மஹாத்மா காந்திற்கு ஞானஸ்நானம் செய்வித்தார்களாம், சுன்னத்தும் செய்விப்பார்களா?

மஹாத்மா காந்திற்கு ஞானஸ்நானம் செய்வித்தார்களாம், சுன்னத்தும் செய்விப்பார்களா?

அமெரிக்காவில் எல்லாவற்றிலும் மிஞ்சிதான் உள்ளது: 1948ல் இறந்த மஹாத்மா காந்திற்கு மார்ச் 27, 1996 அன்று ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டதாம்; அது நவம்பர் 17, 2007 அன்று உறுதி செய்யப்பட்டதாம்; இப்பொழுது இந்த விவரங்களை ஹெலன் ராட்கி (Helen Radkey) என்ற ஆராய்ச்சியாளர் இப்பொழுது வெளிப்படுத்தியுள்ளார். இதற்கான சர்ச்சின் ஆவணத்தை கீழே காணலாம், ஆமாம், காந்தியை கிருத்துவராக்கி, அவருக்கு சான்றிதழும் கொடுத்துள்ளார்கள்:

இல்லாத நபருக்கு ஞானஸ்நானம்: பின்வந்த துறவிகளின் ஏசுகிருஸ்துவின் சபை (Church of Jesus of Later day Saints – LDS) என்ற சர்ச் அமெரிக்காவில் உள்ளது. அதன் தலைமையகம் உடா (Utah) என்ற இடத்தில் உள்ள, உப்பு ஏரி நகரத்தில் (Salt Lake City) உள்ளது. அதுதான் இறந்து விட்ட மஹாத்மா காந்திற்கு ஞானஸ்நானம் (Baptism by proxy) செய்வித்ததாம். பிறகு சாவோ பௌலோ (Sao Paulo) என்ற பிராசில் நாட்டிலுள்ள நகரத்தில் இது நவம்பர் 17, 2007 அன்று உறுதி செய்யப்பட்டது. காந்தி ஒருவேளை ஆவியாக வந்திருப்பாரோ என்னமோ, தெரியவில்லை. இந்தியாவிலும் இவர்களது சர்ச் உள்ளது. அவர்களது 12 அப்போஸ்தலர்களில் சிலர் இங்கு வந்தபோது, அவர்கள் இந்தியர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோ கீழே உள்ளது:

இந்தியத்தந்தை என்றால், தாய் யார் என்று கேட்டு தூஷிக்கும் இந்தியர்கள், அறிவுஜீவிகள்: இந்தியாவில் எதற்கும் ஆதரவு இருக்கும் போலயிருக்கிறது. இவர்களையும் அப்போஸ்தலர்கள் என்றால், அவர்களுக்கும் கூட்டம் இருக்கிறது. பிறகென்ன, காந்திக்கு மட்டுமல்லாது, காந்தியின் மகன், பேரன் என்று எல்லோருக்கும் ஞானஸ்நானம் செய்து வைப்பர். காந்தியை எப்படியல்லாம் தூஷிக்கலாம் என்றால், அதற்கும் ஒரு கூட்டம் உள்ளது. “மஹாத்மா” ஒப்புக்க்கொள்ளமாட்டேன், ஆனால் “உத்தமர்” என்றால் ஏற்றுக்கொள்வேன் என்ற உலுத்தர்களும் இந்நாட்டில் தான் உள்ளார்கள். இருப்பினும் செத்தவர்களுக்கு எப்படி ஞானஸ்நானம் / சுன்னது முதலியவை செய்து வைப்பார்கள் என்று தெரியவில்லை. இதற்காக தனியான தொழிற்நுட்பம் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது.  சபையானது மோர்மோன் (Mormon Church) சர்ச் நஎன்று பிரபலமாக வழங்கி வருகிறது.  அமெரிக்காவில் இப்பொழுது வேகமாக வளர்ந்து வரும் சர்ச்சுகளில் இதுவும் ஒன்று. ஜனாதிபதியாக வேண்டும் என்று ஆசைப்படும் ஜான் கெர்ரி (John Kerry) என்ற செனேடர் மற்றும் அந்நிய உறவுகள் கமெட்டியின் தலைவர், ஜான் ஹன்ட்ஸ்மேன் (John Huntsman) சைனாவின் முந்தைய அமெரிக்க தூதர் முதலியோர் முக்கியமான மோர்மோன்கள் ஆவர். இம்முறையில் அதிகாரத்தையும் வளர்த்து வருகிறது.

இணைத்தளத்தின் வெளியிட்ட சான்றிதழை நீக்கி விட்ட சர்ச்: ஹெலன் ராட்கி என்ற பெண்மணியும் ஒரு மோர்மோனாக இருந்தார். ஆனால், ஏதோ காரணங்களுக்காக அந்த சர்ச்சிலிருந்து வெளியேற்றப் பட்டார். அதிலிருந்து யாருக்கும் தெரியாத மோர்மோன் சர்ச்சைப் பற்றிய உண்மைகள் மற்றும் ரகசியங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த பிரவரி 10, 2012 அனறு மோர்மோன் ஆவணங்களில் மஹாத்மா காந்தி ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது கணினி மயமாக்கப் பட்டதால், இணைதளத்திலும் காணப்பட்டது. ஆனால், பிப்ரவரி 16, 2012ற்குப் பிறகு அவ்விவரங்கள் காணப்படவில்லை. அதாவது இப்பிரச்ச்சினை வெளிவரும், அப்பொழுது வேறு சச்சரவுகள் வரக்கூடாது என்று இணைதளத்திலிருந்து நீக்கிவிட்டது போலும்.

ராஜன் ஜெட் (Rajan Zed) என்ற இந்து இயக்க உறுப்பினர், ஹெலன் ராட்சகியை தொடர்பு கொண்டபோது, ஈ-மெயில் மூலமாக இந்த விவரங்களைக் கொடுத்தாராம். அவர் உடனே, மோர்மோன் சர்ச்சின் தலைவரைக் கேட்டுள்ளாராம். ஆனால், இது வரை பதில் சொல்லாமல் இருக்கிறாராம். பாவம், காந்தியை அழைத்துக் கொண்டு வந்து பதிலளிப்பார் போலும். வேண்டுமென்றால், கூட ஏசுவையும் கூட்டிவருவர்!

வேதபிரகாஷ்

01-03-2012.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

9 பதில்கள் to “மஹாத்மா காந்திற்கு ஞானஸ்நானம் செய்வித்தார்களாம், சுன்னத்தும் செய்விப்பார்களா?”

 1. vedaprakash Says:

  US Mormon Church ‘baptises’ Mahatma Gandhi, Hindus shocked
  Rahul Karmakar/HT Correspondent, Hindustan Times
  Guwahati, February 29, 2012
  http://www.hindustantimes.com/India-news/Guwahati/US-Mormon-Church-baptises-Mahatma-Gandhi-Hindus-shocked/Article1-818684.aspx
  Hindus in the US have been shocked by reports of proxy baptism of Mahatma Gandhi by the Church of Jesus Christ of Latter-Day Saints (LDS) headquartered in Salt Lake City, Utah.

  In a statement from Nevada, USA, Hindu statesman Rajan Zed said on Wednesday it was appalling to note that Gandhi had been reportedly baptized by proxy by LDS. “It is insensitive and hurtful to the feelings of about one billion Hindus spread worldwide,” he said.
  The matter came to light after Salt Lake City-based independent researcher Helen Radkey emailed Zed, also president of Universal Society of Hinduism, some pages from FamilySearch, an LDS service that showed Mohandas Karamchand Gandhi (Person Identifier LHTR-62Z; born 2 October 1869 in Porbandar and died 30 January 1948 in New Delhi) as baptized on 27 March 1996 at Salt Lake City Utah Temple.

  The subsequent procedure of ‘Confirmation’ of the baptism was completed 17 November 2007 at Sao Paulo Brazil Temple and “Initiatory” completed 4 February 2009 at Sao Paulo Brazil Temple. It also listed names of Gandhi’s siblings, parents and children.

  Radkey said she looked up this record on February 16 but it had since disappeared and was no longer available in the database. Person Identifier LHTR-62Z pulled up as “Unknown Name”. It was unusual for a record to vanish, she added.

  Emails sent by Zed to LDS officials carrying short letter addressed to LDS President Thomas S. Monson on February 24 have remained unanswered till now. In this “information request”, Zed asked whether it was a fact that Gandhi had been baptized by proxy by LDS; how many other deceased Hindus had been baptized by proxy without the will/request of their living relatives; was it the current/past LDS policy to baptize Hindu ancestors without the will/request of the living relatives and would this policy continue in future also.

  “After the recent news of posthumous baptizing of Jewish rights advocate Simon Wiesenthal’s parents, prominent Jewish victim Anne Frank (Diary of a Young Girl) and now Mahatma Gandhi reports, we are highly concerned and wonder how many of our ancestors had been baptized by LDS without our will,” Zed said.

  Zed further said Monson should apologize for this and explain how this happened. “Monson should also come out with detailed report on how many Hindus had been baptized without the will or request of their living relatives. Proxy baptism of our ancestors, who lived and died as Hindus, is simply not acceptable,” he added.

  Catholics too have objected such baptism of their members and even Republican American presidential front-runner Mitt Romney’s atheist father-in-law Edward Davies was posthumously baptized. FamilySearch claims to be the largest genealogy organization in the world and runs a Family History Library in Salt Lake City.

  Official LDS website says that the foundation of the doctrine of baptism for the dead comes from latter-day revelation through Prophet Joseph Smith (1805-44). “By standing in as proxy for someone who has died — often one of his or her own ancestors — a Church member may be baptized on behalf of that deceased person… Lord does not damn those people who, through no fault of their own, never had the opportunity for baptism. He has therefore authorized baptisms to be performed by proxy for them… The validity of a baptism for the dead depends on the deceased person accepting it and choosing to accept and follow the Savior while residing in the spirit world”.

  Baptisms for the dead are performed only in temples because of sacredness involved and the ceremony reportedly involves immersion in water while dressed in white clothing.

  Jesus Christ is the head of LDS that was restored by God through Smith. One of the fastest growing churches, LDS is led by 15 apostles including president Monson, also considered a prophet, first and second counsellors Henry B Eyring and Dieter F Uchtdorf and president of the Quorum of the Twelve Boyd K Packer.

  LDS, also known as Mormon Church that claims to be a Christian denomination, has 134 temples and a membership of more than 14 million. Republican Romney is a Mormon and so is US Senate majority leader Harry Reid.

  • S. Pramodhkumar Thakur Says:

   The mormon church has been involved in many sex scandals.

   In fact, the general belief in US is that, if anybody wants sex can go to that church.

   So thazt type of church comberts Mahathma Gandhi to Christianity by proxy, they are the number.1 Idiot Gang on the earth.

   If the USA / America, in spite of their advancement and all has such lunatic asylums and fundamentalidt-fanatic rougues, immediately, they should be controlled and subjected to rule of that land.

  • K. K. Kaaruppusamy Says:

   இதென்ன்ய்யா கர்மாந்திரம்.

   செத்தவனுக்கு இழவய் தாம்ன் செய்வார்கள்.

   இதெல்லாமா செய்வார்கள்.

   இந்த கிருத்துவ பசங்களுக்கு நெட் கழண்டு போச்சு போல.

   எமாந்தா, போரவ-வரவ எல்லோரையும் புடுச்சு, சுன்னத் செஞ்சிடுவா போலிருக்கு.

  • N. S. R. Nagamani Says:

   இது மிகவும் கண்டிக்கத் தக்க வேண்டியது ஆகும். இந்தியாவில் உள்ளவர்கள் இதைப் பற்றி அறிந்து கொள்ளாமலே இருப்பது வியப்பாக இருக்கிறது.

   காந்தியைப் பற்றி மற்றா விஷயங்களை வெளியிடும் ஊடகங்கள் ஏன் இதை மறைக்கின்றன என்று தெரியவில்லை.

 2. vedaprakash Says:

  Washington: Mahatma Gandhi has been baptised in proxy by a US church, drawing sharp reaction from his grandson and others . Gandhi was baptised by the Church of Jesus Christ of Latter-day Saints (LDS), headquartered in Salt Lake City in Utah on March 27, 1996; the confirmation of which was completed on November 17, 2007 at Sao Paulo Brazil Temple, according to researcher Helen Radkey. The Church of Jesus Christ of Latter-day Saints (LDS) is more popularly known as Mormon Church, one of the fastest growing churches in the US. Mitt Romney, the leading Republican Presidential hopeful; Senator John Kerry, Chairman of the Senate Foreign Relations Committee; and John Huntsman, former US ambassador to China, are among the few top Mormons.

  Radkey, who has now been excommunicated by the Mormons, made the revelation in an e-mail to Nevada-based Hindu activist, Rajan Zed . In the email, Radkey, who is from Salt Lake City, said she viewed the record on baptism of Gandhi on February 16 but it had since disappeared and was no longer available in the database of the church. It was unusual for a record to vanish, said Radkey, who of late has been in news because of bringing out in the public similar unknown facts and secrets of the Mormon Church. “I have not come across other Indian leaders baptised by Mormons. My copies of the Gandhi record are dated February 16, 2012. The record disappeared shortly after that date. I assume Mormons did not want others to know about Gandhi’s baptism,” she said. Arun Gandhi, a grandson of Gandhi who lives in Up State New York, told The Huffington Post that he was “surprised” to hear about the posthumous baptism. “It bothers me in the sense that people are doing something when a person is dead and gone and there is nobody to answer for that person. That’s not the right thing to do,” he was quoted as saying.

  Arun, who teaches non-violence in the US, noted that his grandfather was against proselytising of any kind, whether it involved Hindus or others . “He thought people must decide for themselves which religion they want to follow and they should follow that religion. It’s not up to others to force them. He was respectful of all the religions,” he said. “This is deeply offensive,” said Suhag Shukla of the Washington-based Hindu America Foundation (HAF), adding that Gandhi was against proselytising. “The proxy baptism of Mahatma Gandhi is deeply offensive, not only to Gandhi’s legacy as a devout Hindu, but to Hindus world over,” Shukla said. Zed said, following the revelation, he wrote to LDS President Thomas S Monson on February 24, but has not received any answer yet. “Monson should apologise for this. He also needs to explain how this happened.”

  http://zeenews.india.com/news/nation/us-proxy-baptism-of-mahatma-by-mormon-church_761130.html
  http://www.indianexpress.com/news/proxy-baptism-of-mahatma-gandhi-by-usbased-mormon-church/917810/0
  http://www.telegraphindia.com/1120229/jsp/frontpage/story_15193592.jsp

  • S. Pramodhkumar Thakur Says:

   Note the mild, meek and idotic response of thje so-called grandson of Gandhi. He is not the son of Mahathma Gandhi, but a citizen of USA and also a grandson of Gandhgi and that is why his response has been typical.

   Had the Mohammed been baptised, his grandsons, great-grandsons, great-great-grand sons would have reacted in a different way and perhaps, US can understasnd only such type of answer.

  • N. S. R. Nagamani Says:

   அண்டை நாட்டில் இருந்து கொண்டு இப்படி செய்வது அவர்களது அநாகரிகமான, தார்மீகமற்ற செயலை எடுத்துக் காட்டுகிறது.

   ஒரு தலைவரை, தேசியரத் தந்தையை, மற்ற மதத்தவர் இவ்வாறு கேவலப்படுத்துவது தர்மத்திற்கே விரோதமானது.

   அத்தகைய ஈனமான செயலை கிருத்துவர்கள் செய்வது, அவர்களது சிறுமைத்தனத்தைக் காட்டுகிறது.

 3. S. Pramodhkumar Thakur Says:

  Can they baptize Mohammed and continue such holy acts?

  What about Buddha and others?

  These lunatics can baptize all the dead and the live also.

 4. W. Daid Lawrence Says:

  Definitely, these guys are mad and they have to be checked, before they do more such nonsence.

  Real Christianity does not require such gimmicks.

  The mormons have already been notorious for their sexual scandals.

  Therefore, first they should clean their houses, before indulging in such activities.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: