பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (1)

பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (1)


பி.பி.ஜாப் மற்றும் மைக்கேல் ஜாப் அனாதை இல்லம்: கிருத்துவ அனாதை இல்லங்கள் குழந்தை, சிறுவர்-சிறுமியர்களை கடத்துதல், வாங்கல்-விற்றல், சட்டத்திற்குப் புறம்பாக தத்து எடுத்தல், மதம் மாற்றுதல், செக்ஸ்-டூரிஸத்திற்கு உபயோகித்தல், அயல்நாட்டு கம்பெனிகளின் இயக்குனர்கள், மற்றவர்களுக்கு விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்தல் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுதல் முதலியன வாடிக்கையான விஷயங்களாக மாறியுள்ளது, அதைப் பற்றிய விவரங்கள் இப்பொழுது ஓரளவிற்கு வெளிவந்து விட்டன. இந்நிலையில் தான் நேபாளத்திலிருந்து, ஒரு சமூக நிறுவனம், உரிய தகவல்களைக் கொடுத்ததும், இந்தியாவின் “குழந்தைகள் பாதுகாப்பு” இயக்கம், தமிழ்நாட்டு சமூகத்துறைக்கு அறிவிக்க, அத்துறை அதிகாரிகள், சூலூரில் உள்ள மைக்கேல் ஜாப் அனாதை இல்லத்தை சோதனையிட்டு, சிறுமிகளை மீட்டுள்ளனர்.

கிருத்துவ மிஷனரிகளின் உண்மைகளை மறைக்கும் பிரச்சாரம்: பி.பி.ஜாப் அனாதை இல்லத்தைப் பற்றி வந்துள்ள விஷயங்களை சில வெளிநாட்டு நாளிதழ்கள், பத்திரிக்கைகள் வேறுவிதமாக திரித்து செய்திகளை வெளியிட்டுள்ளது.

A British NGO, a Christian lady and some spurious social activists were behind the “rescue” of the girls who were being fed, clothed and educated so that they could stand on their own legs. Words like “trafficking” were bandied about to drive Job to the wall. The “rescuers” have taken away 23 girls from the orphanage, who could have become engineers, doctors, teachers and nurses if they had remained at Coimbatore. What will happen to these children now? That is what bothers me.

அதுமட்டுமல்லாது, அந்தந்த செய்திதாள்களின் செய்திகளின் கீழ் சம்பந்தப் பட்ட கிருத்துவ மிஷினரிகள் அதற்கு ஆதரவாக எழுதியும் வருகிறார்கள்[1]. வழக்கம் போல, இந்தியா, நேபாளம் போன்ற கீழ்திசை நாடுகள் வறுமையில், ஏழ்மையில் உழல்கின்றன, கர்த்தரின் ஆணைப்பை, அவர்கள் தாம் அந்நாட்டு மக்களை உய்விக்கிறார்கள் என்பது போல பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளனர்[2].

பி.பி.ஜாபின் சொந்த கதை, சோகக் கதை: பி.பி.ஜாபின் சொந்த கதை, சோகக் கதையாகத்தான் உள்ளது. பாவம்! ஆனால், அதையும் இந்தியர்களின் மீது பழி போட்டு, காசு சேகரிக்கும் கீழ்தரமான யுக்தியைக் கண்டு தான் இந்தியர்களுக்கு வியப்பாக உள்ளது. இவரது மூன்று மகன்களும், எதேதோ காரணங்களுக்கு, பல இடங்களில், பல நாடுகளில், சாலை விபத்துகளில் அடிபட்டு இறந்துள்ளனர். ஆனல், அவர்கள் ஏதோ இந்தியாவில் கிருத்துவ ஊழியம் செய்து, அதனால், தண்டிக்கப் பட்டு, உயிர் தியாகம் செய்தது போல சித்தரிக்கப் படுகிறார்கள்[3]. இது அப்பட்டமான, அசிங்கமான, கேவலமான பொய். எந்த உண்மையான தந்தைக்கும், அப்படி பட்ட மோசமான எண்ணம் வராது. ஆனால், திருவாளர் பி.பி.ஜாப் அதை செய்து வருகிறர். மற்ற கிருத்துவர்களும் துணை போகிறார்கள்.

The Michael Job Center was started in 2001 by Dr. PP Job, an internationally known Evangelist, Preacher and Missionary to the persecuted church. The home was built in memory of Dr. Job’s martyred son, Michael.In 1999 an attempt was made on Dr. Job’s life by radical Hindus in India, who did not like his Christian work and influence. In June of 1999, following the failed attempt on Job’s life, radical Hindus killed his 21 year old son, Michael by running him down with a car where he studied at a medical school.The following year, a plot of land was donated in Coimbatore in southern India for a possible future orphanage. With no idea of God’s planning, Dr. Job proceeded to accept the small, seemingly worthless plot which didn’t even have fresh water (salt water only), and no access to electricity.

A small home was erected and 30 children of persecuted and martyred Christians were taken in. Shortly after, God miraculously provided fresh water, full electricity and enough concrete to build a large chapel, and a school building! Adjoining plots of land were secured, and a 5 acre soccer stadium was added.

Now the Center stands as a testimony of God’s incredible love and provision with over 50 acres of land, a secondary school, an auditorium/dining hall, a chapel, a B.ed college, a Science & Arts College, and a hostel for the girls that as of June 27th, 2008, now has an addition built on, giving the Michael Job Centre 90 more rooms for the girls.

The Michael Job Centre is an all-girl orphanage located in Coimbatore, in the state of Tamil Nadu, in India. Currently, it is home to 351 girls from all different parts of Asia.

There is GREAT news! Sponsoring a child costs just $25 a month!

$100 a month covers all four aspects of a childs needs for one month.

$75 a month covers three aspects

$50 a month covers two aspects

However, sponsoring a child for just $25 a month makes such a difference.

You can also sponsor multiple girls!

You can write them letters, and they will write you back.

It brings them SO much joy when they recieve letters from their sponsors!

The Jordan Foundation was founded in 2001 by Steve and Ginny Cleary, it is a non-profit organization that allows you to sponsor a child at the Michael Job Centre or to make a donation to the centre of any amount.

Whats great about The Jordan Foundation is…100% of your sponsorship money/donation goes towards the Michael Job Centre, none of it is kept by the foundation since all of the costs of running the foundation are paid for by the Cleary family.

Also, all donations or sponsorship money given is tax-deductable!!!!!!
So please, I encourage you all on behalf of the 351 orphaned girls at The Michael Job Centre, please, sponsor a child, or if you cannot do that, make a donation (or both =D) Make sure that you write your child letters, its REALLY important to them!

For more information about the Michael Job Centre and what you can do to get involved, Please visithttp://www.jordanfoundation.com/  and http://www.michaeljobcenter.com/

உதாரணத்திற்கு, அந்த அனாதை இல்லத்தைப் பாராட்டியும், பணம் கேட்டும் பிரச்சாரம் செய்யும் இணைத்தளத்தில் உள்ளவற்றை இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் காணலாம்[4].ஒரு பக்கம் லட்சக்கணக்கில் / கோடிக்கணக்கில் மிஷனரிகள் அந்நிய நாடுகளிடமிருந்து வாங்குகின்றன. பிறகு மறுபடியும், இப்படி விளம்பரங்கள் மூலம், ஒரு குழந்தைக்கு / சிறுமிக்கு இவ்வளவு என்று ரூ.1,250/-, 2,500/-, 5,000/- மற்றும் 10,000/- என்று கணக்கு போட்டு வாங்கிக் கொள்கிறார்கள்[5].உங்கள் குழந்தைகளுக்கு படிப்பு, உத்தியோகம், முதலியவை வாங்கிக் கொடுக்கிறோம். அதுவரை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம், உங்கள் குழந்தைகளைப் பார்க்கலாம், கடிதங்கள் எழுதலாம் என்றெல்லாம் ஆசைக் காட்டித் தான், இப்படி மோசடி செய்கிறார்கள். ஆனால், பத்து-பதினைந்து ஆண்டுகள் ஆகியும், பொற்றோர்களை குழந்தைகளுக்கும், குழந்தைகளை பெற்றோர்களுக்கும் காட்டாமல் அலைக்கழிக்கப்பட்டார்கள் / படுகிறார்கள்.

கிருத்துவர்கள் எந்த அளவிற்கு தங்களது அயோக்கிய தனத்தை, குற்றங்களை, குரூரங்களை வெள்ளையடித்து மறைக்க பார்ப்பார்கள் என்று, மறுபடியும் தம்மை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்கள். எனது நண்பர்[6] தனது இடுகையில் அதைப் பற்றி பதிவு செய்த போது[7], உடல்நலம் சரியாக இல்லாத காரணத்தால், உடனடியாக பதில் கொடுக்கவோ, எனது பதிவை செய்யவோ முடியாமல் போய்விட்டது. ஆனால், அந்நிய நாளிதழ்களில் இந்த அநியாயத்தை மறைக்கும் விதத்தில் செய்திகள் வெளிவந்ததைக் கண்டதும், அதை எடித்துக் காட்டவே, இந்த பதிவை இடுகிறேன்.

இந்தியர்களின் / இந்துக்களின் மனோபாவம்: இப்பொழுது கூட இவ்வளவு உண்மைகள் வெளிவந்தாலும், தங்களைப் புனிதர்கள் போல சித்தரித்துக் காட்டிக் கொள்கிறார்கள்[8]. இந்தியர்களுக்கு, பொதுவாக மற்றவர்கள் செய்த குற்றங்களை மறந்து விடுவார்கள், இல்லை குரூரங்கள் செய்தவர்கள் ராட்சதர்கள் / அரக்கர்கள் என்று சொல்லி புராண கதைகளாக்கி விடுவார்கள். இதனால், அமைதியாக இருந்து, ஏதோ கடவுள் மறுபடியும் அவதாரம் எடுத்து தங்களைக் காப்பாற்றுவர் என்று நினைத்துக் கொண்டு, பக்தியோடு, தங்களது வேலைகளை செய்து கொண்டிருப்பர். இல்லை, இதெல்லாம் சென்ற ஜென்பத்தின் விலை / பாவம் என்றும் நினைத்துக் கொண்டு அமைதியாக இருப்பர். அத்தகைய குணத்தை, மனபாவத்தை, பொறுமையை, கிருத்துவர்கள் மற்றும் முஸ்லீம்கள் தவறாக புரிந்து கொண்டு, அதையே இந்துக்களின் மீது பிரச்சார யுக்திகளில் உபயோகப் படுத்துகிறார்கள். தங்களது 700 / 300 ஆண்டுகளில் செய்த அநியாயம், அட்டூழியம், கொலைகள், கொள்ளைகள், கோவில்களை இடித்தது, பெண்களை கற்பழித்தது, அடிமையாக்கியது என்ற அனைத்தயும் மறைக்கப் பார்க்கிறார்கள்.

வேதபிரகாஷ்

30-12-2011


[1] A. J. Philip, Theology of Prosperity: Heaven to Hell, INDIAN CURRENTS • 07 – 13 November 2011, http://www.indiancurrents.org/admin/upload/8934Page%2022,23,24,25.pdf

[3] The orphanage is named after Dr. Job’s son Michael who was allegedly murdered as retaliation for Job’s evangelistic activities.

http://in.christiantoday.com/articles/charity-accused-of-admitting-trafficked-children/6787.htm

[5] இப்பிரச்சினைக்குப் பிறகு இத்தளங்கள் வேலை செய்யாமல் இருப்பதும் விந்தையாக இருக்கிறது: http://www.jordanfoundation.com/

http://www.michaeljobcenter.com/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/index.html/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

13 பதில்கள் to “பி.பி. ஜாபின் கிருத்துவ சாம்ராஜ்யம், சிறுமிகள் காப்பகம், அயல்நாட்டு பணம் வசூல் – உண்மையை மறைக்க பொய் பிரச்சாரம், முதலியன (1)”

  1. vedaprakash Says:

    Nepal — Dal Bahadur Phadera & the suppressed UNICEF report

    Wed, 2011-11-16 22:12 – Harry Lime
    Dal Bahadur Phadera & the suppressed UNICEF report (PEAR Nepal)

    UNICEF Nepal’s suppressed Humla report is now available on the web.

    The reason UNICEF Nepal suppressed (i.e., never published) their 2005 report is unclear.

    Nor is it clear why trafficked Nepali children were left at the Michael Job Centre, Tamil Nadu, for over six years.

    UNICEF FWLD Displacement of Children From Humla 2005:

    Also available at Pound Pup Legacy:

    http://poundpuplegacy.org/node/48632

    And posted by one of the European anti-trafficking INGOs:

    Here is an extract (one case from the report):

    Bikram Bhandari, Thehe VDC

    “Bikram Bhandari informed the team that his son (Machche Bhandari now changed to Manish) was sent 6 years ago (Date: 1998) with Kali Bahadur Bhandari from Humla to Katmandu. Ram Bahadur and Gam Singh where 2 other children also sent with Machche Bandari — they are also now missing however the team did not meet with their parents. Once in Katmandu. Chakra Bahadur Shahi (ex-parliamentarian member) arranged addmition of the children to Bal Mandir (a government organization)

    From Katmandu, Machche was sent to a foreign country though Bal Mandir. This information was relayed to Bikram, 3 years ago (Date: 2001) by a member of Bal Mandir when Bikram came to Kathmandu looking for his son.

    When Bikram came to know that his child was sent to another country he reqested to meet with his son but the staff of Bal Mandir said that Bikram had to pay 2 lack rupies [lakh rupees] for this to be arranged.

    Bikram explained to the team that the CDO and VDC had prepaired a recommendation letter stating that Machche Bhandari’s (Bikrams son) parents where Dead. This was false information.

    Bikram would like to meet with his son but is unable to — he expressed anger about this situation.

    Only Kali Bahadur had the information on Bikrams son, however Kali is now dead and Chakra dose not know the information so there is no way of finding out about the child.”

    For background, see:

    On Children’s Homes — Lonely Planet:

    http://www.lonelyplanet.com/thorntree/thread.jspa?threadID=2032255&start=0&limit=1000

    Read the full thread — a horrific, first-hand account of D.B. Phadera.

    Here are two extracts (from a Western volunteer):

    “The orphanage I Managed was registered, but not once did I ever see anyone check up on it. My orphanage being registered also did not make it a good place. My job was to run the home and do everything I could to protect the children from the owner and his goons. The owner was a known childtrafficker who was above the law. The NGO ISIS had conducted and investigation that traced over 530 girls that he had sold to brothels in India. They turned the investigation over to UNICEF who promptly leaked it giving him time to pay off the right people. He spent all of 2 nights in jail. I really prefer not to get into how horrible this man is to children, but he is just one of many respectable businessmen who have registered orphanages that are just ways for him to earn money through exploiting children. Like at many homes, the term “owner” only means that he had custody over the children, not that he paid for anything or did anything to care for the children. I actually had to stop a group of swiss tourists from handing over 2000 USD directly to one of his goons (who was himself a pedophile).”

    and:

    “DB Phadera…was the owner of my orphanage. He lived just across the path from me. Words cannot fully describe how horrible this man is. My job involved documenting the hell out of each of the kids in order to try to keep them safe from him- and it wasn’t always enough. He is truly the most despicable person i have ever met. When an 8 year old girl disappeared from the home, he smiled at me as he told me she was only there on vacation. When he had disputes with the organizations that funded the home, he would cut off their ability to bring the children food. He literally would starve the children as a bargaining tool. When I first arrived at the home, he was allowing his goons free reign and many would come and demand to sleep in the beds with the kids at night. It took everything I had to put a stop to that practice. He forces children to beg, sells them into servitude, or worse, into brothels. For him it’s all an equation of how he can make the most money. The lucky children are the ones he just abandons. Many good organizations in the valley have rescued kids from DB. All of the ones I listed in my previous post are among them. their efforts are noble and deserve support. But DB is a politically powerful man. As long as he remains free, he will continue to bring in more Humli children and subject them to cruelty, abuse, and in the best case scenario simple neglect.

    Having to deal with him on a daily basis was one of the hardest things I’ve ever had to do. My kids needed me there as my foreignness did give them some level of protection and the alternative would have been a manager of his choice, but I couldn’t rock the boat too much- he had threatened to kill a previous volunteer and she had to leave the country.

    Corruption in Nepal creates this culture of impunity which allows traffickers to operate.”

    See also:

    Lt. Col. Philip Holmes explains why his charity rescued Nepali girls from the Michael Job Centre (video) — PEAR Nepal:

    http://pearadoptinfo-nepal.blogspot.com/2011/11/lt-col-philip-holmes-explains-why-his.html

    “After the girls’ return to Nepal the trafficker who had been involved, DB Phadera, orchestrated a vicious media campaign against the charity.”

    The Indian preacher and the fake orphan scandal — Daily Telegraph:

    http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/8856050/The-Indian-preacher-and-the-fake-orphan-scandal.html

    On the Western supporters of the Michael Job Centre (Coimbatore, Tamil Nadu, India).

    Long journey home — The Nepali Times:

    http://www.nepalitimes.com.np/issue/2011/09/30/ThisIsIt/18594

    On The Esther Benjamins Trust’s rescue of 23 Nepali girls (Tamil Nadu — September 2011).

    A trafficker remains scot-free — The Kathmandu Post:

    http://pearadoptinfo-nepal.blogspot.com/2011/07/trafficker-remains-scot-free-kathmandu.html

    On trafficker D.B. Phadera & the Michael Job Centre.

    Paper Orphans documentary posted on the web — PEAR Nepal:

    http://pearadoptinfo-nepal.blogspot.com/2011/10/paper-orphans-documentary-posted-on-web.html

    The Terre des Hommes/Image Ark documentary on adoption trafficking in Humla (the NCO/Bal Mandir kidnappings). Some Humli children ended up in India — others in the inter-country adoption trade.

    How our media helps sell children (by asking the wrong questions) — Ushaft’s Blog:

    How our media helps sell children (by asking the wrong questions)

    Andrew Undershaft on the media allies of trafficker Dal Bahadur Phadera.

    Adhocism and the culture of press-release journalism (part one) — Ushaft’s Blog:

    Adhocism and the culture of press-release journalism – I

    Andrew Undershaft on Anuradha Koirala’s curious support of the traffickers.

    Reprinted from PEAR Nepal:

    http://pearadoptinfo-nepal.blogspot.com/2011/11/dal-bahadur-phadera-suppressed-unicef.html

  2. vedaprakash Says:

    Long journey home
    Instead of being commended, rescuers of Nepali girls are condemned

    RUBEENA MAHATO

    FROM ISSUE #573 (30 SEPT 2011 – 06 OCT 2011)

    http://www.nepalitimes.com.np/issue/2011/09/30/ThisIsIt/18594
    REUNITED: After ten years of search, Shangmo Lama finally meets her two nieces at Michael Job Centre in Coimbatore where they were kept as orphans. Lama had travelled with the rescue team to bring back her two daughters and her nieces from the school.
    After the rescue of 23 Nepali girls from an orphanage in Coimbatore in southern India two weeks ago and writing my report for Nepali Times (A far-away rescue, #571), I was following up to see how many of them had been reunited with their parents.

    The girls, mostly from Humla, had been taken to Michael Job Centre (MJC) in Coimbatore when they were between three to seven by the infamous human trafficker, Dal Bahadur Phadera. Ten years later, the girls were found by the Esther Benjamins Memorial Foundation (EMBF) living in the centre as “orphans” of “Christian martyrs” killed by Maoists during the war. In all these years, the children except for those whose parents worked with the traffickers, had no contact with their families in Nepal.

    When all girls were handed over and brought back to Nepal,we had expected this to be received positively back home and that it would spur up similar rescue efforts of other children sold and trafficked in India. But instead of being commended for the rescue, EBMF has been condemned in an orchestrated media campaign. It has been blamed for forcibly bringing back the girls from a ‘good English medium school’. A television channel broadcasted footage of angry parents badmouthing the rescuers for endangering the future of their daughters. With their irresponsible and badly researched coverage, sections of the Nepali media ended up helping the trafficker.

    They never bothered to check that in Bhairawa last week, when the children arrived, Phadera was there as well with the parents, most of whom are his relatives . A UML member, Phadera was convicted for human trafficking but used his political connections to get himself released after serving just three years. Now, he is using all his influence to slander the rescue and sadly, many reporters have played along.

    The Coimbatore school is supposed to be an orphanage, but the girls were no orphans. The girls were said to be Christian, they were not. They were said to be victims of Christian martyrs killed by the Maoists, they were not. At anytime, if the Indian authorities had closed down the centre, the girls would have been homeless.

    The police here have also been trying to pass the buck to cover up their lack of action. DSP Puja Singh said this week that it wasn’t a big deal if the girls were falsely kept as orphans in India because “half the children in Nepal’s orphanages are not orphans either” and that forcible conversion of minors is fine too as the country is secular now. Such comments prove how deep Phadera’s political connections are and how everyone from the police to sections of the media are complicit in this crime.

    There is not a shred of doubt that the Humla girls were trafficked to India to make money for the Michael Job Centre. The people who have objected to their children being embarrassed in public by the rescue might do well to remember that their girls were being advertised globally as orphans in the centre’s website. The images and profiles of the girls were displayed online for sponsors to choose from. The centre has removed its website after being exposed. (See archived webpage of the centre)

    Some parents were not happy to get their children back, they would rather that the girls stayed in India without them having to worry about their upbringing. But many are happy to have their children back. (See box).

    What has got lost in all this is that the presence of the girls at the centre in India was illegal. It is no longer the question of whether the girls or their parents want them to stay in the orphanage, they had to come back or face an even more uncertain future in India.

    It is typical for the parents of girls rescued from circuses and brothels to disown them. Many Nepali parents also sell their daughters off. We could not help but wonder if some of those parents would have reacted as bitterly if the children were not girls but boys.

    But most surprising was how the media chose to argue in favor of traffickers by implying that children of poor parents are better off in foreign orphanages. The problem is in fact not so much with foreign traffickers as with Nepalis themselves.

    Afterall it is often relatives who sell their daughters, sisters and wives to middlemen. Unless we stop, they won’t. The rescuing organisation is ready to take charge of the girls if the parents are not interested. Instead of making ruckus about the future of the girls which the organisation is willing to look after, we would do better to rally against dangerous people like Phadera and their political patrons who sell Nepali girls and get away with it.

    Sabita’s homecoming

    Sabita Kadel, 14, from Nawalparasi has finally came back home after five years of living as an orphan in Michael Job Centre in Coimbatore in India. After the rescue, her aunt Mina Paudel came to receive her in Kathmandu.

    “I can’t explain my happiness. For five years, I looked all over for her, two years ago I travelled to Coimbatore but I was humiliated at the Centre and they refused to give me back my daughter.”

    They did not even let Mina talk to Sabita over the phone for all these years. In the Centre’s newsletter, Tortured For Christ, July 2009 issue, Sabita aka Fay has been mentioned as the child of a murdered Christian mother whose other relatives were also slaughtered in a killing rampage by Maoists.

    Mina says that her family is Hindu and that the child’s father died of kidney failure while the mother left when Sabita was young. “When we got to Bhairawa I saw parents refusing to take responsibility of their girls because they were hand-in-glove with the traffickers,” Mina told Nepali Times. “I felt so sorry for those girls.”

    For her part, Sabita was ecstatic as she talked of her journey home: “I am so happy. I want to go places and be with my family and then continue school.”

    See videos of Michael Job Centre

    Read also:
    Cashing it big on children, THOMAS BELL
    Adoption is just one part of the larger trafficking problem in Nepal
    How our media helps sell children (by asking the wrong questions), USHAFT

  3. vedaprakash Says:

    A far-away rescue
    Young girls from the remote mountains of northwestern Nepal who were trafficked to the southern tip of India are rescued this week

    RUBEENA MAHATO in COIMBATORE, INDIA

    FROM ISSUE #571 (16 SEPT 2011 – 22 SEPT 2011) |
    http://www.nepalitimes.com.np/issue/2011/09/16/Nation/18563

    PICS: RUBEENA MAHATO
    Shangmo with her elder daughter Jael

    In the suburbs of Coimbatore at Sulur, the first thing that one notices in the impressively walled Michael Job Centre is the sheer enormity of the complex.

    There is a school, a post graduate level college and an orphanage in the sprawling premises housing some 500 girls that the organization claims are abandoned or orphaned children of Christian martyrs. The last thing one would expect to find there are young girls from the remote Nepali district of Humla. But there they are, all 23 of them with Christian names living for the past nine years here as orphans despite having parents back home.

    They were rescued from the centre last week at the initiative of the Esther Benjamins Memorial Foundation (EBMF), Nepal, ChildLine India and the Child Welfare Committee (CWC) at the state of Tamil Nadu.

    EBMF got into action when the families of four girls from Humla requested them to find their missing daughters. The parents of the girls had sent them along with their brothers in the care of Dal Bahadur Phadera, a local politician.

    Many families in Humla had paid Phadera Rs 5-20,000 to get their children out of war-ravaged villages at the time and educate them in boarding schools in Kathmandu. The boys are still in the institution run by Phadera, but the girls, between 3 to 7 years old, were taken away nine years ago. Their families never heard from them.

    When rescued, many girls didn’t remember their parents’ names or where they came from. They have been given Christian names and identities.

    An emotional Anna Bella breaks down at seeing her aunt
    In the website of Michael Job Centre, the girls are falsely depicted as children of Christian martyrs in Nepal murdered by Maoists. The Centre runs on the donations given by Christians from all over the world for ‘orphans’.

    In one of the pages of the website was where we first saw pictures of Anna Bella, Daniela, Persius and Jael (Christian names given by the centre, original names withheld). Their mother and brother had made a three days journey from Humla to join us in Kathmandu for the trip to Coimbatore in India’s southern tip. Persius and Jael’s mother Shangmo Lama had never been in a car before. After a long and tiring journey to Coimbatore, a frail Shangmo smiled for the first time when we stepped inside the gate of the Centre to get back her daughters. She had waited nine years for this moment.

    At first, the principal of the centre flatly denied having any Nepali children at the centre. But she was forced to accept having illegally kept the girls as orphans when the photos of the children and the mother were shown (pictured, right).

    Outside, a very Nepali looking girl’s face stopped me. After few exchanges in English, I asked if she was Nepali. The girl’s face brightened up. Lynsy then gave me her Nepali name, informed there were now 23 of them left in the centre and that they have not forgotten to speak Nepali. Soon the news spread of the team from Nepal and Nepali girls surrounded the principal’s office.

    There was noisy chatter and a sense of jubilation in the office. Some of the girls were seven years old and all had parents and families back home and hadn’t heard from them in all these years.

    It was an emotional scene when Shangmo met her girls, who at first failed to recognise their mother. But her brother’s daughter Daniela instantly recognised her aunt.

    PP Job, the centre’s founder has denied having known that the children had families in Nepal. The self-styled Christian preacher has alleged that the children were brought to him by Phadera and that the center has only provided good education and living to these underprivileged children.

    Michael Job Centre, Coimbatore
    “It is illegal under the Indian law to bring children, orphaned or not from Nepal to India, and house them in an institution here. It is a clear case of trafficking,” Nandita Rao, Childline’s lawyer told Nepali Times.

    The Centre is now under investigation by the social welfare department in Tamil Nadu and has been given 15 days to furnish details and prove that it was not involved in child trafficking. On Monday, 500 activists from different Hindu organisations staged a protest outside the orphanage accusing it of proselytizing.

    “Poor countries are turning into a missionary haven for religious zealots and this has led to a new form of trafficking,” says Philip Holmes of Esther Benjamins Memorial Foundation. The girls are now on their way home by train via Gorakhpur.

    The girls had kept the memory of their home country alive for nearly a decade, and were full of pride as they sang the Nepali national anthem for the rescue party from Nepal. They had memorized the words from the mobile ring tone of a Nepali visiting the center.

    Said an ecstatic Sabita Bogati: “I want to go home. I would not mind walking all the way to Nepal.”

    POST SCRIPT: EBMF is now preparing to file charges against Phadera for trafficking. In India, child rights organisations have taken up the issue and are now planning to bring PP Job and his accomplices to book. Efforts to repatriate children trafficked from Tibet and Bhutan who were also kept in the centre are now underway. But even if the children are reunited, their lost years, separation from parents and loss of identity will never be returned.

    Read also:
    The missing half, KAPILDEV KHANAL in NUWAKOT
    After decades of trafficking, there are no young women left in northern Nuwakot

    See also:
    Circus slave, CLARE HARVEY
    “I thought the circus was glamorous. How wrong I was.”

    Juggling with young lives, PRANAYA SJB RANA in MAHARASTRA, INDIA
    Nepali child slaves face a brighter future after rescue from Indian circus abuse

  4. vedaprakash Says:

    Cashing it big on children
    Adoption is just one part of the larger trafficking problem in Nepal

    THOMAS BELL

    FROM ISSUE #573 (30 SEPT 2011 – 06 OCT 2011) |
    http://www.nepalitimes.com.np/issue/2011/09/30/Nation/18609

    SAM KANG LI
    Hundreds of orphanages in Nepal are being run as businesses, filled with children who would have been left with their families if orphanage owners weren’t making money by keeping them in homes.

    Child rights organisations estimate that there are about 15,000 children in orphanages although the number is difficult to track because disreputable owners move children around to avoid scrutiny. Many have been lured away from poor families, especially in remote districts such as Humla (see overleaf), with promises of education in Kathmandu.

    That practice is familiar from the adoption racket, which saw fake “orphans” matched up with Western parents who paid thousands of dollars to adopt a Nepali child. Farid Ait-Mansour of Next Generation Nepal says: “Everything is linked. Adoption is just one part of the trafficking problem.”

    Other children end up in prostitution, child labour or begging. “When there is no inter-country adoption the number of children [in orphanages] always decreases. They send the children elsewhere,” says Dharma Raj Shrestha, Director General of the government’s Central Child Welfare Board (CCWB). “Children who reached European countries may be lucky ones. Unfortunately, some children could have gone to India and Gulf countries. There is no proper record.”

    With adoption currently frozen by a dozen Western countries due to rampant fraud, new revenue streams have emerged, like luring foreign volunteers to work in fake orphanages over the Internet. “It seems like a big source of income is foreign volunteers,” said one diplomat. “If it wasn’t for this income they would probably have been left with their families.”

    According to another international: “You’ve got foreigners flying in, volunteering for short periods, sometimes with the best of intentions, sometimes with other intentions.”

    There is no vetting or background checks of volunteers. Shrestha of the CCWB said that he is aware of cases of sexual abuse by “volunteers”. Next Generation Nepal has evidence of children sometimes kept in abject conditions to maximise donations from foreigners. Orphanage owners sometimes sell gifts of clothes and toys after the volunteer has left. Sometimes the children do not even receive the education which their parents were promised.

    Several NGOs have withdrawn funding from the orphanage sector over fears that children are being unnecessarily institutionalised in money-making schemes. But a Google search reveals many private tour companies offering volunteering holidays in Nepal. The volunteer ends up paying thousands of dollars after arriving.

    Several Thamel travel agencies have murky links with children’s homes in the capital. The CCWB has a list of 454 orphanages, most of them in the Kathmandu Valley, although they admit there could be many unregistered ones.

    “Pokhara and Chitwan are also dangerously populated by child care homes,” says Shrestha, whose agency grades homes A-D for their standard of care, and most of them fall in the C and D categories. He says influential orphanage owners have good contact with the donors in Europe, a steady flow of funds, and want a loose easy-going policy from the government. Nepali businessmen often roam through Europe making contacts with potential donors for their fake orphanages.

    The government has no effective policy on children’s homes. There is no proper method of assessment in cases where a child may actually need to be put in an orphanage. No orphanages in Nepal, including Bal Mandir, receive any government funding so they are forced to look elsewhere to raise cash.

    Shrestha says that some of the most abusive orphanages urgently need to be shut down the CCWB rarely acts because they have no-where to put the rescued children. “There are some good orphanages,” admits Shrestha.Asked what happens in the bad ones he reels off a list: physical punishment, torture, sexual abuse, begging duty on the street, one meal a day, no treatment when they fall sick, no schooling.

    Read also:
    Long journey home, RUBEENA MAHATO
    Instead of being commended, rescuers of Nepali girls are condemned

    See also:
    On sale, A NEPALI TIMES INVESTIGATION
    Adoption from Nepal is beginning to look like trafficking

    Cinderella Children, PHILIP HOLMES
    Suspending inter-country adoption will deny kids in need the chance of a better life

    Children trapped between supply and demand, JENNIFER LOWE
    Where does adoption end and trafficking begin for Nepal’s children?

  5. 14 / 16 வயது கன்னியை கற்பழித்ததை, குழந்தையைக் கற்பழித்ததாக செய்திகளைப் போடுகிறார்கள், ஏன்? « இந்த Says:

    […] [13] https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-r… […]

  6. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-r… […]

  7. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-r… […]

  8. பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முத Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-r… […]

  9. Dr.P.PJob dead « தோமோ வழி Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-r… Like this:LikeBe the first to like this. […]

  10. கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்! « இந்தியாவ Says:

    […] https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-r… […]

  11. கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்த Says:

    […] [11] https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-r… […]

  12. L. K. Raghuraman Says:

    The issue of child abuse is dealt with by the Christian or western countries according to their whims and fancies, when lakhs of Indian children, teenage girls and boys and others have been sexploited in India continuously for years.

    Thus, we read continuously that the Indian parents ill-treat their children and they are jailed for one and half years and son on.

    Thus, it is atrocious for the media to treat both the categories of Indian parents and as well as the pedophiles ans sex criminals as one and the same.

    Perhaps, the western media does it purposely.

  13. கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள் பல மனைவிகள், கற்பழிப்பு, வரதட்சிணை புகார்களில் மாட்டுவது ஏன்? | Says:

    […] [8] https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-r… […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.