Posts Tagged ‘பாதிரியின் காம லீலைகள்’

இந்த செக்ஸ் பாதிரியால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து!

மார்ச் 6, 2013

இந்த செக்ஸ் பாதிரியால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து!

ஜோஸப் ஜெயபாலால் கற்பழிக்கப்பட்டப் பெண்ணின் சார்பில் வாதாடும் ஜெப்ரி ஆன்டெர்ஸன் என்ற வழக்கறிஞர் கூறுவதாவது, “இந்த செக்ஸ் பாதிரியால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து! அந்த குற்றவாளி இன்னும் சுறுசுறுப்பாக இருந்து  40 பள்ளிக்கூடங்களுக்கு நிர்வாகியாக வேறு உள்ளான். அந்த பிள்ளைகளுக்காக  நாங்கள் அஞ்சுகிறோம்“, என்று எச்சரித்துள்ளார்.

விவரங்களுக்கு கீழ்கண்டவற்றைப் படிக்கவும்:

https://christianityindia.wordpress.com/2012/03/25/rapist-of-teens-can-be-considered-as-pedophile/

https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/

https://christianityindia.wordpress.com/2012/03/11/yet-another-sex-catholic-fugitive-priest/

 

 

பலான பாதிரியின் விரியும் செக்ஸ் விஷமங்கள்!

ஏப்ரல் 7, 2010

சர்ச் எதற்காக இத்தகைய காமுகர்களை மறைத்துக் காக்கிறது? ஜோஸப் பழனிவேல் ஜெயபால் மின்னிசோட்டா பணிக் காலத்தில் 2005ல் ஒரு சிறுமியுடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும், ஒரு தேவாலயத்தின் பணத்தைக் கையாடியதாகவும் அவர் இந்தியா வந்த பிறகு அவர் மீது புகார்கள் எழுந்தன.

Blessed_Sacrament_Levada_Balke_Jeyapaul_Amalraj

Blessed_Sacrament_Levada_Balke_Jeyapaul_Amalraj

சர்ச்சின் பணத்தையும் கையாடியக் குற்றம்: ஒரு தேவாலயத்தின் பணத்தைக் கையாடியதாகவும் புகாஅர்கல் உள்ளன. ஒரு பாதிரி எப்படி சர்ச்சின் பணத்தைக் கையாடல் செய்வான் என்று அந்த பாதிரியிடம் தான் கேட்டுத் தெர்ந்து கொள்ள வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், மைலாப்பூர் பிஷப்பிற்கு பல கடிதங்கள் எழுதியிருப்பினும், கண்டு கொள்ளாமல், அந்த காமுகனை மறைத்த விதம் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது.

Arulappa-Amalraj-says-NO

Bishop Arulappan Amalraj said he did not know of charges against a priest in his diocese in India until reporters contacted him.

பிஷப் அருளப்பன் அமல்ராஜிடம் கேட்டபோது, நிருபர்கள் தன்னை வந்து சந்தித்த வரை, இவ்விவகாரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொன்னாறே பார்க்கலாம், சரியான தமாஷ் தான். ஆஹா, கிருத்துவர்களுக்கு இந்த அளவிற்கு பொய் சொல்ல “கர்த்தர்” மனசாட்சி கொடுத்துள்ளார் என்று நன்றாகவே தெரிந்தது!

Jeypaul-sex-scandal.accused.priest

Jeypaul-sex-scandal.accused.priest

அவ்வளவுதான், கேட்க வேண்டுமா, இந்த ஆளே, “எல்லாமே பொய்” என்று ச்ஒல்ல ஆரம்பித்துவிட்டானாம்!

அப்பொழுது அந்த பெண்கள் என்ன பைத்தியக் காரர்களா?

இத்தனை கடிதங்களை பக்கம்-பக்கமாக இந்திய சர்ச் அதிகாரிகள், பிஷப்புகள்……………முதலியோர்க்கு அந்த அமெரிக்க கிருத்துவ அதிகாரிகள் எழுதியதெல்லாம் பொய்யா?

“நான் அறியேன்” என்று சொன்னால், பைபிளின் வசனங்கள் படி ஆபத்தாகி விடும் என்பதனை அறியானா அந்த குற்றஞ்சாட்டப் பட்டுள்ள காமுகன்?

உண்மையில் நடந்தது என்ன? ஜோஸப் பழனிவேல் ஜெயபால், இளம்பெண்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு அவர்களை “கன்னியாஸ்திரீக்களாஆக்குவேன்” என்று சொல்லி செக்ஸ் வேலையை செய்து வந்ததாக அமெரிக்க சர்ச் அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர். இவ்விவகாரத்தில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக “வாய் மூலம் செக்ஸ்” (oral sex, American style) செய்யச் சொல்லி வற்புறுத்தினானாம். அந்த பெண் ஜெயபால் தன்னை படுக்கையில் தள்ளி, தனது மார்பகங்களை பிடுத்துக் கொண்டு, உடைகளையும் (pants) உருவினான். தன்னுடைய ஆண்குறியை (penis) தொடுமாறு வற்புறுத்திய போது அவள் மறுத்தாள். அப்பொழுதுதான், அவன் அவள் பாவத்தைச் செய்கிறாள், இதனால் அவள் வாழ்க்கை மிகவும் துக்கமாகும் என்றேல்லாம் மிரட்டினான், என்று அந்த பாதிக்கப் பட்ட பெண் கூறியுள்ளாள்.. விவரம் தெரிந்தபோது அவளையும் அவளது குடும்பத்தினையும் மிரட்டி இருக்கிறான். இப்புகார் வாடிகனுக்குச் சென்றபோது, அந்த பிஷப் உடனடியாக “அங்கி விலக்கப் படவேண்டும்” (defrock) என்று பரிந்துரைத்து, மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது அந்த உள்ளூர் சர்ச் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப் பட்டதாகக் குறிப்புக் கூறுகிறது.

இதனால், இந்த பிரச்சினை ஊட்டி பிஷப்பிடம் வந்துள்ளது. அவரோ சாமர்த்தியமாக அங்கேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்து முழு விஷயத்தையும் மறைத்து விட்டார் என்றே சொல்லலாம். ஒருவருடம் மடாலயத்தில் தொழுது கொண்டிருக்க வேண்டும் என்ற தண்டனை கொடுத்ததாக பூசி மொழுகப்பட்டது.

2005லேயே பிஷப் பாகே என்பவர் வாடிகனுக்கு எழுதிய கடிதத்தில், “…………இந்த ஆள் மிகவும் மோசமாக நடந்து கொள்வதால்…….பெண்களுக்கு ஒரு பெரிய அபயாரமானவான இருப்பான்………..”, என்று எச்சரித்து எழுதியுள்ளார்.

மே மாதம் 2006ல் வாடிகணிலிருந்து வந்த பதில் கடிதத்தில், “………..அந்த ஆளுடைய நடவடிக்கை கண்காணிக்கப் படவேண்டும். இதற்கு மேலும் அவன் சிறுமியர்களுக்கு எந்த அபாயத்தையும் ஏற்படுத்தாதவாறும், நம்பிக்கையுள்ளவர்களிடையே அவதூறு ஏற்படும் வகையில் எதையும் செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்”, என்றும் பரிந்துரைத்தது. ஆனால் அதற்குள் அவன் மேல் மேலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்பொழுது அவன் எங்கே என்று தேடியபோதுதான், ஊட்டியில் ஜாலியாக இருந்தது தெரிய வந்துள்ளது. இணைதளத்தில் எல்லா கடிதங்களும் வெளியிடப் பட்டுள்ளன. அவை எல்லாமே பிஷப் / பாதிரி ஏ. மலையப்பன் சின்னப்பா, ஏ. அந்தோனிசாமி, அருளப்பன் அமல்ராஜ்…………………………என்ற எல்லொருக்க்ம் 2005லிருந்தே நன்றாகத் தெரியும். இருப்பினும்., அந்த காமுகனின் செயலை மறைத்த் விதம் ஆச்சரியமாகவே உள்ளது.

இரண்டாவது இளம் பெண்ணைக் கற்பழித்த பாதிரி: வேறொரு சிறுமியும் ஜெயபால் தன்னை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்று பின்னர் குற்றஞ்சாட்டினாள்.

பலான பாதிரியை அமெரிக்க மற்றும் இந்திய பாதிரிகள் காக்கும் ரகசியன் என்ன? கிரீன்புஸ் என்ற சர்ச்சின் (Greenbush, Minnesota) பிஷப் விக்டர் பாகே (Victor Balke) என்பவருக்கும் தெரிந்திருந்தும் அமுக்கி வைத்து விட்டாராம். புகார் கொடுத்ததும் தண்டனை கொடுக்காமல் அல்லது போலீச் நடவடிக்கை எடுக்காமல், வாடிகனுக்கு சொல்லி, ஊட்டிக்கு அனுப்பி வைக்கப் பட்டானாம், அந்த காமுகன். ஊட்டியில் ஏ. அல்மிராஜ் (A. Almiraj of Ootacamund) அடைக்கலம் கொடுத்ததுடன், ஆசிரியர்களை நியமிக்கும் நல்ல அதிகாரமான வேலையிலும் அமர்த்தப் பட்டானாம்!

http://blogs.telegraph.co.uk/news/deannelson/100032887/another-paedophile-priest-is-protected-by-the-catholic-church-this-time-in-india/

ஜெயபால்-காமுகன்-கற்பழிப்பாளி

ஜெயபால்-காமுகன்-கற்பழிப்பாளி

http://www.nytimes.com/2010/04/06/world/europe/06church.html

கிரிமினல் வழக்குக்கள் நிலுவையில் உள்ளன: ரோசோ கவுண்டி என்ற பகுதியில் ஜெயபால் மீது ஜனவரி 2007ல் கிரிமினல் வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டன.இப்படியெல்லாம் இருக்கும் போது, எப்படி அந்த ஆள் இந்தியாவிற்குள் ஜாலியாக நுழைந்து, ஊட்டியில் உல்லாசமாக இருப்பான்?

அமெரிக்காவும் பாரபட்சம் காட்டுகிறதா? முன்னம் ஜோ இங்கு வந்து மஹாபலிபுரத்தில் தங்யிருந்தபோது, கண்டு பிடிக்கப் பட்டு, அமெரிக்காவிற்கு இழுத்துச் செல்லப் பட்டான். அவன் மிகவும் கொடூரமான காமுகன்.

Jeypaul-the sex-priest

Jeypaul-the sex-priest

வில் ஹியூம் – சின்ன வீடு புகழ்: இன்டர் போல் உதவியால் பிடிக்கப் பட்டான்: வில் ஹியூமும் அவ்வாறே பிடிக்கப் பட்டான். அந்நிலையில், இவன் மட்டும் எப்படி, ரகசியமாக வந்து, தங்கியிருக்க முடியும்? ஏன் இந்திய போலிஸார் எந்த நடவடிக்கயையும் எடுக்கவில்லை. சட்டப் படி இந்த எல்லொருமே குற்றாவாளிகள் தாமே? இவன் பாதிரி என்ற ஒரே காரணத்தால் விஷயம் அமுக்கப் படுவதானால், கிருத்துவர்களின் சதி திட்டம் தான் என்ன?

சானியா பிரச்சினைப் போன்று, இப்பிரச்சினையையும் இந்தியர்கள் ஒதுக்கிவிட முடியாது. இங்கு பாதிக்கப் படுவதும் இந்தியர்கள்தாம்.

இந்த ஆள் வேண்டுமானால், வசதியாக அமெரிக்காவிற்குச் சென்று அத்தகைய வேலையை செய்திருக்கலாம், ஆனால், மற்ற பிஷப்புகள், பாதிரிகள், கிருத்துவ குருக்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், இங்கேயே அத்தகைய பலான செக்ஸ் வேலைகளில் ஈடு பட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.

ஆகவே, இதை ஒரு சமூகப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அவர்கள் “மடாலயங்களினின்று” விலக்கப் பட்டு, கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்.