கன்னியாஸ்திரி கற்பழிப்பு கற்பழிப்பு விவகாரம் பெரிதாகிறது – மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்!

கன்னியாஸ்திரி கற்பழிப்பு கற்பழிப்பு விவகாரம் பெரிதாகிறது – மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்!

கன்னியாஸ்திரி கற்பழிப்பு கற்பழிப்பு விவகாரம் பெரிதாகிறது[1]: கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி கற்பழிப்பு விவகாரம் பூதாகாரமாக எழுந்துள்ளது.  பாதிரியார் ராஜரத்தினம் 2006-ம் ஆண்டில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும் அதை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பலமுறை உடல் உறவு கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் பிளாரன்ஸ் மேரி. இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து பாதிரியார் ராஜரத்தினம் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்ப பாதிரியார் ராஜரத்தினம் மதுரை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பாதிரியாருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்றும் அவர் மேலும், 2 கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்[2] என்றும் கன்னியாஸ்திரி தரப்பில் வாதாடப்பட்டது.

கன்னியாஸ்திரி ஆகஸ்டில் எழுதிய கடிதம்: பாதிரியாரால் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்தும் பிளாரன்சு மேரி 25.8.2010-ல் சபைக்கு 4 பக்க கடிதம் கொடுத்து உள்ளார். அதில் பாதிரியார் செக்ஸ் லீலைகள் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளாராம். அவர் தமிழில் எழுதி கொடுத்த கடிதம் தற்போது புனித அன்னாள் சபையிடம் உள்ளது. அதைப் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.  அந்த கடிதத்தில் பிளாரன்ஸ்மேரி, பாதிரியார் ராஜரத்தினம் தன்னை வற்புறுத்தி வலையில் வீழ்த்தியது, கர்ப்பம் ஆக்கியது, கருக்கலைப்பு செய்தது வரை குறிப்பிட்டுள்ளார். நடந்த தவறுக்கு மன்னிப்பு அளித்து தன்னை மீண்டும் சபையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பாதிரியார் பெயர் நீக்கம் – கிருத்துவர்களின் கள்ளத்தனம்: ஆனால் பிளாரன்சு மேரி எழுதிய கடிதத்தை சபையின் முக்கிய பிரமுகர் அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து உள்ளார். அப்போது பிளாரன்ஸ் மேரி குறிப்பிட்டதுபோல கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு, பாதிரியார் ராஜரத்தினம் பெயர் ஆகியவற்றை எடுத்து விட்டு அதில் ‘ஒரு பாதிரியார்” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். ஆவணங்களில் கிருத்துவர்கள் இப்படி மோசடி செய்வதில் வல்லவர்கள் தாம்! வேறு ஒரு பாதிரியாரைப் பிடித்துக் கொண்டு வருவார்ளோ என்னமோ? அதில் பிளாரான்ஸ் மேரியை வற்புறுத்தி கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.

மேலும் இரண்டு பெண்களை பலாத்காரம் செய்துள்ளார்[3]; அதன் பிறகுதான் பிளாரான்சு மேரியை சபையை விட்டு நீக்கி உள்ளனர். இதனால் பாதிரியார் ராஜரத்தினத்தை அனைவரும் சேர்ந்து காப்பாற்றிவிட்டு தன்னை மட்டும் சபையைவிட்டு நீக்கி, அவமானப்படுத்தி விட்டார்களே என பிளாரன்சுமேரி மனமுடைந்தார். 1 மாதம் நிம்மதியில்லாமல் தவித்தவர் கடைசியில் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் பாதிரியாருக்கு மேலும் 2 கன்னியாஸ்திரிகளுடன் தொடர்பு இருந்ததை கூறியுள்ளார். தன்னை வலையில் வீழ்த்தும்போது அவர்கள் 2 பேர் பெயரை குறிப்பிட்டு அவர்களை கவனித்துக் கொண்டது போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன் என்று பாதிரியார் ராஜரத்தினம் கூறியதாக தெரிவித்துள்ளார். இன்னும் எப்படி கவனித்துக் கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை!

ஆதராவாக கிருத்துவப் பெண்கள், மற்ற அமைப்புகள் போராட்டம்: இந்த நிலையில், கற்பழிப்புப் புகாருக்கு உள்ளான பாதிரியாருக்கு எதிராகவும், ஆதரவாகவும் தினசரி போராட்டங்கள் நடந்து வருகிறது. பல்வேறு அமைப்புகள் சார்பில் போஸ்டர்களும் நகரில் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இன்று பாதிரியார் ராஜரத்தினத்துக்கு ஆதரவாக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். பெரியார் திராவிடர் கழகம், புனித லூர்து அன்னை ஆலய பங்கு பெண்கள், தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே திரண்டனர்.

செக்ஸ் பாதிரியாருக்கு ஆதரவாக போராட்டம்: பாதிரியார் ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்து உயர் பதவிக்கு வருவதை தடுக்கிறார்கள், இது தீண்டாமை செயல், எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் போட்டனர். இப்படி சாதிசாயம் பூசப்பட்டு உண்மையை மறைக்க சர்ச் ஈடுபட்டுள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது. சார்லஸ் ரிச்சர்டு தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. பிறகு அவர்கள் மறியலுக்கு முயன்றனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். பெரியார் திராவிடர் கழக தலைவர் ராஜேந்திரன் மற்றும் பால்பிரபாகரன், தலித் ஆரோக்கியதாஸ் உள்பட 79 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 42 பேர் பெண்கள் ஆகும். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சரஸ்வதியை தரையில் தூக்கிப்போட்டவர்கள் ப்லோரன்ஸ் மேரிக்கு ஆதரவாக வருகிறார்களாம்! பெரியார் கரடிகள் 17-10-2010 அன்று சேலத்தில் பூஜிக்கப்பட்ட சரஸ்வதி படத்தை நம்பிக்கையாளர்களின் மனங்கள் புண்பட தரையில் வீசியெறிந்து, கலாட்டா செய்துள்ளனர். அனால், பிறகு கிருத்துவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது போலித்தனம்தான்! அங்கு மனிதர்களின் உரிமைகள் மீறப்படவில்லையா? அம்மனிதர்களின் உரிமைகள் இப்படி இவர்களைவிட உயர்ந்தது, புனிதமானது? “ஒஸத்க்தி கண்ணா, ஒஸத்தி” ரகத்தைச் சேர்ந்தவைகளா?


[1] http://thatstamil.oneindia.in/news/2010/10/19/rape-case-women-organisation.html

[2] தினத்தந்தி, மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்!, http://www.dailythanthi.com/article.asp?NewsID=601434&disdate=10/19/2010

[3] தினகரன், பாதிரியார் பலாத்காரம் செய்தலில் கன்னியாஸ்திரி கர்ப்பம், 19-10-2010, http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=18254&id1=4

குறிச்சொற்கள்: , , ,

4 பதில்கள் to “கன்னியாஸ்திரி கற்பழிப்பு கற்பழிப்பு விவகாரம் பெரிதாகிறது – மேலும் பல கன்னியாஸ்திரிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்தார்!”

 1. vedaprakash Says:

  Jesuit priest seeks bail after rape allegation

  Published Date: October 19, 2010
  http://www.cathnewsindia.com/2010/10/19/jesuit-priest-seeks-bail-after-rape-allegation/

  A Jesuit priest has sought anticipatory bail after police in a southern Indian state registered a rape case against him.

  On Oct. 12, a former nun accused Father Rathinam Rajarathinam, principal of Jesuit-managed St. Joseph’s College in Trichy, Tamil Nadu, of raping her.

  She filed a complaint with the All Women Police Station that specializes in crimes against women. According to her case, the priest raped her in 2006 and in 2008 and continuously threatened her not to tell anyone.

  On Oct. 18, a court in Madurai asked the police to submit the nun’s original complaint to her congregation and adjourned the case to Oct. 27.

  Father Rajarathinam, who belongs to the Jesuit Madurai province, has since resigned from his post.

  The news received wide coverage in Indian media and some newspapers in Tamil Nadu carried it on their front page.

  Soon, posters appeared in Madurai with some groups demanding action against the priest while others maintained he was being framed for being a dalit (former untouchable caste).

  A press release from Madurai provincial Father M. Devadoss said Father Rajarathinam had requested to be relieved for a month pending completion of an investigation against him.

  The nun’s complaint says the priest had invited her to the college guest house, raped her after sedating her. Later he blackmailed her with the claim that photos he had taken of the sexual act would be made public.

  It also states that the nun had become pregnant and had undergone an abortion.

  Sources in the Jesuit congregation say the nun and the priest had known each other for some time because they met often at a college for classical music and dance.

  The nun was attending music training and the priest is into classical music and has released a few music albums.

  The sources also said the Jesuit provincial had set up a one-man inquiry committee to investigate the case the day the incident came to light. However, nothing concrete has emerged.

  The police have announced that they are investigating the case and the local courts have ordered a medical examination of the former nun.

  Jesuit Father Susai Pitchai, rector of the college, told ucanews.com on Oct. 18 that Father Rajarathinam has taken medical leave. “We are investigating the complaint and awaiting court orders,” he added.

  Susairaj Martin, a lawyer representing the nun’s congregation, said she was expelled in this August after she gave a statement about getting pregnant and undergoing an abortion.

  She was expelled as per canon law, he said and added, the congregation has nothing to do with this issue and it is very sad they are dragged into it.

  Father Vincent Chinnadurai of the state Minority commission termed the controversy as “an unfortunate development” that has damaged the Church’s image.

  He also said the controversy teaches priests and nuns to respect each other’s religious calling.

 2. K. Venkatraman Says:

  As some nuns work as pimps, such sexual activities would continue and that is why Rajarathinam has reportedly threatened, “………….there have been many such sexual priests, you cannot do do anything against me….”!

  It has to be remembered that even in the Abhaya case, one nun had sex with two priests / pastors at a time just like a beast!

  Therefore, unless, the Church is cleaned throughly, none can save nuns, women of Tamilnadu, India and the world.

 3. கன்னியாஸ்திரி கற்பழிப்பு: தொடரும் மரணங்கள், மர்மங்கள், மறைப்புகள்! « இந்தியாவில் கிருத்துவம Says:

  […] [15] https://christianityindia.wordpress.com/2010/10/20/nun-raped-case/ […]

 4. செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்! « இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/10/20/nun-raped-case/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: