Posts Tagged ‘லெனின்’

எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (2) !

ஏப்ரல் 11, 2011

எல்லா கிருத்துவர்களும், திமுகவிற்கு ஓட்டுப் போடவேண்டும் – கலைஞர் டிவியில் பிஷப்புகள் பிரச்சாரம் (2) !

பிஷப்புகளின் போலிவேடம்: கிருத்துவ பிஷப்புகள் தங்களுடைய செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றைப் பற்றி பேசாதது, பிஷப்புகளின் பணக்கையாடல்கள், ஊழலைப் பற்றி மூச்சுக் கூட விடாதது வியப்பாகத்தான் இருந்தது[1]. அதே நேரத்தில் ஊழல், ஊழல் ஒழிப்பு முதலிவற்றைப் பற்றி மூக்குவிடவில்லை. அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தது பற்றி பேச்சில்லை. இப்படி ஊழலை முழுக்க மூழ்கவைத்து, மறைக்கப் பார்ப்பது, படு அசிங்கமாக இருந்தது. அந்த பிஷப்புகளுக்கு அங்கிகளும், குல்லாக்களும் ஒரு கேடா என்று தோன்றியது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான், இந்த சின்னப்பா பிஷப் ஒரு டிவி செனல் நிருபரை அடித்து, அவரது கேமராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டார்[2]. ஆனால், இன்றோ ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி உட்கார்ந்து கொண்டு, பொய்மாலங்களை – தொழிற்துறை வளர்ச்சி என்றெல்லாம் – அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்.

மதசார்பின்மை என்று பேசிக்கொண்டு, இப்படி மிகவும் மோசமாக, வெளிப்படையாக, கிருத்துவர்களுக்குச் சாதகமாக திமுக நடந்து கொள்வதும், அதற்கேற்றார்போல கிருத்துவ பிஷப்புகள் பேசுவதும், நடந்துகொள்வதும், செக்யூலரிஸத்தையே கேவலப்படுத்துவ்வது, கொச்சைப்படுத்துவது, ஆபாசப்படுத்துவது போல இருக்கிறது. மேலும் வேடிக்கையென்னவென்றால், முஸ்லீம்களை – அவர்களது பல பிரிவுகளை – சுன்னி, ஷியா, போரா, அஹ்மதியா, …………. – வைத்துக் கொண்டு, இத்தகைய நிகழ்ச்சியை நடத்தாதது, பல கேள்விகளை எழுப்புகின்றன.

பரிசுத்த ஆவி, கருணாநிதி அல்லது சோனியா – யார் இவற்றை ஊக்குவிப்பது? மேலும் கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்[3]. பாலியல் குரூரங்களில் மேல்நாடுகளையே வென்றுவிடும் அளவிற்கு காமக்களியாட்டங்கள்[4], மோக வெறியாட்டங்கள்[5], பலபாலியல் வன்புணர்ச்சிகள்[6], ஒருபால் கலவிகள், கற்ப்பழிப்புகள், கொலைகள், மர்மமான இறப்புகள்[7] என்று ஈடுபட்டு வந்தது யாருடன் ஆசியில்? பரிசுத்த ஆவிதான் அவ்வாறு செய்யத்தூண்டியதா? முடிவில், கன்னியாஸ்திரீக்களே பொறுக்க முடியாமல் புகார் செய்துள்ளனர். அதன்படி, பல பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • எல்லாமே கருணாநிதியின் ஆட்சியில்தான் நடந்துள்ளன. அதாவது, கருணாநிதி இத்தகைய மாபாதகக் குற்றங்களுக்கு துணைபோகிறாரா?
  • பரிசுத்த ஆவித்தான் அவரைப் பிடித்து அவ்வாறு இருக்கச் செய்கிறாதா?
  • அப்படியென்றால், கருணாநிதி இல்லையென்றால், ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் என்பது லட்சக்கணக்கில் இருக்குமா? இப்பொழுதே, பல குற்றங்கள், கொலைகள் முதலியவை மூடி மறைக்கப் படுகின்றன.
  • இவற்றிற்கெல்லாம் கூட பரிசுத்த ஆவிதான் உதவியதா அல்லது கருணாநிதி ஆட்சி உதவியதா?
  • இல்லை, தில்லியில் சோனியா மெய்னோ மூலம் ஆவி கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறதா?

கருணாநிதி ஆட்சியில் கிருத்துவர்கள் அதிகமாக செக்ஸ்-கொலைக் குற்றங்கள் செய்வது ஏன்? செக்ஸ்-பாலியல் வக்கிரங்கள், சிறுவர்-சிறுமியர் வன்புணர்ச்சிகள், ஆபாசப்படங்கள் (புளு பிலிம்) எடுப்பது, இணையத்தளங்களில் ஏற்றுவது முதலிய அக்கிரமமான, கொடூரமான, குரூரமான குற்றங்களில் ஏன் ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் ஈடுபடவேண்டும்? கருணாநிதி ஆட்சி செய்கிறார் என்ற தைரியமா? இல்லை கத்தோலிக்க சோனியாவே மத்திய அரசை ஆட்டிவைக்கிறார் என்ற ஆணவத்தினாலா? ஏற்கெனெவே, ஹோசூர் டோரதி, மும்பை அமெரிக்கப் பாதிரி, முதலிய விவகாரங்கள் அத்தகைய சம்பந்தங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. அப்படியென்றால், வாடிகனுக்கும் கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு என்ன? கத்தோலிக்கப் பாதிரி ஜெகத் காஸ்பர் மற்றும் கனிமொழிக்கும் உள்ள தொடர்பு உலகறிந்ததே. சி.பி.ஐ. அவர்களது தமிழ் மையத்திலும் ரெய்டு செய்துள்ளது. இதெல்லாம் நாடகமாக இருக்கட்டும் அல்லது சட்டம் தனது வேலையச் செய்யட்டும், செய்யாமல் நாடகம் ஆடி மக்களை ஏமாற்றட்டும். ஆனால், கிருத்துவ தொடர்புகள் அறியப்படவேண்டும்.

செக்யூலரிஸம் பேசிக்கொண்டு எப்படி முழுக்க-முழுக்க கிருத்துவர்களுக்கு சாதகமாக, ஆதரவாக, அரசாங்கம் செயல்படுத்தப்பட்டது? தமிழகத்தில், இந்தியாவில் பெருமளவில் இந்துக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கட்டுகின்ற வரிப்பணம்தான், அரசு கஜானாக்களுக்குச் பெருமளவில் செல்கின்றது. அந்நிலையில், அப்பணத்தை எப்படி சலுகைகள் என்ற போர்வையில், பாரபட்சமாக கிருத்துவர்களுக்கு, முஸ்லீம்களுக்கு மட்டும் உபயோகப் படுத்தப் படுகிறது என்ற கேள்வி எழுகின்றது. ஒரு அரசாங்க சலுகை என்றால், எல்லோருக்கும் கொடுக்கப் படவேண்டும், மதத்தின் பெயரால் அம்மதத்தவர்களுக்கு மட்டும் தான் என்று கொடுப்பதற்கு, இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில் இடமில்லை. இருப்பினும், இப்படி சட்டவிரோதமான முறையில், அரசாணைகள் மூலம், உத்தரவாதங்கள், வாக்குறுதிகள் மூலம், அரசு அதிகாரிகளை வற்புறுத்தி, காரியங்களை செய்யவைப்பது போன்ற காரியங்களைத் தட்டிக் கேட்க, எல்லோரும் தயங்குவது, பயப்படுவது, அல்லது அமைதியாகவே இருந்துவிடுவது வேடிக்கையாக இருக்கிறது.

ஜனநாயகம் என்றும் பேசுகிறார்கள். இச்செயல்கள் ஜனநாயகம் ஆகுமா? இந்துக்கோவில்கள் கொள்ளையெடிக்கப் படுகின்றன, நிலங்கள்-சொத்துக்கள் அரசியல்வாதிகள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பலனை அனுபவித்து, பதிலுக்கு வாடகை-குத்தகைப் பணத்தை, கோடிக்கணக்கில் கட்டாமல் பாக்கிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம், இந்து அறநிலையத்துறை இணைத்தளத்தைப் படித்தாலே தெரியும். மக்கள் இவற்றையெல்லாம் எங்கு படிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் இப்படி அநியாயங்களை செய்து வருகின்றார்களா? ஆகவே இந்துக்களுக்கு எதிராக ஒருபுறத்தில் செயல்படுவது, கிருத்துவ-முஸ்லீம்களுக்கு ஆதரவாக மறுபுறத்தில் காரியங்களை செய்துவருவது என்ற போக்கு, மிகவும் மோசமான, துரோகச் செயல்களைக் காட்டுகின்றன. இங்குதான், இத்தகைய திடராவிட கட்சிகளுக்கும், கிருத்துவ இயக்கங்களுக்கும், அனைத்துலக ரீதியில் எந்த தொடர்பு, சம்பந்தம், ஒத்துழைப்பு முதலியன உள்ளன, அதற்காக என்ன பிரதிபலன்களை அடைந்து வருகிறார்கள் அல்லது பணமாகக் கொடுத்து வருகிறார்களா. அப்படி கொடுத்தால், எப்படி அவை, திராவிடக் கட்சிகளுக்கு அல்லது கருணாநிதி போன்றவர்களுக்கு சென்றடைகின்றது முதலியவற்றைக் கவனிக்க வேண்டும். ஏனெனில், கருணாநிதி போன்றவர்கள், நாத்திகம் பேசிக் கொண்டு, அரசு பலன்களை இப்படி அவர்களுக்கு, தர்மமாக-தானமாக வாரியிரைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆகவே அவர்களுடைய தொடர்புகளை வெளிப்படுத்தவேண்டியுள்ளது.

கருணாநிதி மற்ற மதத்தினரை ஏன் இப்படி கூப்பிட்டு பேசுவதில்லை, இதேபோல சமதர்மமான காரியங்களை செய்வதில்லை? சின்னப்பா தாங்கள் கருணாநிதியை பலமுறைச் சென்று பார்த்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்லியிருப்பதை கவனிக்கவேண்டும். வழக்கமாக பார்த்து என்ன செய்வார்கள், என்ன பேசுவார்கள்? அப்படியென்றால், அதேபோல இந்துக்களைக் கூப்பிட்டு பேசாதது ஏன்? இங்கும் சந்தேகம் எழுகின்றது. பலமுறை, மத்திய அரசு அளவில், கிருத்துவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்தாலும், தமிழக போலீஸார், அதாவது போலீஸ் துறையின் தலைவர் கருணாநிதி, மெத்தனமாகவே நடந்து கொண்டுள்ளார் என்று அப்பட்டமாகத் தெரிகின்றது. டோரதி தம்பதியர், இவரது ஆதரவு இல்லாமல், அப்படி இந்தியாவில் தங்கியிருந்திருக்க முடியாது. அவர்கள் நாடு கடத்தப் பட்டபோதும், சோனியாவை சந்திதுத்து விட்டுத்தான் செல்கின்றனர். அதாவது, அந்த அளவிற்கு தங்களுக்கு, கிருத்துவத் தொடர்பு உள்ளது, அதிகாரம் உள்ளது, ஆகையால் அரசாங்க ஒன்றும் எங்களை ஒன்றும் செய்யமுடியாது – என்பதனைக் காட்டிவிட்டுத்தான், நாட்டைவிட்டு ஓடியுள்ளனர் – நாடு கடத்தப் பட்டுள்ளனர்.

தமிழ் மையம்- கனிமொழி – காஸ்பர் ராஜ்- லயோலா கல்லூரி- ஜெசுவைட்ஸ் தொடர்புகள்: லயோலா கல்லூரி, போப்பின் உளவு பார்க்கும் மையும் போன்று செயல்படுகிறது என்றால் மிகையாகாது.

  • அங்குதான், வாடிகன் ரேடியோவே செயல்பட்டு வருகின்றது.
  • ஜெசுவைட்ஸ் இல்லம் (Jesuits House) அங்குதான் உள்ளது.
  • அது சொஸைடி ஆஃப் சீஸஸ் (Socioety of Jesus) என்ற நிறுவனத்தினரின் அங்கத்தினர்கள் பிரத்யேகமாக தங்குமிடம் ஆகும்.
  • குறிப்பிட்ட எஸ்.ஜெக்கள் வந்து தங்கிய பிறகு[8], சில குறிப்பிட்ட தீர்மானங்கள் எடுக்கப் படும். அவற்றை கருணாநிதி தப்பாமல் செய்து வந்துள்ளார்.
  • இக்கல்லூரியில் படித்து, இன்று அரசியல்-சித்தாந்தம்-வியாபாரம் என்ற பலநிலைகளில் நண்பர்களாக, கூட்டாக செயல்படுபவர்களாக பல பிரபலங்கள் உள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிருத்துவ அபிமானிகள் (Christian sympathaizers), ரகசிய கிருத்துவர்கள் (Crypto-Christians) ஆவர் [உதாரணத்திற்கு சிலர் – என். ராம், பிரகாஷ் காரத், கலாநிதி மாறன்[9], சரத்குமார் ரெட்டி, கே. சந்துரு[10], ……..].
  • ஓட்டுக்கள் எண்ணுவதும் அங்குதான்,
  • கருத்துக் கணிப்பு நடத்தி இந்த கட்சி வெல்லும் என்று ஆரூடம் கூறுவதும் அங்குதான்.

இந்நிலையில் தான், ஜகத் காஸ்பர் என்ற பாதிரிக்கு, அளவிற்கு அதிகமாக இடம் கொடுக்கப் படுகிறது. “தமிழ் மையம்” என்ற நிறுவனம் துவங்கப்பட்டு, அதில் கனிமொழியும் இயக்குனராக இருக்கிறார். “சென்னை சங்கமம்” நிகழ்ச்சிகள் நடத்த, இந்த மையத்திற்கு உரிமைக் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் கிருத்துவர்கள்தாம். ஒளிபரப்பும் கனிமொழி பங்குதாரராக உள்ள கலைஞர் டிவிக்குத்தான். இதனால்தான், 2-ஜி வழக்கு விஷயத்திலும், தமிழ் மையம், சி.பி.ஐ விசாரணைக்குட்பட்டது. செம்மொழி மாநாட்டிலும், கிருத்துவ நிறுவனங்களுக்கு தாராளமாக ஆர்டர்கள் கொடுக்கப் பட்டன. ஆன்டோ பீட்டர், முதலியோர் அமைதியாக பலவேலைகளை செய்தனர். லெனின் குருப்பும் இங்குதான் வருகிறான். கிருத்துவ சார்புள்ள “நக்கீரனும்” வருகிறான். அதனால்தான், நக்கீரன் அலுவலகத்திலும் ரெய்ட் நடந்துள்ளது. கோடிகளை அள்ளினர். இப்படி பரஸ்பர பண ஆதாயத்துடன் கூடிய நிகழ்ச்சிகளை நடத்துவதுதான், திமுகவின் காரியமாக-செயல் திட்டமாக இருந்து வந்தது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்து பேராசிரியர் வருகையும், கிருத்துவ அடிப்படைவாதம் அதிகமாதலும்: ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட பாதிரி-முனைவர் வருடத்திற்கு ஒருமுறை தமிழகத்திற்கு வந்து, சென்னையில் வந்து தங்கிவிட்டுச் செல்கிறார். அவ்வாறு அவர் வந்துவிட்டுச் சென்றதும், குறிப்பாக சில நிகழ்ச்சிகள் தமிழகத்தில் ஏற்படும். ஆனால் உன்னிப்பாக கவனித்தால், அதன் பின்னணியில் கிருத்துவர்களின் அடிப்படைவாதம், தீவிரவாதம் தான் வெளிப்படும். ஆனால், ஆளும் திமுகவினரை வைத்துக் கொண்டு, சாதகமாக, கிருத்துவர்கள் சில வேலைகளை பூர்த்திச் செய்து கொள்கின்றனர். இங்குதான், பலதரப்பட்ட பிரிவுகள் எதிராளிகள் போல இருந்தாலும், ஒன்றாகச் செயல்படுகின்றனர்.

கிருத்துவ “ஓபஸ் தேவ்” செயல்திட்டங்கள்: சொஸைடி ஆஃப் சீஸஸ் (Socioety of Jesus) என்ற நிறுவனத்திற்கு அடுத்து அல்லது அதைவிட தீவிரமாக செயல்படும் ரகசியக் கூட்டம் / குழுமம் “ஓபஸ் தேவ்” (Opus dei) என்று அழைக்கப் படுகிறது. இந்த குழுமங்களின் அங்கத்தினர்கள், ரகசிய-பிரமாணத்தை எடுத்துக் கொண்டுள்ளவர்கள், கத்தோலிக்கக் கிருத்துவத்தைக் காப்பாற்ற எதையும் எப்படியும் செய்யத் தயங்காதவர்கள். பலநேரங்களில் இக்குழுமங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள், தாங்கள் அவர்களுக்காக வேலை செய்கிறோம் என்றுகூட தெரியாத அளவிற்கு மற்றவர்களை தங்களது கட்டுக்குள் வைத்திருப்பர். அதாவது, சித்தாந்த ரீதியில் வேலைசெய்பவர்கள் எதிரும்-புதிருமாக செயல்பட்டால், அவர்களைத் ஊக்குவித்து / தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பர் அல்லது அவ்வாறு அவர்கள் மோதிக் கொண்டிருந்தால், தங்கள் திட்டங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்றால் அவர்களை சேர்த்து வைப்பர். இவ்வாறு மனோதத்துவ ரீதியில், கவனமாக, தீரச்சிந்தித்துச் செயல்படுவார்கள். அதுமட்டுமல்லாது, அவ்வாறு வேலைசெய்பவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப் படுவர்; வேண்டும்போது உதவிசெய்வர்; இல்லை தேவைப் பட்டால் அவர்களை தீர்த்தும் கட்டுவர்.

கிருத்துவத் திரைப்படங்கள் ஏன் தடை செய்யப் படுகின்றன? அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை கீழ்குறிப்பிட்ட திரைப்படங்களில் / புத்தகங்களில் விவரிக்கப் பட்டுள்ளன. புத்தகங்களைவிட, திரைப்படங்களின் தாக்கம் அதிகமாகும். அதிலும், சுவாரஸ்யமான, திகிலூட்டும், மர்மங்கள், கொலைகள் நிறைந்த திரைப்படங்கள் மக்களை வெகுவாகவே கவரும். சமீபத்தில், ஆங்கிலப்படங்களை தமிழில் உரையாடல்களை வைத்து வெளியிடுகிறார்கள். இவை சாதாரண மக்களிடம் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. அப்படி தமிழில் வசனங்கள் இருக்கும்போது, மக்கள் கதையினை, உண்மைகளை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள். அந்நிலையில், கிருத்துவர்களுக்குப் பாதகமாக உள்ள கீழ்கண்ட படங்கள் வெளிவந்தால், மக்கள், கிருத்துவத்தின் கொடூர-குரூரத் தன்மையினைத் தெரிந்து கொண்டு விடுவார்கள் என்று பயந்துதான், ஆதிக்கச் சக்திகள் அவற்றை வரவிடாமல் தடுத்துள்ளன.

வேதபிரகாஷ்

10-04-2011


[2] சின்னப்பாவின் மீது தொடுக்கப் பட்டுள்ள வழக்குகள் பற்றி, செய்திகளில் சேர்ப்பதற்காக, தில்லியிலிருந்து “டைம்ஸ்-நௌ” என்ற செனலின் நிருபர்களின் வீடியோ கேமராவைப் பிடுங்கிக் கொண்டு, ஒரு அறையில் அடைத்து வைத்ததாக புகார் எழுந்தது.

[3] இதைப் பற்றிய விவரங்களை என்னுடைய கட்டுரைகளில் விளக்கமாகப் பார்க்கலாம்:

[5] வேதபிரகாஷ், செயின்ட் ஜோசப் கல்லூரி மாஜிமுதல்வருக்குநிபந்தனைகள் முற்றிலும் தளர்வு: சட்டத்தோய்வுகளின் மர்மங்கள்!,https://christianityindia.wordpress.com/2010/11/24/rape-accused-bail-conditions-completely-relaxed-catholic-sex/

வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரிக்கு நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது: மற்ற பாதிரிகளுக்கு நிபந்தனையற்ற ஜாமீன்!https://christianityindia.wordpress.com/2010/11/04/rape-accused-jesuit-gets-conditional-bail/

வேதபிரகாஷ், கற்பழிப்பு பாதிரியின் அங்கி / உடை அவிழ்க்கப்பட்டது: ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது,வீரியத்துடந்தான் இருக்கிறாராம்!,https://christianityindia.wordpress.com/2010/11/11/529-fertility-test-conducted-on-raoe-accused-catholic-priest/

[8] பிரான்ஸிஸ் சேவியர் குளூனி, மைக்கேல் விட்செல் முதலியோர் வந்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களுக்கு பல இந்துக்களே உதவியாக செயல்படுவதுதான் “ஓபஸ் தேவ்” விளையாட்டு எனலாம்.

[9] கலாநிதி மாறனும், ரெட்டியும் அங்கு படித்து வந்தபோதுதான் நட்பு ஏற்பட்டது. ரெட்டியின் ஆலோசனை-திட்டத்தின்படித்தான் சன்-டிவி துவக்கப் பட்டு, பகுறிப்பாக பழைய திரைப்படங்களின் உரிமைகளை குறைந்த விலைக்கு வாங்கி, விளம்பரத்தின் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் போன்றவற்றைப் பின்பற்றப் பட்டது.

[10] திருவாளர் கே. சந்துரு, இன்று சென்னை நீதிமன்றத்தின் நீதிபதிகளுகள் ஒருவர். என். ராமின் பரிந்துரையின் மீது, குறுகிய காலத்தில் நீதிபதியானவர். ஆனால், தீவிரமான கம்யூனிஸ்டான இவர், ராமஜென்மபூமி விவகாரத்தில் சிறுபுத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, சிந்தாந்த ரீதியில் செயல்படும் நபர் என்று சுட்டிக் கட்டப் படுகிறது.

ஏசுவை விட்டு நித்யானந்தாவை நம்பிய ஜார்ஜின் மர்மம் என்ன?

ஜூலை 1, 2010

ஏசுவை விட்டு நித்யானந்தாவை நம்பிய ஜார்ஜின் மர்மம் என்ன?

நித்யானந்தா பிடியில் மனைவி, மகன்கள்-மீட்டுத்  தருமாறு கணவர் கண்ணீர்

ஏசுவை நம்பி வந்த கிருத்துவ குடும்பம்: நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறும் நெல்லை போலீஸ் கமிஷ்னரிடம் கணவர் புகார் தந்துள்ளார். பாளையங்கோட்டை சாமாதனபுரம் பேரின்ப தெருவை சேர்ந்த பழ வியாபாரி சகாய ஜார்ஜ். இவரது மனைவி ஆரோக்கிய விமலா. இவர்களுக்கு அருண் பிரகாஷ், அஜய் அண்ட்ரோ ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

லெனினின் நண்பர் ஓஷோ மணி: கடந்த 2006ம் ஆண்டு ஆரோக்கிய விமலாவுக்கு உடல்  நலம் பாதிக்கப்பட்டது. அப்போது நெல்லை விடுதியில் தங்கியிருந்த சேலம் ஆத்தூரை சேர்ந்த ஓஷோ மணி என்பவர் கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து அவரை சந்திக்க சகாய ஜார்ஜ் தனது மனைவியை அழைத்துச் சென்றார். அங்கு ஓஷோ மணி தன்னை நித்யானந்தாவி்ன் சீடர் என்றும், அனைத்து வியாதிகளுக்கும் மருத்துவம் பார்ப்பேன், தீராத வியாதிகளை தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளார்.

நித்யானந்தாவி்ன் பெருமை, ருத்ராட்ச மாலை, தீவிரமான பக்தை: அதை நம்பிய ஜார்ஜ் தனது மனைவிக்கு அவரிடம் சிகி்ச்சையைத் துவக்கினார். நாளடைவில் ஓஷோ மணி, ஜார்ஜ் வீட்டிற்கு வந்து செல்ல ஆரம்பித்தார். ஆரோக்கிய விமலாவுக்கு அக்கு பஞ்சர் வைத்தியம் செய்வதாக கூறி ரூ.50,000 வரை வாங்கிக் கொண்டார். அப்போது நித்யானந்தாவி்ன் பெருமைகளை கூறி விமலாவுக்கு ருத்ராட்ச மாலை ஒன்றை அணிவித்தார். இதையடுத்து நித்யானந்தாவின் தீவிர பக்தையான விமலா வீடு முழுக்க நித்யானந்தாவின் படங்களை வைத்து பூஜிக்க ஆரம்பித்தார்.

மனைவி-மக்கள் செண்ற போது, ஜார்ஜ் ஏன் மௌனமாக இருந்தார்? இதையடுத்து ஓஷோ மணியின் வசீகர பேச்சு, நித்யானந்தாவின் கேசட் சொற்பொழிவுகளைக் கேட்டு தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு ஓஷோ மணியுடன் பெங்களூர் ஆசிரமத்திற்கே  அழைத்து சென்று விட்டார். இந் நிலையில் நித்யானந்தா ஆசிரம பாலியல்  லீலைகள் வெளியானசையடு்த்து சகாய ஜார்ஜ், ஓஷோ மணியிடம் போனி்ல் பேசினார். ஆனால், அவர் பிடி கொடு்க்காமல் பேசினார். இதையடுத்து மனைவி குழந்தைகளைப் பார்க்க பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்துக்கு சகாய ஜார்ஜ் சென்றார். ஆனால், ஆசிரம நிர்வாகிகளும் நித்யானந்தாவின் சீடர்களும் அவரை அனுமதிக்கவில்லை.

ஆக பெண்டாட்டி காணவில்லை, நித்யானந்தா பிடித்துவைத்துள்ளார், இப்படியொரு முடிவு-புகார்: இதனால் அவர் ஓஷோ மணியைத் தேடி சென்னை, சேலம் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.  இப்படியே பல நாட்கள் அலைந்து திரிந்ததால் அவர் வேதனை அடைந்த ஜார்ஜ் இன்று நெல்லை போலீஸ் கமிஷனர் அபஸ் குமார் சிங்கை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் தனது மனைவியை மூளை சலவை செய்து அழைத்து சென்ற ஓஷோ மணி, மற்றும்
நித்யானந்தா மீது நடவடிக்கை எடுத்து மனைவி, மகன்களை மீட்டுத் தருமாறு  கோரியுள்ளார்.
சகாய ஜார்ஜ் ஏற்கனவே 2008ம் ஆண்டும் இதுகுறித்து புகார் செய்ததாகவும், ஆனால் போலீசார் நடவடிக்கை எடு்க்கவில்லை என்றும்  கூறப்படுகிறது.

கிருத்துவர்களும், நித்யானந்தாவும்: தொடர்பின் மர்மம் என்ன?

ஏப்ரல் 25, 2010
கிருத்துவர்களும், நித்யானந்தாவும்: தொடர்பின் மர்மம் என்ன?

சகாய ஜார்ஜின் புகார்: பெண்டாட்டி காணவில்லை என்றாலும், நித்யானந்தாதான் பிடித்துக் கொண்டு போயிருக்கலாம் என்ற அளவிற்கு கேவலமாக மனைவியர் இருக்கிறார்களா, அல்லது கணவன்மார்கள் அந்த அளவிற்கு லாயக்கற்றவர்களா……………………………..என்னதான் நடக்கிறது?
ஜார்ஜ் விளம்பரத்திற்காக புகார் கொடுக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? எந்த கணவனாவது, என் மனைவியை மீட்டுத்தாருங்கள், அவளை நித்யானந்தா பிடித்து வைத்துள்ளார், ஓஷோ மணியுடன் சென்று விட்டாள் என்றெல்லாம் புகார் கூறுவார்களா? ஆக, இதில் கிருத்துவர்களின் பங்கு வெட்டவெளிச்சமாகிறது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இருக்கிறது ஜார்ஜின் புகார்.
sagayaraj-complaint-against-nityananda

sagayaraj-complaint-against-nityananda

நெல்லையில் மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவன் புகார் 

தினமலர், மே 21,2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=3723

இரண்டு மாதங்கள் கழித்து, இப்படி ஒரு கிருத்துவர் தமது மனைவி-குழந்தைகளை நித்யானந்தாவிடமிருந்து மீட்டுக் கொடுங்கள் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

திருநெல்வேலி : நெல்லையில் காணாமல் போன மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டுத் தருமாறு கணவன் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரம், பேரின்ப நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி விமலா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.  தீராத வயிற்ற வலி காரணமாக விமலா அவதிப்பட்டு வந்தார். அப்போது சேலம் ஆத்தூர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கும் வைத்தியர் மணியிடம் சென்றுள்ளனர். விமலாவுக்கு உடல் நலம் தேறியது. இதன் பின்னர் விமலாவை அக்குபஞ்சர் சிகிச்சை முறையை படிப்பதற்காக மணியிடம் அனுப்பி வைத்தார் சகாயராஜா. ஆனால் அதன் பின்னர் விமலா திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஜார்ஜ் போலீசில் புகார் கொடுத்தார். இன்று மீண்டும் போலீஸ் கமிஷனரிடம் ஜார்ஜ் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மனைவி மற்றும் மகன்களை மணியிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மணிக்கு சாமியார் நித்யானந்தாவுடன் தொடர்பு இருந்தது என்றும் கூறியுள்ளார்.

கிருத்துவர்களின் சதி மற்றும், உலகளவில் கிருத்துவர்களின் செக்ஸ்-காமலீலைகள் வெளிவரும் போது, இந்த நித்யானந்தாவும் மாட்டிக்கொண்டது, அதில் முக்கியமாக லெனின் குருப் என்ற ஆள் பங்கு வகித்தது, ரஞ்சிதாவின் கேரளத் தொடர்பு…..இவையெல்லாம் முன்னமே பேசப் பட்டன.
இப்பொழுது யாக்கோபு மற்றும் லெனின் இவர்களுடைய தொடர்பு, கிருத்துவத் தொடர்பை நேரிடையாகவே எடுத்துக் காட்டுகிறது. லெனின் சொன்னதும், பணத்தை அள்ளித் தர, யாக்கோபு தயாராக இருக்கும் நிலை, யாக்கோபின் உடன்பாட்டைத் தான் காட்டுகிறது. மேலும் அத்தகைய கூப்பிட்டு கொடுக்கவைக்கும் திறன் லெனினுக்கு உள்ளது என்பதும் ஆச்சரியம் தான்!
நித்யானந்தா மீது மீன் வியாபாரி யாகோபு புகார்: 25 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றினார்
ஏப்ரல் 25,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18082

Important incidents and happenings in and around the world

யாக்கோபுவின் புகார்: கோவை: ‘நித்யானந்தா 25 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, மோசடி செய்து விட்டார்’ என, கோவையைச் சேர்ந்த மீன் வியாபாரி, போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். கோவை அன்பு நகரை சேர்ந்த யாக்கோபு (35), கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: “நான் மீன் வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த 2008 ஜனவரி 8ம் தேதி எனது மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய லெனின் என்பவர், பெங்களூரில் ஆன்மிக அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், இந்தியா முழுவதும் கிளைகளை ஏற்படுத்துவதாகவும், கஷ்டப்படும் ஏழைகளை ஆன்மிக பணியில் ஈடுபடுத்தி, வாழ்க்கையை மேம்படுத்தப் போகிறோம் என்றும் கூறினார்.

அவரது கனிவான பேச்சு, மிகுந்த நம்பிக்கையை கொடுத்தது. சிக்கொண்டிருக்கும்போதே, சீடர்கள் உங்களுடன் பேசுவர் என்று சொல்லி மொபைல் போனை கட் செய்தார். சில நாட்களுக்கு பின், எனது மொபைலில் ஒரு பெண் பேசினார். ‘எங்களது அறக்கட்டளையில் சேர்ந்து ஒரு லட்சம் செலுத்தினால், ஐந்து லட்சமாக ஒரே ஆண்டில் திருப்பிக்கொடுப்போம். நாங்கள் கோவை வரும்போது பணம் கொடுத்தால் போதும்’ என்றார்.

அதைகேட்ட நானும், அறக்கட்டளையில் பணம் செலுத்த முடிவு செய்தேன். எனது மனைவியிடமிருந்த நகைகளை விற்று 25 ஆயிரம் ரூபாயை திரட்டினேன். அடுத்த ஒரு சில நாட்களில், முன்பு பேசிய அதே பெண், கோவையில் சரவணம்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் வந்து சந்திக்க அறிவுறுத்தினார் அங்கு சென்றபோது சந்திக்க முடியவில்லை. கடைசியில் வ.உ.சி., பூங்காவிற்கு வரச்சொன்னார். அங்கு சென்றபோது, மூன்று வெளிநாட்டு கார்கள் வந்தன. அதிலிருந்து இறங்கிய ஒருவர், தன்னை ‘லெனின்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். காரில் இருக்கும் சுவாமி நித்யானந்தாவிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினார். கையிலிருந்த 25 ஆயிரம் ரூபாயை, காரில் இருந்த நித்யானந்தாவிடம் கொடுத்தேன். சாமியார் இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்து, ‘உனது கஷ்டம் எல்லாம் தீரும்’ என்றார்.

அப்போது என்னைப்போல் மேலும் ஐந்து பேர் பணம் கொடுத்தனர். அதற்கடுத்து அங்கு குழுமிய சிலர், ‘நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள்’ என்றனர். அப்போது சாமியாரின் சீடர்கள், கும்பலை மிரட்டி அப்புறப்படுத்தினர். என்னை போட்டோ எடுத்ததோடு, முகவரியை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். இதுவரை பணத்தை திருப்பித்தராத சாமியார் நித்யானந்தா, சீடர் லெனின் உள்ளிட்ட ஆறுபேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார் [அதாவது லெனினும் இந்த வழக்கில் சிக்கியுள்ளது தெரிகிறது. பிறகு எப்படி போலீஸார் விட்டுவிட்டனர்?].

லெனின் குருப் புகார்: நக்கீரன் கோபாலின் ஆளான லெனின் குருப், நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்து, பிறகு பிரச்சினையைக் கிளப்பிவிட்ட முக்கியமான ஆள். இவன் மற்றும் கோபால் கருணாநிதியை சந்தித்தாக செம்மொழி மாநாட்டில், கோபாலே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இரண்டு-மூன்று நாட்களில், நித்யானந்தாவைப் பற்றி இன்னுமொரு புகார் வருகிறது.

லெனின்-யாக்கோபு-ஓஷோ மணி-சகாய ஜார்ஜ்…………………இப்படி தொடரும் மர்மம் என்ன? இப்பொழுது  இவர்களையெல்லாம் எல்லோரும் மறந்து விட்டார்களா? லெனின் இதைப் பற்றி இப்பொழுது – 2011ல் என்ன சொல்லமுடியும்?