ஜான் பிலிப் பள்ளி மாணவியரிடம் சில்மிஷம்: பெற்றோர்கள் அடி கொடுத்தனர்!

ஜான் பிலிப் பள்ளி மாணவியரிடம் சில்மிஷம்: பெற்றோர்கள் அடி கொடுத்தனர்!

ஜான் பிலிப் / பிலிப் நரோஹ்ன என்ற [அள்ளியின் துணை முதல்க்வஎ மாணவியரிடம் சிமிஷம்: பள்ளி மாணவியரிடம் சில்மிஷம் செய்த, பள்ளி துணை முதல்வருக்கு பொது மக்களும், கன்னட அமைப்பினரும் அடி, உதை கொடுத்தனர்[1]. பெங்களூருவில் ஒயிட்பீல்டில், ஹோலி கிராஸ் பள்ளி[2] இயங்கி வருகிறது. இப்பள்ளியில் துணை முதல்வராக ஜான் பிலிப் (Johm Philip) / பிலிப் நரோஹ்ன (Philip Narohna)[3] பணியாற்றி வருகிறார். இவர், மாணவியரிடம் செக்ஸியாக பேசி[4], ஆபாச சைகைகளைக் காட்டி, சில்மிஷம் செய்து வந்ததாக புகார்கள் எழுந்தன[5]. பெண்கள் தங்களது பெற்றோரிடம், இவற்றைப் பற்றிச் சொன்னதால், அவர்கள். சனிக்கிழமை  (23-10-2010) ஆசிரிய-பெற்றோர் கூடுதல் போது, பெற்றோர் இந்த புகாரை வைத்தபோது, பிலிப் நரோஹ்ன முதலில் மறுத்தார், பிறகு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும், பள்ளி மேல்-அதிகாரிகள் அதற்கு ஒன்ரும் ஆதாரம் இல்லை என்று மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.

பெற்றோர்களே அடி கொடுத்தனர்: இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், ஜெய் கர்நாடகா கன்னட அமைப்பினருடன் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி துணை முதல்வர் பிலிப், அவர்களிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, கன்னட அமைப்பினர் சிலர், பிலிப்பை தாக்கினர். பள்ளியில் இருந்த மேஜை, நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. தகவலறிந்த வந்த போலீசார், கன்னட அமைப்பினரையும் பெற்றோர்களையும் சமாதானப்படுத்தினர். பிலிப் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், தன்னைத் தாக்கியதற்காக, பிலிப்பும் புகார் கொடுக்கக் கூடும் என்று போலீஸார் கூறுகின்றனர்[6].


[1] தினமலர், பள்ளி மாணவியரிடம் சில்மிஷம்: துணை முதல்வருக்கு அடி, அக்டோபர் 24, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=112651

[2] இந்தியன் எக்ஸ்பிரஸ் “Om Pharma Holy Cross School at Whitefield” என்று குறிப்பிடுகின்றது.

[3] இவரது பெயரும், இப்படி ஜான் பிலிப் (Johm Philip) மற்றும் பிலிப் நரோஹ்ன (Philip Narohna) இருவகையாகக் குறிப்பிடப்படுகிறது.

[4] John Philips, viceprincipal of Om Pharma Holy Cross School at Whitefield, was said to have been harassing students. Students alleged he used to discuss porn topics with them.The incident came to light when a few children revealed the matter to their parents. The parents and members of a proKannada organisation reportedly thrashed the viceprincipal on Saturday. They demanded that the viceprincipal be sacked.

http://expressbuzz.com/cities/bangalore/vice-principal-thrashed-for-discussing-porn/217605.html

[5] http://www.deccanchronicle.com/bengaluru/parents-thrash-school-principal-968

[6] http://www.dnaindia.com/bangalore/report_vice-principal-roughed-up-in-bangalore_1457206

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

5 பதில்கள் to “ஜான் பிலிப் பள்ளி மாணவியரிடம் சில்மிஷம்: பெற்றோர்கள் அடி கொடுத்தனர்!”

 1. M. Nachiappan Says:

  I could find two / three common features between this John Philip and that Trichy Rajarathinam.

  1. Both have been after girls.

  2. Both are connected with St. Joseph college Bangalore and Trichy respectively.

  3. Both have stopped their websites from functioning, particularly, the Bangalore people did it immediately!

  • vedaprakash Says:

   But, in another website, they have been showing Rajarathnam “on leave”!

   The Christians have to respond to stop these atrocities and crimes committed on women, as they used to shout on the roof tops that they have been the harbingers of women rights, human rights, children rights, dogs’ rights, cats’ rights, monkeys’ rights etc.

 2. ஜோசப் Says:

  நீ கண்டிப்பாக இந்துவாகத் தான் இருப்பாய்.

  அதனால் தான் கிறிஸ்துவ மதத்தை இழிவு படுத்தும் வகையில் எழுதுகிறாய்.

  இந்து மதத்தில் மட்டும் என்ன வாழ்கிறதாம். பிரேமானந்தா, சாய்பாபா, நித்தியானந்தா போன்ற காம கொடூரங்கள் இல்லையா?

  பதிவு எழுதுவது நாலு பேருக்கு பயன்படும் வகையில் எழுதினால் நனமை உண்டு. நீர் செய்யும் முட்டாள் பதிவுகள் யாருக்கும் நன்மை இல்லை.

  மதத்தின் பெயரால் மனிதர்களை துண்டாடாதே.
  வாழ்க இந்தியா, வளர்க ஒற்றுமை.

  இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கள் நல்வாழ்த்துக்கள்.

  • vedaprakash Says:

   கிருத்துவாக இருப்பதினால், இந்துமதத்தை இழிவு படுத்தக் கூடிய எண்ணம், மனப்பாங்கு கிருத்துவர்களுக்கு, இடைக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளதை, அவர்களது எழுத்துகளிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இன்றும் அவ்வாறே வசைப்பாடி, அவதூறு செய்து வருகின்றனர். ஆகையால், அவர்களது அட்டூழியங்களை, மனித விரோத செயல்களை நிச்சயமாக எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது.

   முன்பே, பலமுறை எடுத்துக் காட்டியுள்ளபடி, முதலில் கிருத்துவர்கள் ஒழுங்காக இருந்து, அவர்கள் மற்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டும். தங்களிடத்திலியே இந்த அளவிற்கு காழ்ப்பு, வெறுப்பு, துவேஷம் முதலிய கெட்ட எண்ணங்களை வைத்துக் கொண்டு இந்துக்களைப் பற்றி பேச அவர்களுக்கு அரருகதையே இல்லை.

   இந்து சாமியார்களின் லீலைகளைப் பற்றி அதிகமாக பதிவுகள் செய்துள்ளேன் படிக்கலாம்.

   மமதையுடம் பதிவு செய்துள்ள நீ தான் முதலில், நல்லது எது என்பதனைக் கற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. இந்த மண்ணில் பிறந்து, அம்மண்ணுக்குண்டான குணங்களே மாறும் அளவிற்கு கிருத்துவம் செய்துள்ளது என்றால், அதனுடையத் தன்மையை தாராளமாகத் தெரிந்து கொள்ளலாம்.

   மதத்தில் பெயரால், இந்துக்கள் என்றுமே தூண்டியதில்லை. அத்தகைய வேலைகள் எல்லாம், இந்நாட்டில் உள்ள இந்துக்கள்-அல்லாதவர்கள் தாம் செய்து வருகின்றனர்.
   வேடிக்கைதான், இப்படியெல்லாம் சொல்லிவிட்டு, நீதான் “வாழ்க இந்தியா, வளர்க ஒற்றுமை”, என்று சொல்லி இந்தியா வாழ்ந்துவிட போவதில்லை.
   “இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கள் நல்வாழ்த்துக்கள்”, என்றுதான் உன்னால் சொல்ல முடிகிறதேத் தவிர இந்துப்பண்டிகைகளைப் பற்றிக்கூட மூச்சுவிட முடியவில்லை, இதிலிருந்து உன்னைப் பற்றி என்ன சொல்வது?

 3. மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்ட Says:

  […] [13] https://christianityindia.wordpress.com/2010/10/24/500/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: