டோரதி ஏடன் வாட்ஸ், சோனியா மெய்னோவின் நண்பர், காலமனார்!

டோரதி ஏடன் வாட்ஸ், சோனியா மெய்னோவின் நண்பர், காலமனார்!

சோனியா மெய்னோவின் நண்பர், காலமனார்: டோரதி ஏடன் வாட்ஸ் என்கின்ற டோரதி வாட்ஸ் இம்மாதம் நவம்பர் 8ம் தேதி காலமான செய்தியை செவன்த் டே அட்வென்டிஸ்ட் நிறுவனம் வருத்ததுடன் தெரிவிக்கிறது[1]. இவர்களுக்கு ஸ்டீபன், எஸ்தர், டேவிட் என்ற மூன்று மகன்-மகள் மற்றும் ஆறு பேரப்பிள்ளைகளும் இருக்கின்றனர்[2].

சென்னைக்கோ, தமிழகத்திற்கோ தெரியாதவர் அல்ல: இவர் சென்னைக்கோ, தமிழகத்திற்கோ, இந்தியாவிற்கோ, ஏன் சோனியா மெய்னோவிற்கோ தெரியாதவர் அல்ல. ரோன் வாட்ஸ் என்பரை 1959ல் கல்யாணம் செய்து கொண்டு 1964ல் இந்தியாவிற்கு தம்பதியராய் வந்தனர். பதினாறு வருடங்கள் அதாவது 1980 வரை குழந்தைகளை தத்தெடுப்பது, வளர்ப்பது, மற்ற நிறுவனங்களுக்கு அனுப்புவது என்று வேலை செய்து வந்தார்[3].

தென்னிந்தியா முழுவதும் அறுவடை விழாக்கள் நடத்தினர்: 2003ல் “அட்வென்டிஸ்ட் சைல்ட் இந்தியா” என்ற நிருவனத்தை ஏற்படுத்தினார்[4]. 1981ல் அமெரிக்காவிற்குச் சென்று, மறுபடியும் இந்தியாவிற்கு வந்தார். தென்னிந்தியா முழுவதும் கணவனுடன் மதப்பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு, பலரை மதம் மாற்றினார்.

“உள்-கலாச்சார மயமாக்கல்” திட்டத்தைப் பின்பற்றியது: தான் எழுதிய 27 புத்தகங்களில் எப்படி கிருத்துவ மதத்தைப் பரப்புவது என்ரு விளக்கமாக எழுதியுள்ளார். இந்தியாவைப் பொறுத்த வரைக்கும், “உள்-கலாச்சார மயமாக்கல்” முறையில் தான் செயல்பட வேண்டும் என்றார். பண்டித ரமாபாயின் உதாரணத்தை எடுத்துக் காட்டி, ஒவ்வொரு கிருத்துவப் பெண்ணும் அம்மாதிரி தீவிரத்துடன், கிருத்துவ மதத்தைப் பரப்ப வேண்டும் என்று எழுதியுள்ளார்.

சோனியா மெய்னோவின் நண்பர்: சோனியா மெய்னோ என்கின்ற சோனியா காந்தியிடம் நட்பு வைத்திருந்தார். நாடு கடத்த தமிழகத்தில் ஆணைப் பிறப்பித்தபோது, கணவருடன், சோனியா மெய்னோவை சந்தித்து, தமது அதிகாரத்தை வெளிப்படுத்திக் காண்பித்துக் கொண்டார். அதற்குப் பிறகுதான் அமெரிக்காவிற்கு சென்றனர்.

தன்னுடைய புத்தகங்களில் இந்தியாவைப் பற்றி எழுதியுள்ளவை: இதையெல்லாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை படித்தாலே புரிந்து கொள்ளலாம்.

Sabbath School Program Planner by Dorothy Eaton Watts
Amy Carmichael……..founded Donhavur Fellowship and several orphanages, and saved thousands of children who had been dedicated to the immoral worship of Hindu gods (p.53). தீய-கெட்ட-இந்து கடவுளர்களுக்கு அர்பணிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானக் குழந்தைகளை காப்பாற்றினார்………..
Georgia Burrus Burges was the first regular Adventist missionary to India (p.52) ஜியார்ஜியா புர்ருஸ் பர்ஜஸ் என்பவர் தான் இந்தியாவின் முதல் அட்வென்டிஸ்ட் மிஷனரி ஆவர்.
……..guest from Tamilnadu is Manuel Manasseh (p.68) மேனுவல் மனஸ்ஸே என்பவர்தாம், தமிழகத்தில் நம்முடைய நண்பர்…..

வேதபிரகாஷ்

© 18-11-2010


[1] Adventist news network, Dorothy Watts, missionary, author, child advocate, dies at 72, November 11, 2010 ;  http://news.adventist.org/2010/11/dorothy-watts-missio.html;

Dorothy Watts, veteran missionary and child advocate, died November 8. She was 72. [photo courtesy Association of Adventist Women]

[2] Her husband, Pastor Ron Watts, retired Southern Asia Division president, and their three children, Stephen, Esther, and David, survive, along with six grandchildren.

[3] http://mansask.org/wp/?p=7585

[4] Adeventist Mission, Mission loses a friend in Dorothy Eaton Watts, http://www.global-mission.org/article.php?id=293

குறிச்சொற்கள்: , , , , , , , ,

6 பதில்கள் to “டோரதி ஏடன் வாட்ஸ், சோனியா மெய்னோவின் நண்பர், காலமனார்!”

 1. vedaprakash Says:

  Seventh Day Adventist World Churches meeting begins
  Staff Reporter, The Hindu, Wednesday, Nov 17, 2010
  http://www.hindu.com/2010/11/17/stories/2010111753850700.htm

  HOSUR: The hundredth year end executive meeting of the Seventh Day Adventist World Churches began in Hosur on Tuesday. The meeting, which will end on November 20, will elect new leaders for its seven divisions under the South Asia Chapter, Pastor Ted N.C. Wilson, World President, said here on Tuesday.

  Pastor Wilson told reporters that the meeting was convened to elect new leaders for its seven divisions, principals of schools and colleges run by the Seventh Day Adventist Church in these divisions which included Tamilnadu-Puducherry, Kerala, Goa-Karnataka, Andhra Pradesh-Orissa, Maharashtra-Gujarat, Delhi and North Eastern States. The 100th year end executive meeting was being held at the Southern Asia Division of Seventh Day Adventist headquartered at Denkanikottai Road in Hosur, he said.

  He said the biggest Christian organisation in the world ran over 7,000 schools, universities, hospitals and extended service to the poor and the downtrodden in times of natural disasters like Tsunami, flood etc.

  The organisation built around 400 houses for the Tsumani victims in Nagapattinam in Tamilnadu.

  Paster Wilson, who is on his first visit to India after being elected as the World President of the organisation, said the organisation had dedicated itself to prepare the humanity physically, mentally, socially and spiritually.

  South Asia Division of Seventh Day Adventist President Pastor Rathinaraj John said the organisation ran 69 schools in the state and 13 hospitals, including Thanjavur.

  The organisation served people in times of necessity through Adventist Development Relief Agency (ADRA) part of the Seventh Day Adventist World Churches in South Asia.

  • M. Nachiappan Says:

   தி இந்துவிற்கு இதுதான் மிகவும் முக்கியமான செய்தி போல இருக்கிறது!

   ஏன் மற்ற விவகாரங்கள் வரும்போது, அந்த செய்திகளை வெளியிடுவதில்லை என்று தெரியவில்லை.

   இப்பொழுது கூட, தினமலரில், பணவிஷயமாக, அதே சர்ச்சில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

   ஆனால், அதை விட்டுவிட்டு, தி இந்து நூறாவது விழா நடக்கிறது என்ரு செய்தி வெளியிடுகிறது.

   தி இந்துவில், இப்படி கிருத்துவ மத செய்திகளை போடுவதற்கு யாருக்கு விருப்பம் என்று தெரியவில்லை.

   ஒருவேளை, ராம் மரியம் என்ற பெண்ணை மனைவியாக்கிக் கொண்டுள்ளார் என்று சில செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை, அந்த பெண்மணிக்கு விருப்பமமக, இத்தகைய விஷயங்கள் வருகின்றனவா?

   மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு, ஜெருஸலேம் கர்த்தராக மாறிவருகிறாரா?

   பாவம் கருணாநிதி

 2. M. Nachiappan Says:

  இந்த தம்பதிகள் சோனியா காந்தியை எப்படி சந்தித்தார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக, நாடுகடத்தப் பட்ட ஆட்கள் சோனியாவை தாராளமாக சந்தித்து, போட்டோ வேறு எடுத்துக் கொண்டு, பிறகு ஒன்றுமே தெரியாதது போல சென்று விடுகின்றனர். அப்படியென்ன சொன்னியாவிற்கு, இவர்களது சட்டமீஅல்கள் எல்லாம் தெரியாமல் இருந்திருக்குமா? தெரிந்தும், பிறகு பார்த்து அனுப்பிவைக்கிறார்கள் என்றால், அப்படி பட்ட நெருக்கம், பந்தம் என்னவாக இருக்கக் கூடும்? நாம் இதுபோல அந்நியநாட்டில் மாட்டிக் கொண்டால், அந்நாட்டு பெரிய தலைவரைப் பார்த்து, போட்டோ எடுத்துக் கொண்டு செல்லமுடியுமா?

  வியாபார விசா என்று போட்டுக் கொண்டு வரும் இந்த எவாஞ்சிலிஸ்ட்டுகள் / மதமாற்றிகள் எப்படி, இத்தனை வருட காலம் இந்தியாவில் தங்குகிறார்கள், தங்கியிருக்க முடிகிறது என்பது அதிசயமே. நாம் அப்படி தங்கி இருந்தால் என்னவாகும்? விசா காலத்தை மீறி தங்கியதகாக, போதிய விசா இல்லை போன்ற காரணங்களுக்காக, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் நம்ம ஆட்கள் அடித்து நொறுக்கப்படுகிறார்களே?

  அது மட்டுமல்லாது, எப்படி அவர்கள் பிரதம மந்திரி, மற்ற அரசியல்வாதிகள் என்று எல்லோரையும் சென்று பார்க்கிறார்கள்?

 3. ஒன்பது இளம்பெண்களைக் கற்பழித்த எரிக் மார்டின் போடும் அப்பாவி வேடம்: பிரெஞ்சு அரசாங்கம் எனக்க Says:

  […] [10] https://christianityindia.wordpress.com/2010/11/19/549-dorothy-eaton-watts-sonia-friend-die/ […]

 4. கொச்சியில் கேரள போலீஸாரரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்! « கிருத்துவம Says:

  […] [1] https://christianityindia.wordpress.com/2010/11/19/549-dorothy-eaton-watts-sonia-friend-die/ […]

 5. கொச்சியில் கேரள போலீஸாரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்! « இந்தியாவில் Says:

  […] [1] https://christianityindia.wordpress.com/2010/11/19/549-dorothy-eaton-watts-sonia-friend-die/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: