மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் இந்துத்துவ வாதிகள் ஏன் உள்ளனர்? [1]

மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் இந்துத்துவ வாதிகள் ஏன் உள்ளனர்? [1]

Turin shroud fake- news cutting

இடைகாலத்தில் நிறுவன மதமாக மாறி மைய அதிகாரம் பெற்ற கிருத்துவம்: இடைகாலத்தில் தான். கிருத்துவம் அடிப்படை சித்தாந்தங்கள் முதலியவற்றை அடக்கி மதமாக உருவெடுக்க ஆரம்பித்தது. குறிப்பாக கத்தோலிக்கம் பலவித நம்பிக்கைகளை உட்கொண்டு, சமரசம் செய்து கொண்டு பலம் பெற முயற்சித்தது. வாடிகன், போப் என்ற நிலையில் மத்திய அதிகாரம் பெற அரசர்கள் மற்றும் துறவியர்களின் ஆதரவை பெற்றது. மத்தியஸ்தம் செய்து, அவ்வாறான நிலையை வலுப்படுத்திக் கொண்டது. 13-14ம் நூற்றாண்டுகள் முக்கியமானவையாகின, ஏனெனில், அப்பொழுது தான், மதத்திற்கு வேண்டிய ஆதாரங்களைத் திரட்டியது. உருவாக்கவும் செய்தது. அதனால் தான், டூரின் சரைவ்ட் போன்றவற்றிற்கு 13ம் நூற்றாண்டு தேதி வருகிறது. அந்நிலையில் தான், இந்த மேரி மேக்தலீன் கதைகள் உருவாக்கப் பட்டன. இருப்பினும், அததாசாரக் கத்தோலிக்கத்திற்கு எதிராக இருப்பதால், மறைக்க ஆரம்பித்தது. இருப்பினும், இரண்டாம் கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு, உலக மக்களை ஏமாற்ற, அத்தகைய கட்டுக் கதைகளை ஊக்குவித்து, மக்களை குழப்ப ஆரம்பித்துள்ளது.

Jesus with family Merovingian dynasty

மேரி மேக்தலீன் பிரான்ஸுக்கு வந்தது: தெற்கு பகுதி பிரான்ஸில் 11ம் நூற்றாண்டில் தோன்றிய நம்பிக்கை மேரி மேக்தலீன் வழிபாடு [Cult of Mary Magdalene] ஆகும்[1]. மேரி மேக்தலினும், அவளின் உதவியாளர்களும், ஜெருசலேம் நகரத்தில் தண்டனை. கொடுமைகள் முதலியவற்றிலிருந்து தப்பித்து, மத்தியத் தரைக் கடல் வழியாக படகில் ஏர்லஸ் என்ற இடத்திற்கு – தெற்கு பிரன்ஸை வந்தடைந்தார் என்பது கத்தோலிக்க பண்டிதர்கள் மற்றும் விசுவாசிகளின் நம்பிக்கையாகும்[2]. அதனால் செயின்டிஸ் மேரீஸ் டி ல மேர் [Saintes Maries de la Mer] என்றழைக்கப் படுகிறார். மேர்ஸைல் பகுதியில் உள்ள செயின்ட் பௌமே [Sainte-Baume] மலைக்குகையில் இருந்து, அப்பகுதியில் உள்ளவர்களை கிருத்துவத்திற்கு மாற்றினார். 1118லிருந்து, அப்பகுதி நைட் டெம்ப்ளர் [the Knights Templar] அதாவது வீரர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. அவர்கள் எல்லோருமே மேரி மேக்தலீனை ஒரு நாஸ்டிக் அப்போஸ்தலராகவே [Gnostic Apostle] பாவித்தனர்.  அவர்களைப் பொருத்த வரையில், மேரி என்றால், மேரி மேக்தலீன் தான்! இடைகாலத்தில், கிருத்துவ மத வெறியர்கள், பெண்களை பிசாசுகள் என்று நாற்சந்தியில் உயிரோடு எரித்தனர். அவர்களில், ஜோன் ஆப் ஆர்க் என்ற பெண்மணியை, பிறகு மேரி மேக்தலீனுடன் ஒப்பிட்டிப் போற்றினர்.

Was she wife of Jesus, Vikatan 2006

ஏசு பல மனைவியரைக் கொண்டிருந்தது: 13ம் நூற்றாண்டில் சிஸ்டெசியன் துறவி [Cistercian monk] மற்றும் வாக்ஸ் டி செர்னேவைச் சேர்ந்த பீடர் [Peter of Vaux de Cernay] மேரி மேக்தலீன், ஏசுகிருஸ்துவின் காமக்கிழத்தி [ concubine] என்று கருதினர்[3]. முந்தைய மோர்மோன் தலைவர்கள் – ஜெடெடையா எம். கிரான்ட், ஓர்ஸன் ஹைட், ஜோசப் எப். ஸ்மித், ஓர்ஸன் பிராட், ஏசு கிருஸ்துவிற்கு பல மனைவிகள் இருந்தனர் என்றனர்[4]. ஏசு அப்படி மல மனைவியரை [எலிசபெத், மேரி முதலியோர்]க் கொண்டிருந்ததால் தான், அவர் தண்டனைக்குட்படுத்தப் பட்டார் என்றும் எடுத்துக் காட்டினர்[5].

Jesus had 12 wives

மேரி மேக்தலினை ஏசு திருமணம் செய்து கொண்டு தெற்கு பிரான்ஸுக்கு சென்றடைந்தார், ஒரு மகன் பிறந்தான், என்று 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த லூயிஸ் மார்ட்டீன் / லியோன் ஆப்ரி தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டார்[6]. இவ்வாறு தான் இக்கதையை பிறகு டோனோவோன் ஜாய்ஸ், ஆன்ட்ரியஸ் பேபஸ் கைஸர், மைக்கேல் பைஜென்ட், ரிச்சர்ட் லே, ஹென்றி லிங்கன். டான் பிரௌண் என்று பரப்ப ஆரம்பித்தனர்.

Jesus had 12 wives.prof-1

பிரிகம் யங் பல்கலைக்கழகம், அகழ்வாய்வு மற்றும் மானியவியல் பேராசிரியர் அப்ரஹாம் ஜோன்ஸ், “நாங்கள் பைபிள் மட்டுமல்லாது மற்ற மோர்மோன்களின் புனிதப் புத்தகம், அபோகிரிபா போன்ற முக்கியமான கிருத்துவ மத நூல்கள் படித்தாய்ந்த பிறகு, தெரிவதாவது, ஏசு ஒரு பலதாரங்கள்கொண்டவர். 12 மனைவியர் அவருக்கு இருந்தனர் என்று தெரிகிறது,” என்கிறார்.

 

Mary Magdalene myth - Da vinci code-2

 ‘தி டா வின்சி கோட்நாவல் புத்தகம் மற்றும் சினிமா[7]: ‘தி டா வின்சி கோட்’ முன்று வருடங்களுக்கு முன்பு 2003ல் புத்தகமாக வந்தபோதே பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ‘தி டா வின்சி கோட்’ இப்போது சினிமாவாக வந்து மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்தவ திருச்சபைகளும் சுமார் 500 கிறிஸ்தவ அமைப்புகளும் எதிர்ப்பு காட்ட, படத்துக்கு தடை விழும் அளவுக்கு ஏக பரபரப்பு! படத்துக்குத் தடை என்பது உலகம் முழுக்கவே பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தாய்லாந்தில் கடைசி பத்து நிமிடங்களை மட்டும் வெட்டினால் போதும் என்று திருச்சபை சொல்லியிருக்கிறது. அதற்கு சென்சார் ஒப்புக் கொண்ட போதும், தயாரிப்பாளர்கள் சம்மதிக்கவில்லை. அதனால் அங்கே இன்னமும் படம் திரையிடப்படவில்லை. அதேசமயம், எந்த வெட்டும் இல்லாமல் அனுமதித்திருக்கிறது சீனா. படம், நாவல் இரண்டைப் பற்றிய சர்சைக்கும் அடிப்படை ஒன்றுதான். ஏசு கிறிஸ்து திருமணமானவர். அவருக்குக் குழந்தைகள் உண்டு. அவருடைய வாரிசுகள் இன்னமும் பிரான்ஸில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் அவர்களுடைய ரகசிய ஆதரவாளர்களையும் ஒழித்துக்கட்ட வாடிகன் திருச்சபை 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கதையின் சாராம்சம். ஏசுவுக்குப் பணிவிடை செய்த பாலியல் தொழிலாளியான மேரி மக்தலீன் தான் ஏசுவின் மனைவி என்கிறது கதை[8].

Merovingian dynasty-GRAIL

தி ஹோலி பிளட் அண்ட் தி ஹோலி கிரெய்ல்மற்றும் தி டா வின்சி கோட்[9]: இந்த நாவல், கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் இழிவு செய்வதாக மூன்றாண்டுகளுக்கு முன்பு புத்தகம் வந்தபோது திருச்சபைகள் சொன்னபோதும், புத்தகம் இந்தியா உட்பட எந்த பெரிய நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. இதுவரை 44 மொழிகளில் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. ஆங்கிலத்தில் மட்டும் மொத்தம் இதுவரை ஆறு கோடி பிரதிகள் விற்றிருக் கின்றன. இந்த நாவலை எழுதி யவர் டான் பிரவுன். ‘எங்களுடைய புத்தகத்தின் அடிப்படையில்தான் இந்த நாவலை டான் பிரவுன்’ எழுதினார் என்று அவர்மீது ‘கதைத் திருட்டு’ வழக்குத் தொடுத்தார்கள் இரண்டு எழுத்தாளர்கள். ‘தி ஹோலி பிளட் அண்ட் தி ஹோலி கிரெய்ல்’ என்ற அந்தப் புத்தகத்தை எழுதிய ரிச்சர்ட் லேய், மைக்கேல் பைகாண்ட் இருவரும் கிறிஸ்தவ மத சித்தாந்தத் துறையில் அறிஞர்கள். காப்பிரைட் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு, சென்ற மாதம் தரப்பட்டது. ‘இரு புத்தகங்களுக்கும் பல தகவல் அடிப்படைகள் ஒன்றானபோதும், டான் பிரவுன் திருடவில்லை’ என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்த சர்ச்சையால் மூன்று எழுத்தாளர்களுக்கும் லாபம்[10]. இரண்டு புத்தகங்களும் மறுபடியும் ஆயிரக்கணக்கில் விற்றன. இரண்டு விற்பனையிலும் லாபமடைந்த இன்னொருவர்- பதிப்பாளர். இரண்டுக்கும் ஒரே பதிப்பாளர்தான்!

Was she wife of Jesus, Vikatan 2006-Da vinci code

ஒரு மர்மப்பட தொனியில் சினிமா எடுக்கப்பட்ட படம்[11]: டான் பிரவுனின் வெற்றி நாவலை சினிமா ஆக்கும் உரிமைக்காக அவருக்கு சோனி நிறுவனம் கொடுத்திருக்கும் தொகை 60 லட்சம் டாலர்கள் (சுமார் முப்பது கோடி ரூபாய்)). ‘எ பியூட்டிபுல் மைண்ட்’ படத்தை இயக்கிய ரான் ஹோவர்ட் இயக்கியிருக்கும் ‘டா வின்சி கோட்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடித்திருக்கிறார். கதையில் அவர் குறியீட்டு இயல் நிபுணர் ராபர்ட் லாங்டன் என்ற கேரக்டரில் வருகிறார். பிரான்ஸின் புகழ்பெற்ற ‘லூவே’ ( Louvre ) என்ற அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் மர்மமாக இறந்ததையடுத்து, சில மர்மக் குறியீடுகளைத் துப்புத்துலக்க அழைக்கப்படுகிறார் ராபர்ட் லாங்டன். அங்கே அவர் சந்திக்கும் சங்கேத முடிச்சு அவிழ்ப்பு நிபுணி சோஷபி பாத்திரத்தில் ஆட் ரே டாவ்டாவ் நடித்திருக்கிறார். இருவரும் துப்புத் துலக்கும்போது ஏசு கிறிஸ்துவின் வாரிசுகள் பற்றிய மர்மங்கள் வெளிப்பட தொடங்குகின்றன. அதனால் இருவருக்கும் ஆபத்து. ஒரு மர்மப்பட தொனியில் சினிமா எடுக்கப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சியின் கலைப்படைப்புகளுக்குள் ஏசுவின் வாரிசுகள் பற்றிய ரகசிய சங்கேதக் குறிப்புகள் அடங்கியிருக்கின்றன என்பதுதான் டான் பிரவுன் கட்டியிருக்கும் கதை[12].

© வேதபிரகாஷ்

16-03-2019Jesus had 12 wives

[1] Katherine Ludwig Jansen, The Making of the Magalen: Preaching and Popular Devotion in the Later Middle Ages, Princeton University Press (2000).

[2] Thomas F. Head, Medieval Hagiography: An Anthology, Taylor & Francis Group (2001), pp.659 et seq.

[3] W.A. Sibly, M.D. Sibly, The History of the Albigensian Crusade: Peter of les Vaux-de-Cernay’s “Historia Albigensis”(Boydell, 1998). ISBN 0-85115-658-4

Quote: “Further, in their secret meetings they said that the Christ who was born in the earthly and visible Bethlehem and crucified at Jerusalem was ‘evil’, and that Mary Magdalene was his concubine – and that she was the woman taken in adultery who is referred to in the Scriptures; the ‘good’ Christ, they said, neither ate nor drank nor assumed the true flesh and was never in this world, except spiritually in the body of Paul. I have used the term ‘the earthly and visible Bethlehem’ because the heretics believed there is a different and invisible earth in which – according to some of them – the ‘good’ Christ was born and crucified.”

[4] Early Mormon leaders Jedediah M. Grant, Orson Hyde, Joseph F. Smith and Orson Pratt stated it was part of their religious belief that Jesus Christ was polygamous, quoting this in their respective sermons. John R. Farkas, David A. Reed, Mormons: How to Witness to Them (Baker Academic, 1997.

[5] Vern Grosvenor Swanson, Dynasty of The Holy Grail: Mormonism’s Sacred Bloodline, page 85 (Cedar Fort, 2006).

[6] Le Donne, Anthony (Nov 7, 2013). The Wife of Jesus: Ancient Texts and Modern Scandals. Oneworld Publications. pp. 78–79.

[7] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[8] https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

[9] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[10] https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

[11] விகடன், ஏசுவின் மனைவி இவளா?. ஞாநி, வெளியிடப்பட்ட நேரம்:06:00 (24/05/2006)

[12] https://www.vikatan.com/juniorvikatan/2006-may-24/special/78258.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

3 பதில்கள் to “மேரி மேக்தலினும், ஏசுவின் மனைவியரும், பிள்ளைகளும்: கட்டுக் கதைகளைப் பரப்புவதில் இந்துத்துவ வாதிகள் ஏன் உள்ளனர்? [1]”

 1. vedaprakash Says:

  பிபிசி.தமிழ், நியூசிலாந்து மசூதிகளில் 49 பேர் கொலை – ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்
  16 மார்ச் 2019

  https://www.bbc.com/tamil/global-47593802

  நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

  அதையடுத்து, பிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இவர் மீது மற்ற குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுகுறித்து பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், துப்பாக்கி உரிமத்தை முன்னரே பெற்றிருந்த பிரென்டன் கைதுசெய்யப்பட்டபோது ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், “நியூசிலாந்தின் துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

  இவரை தவிர்த்து இன்னும் இரண்டு பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்கள் இதற்கு முன்னர் குற்றம் புரிந்ததற்காக பதிவு ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பெரும்பாலானவர்கள் குடியேறிகள்
  இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறியவர்கள் என்று தெரியவந்துள்ளது.

  இதுவரை உயிரிழந்தவர்களில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் 1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறிய 71 வயதான தாவூத் நபி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

  நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன? – விளக்குகிறார் நியூசிலாந்து வாழ் தமிழர்
  நியூசிலாந்து மசூதி தாக்குதலில் 49 பேர் பலி: உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
  ஏனையவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த தாக்குதலில் இரண்டு மற்றும் 13 வயதான இரண்டு சிறுவர்கள் உள்பட மொத்தம் 48 பேர் காயமடைந்துள்ளனர்.

  இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் சிக்கியவர்களின் விவரங்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. நியூஸிலாந்திலுள்ள வங்கதேச அதிகாரிகள் தமது நாட்டைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

 2. vedaprakash Says:

  IOL.News, Mosque attack suspect ‘claimed’ brief contact with Norwegian mass murderer
  WORLD / 15 MARCH 2019, 8:05PM / ADAM TAYLOR

  https://www.iol.co.za/news/world/mosque-attack-suspect-claimed-brief-contact-with-norwegian-mass-murderer-19907162

  A still image taken from video circulated on social media, apparently taken by a gunman and posted online live as the attack unfolded, shows him driving in Christchurch, New Zealand. Picture: Social Media Website/Handout via Reuters
  A manifesto allegedly written by the suspect in an attack on a mosque in Christchurch, New Zealand, that left 49 people dead and scores more injured claimed inspiration from Norwegian mass murderer Anders Behring Breivik and suggested that the pair had been in “brief contact”

  Breivik, who killed 77 people on July 22, 2011 in a bomb attack in Oslo and a mass shooting at a summer camp for children, is currently serving a 21-year sentence in a prison near the city of Skien.

  The manifesto in the Christchurch shooting contains many references to online culture. Many of the claims in the manifesto are uncorroborated and some appear to be designed to mislead.

  Speaking to the Norwegian newspaper VG, Breivik’s lawyer Øystein Storrvik said that his client has very little access to the outside world and he found it hard to believe that the two could have been in contact. “In practice, Breivik is cut off from the outside world,” Storrvik said.

  Espen Jambak, assistant prison chief at Breivik’s prison, also told VG that there is “communication control” in Norwegian prisons and that officials there have no knowledge of a letter to Breivik from the person named in media reports about the Christchurch attack.
  .

  The Norwegian mass murderer’s name was included in a list of “partisans/freedom fighters/ethno soldiers” who the author said took a stand against “ethnic and cultural genocide.”

  The author said he had taken inspiration from the writings of Dylann Roof, an American who killed nine black parishioners at a historic church in Charleston during a mass shooting in 2015. However, he said that his “true inspiration” came from Breivik and appeared to suggest they may have been in contact.

  “I have only had brief contact with Knight Justiciar Breivik, receiving a blessing for my mission after contacting his brother knights,” an apparent reference to the Knights Templar, a rumored secret temple knight’s order Breivik had claimed he was a commander of.

  The Christchurch manifesto also claimed that the suspect had been traveling in Western Europe during 2017, around the time that an attack in Stockholm took place The author specifically noted the name of Ebba Akerlund, a young girl who was killed in that attack when she was hit by a truck.

  “I find it extremely tragic that Ebba’s name is being misused in political propaganda,” Ebba’s mother, Jeanette Åkerlund, told the Swedish newspaper Expressen.

  Ahead of his own 2011 attack, Breivik had written a far-lengthier manifesto of his own. In its 1,500 pages, the Norwegian made a number of references to New Zealand, in particular suggesting it might be a place for Europeans to move to avoid immigration.

  Speaking to Swedish radio on Friday, Magnus Ranstorp of the Swedish National Defense College noted that there was some overlap in themes between the two manifestos – although, he added, the Christchurch one was “more sloppy.”

  Washington Post

 3. vedaprakash Says:

  New Zealand attack: How nonsensical white genocide conspiracy theory cited by alleged gunman is spreading poison around the world
  Suspect shooter said he got his views from ‘the internet, of course. You will not find the truth anywhere else’

  Lizzie Dearden Security Correspondent @lizziedearden
  11 hours ago,The Independent

  https://www.independent.co.uk/news/world/australasia/new-zealand-christchurch-mosque-attack-white-genocide-conspiracy-theory-a8824671.html

  The suspected Christchurch mosque shooter claimed he was just one of “millions” of people holding the beliefs that inspired the massacre of 49 people.

  Brenton Tarrant said only Anders Breivik’s Knights Templar group knew of his plan but said he had “donated to many nationalist groups and interacted with many more”.

  He claimed he decided to carry out an attack two years ago, while on holiday travelling in western Europe in early 2017.

  Security sources have told The Independent Tarrant may have met extreme right-wing organisations during his visit, which coincided with increased tensions over Isis-inspired terror attacks and the French presidential election.

  His “manifesto” was posted to messaging board 8chan with a plea for anonymous users to spread his message around the world, and they did.

  But nothing in the 16,000-word document is new – the ideas, ideologies and memes used have long been spread by far-right groups and figures across the US, UK, Australia and Europe.

  Tarrant has also expressed his belief in the white genocide conspiracy theory, which states that white people are being “replaced” by non-whites in western nations.

  He used the so-called 14 words at the core of the theory in his manifesto.

  The phrase – “we must secure the existence of our people and a future for white children” – has been appropriated by far-right terrorists around the world, including the UK’s National Action neo-Nazi group.

  Other proponents of the white genocide conspiracy theory include former journalist Katie Hopkins, InfoWars’ Alex Jones and Canadian YouTuber Lauren Southern.

  Donald Trump drew attention to the theory in 2016, when he retweeted a post by a racist and antisemitic account called “WhiteGenocideTM”.

  Far-right group sending UK recruits to military-style training camps
  An alternative version of the same theory, called “the great replacement”, is spread by the pan-European ethno-nationalist group Generation Identity and it was chosen by Tarrant as the title of his document.

  Generation Identity’s UK chapter started in 2017 and has been sending members to indoctrination camps in France, while carrying out incendiary publicity stunts at universities and protests.

  Its real-life membership in Britain is small, but it has been amplified online by figures including anti-Islam activist Tommy Robinson.

  Its members were seen waving banners at a recent pro-Robinson protest in Manchester and leafleting at the Brexit “betrayal” march led by Robinson and Ukip through London in December.

  Before its main account was banned on Twitter, Generation Identity would frequently post unverified statistics and claims about the “replacement” of white people in British towns and cities, and declining birthrates.

  Demographic change in Europe and debate about how migrants should be integrated has been seized on by the far right and driven a surge in support for populist parties in recent years.

  Many extremist groups use birth rate statistics to claim white people are threatened in the continent, but “white” ethnicity is ill-defined.

  Research suggests higher birth rates are linked to cultural and socioeconomic factors in new migrant families, and converge with the local population over time.

  There is zero evidence that white people are on course for extinction, nor that anything that would even approximate a coordinated attempt to supplant (let alone kill) them is under way.

  The claims were a recurrent theme of Tarrant’s screed, which called for white people to kill non-white and Muslim “invaders” and have more children.

  Tarrant claimed he had “brief contact” with Breivik, whose own manifesto has inspired attackers and plotters including a US coast guard officer who plotted to kill Democrats and journalists.

  He claimed he then told Breivik’s followers, who call themselves the Knights Templar, of his planned attack and received their “blessing”.

  It is unclear whether contact between Tarrant and Breivik would have been possible. Norwegian authorities have said the computer the mass murderer is allowed has no internet access, and phone conversations are allowed only with a “female friend”.

  Breivik massacred 77 people in the 2011 attacks targeting the Norwegian government and young Labour Party members.

  Other inspirations cited by Tarrant include the British Union of Fascists leader Oswald Mosley and far-right terrorists including Finsbury Park attacker Darren Osborne, Sweden school attacker Anton Lundin Pettersson, Italy migrant shooter Luca Traini and Charleston church shooter Dylann Roof.

  Tarrant denied being a Nazi but called himself a “fascist” and used neo-Nazi motifs including the Odin Cross and “black sun”, which was featured on the front page of his manifesto.

  The document was mainly formatted as a bizarre Q&A, where he asked himself: “From where did you receive/research/develop your beliefs?”

  The reply read: “The internet, of course. You will not find the truth anywhere else.”

  After using 8chan – an unmoderated board known for its extreme racist, sexist and violent memes – to post his manifesto, Tarrant broadcast the shooting live on Facebook.

  A police officer stands guard during Friday prayers at the Baitul Mukarram National Mosque, in Dhaka, Bangladesh, after the Christchurch mosque attacks in New Zealand (Reuters)
  The camera angle used appeared to emulate popular first-person-shooter video games, and he shouted the internet meme “subscribe to PewDiePie” before the massacre was launched.

  The phrase, which grew out of a battle to keep PewDiePie as the most-subscribed YouTube channel, was one of several memes used by Tarrant in his video and manifesto.

  Author Jamie Bartlett said the attack was “wrapped up in dark internet culture in every way”.

  Robert Evans, of internet research group Bellingcat, cautioned Tarrant’s manifesto may itself be a form of “s**tposting”, where ironic or false content is used to provoke a response.

  “The entire manifesto is dotted, liberally, with references to memes and internet in-jokes that only the extremely online would get,” he wrote.

  “They are meant to distract attention from his more honest points, and to draw the attention of his real intended audience.”

  Mr Evans suggested that the naming of Candace Owens, of US right-wing student group Turning Point, as an inspiration could be misdirection.

  Ms Owens has been praised by Mr Trump and was photographed last week with MPs Jacob Rees-Mogg and Steve Baker, while visiting universities with Turning Point’s new UK chapter.

  She denied inspiring the Christchurch attack, but critics cited a November 2018 tweet reading: “If France wants to build an army to defend itself against anything, it ought to be the declining birth rate of its people. All signs indicate that it will be a Muslim majority country in just 40 years! Defend your culture first, Emmanuel Macron.”

  Amid condemnation from mainstream figures, prominent YouTubers claimed the New Zealand atrocity was being used to attack their platforms – and the darker forums where Tarrant sourced his views continued to defend them.

  On Gab, which styles itself as a “free speech social network”, many far-right users were justifying the attack by claiming the suspect was merely “fighting back” and “resisting invasion”.

  On 8chan, where one user hailed Tarrant as “the next Breivik”, anonymous users were openly celebrating the massacre.

  Mr Evans wrote: “Before much more than an hour had passed, there were already calls for other anons to follow in his bloody footsteps.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: