மார்ச் 22, 2016
2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவ மத–அடிப்படைவாதம் மறைக்கும் கிறிஸ்தவர்களின் ஊழல்கள், கற்பழிப்புகள், முதலியன!

டிவி செனல்கள் எல்லாமே கிருத்துவர்களின் பிரச்சார பீரங்கிகளாக செயல்படும் போக்கு[1]: சாதாரணமாகவே, தினமும் காலை ஐந்து முதல் ஆறு மணி வரை, டிவியை வைத்துப் பார்க்க நேரிட்டால், எல்லா டிவி செனல்களிலும், சொல்லி வைத்தாற்போல, கிருத்துவர்களின் மதப்பிரச்சார சொற்பொழிவுகள் நடந்து கொண்டிருக்கும். சிறுபான்மையினர் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களால், எப்படி இப்படி பெருபான்மையினரயே மூழ்கடித்துவிடும் வகையில்[2], எல்லா செனல்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு, ஊழியம், விசுவாசம், திருப்பலி, பேயோட்டுதல், சகலவியாதிகளையும் போக்கும் கண்கட்டு வித்தைகள் செய்தல் என்றெல்லாம் முழுக்க-முழுக்க மதப்பிரச்சார நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்ப முடிகிறது என்பது சாதாரண மக்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. சாதாரணமாக, கிராமப்புறம் அல்லது புறநகர்ப் பகுதி என்றாலோ, ஒரு டீக்கடை என்றால் கூட, வேங்கடேச சுப்ரபாதம், கந்தசஷ்டி கவசம் அல்லது குறைந்தபட்சம் டி.எம்.எஸ்.சின் முருகர் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கும். பிறகு எப்படி இந்நிலை மாறுகிறது? இதெல்லாம் சமீபத்தைய போக்காகத் தெரிகிறது. நாத்திகம் பேசும் தமிழர்களுக்கு, இவையெல்லாம் எப்படி நம்புகின்றது போல இருக்கிறது என்று தெரியவில்லை. ஐந்தாண்டுகள் ஆனாலும், நிலைமை மாறவில்லை.

கிருத்துவ சித்தாந்திகள் அடிப்படைவாது கிருத்துவர்களாக செயல்படுவது: இதில் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், தேவநேயன், பேராசிரியர் அ. மார்க்சு, அருள்பிரகாஷ், நிக்சன் பேசினார்கள்[3]. கிறிஸ்துதாஸ் காந்தி என்பவரும் மதசார்புடைய இயக்கங்களுடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு 2005லேயே எழுப்பட்டது[4]. சகாயமும் அதே ரீதியில் தான் செயல்பட்டு வருகிறார். அவர் பெயரில் கட்சி என்பதெல்லாம், மறைமுகமாக பேரம் பேசி பணம் பெற்றுக் கொள்ளும் யக்தி என்பது வெளிப்படையான விசயமாகி விட்டது. “தலித்” போர்வையில் “பாலம்” போன்ற அமைப்புகளை நடத்தி, அரசுக்கு எதிரான கருத்துக்களை சொல்லிவந்ததால், இவரது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது[5]. அ. மார்க்சு இரட்டை வேடம் போடும் அறிவிஜீவி, கிருத்துவராக இருந்து கொண்டு வேலை செய்தாலும், செக்யூலரிஸ்டு போல இந்து மதத்தைத் தாக்குவது குறிக்கோளாகக் கொண்ட சித்தாந்தி. ஜாதிச்சண்டை போன்றவை நடந்தால் இரண்டு-மூன்று பேரைக் கூட்டிக் கொண்டு, உண்மை அறியும் குழு என்று கிளம்பி விடுவார். கடந்த ஆம்பூர் கலவரத்தின் போது, கேவலமாக முகமதியர்களை ஆதரித்து அறிக்கைக் கொடுத்தவர். இந்த ஆட்களை பல இந்து முட்டாள்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

பரிசுத்த ஆவி பால் தினகரனை நரேந்திர மோடியை சந்திக்கச் சொன்னதா?
பிஷப்புகளின் போலிவேடங்கள்: கிருத்துவ பிஷப்புகள் தங்களுடைய செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றைப் பற்றி பேசாதது, பிஷப்புகளின் பணக்கையாடல்கள், ஊழலைப் பற்றி மூச்சுக் கூட விடாதது வியப்பாகத்தான் இருந்தது[6]. அதே நேரத்தில் ஊழல், ஊழல் ஒழிப்பு முதலிவற்றைப் பற்றி மூக்குவிடவில்லை. 2011ல் அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தது பற்றி பேச்சில்லை. இப்படி ஊழலை முழுக்க மூழ்கவைத்து, மறைக்கப் பார்ப்பது, படு அசிங்கமாக இருந்தது. அந்த பிஷப்புகளுக்கு அங்கிகளும், குல்லாக்களும் ஒரு கேடா என்று தோன்றியது. சின்னப்பா பிஷப் 2011ல் ஒரு டிவி செனல் நிருபரை அடித்து, அவரது கேமராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டார்[7]. ஆனால், அன்றோ ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி உட்கார்ந்து கொண்டு, பொய்மாலங்களை – தொழிற்துறை வளர்ச்சி என்றெல்லாம் – அவிழ்த்துவிட்டார். இப்பொழுது காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடாதே என்றெல்லாம் போதித்துக் கொண்டிருக்கிறார். ஒழுக்கம் இல்லாதவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

பரிசுத்த ஆவி, கருணாநிதி அல்லது சோனியா – யார் இவற்றை ஊக்குவிப்பது?[8] : மேலும் கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்[9]. பாலியல் குரூரங்களில் மேல்நாடுகளையே வென்றுவிடும் அளவிற்கு காமக்களியாட்டங்கள், மோக வெறியாட்டங்கள்[10], பலபாலியல் வன்புணர்ச்சிகள்[11], ஒருபால் கலவிகள், கற்ப்பழிப்புகள், கொலைகள், மர்மமான இறப்புகள்[12] என்று ஈடுபட்டு வந்தது யாருடன் ஆசியில்? பரிசுத்த ஆவிதான் அவ்வாறு செய்யத்தூண்டியதா? முடிவில், கன்னியாஸ்திரீக்களே பொறுக்க முடியாமல் புகார் செய்துள்ளனர். அதன்படி, பல பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி தனிமனித ஒழுக்கம், சர்ச்-ஒழுக்கம் என எதுவும் இல்லாத ரீதியில், சபைகள் பிரிந்து கிடக்கின்றன, ஒற்றுமை இல்லை என்று தேர்தல் நேரத்தில் பேசுகின்ற மர்மம் என்ன?
- எல்லாமே கருணாநிதியின் / சோனியாவின் ஆட்சியில்தான் (2014 வரை) நடந்துள்ளன. அதாவது, கருணாநிதி இத்தகைய மாபாதகக் குற்றங்களுக்கு துணைபோகிறாரா?
- பரிசுத்த ஆவித்தான் அவரைப் பிடித்து அவ்வாறு இருக்கச் செய்கிறாதா?
- அப்படியென்றால், கருணாநிதி இல்லையென்றால், ஆயிரக்கணக்கான கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் என்பது லட்சக்கணக்கில் இருக்குமா? இப்பொழுதே, பல குற்றங்கள், கொலைகள் முதலியவை மூடி மறைக்கப் படுகின்றன.
- இவற்றிற்கெல்லாம் கூட பரிசுத்த ஆவிதான் உதவியதா அல்லது கருணாநிதி / சோனியா ஆட்சி உதவியதா?
- இல்லை, தில்லியில் சோனியா மெய்னோ மூலம் ஆவி கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறதா?
எது எப்படியாகிலும், ஊழல், ஊழலோடு சேர்ந்து கொண்டு கூடணி அமைத்து விட்டன. ஐந்தாண்டுகள் ஆனாலும், நிலைமை மாறவில்லை.
© வேதபிரகாஷ்
22-03-2016
[1] https://christianityindia.wordpress.com/2011/04/11/all-christians-should-vote-for-dmk/
[2] மனோதத்துவ முறையில், இவையெல்லாம் பொருட்களை விற்க்கும் ரீதியில் உள்ளன. எல்லோருக்கும் மற்ற வசதிகள் உள்ளனவோ இல்லையோ, டிவி வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இலவச டிவி என்று வேறு கொடுக்கிறார்கள். ஆனால், தனியார்மயமாக்கத்திற்குப் பிறகு, இந்த டிவி செனல்களில் எந்த நிகழ்ச்சியை ஒளிப்பரப்பலாம் என்பதில், அரசு தலையீடு இல்லாததால், பணம் இருந்தால் போதும், எந்த நிகழ்ச்சியையும் ஒளிபடப்பலாம் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது.
[3] http://www.maalaimalar.com/2016/03/14130243/Christians-to-create-new-party.html
[4] http://www.thehindu.com/2005/06/02/stories/2005060213560600.htm
[5] The Tamil Nadu Government has told the Central Administrative Tribunal here that it was contemplating action against a senior IAS officer, R. Christodas Gandhi, for running a “caste-based” organisation and participating in “communal meetings.’ Referring to an organisation, Palam, floated by the official, it said the Centre had stated that the matter needed to be examined with reference to the All India Service (Conduct) Rules and necessary action should be initiated as deemed appropriate
[6] https://christianityindia.wordpress.com/2011/03/21/christianity-pedophile-orphanages-pornography/
[7] சின்னப்பாவின் மீது தொடுக்கப் பட்டுள்ள வழக்குகள் பற்றி, செய்திகளில் சேர்ப்பதற்காக, தில்லியிலிருந்து “டைம்ஸ்-நௌ” என்ற செனலின் நிருபர்களின் வீடியோ கேமராவைப் பிடுங்கிக் கொண்டு, ஒரு அறையில் அடைத்து வைத்ததாக புகார் எழுந்தது.
[8] https://christianityindia.wordpress.com/2011/04/11/christiansl-should-vote-for-dmk-2011-bishops-demand-openly/
[9] https://christianityindia.wordpress.com/2011/02/23/supporting-sex-priest-against-affected-woman/
[10] https://christianityindia.wordpress.com/2011/02/22/more-about-sex-torture-catholic-priests/
[11] https://christianityindia.wordpress.com/2011/02/11/mysteries-shrouding-nun-rape-case-trichy/
[12] https://christianityindia.wordpress.com/2011/02/18/christian-priest-found-dead-in-nude-condition/
குறிச்சொற்கள்:இனிகோ இருதயராஜ், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கள்ள ஆவணம், கிருத்துவ பாதிரியார், கிருத்துவம், கிருத்துவர்கள், சல்லாபம், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், செக்ஸ், பீட்டர் அல்போன்ஸ், மர்ஃபி அறிக்கை, மார்க்ஸ்
ஃபிடோஃபைல், அசுத்த ஆவி, ஆசிர்வாதம், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இனிகோ இருதயராஜ், எஸ்ரா சற்குணம், கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க செக்ஸ், கருணாநிதி, சிறார் பாலியல், சிறுபான்மையினர், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், ஜெயலலிதா, ஜெயா, பிஷப் ஊழல், பீட்டர் அல்போன்ஸ், பெந்தகொஸ்தே, பேராயர், போத செக்ஸ், வாடிகன் செக்ஸ், விசுவாசம், விஜயகாந்த் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மே 5, 2013
பழைய போப் திரும்பி விட்டார் – வாடிகனில் தனி மாளிகை, பணிவிடை செய்ய பெண்கள், இதர சௌகிரயங்கள்!

பழைய போப் வரவேற்கப் பட்டார்: இரண்டு போப்புகள் ஒரே இடத்தில் இருக்கலாமா, கூடாதா என்று ஏற்கெனவே சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில்[1], பழைய போப் 02-05-2013 (வியாழக்கிழமை) அன்று ஹெலிகாப்டரில் வந்து வாடிகன் நகரத்தில் இறங்கினார்[2]. பிப்ரவரி 28, 2013லிருந்து கோடைக்கால அரண்மனையான காஸ்டல் காண்டோல்ஃபோ [Castel Gandolfo, the papal summer palace] என்ற இடத்தில் தங்கிவிட்டு திரும்பியுள்ளார்[3]. புதிய போப் அவரை ஹெலிபாடிற்கே வந்து வரவேற்றார்[4], இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர்[5]. “நாங்கள் இருவரும் சகோதரர்கள்”, என்றார். பிறகு இருவரும் ஒன்றாக தொழச் சென்றனர். மக்கள் இருவரும் ரொட்டியைப் பிளப்பதைப் பார்த்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததையும் பார்த்தனர்.

தங்க தனியான மாளிகை: புதிப்பிக்கப்பட்டுள்ள மாஸ்டர் எக்லிஸியா அல்லது ( Mater Ecclesiae) தலைமை பீடம் என்ற இடத்திற்குச் சென்றார்[6]. இது செயின்ட் பீடர் பேஸிலிகாவிற்குப் [Saint Peter’s Basilica] பின் புறம் உள்ளது. அங்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊடகக்காரர்கள் என்று எல்லோரும் இவரை வந்து பார்க்கக் கூடும். இவருக்கு இங்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன[7]. வசதியாக இருந்து கொண்டு வேலை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தனது சகோதரர் வருவதையும் எதிர்கொள்ளும் வகையில் ஒரு படுக்கையறையும் உள்ளது[8]. இருவரும் சேர்ந்து கத்தோலிக்க சர்ச்சின் எதிர்காலத்தைப் பற்றி பேசுவார்கள் போலும்.

பணிவிடை செய்ய நான்கு பெண்கள்: தினசரி பணிவிடை செய்ய நான்கு பெண்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முன்னர் நான்கு கன்னியாஸ்திரிக்கள் இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது. இருப்பினும் அவர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. இங்கு அவருக்கென்று பிரத்யேகமாக வழிபாடு செய்ய சர்ச் / சேபல், படிக்க நூலகம் என்று எல்லாமே உள்ளன[9]. மற்றவற்றைப் பற்றி – ஆரோக்யம், மருத்துவம், பொழுது போக்கு – விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சௌகரியமான இடம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். போப் கோடை மாளிகையிலிருந்து, திரும்பி வருதற்குள் இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளன.

ஐயோ தொப்பி பறந்து போ விட்டதே?

அட, என் தொப்பியும் பறந்து விட்டது, என்ன ஒற்றுமை!

வேடிக்கைப் பார்க்கும் குழந்தைகள்!
இரண்டு போப்புகள் ஒரேநேரத்தில் இருக்க முடியாது: இரண்டு தலைச்சிறந்த இறையியல் வல்லனர்கள் போப் பெனிடிக்டை சந்திந்து, ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஏனெனில், போப் என்பவர் என்றுமே பதவி விலக முடியாது அல்லது ராஜினாமா செய்ய முடியாது என்படு அவர்களது வாதம். சுருக்கமாக சொன்னால், ஒரு போப் உயிரோடு இருக்கும் போது, அடுத்தவர் போப்பாக முடியாது. ஆனால், 1990களில் போப் இரண்டு பாதிப்புகளினின்று (mild strokes) தப்பியுள்ளார். அவரது தந்தை மற்றும் சகோதரி அத்தகைய உபாதைகளினால் இறந்துள்ளனர். பாதுகாப்பிற்காக ஆஸ்பிரினை தினமும் சாப்பிட்டு வந்தார். இதனால், கால்மூட்டி வலியும் (osteoarthritis in his knees) இருந்து வருகின்றது. மேலே ஏறுவதற்கு, நகரும் படிகட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[10]. மேலும் இவ்வாறு ஒரு வயதான, முதியவரான, தள்ளாடும் போப்பை உலகத்திற்குக் காட்ட நேரிடும் போது, கிருத்துவர்கள் லாயக்கற்ற ஒருவரைத் தலைவராக வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணமும் எழக்கூடும். ஏனெனில் இன்றை நவீன காலகட்டத்தில், இளைஞர்களைக் கவர, இளைமைத் தோற்றம் கொண்ட, அனைவரையும் அடக்கிக்கி ஆளக்கூடிய அதாவது தனது கட்டுக்குள் வைத்திருக்கும் போப்பைத்தான் கிருத்துவர்கள் எதிர்பார்த்தார்கள். எப்படியோ எல்லாம் தீர்மானம் ஆகிவிட்டது.
© வேதபிரகாஷ்
05-05-2013
[3] On the afternoon of May 2, 2013, Pope Emeritus Benedict XVI departed Castel Gandolfo, the papal summer palace where he had been staying since his resignation on February 28, to return to the Vatican.
[9] Benedict’s life at Mater Ecclesiae will be quiet, accompanied only by Archbishop Gänswein and four consecrated women (not nuns, as some news sources have incorrectly reported) who will run the household. In addition to the small chapel where he will celebrate Mass and pray, the Pope Emeritus has a piano and a library stocked with the books that kept close as both cardinal and pope.
http://catholicism.about.com/b/2013/05/03/pope-emeritus-benedict-returns-to-the-vatican.htm
[10] Ratzinger survived two mild strokes in the early 1990s. Both his father and sister died of strokes. The pope takes aspirin as a preventive medicine. He is plagued by osteoarthritis in his knees, especially the right one. Walking is getting more difficult for him, and he now uses a rolling platform, which he mounts upon entering St. Peter’s Basilica, such as when he is wearing heavy garments.
http://www.examiner.com/article/pope-benedict-battles-prophecies-and-an-antipope-successpr
குறிச்சொற்கள்:இரண்டு போப், கத்தோலிக்கக் கிருத்துவம், போப், போப் தேர்வு, போப் பெனிடிக், போப்பாண்டவர், போப்பையர், வாடிகனுக்கு கணக்கு, வாடிகன், வாடிகன் கவுன்சில் - II, வாடிகன் வங்கி
AIR 1986 SC 733, அடிப்படை, ஆவி, எதிர்-போப், ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், கட்டி பிடிப்பது, கட்டில், கார்டினல், கார்டினெல், கிருத்துவப்பணி, கிருத்துவம், குல்லா போய் தொப்பி வந்தது, சுவிசேஷம், சௌகரியம், சௌகிரியம், ஜெருசலேம், படுக்கை, பணிவிடை, பெனடிக், பெனிடிக்ட், போப், போப் எமரிடஸ், போப் பெனிடிக், வசதி, வாடிகனுக்கு கணக்கு, வாடிகன், வாடிகன் கவலை, வாடிகன் கவுன்சில் - II, வாடிகன் செக்ஸ், வாடிகன் வங்கி, வாதிகன், வாழ்க்கை இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
பிப்ரவரி 28, 2013
போப் ஏன் பதவி விலகினார் – வாடிகனில் நடக்கும் விவகாரங்கள் என்ன – அவற்றை வாடிகன் ஏன் மறைக்கின்றது?

sexy-pope-john-paul-2
600 ஆண்டுகளில் முதன் முறையாக போப் தானாக பதவி விலகுகிறார்: இது ஏதோ பெரிய விஷயம் போல இந்திய ஊடகளில் செய்திகள் இப்படி வெளிவர ஆரம்பித்துள்ளன. வாடினனைப் பற்றி, போப்பைப் பற்றி, கார்டினல்களைப் பற்றி, வாடிகன் அரசாங்கத்தைப் பற்றி ஒன்றும் அறியாத இந்தியர்கள் – ஊடக ரசிகர்களாக ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறர்கள். ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் போப் “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்களால் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளன[1]. அத்தகைய “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்கள் என்னவென்றும் விளக்கியுள்ளன, அதாவது 2005ல் அவர் பதவிக்கு வந்ததிலிருந்து, செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்கள், பிஷப்புகள், மதகுருமார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மறைத்து விட்டார் என்று குற்றாஞ்சாட்டப்பட்டுள்ளார்[2]. 200க்கும் மேற்பட்ட செவிட்டு சிறுவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்திய ஒரு அமெரிக்க பாதிரியை பாதுகாத்ததாக கார்டினெல் ரெட்சிங்கர் அல்லது போப் பெனிடிக்ட் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்[3]. ஆனால், நம்மவர்கள் கண்டுகொள்ளவில்லை அல்லது அமுக்கிவிட்டார்கள். முழு விவரங்கள்-வீடியோ முதலியவற்றை இங்கே காணவும்[4].

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்
இந்திய ஊடகங்களின் ஜனரஞ்சகமான செய்திகள்: போப் பதவி விலகுகிறார், விலகி விட்டார், இன்னொரு போப் தேர்ந்தெடுக்கப்படுவார், தேர்தெடுக்கப்படுகிறார் என்றுதான் இந்திய ஊடகங்களில் செய்திகள் ஜனரஞ்சகமாக, விசேசமாக, விசேசிக்கப்பட்டதாக, நம்பிக்கையாளர்களுக்கு அள்ளித்தரும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. மக்களும், குறிப்பாக படித்த மேல்தட்டுக்காரர்களும் ஜாலியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதன் பின்னணி என்ன, கடந்த ஒரு-இருவாரங்களில் என்ன நடந்தது என்பதனை எந்த துப்பறியும் செய்தியாளரும், நாணயமான நிருபரும் கன்னியமான ஆசிரியரும் எடுத்துக் காட்டவில்லை. நித்யானந்தாவை துருவி-துருவி கேள்வி கேட்ட நிருபர்கள், வீடியோ எடுத்த வித்தகர்கள், தருமபுர ஆதினத்தையும் தூஷித்தவர்கள் ஏன் இப்படி கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, வாயிருந்தும் ஊமையாக, மனம் இருந்தும் சிந்தனையற்றவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று கர்த்தருக்குத்தான் தெரியும் போலிருக்கிறது!

பாலியல் வன்முறை – செக்ஸ் விவகாரங்களில் நாறிப்போன வாடிகன்: ஆனால், உண்மையில் கத்தோலிக்கச் சர்ச் செக்ஸ் விஷயத்தில் நிரம்பவும் ஆடிபோயுள்ளது. உலகமுழுவதும், குறிப்பாக கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள், மடலாயக் காப்பாளர்கள் என்று பொறுப்புள்ளவர்களே பற்பல கன்னியாஸ்தீரிக்களை, பெண்களை, சிறுவர்-சிறுமியர்களை பாலியன் வன்புணர்ச்சி, கற்பழிப்பு, பலமுறை புணர்தல், பலர் புணர்தல் என்று ஏகப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு பாவமூட்டைகளின் பாரம் தாங்காமல் கர்த்தரே காப்பாற்ற முடியாத நிலையில் போய் விட்டது. இதனால் அத்தகைய பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக, ஒரு கூட்டத்தார் வியாழக்கிழமை (28-02-2013), போப்பிடம், “தாங்கள் விலகுவதற்கு முன்னர், அத்தகைய பிஷப்புகளை பாதிரிகளை மற்றும் அவர்களை பாதுகாத்து வரும் அதிகாரிகளை களையடுக்குமாறு” முறையிட்டுள்ளனர்[5].

போப்பை தேர்ந்தெடுக்க வேண்டியவரே செக்ஸ் விவகாரத்தால் பதவி விலகியது: சர்ச்சுகளின் செக்ஸ் விவகாரம் எந்த அளவிற்கு போய் விட்டதென்றால், கார்டினல் கேய்த் ஓபிரியன் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர், தன்னுடைய்ச் செக்ஸ் காமக்களியாட்டங்களினால் எடின்பர்க்கின் ஆர்ச்பிஷப் பதவிலிருந்து 25-02-2013 அன்று விலக நேர்ந்து, அவர் புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் தகுதியையும் இழந்தபோது, பெரிய விவகாரமாகி விட்டது[6]. இதனால், கார்டினல்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படுகிறது. இது ஒரு உதாரணம் தான். இதைப் பற்றி ஏற்கெனவே செய்துள்ள பல பதிவுகளை இதே இணைதளத்தில் பார்க்கவும் – http://www.christianityindia.wordpress.com

செக்ஸ்-குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்களைப் பற்றி விசாரிக்க மூன்று கார்டினல்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது[7]: கார்டினல்கள் என்பவர்கள் கத்தோலிக்க சர்ச்சுகளில் பெரிய தலைமைப் பதவியில் இருப்பவர்கள். இவர்கள் தாம் கூடி, தமக்குள் ஒருவரை போப்பாகத் தேர்ந்தெடுப்பர். அத்தகைய தேர்ந்தெடுப்பு விவகாரம் மிகவும் ரகசியமாக இருக்கும். அத்தைகைய தேர்ந்தெடுப்பு நிகழ்ச்சிகள் எப்படியிருக்கும் என்று பல ஹாலிவுட் படங்கள் தத்ரூபமாகக் காட்டியுள்ளன[8]. ஆகையால், மூன்று கார்டினெல்களின் காமலீலைகள் பற்றி விஷயங்கள் வெளிவந்ததுடன், வாடிகன் வழக்கம் போல அதனை அமுக்கிவிடப் பார்த்தது. ஆனால், எப்படியோ அக்கடிதம் வெளியே கசிந்து விட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே அல்லது அதற்குத் துணை போனவர்களே விசாரிக்கும் போது என்ன நியாயம், நீதி கிடைக்கும், எதிர்பார்க்க முடியும்?

“வாடிலீக்” – வாடிகன் கசிவு என்றால் என்ன?: “வாடிகன்லீக்” – வாடிகனில் கசிவு – அதாவது பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அவற்றில் இருந்தன. அவையாவும், குருமார்களின் கடித போக்குவரத்திலிருந்தே பெறப்பட்டதாகும்[9]. குறிப்பாக காபிரியல் என்பவர் “திருட்டுக் குற்றத்திற்காக” வாடிகன் போலீஸரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[10]. வாடிகனில் எல்லாமே போப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், எவ்விதத்தில் இக்குற்றங்கள் உண்மையாக விசாரிக்கப்படும், உண்மைகள் வெளிவரும், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்விகளை எழுப்பி, கடிதங்களையும் போப்பிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வழக்கம் போல ஆடிகன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் கூறியுள்ளார்கள்[11].
காப்ரியல் யார் – அவன் என்னத்தான் அப்படி குற்ரம் செய்துவிட்டான்?: காப்ரியல் ஒரு பட்லெர் (butler) அதாவது வேலைக்காரன், அவன், வாடிகன் பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அடங்கிய குருமார்களின் கடிதங்களை வெளியே புழக்கத்தில் விட்டதால், கடந்த அக்டோபர் 2012லிருந்து ஒன்றரை ஆண்டு சிறைவாசத் தண்டனைக் கொடுக்கப் பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளான்[12]. புனித பரிசுத்த ஆவியின் தூதனாக இருந்து தான் வாடிகனில் இருக்கும் தீய சக்திகள், ஊழல் முதலியன எங்கும் இருப்பதைக் கண்டு அவற்றை கசியவிட்டதால் அத்தண்டனை அளிப்பதாக, விசாரித்த நீதிபதி 20 பக்கங்களில் விளக்கமும் அளித்துள்ளார்[13].
வாடிகன் வங்கியின் ஊழலுக்கும், உலக பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?: 2011 ஆண்டில் வாடிகன் வங்கிற்கு 19 மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் ரூ.100 கோடி [$19 million (15 million euros) in 2011] நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் உலக வர்த்தக மார்கெட் சரிவுதானாம்[14]. அப்படியென்றால், வாடிகன் என்ன வியாபாரம் செய்கிறது, எப்படி பணத்தைப் பெறுகிறது? பிறகு வாடிகன் வங்கியில் ஏன் ஊழல் நடக்கிறது, கார்டினல்கள், பிஷப்புகள் கையாடல்கள் செய்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள் ஆனால் விஷயங்கள் மறைக்கப்படுகின்றன? இப்பொழுது கிருத்துவர்கள் இந்திய அரசாங்கத்தில் பிகப் பெரிய பதவிகளில் உள்ளதால் அவர்கள் இந்தியர்களாக இந்திய நலன்களுக்காக வேலை செய்வார்களா அல்லது சிவுவாசமிக்க கிருத்துவர்களாக, சோனியா மெய்னோ தலைமையில் வாடிகனுக்கு சாதகமாக வேலை செய்வார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்
28-02-2013
[3] Yet the scope of the abuse cases emerging in Europe and new allegations this week that a Vatican office led by Benedict — then known as Cardinal Joseph Ratzinger — failed to defrock an American priest who had allegedly molested as many as 200 deaf boys have again shed a spotlight on Vatican secrecy over such sensitive issues as church finances and abuse cases.
[6] The abuse issue took on new urgency after Scotland’s Cardinal Keith O’Brien, accused of improper behavior with young priests, quit as Edinburgh archbishop on Monday and pulled out of the Sistine Chapel conclave to elect a new pope.
[7] The officials also commented on Benedict’s meeting that morning with three cardinals he had appointed to investigate a papal letter-leaking scandal that cast a shadow over his last year in office. The probe into the “VatiLeaks” affair has prompted months of speculation, including thinly sourced recent reports in the Italian media claiming that the trio discovered a faction of gay Vatican priests who were being blackmailed by laymen with whom they had had “worldly” relations.
[8] டான் பரௌனின் “ஏஞ்செல்ஸ் அண்ட் டெமென்ஸ்” படத்திலும் காணலாம். அதில் பங்குக் கொள்ளும் கார்டினெல்கள் எப்படி புகைப் பிடித்துக் கொண்டு, மது அருந்தி கொண்டு………………….வருகிறார்கள், இருக்கிறார்கள்………………முதலிய விவகாரங்கள் எடுத்துக் காட்டப் படுகின்றன.
[13] According to a 20-page indictment issued by a Vatican judge, the former butler told prosecutors that he started the leaks because he was convinced that “evil and corruption” were “everywhere” in the church, and that he acted as an “infiltrator” of the Holy Spirit.
குறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஃபோர்ஜரி, அந்தப்புரம், ஆத்மா, ஆர்ச் பிஷப் ராபர்ட் ஜோலிட்ஸ்ச், ஆவி, இறக்குமதி, உ;லக பொருளாதாரம், ஊழல், எமாற்றுவேலை, ஏற்றுமதி, கசிவு, கடமை, கட்டளை, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, காப்ரியல், கார்டினல், கார்டினெல், கிருத்துவ பாதிரியார், கையாடல், கொலை, கொள்ளை, சதவீதம், சந்தை, சிறுமி பலாத்காரம், சிறை, செக்ஸ், செக்ஸ் குற்றங்கள், செக்ஸ்-பாதிரிகள், டீன் ஏஜ் சிறுவர்கள், தண்டனை, துரோகம், நாறு, நாறுதல், நீதி, பங்கு, பட்லெர், பணமோசடி, பணல், பரிசுத்த ஆவி, பாதிரி, பாலியல், பாலியல் மீறல்கள், புனிதம், பொருளாதாரம், போப், போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், மர்ஃபி அறிக்கை, மறை, மறைப்பு, ரெட்சிங்கர், ரெட்ஸிங்கர், லாபம், வட்டி, வணிகம், வன்புணர்ச்சி, வாடிகன், வாடிகன் வங்கி, வாணிகம், விசுவாசம், வியாபாரம், வெளியேற்றம்
ஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, ஃபோர்ஜரி, அங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அந்தப்புரம், அருளப்பா, அர்த்த ராத்திரி, அறக்கட்டளை, அறுப்பு, அறுவடை, அல்குலை, ஆசிரமம், ஆசிர், ஆசிர்வாதம், ஆட்டிவைப்பது, ஆட்டுவது, ஆணுறுப்பு, ஆண் உடலின்பம், ஆண்-பெண் துறவிகள், ஆபாச சைகைகள், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, ஆர்ச் பிஷப் ராபர்ட் ஜோலிட்ஸ்ச், ஆர்தர் லீ, இடை கச்சை, இடைக்கால மோசடி, இத்தாலி, இயேசு கிறிஸ்து, இயேசுவின் ராஜ்ஜியம், இருபாதிரி-ஒரு கன்னியாஸ்தீரி களியாட்டம், இருபால் துறவிகள், இறையியல், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், உல்லாச உலகம், உஷா, ஊட்டி, ஊட்டி பாதிரி, ஏசு கிருஸ்து, ஓபஸ் தேய், ஓபஸ் தேவ், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கடமை, கட்டளை, கட்டாய கருக்கலைப்பு, கட்டாய மதமாற்றம், கட்டுப்பாடு, கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க ஏஜென்ட், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கருப்பு ஆடுகள், கான்வென்ட், காமலீலை, கார்டினல், கார்டினெல், கார்டியன், கிருத்துவ சாமியார், கிருத்துவப்பணி, கிறிஸ்தவ, கிறிஸ்தவ சர்ச், கிறிஸ்தவர், குழந்தை கடத்தும் பாதிரி, குழந்தை விற்பனை, குழந்தைகள் காப்பகம், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொலை, சபை, சரச லீலை, சர்ச், சர்ச் கட்டுவது, சிகெரெட், சிறுபான்மையினர், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சில்மிஷம், சுவிசேஷம், சூசை, செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், சொசைடி ஆஃப் ஜீஸஸ், சொத்து, டீன் ஏஜ் சிறுவர்கள், திருச்சபை, தெய்வீக ஊழல், நடு இரவு, நடு ராத்திரி, பதவி, பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரியார்களின் பாலியல், பாதிரியார்கள், பாத்தியதை, பெனடிக், பெனிடிக்ட், பேராயர், பேராயர் கைது, பைபிள், போட்டி, மது, மாது, மோசடி, மோசடி பாஸ்டர், வங்கி ஊழல், வன்புணர்ச்சி, வாடிகனின் செக்ஸ் மேனுவல், வாடிகனுக்கு கணக்கு, வாடிகன், வாடிகன் கவலை, வாடிகன் கவுன்சில் - II, வாடிகன் செக்ஸ், வாடிகன் வங்கி, விசுவாசம், விலகுதல், ஹோமோசெக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »
ஏப்ரல் 11, 2010
போப்புக்கு நடக்கும் செக்ஸ் விவகாரங்கள் சரியாகச் சொல்லப்படவில்லையாம்!
குறிப்பு: இப்புகைப் படங்கள் குருமார்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்துப் போடவில்லை.
ஆனால், வழி நடத்தும் குருமார்கள், பெண்களிடமிருந்து விலகி இருந்தால் பிரச்சினைகள் வராது, ஒழுக்கம் இருக்கும்….என்பதனை உணர்த்தப் போடப் படுகிறது.
அனைத்தும் இணைத் தளங்களில் உள்ளவைதாம்!
|
வாடிகன் அதிகாரிகள் போப்புடன் கத்தோலிக்கப் பாதிரியார்களின் செக்ஸ் விவகாரங்களை வழக்கமாக பேசுவதில்லை என்பதனால், பல விஷயங்கள் தெரியாமல் போகின்றன. அதாவது முறையான பேச்சுகள், கருத்து பரிமாற்றங்கள் முதலியவை இல்லாமல் போகின்றன. அதனால்தான் இந்த செக்ஸ் அவதூறை தடுக்க முடியாமல், அமெரிக்க ஆதரவாளர்களே நொந்து போய் விட்டனராம் (இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் ஒரு செய்தி).
ஆனால் கத்தோலிக்க சரித்திரம் அவ்வாறு இல்லை. போபுகளுக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. அப்படி சில கார்டினல்கள் தமதிச்சைக்குச் செயல் பட்டால், மற்றவர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
முக்கியமாக செக்ஸ் விவகாரம் எனும் போது, அதில் எல்லொருமே பலவீனமானவர்கள் தாம். ஆகையால் தான் கிருத்துவ மேலிடம் விவகாரங்களை மறைக்கப் பார்க்கிறது. ஏனெனில் நடவடிக்கை எடுத்தால், மற்ற விஷயங்கள் வெளிவந்து விடுமே என்ற பயம் தான்.

sexy-pope-john-paul-2
Note: A nightclub flyer showing Pope John Paul II clutching a bottle of beer and dancing with a blonde in a mini-skirt had been banned by watchdogs for causing ‘serious offence’. The ad, for Ipswich nightclub Club Fire, showed an image of the former Pontiff beneath a logo reading ‘Beserk’, and was aimed at those after an ‘alternative rock night – such as metallers, punks, goths and other similar subcultures’.

Sexy-pope-posing
காற்றடித்து விலகியதா – தெரியவில்லை!

Kissing Pope
The Kissing Pope: One of the novelties in morality of Pope Wojtyla was to frequently kiss young women. In the picture above he seems quite involved with his action. Never before had any Pope acted publicly in this way.

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்
Watching a dancer during Mass at World Youth Day – 2000

பெண்கள்.போப்பை.வரவேற்பது
அரை நிர்வாணப் பெண்களை வைத்து போப்பை வரவேற்பு செய்வது!

12-04-1984.பெண்கள்.ஆடுவதை.ரசிக்கும்,போப்
இதை மேனாட்டு நாகரிகம் என்று சப்பைக் கட்ட முடியாது. அளவுகோல் என்று வரும்போது, அதே மாதிரிதான் அளந்து பார்க்க வேண்டியுள்ளது.
On April 12, 1984, Catholic high schools of Rome brought together 1,200 young women in skintight apparel to perform for John Paul II, above left, wearing a red cape, at the olympic stadium.

திறந்த,மார்பு.பெண்ணுடன்.சேவை
Papua New Guinea, May 8, 1984: The bare-breasted native woman leaves the Pope’s presence after presenting the Offertory gifts.

போப்புக்கு.பரிசளிக்கும்.அரை.நிர்வாண.பெண்
Papua New Guinea, May 8, 1984 – A hefty nude native woman brings the Offertory gifts for the Supreme Pontiff’s Mass.
A new concept of Morals is being applied.

பயபக்தியுடன்.திரும்பி.போகும்.பெண்
Papua New Guinea, May 8, 1984 – The nude native woman returns to her place after presenting the Offertory gifts to John Paul

கன்னியாஸ்திரீயின்.ஆட்டம்
இப்படி மார்பகங்கள் பட்டால், கிலுகிலுப்பு வராதா? மறுபடியும் தனியாக சந்திக்க ஆசைவராதா?
Cologne 2005, August 16 – 21 – Belgian Sr. Johanne Vertommen dances with missionary priest Fr. John
in two close-ups of World Youth Day 2005. These pictures were published by the Flemish daily Het Laatste Nieuws.

ஆட்டம்.போடும்.கன்னியாஸ்திரீ
இந்த அளவிற்கு, பாதிரிகளையும், கன்னியாஸ்திரீகளையும் நெருக்கமாக இருக்க அனுமதிப்பது சரியா?
செக்ஸ் பிரச்சினைகள் வரும் எனும்போது, ஆண்-பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தடைவிதிப்பது, அது செக்ஸ் உணர்ச்சியை இன்னும் அதிகமாக்கும்.
எல்லோரும் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தி ரிஷி, முனி, யோகி…போல இருக்க முடியாது.
அவ்வாறு முடிந்தவர்கள் இருக்கலாம்.
முடியாதவர்கள், திருமணம் செய்து கொண்டு இருப்பதுதான் எல்லா பக்தர்களுக்கும் நல்லது.
குறிச்சொற்கள்:கத்தோலிக்க செக்ஸ், கன்னியாஸ்திரீ, கிருத்துவ பாதிரியார், சல்லாபம், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், சேன்ஸலர் ஏன்ஜிலா மெரெல், பாலியல், போப் பெனிடிக், மன்னிப்புக் கடிதம், மர்ஃபி அறிக்கை
அணைப்பு, அந்தப்புரம், ஆசிர்வாதம், ஆதிவாசி, ஆனந்தம், இத்தாலி, இருபால் துறவிகள், இறையியல், உச்சம், உடலின்பம், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஊட்டி பாதிரி, ஓரின உடலின்பம், ஓரின புணர்ச்சி, ஓரின விவாகம், ஓரினக் கலவி, கஞ்சாச் செடிகள், கட்டி பிடிப்பது, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கருகலைப்பு, கருக்கலைப்பு, கழட்டு, கான்வென்ட், காப்பவர், காமலீலை, கார்டினல், கார்டினெல், கார்டியன், கொக்கோக செக்ஸ், கொக்கோகம், சிஎஸ்ஐ மண்டல பிஷப், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், ஜெயபால், பரிசுத்த ஆவி, பலான பாதிரிகள், பாதிரியார்களின் பாலியல், பாதிரியார்கள், பாப்பய்யர், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, மன்னிப்புக் கடிதம், மர்ஃபி அறிக்கை, முத்தம், வாடிகன், வாடிகன் கவலை, வாடிகன் செக்ஸ், வாடிகன் வங்கி, வாதிகன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »