கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததாக செய்திகளை வெளியிடுகிறார்கள்?

கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததைப் போல செய்திகளை வெளியிடுகிறார்கள்?

Accusing cardinal with seven nuns

கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இன்டியாவின் அநாகரிகமான அறிவிப்பு: கத்தோலிக் பிஷப் கான்பரன்ஸ் ஆப் இன்டியா (Catholic Bishop Conference of India – CBCI) என்ற ஒரு நிருவனம், ஏதோ இந்தியாவையே ஆட்டிப் படைக்கத் தனக்கு ஏகோமித்த உரிமை உள்ளது என்பது போல நடந்து கொள்வது உண்டு. இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் கூட்டம், தங்களது பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் ஒழுங்காக இல்லையே என்று கவலைப் பட்டிருந்தால், அவர்கள் பல கொலைகள், கற்பழிப்புகள், பணம் கையாடல், நில அபகரிப்பு, சிறுவர்-சிறுமிய புணர்ச்சி (pedophile), என்று எண்ணற்ற குரூர குற்றங்களை, சமூக விரோத கொடூரங்களை செய்யாமல் தடுத்திருக்கலாம். ஆனால், அதை விடுத்து, ஓரு கிருத்துவப் பெண்ணை, கிருத்துவர்களேக் கற்பழித்தை ஏதோ இந்தியாவில், கன்னியாஸ்திரிகள் எப்பொழுதுமே கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல, முதலில் செய்திகளை வெளியிட்டு[1], பரப்பி[2], பிறகு ஒரு கார்டினல் மூலம் ஓலமிட ஆரம்பித்து விட்டனர்[3]. உதாரணத்திற்கு சில கொடுக்கப்படுகின்றன.

Oswald Gracias nuns

1.    Catholic nun gang raped in Orissa – VATICAN RADIO – Official website

en.radiovaticana.va/news/2013/07/16/…nunrapedorissa/in2-711023

2 days ago – Catholic nun gang raped in Orissa. Bhubaneshwar, India, 16 July 2013: A 28-year-old nun was kidnapped and raped for a week by a group of 

 

1.    Cardinal decries rape of Orissa nun, low status of women in India 

http://www.catholicculture.org/news/headlines/index.cfm?storyid=18466

3 days ago – Cardinal Oswald Gracias of Mumbai (Bombay), the president of the Catholic Bishops’ Conference of India, has condemned the recent rape of a 

 

1.    Catholic nun kidnapped, raped in India – Christian Forums

http://www.christianforums.com › … › OBOB General Politics Forum

4 days ago – 3 posts

Catholic nun was abducted and repeatedly raped by a gang of men in India’s troubledOrissa state earlier this month. The 28-year-old victim 

 

1.    INDIA : Card. Gracias: Rape of Orissa nun, act of terrorism against 

http://www.preda.org Home  newsitems

21 hours ago – By Nirmala Carvalho Mumbai (AsiaNews via CNUA) I condemn this gangrape of this young nun in the strongest possible terms. This is gang 

 

Oswald Gracias with nuns

கேவலமான முறையில் நடத்தப்படும் இந்திய விரோத பிரச்சாரம்: கடவுளை, மதத்தை விற்கும் கிருத்துவர்களுக்கு, விளம்பரம், பிரச்சாரம், முதலியவை புதியதல்ல.

  • இந்தியாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • தொடர்ந்து இந்தியாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • தொடர்ந்து இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு
  • இந்தியாவில் கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு (gang rape)
  • தொடர்ந்து இந்தியாவில் கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • தொடர்ந்து இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கூட்டுக்கற்பழிப்பு
  • இந்தியாவில் இன்னொரு கன்னியாஸ்திரி கற்பழிப்பு, மைத்துனர்கள் கைது.

இப்படி ஒரே விஷயத்தை மாற்றி—மாற்றி தலைப்பிட்டு, உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனால், இவர்களுக்கு என்ன லாபம், இதன் பின்னணி என்ன, இந்த அதிரடி பிரச்சாரத்தின் உள்நோக்கம் என்ன?

Double standards about Yoga by the Vatican

குடும்பத் தகராறினால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள்: கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததைப் போல செய்திகளை வெளியிடுகிறார்கள்?: கிருத்துவ்வர்ர்கள் கிருத்துவப் பெண்ணைக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு மாபெரும் குற்றம் தான். ஆனால், கிருத்துவப் பெண்ணை இந்துக்கள் கற்பழித்தார்கள், கன்னியாஸ்திரியை இந்து அடிப்படைவாதிகள் கற்பழித்தார்கள், என்பது போல செய்திகளைப் பரப்பி, பொய் பிரச்சாரம் செய்வதைத் தான் கண்டிக்கப் படுகிறது. “இந்து அடிப்படைவாதிகள் கற்பழித்தார்கள் என்று முன்னர் குற்றச்சாட்டப்பட்ட்ட்டது போலல்லாமல் குடும்பத் தகராறினால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். என்று இப்பொழுது[4] ஒப்புக் கொள்கிறார்கள்! ஜபுவா வழக்கிலும் அதே மாதிரி கிருத்துவர்கள் கற்பழித்தார்கள், என்று தெரிய வந்தது[5]. 2008 வழக்கிலும் அவ்வாறே ஆனது[6]. பிறகு அமைதியாகி விட்டனர். ஆனால், உண்ம்மை தெரிவதற்கு முன்னர் இப்படி உலகம் முழுவம் இந்தியவிரோத, இந்துவ்விரோத பிரச்சஆரம் செய்யப்பட்டது, செய்வது, செய்து கொண்டிருப்பது ஏன்?

RAPE

கன்னியாஸ்திரிகள் ஏன் கற்பழிக்கப் படுகிறார்கள்: முதலில் கன்னியாஸ்திரிகள் ஏன் கற்பழிக்கப் படுகிறார்கள் என்பதனை அவர்கள் விளக்க வேண்டும். பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கன்னியாஸ்திரிக்களை கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள், கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், மாற்றி-மாற்றி வைத்துக் கொள்கிறார்கள் என்று இந்தியாவிலேயே செய்திகள் வந்தது மட்டுமல்லாது, மற்ற ஈனத்தனமான, கேடுகெட்ட காரியங்களையும் செய்து வருகிறார்கள். ஆமாம், சிறுவர்-சிறுமிகளை அனாதை இல்லங்களில் (orphanages) வளர்த்து, அவர்களையே பாலியல், வன்புணர்ச்சி முதலிய தங்களது காம வேலைகளுக்கு உபயோகப் படுத்துகிறார்கள்.

Nuns enjoying life

கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்களின் இந்திய விரோத பேச்சு: இந்நிலையில் தான் மும்பை கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் (Cardinal Oswald Gracias of Mumbai), “கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டதை நான் மிக்கவும் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது திட்டமிட்ட செயல். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை[7]. பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன…..ஒரிசா கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டது மனித இனத்திற்கு எதிரான தீவிரவாத செயலாகும்”, என்றெல்லாம் சேர்த்து ஒப்பாரி வைத்துள்ளார்[8]. ஆனால், இதே கார்டினல்,

  • இந்தியா முழுவதும் ஆயிரக்ககணக்கான சிறுவர்-சிறுமிகளை பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் எல்லோரும் பாலியல், வன்புணர்ச்சிகளில் ஈடுப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
  • பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் கன்னியாஸ்திரிக்களை கற்பழித்துக் கொண்டிருந்தபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.
  • கன்னியாஸ்திரிக்களை பிஷப்புகள் கொலை செய்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.

ஆனால், இப்பொழுது வெளிப்படையாக ஊடகங்களில் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். இந்திய விரோத பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன என்று முன்பே சுட்டிக் காட்டப்பட்டது[9].

Beatificazione_Devasayam_Pillai - fraud

இந்திய சமூகத்தை சீரழிக்கும் பணியை கிருத்துவர்கள் நிறுத்த வேண்டும்: உண்மையில் இன்றுள்ள பெரும்பாலான சமூக சீரழிவுகளுக்கு கிருத்துவ மதம் தான் காரணம். முன்பு, ஐரோப்பியர்கள் இப்பொழுது அமெரிக்கர்கள் இந்தியாவை கெடுத்து வருகிறர்கள். அவர்களது குடி, கூத்து, நடு இரவு கேளிக்கைகள், பெண்களுடன் பழகுவது, ஹோட்டல்களில் கும்மாளம் அடிப்பது, தாராளமான செக்ஸ் வைத்துக் கொள்வது, போன்ற மிருகத்தனமான செயல்களால், இளைஞர்களை கெடுத்து வருகிறார்கள். போதாகுறைக்கு போதை மருந்துகளையும் பள்ளிகள், கல்லூரிகள் முதலிய இடங்களில் ஏஜென்டுகளை வைத்து விற்கிறார்கள். இதனால், மேன்மேலும், இந்திய சமூகம் சீரழிந்து வருகிறது. ஆனால், ஒன்றுமே தெரியாதது போல, இவர் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டதை நான் மிக்கவும் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது திட்டமிட்ட செயல். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன . ஒரிசா கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டது மனித இனத்திற்கு எதிரான தீவிரவாத செயலாகும்”, என்று புலம்புகிறார். அப்படியென்றால், கிருத்துவ்வர்கள் இந்தியாவில் செய்து வருவது எத்தகைய வேலை? அது அமைதியான, சாந்தமான, சாத்துவிகமான வேலையா?

Sexy christianity - pastor sex India

இந்திய கிருத்துவர்கள் தங்களது கிருத்துவத்தை சுத்தப் பட்டுத்திக் கொள்ளவேண்டும்: கிருத்துவராக, உண்மையிலேயே, கிருத்துவத்தை சுத்தமாக்க வேண்டும் என்றால் அந்த வேலையை இந்திய கிருத்துவர்கள் முதலில் செய்யட்டும். அதை விடுத்து, இந்திய விரோத பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தொடர்ந்து அவ்வாறு செய்து வருவதால், அது எடுத்துக் காட்டப்படுகிறது, விமர்சனம் செய்யப் படுகிறது. ஆகவே, பொறுமையில்லாமல் மற்றவர்கள் மீது கோபிப்பதிலோ, வசை பாடுவதிலோ, கிருத்துவம் அசிங்கத்திலிருந்து, ஆபாசத்திலிருந்து விடுபட்டு விடாது. கிருத்துவம் வக்கிரமான செக்ஸ், பாலியல், பணம் கையாடல் குற்றங்களில் ஈடுப்பட்டுள்ளது, உலகளாவிய போக்காக உள்ளது. ஆனால், பாரம்பரியம் மிக்க மதம் மாறிய இந்திய கிருத்துவகளும் அவ்வாறு ஏன் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் கேள்வி.

வேதபிரகாஷ்

© 18-07-2013


[3] Catholic nun trainee gang-raped by her cousins for a week in India: report
http://www.nydailynews.com/news/world/catholic-nun-trainee-gang-raped-india-report-article-1.1401651

[4] The gang rape of a 28-year-old nun in India’s Orissa state appears to be the result of a family feud — not an act of Hindu fundamentalists, who were initially blamed.

http://cathnews.co.nz/2013/07/19/family-feud-apparently-led-to-gang-rape-of-indian-nun/

[5] The Jhabua nuns rape case is a case of alleged rape of four nuns in the Jhabua district in Madhya Pradesh in India in 1998 by a group of 24 tribals. A Jhabua court issued a warrant against Digvijay Singh then state chief minister and 14 others for alleged remarks on the 1998 Jhabua nuns rape case accusing Hindu organisations of being involved in the incident, following a civil defamation suit filed by a local lawyer. A Bhopal court cancelled the warrant after Digvijay appeared and furnished a surety bond for Rs. 5,000. Bharatiya Janata Party (BJP) leader Uma Bharathi later commented on some people’s attempts to give a communal color to the incident, saying it was ironical that 12 of those who raped the Christian nuns were themselves tribal Christians..

[6] Defence questions identity of Kandhamal rape victim – CORRESPONDENT – http://www.thehindu.com/news/states/other-states/article876901.ece

[7] Cardinal decries rape of Orissa nun, low status of women in India, CWN – July 16, 2013
http://www.catholicculture.org/news/headlines/index.cfm?storyid=18466

[8] Nirmala Carvalho, Card. Gracias: Rape of Orissa nun, act of terrorism against humanity,
http://www.asianews.it/news-en/Card.-Gracias:-Rape-of-Orissa-nun,-act-of-terrorism-against-humanity-28479.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

4 பதில்கள் to “கன்னியாஸ்திரியை தங்களது மாமன் மகன்கள் சேர்ந்து கற்பழித்ததை ஏன் யாரோ கற்பழித்ததாக செய்திகளை வெளியிடுகிறார்கள்?”

  1. astin Says:

    அநாகரிகமான வார்த்தைகளை உபயோகித்துள்ளதால் பதில் நீக்கப்பட்டுள்ளது.

    “astin” என்ற பெயரில் imjabastin@live.com இந்த மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

    கிருத்துவராக, உண்மையிலேயே, கிருத்துவத்தை சுத்தமாக்க வேண்டும் என்றால் அந்த வேலையை இந்திய கிருத்துவர்கள் முதலில் செய்யட்டும்.

    அதை விடுத்து, இந்திய விரோத பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை.

    ஆனால், தொடர்ந்து அவ்வாறு செய்து வருவதால், அது எடுத்துக் காட்டப்படுகிறது, விம்ர்சனம் செய்யப் படுகிறது.

    ஆகவே, பொறுமையில்லாமல் மற்றவர்கள் மீது கோபிப்பட்திலோ, வசை பாடுவதிலோ, கிருத்துவம் அசிங்கத்திலிருந்து விடுபட்டு விடாது.

    கிருத்துவம் செக்ஸ் குற்றங்களில் ஈடுப்பட்டுள்ளது, உலகளாவிய போக்காக உள்ளது. ஆனால், பாரம்பரியம் மிக்க மதம் மாறிய இந்திய கிருத்துவகளும் அவ்வாறு ஏன் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் கேள்வி.

    • P. M. Chengalvarayan Says:

      கிறிஸ்தவர்கள், குறிப்பாக இந்திய கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல், வெறிபிடித்த நிலையில், மூளைசலவை செய்யப்பட்டவர்கள் நிலையில் உள்ளார்கள்.

      ஆகவே, அவர்கள் கெட்டவார்த்தைகளில் திட்டுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

      முதலில் அவர்கள் தங்களை சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்.

      கத்தோலிக்க அல்லது எந்த கிறிஸ்துவதையும் அவர்களால் சுத்தப்படுத்த முடியாது.

  2. vedaprakash Says:

    Family feud apparently led to gang rape of Indian nun – RAPE
    Friday, July 19th, 2013
    http://cathnews.co.nz/2013/07/19/family-feud-apparently-led-to-gang-rape-of-indian-nun/

    The gang rape of a 28-year-old nun in India’s Orissa state appears to be the result of a family feud — not an act of Hindu fundamentalists, who were initially blamed.

    The victim, who is attending university in Chennai (formerly Madras), the capital of Tamil Nadu state, told police she received a phone call from a woman, who reported that her mother in Orissa was very sick.

    On July 5, she took a train to Bamunigam. At the railway station she was met by several cousins and neighbors, who said they would take her to her home.

    Instead they carried her to an isolated location, held her for several days, and repeatedly assaulted her. They eventually returned her to the train station on July 11.

    The assailants ordered the nun not to tell anyone about what had happened, but on July 13 she filed charges with the police.

    A statement from Bishop Thomas Thiruthalil, Bishop of Balasore and president of the Episcopal Conference in Orissa, called on the government to protect Christians from such attacks.

    “Violence still strikes Christians in Orissa,” he said. “Very often those responsible are Hindu fundamentalist groups who do not look kindly upon Christians. As a Church we are insisting with the government to ensure the safety and security of Christian faith citizens.”

    However, police arrested three Catholic siblings — two brothers and a sister — who are cousins of the victim, and charged them with the rapes.

    Church officials said the case results from a long-standing family feud. The father of the three accused was killed last year, apparently by Maoist guerrillas, and his children accused the nun’s family of being involved.

    Archbishop John Barwa of Cuttuck-Bhubaneswar archdiocese said the incident was in “no way” linked to religious persecution or the anti-Christian violence that hit the state some five years ago.

    Cardinal Oswald Gracias, president of the Catholic Bishops’ Conference of India, said the fact that the attack was meticulously planned “heightens the gravity of the deplorable and utterly reprehensible crime”.

    Sources: AsiaNews, Vatican News, Patheos, Image: USA-UK Online

    • P. M. Chengalvarayan Says:

      இதைப் படித்தவுடன், நண்பர் சாந்தமடைந்திருப்பார் போலும்!

      கர்த்தர் அவரை ஆசிர்வதிப்பாராக!!

      பரிசுத்த ஆவி அவர் மீது ஏறி அதிசயங்களை நிகழ்த்துவதாக!!!

      ஆமென், ஆமென், ஆமென்!!!!!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: