His decision to go public on the story followed unsuccessful attempts by Catholic activists to solve the problem privately with the German Catholic episcopacy. Bernhard Mueller’s magazine revealed details of the decade long efforts of lay Catholic activists to convince the Catholic episcopacy in Germany to act to resolve the problem.
    Why have the bishops been unwilling to support efforts to end the episcopacy’s ownership of WELTBILD? The New American alleges that attitude of the German episcopacy is because influential members of the German clergy are comfortable with pornography and “use it themselves.”
    LifesiteNews.com alleges the Roman Catholic Church hierarchy, in its official conservative stance on matters of sexuality, is deliberately ignoring the reality of what it describes as “sexually corruption” that “runs from the hierarchy through the priesthood down through seminaries and colleges.” LifeSiteNews.com quotes Steve Jalevac, in an opinion piece:
    “Active homosexuality and acceptance of homosexuality among the clergy, including bishops and even cardinals and among religious, and in Catholic colleges and schools, and in the literature and programs in these institutions, has to a large degree still not been faced and firmly dealt with.”
    Recent revelations of child sexual abuse in the Catholic Church, according to Steve Jalevac, only scratch the surface of a firmly entrenched culture of homosexuality in the Catholic priesthood. While the Vatican issues church rules forbidding gay and lesbianism in secular society, homosexuals have been “running wild in the church for years, with seminaries getting nicknames such as ‘Notre Flame,’ and ‘Pink Palace’…known homosexual priests such as John Geoghan, molested altar boys and other young charges under the eyes of bishops who refused to stop it…For three decades, Geoghan preyed on young boys in a half-dozen parishes in the Boston area while church leaders looked the other way…His tally of victims is 150.”
    The problem is not limited to the Catholic Church alone, The New American alleges. The problem of deep seated “sexual corruption” spills over to Protestant churches. The New American quotes an AP report in 2007:
    “…three companies that insure a majority of Protestant churches say they typically receive upward of 260 reports a year of children younger than 18 being sexually abused by members of the clergy, church staff members, volunteers or congregation…”
    LifeSiteNews.com reports ownership of WELTBILD is divided between the Bishops’ Conference (24%), the Archdiocese of Munchen and Freising (13%), the diocese of Augsburg (13%) and 11 other diocese with percentage ownerships ranging from two to seven percent.

    Read more: http://digitaljournal.com/article/313924#ixzz23KPaeLwD

  2. Vedam Vedaprakash Says:

    THAT SOMETHING IS WRONG CHURCH IN GERMAN

    BISHOPS PRODUCERS OF PORNOGRAPHY
    AND SATANISM? THE WRATH OF BENEDICT XVI …
    (Edited by Claudio Prandini)
    http://www.parrocchie.it/correggio/ascensione/vescovi_pornografia_2011.htm

    INTRODUCTION

    “The Catholic Church through the porn capital gains.” With this title, the conservative German daily die Welt has launched a few days ago, a precise charge against Weltbild, one of the largest publishers and distributors of books in Germany, 100% owned by the Catholic Church, which would in its catalog of tens pornographic publications. The Publishing House is a major bookstore chain also active in the online marketplace which in fact unmistakable catalog thousands of titles, including books that sell, and more checks to a third site where they are sold pornographic DVDs . Among other things Weltbild is also a chain of stores which also sell books, records, films, and is fully owned by the German Catholic Church . The company’s shares are divided among several German dioceses, which share the gains that discrete Weltbild realized.

    Last year the company had a turnover of one billion six hundred million euros , a substantial figure that supports the financial needs of German Catholics. An investment in publishing is not in itself unusual for the clergy, however, has created a scandal by publishing many titles with erotic Weltbild had in the catalog. The news was given by a Catholic magazine, PUR, which showed that more than 2500 titles of books sold by Weltbild had erotic content . But business red light does not end there: Weltbild checks to a third site that sells pornographic material, and has 50% of a company that also produces films for adults.

    A business of porn that makes richer the Catholic Church, which already benefits from a generous state funding. In 2008 there had been similar controversy, and nothing had changed, even the business red light is also increased. Titles like “Take me now, take me here”, “Call me slut” or “The College of harlots” are not compatible with the message of Vatican on sex, but they do sell, and quite well. Today Weltbild – 6,400 employees and a turnover year of 1.7 billion euros – is defended and goes on the offensive, threatening legal action for defamation. According to the editorial group, those described in the newspaper publications would be erotic, not pornographic, which also account for the minimum percentages on the total budget of the company.

    HOT NEWS: GERMANY, SOLD THE PUBLISHING HOUSE OF SCANDAL

    Publication of the publisher Weltbild. Translation: Sluts in College.

    WELTBILD SCANDAL, BISHOPS GERMANS IN THE CYCLONE

    “Weltbild is a company in the field of media and online sales in every sphere of activity is oriented according to Christian principles. The books and other media can help make the world more understandable. […] The members of the publishing group Weltbild are 12 Catholic dioceses, the Union of the Diocese of Germany and the Office of Spiritual Care for Soldiers in Berlin. “Weltbild must work efficiently without losing sight of the ideal targets,” says the chairman of the board of directors, Carel Halff. ”

    So it has, on its website, Weltbild GmbH publishing group banned in recent days by the newspaper online Welt.de because proponent of erotic literature, pornography, and even inimical to the Catholic Church. “For thirty years the church traffics Weltbild,” wrote the author, Bernhard Müller, “a flirtation with money and power that has lasted three decades. In disregard of the requirements and ethical-moral theology, the Church transformed his group into a major player in the media sector. ” Moreover, already in the bottom of the magazine he runs, PUR Müller had the same headline “Bishops producers of pornography?”.

    The matter is serious (because Weltbild.de, a group of portals for online sales , in Germany has a turnover second only to Amazon), but not new. For years I have come requests for clarification and protests, particularly from ordinary Catholics, until in 2008 the quoted Müller, among others, did not present a record of seventy pages, sent to all bishops of the dioceses with shares in companies with which showing that Weltbild “earned a lot of money thanks to the spread of erotic books, esotericism, magic, Satanism and the exciting violence.” But nothing helped. The most significant comment was that Muller came to the diocese of Freising-Monaco, at the hands of the chief financial officer, Anneser Sebastian, who commissioned the Archbishop Reinhard Marx wrote that the dossier “had tracked down all the weeds,” however, “as priest for which the credibility of a large company is a big church thing I find it hard to use the power only to strip away every last weed, knowing full well that in this way run the risk of destroying the very grain that is the field. ” Muller read these considerations did not want to believe the will expressed by the then Cardinal Marx: “In our publishers do not want neither pornography nor glorification of violence. If we become aware of the perseguiremmo with the aim of preventing it. ” Since then, unfortunately, has not changed practically nothing. So, how to give and those who have wronged Mueller reiterated the complaint in recent days?

    Also about the catalog, which is sent to four million households , the director of PUR has some objection to it is true that there are pornographic products, however, “there is frequently found an appalling lack of level, with the promotion of books that scorn in full the Catholic catechism. ” Especially important, according to Müller, the situation regarding the shareholding of the German editor Weltbild Droemer Knaur (50% since 1998), to the point to say to the reporter that “in this way, the bishops are indirectly pornographic book publishers ‘. “Why did the Bishop Gebhard Fürst delegate to the media,” he asked Müller, “consistently avoids publicly debate an issue as hot as a pastor and does not undertake anything to prevent co-producer of the church proves sinful games. An erotic novel? “(Lara Joy author, publisher, in fact, Droemer Knaur). Just to continue with the game of Chinese boxes you will discover that the same Droemer Knaur manages a publishing Buddhist OW Barth, of which the German bishops, through Weltbild, owns 50% of the property.

    A special responsibility falls on Donabauer Klaus , chief financial officer of the diocese of Augsburg and chairman of the board of directors of Weltbild.de therefore shares responsibility for products sold by the company. Just last October 20 issued a statement signed along with his father Hans Langendörfer, the Jesuit, secretary of the German Episcopal Conference, with which he emphasized that “what is offered by Weltbild is constantly being tested with regard to the constraints dictated by the values ​​dear to the church members’ .

    In addition to this position, the only response to new accusations from Welt.de arrived on October 27 by the company (the bishops of the dioceses with dimensions in Weltbild continue to remain silent). After having indulged in a thin, almost ridiculous distinction between “pornography” and “eroticism”, Eva Grosskinsky, the Head of Public Relations, has decided to offer an answer worthy with details on sales numbers (“Neither Weltbild nor its members earn “millions” with pornography “) and explaining that” the offer actively compiled by Weltbild is integrated into the Internet from what the German book market can offer at the wholesale level. ” That would be there “are publications of erotic content”. Not a word on the issue of participation in Droemer Knaur. The only result of the can-can that exploded in recent days was a bit ‘of cosmetics: If you join Weltbild.de looking for titles that have a bearing on’ Sex ‘and’ Erotik ‘does not find anything at the moment. The same is not true even for Droemer Knaur …
    When is an answer and a few gestures really enlightening?

    Publication of the publisher Weltbild. Translation: Sluts in a sleeping bag.

    THE GERMAN BISHOPS ARE MAKING MONEY SELLING SEX AND SATAN
    The Weltbild, foremost publisher of Catholic Germany, distributes books “banned”. The faithful protest, to no avail.

    An economic twinning between eroticism and religion would be at least an association immoral, at least within the Christian tradition. No need to be arcidevoti believers to know that the commercial exploitation of sex is irreconcilable with the preaching of the faith. The commandment is universal, but Germany is an exception for a reckless publishing initiative which, to quote the title of the newspaper Die Welt , “the Catholic Church accumulates a fortune in the porn.” It turns out, in fact, that the publishing house of German bishops Weltbild does business with the distribution of books at red lights. Some examples of recent books for sale on the network Weltbild: Sex for connoisseurs – the art of losing his head to the women or the lawyer’s Whore . Very well advertised Count Porno . If not enough titles, sensual female nudes on the cover are any doubts about the meaning fade. You can buy it for 8.90 euros a new vocabulary of mercenary: Call me whore . The monthly print catalog and on the web you can order books not only erotic but also almanacs of esotericism and magic, and even guides on the mysteries of Satanism. “The online catalog now offers about 2,500 titles Weltbild erotic”, the newspaper said in Berlin that has uncovered the affair. Weltbild is a media giant with headquarters in Augsburg, Bavaria, 6,400 employees, one billion and 700 million euros in turnover, 20 million customers, second only to Amazon in the mail order business in Germany. The property is divided between the Catholic dioceses in Germany, but the president is the secular agnostic Carell Halff. The largest share (13.2%) belongs to the Archdiocese of Monaco for a few years (1977-1982) was led by Joseph Ratzinger. The involvement of the German literature devil came later. It dates back to 1998 when the merger of 7 with 5 Weltbild publishers of the publisher Georg von Holtzbrinck group generated Droemer Knaur. The operation has cost 25 million euros to the church coffers in exchange for 50% of the new creature that has brought a dowry of a delicious assortment of authors and titles for adults. Of course in parishes there have been complaints and is playing a 70-page letter to shareholders in the diocese to protest against the scandal. But the prelates hitherto silent or minimized.

    THE EMBARRASSMENT OF RATZYGER FOR PORN

    BENEDICT XVI CONDEMNS HARD ON THE INTERNET SHOWING BIG NUISANCE FOR THE PUBLISHING ACTIVITIES OF THE GERMAN BISHOPS’ CONFERENCE

    The case Weltbild continues to widen. The chain of bookstores in Germany’s largest, fully owned by the German Catholic Church, has in its catalog erotic material, as well as some associated companies are active in the production of Weltbild hard. This type of venture is very distasteful to the Pope, he did receive a message in ambiguity: the Church must fight erotic art, not promote it nor sell it.

    Not shoot the messenger – Two days ago the Pope received the new Ambassador of Germany. His message was clear

    Pope Benedict XVI criticizes the “gender discrimination of women” caused by “tendenzematerialistiche and hedonistic” and the spread of pornografiaanche via the Internet, especially in the West. Received today in audience the new German ambassador to the Holy See, the Pope recalled that “every person, whether man or woman, and ‘intended to exist for others.” For the pope, “a report that does not take into account the fact that man and woman have the same dignity ‘, represents a serious failure in respect of humanity’. It ‘s time to stop prostitution vigorously as well as the wide dissemination of materials of erotic and pornographic, and even their own through the internet “. “The Holy See – he concluded – is willing to undertake ‘SO’ the necessary intervention by the Catholic Church in Germany against this kind of abuse takes place in a more ‘decisive and clear”

    Clear words, where stands the reference materials in the content hard sell on the Internet, and the passage in which the Pope calls for greater clarity to the German Church. The case Weltbild so annoying, and far, the Vatican, because the dioceses of the country home of Benedict XVI are the opposite of what the Pope says

    POPE SUPPORTS THE SALE? – A message that must be proved very heavy for Carel Halff, the CEO of Weltbild, that only a month ago, remembers Die Welt, Benedict XVI had met in person, on a private visit which was attended by his employers, the German bishops. According to Die Welt newspaper of conservative sympathies and very attentive to Catholicism, the Pope wanted to send a clear signal to the German Bishops’ Conference, suggesting to follow the campaign of the diocese of Cologne. The cardinal asked to sell Rhenish Weltbild, supporting thus the position of the Forum of German Catholics, a gremio of proven faith Ratzinger.

    TRAP WELTBILD – The German Church suffers another jolt from the case with the intervention of Pope Weltbild Within the Episcopal Conference, there may be movement also calls for a shift in leadership, whose reaction is judged to be very weak on the issue. In 2008 the Church was able to silence the little red light scandal on sales of his publishing house, but the change of pace imposed by the Pope and his loyalists could cause the final separation from the leading companies in retail sales of books in German-speaking market . Replies embarrassed and embarrassing, like the one that explained that there were very few erotic books sold, will no longer be tolerated by the Vatican.

  3. Vedam Vedaprakash Says:

    The company, owned by the German Catholic Church, had in his catalog number of pornographic

    PREPARATION ROME
    http://vaticaninsider.lastampa.it/homepage/nel-mondo/dettaglio-articolo/articolo/germania-germany-allemania-10171/

    Will be sold to Weltbild , the publishing house owned by the German Catholic Church over the center of a scandal because he had in his catalog number of pornographic publications. The decision of the Curia was announced today by the publishing house, one of the largest in Germany, with its 6,400 employees and an annual turnover of 1.6 billion euros.

    The German 27 bishops met this week to press on the 12 co-owners of the Archdiocese Weltbild and ask them to give up the publishing house after it had defended its trade policy and freedom of choice in publishing and selling everything from seeking market .

    The response Weltbild the decision of the Church not long in coming: the home, located in southern Germany, Augsburg, has announced that it welcomes the news and intends to address this passage “without delays . “

  4. Vedam Vedaprakash Says:

    Weltbild scandal, the German bishops in the cyclone

    Vito Punzi11/11/2011
    http://www.labussolaquotidiana.it/ita/articoli-scandalo-weltbild-vescovi-nel-ciclone-3540.htm

    “Weltbild is a company in the field of media and online sales in every sphere of activity is oriented according to Christian principles. The books and other media can help make the world more understandable. […] The members of the publishing group Weltbild are 12 Catholic dioceses, the Union of the Diocese of Germany and the Office of Spiritual Care for Soldiers in Berlin. “Weltbild must work efficiently without losing sight of the ideal targets,” says the chairman of the board of directors, Carel Halff. ”

    So it has, on its website, Weltbild GmbH publishing group banned in recent days by the newspaper online Welt.de because proponent of erotic literature, pornography, and even inimical to the Catholic Church. “For thirty years the church traffics Weltbild,” wrote the author, Bernhard Müller, “a flirtation with money and power that has lasted three decades. In disregard of the requirements and ethical-moral theology, the Church transformed his group into a major player in the media sector. ” Moreover, already in the bottom of the magazine he runs, PUR Müller had the same headline “Bishops producers of pornography?”.

    The matter is serious (because Weltbild.de, a group of portals for online sales , in Germany has a turnover second only to Amazon), but not new. For years I have come requests for clarification and protests, particularly from ordinary Catholics, until in 2008 the quoted Müller, among others, did not present a record of seventy pages, sent to all bishops of the dioceses with shares in companies with which showing that Weltbild “earned a lot of money thanks to the spread of erotic books, esotericism, magic, Satanism and the exciting violence.” But nothing helped. The most significant comment was that Muller came to the diocese of Freising-Monaco, at the hands of the chief financial officer, Anneser Sebastian, who commissioned the Archbishop Reinhard Marx wrote that the dossier “had tracked down all the weeds,” however, “as priest for which the credibility of a large company is a big church thing I find it hard to use the power only to strip away every last weed, knowing full well that in this way run the risk of destroying the very grain that is the field. ” Muller read these considerations did not want to believe the will expressed by the then Cardinal Marx: “In our publishers do not want neither pornography nor glorification of violence. If we become aware of the perseguiremmo with the aim of preventing it. ” Since then, unfortunately, has not changed practically nothing. So, how to give and those who have wronged Mueller reiterated the complaint in recent days?

    Also about the catalog, which is sent to four million households , the director of PUR has some objection to it is true that there are pornographic products, however, “there is frequently found an appalling lack of level, with the promotion of books that scorn in full the Catholic catechism. ” Especially important, according to Müller, the situation regarding the shareholding of the German editor Weltbild Droemer Knaur (50% since 1998), to the point to say to the reporter that “in this way, the bishops are indirectly pornographic book publishers ‘. “Why did the Bishop Gebhard Fürst delegate to the media,” he asked Müller, “consistently avoids publicly debate an issue as hot as a pastor and does not undertake anything to prevent co-producer of the church proves sinful games. An erotic novel? “(Lara Joy author, publisher, in fact, Droemer Knaur). Just to continue with the game of Chinese boxes you will discover that the same Droemer Knaur manages a publishing Buddhist OW Barth, of which the German bishops, through Weltbild, owns 50% of the property.

    A special responsibility falls on Donabauer Klaus , chief financial officer of the diocese of Augsburg and chairman of the board of directors of Weltbild.de therefore shares responsibility for products sold by the company. Just last October 20 issued a statement signed along with his father Hans Langendörfer, the Jesuit, secretary of the German Episcopal Conference, with which he emphasized that “what is offered by Weltbild is constantly being tested with regard to the constraints dictated by the values ​​dear to the church members’ .

    In addition to this position, the only response to new accusations from Welt.de arrived on October 27 by the company (the bishops of the dioceses with dimensions in Weltbild continue to remain silent). After having indulged in a thin, almost ridiculous distinction between “pornography” and “eroticism”, Eva Grosskinsky, the Head of Public Relations, has decided to offer an answer worthy with details on sales numbers (“Neither Weltbild nor its members earn “millions” with pornography “) and explaining that” the offer actively compiled by Weltbild is integrated into the Internet from what the German book market can offer at the wholesale level. ” That would be there “are publications of erotic content”. Not a word on the issue of participation in Droemer Knaur. The only result of the can-can that exploded in recent days was a bit ‘of cosmetics: If you join Weltbild.de looking for titles that have a bearing on’ Sex ‘and’ Erotik ‘does not find anything at the moment. The same is not true even for Droemer Knaur …
    When is an answer and a few gestures really enlightening?

  5. Vedam Vedaprakash Says:

    The German bishops make money selling sex and Satan
    The Weltbild, foremost publisher of Catholic Germany, distributes books “banned”. The faithful protest, to no avail
    Share on Gmail Share on print | More Sharing Services Other – Enzo Piergianni – 27/10/2011
    http://www.liberoquotidiano.it/news/855316/I-vescovi-tedeschi-fanno-soldi-vendendo-sesso-e-Satana.html
    An economic twinning between eroticism and religion would be at least an association immoral, at least within the Christian tradition. No need to be arcidevoti believers to know that the commercial exploitation of sex is irreconcilable with the preaching of the faith. The commandment is universal, but Germany is an exception for a reckless publishing initiative which, to quote the title of the newspaper Die Welt , “the Catholic Church accumulates a fortune in the porn.” It turns out, in fact, that the publishing house of German bishops Weltbild does business with the distribution of books at red lights. Some examples of recent books for sale on the network Weltbild: Sex for connoisseurs – the art of losing his head to the women or the lawyer’s Whore . Very well advertised Count Porno . If not enough titles, sensual female nudes on the cover are any doubts about the meaning fade. You can buy it for 8.90 euros a new vocabulary of mercenary: Call me whore . The monthly print catalog and on the web you can order books not only erotic but also almanacs of esotericism and magic, and even guides on the mysteries of Satanism. “The online catalog now offers about 2,500 titles Weltbild erotic”, the newspaper said in Berlin that has uncovered the affair. Weltbild is a media giant with headquarters in Augsburg, Bavaria, 6,400 employees, one billion and 700 million euros in turnover, 20 million customers, second only to Amazon in the mail order business in Germany. The property is divided between the Catholic dioceses in Germany, but the president is the secular agnostic Carell Halff. The largest share (13.2%) belongs to the Archdiocese of Monaco for a few years (1977-1982) was led by Joseph Ratzinger. The involvement of the German literature devil came later. It dates back to 1998 when the merger of 7 with 5 Weltbild publishers of the publisher Georg von Holtzbrinck group generated Droemer Knaur. The operation has cost 25 million euros to the church coffers in exchange for 50% of the new creature that has brought a dowry of a delicious assortment of authors and titles for adults. Of course in parishes there have been complaints and is playing a 70-page letter to shareholders in the diocese to protest against the scandal. But the prelates hitherto silent or minimized. Enzo Piergianni

  6. Vedam Vedaprakash Says:

    The embarrassment of Ratzy for porn
    08/11/2011 – Pope condemns hard on the internet showing big nuisance for the publishing activities of the CEI German Weltbild The case continues to widen. The chain of bookstores in Germany’s largest, fully owned by the German Catholic Church, has in its catalog material
    http://www.giornalettismo.com/archives/166043/limbarazzo-di-ratzy-per-il-porno/

    of Darius Ferri
    Benedict XVI condemns hard on the internet showing big nuisance for the publishing activities of the German Bishops’ Conference
    The case Weltbild continues to widen. The chain of bookstores in Germany’s largest, fully owned by the German Catholic Church, has in its catalog erotic material, as well as some associated companies are active in the production of Weltbild hard. This type of venture is very distasteful to the Pope, he did receive a message in ambiguity: the Church must fight erotic art, not promote it nor sell it. not shoot the messenger – Two days ago the Pope received the new ambassador of Germany. His message was clear
    Pope Benedict XVI criticizes the “gender discrimination of women” caused by “tendenzematerialistiche and hedonistic” and the spread of pornografiaanche via the Internet, especially in the West. Received today in audience the new German ambassador to the Holy See, the Pope recalled that “every person, whether man or woman, and ‘intended to exist for others.” For the pope, “a report that does not take into account the fact that man and woman have the same dignity ‘, represents a serious failure in respect of humanity’. It ‘s time to stop prostitution vigorously as well as the wide dissemination of materials of erotic and pornographic, and even their own through the internet “. “The Holy See – he concluded – is willing to undertake ‘SO’ the necessary intervention by the Catholic Church in Germany against this kind of abuse takes place in a more ‘decisive and clear”
    Clear words, where stands the reference materials in the content hard sell on the Internet, and the passage in which the Pope calls for greater clarity to the German Church. The case Weltbild so annoying, and far, the Vatican, because the dioceses of the country home of Benedict XVI are the opposite of what the Pope says
    POPE SUPPORTS THE SALE? – A message that must be proved very heavy for Carel Halff, the CEO of Weltbild, that only a month ago, remembers Die Welt, Benedict XVI had met in person, on a private visit which was attended by his employers, the German bishops. According to Die Welt newspaper of conservative sympathies and very attentive to Catholicism, the Pope wanted to send a clear signal to the German Bishops’ Conference, suggesting to follow the campaign of the diocese of Cologne. The cardinal asked to sell Rhenish Weltbild, supporting thus the position of the Forum of German Catholics, a gremio of proven faith Ratzinger.
    TRAP WELTBILD – The German Church suffers another jolt from the case with the intervention of Pope Weltbild Within the Episcopal Conference, there may be movement also calls for a shift in leadership, whose reaction is judged to be very weak on the issue. In 2008 the Church was able to silence the little red light scandal on sales of his publishing house, but the change of pace imposed by the Pope and his loyalists could cause the final separation from the leading companies in retail sales of books in German-speaking market . Replies embarrassed and embarrassing, like the one that explained that there were very few erotic books sold, will no longer be tolerated by the Vatican.

  7. Vedam Vedaprakash Says:

    http://www.parrocchie.it/correggio/ascensione/vescovi_pornografia_2011.htm

  8. Lakshmi Narasimhan Says:

    Why Sun TV did not follow it?

  9. கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்! « இந்தியாவ Says:

    […] […]

  10. W. X. Y. Lucifer Says:

    Vatican aids ans abets the second coming quickly.

    Therefore, the Cardinals, Bishops, Pastors and others follow faithfully.

    All Christians can enjoy life without any limits or restrictions.

    Buy sex, buy porn, buy everything, wherever available.

    If not ask Vatican, it provides everything you want.

  11. இரண்டு போப்புகள் பிரச்சினை – ஒரு போப் மற்றும் இன்னொரு முந்தைய போப் – இருதுருவங்களா? | இந்தியாவி Says:

    […] [3] https://christianityindia.wordpress.com/2012/08/12/christian-bishops-selling-sex-pornographic-books-e… […]

  12. போப்பின் செக்ஸ்-குற்றங்களைப் பற்றிய பேச்சு – எச்சரிக்கையா, சமரசமா, கண்துடைப்பா, பேரமா என்று க Says:

    […] [12] https://christianityindia.wordpress.com/2012/08/12/christian-bishops-selling-sex-pornographic-books-e… […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.