நவீனகால அடிமை வியாபாரம்[1]: இன்றும் அதே முறைதான் கடைப் பிடிக்கப் படுகிறது. விடுதலை, மனித உரிமைகள் என்றேல்லாம் வாய் கிழிய பேசும் இந்த ஐரோப்பியர்கள், அமெரிக்கர், ஆஸ்திரேலியர் அடிமை வியாபாரத்தைத்தான் இன்றும் செய்து வருகின்றனர்[2]. ஆஸ்திரேலியர்கல் அதிக அளவில் இதில் மாட்டிக் கொண்டதால், அந்த அரசு இந்த விசயத்தில் மிகவும் விழிப்படைந்தூள்ளது[3]. கெட்டப் பெயரை சரி செய்து கொள்ள பல யுக்திகளை கையாளுகிறது. மேலும், போப்பே ஆஸ்திரேலிய பழங்குடி மக்களை கிருத்துவர்கள் அப்படி கேவலமாக தமது காம இச்சைகளுக்கு மிருகத் தனமாக பயன் படுத்திக் கொண்டுள்ளதால், வேறு வழியே இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதும் நினைவு கொள்ள வேண்டியுள்ளது. இதை “நவீனகால அடிமை வியாபாரம்” என்றே கூறலாம்! இந்தியர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டே அத்தகைய ஈனமான, மனிதத்தன்மையற்ற காரியங்களை மனசாட்சியே இல்லாமல் செய்து வருகின்றனர்.
குழந்தைகள் காப்பகங்களின் பின்னணி: ஏதோ கிருத்துவர்களைக் குறைசொல்வதாக நினைக்க வேண்டாம், ஏனெனில், எவ்வகையில், இதை ஆராய்ந்து பார்த்தாலும், கிருத்துவர்கள், கிருத்துவ நிறுவனங்கள், அதிலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் / டாலர்கள் உள்ளவர்கள் தாம் இதில் ஈடுபட்டுள்ளனர். உதாரணத்திற்கு சில:
3. Catholic Charities of Baltimore
4. Catholic Charities of the Archdiocese of Chicago
6. Lutheran Social Services of Illinois
7. Lutheran Social Services of Illinois
10. Children’s Home Society & Family Services, Minnesota (CHSFS)[4]
உதாரணத்திற்கு, இதில் இந்திய ஏஜென்ட் போல சிலர் சமந்தப்பட்டுள்ளனர்[5]. உண்மையிலேயே அவர்களுக்கு தாங்கள் செய்வது தவறு என்று தெரியும் போது, அதை இந்திய பெற்றோர்களுக்குச் சொல்லி, அந்த குழந்தைகளை அவர்களிடம் (பெற்றோர்களிடம்) சேர்த்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், வழக்குப் போட்டாலும், அதை தொடர்ந்து இழுத்து வருகின்றனர். இதில் சமந்தப்பட்டுள்ள வக்கீல்களும் நன்றாக கவனிக்கப்படுவதால், அவர்களும், வழக்குகளில் ஏனோ-தானோ என்றுதான் வேலை செய்கிறார்கள். அதாவது, மிஷனரிகளுக்கு உதவுகிறார்கள். இந்நிலையில் தான், புதுச்சேரி கடத்தை விவகாரத்தை நோக்கவேண்டியுள்ளது.
குழந்தைகள் காப்பகத்தில் மூன்று சிறுமிகள் கடத்தல்[6]: புதுச்சேரியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் இருந்த, மூன்று சிறுமிகளை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி சேதராப்பட்டு அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில், வாலுன்டரியேட் சில்ரன்ஸ் ஆர்பன்ஞ், நீலா இல்லம் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்த சந்துரு மனைவி விஜயலட்சுமி (25). இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தனக்கு யாரும் ஆதரவில்லை எனக் கூறி, தனது இரு குழந்தைகளுடன் தஞ்சம் அடைந்துள்ளார். இல்லத்தில் ஆறு மாதங்களாக தங்கியிருந்த விஜயலட்சுமி குழந்தைகளிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார். கடந்த 5ம் தேதி இரவு 8 மணிக்கு விஜயலட்சுமி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற இல்லக் குழந்தைகளான சுமதி (10), தமிழ் அழகி (10), அனுசுயா (8) ஆகிய மூன்று சிறுமிகளுடன் திடீரென மாயமானார். இது குறித்து குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த சுரேஷ் (27) கொடுத்த புகாரின் பேரில் புதுச்சேரி சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்பதற்காக சேதராப்பட்டு சப் – இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் திண்டிவனத்தில் முகாமிட்டுள்ளனர். திண்டிவனம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீர்பாஷா, சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் உதவியுடன் விஜயலட்சுமியின் கணவர் சந்துரு மற்றும் உறவினர்களிடம் புதுச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கடத்தல் ராணி திண்டிவனத்தில் கைது[7]: காப்பகத்திலிருந்த சிறுமிகளை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சிறையில் அடைக்கப்பட்டார். புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் அனாதை குழந்தைகள் காப்பகம் உள்ளது. இக்காப்பகத்தில் தங்கியிருந்த சுமதி (10), அனுஷா (8), தமிழ் (10) ஆகிய மூன்று சிறுமிகள் கடந்த 5ம் தேதி திடீரென காணாமல் போயினர். சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். காப்பகத்தில் பணியாற்றிய திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த லட்சுமியை (23) என்பவரையும் காணவில்லை. சிறுமிகளை லட்சுமி கடத்திச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர். இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஆடலரசன் ஆகியோர் நேற்றுமுன்தினம் திண்டிவனத்திற்கு விரைந்தனர்.
திண்டிவனம் கிடங்கல் (1) பகுதியில், சிறுமிகளை கடத்தி வைத்திருந்த லட்சுமியை கைது செய்தனர். லட்சுமி மற்றும் மூன்று சிறுமிகளும் நேற்று காலை சேதராப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.காப்பகத்திலிருந்த சிறுமிகளை கடத்திச் சென்ற லட்சுமி, திருப்பதிக்கு அழைத்துச் சென்று, சிறுமிகளை பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதன் மூலம் போதுமான பணம் கிடைக்காததால் திரும்பி திண்டிவனம் வந்ததாக, விŒõரணையில் லட்சுமி தெரிவித்துள்ளார்.லட்சுமியை @நற்று மாலை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறும், சிறுமியர் மூவரையும் காப்பகத்தில் ஒப்படைக்குமாறும் மாஜிஸ்திரேட் தாமோதரன் உத்தரவிட்டார்.
குழந்தைகள் தத்தெடுப்பு – லாப நோக்கில் –மத்திய அரசு தகவல்: “இந்திய குழந்தைகளை தத்தெடுப்பதில், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் லாப நோக்கத்துடன் செயல்படுகின்றனர்’ என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது[8].
மூளை வளர்ச்சி குறைந்த சிறுவன் ஒருவனை தத்தெடுக்க அனுமதி கோரி, அமெரிக்காவைச் சேர்ந்த கிரேயக் ஆலன் கோட்ஸ், அவரது மனைவி சைந்தியா ஆன் கோட்ஸ் டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய டில்லி ஐகோர்ட்,”மனுதாரர்களுக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றனர். எனவே குழந்தைகளை தத்தெடுக்கும் அவசியம் இல்லை. மேலும், தத்தெடுக்கும் சிறுவனை வீட்டு வேலை செய்ய பயன்படுத்த இருப்பதாகத் தெரிகிறது’ என்று கூறி, 2009ம் ஆண்டு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் சொலிசிட் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் டி.எஸ்.தாகூர் அடங்கிய பெஞ்ச் முன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: “பெரும்பான்மையான வெளிநாட்டினர் இந்திய குழந்தைகளை லாப நோக்குடன் தத்தெடுத்து செல்கின்றனர்.தத்தெடுத்து செல்லப்படும் குழந்தைகள் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். பெண் குழந்தைகள் விபசாரத்திலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்.கடைசியில் அந்த குழந்தைகளை தத்தெடுத்தவர்கள், கைவிட்டு விடுகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க யாரும் இல்லை’ என்று கூறினார்.
இதை பரிசீலனை செய்த செய்த சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது: “இந்திய குழந்தைகள் வெளிநாட்டினரால், உள்நோக்கத்துடன் தத்தெடுக்கப்படுகின்றனர் என்பதை கோர்ட் ஒப்புக்கொள்கிறது.இதை தடுக்க தற்போது சட்டங்கள் இல்லை. எனவே தத்தெடுப்பதில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க நாடுகளுக்கு இடையில் புதிய சட்டத்தை நடைமுறைபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், மனுதாரர்கள் குழந்தையை நல்லெண்ண அடிப்படையில் தத்தெடுப்பதாக கோர்ட் கருதுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறிவிட்டது
கிருத்துவ பாதிரிகளின் அட்டூழியம்[9]: மனித உரிமைகள் போர்வையில் குழந்தைகள் கடத்தல், பெண்கள் உரிமைகள் பெயரில் விபச்சாரம், ராஜரிக்கக் கட்சி பெயரில் ராசலீலைகள்,…………………..எப்படி, இவர்கள் தொடர்ச்சியாக இத்தகைய குற்றங்களை செய்து வர முடிகிறது?
[1] இது நவீன அடிமை வியாபாரம் என்றுதான் அவர்களே கூறுகின்றனர்:
http://www.law.uq.edu.au/documents/humantraffic/news/2010/2010-Sep-10-Modern-slave-trade-exposed.pdf
http://www.law.uq.edu.au/documents/humantraffic/news/2010/2010-Aug-29-Slave-handed-in-to-police.pdf
[2] http://www.law.uq.edu.au/documents/humantraffic/news/2010/2010-Sep-10-Modern-slave-trade-exposed.pdf
[3] http://www.law.uq.edu.au/documents/humantraffic/news/2010/2010-Sep-9-Coalition-needed-to-help-free-Hunters-debt-slaves.pdf
[5] Meera Udayakumar, a U.S.-trained social worker, worked as the India Programme Coordinator at the Children’s Home Society of Minnesota, one of the major adoption agencies in the U.S. She has placed more than one hundred Indian children with American and non-resident Indian parents and is planning to set up post-adoption programmes for these parents and children in India.
[6] தினமலர், குழந்தைகள் காப்பகத்தில் மூன்று சிறுமிகள் கடத்தல், அக்டோபர் 09, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=102577
[9] வேதபிரகாஷ், குழந்தைகள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம்: புதுச்சேரியில் ஒரு பெண் கைது; குழந்தைகள் மீட்பு, https://christianityindia.wordpress.com/2010/05/29/குழந்தைகளை-கடத்திய-பாதிர/
குறிச்சொற்கள்: ஃபிடோஃபைல், அந்தப்புரம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்கக் கிருத்துவம், கன்னி செக்ஸ், கன்னிமார் செல்ஸ், கற்பழிப்பு, கள்ள ஆவணம், கிருத்துவ செக்ஸ், கிருத்துவ பாதிரியார், கிருத்துவம், கிருத்துவர்கள், குரூரம், கொடூரம், செக்ஸ்-பாதிரிகள், தகாத செக்ஸ், பாதிரி செக்ஸ், பாலியல், வக்கிரம், வன்முறை, வியாபாரம்
7:34 முப இல் ஒக்ரோபர் 14, 2010 |
It is shame on the part of Christians to steal Indian children and engage them for doing their domestic work.
It is heinous that they also exploit them fr sex and pornography.
Incidentally, I find close similarity between the Brite of Otacamond and this Rajaratnam.
These Christians should be hanged immediately.
The collusion of women in these activities are totally unacceptable and they should be also hanged along with them.
6:45 முப இல் பிப்ரவரி 22, 2011 |
[…] https://christianityindia.wordpress.com/2010/10/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%A… […]
3:07 முப இல் செப்ரெம்பர் 8, 2015 |
[…] [8]https://christianityindia.wordpress.com/2010/10/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%… […]
3:09 முப இல் செப்ரெம்பர் 8, 2015 |
[…] [8]https://christianityindia.wordpress.com/2010/10/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%… […]
11:52 முப இல் ஒக்ரோபர் 31, 2017 |
[…] [17]https://christianityindia.wordpress.com/2010/10/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%… […]
11:57 முப இல் ஒக்ரோபர் 31, 2017 |
[…] [17]https://christianityindia.wordpress.com/2010/10/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%… […]