கிருத்துமஸ் மரம் கிளப்பிய கணவன்-மனைவி சண்டை!

கிருத்துமஸ் மரம் கிளப்பிய கணவன்-மனைவி சண்டை!

பெண்டாட்டியை அடித்த அதிகாரி திருமப அழைக்கப் பட்டார்: ஊடகங்கள் எல்லாம், இங்கிலாந்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது பெண்டாட்டியை அடித்து விட்டார், வீட்டு-அதிதடி-குற்றத்தை செய்து விட்டார், இல்லக்குரூர நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டார் என்று செய்திமேல் செய்திகளை அள்ளி வீசின. மனைவி மகனுடன் ப்யந்து கொண்டு எங்கேயோ மறைந்து வாழ்கின்றனர் என்றெல்லாம் செய்திகள் இங்கிலாந்தில் வெளியிடப் பட்டன[1]. இதனால், அவரை இந்திய அரசாங்கம் திரும்பப் பெற்றது. ஆணையும் இட்டது. இங்கிலாந்து சட்டப் படி மனையை அடிப்பது குற்றமாகும். அதனால், தூதரக காப்பு உள்ளநிலையில் அவர் திரும்ப அழைக்க பட்டுள்ளார். அதாவது, அவர் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப் பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்[2].

கிருத்துவராக மாறிய சகோதரி கிருத்துமஸ் மரன் பரிசாகக் கொடுத்ததால் ஆரம்பித்த சண்டை: இப்பொழுது, தனது மகனுக்கு கிருத்துமஸ் மரத்தை வாங்கிக் கொடுத்தபோது, அதனை மறுத்ததாலும், குறிப்பாக அதை வீட்டிலிருந்தே எடுத்து விட முனைந்தபோது தான் அந்த கணவன்-மனைவி சண்டை ஆரம்பித்ததாக ஊடக வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[3]. அமித் வர்மா தனது சகோதரி சைத்தாலி, ராபர்ட் சேஸ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டதால், அனிலுடைய மகனுக்கு, ஒரு கிருத்துமஸ் மரத்தை பரிசாகக் கொடுத்தாராம். அப்பரிசு தனது மனைவி மூலம் கொடுக்கப் பட்டுள்ளது. சென்ற வருடம் வாங்கிய மரம் ஏற்கெனெவே உள்ளபோது, இன்னொரு மரம் தேவையில்லை என்று சொல்லி, அதனை எடுத்துவிட மாடிக்குச் செல்ல யத்தனித்தபோது, அவரது மனைவி பரோமிதா தடுத்திருக்கிறார். அப்பொழுதுதான் இருவருக்கும் வாய் பேச்சு ஆரம்பித்து சண்டையில் முற்றியிருக்கிறது. கோபத்தில் வர்மா மனைவியை அடித்தபோது காயம் பட்டிருக்கிறது[4]. ஆனால், மனைவியும் அடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது[5].

ஏசு சொன்னமாதிரியே நடந்துள்ளது போலும்: புதிய ஆகமத்தில் ஏசு என்பவர், பூமியின் மீது தான் சமாதானத்தை எடுத்துவர வரவில்லை, கத்தியைத் தான் எடுத்து வந்துள்ளேன், அதாவது, எல்லோரிடையும் சண்டை மூட்டிவிடத் தான் வந்துள்ளேன் என்றது போல இருக்கிறது. இன்னொரு இடத்தில், மறுமகள்களை மாமியார்களுக்கு எதிராகவும், மகன்களை தந்தையர்களுக்கு எதிராகவும்,………………..இருக்குமாறு செய்வேன் என்றது போல இருக்கிறது. ஆக எங்கும் சடை மூட்டிவிடுவதுதான், இவர்களது வேலை போலும்! ஆக, இங்கும் புருஷன்-பெண்டாடி இடையில் மரமே சண்டை மூட்டியுள்ளது!


 

Advertisements

குறிச்சொற்கள்: , , , ,

ஒரு பதில் to “கிருத்துமஸ் மரம் கிளப்பிய கணவன்-மனைவி சண்டை!”

  1. Vasuki Manivacakam Says:

    Even educated, elite and rich people could face the menace of christian evangelism overtly and covertly, what would e the position of ordinary people?

    Particularly, the poor people could not do anything, as they want food, job, some benefits………..

    the christians should have some ethics and morality in doing such nonsence and fraud also

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: