நில மோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு!

நில மோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு!

லுத்தரன் திருச்சபை நிர்வாகக்குழு கலைத்து பிஷப் அதிரடி நடவடிக்கை[1]: திருச்சியில் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, திருச்சியை தலைமையகமாக கொண்டு இயங்கும், தமிழ் சுவிஷேக லுத்தரன் திருச்சபை (டி.இ.எல்.சி.,) நிர்வாகக்குழுவை, அதன் பிஷப் கலைத்தார். இதற்கு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் டி.இ.எல்.சி., தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த சபையில் கேரளா, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 3 லட்சம் கிறிஸ்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

சபைக்கு சொந்தமாக பல மாநிலங்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து: சபைக்கு சொந்தமாக மேற்கண்ட மாநிலங்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது. இதில், 240க்கும் மேற்பட்ட பள்ளிகள், ஒரு கலை அறிவியல் கல்லூரி, இரண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளி, ஒரு ஐ.டி.ஐ., பார்வையற்றோர் பள்ளி என பல்வேறு கல்வி நிறுவனங்கள் அடங்கும். திருச்சபையையும், அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க பிஷப் தலைமையில் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பிஷப் மற்றும் இதர உறுப்பினர்களுக்கு சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய், கமிஷன் முதலியற்றில் பங்கு போடுவதில் பிரச்சினை வந்து, உள்ளேயே புகந்து கொண்டிருந்தது, இப்ப்ழுது வெளிவந்து விட்டது.

TELC - 2010 - Committee

TELC - 2010 - Committee-

Standing
Mr.P.Thomas Chelliah, Dr.H.A.Martin, Rev.S.A.Packianathan,

Sitting
Mr.A.Mosses Thambipillai, Dr.E.D.Charles, Rt.Rev.Dr.T.Aruldoss, Rev.R.Albert Sockerna, Mr.D.Ravindran, Mr.P.E.Jayaraj

எதிர்ப்பை சமாளிக்க பிஷப் நிர்வாகக்குழுவை கலைத்து விட்டார்: தற்போது, திருச்சபையின் பிஷப்பாக எச். ஏ. மார்ட்டின் இருந்து வருகிறார். திருச்சபையின் நிர்வாகக்குழுவில் செயலாளர் ஈ. டி. சார்லஸ், பொருளாளர் ஞானராஜ் உள்ளிட்ட எட்டு பேர் உள்ளனர். இவர்கள் கடந்த மே மாதம் தேர்தல் மூலம் பதவிக்கு வந்தனர். இந்த நிர்வாகக்குழுவை திருச்சபையின் சட்டவிதிமுறை 194ன் படி, நேற்று முன்தினம், பிஷப் மார்ட்டின் கலைத்து விட்டதாக அறிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, பிஷப் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நேற்று காலை அவர் மாவட்ட கலெக்டர் சவுண்டையா வீட்டுக்கு சென்று திருச்சபையை கலைத்து விட்டதால், “நிர்வாகக்குழு உறுப்பினர்களிடமிருந்து மிரட்டல் வருகிறது. என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்’ என, மனு அளித்தார். பின்னர், நிருபர்களிடம் மார்ட்டின் கூறியதாவது: “சபைக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதற்கு சபையின் ஆலோசனைக்குழு அனுமதி அளித்திருந்தாலும், விற்பனையில் மோசடி நடந்துள்ளது. சபைக்கு சொந்தமான பள்ளிகளில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் ஆகியவையும், பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்கிலும், குருமார்களை மரியாதை குறைவாக நடத்தியும் வருகின்றனர். எனவே, நிர்வாகக்குழுவை கலைத்து விட்டேன். சபையின் அலுவலகத்தையும் பூட்டி விடுமுறை விட்டு விட்டேன். ஏற்கனவே நிர்வாகக்குழு, பல இடங்களை மோசடியாக விற்றுள்ளதாக புகார் உள்ளது. எனக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் கலெக்டரிடமும், போலீஸிலும் புகார் செய்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்.

TELC-church-concil-2010

TELC-church-concil-2010

பிஷப்பை எதிர்க்கும் உறுப்பினர்கள் பூட்டை உடைத்து வேலை செய்து கொண்டிருந்தார்களாம்: டி.இ.எல்.சி.,யின் நிர்வாகக்குழுவை கலைத்து பிஷப் மார்ட்டின் உத்தரவிட்டிருந்தாலும், நேற்று காலை வழக்கம் போல் சபையின் அலுவலகத்தை திறந்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பணிகளை கவனித்தனர். அதாவது பிஷப் பூட்டிய அலுவலகத்தை உடைத்துத் திறந்து உள்ளே நுழந்து வேலை செய்து கொண்டிருந்தனராம். பிரச்னையால் அங்கு பாலக்கரை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.


[1] தினமலர், லுத்தரன் திருச்சபை நிர்வாகக்குழு கலைத்து பிஷப் அதிரடி நடவடிக்கை, செப்டம்பர் 16, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=85822

 

குறிச்சொற்கள்: , , , , , ,

17 பதில்கள் to “நில மோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு!”

  1. vedaprakash Says:

    Others, Other Complaints. Consumer Complaint About Property, E.d.charles, Chennai
    http://www.complaints-india.com/complaints/3651/Church-Properties-Swindled.html

    Dear Sir,

    I am common man of TELC(Tamil Evangelical Lutheran Church) with having the lead church in Tharangambadi and head bishop at Trichy.
    E.D Charles is secretary of the chuch, and he has swindled crores of rupees from church properties sold illegally , this has been going for number of years , which police case has been filed , and he walked out easily bribing them.

    E.D. Charles
    Anbu Illam
    19, Thai Nagar,
    Kodingaiyur
    Chennai

    The amount he has(black money in cash) runs into 100’s of crores.
    Fredrick
    Tharangambadi

  2. John Chandrasekhar Says:

    It is unfortunate that respectable Bishops and other Christian priests have been continuously involved in financcial scams, sexuals excesses, pronograophy, phedophile activities and other vises / sins.

    All clearly prove that the bishops, pastors, priests and others have lost their control without any moral discipline.

    As they have been fooling Indians, perhaps, they have gone away from the theology and thus become the most sinners found ever on the earth.

  3. M. F. Rahamattullah Says:

    Really, I am wondering as to how the crores have been so easy for their transactions when we struggle to earn thousands by hard work.

    When they spend ife like this, then, where is the question of Godly thinking, spiritual activities etc?

    I do not see any remorse, feelings or anything on their faces, in spite of committing such nonsence.

  4. Francis Joseph Says:

    Without any shame, how these scamsters / frauds pose for photograph, put them on the website with halo glowing around them, as if they are angels?

    They should hang themselves, when they wear such white cloths / dress next time, as the white robes would feel ashamed about their fraudulent and criminal activities.

  5. தமிழகத்தில் ‘சர்ச்’கள் கட்ட சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க உறுதியளிக்கும் கட்சிக்கே எங்களத Says:

    […] [3] வேதபிரகாஷ், நில மோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய்மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்குவிற்றுள்ளதாக குற்றச்சாட்டு!, https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/ […]

  6. அமைதி என்ற பெயரில் கொடுங்கையூரில் சட்டவிரோத சர்ச், அதர்ம ஆக்கிரமிப்பு, கிருத்துவர்களின் அராஜ Says:

    […] [6] வேதபிரகாஷ், நில மோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடிரூபாய்மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம்ரூபாய்க்குவிற்றுள்ளதாக குற்றச்சாட்டு!,https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/ […]

  7. மோசடி பிஷப்புகளின் குற்றங்கள் வெளிவருகின்றனவா? அங்கிகள் கழட்டப்படுமா அல்லது மேலும் அலங்கரிக Says:

    […] [3] வேதபிரகாஷ், நிலமோசடியில்இன்னுமொருபிஷப்: 4 கோடி ரூபாய்மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்குவிற்றுள்ளதாககுற்றச்சாட்டு!, https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/ […]

  8. Stephen Lionel Says:

    What ever said and done, nobody is going to take a 100 rupee note to heaven. I dont know how they are going to face the lord swindling his money.

  9. ஏஜி கிறிஸ்தவ சபை நிர்வாகி, நில மோசடி மன்னன் ஜெயபாலை கைது செய்த, தமிழக அரசுக்கும், போலீசாருக்கும Says:

    […] [10] https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/ […]

  10. கற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்பு Says:

    […] https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/ […]

  11. கிருத்துவப் பாதிரிகளின் மோசடிகள் – தொடரும் அதிசயம், கர்த்தரின் திருவிளையாடல்களா, பரிசுத்தவி Says:

    […] [2] https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/ […]

  12. simsonrajkumar Says:

    iyyo iyyo.u knowu in chengalpat they sold 8 crore property.,its bishop, all are fraud. if jesus will come they sale jesus kidney,eyes,liver, and all,coz they r not interested in Evangelical works,they need money,money,money,

  13. தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்ற Says:

    […] [7] https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/ […]

  14. பொள்ளாச்சி டி.இ.எல்.சி. கற்பழிப்பு: சட்டத்திற்குப் புறம்பான சிறார் இல்லங்கள், பாதுகாப்பு இல்லா Says:

    […] [2]https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/ […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.