மீனவர்கள் கொலை விஷயத்தில் வாடிகன் போடும் இரட்டை வேஷம் – கொலை செய்தவர்கள், கொலையுண்டவர்கள் கிருத்துவர்கள் என்பதால் முன்னுக்கு முரணான செய்திகளை வெளியிடும் வாட்கன் ஊடகங்கள்!
கிருத்துவ மீனவர்கள் கொலை விஷயத்தில் வாடிகன் போடும் இரட்டை வேஷம்: “ஆஜென்ஸியா ஃபைட்ஸ்” என்பது வாடிகனின் ஊடகப்பிரிவில், உலகம் முழுவதும் செய்திகளை வெளியிடும் பிரிவாகும். வாடிகனிலிருந்து வெளியிடுவதால், அதிகாரப்பூர்வமாக அது கருதப்படுகிறது. ஜியார்ஜ் மார் அலென்சேரி வாடிகனுக்கு கேரள கிருத்துவ அமைச்சர்களுடன், கார்டினல் பதவியேற்க வந்தார். அந்நிலையில், இரு கிருத்துவ மீனவர்கள் இத்தாலிய கப்பல் ஊழியர்களால் கொல்லப்பட்டதால், பிரச்சினையாகியது. வாடிகனைப் பொறுத்த வரையிலும், இந்தியாவில் எது நடந்தாலும் சந்தோஷம் தான், அதாவது, குறிப்பாக கிறித்துவர்கள் கொல்லப்பட்டால், அவர்கள் “மதத்திற்காக உயிர்த்தியாகம் செய்தார்கள்” என்று செய்திகளைத் திரித்து வெளியிடுவதில் வல்லவர்கள்.
கொலை செய்தவர்கள், கொலையுண்டவர்கள் கிருத்துவர்கள் என்பதால் முன்னுக்கு முரணான செய்திகளை வெளியிடும் வாடிகன் ஊடகங்கள்!: ஆனால், இங்கு கொல்லப்பட்டவர்கள், கொன்றவர்கள் எல்லோருமே கத்தோலிக்கக் கிருத்துவர்கள் என்றதும், முன்னுக்கு முரணான செய்திகள், நிலைமை, பேச்சுகள் என்று வர ஆரம்பித்தன. முதலில் வாடிகன் சார்பாக புதியதாக தேர்ந்தெடுக்கப் பட்ட கார்டினல் சுமுகமாகப் பேசி விஷயத்தை அமுக்கிவிடுவார் என்ற கோணத்தில் செய்தியை வெளியிட்டது. ஆனால், அது சாதகமாக இருக்காது என்றதும், அந்த செய்தியை இருட்டடிப்பு செய்து விட்டு, நீக்கி, மாற்றி, வேறுவிதமாக வெளியிட்டுள்ளது[1]. உடனே, “தி ஹிந்து” அதற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. ராமின் மனைவி, மிரியம் சாண்டி ஒரு கத்தோலிக்கப் பெண்மணி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, முன்னர் ராம் பிரத்யேகமாக, கத்தோலிக்க பிஷப் மாநாட்டிற்கு வரவேற்க்கப் பட்டு, அங்கு ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, ஒருவேளை ராம் கிருத்துவராகி விட்டார் போலும்!
வாடிகன் வெளியிட்ட செய்திகள்: 20-02-2012, 21-02-2012, மற்றும் 23-02-2012 அன்று வெளியிடப்பட்ட வாடிகன் செய்திகள் இதோ:
2012-02-20ASIA/INDIA – “Enrica Lexie” case: the two fishermen killed are Christians, the community wants justice[2]Kollam (Agenzia Fides) – “The two fishermen killed in the incident where Italian soldiers are involved were both Christians from Moothakara. The family of one of them lives in our diocese of Quilon. With Bishop, Mgr. Stanley Roman, we went to give the family our condolences, overwhelmed with grief. It is a tragedy for our small community, where fishing is the primary means of subsistence ” says to Fides Fr. John Jerry Issac, Chancellor of the Diocese of Quilon, the ancient name of Kollam. The incident happened off the coast of the port of Kollam on February 15 where the Italian oil tanker “Enrica Lexie” and the two Italian soldiers on board were involved, accused of killing two local fishermen on a fishing boat, mistaking them for pirates. The two who were killed were Ajesh Binki 25 and Jalastein 45, both natives of Tamil Nadu but residing in Kerala. Kerala is the Indian state with the highest percentage of Catholics (more than 20%) and is home of the new Indian Cardinal, His Exc. George Alencherry Em, as well as the heart of the Catholic community of the Syro-Malabar Church. Fr. Issac told Fides that “the community is very upset, because this is not the first incident in which local fishermen have been victims: victims in several cases in recent months of large commercial vessels. This is why public opinion expresses its strong demand for justice to the civil authorities. One does not want this episode to remain unpanished”. On the other hand, notes the priest, “in front of our coasts piracy is widespread: it is much more elsewhere.” Fr. Issac emphasizes a danger: “There is a risk, on the other hand, that some political leaders want to exploit the incident for propaganda purposes, given that in the coming months there will be elections in the state. As a local Church, we hope all the procedures are carried out within the respect of the law and justice, to render good service to the truth”. (PA) (Agenzia Fides 20/2/2012) |
2012-02-21ASIA/INDIA – The murder of the fishermen in Kerala seen as a “national outrage”, but “religion has nothing to do with it”[3]invia articolo printable version preferiti Cochin (Agenzia Fides) – The death of two innocent Indian fishermen took place off the coast of Kerala on February 15, the accident with an Italian oil tanker, is considered a “national outrage”, but this story should “hold off nationalism and religion, to ensure truth and justice”: is what brother Raphael Paliakkara, OFM Cap, Provincial Minister of the Capuchin Monks of the Province of St. Thomas the Apostle said to Fides, based in Cochin. |
2012-02-22ASIA/INDIA-Fishermen killed in Kerala: Cardinal Alencherry defends “truth and justice”[4]invia articolo printable version preferiti Rome (Agenzia Fides) – “Truth and Justice” on the case of the fishermen killed in Kerala on February 15: this is what Cardinal George Alencherry, Major Archbishop of the Syro-malabrese Church, based in Kerala asks for in an interview with Fides. |
கார்டினல் வாடிகனின் மத்தியஸ்தராக செயல்படுகிறாரா? கார்டினல் ஜியார்ஜ் மார் அலென்சேரியின் தலையீடு கிருத்துவர்களின் இரட்டை வேடம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக வேலைசெய்யும் குணத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. கொல்லப்பட்ட மீனவர்களில் கூட மதத்தைப் பார்த்து வேலை செய்யும் போக்கைக் காணும் போது, அவர்களின் மத-அடிப்படைவாத பாரபட்ச போக்கும் வெளிப்படுகிறது. “நான் கத்தோலிக்க அமைச்சர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளேன். அவர்கள் இந்த பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக கே.வி. தாமஸ் கத்தோலிக்க கார்டினகளுக்கு நடந்த வழிப்பாடு மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் அவர் மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளார். ஆதலால், அவர் மிகுந்த முயற்சி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்”, என்றெல்லாம் அந்த கத்தோலிக்க கார்டினல் கூறியிருந்தார்[5]. லத்தீன் கத்தோலிக்கர்களும், மீனவர்களும் கிருத்துவர்கள் என்றாலும், கார்டினலின் இத்தகைய பேச்சு, அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்[6]. பிறகு, “நான் அப்படி சொல்லவில்லை, பிரச்சினை சுமூகமாக முடியும் என்றுதான் சொன்னேன், ஆனால், வாடிகன் தரப்பில் மத்தியஸ்த்தம் செய்ய தான் ஈடுபடவில்லை”, என்று விளக்கம் அளித்தார்[7]. உடனே “ஆஜென்ஸியா ஃபைட்ஸ்” என்ற கத்தோலிக்க பத்திரிக்கை, கார்டினல் மாற்றிச் சொன்னதை வெளியிட்டுள்ளது[8]. ஆகவே –
- ஒன்று அவர் பாதி உண்மையை சொல்லியிருக்க வேண்டும்
- அல்லது பாதி பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
- ஒன்று அவர் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது வாடிகன் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
- இல்லை வாடிகன் உண்மையை சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவர் பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்;
எது எப்படியாகிலும், பொய் சொல்வதில் கிருத்துவர்கள் போப் வரையில் கூட வல்லவர்கள் என்று தெரிகிறது.
வாடிகன் இந்திய சட்டத்துறையில், நீதிமன்ற வழக்குகளில் தலையிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டே கொலையாளிகளுக்கு “உயர்வான தண்டனை” கொடுக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்து என்ன என்று புரியவில்லை: கேரள கத்தோலிக்க பிஷப் பேரவை கொலைகாரக் கிருத்துவர்களுக்கு “உயர்வான தண்டனை” (exemplary punishment) அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது[9]. “உயர்வான தண்டனை” என்பது கத்தோலிக்கக் கிருத்துவத்தில் “விடுதலை” என்பதுதான் என்பது தெரிந்த விஷயம். பிறகு முன்னமே எடுத்துக் காட்டியபடி, கொலையுண்டவர்கள் “கிருத்துவ மதத்திற்காக உயிர்த் தியாகம் செய்த போராளிகள்” என்று பட்டம் கொடுக்கப் பட்டு, திருட்டுத்தனமான, பொய்யான சரித்திரம் எழுதப்படும். திருவனந்தபுரம் ஆர்ச்-பிஷப்போ, “வாடிகன் இந்திய நீதித்துறையில் தலையிடுகிறது என்பது தவறான விஷயம் ஆகும். கார்டினல் சொன்னதை சற்று மிகுதிபடுத்தப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன, அவ்வளவே”, என்று சப்பைக் கட்டியுள்ளார்[10]. ஆனால், கொலையுண்ட மீனவரின் மனைவி தோரம்மா என்பவர், கார்டினல் கொலையாளிகளுக்கு சாதகமாக வேலை செய்ட்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[11].
சோனியா மெய்னோ கிருத்துவர்களுக்கு உதவி வரும் நிலை: கிருத்துவர்களுக்கு சோமினா மெய்னோ என்ற கத்தோலிக்கர் அதிகாரத்தில் உள்ளார், இந்தியாவை மறைமுகமாக ஆண்டு வருகிறார் என்பது நன்றாகவேத் தெரியும். அதனால்தான், அவர்கள் அந்த அளவிற்கு அதிகமான சட்டமீறல்கள், குற்றங்கள் செய்து வருகிறார்கள்.
- மும்பை வெடிகுண்டு 26/11 வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு கிருத்துவப் பாதிரியை, அமெரிக்கா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி திரும்ப அழைத்துக் கொண்டது.
- அமெரிக்க ஜிஹாத் – இஸ்லாமியத் தீவிரவாதத்தை மறைக்க, தாவூத் ஜிலானி என்ற முக்கிய தீவிரவாதியை, டேவிட் கோல்மென் ஹெட்லி என்ற பெயரில் குறிப்பிட்டு மறைத்து வருகிறது.
- ஒசாமா பின் லேடனை வளர்த்தது மாதிரி, தாவூத் ஜிலானியை ஏஜென்டாக வேலைக்கு வைத்துக் கொண்டது அமெரிக்கா.
- மெட்டாலிக்கா பாதிரி கைது செய்யப் பட்டும், அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது கேரளா போலீசார்.
- ஓசூரில் டோரதி வாட்ஸ் தம்பதியினர் அடாவடியில் ஈடுபட்டு, நீதிபதியால் நாடுகடத்தியபோது, நேராக சோனியா காந்தியை சந்தித்து பேசி, ஏதோ ஒன்றும் குற்றமே செய்யாதவர்கள் போன்று காண்பித்துக் கொண்டு சென்று விட்டனர்.
- இது போன்று ஆயிரக்கணக்கான பாதிரிகள், மதப்பிரசாரகர்கள் இந்தியாவில் (வககிழக்கு மாநிலங்கள், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா முதலியன) அப்படியே தங்கி விடுகின்றனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
வேதபிரகாஷ்
23-02-2012
[1] Cardinal Mar Alencherry, who is Major Archbishop of the Syro-Malabar Church, said that Fides, the information service of the Pontifical Mission Societies, had withdrawn its version of the interview with him and put out a new report.
http://www.thehindu.com/news/states/kerala/article2920951.ece
[5] “I am and will remain in close contact with the Catholic ministers of Kerala and I hope that they will help to pacify the situation. In particular, I trust in the work of the Tourism Minister, the Catholic KV Thomas, who participated in the consistory in Rome in past days and attended the mass with the Holy Father and the new cardinals: he is a man of great moral stature and of significant influence, both in the local and central government, and he assured me his maximum effort. I guarantee, in the next few days, my constant involvement with the Indian authorities on the matter”.
[6] This controversy is likely to amplify the socio-political divide between the two communities, although both are Catholics.
[7] http://www.firstpost.com/india/cardinal-sin-whos-playing-with-the-truth-alencherry-or-vatican-222541.html
[9] In a statement in Kochi, the Kerala Catholic Bishops Council (KCBC) also sought to clear the air, saying that the Italian marines should be given exemplary punishment within the Indian legal system.
[10] Metropolitan Archbishop of the Latin Archdiocese of Thiruvananthapuram Susai Pakiam said that there was no question of the Vatican interfering with the Indian legal processes or its being allowed to do so. The Cardinal’s reported statement was blown out of proportion, he felt.
[11] Doramma, wife of Valentine, one of the two fishermen shot dead by the marines, feared that high-level attempts were on to whisk the ship away from Kochi. Her son said the Cardinal seemed to be taking sides with his father’s killers