கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (3)

கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (3)

 

Deivanayagam-devakala-aravindan.neelakandan-rajiv.malhothra

Deivanayagam-devakala-aravindan.neelakandan-rajiv.malhothra

முன்னமே குறிப்பிட்டது போல, இவர் ஒரு கிறுக்குக் குழந்தைப் போலத்தான் செயல்பட்டுவருகிறார். இவரது, “போப்பாண்டவர் மீது வழக்குத் தொடர வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருப்பது ஏன்?”, என்ற பதிவில்[1] இவர் கொடுத்துள்ள விவரங்களைப் படிக்க நேரிட்டபோது, இவரது குட்டு மேலும் வெளிப்பட்டது. “முனைவர் மு. தெய்வநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “தமிழர் சமயம்” 2011 ஆகத்து திங்கள் இதழ், பக்கம் -2இல் வந்த செய்தி இங்கு வெளியிடப்பட்டுள்ளது”, என்று 34 குறிப்புகளைப் பட்டிலிட்டுள்ளார். அவற்றில் கடைசி 31-34 ஒரே குறிப்பு என்பதால், கமாவை நீக்கி 31 என்று குறிப்பிட்டுள்ளேன். அவற்றை நேராக வரிசையில் இட்டு, இடது பக்கம் எனது பதிலை, கருத்தைக் கொடுத்துள்ளேன். தெய்வநாயகம் இப்படி கொடுத்துவிட்டபடியால், அதிலுள்ள உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.

 

தெய்வநாயகத்தின் கருத்து / வாதம்

வேதபிரகாஷின் பதில்

1. இயேசு கிறிஸ்துவின் 12 மாணவர்களில் ஒருவரான புனித தோமையார் 20 ஆண்டுகள் (கி.பி. 52-72) தமிழகத்தில் நற்செய்திப் பணி செய்தார். தாமஸ் இந்தியாவிற்கே வரவில்லை என்பதால், இது அப்பட்டமான பொய்யாகிறது. அதே நேரத்தில், இக்கட்டுக்கதையைப் பரப்புவதில் அவருக்குள்ள ஆவல் வெளிப்படுகிறது. அவர்களது திட்டமும் வெளிப்படுகிறது.
2. இதன் காரணமாகத் தமிழகத்தில் கி.பி. 5ஆம்      நூற்றாண்டிற்குப் பின்னர் பக்தி இயக்கம் தோன்றியது. பொய்யின் மீது, இன்னொரு பொய்யை சொல்ல வேண்டிய அவசியத்தை அந்த பொய்யர்கள் தாம் விளக்க வேண்டும்.
3. தமிழ்ப் பக்தி இயக்கம் காரணமாகத் தமிழகத்தில் சைவம், வைணவம் என்னும் இரண்டு பிரிவாகத் தமிழர் சமயம் எழுந்தது[2]. இதுவும் பொய்யே. சைவம், வைணவம் தத்துவ ரீதியில் உள்ளன, மதரீதியில் இல்லை.
4. கி.பி. 1523இல் போர்த்துக்கீசியர். தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தின்மேல் கட்டப்பட்டிருந்த தமிழர் சமயக் கோவிலை இடித்துவிட்டு, அந்த இடத்தின் மேல் புனித பேதுரு வழி  கிறிஸ்தவக்கோவிலைக் கட்டினர். கடற்கரையில் உள்ள சிவன் கோவிலை இடித்து, சர்ச் கட்டினர் என்று போர்ச்சுகீசியரே தங்களது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
5. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர். அந்நியர்களாகிய போர்த்துக்கீசியர் இந்தியாவில் இருக்க இயலா நிலையில். இந்தக் கோவிலைப் போப்பாண்டவரிடம் 1950இல் ஒப்படைத்தனர். அந்நேரத்தில் இது பற்றிய குறிப்பு இவ்வாறாகக் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
6. போர்த்துக்கீசியரிடமிருந்து 1950இல் பெற்றுக் கொண்ட போப்பாண்டவர் 1952 முதல். சென்னை – மயிலைப் பேராயரின் ஆட்சிக்குக் கொடுத்துள்ளார்[3]. அது அவர்களது விசயம்.மேலும் “நாட்டுக்குள் நாடு “[State within a State] என்ற தேசவிரோதக் கொள்கையினையும் வெளிப்படுத்திக் கொள்கிறார்.
7. புனித தோமையாரின் 20 ஆண்டுக் கால நற்செய்திப் பணியின் பயனாகத் தோன்றிய, மறைந்து கிடந்த தமிழர் சமய வரலாறு, 1968 முதல் கடவுளின் வழி நடத்துதலால் ஆராயப்படத் தொடங்கி[4], 1986 டிசம்பர் 6, 7 தேதிகளில் புனிததோமாவழித்தமிழ்க்கிறிஸ்தவத்தின்கிளைகளேசைவ, வைணவசமயங்கள் (இன்றைக்கு ‘இந்துமதம் எனப்படுகிறது) என்பது, தருமபுர ஆதீனத்தில் நடந்த ஆய்வரங்கில் நிலை நாட்டப்பட்டது[5]. தருமபுரி ஆதீனத்தில், இவர் ஒன்றும் நிறுவி விடவில்லை. ஆதீனம் இவருக்கு பேசுவதற்கு இடம் அளித்தார். ஆனால், அவர் கேட்ட கேள்விகளுக்கு இவரால் பதில் சொல்ல முடியவில்லை.ஆதீனம் இவரைக் கண்டிப்பதும் தெரிகிறது.“எடிடிங்” செய்து வெளியிடப் பட்டுள்ள இவரது சிடியே அதனை எடுத்துக் காட்டுகிறது.
8. புனித தோமா வழிக் கிறிஸ்தவமாகிய தமிழர் சமயம் கி.பி. 1794க்குப் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘இந்து மதம்’ என்று புதுப் பெயரிடப் பெற்றது[6]. சனாதன மதம், வேத மதம், இந்திய மதம், இந்து மதம் என்று எப்படி அழைக்கப் பட்டாலும், இந்தியர்களது மதம், இந்து மதம் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது.
9. இதனால் புனித பேதுரு வழிக் கிறிஸ்வர்கள், புனித தோமா வழிக் கிறிஸ்தவமாகிய தமிழர் சமயத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை[7]. சம்பந்தமே இல்லாமல் ஏதோ உளறுகிறார்.அது கத்தோலிக்கப் பிரச்சினை என்றால், இந்தியர்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை.
10. இதனால் புனித தோமா வழிக் கிறிஸ்தவமாகிய  தமிழர் சமயம்  உலகளாவிய நிலையில் பரவவில்லை. கிருத்துவம் என்று சொல்லப் படக் கூடிய கிருத்துவமே, உலகத்தில் இடைக்காலத்தில் தான் அவ்வாறு அறியப்பட்டு பரவ ஆரம்பித்தது.
11. 2006ஆம் ஆண்டு புனித தோமா தென் இந்தியா செல்ல வில்லை என்று போப்பாண்டவர் அறிவித்தார். ஆக சரித்திர ரீதியில் நான் மேலே கட்டுக்கதை / பொய் என்பது நிரூபனம் ஆகி விட்டது.
12. இதனால், இந்துத்துவாவின் 2006 டிசம்பர் 16 நாளிட்ட ஹிந்து மித்திரன் ஏடு, இப்போதுள்ள போப். கேரள தமிழகக்  கிறித்தவர்கள் தலையில் குறிப்பாக நமது ஊர் வடிகட்டின. ஃப்ராடுலெண்ட் தியரிகளை உலவ விடும் தெய்வநாயகத்தின் தலையில் கல்லைபெரிய பாராங்கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறார்” என்று எழுதியதுடன். இந்துக் கோவிலை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் கருத்தில் கட்டுரை வெளியிட்டது. அதாவது, சிவன் கோவிலை இடித்துவிட்டு, சர்ச் கட்டப்பட்டதால், அதிலும், “தாமஸ் கட்டுக்கதையை” வைத்துக் கொண்டு புளுகி வந்ததால், அவ்வாறு இந்துத்வவாதிகள் சொல்லியிருக்கிறார்கள்.
13. இந்தக் கட்டுரை வெளியான பின்னர். 2008 ஆகஸ்டு 14-17 வரை நம் உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்கமும் சென்னை-மயிலைப் பேராயமும் இணைந்து புனித தோமா வழித் தமிழர் சமயத்தை ஆராயும் நோக்கில்[8] தமிழர் சமய உலக முதல் மாநாட்டை நடத்தினோம், மாநாட்டில் தோமா வழித் தமிழர் சமய வரலாறு பல்வேறு பல்கலைக் கழக அறிஞர்கள் முன்னிலையில் புனித தோமா வழி தமிழ்க் கிறிஸ்தவத்தின் மணிமுடி ‘தமிழர் ஆன்மவியல்’ எனும் உண்மையும் நிலைநாட்டப்பட்டது, மாநாட்டில் நிலை நாட்டப்பட்ட வரலாற்று உண்மைகள் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்டன. கத்தோலிக்க பிஷப் சின்னப்பா ஆதரவுடன், அவர்களின் மையத்தில் நடைப் பெற்றது.நான் அந்த நாட்களில் முழுவதும் அங்கிருந்தேன். இவர் எங்களளைப் போன்றோர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. மேலும், ஆய்வுக் கட்டுரைகளையும் படிக்கவிடவில்லை.இவர் பேசிய பேச்சுகளுக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆகவே, “நிலைநாட்டப்பட்டது”, “மாநாட்டில் நிலை நாட்டப்பட்ட வரலாற்று உண்மைகள்” என்று சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய்யாகிறது[9].

இவர் போப்புக்கு அனுப்பினாரா இல்லையா என்பதெல்லாம், மற்றவர்களுக்கு அவசியம் இல்லை.

14. தமிழர் ஆன்மவியல் ‘ஒரே மந்தை ஒரே மேய்ப்பன்’, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனும் மையப் பொருளை விளக்குவதாயிருப்பதால் மத, இன பயங்கரவாதத்திற்குத் தீர்வாய் அன்பையும், ஐக்கியத்தையும் சமுதாயத்தில் விதைக்க அடிப்படையாய் இருப்பது குறிப்பிடற்குரியது. இதெல்லாம், இவரது குழப்ப, கிருக்குவாதம் – இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
15. இந்த மாநாட்டின் வழி தமிழர் சமய வரலாற்று உண்மைகள், உலகில் பரவுவதைக் கண்ட இந்துத்துவா அமைப்புகள், தங்கள் அடிமைத்தளையிலிருந்து இந்து மதமாகிய தமிழர் சமயம் விடுதலையடைந்து விடுமோ என்னும் அச்சத்தில், பலவிதமான குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகின்றன. இவர் வேண்டுமானால், இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கலாம். இவரை சீண்டுவார் யாரும் இல்லை.இருப்பினும், இதுமாதிரி தானே அச்சடித்து ஆவணங்களை உருவாக்குகிறார் போலும்.இவருக்கு சொந்தமாக ஒரு அச்சகமும் இருப்பதாலும், அவ்வாறான போலி ஆவணங்களை உருவாக்குதில் வல்லவர் என்பதாலும், இதைப் பற்றி கிருத்துவர்கள் தாம் கவலைப் படவேண்டும்
16. அவற்றில் ஒன்று, அவர்களால் வெளியிடப்பட்டுள்ள “Breaking India” என்னும் தலைப்பிலுள்ள 664 பக்கங்கள் கொண்ட நூல் ஆகும். அதில் இந்தியாவின் எதிரிகள்        1. தெய்வநாயகம் 2. தெய்வநாயகத்தின் மகள் தேவகலா என்னும் கருத்து அடங்கியுள்ளது[10]. இதற்கு திருவாளர்கள் ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன்[11] தான் பதில் சொல்லியாக வேண்டும்.அவர்கள் கையாண்டது குறுக்குவழிகளா என்பதெல்லாம் அவர்கள் தாம் பதில் சொல்லியாக வேண்டும்[12].
17. 2008இல் நம்முடன் இணைந்து மாநாடு நடத்திய சென்னை-மயிலைப் பேராயம், மாநாட்டின் போது செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின்படி, தோமா வழித் தமிழர் சமயம் பற்றி உலகுக்கோ, அவர்களுடைய அறிஞர்களுக்கோ, சபைக்கோ, தோமா நினைவிடத்தைப் பார்க்க வருகிறவர்களுக்கோகூட எடுத்துச் சொல்ல முன்வராமல் மறைத்தது. இதுவும் இவரது சொந்த பிரச்சினை ஏனெனில், மாநாடு நடந்த போது, இப்படி ஒப்பந்தம் இருக்கிறது என்று சொல்லப்படவில்லை.
18. இந்தத் தவறான போக்கை, அவர்களிடத்தில் நேரிலும் கடிதங்கள் வழியும் எடுத்துக் கூறியும் அவர்கள் சிறிதும் இணங்கவில்லை. இதெல்லாம் அவரது சொந்தப் பிரச்சினை, கிருத்துவர்களின் பிரச்சினை.
19. இதனால் அவர்களை எதிர்த்துப் பேராட வேண்டிய நிலையில் நாம் செய்யப்போவது 28.05.2011 நாளிட்ட கடிதத்தின் வழி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதெல்லாம் அவரது சொந்தப் பிரச்சினை, கிருத்துவர்களின் பிரச்சினை.
20. அந்தக் கடிதத்தைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படாத நிலையில், புனித தோமாவின் திருவிழா நாளான 3-7-2011 அன்று புனித தோமா வழித் தமிழர் சமயக் கோவில் இருந்த இடத்தில் அதை இடித்துவிட்டு அந்த இடத்தின் மீது புனித பேதுரு வழிக் கிறிஸ்தவக் கோவில் கட்டப்பட்டுள்ளமையால், இரண்டு பிரிவாரும் இணைந்து நடத்தும் கூட்டு வழிபாடு 3-7-2011இல் நடைபெற இருப்பதாகவும் அதைப் பேராயர் தொடங்கி வைக்க வேண்டும் எனவும் நம்மால் அவர்களுக்கு அழைப்பு 23-6-2011இல் அனுப்பப்பட்டது. இதெல்லாம் அவரது சொந்தப் பிரச்சினை, கிருத்துவர்களின் பிரச்சினை.இவ்விசயம் தெரிய வந்தபோது, பிஷப்புக்கு, CBCI, Vatican (இவருக்கும் சேர்த்து) முதலியோருக்கு நானும் இ-மெயில் அனுபி வைத்தேன். ஆனால், யாரிடமிருந்து பதில் இல்லை. அதாவது, இவர் சொல்வதெல்லாம் உண்மையா என்று தெரியாது.
21. இந்தக் கூட்டு வழிபாடு தொடர்பாக, சென்னை மாநகரக் காவல் ஆணையாளருக்கு நாம் கொடுத்த கடிதத்தின் நகலும் பேராயருக்கு அனுப்பப்பட்டது. இதில் ஒன்றும் விசயமே இல்லை. யார் வேண்டுமானாலும், கடிதத்தை அனுப்பலாம்.
22. 3-7-2011இல் நடைபெற இருந்த கூட்டு வழிபாடு பற்றிய விளக்க வெளியீடு 2-7-2011 அன்று நம்மால் வழங்கப்பட்டது. இதில் ஒன்றும் விசயமே இல்லை. யார் வேண்டுமானாலும், பிட்நோட்டீசுகளை அச்சடித்து வழங்கலாம்.
23. (கூட்டு வழிபாட்டை மறுக்கும் கத்தோலிக்கத் திருச்சபையால் தூண்டிவிடப்படும்) மதக்கலவரத்திற்கு இடம் இல்லாமல் நீதிமன்ற ஆணைபெற்று நடத்தலாமே என்று காவல்துறையினர் நம்மைக் கேட்டுக்கொண்டனர். யாருக்கும் தெரியாது.
24. பேராயர் கூட்டு வழிபாட்டை மறுத்துக் கடிதம் கொடுத்தால் நாம் கூட்டு வழிபாட்டை ஒத்தி வைப்பதாகக் காவல் துறைக்குக் கூறியமையால். 2-7-2011 மாலை கூட்டு வழிபாட்டிற்கு பேராயரின் அனுமதி மறுப்புக் கடிதம் காவல் துறையின் வழி நமக்குக் கிடைத்தது. யாருக்கும் தெரியாது.
25. இதனால், கூட்டு வழிபாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ள செய்தி துண்டு வெளியீட்டின் வழி நம்மால் 3-7-2011 காலை வழங்கப்பட்டது. யாருக்கும் தெரியாது.
26. நாம் ஒத்தி வைப்பதை அறியாத ”கத்தோலிக்க விசுவாசிகளின் கூட்டமைப்பு” கூட்டு வழிபாட்டைத் தடுக்க கத்தோலிக்க விசுவாசிகளை அழைத்து துண்டு வெளியீடு வழங்கினர். யாருக்கும் தெரியாது.
27. கலவரத்தைத் தூண்டும் துண்டு வெளியீடுகளை கொடுத்தவர்களைப் பாதுகாத்து. கலவரம் நடைபெறாமல் கூட்டு வழிபாட்டை ஒத்தி வைத்த துண்டு வெளியீடு வழங்கியவர்களைக் கைது செய்யுமாறு பேராயர்கள் வழி காவல் துறை கேட்டுக் கொள்ளப்பட்டமையால், நாங்கள் கைது செய்யப்பட்டோம். யாருக்கும் தெரியாது.
28. ஆசியாவில் தோன்றிய இயேசு கிறிஸ்துவின் மாணவர்களில், புனித பேதுரு வழிக் கிறிஸ்தவம் கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியரின் அரசியலுக்கு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கிறது. இதற்குக் கருவியாக ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படும் நூல் மனிதநேயமற்ற அரசியல் வழிபாட்டு நூலான பழைய ஏற்பாடு. இயேசு கிறிஸ்துவின் மற்றொரு மாணவரான புனித தோமையார் வழித் தமிழகத்தில் பரவிய கிறிஸ்தவம் புனித தோமையார் வழித் தமிழர் சமயம் ஆகும். இது கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல், ஆரியப் பிராமணர்களின் அரசியல் சட்ட நூலான மனிதநேயமற்ற மனு நூல் வழி  அடிமைப்படுத்தப்பட்டு, பிராமணர்களின் அரசியலுக்கு அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கிறது. இவரது பொய்களை சென்னை பிஷப்பு கண்டுகொள்ளவில்லை, மற்ற கிருத்துவர்களும் கண்டுகொள்ளவில்லை.இப்பொழுது, ஏதோ சம்பந்தமே இல்லாமல், ஆரியப் பிராமணர், என்று குறிப்பிடுகிறார்.அதாவது, கிருக்குத்தனம் பிடித்த குழந்தை இப்படியெல்லாம் குசும்பு செய்கிறது.
29. புனித பேதுரு வழிக் கிறிஸ்தவத்தை அடிமைப்படுத்தியுள்ள போப்பாண்டவரும், புனித தோமா வழிக் கிறிஸ்தவத்தை அடிமைப்படுத்தியுள்ள சங்கராச்சாரியாரும் மும்பையில் தங்கள் பிரதிநிதிகளை வைத்து, தங்களுடைய ஆதிக்கம் பாதிக்கப்படாமல் இருக்க ஓர் ஒப்பந்தம் செய்துள்ள செய்தி 28-6-2009 நாளிட்ட கத்தோலிக்க இதழான நம் வாழ்வில் வெளிவந்துள்ளது. இதெல்லாம் கிருத்துவர்களில் விவகாரங்கள்.
30. இந்த நிலையில் தங்களை ஆரியர் என அழைத்துக் கொள்ளுவதில் மகிழ்வடையும் போப்பாண்டவர் மற்றும் சங்கராசாரியாரின் அரசியல் மற்றும் மத ஆதிக்கத்தை எதிர்த்து, கடவுள் இப்போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றார் என்பதில் ஐயம் இல்லை. இதற்கு நாம் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கருவிக்கு எதிரிகளைப் பற்றிய கவலை தேவை இல்லை. ஏதோ மறுபடியும் உளறுகிறார் – தங்களை ஆரியர் என அழைத்துக் கொள்ளுவதில் மகிழ்வடையும் போப்பாண்டவர் – என்கிறார்.யாரும் கண்டுகொள்ளாததால் புலம்பவும் செய்கிறார்.
31. இனி வரும் பக்கங்களிலுள்ள, புனித தோமையாருக்கு எதிரான சதி பற்றிய நமது வெளியீட்டையும், நமக்கு எதிரான கத்தோலிக்க விசுவாசிகளின் கூட்டமைப்பின் வெளியீட்டையும்[13] ராயருக்கு 25-7-2011 நாளிட்டு நாம் போப்பாண்டவர் மீது வழக்குத் தொடர வேண்டிய நிலையில் நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாய நிலை பற்றி எழுதப்பட்டுள்ள கடிதத்தையும் வாசிக்க வேண்டுகின்றோம். இதையெல்லாம் எங்கு, எப்பொழுது அச்சடித்தார், யாருக்கு அனுப்பினார் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

© 20-02-2014


[2] கிருத்துவத்தில் கூட கத்தோலிக்கம், புரொடெஸ்டென்ட், புரிடன்ஸ், டிரினிடேரியன்ஸ் என்று ஆயிரக்கணக்கானப் பிரிவுகள் இறையியல் ரீதிரில், மற்ற சடங்கு-கிரியை வேறுபாடுமுறைகளில் பிரிந்து கிடக்கின்றன. பிறகு இவை நாட்டுக்கு நாடு, வித்தியாசமாக மேன்மேலும் பற்பல பிரிவுகளை உண்டாக்கியுள்ளது. அவர்களிலும் ஆவி, ஜோசப், மேரி, ஏசு, கிருஸ்து, ஏசு கிருஸ்து, பால் முதலிய அப்போலஸ்தர்கள், மற்ற மரியாதைக்குரியவர்கள் என்று வழிபட்டு வருகின்றனர்.

[3] கத்தோலிக்க சர்ச், இந்தியாவின் கட்டுக்காப்பில் இருந்தாலும், வாடிகன் போல தனித்து ஆட்சி நடத்துகிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனால் தான் இன்றைளவில் வன்புணர்ச்சி, சிறுவர் பாலியல் குற்றங்கள், நிலமோசடி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கிருத்துவர்களை மறைத்து வருகின்றது.

[4] 1968லேயே, இந்த போலி-மோசடி- ஆராய்ச்சி கள்ள ஆவணங்களை உருவாக்கி, அதன்மீது ஆதாரமாகத் துவங்கி விட்டதை ஒப்புக்கொள்கிறார் போலும்.

[5] அப்பொழுது அருணை வடிவேலு முதலியார் அங்கிருந்தார். தெய்வநாகத்தின் “தமிழ் மொழி” அறியாமை, சொற்பிரயோகப் பிழைகள், விளக்கக் கோளாறுகள், இலக்கணம் அறியாமை முதலியவற்றை எடுத்துக் காட்டினார். ஆனால், அவரது பேச்சை, இந்த சிடியில் மறைத்து விட்டார். பிறகு, மறுப்பு நூலில் விவரங்களைக் கொடுத்துள்ளார். இதையெல்லாம் தெய்வநாயகம் மறைக்கிறார்.

[6] பொதுவாக சரித்திர ரீதியில் ஆட்சியில் / அதிகாரத்தில் இருப்பவர்கள், தன்னைப் புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் மற்றவர்களை எப்படி அறிந்து கொள்கிறார்களோ, அவ்வாறுதான் பெயர்கள் எழுதப் பட்டு வருவதால், இந்தியர், ஹிந்தியர், ஹிந்துக்கள் எல்லாமே ஒன்றுதான். கிரேக்கர்கள் “இந்தியா” என்றதால், “இந்தியர்” ஆனார்கள், பாரசீகத்தவர் “ஹிந்த்” என்றதால் “ஹிந்துக்கள்” ஆனார்கள், அரேபியர் “ஹிந்த்-சிந்த்” என்றும் சொன்னார்கள், ஆனால், எல்லாம் ஒன்றுதான்.

[7] இவர் உளறல்களான “பாலின் கிருத்துவம்”, “தாமஸின் கிருத்துவம்” என்றெல்லாம் கிருத்துவர்கள் படித்தால் சிரிக்கத்தான் செய்வார்கள்.

[8] அதாவது அருளப்பா மோசடிகள் இந்த சின்னப்பா காலத்திலும் தொடருகின்றன, அதற்கான எல்லா உதவிகளையும் கத்தோலிக்க சர்ச் செய்து வருகின்றது என்ற உண்மை இங்கு வெளிப்படுவதைக் காணலாம். இதுதான் முக்கியமான விசயம் என்பதனை இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

[9] இவர் இப்படி தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்துக் கொள்வது, அதற்காக ஆவணங்களை [போர்ஜரி செய்து கள்ள ஆவணங்களை] உருவாக்குவது முதலியன, இவரைப் போன்றவர்களுக்கு கைவந்த கலை.

[10] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் இவர்களை தூக்கிவிட்டார் என்று அவரது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்!

http://www.outlookindia.com/article.aspx?271815

[11] பத்ரி சேஷாத்ரி என்ற பதிப்பாளர், இப்புத்தகைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது, “……………..இந்தப் புத்தகம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானதா? இதன்மீது கிறிஸ்தவர்கள் நியாயமான விமரிசனத்தை வைக்கவேண்டும். அரவிந்தனின் மனைவி கிறிஸ்தவர். அரவிந்தனின் மாமனார், மாமியார் இந்தப் புத்தகம், மேலாகப் பார்க்கும்போது, கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டுள்ளதாகத் தோன்றுவதாகச் சொன்னார்கள் என்று என்னிடம் நேற்று சொன்னார்.  நேற்று [04-01-2012] அரங்கில் சிறில் அலெக்ஸிடம் பேசும்போது அவர், புத்தகம் கிறிஸ்தவர்களைக் குறிப்பிட்டுப் பேசும் பல விஷயங்களை ஒரு கிறிஸ்தவராக அவர் என்றுமே கேட்டதில்லை; எந்த அளவுக்கு இந்தப் புத்தகம் கிறிஸ்தவர்களை வில்லன்களாகக் காட்டுகிறதோ அதைக் குறித்து விவாதிக்கவேண்டும் என்றார்”, என்று கூறியுள்ளார் –http://www.badriseshadri.in/2012/01/blog-post_04.html அதாவது அரவிந்த நீலகண்டனின் மனைவி, மாமனார், மாமியார் எல்லோரும் கிருத்துவர்கள் என்றதால், இப்புத்தகத்தை, கிருத்துவவிரோதமாக இருக்குமா என்றுதான் அலசுகிறார். பிறகு தெய்வநாயககமும், தேவகலாவும் இன்னொருவிதத்தில் மகிழ்ந்திருக்கலாமே?

[12] இங்கு இன்னொரு உண்மையினையும் சொல்லியாகி வேண்டும். ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் இவர்களுக்கு தெய்வநாயகம் யார் என்றே தெரியாது. அந்த மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை. ஏன் முந்தைய மாநாடுகள், கூட்டங்கள் முதலியவற்றிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இருவரும் தெய்வநாயகம் மற்றும் அவரது மகள் தேவகலா பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மாக்ஸ் முல்லர் இந்தியாவைப் பார்க்காமலேயே, வேதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது போன்றுதான் உள்ளது!

[13] The Federation of the Catholic Faith, C. J. Raphel, president – 94444 11454, Clement Selvaraj, General Secretary – 97106 24737 – வெளியிட்டதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

11 பதில்கள் to “கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அப்பாவிகள் மற்றும் நம்பிக்கையாளர்கள் மறுபக்கம் (3)”

 1. vedaprakash Says:

  Page: 2/37
  Home > 2011 Issues > May 01, 2011
  http://organiser.org/archives/historic/dynamic/modules48c3.html?name=Content&pa=showpage&pid=395&page=2

  Special Report

  The evangelical overdrive
  A disturbing expose of West’s plot to divide India
  By Dr Vaidehi Nathan
  Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines, Rajiv Malhotra and Aravindan Neelakandan, Amaryllis, Manjul Publishing House Pvt. Ltd, Pp 650 (HB), Rs 695.00
  AFTER successfully converting India’s north-east into a Christian-dominated region the evangelists have now stepped up their work in the south, especially Tamil Nadu, using absolutely unethical methods. The church, with overt and covert political support is attempting to spread their concoction – a theory that the Tamils were a separate race and that a popular Hindu cult there Saiva Siddhantam was an early version of Christianity.

  A thoroughly researched book on the evangelists’ latest assault has ripped their mask off, revealing an ugly side of religious conversion activities. Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines by Rajiv Malhotra and Aravindan Neelakandan explains the elaborate plans of the missionaries hatched decades ago, with the arrival of the early soul harvesters from the West.

  The history of Tamil Nadu has been twisted beyond imagination by these “academic” religious men, who in the guise of serving the Tamil language have invented a new version. According to which, Thiruvalluvar, the author of the Thirukural who lived during the Sangam period (the BC era) was influenced by the St Paul, who is supposed to have visited Tamil Nadu around 2nd Century AD. Some even attribute him to belong to Jainism, while the truth is that Thiruvalluvar was a Hindu and his monumental work Thirukural makes several references to Hindu gods and goddesses and is rooted in the Tamil culture and religion. GU Pope, who translated one of the sacred Hindu texts Thiruvachakam was the first to propose the theory that Christianity and Saiva Siddhantam were similar.

  “The subsequent theories constructed by the missionaries were attempted to show that the Kural and Saiva Siddhantam were anti-Aryan and similar to Christianity. Recently, the highly endorsed evangelist propaganda book India is a Christian Nation, builds upon the foundations started by Cladwell and Pope to reinterpret Tamil spirituality as a part of Christianity. It discusses ‘the great possibilities to discern the hidden truths of Saivism and Vaishnavism as nothing but “Early Indian Christianity.”

  The separate ‘Dravidian race’ theory was first articulated by Bishop Robert Cladwell (1814-91). He claimed that Dravidians were the “original” inhabitants of South and were “cheated” by the Aryan Brahmins. He was out to liberate the Dravidians. The authors Rajiv and Aravindan give instances and anecdotes galore to narrate the story of the evangelical overdrive in Tamil Nadu which has reached a near shrill level now because of political patronage. Books that would not receive a second glance from academicians are being included in the syllabus and being taught to innocent students. It is a process of superimposing a new layer of history, so that the real history would be buried, much like demolishing a structure to create a new one in its place. In this, the communist historians are past masters and as recently as last week, one of the celebrated historians from Tamil Nadu, Champakalakshmi, belonging to the JNU brigade unveiled a book on how the religious identity of Tamil Nadu was always secular (read non-Hindu).

  According to Rajiv Malhotra, he came across in the 1990s, an African-American scholar at Princeton University, who back from a trip to India spoke of an ‘Afro-Dalit Project.’ This acted as a trigger and this book is the result of years of research. “What I found out should sound the alarm bell for every Indian concerned about national integrity. India is the prime target of a huge enterprise – a ‘network’ of organizations, individuals and churches – that seems intensely devoted to the task of creating a separatist identity, history and even religion for the vulnerable sections of India. This nexus of players includes not only church groups, government bodies and related organizations, but also private think-tanks and academics.”

  M Deivanayagam is yet another player in this nexus. His books written with a Christian twist, including the translation of Hindu hymns suggesting Christian meaning, are being promoted by academic bodies. He has a say in the International Institute of Tamil Studies and the specially created Christian Studies Chair at Madras University.

  These aggressive evangelists also attempted to plant archaeological evidences to ‘prove’ the ancient Christian connection to the land. They did not stand scrutiny. Culturally too, there is assault on the traditions of Tamil Nadu, Bharatanatyam, the classical dance form is being entirely de-Hinduised. Leela Samson’s initiatives in Kalakshetra to remove idols, stop lighting lamps and prayer dances have to be seen in this evangelical context, say the authors.

  The Dalit-Dravidian faultline is part of a global network that is working on a three-pronged strategy to dismember India, using religion, violence and social fissures – Islamic radicalism with Pakistan as the epicentre, Naxalism with China support and the caste-communal conflicts fuelled by the West.

  Nearly all the denominations of Christianity in the world are represented in India, with funding coming from abroad. In fact recently information presented in parliament showed Tamil Nadu to be one of the highest recipients of foreign aid. And the NGOs, with Christian connections were the biggest dollar baggers.

  The authors say: “Besides the indirect role of government played by various US senators and congressmen in their official capacities, and the indirect role of helping non-government think-tanks and activists, the US government has been directly active in foreign evangelism as a part of its foreign policy.” They give details of the US government’s direct intervention. Similarly, the European nations and the UK are also part of the evangelical orchestra.

  There was a time when the white men coming to India, seeing the ancient civilisation for the first time were awe stuck by the sheer greatness of the Hindu religion, philosophy, spirituality and culture. This was slowly and deliberately replaced by contempt towards us and superiority complex in them. That is when they started their hunt for souls to salvage. But now, it has come down to the number game. The more they convert, the higher the dollar flow. In this dangerous race, for them anything is passé.

  This book exposes the dubious network of academicians, evangelists and NGOs who are working in great synchrony to achieve the single goal of converting southern India into Christendom. It needs to be fought at different and all levels.

  The book could have done with a little empirical data on the number of Dalit Christians, the rate of their conversion, the most sensitive areas etc. It is definitely an eye-opener and not just a warning bell but a gong, a call for all those who believe in our culture, civilisation and religion to get their acts together.

  It is a valuable source material on the subject. Rajiv Malhotra is a public intellectual on current affairs, world religions and cross-cultural encounters between East and West. He is now on the Board of Governors of the India Studies Program at University of Massachusetts. Arvind Neelakandan has been working for the past decade with an NGO in Tamil Nadu with marginalised communities in sustainable agriculture.

  (Manjul Publishing House Pvt. Ltd., J-39, Ground Floor, Jor Bagh Lane, New Delhi-110 003)

  • Naciappan Palaniappan Says:

   But, why those unknown people should have been given prominence.

   Actually, the real culprit has been the Catholic church and later joined by all other denominations ganged up against the Hindus and their religion.

   Even in the case of Arulappa versus Ganesh Iyer, though the protestants reportedly racked up the issue, it was Arulappa and company fought it legally and came out of the court to compromise with the his own accomplice without any shame.

   Now, istead of exposing the murkier activities of the churches, why point to insignificant peoe, who have been just pawns in the hands of Vatican or other World Christian forums?

   Sri Vedaprakash has long back pointed out as to how the American journalist cum evangelist Mervin Volasky was hobnobbing with these two, only because of the hidden motive.

   Later the Muruga bakta John Samueal also joined the gang in conducting world christian conference in USA.

 2. vedaprakash Says:

  REUTERS (FROM OUTLOOK, MAY 23, 2011)
  REVIEW
  Yankee Hindutva Strikes
  A study on Bible-thumping activism ignores titular faultlines, concocts plots couched in anti-imperialism
  GITA RAMASWAMY
  http://www.outlookindia.com/article.aspx?271815

  BREAKING INDIA: Western Interventions In Dravidian And Dalit Faultlines
  BREAKING INDIA: WESTERN INTERVENTIONS IN DRAVIDIAN AND DALIT FAULTLINES
  BY
  RAJIV MALHOTRA AND
  ARAVINDAN NEELAKANDAN
  AMARYLLIS | PAGES: 664 | RS. 695
  This doorstopper of a book is really one long polemical pamphlet. The authors’ intention is historiographical confrontation with Bible-thumpers in Tamil Nadu, but what they lack is expertise in handling historical data and a professional approach.

  Rajiv Malhotra, who appears to be the main architect of this book, belongs to the diaspora. The difference between the world-view of the diasporic Indian and the Indian of the homeland is vast. The middle-class diaspora of Indian professionals in the States is probably the richest community of US migrants, yet they have been unable to attain either first-class citizen status or get political leverage. They know first hand the fragility of an existence which experiences exclusion in various domains of social living. Their minority status and marginality in the US provides the ground for Yankee Hindutva.

  The authors see three major civilisations competing for global dominance today—the West (especially the US), China and Islam. All three have diabolical designs of splitting India, according to them, and they focus on Western efforts to break India. The problem we have is not in the study of Western intervention, though, curiously, Yankee Hindutva attempts to usurp the language of anti-imperialism. Often enough, the reader does a double take—is s/he reading Prakash Karat or Rajiv Malhotra?

  The problem is in analysing Dravidian and Dalit faultlines. They don’t get wished away by denial. One would expect the authors to analyse these faultlines, acknowledge the limited validity of conversions and identity politics, and discuss their limitations. Instead, they are in denial throughout and consequently fall into outrageous positions. According to them, Maoists in Dantewada get vital information from the Chinese (from their espionage on India’s defence networks and embassy communications), famed Bharatanatyam dancer Leela Samson is an evangelist, former CEC Seshan is quoted to prove that Annadurai was a pawn of the CIA. Malhotra bemoans that China’s government controls academic studies there while India’s government does not, he wonders if India has too much democracy, he is angry that there are studies on how Raja Rao is prejudiced against his Muslim characters, or how there are very few Muslim characters in Tagore’s works (now isn’t that interesting?), and he speaks extensively of the Maoist-Chinese venture in the Red Corridor from Chhattisgarh to Nepal. His take on the 2002 Gujarat genocide: “…the violent Hindu retaliation to the Godhra carnage—a Hindu-Muslim bloodbath, both sides lost lives but the Muslims lost more.”

  More than half the book deals with a father-and-daughter duo, Devianayagam and Devakala; have you heard of them? They are Tamil evangelists, and while I hold no brief for either of them, I find it hard to believe, as Malhotra does, that they are Enemies Number One and Two in India. In reality, the largest numbers of Bible-thumpers are in Andhra Pradesh, which also records the largest volume of Christian funding from abroad and the largest number of ngos. But strangely the authors have no explanation why this should be so, despite Andhra Pradesh not being noted for Dravidian rhetoric as Tamil Nadu is.

  Should we be embarrassed when Dalits take their issues to international fora? Maybe it sounds distasteful to you and I, but possibly we are not Dalits. As long as the Indian state and society oppresses Muslims, Northeasterners, Kashmiris and Dalits, it is natural for them to garner what support they can.

  The Aryan invasion theory occupies considerable place in the book. While Dravidianists insist on the fact of an Aryan invasion (and are supported by studies of scholars such as Romila Thapar), Malhotra disproves them—but uses the same tiresome polemic without the attendant scholarship. The reader may not want to take sides, but would certainly have wanted to know about important scholarship in the area.

  The conclusion is rather surprising, or is it? Malhotra sees the possibility of an alliance with the US. According to Malhotra, the US wants to build up India (containment of Chinese and Islamic threat, as a market, etc.), and it could possibly stop giving aid to India’s Dravidianists and Dalits. The conclusion reveals that the book is really aimed at US policymakers in a bid to promote an alliance between the US state and Yankee Hindutvavadis.

  • vedaprakash Says:

   http://www.outlookindia.com/feedbacks.aspx?typ=100&val=271815
   1
   JUN 06, 2011
   Interventions, Right and Wrong…
   Apropos Gita Ramaswamy’s of the new arrival Breaking India (Books, May 23), Indian history has had only a few written records over the centuries, most by foreign visitors. Glorified oral accounts by native bards, or epic literary accounts have turned myth into history and history into myth. So we have ample space and scope for writing/rewriting our history the way we want. As long as one divides Indians into ‘us’ and ‘them’, the country will continue to be a welter of squabbling heterogeneous groups.

   R.V. SUBRAMANIAN, GURGAON

   Ms Ramaswamy’s ‘review’ deals with “how to perceive this book before reading it” instead of “what this book deals with and how”.

   ANANDA GANESH, BANGALORE

   Gita Ramaswamy tars all Indians living in the US with the same brush. A few may fit her definition, but the majority don’t—not everyone is a Hindutvavaadi. And is it wrong to feel proud of your heritage?

   S.V. BESUR, CLEVELAND, US

   How convenient it is to trash a robustly well-researched book with labels like ‘Yankee Hindutva’ and ‘long polemical pamphlet’. Even a cursory glance shows the authors have taken enormous pain to present facts from “as unbiased sources” as possible. For instance, they always quote from Christian/church sources on the subject of evangelism/conversion. There are even references to the so-called Hindutva magazines. To call such a book a pamphlet takes serious academic dishonesty. It’s evident the book infuriates the reviewer and hurts her cherished falsehoods and politically correct positions. After reading the book, I for one find it not to be just a ‘Yankee-directed’ Hindutva discourse. It also has original contributions from co-author Aravindan Neelakandan, born out of his direct experience with the social and cultural realities of the Tamil heartland. And why is she portraying the book as having an anti-Dalit tone? Nothing is farther from the truth.

   SANK NAR, BANGALORE

   The review is an uninformed, unprofessional piece by someone with a chip on her shoulder and who seems to envy the success of US-based persons of Indian origin. Her charge that pios are marginalised in the US flies in the face of facts. As a senior US-based academic whose columns/reviews have appeared in leading publications, I know a thing or two about reviewing books, and secondly, I have never felt marginalised in the US.

   N.S. RAJARAM, ON E-MAIL

   Far from a review, the piece was a diatribe against the authors, and replete with errors at that. Ms Ramaswamy talks about Dravidian and Dalit faultlines, and says they can’t be wished away. However, she fails to recognise that these faultlines are what the authors are addressing! The first step toward finding a solution to a problem is to diagnose it correctly. And when Malhotra talks about the differences in the approach of China and India to foreign intervention, he’s not deriding Indian democracy, he is pointing out the lack of awareness among Indian bureaucrats about existing threats.

   BASANT TARIYAL, ON E-MAIL

   According to the Oxford dictionary, a pamphlet (n.) is defined as a “small unbound booklet”. Now if the reviewer feels a 650-page book is “one long polemical pamphlet”, it breeds incredulity—and firstly, on her qualifications to write a review.

   BHAGAT, PRINCETON, US

   I was astounded to read this amateurish review. In none of her views has Ramaswamy expressed what the book is.

   BALACHANDRA, BANGALORE

   After reading it, Outlook should have asked Ramaswamy to withdraw her shoddy attempt at a review.

   PARTHA DESIKAN, ON E-MAIL

   It seems the reviewer is trying to say, by using craftily worded phrases like Yankee Hindutva, that this book is written by a couple of hopelessly delusional, rich but marginalised nris. It’s terrible that we in India have to tolerate such members of the ‘intelligentsia’.

   K.P. GANESH, BANGALORE

   This review is biased. The Aryan invasion theory has been totally discredited by all leading researchers. Even Romila Thapar’s stopped advocating it.

   S. GOPA, CHENNAI

   Regarding Leela Samson as “an evangelist”, it is interesting that she never explains how she feels about being a Christian on the one hand and performing items dedicated to Hindu deities on the other. Oh wait, she did say that the Kalakshetra Bharatanatyam is a “secular” style? Removing the spiritual atmosphere from Bharatanatyam is like guerrilla warfare.

   MALIKA, BANGALORE

   Now it becomes clear why Ms Ramaswamy is frothing with rage, this book casts a beam of light on her and her ilk.

   AKRAM HAIDAR, ON E-MAIL

   The problem here is that Outlook and its ilk take pride in their “sickular” credentials. The Hindu himself is the biggest enemy of the Hindu and this review proves that.

   JAY SHAH, HOUSTON

   I am not sure what makes this reviewer think that “middle-class” Indians in the US are excluded from all walks of social life and so “they then turn their frustration into support for Hinduism”. The author and many others somehow feel that “first-generation Indians have not assimilated in their chosen country if they express some opinion on Indian culture/politics/religion”. Hopefully, the coloured views of this educated left-leaning elite will decline over time.

   MATT SHEN, BANGALORE

   Ms Ramaswamy cherry-picks her arguments by claiming the book is a confrontation with Bible-thumpers in Tamil Nadu. She is also blissfully ignorant of the recent work done in the last three decades by Indic scholars on the Aryan invasion theory, including by historian Romila Thapar (whom she mentions) and Sanskritist Michael Witzel who have both withdrawn it. They now speak of ‘migrations.’ I’d advise Ms Ramaswamy to read the relevant literature before she ventures out even in an opinion piece, let alone a review. She uses a few catchwords she has picked up here and there and strikes at the book.

   DR VIJAYA RAJIVA, ON E-MAIL

   What I want to ask the author is what she was smoking while writing this review? As for her comments on Tagore, had she studied his works, she’d have known that it deals with few Muslim characters (exceptions are “Musalmaner golpo”). And if I were to jot down some of Tagore’s statements on Islam and Muslims, I’d be outright deemed communal.

   SUJOY, CALCUTTA

   Someone pretending to play agnostic with her own trickling (or tickling?) theories, yet she can’t restrain herself from “bewaring” Dravidians! Instead, I should caution people against these divisive agents.

   SANGEETHA, CHENNAI

   It is intriguing to see Ms Ramaswamy coining the obviously contemptuous term, ‘Yankee Hindutva’ to denounce the book and its authors. The central theme of the book is not Hindu religion. It deals with the integrity of independent India. In doing so, it delves deep into the history of colonialism in India, the role of Christian missionaries in subserving the divide-and-conquer strategy etc. The authors give copious examples of facts to substantiate their views so it’s also amazing to hear the reviewer talk of a lack of scholarship. The language of sarcastic outrage makes one wonder if the lady who carries an obviously Hindu name is not a missionary messenger in clothes of Christian acculturation.

   R. VENKATANARAYANAN, NOIDA

   PERMALINK PERMALINK
   2
   JUN 06, 2011
   The Author Side of the Story
   This is with reference to the review of the book Breaking India (Yankee Hindutva Strikes, Books, May 23). The review falsifies many hard facts about the book that could be missed only if one didn’t read it. The reviewer brands the authors as purveyors of ‘Yankee Hindutva’, a trite slogan to sensationalise, without giving any basis other than a rash, false judgement that nris are outside the US power structure. She also ignores the fact that one of the authors has lived in Tamil Nadu (where much of the book is located) all his life.

   The branding of ‘Yankee Hindutva’ is intended to poison the well, by smearing the book as exclusivist hate ideology. This is incorrect, and the book makes several critiques of Hindutva, calling it “reductionism” (p. 554). The review incorrectly states that “more than half the book deals with…Devianayagam and Devakala”, when in fact these two persons are the topic of one chapter in a book of 19 chapters and eight appendices. It dismisses the book’s debunking of the Dravidian myth of the likes of Karunanidhi, calling it “tiresome polemic without the attendant scholarship”. On the contrary, the book cites extensive scholarship to make the case, including studies by B.R. Ambedkar and that of archaeologists like George Dales, B.B. Lal, Jim Shaffer.

   The review alleges that the book denies the plight of the Dalits. In fact, the book makes clear that there are internal inadequacies of India in addressing Dalit issues (p. 4). Beside falsifying the book’s contents, the review also ignores major statements it makes, and all the evidence in 70 pages of end notes backed by a 60-page bibliography. This includes data never been published before. The reviewer also ignores the exhaustive documentation provided revealing the support Maoists receive from US-funded evangelical outfits. This strange, evangelist-Maoist nexus (pp 377-394) has been documented as early as the 1980s by Prakash Karat (Naxalism Today: At an Ideological Deadend. The Marxist No. 1, Vol 3, January-March 1985).

   We sincerely wish Outlook will rectify the mistakes in the review by commissioning an honest and scholarly one. Ideally, the reviewer should be well-acquainted about US foreign policies on intervention, including the role of evangelists over the past century.

   RAJIV MALHOTRA, PRINCETON, NJ

   • Naciappan Palaniappan Says:

    More than half the book deals with a father-and-daughter duo, Devianayagam and Devakala; have you heard of them? They are Tamil evangelists, and while I hold no brief for either of them, I find it hard to believe, as Malhotra does, that they are Enemies Number One and Two in India – yes it is intriguing as to why they should have done so?

    The Church has been capable of manipulating Indian mind with its clever “Christological” methodology and obviously, Rajiv Malhothra and Aravindan Nilakandan have fallen prey to their propaganda.

    As Bede Griffiths was fooling many Indian intellectuals, these two could get into the “bad books” of Hindutva-duo getting all sorts of publicity.

    Now, they may get the status of “martyrdom”!

    After their demise, they would be elevated to the sainthood etc., and churches might be built at Konnur High Road to honur them.

    Of course, all would happen in 2050 and by that time, none of us would be living.

 3. கிறிஸ்துவ கிருக்கர்கள், மோசடிவாதிகள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரு பக்கம், இந்து பேதைகள், அ Says:

  […] […]

 4. திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்ட Says:

  […] [13] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying… […]

 5. திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்ட Says:

  […] [13] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying… […]

 6. திருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாத Says:

  […] [10] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying… […]

 7. திருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாத Says:

  […] [10] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying… […]

 8. Mildred Says:

  I am forever indebted to you for this inamorftion.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: