சேலம் இந்திய கிருத்துவ மிஷன் மையத்தில் நடப்பதென்ன: சிறுவர்-சிறுமியர் பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப் படுவதாக புகார்.

சேலம் இந்திய கிருத்துவ மிஷன் மையத்தில் நடப்பதென்ன: சிறுவர்-சிறுமியர் பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப் படுவதாக புகார்.

இந்திய ஏழ்மையை வைத்துக் கொண்டு குழந்தைகளை வியாபாரப் பொருட்களாக மாற்றுவது: இந்திய கிருத்துவ மிஷன் மையம் அயல் நாட்டு நன்கொடைப் பணம் மூலம் நடத்தப் பட்டு வருவதாக அதன் இணைத்தளம் அறிவிக்கிறது[1]. ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட இந்திய மக்கட் தொகையில் 15 கோடி சிறுவர்-சிறுமியர் ஏழ்மையால் வடுவதால் அவர்களைக் காப்பாற்றவே தாங்கள் உள்ளதாக சொல்லிக் கொள்கின்றனர்[2]. ஆகவே ஏசுவின் பெயரால் அவர்களுக்கு சேவை செய்கிறோம் என்று இந்த மிஷனரிகள் இறங்கியுள்ளார்களாம்[3]. பாவம் அவர்கள் நாட்டில் சிறுவர்-சிறுமியர்கள் சிறுவயதிலேயே சீரழிகிறார்கள். குடித்து, கும்மாளம் அடித்து, கல்யாணம் இல்லாமல், கன்னித்தாய்களாக குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப் பட்டாமல், இந்தியக் குழந்தைகளை காப்பாற்றுகிறோம் என்று சொல்லிக் கொண்டு உண்மையில் இந்தியக் குழந்தைகளைக் கெடுக்க வந்துள்ளனர்.

ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள்: இப்படி விளம்பரப்படுத்தி, பல இந்தியர்களிடமிருந்தே பணத்தை வசூல் செய்து விடுகிறார்கள். இதற்கு, சில நகரங்களில் “மார்க்கெடிங் ரெப்ரெசென்டேடிவ்” போல இளைஞ்சர்கள் வீடு-வீடாக வர ஆரம்பித்துள்ளனர். “ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பல குழந்தைகளின் புகைப் ப்டங்களைக் காண்பிக்கிறார்கள். ஒப்புக் கொண்டால், மாதம்=மாதம் குறிப்பிட்ட தொகையை செல்லுத்துமாறுக் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால், பெரும்பாலும், அக்குழந்தை என்னாகிறது அல்லது அப்பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்று அறிவதில்லை. பணக்காரர்கள், பென்சனர்கள், வயதானவர்கள் ஏதோ குழந்தைகளுக்கு உதவுகிறோமே என்று நினைத்துக் கொண்டு திருப்தி பட்டுக் கொள்கின்றனர். ஆனால், இவ்வாறெல்லாம் நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது.

அந்நியரே பார்த்துக் கண்டு பிடித்து விட்டாராம்: சேலம் இந்திய கிருத்துவ மிஷன் மையத்தில் நடக்கும் பாலியல் வன்மங்களைப் பற்றி லேசாகப் புகைந்துக் கொண்டிருந்தன. அந்நிய நாட்டவர் வந்து செல்வது, இந்திய பெண்கள் அவர்களுடன் நெருக்கமாக இருப்பது முதலியவை பேசப்பட்டு வந்தது. இங்கு வரும் அந்நியரே தாங்கள் குழந்தைகளுக்காகக் கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ஜே கல்லூரிகளைக் கட்டி பணம் சம்பாதிக்கிறார் என்று கூறியுள்ளனர்[4]. ஏற்கெனவே பல பிஷப்புகள், பாதிரிகள், சாமியார்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் போது, இன்னொரு பாஸ்டரும் சேர்கிறார் போலும்.

Donor gets shock of his life at Salems house of horrors One Of The Girls Allowed To Go To School Once A Week,Says BriggsR Vasundara & L Saravanan TNN Salem: Jamie Briggs, who works with a church in Connecticut,US, was excited about his first trip to India.His destination was Salem in Tamil Nadu where he was to visit the Indian Christian Mission Centres (ICMC) orphanage-cum-hostel nicknamed the Promised Land. Their website gave the impression that they were looking after the children well, he said.

But when Briggs visited the home at Paruthikadu, he was shocked. I saw children working and doing all kinds of jobs around the place instead of going to school, he said. One girl was allowed to go to school only once a week. She was used to cook and clean. This prompted Briggs to lodge a complaint with the American director on ICMCs international board of directors when he returned home. The wardens hardly talked to the children; nobody taught them how to maintain personal hygiene and they were also beaten up, he told TOI.

In a report published on Monday, The Times of India detailed the pathetic and unhygienic conditions of the home where the children lived.
The hostel children are engaged for various jobs, including coconut peeling and cleaning the mango groves, said Malliga (name changed), who worked there as an ayah (helper) for four years from 2007. The food served to the children was also far below standards. Lunch and dinner here is usually rice with sambar or rasam, she said. The children are not given any vegetables in the form of kootu or poriyal. They rarely get non-vegetarian food like chicken or mutton. Meat dishes are only given during Christmas and much of it goes to officials and workers.

Childrens illnesses are also neglected. Young children infected with scabies, fungal infection and fever were not given proper medical care, she said. They would be taken to hospitals only as a last resort when matters became critical. Instead the older inmates at the hostel took care of them. Malliga also alleged that sexual misconduct led to many female workers quitting their jobs. Many teenage girls and female workers are subjected to sexual harassment by the male staff members, wardens and workers there, she said.
According to police records, the leader of the organization, Reverend Jayaraj S Krishnan, was accused of sodomy five years ago. On July 2 this year, a female inmate, studying in Class 8, escaped from the hostel at 4am, alleging that four staff members attempted to rape her. An electrician was arrested, but later released when the case was withdrawn.

Refuting the allegations, Reverend Jayaraj accused local rivals of trying to frame him. Contradicting the allegations of negligence, child labour and physical abuse, he said, Sometimes children run away and when they are caught by the wardens,they threaten them. If anybody beats them up, we will sack them.

Records at the social welfare department office in the town showed that the home was last inspected in the year 2010. An inspection was done then for registering the home, said M Akhilandeshwari, protection officer for the district. Devaki, the probationary officer, who visited the home last week, prompted by activists, said, So far, they have never notified the child welfare committee about the orphans that they have taken in and even poor children. She admitted the living conditions were bad.

A building inside the Indian Christian Mission Centres orphanage[5] campus in Salem 

ஜேமி பிரிக்ஸ் என்ற அமெரிக்கப் பாதிரி அங்கு வந்திருந்தபோது, நன்கொடைப் பணம் குழந்தைகளுக்காக செலவழிக்கப் படாமல், மற்ற காரியங்களுக்குப் பயன் படுத்தப் படுவதைத் தெரிந்து கொண்டாராம். அதுமட்டுமல்லாஅது, வளர்க்கப் படும் குழந்தைகள் படிக்கச் செல்லாமல் மற்ற காரியங்களுக்கு உபயோகப் படுத்தப் படுவதையும் கண்டாராம். இதனால் அதிந்து போன அவர், தனது தலைமையகத்திற்கு புகார் செய்ய முடிவு செய்துள்ளார்.மேலும் பாதிரி ஜெயராஜ் கிருஷ்ணன் என்பவர் செக்ஸ் புகார்களுக்கு உட்பட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளாக ஓரினச் சேர்க்க்கை போன்ற செக்ஸ் புகார்கள் உள்ளன. ஆனால், அவர் தப்பித்து வந்துள்ளார்.சிறுமிகள் மற்றும் அங்கு வேலை செய்து வரும் பெண்கள் செக்ஸ் தொல்லைகளுக்குட்படுத்தப் பட்டு வந்துள்ளார்கள். இதனால், பலர் வேலையை விட்டு விலகியுள்ளார்கள். இல்லையென்றால், மிரட்டப் படுகிறார்கள். அதனால் புகார்கள் வாபஸ் பெறப்படுகின்றன. குற்றம் புரிந்தவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

INTERNATIONAL BOARD

Ø UNITED STATES
Sponsorship Information: Carol Davis: cdavis@icmcindia.org

Ø Special Projects: John Jackson: jjackson@icmcindia.org

Ø ICMC U.S. Organization: Doug Carlson: dougdcarlson@live.com

Ø ICMC SPONSORSHIP

Ø IRELAND: Dr Brendan McCarthy: brendan@omaghcommunitychurch.org

Ø AUSTRALIA: John Van Bennekom: johndebvb1@bigpond.com

Ø AUSTRALIA: Martin Isaac: martin@allthingsindian.com.au

Ø UNITED KINGDOM: ICMC International President Nicholas Wainwright shiningfaces@boodles.com

Ø UNITED KINGDOM Registered Charity: www.shiningfaces.org

Ø HOLLAND: Rev. AP Verwaijen: verwayen@jefta.solcon.nl

Ø INDIA: Dr. S. Jayaraj Krishnan: icmcslm@dataone.in

மேற்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாலந்து போன்ற நாடுகளிலிருந்து கோடிக் கணக்கில் நன்கொடைப் பணம் வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அப்பணம், மற்ற வழிகளில் பயன்படுத்தப் படுவதால்தான், இத்தகைய செக்ஸ்-குற்றங்கள் பெருகி வருகின்றன. மேலும், வருகின்ற அந்நிய பணம் கொடுக்கும் நபர்களுக்கு, இச்சிறுவர்-சிறுமியர்களை வைத்தே சேவைக் கொடுக்கப் படுவதாலும், அத்தகைய பிடோபைல் என்ற செக்ஸ் அவர்களுக்கு சாதாரணமாக இருப்பதாலும், நன்றக அனுபவித்துச் செல்கின்றனர். அதனால் தான் புகார்கள் இருந்தாலும், விஷயங்கள் மறைக்கப் படுகின்றன.

அரசாங்கத்திடம் முழு விவரங்கள் அளிக்காமல்[6], சமூகத்துறையிடம் பதிவு செய்யாமல், செய்தாலும் மேற்பார்வையாளர்கள் வரவிடாமல் தடுத்து, இப்படி அனாதை இல்லங்கள் / ஆசிரமங்கள் என்று நடத்துகிறார்கள். அப்படியே அதிகாரிகள் வந்தாலும் பணம் கொடுத்து சரிகட்டி விடுகிறார்கள். கடந்த ஜூலை 2ம் தேதி, ஒரு சிறுமி நான்கு பேர்களால் கற்பழிக்க முயன்றபோது தப்பித்து விட்டாள். பிறகு, ஒரு எலக்டீரிசியன் கைது செய்யப்பட்டாலும், புகார் வாபஸ் செய்யப் பட்டதால் விடுவிக்கப் பட்டானாம்.

  • இப்படி வளர்க்கிறேன், இலவசமாக படிப்புச் சொல்லிக் கொடுக்கிறேன், பதிலுக்கு கட்டிலுக்கு வா, என்று கற்பை சூறையாட நினைக்கும் இந்த பாதிரிகளை என்ன செய்வது?
  • 50-60-70 வயதுகளில் செக்ஸிற்காக இப்படி அனாதை இல்லங்களில் வளர்க்கப் படும் குழந்தைகளையே விபச்சாரிகளாக மாற்றி வரும் இவர்களை  என்ன செய்வது?
  • செக்ஸ்-டூரிஸம் என்று வேறு வரும் கிருத்துவ சாமியார்களுக்கு, இவர்கள் காணிக்கையாக்கப் படுகிறார்கள்.
  • தொடர்ந்து இப்படி பற்பல குற்றங்கள், சட்ட மீறல்கள், முதலியன வெளிப்பட்டுக் கொண்டிருந்தாலும், கிருத்துவர்கள் ஏன் மாறாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.


[2] India has a population of over 1.1 billion people. Shockingly, nearly half of the population are children below 12 – 14 Years. The majority of India’s children live in rural villages where life is very difficult.  Nearly 12% of the children born in India die very early due to various sicknesses and poverty. http://www.icmcorphanage.org/abouticmc.html

[3] Jesus told us to love our neighbour as we love ourselves. Therefore serving others in the name of Jesus is real service to the Lord God Almighty.

[4] Times of India, Funds meant for kids used to build colleges, R Vasundara & L Saravanan, TNN July 18, 2012, 05.33AM IST

http://articles.timesofindia.indiatimes.com/2012-07-18/chennai/32730190_1_orphanage-medical-college-salem-city

[6] Records at the social welfare department office in the town showed that the home was last inspected in the year 2010.An inspection was done then for registering the home, said M Akhilandeshwari,protection officer for the district.Devaki,the probationary officer,who visited the home last week,prompted by activists,said,So far,they have never notified the child welfare committee about the orphans that they have taken in and even poor children. She admitted the living conditions were bad.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “சேலம் இந்திய கிருத்துவ மிஷன் மையத்தில் நடப்பதென்ன: சிறுவர்-சிறுமியர் பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப் படுவதாக புகார்.”

  1. கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்! « இந்தியாவ Says:

    […] https://christianityindia.wordpress.com/2012/08/04/another-pedophile-in-icmc-salem/ […]

  2. கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்த Says:

    […] https://christianityindia.wordpress.com/2012/08/04/another-pedophile-in-icmc-salem/ […]

  3. L. K. Raghuraman Says:

    It is intriguing as to whether these sexual crimes are known to the European countries, where they try pose as civilized and so on.

    The issue of child abuse is dealt with by the Christian or western countries according to their whims and fancies, when lakhs of Indian children, teenage girls and boys and others have been sexploited in India continuously for years.

    The cases you pointed out are not given prominence by the western media, evidently, because they have been Christian high priests including of the order of cardinal, bishops and so on.

    Thus, we read continuously that the Indian parents ill-treat their children and they are jailed for one and half years and son on.

    Thus, it is atrocious for the media to treat both the categories of Indian parents and as well as the pedophiles ans sex criminals as one and the same.

    Perhaps, the western media does it purposely.

  4. Aravind Says:

    Yes this message all true , because I was there , he s. Spoiling my life also . 2004 that news is very famous but at the time I am small boy if u.

  5. k sekar Says:

    this picture is not says to be a wrong ,chilleds have very happy ,
    and then how to know that details ,and how to get this picture ?
    where is wrongly action pictures?

  6. கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்? | Says:

    […] [4] https://christianityindia.wordpress.com/2012/08/04/another-pedophile-in-icmc-salem/ […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.