ஶ்ரீரங்கத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றிய கிறிஸ்தவர்களின் புளுகு பிரச்சாரம்

ஶ்ரீரங்கத்தில்  சுவாமி விவேகானந்தரைப் பற்றிய கிறிஸ்தவர்களின் புளுகு பிரச்சாரம்

if-anybody-attacks-me-simply-ignore-his-existence-swami-vivekananda

ஶ்ரீரங்கத்தில் தொடர்ந்து கலாட்டா ஏன்?: ஶ்ரீரங்கத்தில் தொடர்ந்து, நாத்திகர்கள், கிறிஸ்தவர்கள், பெரியார் போர்வையில் இந்துமத விரோதிகள் முதலியோர் யாதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பியே ஆகவேண்டும் என்று முழுமூச்சுடன் இருந்து வருவதாகத் தெரிகிறது[1]. முன்னர் அவர்களேக் குறிப்பிட்டுள்ளபடி, “முதலமைச்சரின் தொகுதி” என்பதால், எதிர்கட்சிகள், வேண்டுமென்றே அத்தகைய விஷமத்தனங்களை ஊக்குவிப்பது போன்று தெரிகிறது[2]. பெரியார் குழுக்கள் பிறகு கிறிஸ்தவ விஷமி தெய்வநாயகம் போன்றோர் அங்கு சென்று “போராட்டம்” என்ற பெயரில் கலாட்டா செய்து வந்தனர்[3]. எது எப்படியாகிலும், அவர்களது தாக்குதல்களில் அகப்படுவது, எளிதான இலக்காக இருப்பது, இந்துமதம், இந்துமதத்துறவியர், கோவில், கோவில் நிலம் போன்றவை தாம் என்று தெரியவரும் போது, அவர்கள் அரசியல் போர்வையில், இந்துக்களைத் தாக்கி வருகிறார்கள் என்றுதான் தெரிகிறது. இப்படி, “பிரச்சினைகள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள்” எல்லாம் வெறும் முகமூடிகள் தாம் என்றும் தெரிகின்றன.

TR fooling Hindus in the name of Swami Vivekananda

கிருத்துவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் மீது இப்பொழுது ஏன் கண்? டி. ஏ. ராஜேந்திரன் என்ற பாஸ்டர், கிருத்துவப் பிரசாரகன். “ஹவுஸ் ஆஃப் பிரெட்” (ரொட்டி வீடு) என்ற கிருத்து சர்ச்சை நடத்தி வருவதாக இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்துள்ளான்[4]. சமீபத்தில் சுவாமி விவேகானந்தருடைய 150 பிறந்த தின விழாக்கொண்டாட்டம், நாடு முழுவதும், ஏன் உலகமுழுவதும் நடைபெற்று வருவதால், அரசாங்கமே கோடிக்கணக்கில், அவ்விழா நடத்த பண உதவி செய்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்விழா கொண்டாடுகிறேன் என்ற போர்வையில், பற்பல எமன்.ஜி.ஓ மற்றும் சமூகத் தொண்டு நிறுவனங்கள் நிதியைப்பெற்றுள்ளன. அவற்றில் ஹிந்துக்கள் அல்லாத நிறுவனங்களும் உள்ளன. அத்தகஒய, ஹிந்துக்கள் அல்லாத, ஹிந்துமத எதிர்ப்பு சித்தாந்திகளான நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள் முதலியோரும் பணத்தை வசூலிகித்து விழா கொண்டாடி வருகின்றனர். மங்களூரில் அத்தகைய விழா நடந்தபோது அவர்கள் ஒரே மேடையில் இருந்தது வேடிக்கையாக இருந்தது. அதைவிட விசித்திரமானது என்னவென்றால், அவர்கள் கூட்டாக சேர்ந்து கொண்டு, சங்கப்பரிவார் சுவாமி விவேகாநந்தரின் உருவத்தை துர்பிரயோகப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியதுதான். அப்படியென்றால், சுவாமி விவேகாநந்தரை அவமதித்த, தூஷித்த கிருத்துவர்களும், கம்யூனிஸ்டுகளும், மற்றவர்கள் எப்படி, ஏன், எவ்வாறு அவரது உருவப்படத்தை வைத்துக் கொண்டு, விழாவையும் கொண்டாடி வருகின்றார்கள்?

Vivekananda attacks christianity

இனைணைத்தள பிரச்சாரம் சேர்ந்து செயல்படுவது ஏன்?: அவ்விதத்தில் தான் இந்த டி. ஏ. ராஜேந்திரன் என்ற கிருத்துவ பாஸ்டர், தமது கும்பலுடன், சுவாமி விவேகானந்தருடைய உருவத்தை அச்சிட்டு, “விவேகானந்தரின் முத்துச் சிதரல்கள்” என்ற பிரச்சாரத்துண்டுகளை ஶ்ரீரங்கத்தில் விநியோகித்துள்ளனர். “House of Bread, House of Bread Church, Regd: SRGM 40/2008, #33, Anna Nagar, Srirangam, Trichirapalli – 620006. Office Phone: +91-431-2430335 / 2430720, www.houseofbread.com” / http://houseofbread.in/ என்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். அவர்களது இணைத்தளத்தில் நான்கு பக்க பிரச்சாரத்துண்டும் வெளியிடப்பட்டுள்ளது, அங்கு “ Pastor. T.A. Rajendran, Founder and Senior Pastor, Mobile: +91-99161-39720” என்று குறிப்பிட்டு, கைப்பேசி எண்ணும் ஒடுக்கப்பட்டுள்ளது. இணைத்தள விஷயங்கள் வழக்கம்போல பிரச்சாரம், மதமாற்றம், ஞானஸ்நானம் என்பனவற்றைப் பற்றிதான் உள்ளது.

Christians attack Vivekananda

சுவாமி விவேகானந்தருடைய மொழிகள் திரித்துக் கூறப்படுவது ஏன்? :“ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவைச் சரிவரப் புரிந்து கொள்ளாத சில நண்பர்கள் அவரைக் குறித்தும் அவருடைய மார்க்கத்தைக் குறித்தும் இழிவாகவும் தவராகவும் மேடைகளில் பேசி வருகிறார்கள். ஆனால், அவ்வாறாகப் பேசுகிறவர்களாலேயே போற்றப்படும்  சுவாமி விவேகாநந்தரோ இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் அருளிச் செய்த அரும்பெரும் போதனைகளைப் பற்றியும் முக்தி அடைவதற்கான வழி எது? என்பது போன்றவற்றை அவர் எழுதிய நூல்கள் வழியாக அறிந்து கொள்ளலாம். குறிப்பாக சென்னை மயிலாப்பூர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்துத் தலைவர்களால் வெளியிடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்” என்னும் சுடர் வரிசைகளிலிருந்து அவரின் தீபக்கருத்துக்களை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த கருத்துகளை பொறுமையுடன் வாசித்து அறிந்து உங்கள் பாவம், சாபங்களிலிருந்து விடுதலை பெறுவீர்களாக”, என்று ஆரம்பித்து, சுவாமி விவேகானந்தர் சொன்னதாக 10 மொழிகளை வரிசையாக அச்சிட்டுள்ளார்கள்.

Swami Vivekananda pamphlet
பிறகு, முடிவில், “இதை வாசிக்கின்ற அன்பர்களே, சுவாமி விவேகானந்தர் ஒரு இந்துமதத்துறவியாகத்தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார். அங்கே சென்று இந்து மதத்தைப் பரப்பவும், நம் இந்தியாவிலுள்ள ஏழைகளை வளர்ச்சியடையச்செய்ய பொருள் திரட்டவுமே அங்கு சென்றார். ஆனால் நடந்ததோ! உண்மை தெய்வமாகிய இயேசுநாதரைக் கண்டு கொண்டார். அதுமட்டுமல்ல, இயேசுநாதரின் சொற்பொழிவாகிய மலையின்மேல் செய்த உபதேசமும், அவ்ரின் அன்பும், அவரின் ஆன்மீக சக்தியும், அவர் சிலுவையில் செய்த உபதேசமும் தான் மானிடரை வாழ வைக்கும் என்ற உண்மையை அறிந்தார். ஆனால், அநேகர் அவருக்கு கிடைத்த இந்த உண்மையை மறைக்க முயன்றனர். ஆனால், உண்மை ஒருநாளில் வெளிப்படும் என்பதை மறந்தனர்

Swami Vivekananda pamphlet2

பிரச்சாரத்துண்டில் உள்ள பொய்மாலங்கள்: மேலே குறிப்பிட்டபடி இல்லாமல், விவேகானந்தரை அமெரிக்க மற்றும் வெளிநாட்டுச் செய்திதாள்கள் மற்ற ஊடகங்கள் “இரு ஹிந்துத் துறவி” (An Indian Monk) என்று குறிப்பிட்டன. அவர் பொருள் திரட்டச் சென்றார் என்பது அப்பட்டமான பொய். கிறிஸ்தவமதத்தை மட்டுமல்லாது, இஸ்லாத்தையும், விமர்சித்தவர் சுவாமி விவேகானந்தர். அவரது பேச்சுகள், உரைடயாடல்கள், கடிதங்கள் முதலியவற்றின் தொகுப்பு – “The Complete Works of Swami Vivekananda” என்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் முழுமையான மொழியாக்கம் அல்ல, “சென்னை மயிலாப்பூர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்துத் தலைவர்களால் வெளியிடப்பட்ட “சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம் , ஆனால் வெறும் சுருக்கமே. அதுமட்டுமல்லாது, சரித்திர ரீதியில் ஏசு இல்லை என்றது, கிருத்துவர்களின் ரத்தம் படிந்த வரலாற்றைக் குறிப்பிட்டது, கத்தியால் மதத்தை பரப்பிய விதத்தில்[5] முகமதிய மதத்திலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதில்லை என்றது[6] முதலிய விஷயங்களை விடுத்து, ஏதோ நல்லதை மட்டும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். இது “Thus Spake Mohammed” என்று வெளியிட்டுள்ளார்களே அதைவிட மோசமாபூண்மைகளை மறைத்து வெளியிடப்பட்ட தொகுப்பு அதைப் படிக்கும் கிருத்துவர்கள், முஸ்லீம்கள் மற்ற உண்மை தெரிந்தவர்களுக்கே எளிதில் புரியும். உதாரணத்திற்கு ஒன்று கொடுக்கப்படுகிறது[7]:

The christian nations have filled the world with bloodshed and tyranny. It is their day now. You kill and murder and bring drunkenness and disease in our country, and then add insult to injury by preaching Christ and Him crucified. What christian voicegoes through the land protesting against such horrors? I have never heard any. You drink the idea in your mothers’ milk that you are angels and we are devils. It is not enough that there be sunlight; you must have the eyes to see it. It is not only necessary that there be goodness in people; you must have the appreciation of goodness within yourselves in order to distinguish it. This is in every heart until it has been murdered by superstition and hideous blasphemy

ஹிந்துவைப் பொறுத்த வரைக்கும் மதமாற்றம் ஒரு தவறான பாதைக்கு அழைத்துச் செலவது என்றாகும்[8].

Swami Vivekananda pamphlet3

 “தி ஹிந்துவின்”  கேவலமான அவதூறு: சென்ற மாதத்தில் (03-01-2013), “தி ஹிந்து” நாளிதழ் வழக்கம் போல, சுவாமி விவேகானந்தரைப் பற்றி அவதூறான கட்டுரையை வெளியிட்டு[9], பிறகு (10-1-2013) மன்னிப்புக் கேட்டுக் கொண்டது[10]. ஏதோ சாதாரணமாகக் கேட்டுக் கொள்ளவில்லை. லட்சக்கணக்கானவர்கள் படித்தும், கேள்விபட்டும் சுட்டிக்காட்டி இ-மெயில், நேரடி போராட்டம் முதலியவற்றின் மூலமாகத்தான், அவ்வாறு பணிந்து மன்னிப்பை வெளியிட்டது. ஆகவே, இந்த சுவாமி விவேகானந்தருடைய 150 பிறந்த தின விழாக்கொண்டாட்ட நேரத்தில், இப்படி இந்தியர்களை திசைத் திருப்ப, அதே நேரத்தில் இந்துக்களை கிண்டல் செய்ய துணிந்துள்லது தெரிகிறது. யார்-யாரோல்லாம் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்று கிளம்பி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

Swami Vivekananda pamphlet4

சுவாமி விவேகானந்தர் சரித்திர ரீதியில் ஏசு இல்லை என்றது[11]: நிக்கோலோஸ் நோடோவிட்ச் என்ற ருஷ்ய பயணி, திபெத்தில் உள்ள ஹிமிஸ் என்ற பௌத்த மடாலயத்தில், தான் தங்கியிருந்தபோது, அங்கு ஒரு ஓலைச்சுவடியைப் பார்த்ததாகவும், அதில் ஏசு, சிறுவயதில் காணாமல் போனதாகச் சொல்லப்படும் காலத்தில், அவர் இந்தியாவிற்கு வந்ததாகவும் போன்ற கதை எழுதப்பட்டிருந்ததாம். ஆனால், அறிஞர்கள் முழுவதுமாக பரிசோதித்து விட்டு, அது ஒரு கள்ள ஆவணம், மற்றும் அத்தகையவைக் கட்டுக் கதைகள், கிருத்துவத்திற்கு ஒவ்வாவது என்று அறிவித்தனர். இருப்பினும் அவ்வப்போது, கிருத்துவர்கள் அதனை மறுபடி-மறுபடி ஒன்றும் தெரியாதது போல, எடுத்து காட்டி, மூக்குடைப்பு பட்டு, ஓடிப்போவர். அதுபோலத்தான், கருணாநிதி ஆட்சியில், தாமஸ் கட்டுக்கதையை, திரும்ப எடுத்துக் கொண்டு சின்னப்பா-தெய்வநாயகம் கோஷ்டி முயற்சி செய்தது. பிறகு, ஆசைப்பட்ட கிருத்துவர்கள், “தாமஸ்” பற்றி மெகா பட்ஜெட்டில் திரைப்படம் எடுப்போம் என்று அறிவித்தனர். அதில், ரஜினிலகாந்த, குஷ்பு போன்றோர் நடிப்பர் என்றெல்லாம் ரீல் விட்டனர். உடனே, இன்னொரு கிருத்துவ கும்பல், “இந்தியாவில் ஏசு” என்ற ஹாலிவுட் படம் எடுப்போம் என்று அறிவித்தனர், டிரைலர் கூட தயாரித்து இணைத்தளத்தில் வெளியிட்டனர்.

 

வேதபிரகாஷ்

11-01-2012


[2] http://socialterrorism.wordpress.com/2012/10/24/padma-mudaliyar-nadar-maraththotti-nayar-tea-stall-chettiyar-mess-brahmanal-cafe/

http://socialterrorism.wordpress.com/2012/11/04/anti-brahmin-or-fascist-tendencies-attacking-silent-minorities/

ஜெயலலிதா தொகுதி” / “பிராமணப் பெண்மணி ஜெயலலிதா” – “அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு” என்ற பெயரில் கிருத்துவ தெய்வநாயகம் விநியோகித்த பிட்நோட்டீஸின் படி.

[5] For instance, the Mohammedan religion allows Mohammedans to kill all who are not of their religion. It is clearly stated in the Koran, “Kill the infidels if they do not become Mohammedans.” They must be put to fire and sword. Now if we tell a Mohammedan that this is wrong, he will naturally ask, “How do you know that? How do you know it is not good? My book says it is.

http://www.advaitaashrama.org/cw/volume_2/practical_vedanta_and_other_lectures/practical_vedanta_part_iii.htm

[6] The Spaniards came to Ceylon with Christianity. The Spaniards thought that their God commanded them to kill and murder and to tear down heathen temples. The Buddhists had a tooth a foot long, which belonged to their Prophet, and the Spaniards threw it into the sea, killed a few thousand persons, and converted a few scores. The Portuguese came to Western India. The Hindus have a belief in the Trinity and had a temple dedicated to their sacred belief. The invaders looked at the temple and said it was a creation of the devil; and so they brought their cannon to bear upon the wonderful structure and destroyed a portion of it. But the invaders were driven out of the country by the enraged population. The early missionaries tried to get hold of the land, and in their effort to secure a foothold by force, they killed many people and converted a number. Some of them became Christians to save their lives. Ninety-nine percent of the Christians converted by the Portuguese sword were compelled to be so, and they said, “We do not believe in Christianity, but we are forced to call ourselves Christians.” But Catholic Christianity soon relapsed.

http://www.advaitaashrama.org/cw/volume_8/notes_of_class_talks_and_lectures/christianity_in_india.htm

[10] Over the past few days, we have received emails, representations and letters objecting to the reference to Swami Vivekananda and the use of his photograph in the article ‘Taking the aggression out of masculinity’ (January 3, 2013). We have published several of these. We wish to reiterate that the views in the article are those of the author and not of The Hindu. The photograph was used only to illustrate a specific reference made in the article. Any offence caused to readers was inadvertent and is regretted –Siddharth Varadarajan, Editor, The Hindu, January 10, 2013;

 http://www.thehindu.com/opinion/op-ed/a-note-to-readers/article4291269.ece

[11] “Renan’s life of Jesus is mere froth. It does not touch Strauss, the real antiquarian. Two things stand out as personal living touches in the life of Christ — the woman taken in adultery, the most beautiful story in literature, and the woman at the well. How strangely true is this last to Indian life! A woman coming to draw water finds, seated at the well-side, a yellow-clad monk. He asks her for water. Then he teaches her and does a little mind-reading and so on. Only in an Indian story, when she went to call the villagers to look and listen, the monk would have taken his chance and fled to the forest!

“On the whole, I think old Rabbi Hillel is responsible for the teachings of Jesus, and an obscure Jewish sect of Nazarenes — a sect of great antiquity — suddenly galvanized by S. Paul, furnished the mythic personality as a centre of worship.

“The resurrection, of course, is simply spring-cremation. Only the rich Greeks and Romans had had cremation anyway, and the new sun-myth would only stop it amongst the few.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

16 பதில்கள் to “ஶ்ரீரங்கத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றிய கிறிஸ்தவர்களின் புளுகு பிரச்சாரம்”

 1. gp.srinivasan Says:

  Thanks for those inputs. It is surprising the RK mutt is not coming indefense of Swami Vivekanada. Why is sit so? Swamiji according to some sources, the RKM is being slowly christianised. So if the RK mutt is not alert, it is going to lose Swami Vivekanada.

  GPS

  • vedaprakash Says:

   Sri Ramakrishna Mission found by Swami Vivekananda has been definitely infiltrated by the Christians. In the HQRS, Belur Mutt itself, Christian festivals are celebrated and “Prabuddha Bharata”, the Journal started by him has been accommodating Christian oriented articles.

   Above all, in 1980, the RKM claimed bob-Hindu minority status before the Calcutta High Court and got it and it had to be reversed by the supreme court later. Sri Ram Swarup rightly put it under the title, “Ramakrishna Mission in search of a New Identity” and published the facts in 1986.

   The Christian hate-propaganda against the Swami Vivekananda goes back to 19th century, when he created a great impact on the western intelligentsia.

   The protests made, scrullious writings, defaming letters etc., produced by the Christians have been recorded in the documents, but suppressed. Even today, if they are compiled and brought out, they would expose the ugly face of them.

   • Perumalswamy. H. R Says:

    You have mentioned that the Supreme Court judgment came after 19080, but there have been many judgments in this regarding as follows:

    1. Ramakrishna Vivekananda Mission Vs. State of West Bengal & Ors [2004] Insc 721 (29 November 2004)
    Y.K. Sabharwal & D.M. Dharmadhikari Y.K. Sabharwal, J.
    http://www.advocatekhoj.com/library/judgments/index.php?go=2004/november/58.php

    2. Bholanath Mukherjee & Ors. vs R.K.Mission V.Centenary College … on 18 April, 2011
    Bench: B. Sudershan Reddy, Surinder Singh Nijjar
    E

    IN THE SUPREME COURT OF INDIA

    CIVIL APPELLATE JURISDICTION

    CIVIL APPEAL NO. 2457 OF 2006

    Bholanath Mukherjee & Ors. .. Appellants VERSUS

    R.K. mission V. Centenary

    College & Ors. ..Respondents J U D G M E N T

    SURINDER SINGH NIJJAR, J.

    1. This appeal is directed against the final judgment and order of the Calcutta High Court dated 21st September, 2004 in M.A.T. No. 476 of 2004 arising out of Writ Petition No. 29805(W) of 1997 vide which the order of the learned Single Judge of the High Court was set aside.
    http://www.indiankanoon.org/doc/1335673/

    Should they take so many years to deliver judgments?

 2. gp.srinivasan Says:

  Dear Sir,

  We are glad that you have so much information on the issue. I wish if you have any other information, please post them also, especially photos.

 3. Vaasoo Says:

  excellent write up .an eye opener for all pseudo seculars, pseudo-atheists, christian fundamentalists and others

 4. Perumalswamy. H. R Says:

  The Christians have themselves been caught into many problems ranging from pedophile to misappropriation of funds, land grabbing etc.,

  They are not able to keep their sheep properly and they are turning into “black-sheep” completely.

  Therefore, they have to check that their sheep should stray into lands of others.

  It is meaningless for them to misquote from Swami Vivekananda etc., as that shows their complete desperation and exhaustion of theology.

  This only proves their downfall.

  • vedaprakash Says:

   To hide their crimes, whitewash their heinous atrocities, to suppress the facts, they are prepared to do anything.

   Whereas, the mild, meek and naive Hindus do not bother for anything, care for anything, but simply worship, pray and go away.

   Perhaps, the provoked one might say, “Sri Narayanan would take care of everything!”

 5. Michael Varadharajan Says:

  Though, I am a Christian, I am shameful to note that these Christians (I doubt they can call themselves so) behave like this in India.

  They have become so cheap and mean to denigrate great personalities like Swami Vivekananda.

  They are worthless Christians to be Indians and better to go to some foreign country ir even Christian country, then only, they cab understand how they will be treated there.

  Here, definitely, the government, government machinery and others have been aiding and abetting these aggressive and anti-national Christians.

  It is obvious how they get such courage to create such mischief in the Temple town of Sri rangam.

  Jesus Christ, perhaps, has to be crucified many times ti wash off the sins committed here against Hndus.

  It is better they change immediately.

  • vedaprakash Says:

   May God bless you!

   Now in India, we have to accept the reality of “Michael Varadharajan”!

   You may be remembering Sri Ganesh Iyer of Sri Rangam aiding and abetting with the former archbishop Arulappa manufactured many evidences and landed in jail. Of course, the same Christians only exposed them. Now both were no more!

   Now, Christians like Rajendran, Anthonisamy of Amala Ashram and others have indulged in such activities affecting the devoted and faithful Hindus, who actually do not care for your activities.

   Therefore, kindly advice them to stop such activities.

 6. vedaprakash Says:

  I received the following message from one Priya drawing my attention to some facebook reference:

  priya சொல்வதென்னவென்றால்:
  2:06 முப இல் பிப்ரவரி 27, 2013 திருத்து
  Hi Sir, I found this in face book. I am totaly upset. one of my friend shared this she is christian.But without proof I couldn’t do any thing for this. because I didn;t read swamy vivekananda;s jnana deepam. could you please proof this is a fake. I want somebody should be against this. I know they can destroy Hinduism by this but we cam’t accept this.

  This she posted here:
  http://thomasmyth.wordpress.com/2012/08/05/maffeus-originator-of-myth-of-saint-thomas-in-india/

  For this I replied as follows:

  vedaprakash சொல்வதென்னவென்றால்:
  7:12 முப இல் பிப்ரவரி 27, 2013 திருத்து
  This is nothing but mere christian propaganda without any basis.

  I have already exposed about this also i.e, using Swami Vivekananda for their mischievous propaganda. for more details, read here:
  https://christianityindia.wordpress.com/2013/02/11/christian-denigrating-propaganda-in-srirangam-against-swami-vivekananda/

  Read all all postings under http://www.thomasmyth.wordpress.com also.

  You are free to use my articles to refute them.

  Kindly inform further development.

  ——————————————————————————–

  It is evident that the Christians have been exploiting the internet for their propaganda, whereas, the Hindus have been at receiving end.

  The Hindu young men and women have been misinformed, misguided and misled by such unscrupulous elements.

  They should be careful in dealing with them.

  Let us see the response from Priya.

 7. vedaprakash Says:

  திராவிடப் பூனைகள் எப்படியும் பேசலாம் எழுதலாம் என்பர்ஹற்கு இதுவும் உதாரணம். இதை வைத்துக் கொண்டு லிருத்துவர்களும் பிரச்சாரம் செய்யலாம்.
  ————————————————–

  கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தரா?
  வெள்ளி, 21 செப்டம்பர் 2012 17:09
  http://www.viduthalai.in/component/content/article/131-2012-02-10-09-52-02/44233-2012-09-21-11-40-39.html

  தந்தை பெரியார் அவர்களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளிட்ட தினமலர் ஏட்டில் ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது.

  கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் தந்தை பெரியாரை வணங்குகிறேன் என்று தலைப்பிட்டு தந்தை பெரியார் உருவப் படத்துடன் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

  படத்தின் கீழ் இடம் பெற்றுள்ள வாசகமும் முக்கியமானது.

  ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லை. அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதுதான் அந்த வாசகம். தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் அது.

  விளம்பரம் என்பதால் தாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று தினமலர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும். அது எப்படியோ தொலையட்டும்!

  ஆனால் அதில் வெளி வந்துள்ள வாசகங்கள் சரியானதுதானா?

  பெரியார் கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்பது எப்படி சரி ஆகும்?

  இந்து என்று சொல் லாதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பிய விவேகானந்தர் எங்கே?

  ஒரு முறை அமெரிக்கர் ஒருவர் தந்தை பெரியாரைச் சந்தித்தார். அப்பொழுது விவேகானந்தரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தந்தை பெரியார் அவர்களிடம் அந்த அமெரிக்கர் கேட்டபோது, பட்டென்று அளித்த பதில் – அந்த ஆள் ஒரு கிறுக்கன் மாதிரி. இப்படியும் அப்படியுமாகப் பேசியவர் என்று பதில் சொன்னார்.

  அப்படிச் சொல்லாதீர்கள். எங்கள் அமெரிக்காவிலேயே விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோமே? என்றார்.

  அவ்வளவுதான், முட்டாள்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தமா? என்று செவுளில் அறைந்தாற் போல் தந்தை பெரியார் சொன்னாரே பார்க்கலாம் – பொறி கலங்கிப் போனார் அந்த அமெரிக்கர்!

  உண்மை இவ்வாறு இருக்க, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் பெரியாரின் படத்தைப் போட்டு, கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்று விளம்பரம் செய்திருப்பது அசல் திரிபுவாத மாகும்.

  பார்ப்பனர்கள் பற்றி தந்தை பெரியார் சொன்னது போல ஒன்றிரண்டு விவேகானந்தர் சொல்லியிருக்கலாம். அதை வைத்துக் கொண்டு பெரியாரும் விவேகானந்தரும் ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட முடியாதே!

  அந்த விளம்பரத்தில் இடம் பெற்ற இரு வாசகங்கள் கோணிப்பைக்குள்ளிருந்து பூனை வெளியில் வந்துவிட்டதைக் காட்டக் கூடியதாகும்.

  ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லையாமே! ஏதாவது புரிகிறதா? சூடான அய்ஸ் கிரீம் என்று சொல்வது போல் இல்லையா?

  அறிவியல், சந்திரனை பூமியின் துணைக் கோள் என்கிறது. ஆனால் ஆன் மீகமோ குரு பத்தினியின் கற்பினை அழித்தவன் சந் திரன் என்கிறது. குருவின் சாபத்தால் சந்திரன் தேய்கிறான் – ராகு, கேது என்கிற பாம்பு சந்திரனை விழுங்குகிறது. அதுதான் கிரகணம் என்கிறது ஆன்மீகம்.

  பூமியின் சுழற்சியால் சூரியனின் ஒளி சந்திரனில் விழாமல் தடுக்கப்படுவதால் கிரகணம் ஏற்படு கிறது என்கிறது அறிவி யல். முரண்பட்ட இரண்டும் எப்படி ஒன்றாகும்?

  அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என் பதை இப்படி எடுத்துக் கொள்ளலாம்.

  அறிவியலை வைத்துத் தானே ஆன்மீகத்தின் பிழைப்பு நடக்கிறது! அறி வியல் நன்கொடையான தொலைக் காட்சியில் காலையிலிருந்து சோதிடம், வாஸ்து, எந்த நிறத்தில் உடை, எந்த நிறத்தில் மோதிரக் கல் அணிவது உட்பட எல்லாம் பிரச்சாரம் செய்யப் படுவது இல்லையா?

  கம்ப்யூட்டர் சோதிடம் என்கிற அளவுக்கு வயிற்றுப் பிழைப்பு நடக்க வில்லையா?

  ஆரிய மதத்தின் ஆணி வேரை அசைத்த புத்தரையே மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரம் ஆக்கிய பார்ப் பனர்கள் கொஞ்சம் நாம் அசந்தால் தந்தை பெரியாரையும் அவதாரப் புருஷர் ஆக்கி விடுவார்கள். அதன் ஒரு முன்னோட்டம்தான் (Feeler) இந்தத் தினமலர் விளம்பரம்!

 8. vedaprakash Says:

  விவேகானந்தர் – 150
  விடுதலை, சனி, 12 ஜனவரி 2013 14:44 7
  http://www.viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/52692–150.html

  விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

  இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள்.

  பல பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விழாவுக்கு அங்கிருந்து இவருக்கு ஏதோ தனி அழைப்பு வந்த தென்று.. அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

  அமெரிக்கா உருவாகி 400ஆம் ஆண்டு விழா ஒன்று ஏற்பாடாகி இருந்தது. உலகில் பல நாடுகளிலிருந்து பொருட்காட்சிகள் நடத்தினார்கள்; பல நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சி இடம் பெற்றது.

  ஒரு நாள் உலக மதங்களில் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு 1893இல் சிகாகோவில் நடத்தப்பட்டது. இந்து மதத்திலிருந்து யாரையாவது ஒருவரை அழைக்க நினைத்தார்கள்.

  பார்ப்பனர் ஒருவருக்குத் தான் அழைப்பு வந்தது. கடல் தாண்டி செல்லுவது தோஷம்! என்பதால் செல்ல மறுத்த நிலையில், பார்ப்பனர் அல்லாதாரான விவேகானந்தர் சிக்கினார். அதுதான் உண்மை.

  வெள்ளைக்காரர்கள் லேடீஸ் அண்ட் ஜென்டில் மென் என்று அழைப்பார்கள். இந்தியாவிலிருந்து சென்ற விவேகானந்தரோ பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைத்து விட்டாராம். அடேயப்பா, இதுதான் இந்தியாவின் கலாச்சாரம்; இதுதான் இந்து மதத்தில் தகத்தகாய தத்துவம் என்று வானத்தை கிழித்து எழுதி வருகிறார்கள்.

  உண்மையிலே இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?

  பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் ஒரு வருணாசிரம மதத்தில் சகோதரத்துவம் என்பதற்கு எள் மூக்கு முனை அளவுக்கு இடம் உண்டா?

  பிறப்பில் ஒரு குழந்தையின்மீது அத்துமீறித் திணிக்கப்பட்ட ஜாதி, அந்தக் குழந்தை பெரியவ ராகி செத்த பிறகு எரிக்கப்படும், அல்லது புதைக்கப்படும் இடுகாடு – சுடுகாட்டில் கூடத் தொடர்கிறதே.

  மனிதன் சாகிறான்; ஆனால் பிறப்பின் போது அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதை உள்ள ஒரு மதத்தில் ஏதோ சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால், அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துக்காட்டிச் சொல்லப்பட்ட பொய்யுரையாகும்.

  விவேகானந்தரைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்பற்றி பல நேரங்களில் அம்பலப்படுத்தினார் என்பது என்னவோ உண்மை. ஆனால் அதனை எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

  அமெரிக்கா சென்று இந்து மதத்தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

  இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்குச் செல்லுவதற்குக் காரணம் என்ன என்பது குறித்து விவேகானந்தர் கூறும் கருத்தினை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றனவா?

  பூணூல் என்பது கோவணம் கட்டும் அரைஞாண் கயிறு என்று சொல்லி இருக்கிறாரே – அதைப்பற்றி எல்லாம் வெளியிடுவதுதானே!

  ஆதி சங்கரர் ஆணவக்காரர் – இதயமில்லாதவர் – புத்தரோ கருணைக் கடல் என்று விவேகானந்தர் கருத்துத் தெரிவித்துள்ளாரே அதையும் எழுத வேண்டியதுதானே!

  தந்தை பெரியாரைச் சந்தித்த அமெரிக்கர் ஒருவர் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா அமெரிக்காவிலேயே பிரமாதமாகக் கொண்டாடப் படுவது குறித்து சிலாகித்துச் சொன்ன பொழுது, முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே சொந்தமா? என்று எதிர் கேள்வி போட்டு மடக்கிய நிகழ் வெல்லாம் உண்டு.

  இந்து மதத்தை எந்த வகையில் எவர் ஏற்றுக் கொண்டு இருந்தாலும், அவரிடம் அளப்பரிய திறமைகள் குடி கொண்டிருந்தாலும் அதனை மதிக்கத் தேவையில்லை.

  மதம் மிருகங்களுக்குப் பிடிக்கட்டும் – மனிதனுக்கு வேண்டாம்!

 9. விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவா Says:

  […] [1] https://christianityindia.wordpress.com/2013/02/11/christian-denigrating-propaganda-in-srirangam-agai… […]

 10. L. K. Raghuraman Says:

  If this has been the behaviour of the Christians, then what we can think about their standards, character and virtues.

  That is why they have been killers, murderers, pedophiles, burning women and killing children.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: