குழந்தைகள் காப்பகம் – கடத்தல், கற்பழிப்பு, பாதிரிகள் கைது, பெண் ஏஜென்டுகள்: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள் (1)!

குழந்தைகள் காப்பகம் – கடத்தல், கற்பழிப்பு, பாதிரிகள் கைது, பெண் ஏஜென்டுகள்: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள்!

“தத்தெடுப்பு” என்ற போர்வையில் கிருத்துவர்களின் அடாத குற்றங்கள்: சி.பி.ஐ குழந்தைகள் தத்தெடுப்பு வழக்குகளில் பல அதிர்ச்சியளிக்கும் விவகாரங்களை வெளிகொணர்ந்துள்ளது[1]. தத்தெடுப்பு என்ற போர்வையில் கிருத்துவர்கள் இந்திய குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்[2]. சேரிகளில், குடிசைகளில் வாழும் ஏழை மக்களின் குழந்தைகளை குறிவைத்துக் கொண்டு இவர்கள் முதலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் “உங்களைப் போன்ற குழந்தைகள் உள்ளதாகவும், அவர்கள் உங்களுடன் நண்பர்களாக இருக்க விரும்புவதாகவும்”, கூறு ஆசைகாட்டி வருவர். பரிசுகளைக் கொடுத்து அவர்களை மயக்குவர். படிப்பில்லாத அவர்களிடம், அவர்களுக்குத் தெரியாமல், தத்தெடுப்பு ஆவணங்களில் கையெழுத்து வாங்கி ஏமாற்றும் முறையும் கையாளப் படுகிறது. சிலர் கையெழுத்து போடு எனும்போது உஷாராகி அந்த ஆவணங்களை மற்றவர்களிடம் (தமக்கு வேண்டியவர்களிடம்) காண்பிக்கும்போது உண்மை வெளிப்படுகிறது.  அந்நிலையில், அவர்கள் தாங்கள் தத்தெடுப்பது அவர்களது எதிர்காலத்தை பிரகாசமாக்குவதற்குத் தான், அவ்வாறு செய்தால் அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோபிய, அமெரிக்க நாடுகளில் மற்ற குழந்தைகளைப் போல சந்தோஷமாக இருப்பர் என்று பல புகைப்படங்களையும் காட்டுவர்.

மேரி ரோஸான மாரியாத்தாளும், ஜேம்ஸாகிய மணிகண்டனும்: “பாருங்கள் முனுசாமியின் மகன் மணிகண்டன் இப்பொழுது ஜேம்ஸ் என்ற பெயரில் இவ்வாறு உள்ளான்”, என்று கோட்டு-சூட்டு போட்டிருக்கும் மணிகண்டனைக் காட்டுவர்! “பாருங்கள் கருப்பசாமியின் மகள் மாரியாத்தா இப்பொழுது மேரி ரோஸ் என்ற பெயரில் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறாள்”, என்று மாரியாத்தாளைக் காட்டுவர்! அந்நிலையில் எமாறுகிறவர்கள்தாம் அதிகம். சில ஆயிரங்களைக் கொடுத்து மயக்கி ஏமாற்றி கையெழுத்து வாங்கி அழைத்துச் செல்பவர்களும் உண்டு. இப்படி ஆயிரக்கணக்கான-லட்சக்கணக்கான குழந்தைகளை, சிறுவர், சிறுமியர்களை பெற்றோர்களிடமிருந்து பிரித்துள்ளனர். அனாதைகள் என்றால் சொல்லவே வேண்டாம், பணம் கொடுத்து வாங்கி விடுவர். ஆக இந்த தொழில் லட்சங்களை / கோடிகளை தரும் வியாபாரமாகவே ஆகிவிட்டது.

அரேபிய ஷேக்குகள் செய்வதை தத்தெடுப்பு என்ற பெயரில் கிருத்துவர்கள் செய்கின்றனர்: குறிப்பாக கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லங்கள் என்ற போர்வையில், ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான குழந்தைகளை திருடியும், திருடிய குழந்தைகளை வாங்கியும், கடத்தியும், இப்படி அடாத செயல்களை செய்து[3], குழந்தைகளை, சிறுவர்-சிறுமியர்களை பெற்று, வாங்கி, வளர்த்து அவர்களது இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள உபயோகித்துக் கொள்கின்றனர்[4]. அரேபிய ஷேக்குகள் இந்த்யாவிற்கு வந்து, சிறுமியரை, பெண்களை திருமணம் செய்து கொண்டு வளைகுடா நாடுகளுக்குச் சென்றுவிடுவது வழக்காமாக இருந்து வருகிறது[5]. உண்மையில் பெற்றொர், ஒரு கனிசமான தொகையை வாங்கிக் கொண்டு திருமணம் என்ற போர்வையில் பெற்றோர், உறவினர் அல்லது ஏஜென்டுக்கள் அத்தகைய வியாபாரத்தைச் செய்து வருகின்றனர். இதற்கு முஸ்லீம்கள் அததகமாக வாழும் உ.பி, ஐதரபாத், மும்பை போன்ற இடங்களில் அத்தகைய “நிக்காஹ்க்கள்” நடைபெறும். ஆனால், வேலை வாங்கித் தருகிறோம் என்று ஆயிரக் கணக்கான பெண்கள் அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதில் பலரது நிலை தெரியாமலேயே உள்ளது. பொதுவாக அறியப்படும் புகார்கள், வழக்குகள், தப்பி வந்த பெண்கள் முதலியோர்களிடமிருந்து தெரியப்படுவதாவது, அப்பெண்கள் பகலில் வீட்டு வேலைக்காரியாகவும், இரவில் ஆசைநாயகியாகவும் இருப்பது தான் வேலையாக இருக்கிறது[6].

ஆஸ்திரேலியர் காமக் கொடூரர்கள்: ஆஸ்திரேலியாவும் இதில் சளைத்தது அல்ல[7]. பூரியில் ஆஸ்திரேலிய பாதிரிகள் குழந்தைகள் நிர்வாண கற்பழிப்பு, படமெடுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்[8]. விபச்சாரத்தைப் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை, ஏனெனில், தினமும் மது அருந்துவது போல, பெண்களை அனுபவிக்க வேண்டும் என்பது அவர்களுக்குக் குறிக்கோளாக இருக்கின்றது[9]. அதை ஆஸ்திரேலியாவில் சட்டப்படி அனுமதிக்கிறார்கள்[10]. அதுமட்டுமல்லாது அதற்கு சட்டரீதியாக உதவியும், ஆலோசனையும் கொடுக்கிறார்கள்[11]. இந்தியாவில் “சுற்றுலா செக்ஸ்” ரீதியில் செக்ஸ் கொண்டால் சட்டப்படிக் குற்றமாகும் போது, அவர்கள் அந்த சிறுமியர்களை வாங்கிக் கொண்டு / தத்தெடுத்துக் கொண்டு வைத்துக் கொண்டால், தமது நாட்டிலேயே எந்த பிரச்சினையும் இல்லாமல் அனுபவிக்கலாம் என்ற நிலையில் அவ்வாறே வாங்கிச் செல்கின்றனர். குழந்தைகளை வாங்கி விற்பதில் மலேசியன் சோஸியல் சர்வீஸஸ் என்ற நிறுவனம் இத்தகைய குற்ற்றங்களில் ஈடுபாட்டுள்ளது தெரியவந்துள்ளது[12]. இந்திய கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், மதக்குருக்கள் முதலியோரது செக்ஸ் பாலியல் மற்றும் நிர்வாண காமக்களியாட்டங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன[13]. ஒவ்வொரு மாதத்திலும்[14] தமிழகத்திலேயே இப்படி பல வழக்குகள் பதிவாகின்றன, செய்திகள் வருகின்றன, ஆனால், அவர்கள் தண்டிக்கப் படுகின்றனரா அல்லது தப்பித்து வெளியே வந்து மறுபடியும் அதே காரியங்களை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது.

முஸ்லீம்களை வெல்லும் ஐரோப்பிய காமுக மிருகங்கள்: ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் அவர்களது புத்தி மாறவில்லை. அதாவது இடைக்காலத்தில் இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வந்தபோது, இதே மாதிரிதான் அவர்கள் இந்திய பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொண்டு, இந்தோ-ஆங்கிலேயர் (Anglo-Indian) என்ற கலப்பு மக்களை உருவாக்கினர். அதாவது அவ்வாறு பிறந்த குழந்தைகளை அப்படி பெயரிட்டு வளர்த்து, ஒரு புதிய ஜாதியை உண்டாக்கினர்[15]. இது முகலாயர்களின் / முஸ்லீம்களின் ஹேரம் (Harem) என்பதைப் போன்றது. ஹேரம் என்றால் அந்தப்புரத்தைவிட மோசமானது. அதாவது நூற்றுக்கணக்கான பெண்கள் சுல்தானிற்கு நிர்வாணமாக நின்றுக் கொண்டு எல்லா சேவைகளையும் செய்து வருவர். சுல்தான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனுக்கு ஒத்துழைத்து சுகடததைக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கொன்று விடுவர், அதாவது, பத்து ஆப்பிரிக்க அடிமைகளை வைத்து வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்ளச் செய்து துடி-துடிக்க இறக்கச் செய்து விடுவர். இது மற்ற பெண்களுக்கு முன்பாகவே அரங்கேறும், அதாவது பார்க்கும் பெண்களுக்கு அது ஒரு படிப்பினையாக அறிவுறுத்தப்படும். அப்பொழுது தமக்கு வேண்டிய சிறுமிகள், பெண்கள் என்று பலரை அடிமைகளாக வாங்குவர். அடிமை வியாபாரம் செய்பவர்கள் பல நாடுகளிலிருந்து சிறுமிகளை – பெண்களை கடத்திக் கொண்டு வருவர். அவர்களை குழந்தை காலத்திலிருந்தே வளர்த்து வருவர். ஏனெனில், அப்பொழுதுதான் அவர்கள் சொல்லியபடி, காம லீலைகளில் பங்கு கொள்வர்,வாங்கிய எஜமானனை முழுவதுமாகத் திருப்தி படுத்துவாள். அத்தகைய திறமைசாலியான அடிமைக்கு விலை அதிகம்.


[3] Rory Callinan, ‘Stolen Children’, Time, 21 Aug 2008, 2; ‘Police bust child abduction racket’, India Times (Chennai), 16 May 2005; Arun Ram, ‘Babies With Price Tags’, India Today (Tamil Nadu), 23 May 2005.

[4] வேதபிரகாஷ், கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஒரு பாதிரி கைது, மற்றொரு பாதிரி மறைவு: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள்!, https://christianityindia.wordpress.com/2010/05/25/கற்பழிப்பு-குழந்தை-கடத்/

[5] அமீனா வழக்கு (கிழவன் சிறுமியை மணந்தது), ஒட்டக போட்டிக்கு சிறுவர்கள் கடத்தல் வழக்குகள்……………..முதலியவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளா வேண்டும்.

[6] சமீபத்தில் – சென்ற வாரத்தில் (அக்டோபர் 13, 2010) பீபி லுமாடா என்ற ஒரு பெண் மஸ்கட்டில் பரிதாபகாமாக இறந்துள்ளார். இவர் வீட்டுவேலை செய்வதற்காக அன்று சென்றுள்ளார்.

[8] John Lyons, ‘Couples sent stolen children by Indian adoption agency’, The Australian (Sydney), 23 August 2008.

‘A-G’s dept scours India on adoption kidnap trail’, ABC Premium News (Sydney), 24 February 2009.

Michael McKenna, ‘Warning on suspect Indian adoption agency ignored’, The Australian (Sydney) 3 October 2008.

SBS World News Australia, Qld: Govt to help investigate kidnapped Indian children claims (2008), available at www.sbs.com.au/news/article/555954/Qld-Govt-to-help-investigate-kidnapped-Indian-children-claims (accessed 5 Sep 2009).

Sean Parnell, ‘Legal tug of war looming over Indian children’, The Australian (Sydney), 25 Aug 2008.

[9] இதனால்தான், வெட்கங்கெட்ட சோனியா மெய்னோ அரசு, “காமன் வெல்த்” போர்வையில் ஆயிரக்கணக்கான விபச்சாரிகள் தில்லியில் வந்து விபச்சாரம் செய்து வந்தாலும் கண்டு கொள்ளமல் இருக்கிறது.

[10] Prostitution Licensing Authority; Welcome to the Prostitution Licensing Authority; The Prostitution Licensing Authority (PLA) was established to regulate prostitution in Queensland by implementing the Prostitution Act 1999. Our mission is to ensure that brothels are licensed and regulated in the community interest. http://www.pla.qld.gov.au/

[11] LEGAL ADVICE RE: SOLE OPERATOR SEX WORKERS  PROVIDING PROSTITUTION FROM MOTEL ROOMS,  Disclaimer: Please note that this advice is the opinion of McInnes Wilson Lawyers only. Another lawyer might provide a different opinion. Potentially, the courts might take a different view of the law to that provided by McInnes Wilson. Neither McInnes Wilson Lawyers, nor the PLA accepts any liability for reliance on this advice. http://www.pla.qld.gov.au/Resources/PLA/theLaw/Legal%20Opinion%20re%20motel%20rooms%20-%20for%20web.pdf

[12] http://poundpuplegacy.org/node/10577; India – Satheesh Kumar (Anbu Rohit Shivam Bisessar aka “Rahul”) case

http://poundpuplegacy.org/node/30299; A Chennai Slum Dweller fights for her Dutch son

–          http://poundpuplegacy.org/node/45641

[13] வேதபிரகாஷ், கன்னிகளுடன் ஜான் ஜோஸப்பின் காமக் களியாட்டக்கள்!, https://christianityindia.wordpress.com/2010/09/28/கன்னிகளுடன்-ஜான்-ஜோஸப்பி/

[14] வேதபிரகாஷ்,மாணவியருக்கு பாலியல் தொந்தரவு : கிறிஸ்தவ போதகரின் காப்பகம் மூடல், https://christianityindia.wordpress.com/2010/09/28/மாணவியற்கு-பாலியல்-தொந/,

[15] இவர்களுக்கு இன்றளவில் இட ஒதுக்கீடும் இருந்து வருகின்றது. உண்மையை மறைத்து, அப்படி நடக்கும் கூத்தை யாரும் கண்டுகொள்வதில்லை. ஒருவேளை அந்த சரித்திர பின்னணியும் தெரியாமல் இருக்கலாம்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to “குழந்தைகள் காப்பகம் – கடத்தல், கற்பழிப்பு, பாதிரிகள் கைது, பெண் ஏஜென்டுகள்: தொடரும் கிருத்துவக் காமக்குரூரங்கள் (1)!”

 1. Margaret Rosaline Says:

  It is shame on the part of Christians to steal Indian children and engage them for doing their domestic work.

  It is heinous that they also exploit them fr sex and pornography.

  These Christians should be hanged immediately.

 2. மத மாற்றத்திற்கு துணை போகும் அரசு பள்ளிகள் : பெற்றோர் எதிர்ப்பு « இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] [2] https://christianityindia.wordpress.com/2010/10/14/christian-orphanages-phedophile-sex-rape-arrest-2/ […]

 3. செக்ஸ் பாதிரியார்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லையடியோவ்! « இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] https://christianityindia.wordpress.com/2010/10/14/christian-orphanages-phedophile-sex-rape-arrest-2/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: