கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம் – விவரம்

கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம் (31-07-2010 மாலை 7 மணி): மாலை ஆறுமணிக்கு போலீஸாரின் எண்ணிக்கையும், அங்கு கூட்டத்திற்கு வந்திருந்த எண்ணிக்கையும் சமமாக இருந்தது. ஒரு வயதான போலீஸ்காரர் ஆறு பெண் போலீஸார், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களிடம் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு 7 மணி அளவில் 20 பேர் வந்திருப்பர். அவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர். 20 பேர் தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். பாரதீய ஜனசக்தி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, ராம்சேனா, ருத்ரசேனா என்ற பல அமைப்புகளின் சார்பாக நடந்த பொதுகூட்டத்தில், முக்கியமாக புராதனமாக பல்லவர்கள் காலத்திலிருந்த கபாலீச்சுரம் கோவில் முன்பு கடற்கரையில் இருந்தது என்பதற்கான நாயன்மார்களின் பாசுரங்களிலிருந்து குறிப்புகள் கொடுக்கப்பட்டன.

இரா.தங்கராசு, பாரதிய ஜனசக்தி

இரா.தங்கராசு, பாரதிய ஜனசக்தி

கபாலீச்சுரம் கோவிலின் புராதனத்தை ஏன் இப்பொழுது திடீரென்று விளக்கவேண்டிய அவசியம் என்ன? திடீரென்று கபாலீச்சுரம் கோவிலின் புராதனத்தை ஏன் இப்பொழுது விளக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றால், சமீபத்தில் மே-ஜூன் மாதங்களில் கிருத்துவர்கள்-நாத்திகர்கள் சேர்ந்து, இப்பொழுதுள்ள கபாலீஸ்வரர் கோவிலில் நுழைவோம்[1], கருவறையில் புகுவோம், உள்ளேயிருக்கின்ற லிங்கத்தைத் தொட்டு வழிபடுவோம் என்றால் கலாட்டா செய்ததுடன், இரண்டு ஆண்டுகளாக (நவம்பர் 2008) கோவிலுக்கு முன்பாகவே, கிருத்துவ பிரச்சார துண்டு பிரசுரங்களை கோவிலுக்கு வருபவர்களிடம் விநியோகம் செய்து வந்துள்ளனர்[2]. இதற்கு காரணம் யார் என்றால், தெய்வநாயகம் என்ற கிருத்துவர். இவருக்கு கத்தோலிக்க பிஷப்புகள் 1970களிலிருந்து தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள். இப்பொழுது அவர்களின் கவனம் ஏன் கபாலீஸ்வரர் கோவிலின் மீது திரும்பியுள்ளது என்பதுதான் புதிராக உள்ளது.

ருத்ரசேனா பொதுக்கூட்டம்

ருத்ரசேனா பொதுக்கூட்டம்

அனுமதியளிக்க போலீஸாரின் அலைக்கழிப்பு: பாரதீய ஜனசக்தியின் தங்கராசு பேசும்பொது, இக்கூட்டத்திற்கு அனுமதி பெறுவதற்காக, பலமுறை மைலாப்பூர் சரக உதவி ஆணையாளர் திரு. ஐஸக் பால்ராஜ் பூபதி என்பரிடம் செல்லவேண்டியாதியிற்று, எப்படி கடந்த 24ம்தேதியன்றே, இக்கூட்டம் நடந்திருக்கவேண்டும், ஆனால், கூட்டத்திற்கு அனுமதி ஏன் மறுக்கக்கூடாது என்று இரண்டு நாட்களில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, மறுக்கப் பட்டது. அதுமட்டுமல்லாது, “புராதன கபாலீச்சுவரம் கோவில் மீட்புக்குழு” என்ற பெயரில் அனுமதி கேட்டால் கொடுக்கப்படாது என்றும் கூறப்பட்டது. இதனால், “ருத்ரசேனா” என்ற பெயரில் மறுபடியும் அனுமதி கோரப்பட்டது. மறுபடியும், இரண்டு-மூன்று முறை வரவழைத்து, விளக்கம் கேட்டு, கோவிலைப்பற்றிப் பேசக்கூடாது என்றெல்லாம் வலியுறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது அத்தகைய சரத்துகளுடந்தான் எழுத்துமூலம், அனுமதியும் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மாலங்கன், ருத்ரசேனா

மாலங்கன், ருத்ரசேனா

கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது ஆனால் ஒன்றும் பேசக்கூடாது: கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம் எனும்போது, கோவிலைப்பற்றி, கோவிலின் சரித்திரத்தைப் பற்றி, சரித்திரச் சான்றுகளைப் பற்றி, இலக்கிய, அகழ்வாய்வு, கல்வெட்டு, நாணவியல் முதலியற்றைப் பற்றி எப்படி பேசாமல் இருக்கமுடியும். கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது ஆனால் ஒன்றும் பேசக்கூடாது என்பது போல இப்படி ஒரு அதிகாரி கொடுப்பது வியப்பாக இருக்கிறது.

கூட்டத்தின் ஒரு பகுதி

கூட்டத்தின் ஒரு பகுதி

பேசியதில் முக்கியமான விவரங்கள்: இவர்கள் பொதுவாக பேசிய விவரங்களை, இங்கேயும் காணலாம்:

வேதபிரகாஷ், கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது, முன்பு தான் கடற்கரையில் இருந்ததாக!

http://thomasmyth.wordpress.com/2010/01/28/கபாலீஸ்வரர்-கோவிலே-சொல்க/

வேதபிரகாஷ், கபாலீஸ்வரர் கோயிலை இடித்தக் கயவர்கள் – கிருத்துவர்கள் ஆடும் ஆட்டம்!

http://thomasmyth.wordpress.com/2010/04/19/கபாலீஸ்வரர்-கோவிலை-இடித்/

வேதபிரகாஷ், தாமஸ் கட்டுக்கதை, http://thomasmyth.wordpress.com/2009/12/11/தாமஸ்-கட்டுக்கதை/

வேதபிரகாஷ், கபாலீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவோம் என்று வந்த கூட்டமும், அதன் பின்னணியும், https://christianityindia.wordpress.com/2010/06/16/கபாலீஸ்வரர்-கோவிலுக்குள/

வேதபிரகாஷ், ஆர்ச் பிஷப் – சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான், நெடுமாறன்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன? (2), https://christianityindia.wordpress.com/2010/06/15/ஆர்ச்-பிஷப்-சின்னப்பா-தெ-2/

வேதபிரகாஷ், மேரியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வழிபாடு செய்கிறோம்!, https://christianityindia.wordpress.com/2010/06/14/மேரியைக்-கட்டிப்-பிடித்த/,

வேதபிரகாஷ், ஆர்ச் பிஷப் – சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன?,

https://christianityindia.wordpress.com/2010/06/15/ஆர்ச்-பிஷப்-சின்னப்பா-தெ/

வேதபிரகாஷ், தமிழர் சமயம்: கிருத்துவர்கள் நடத்திய மாநாடு, 2008, https://christianityindia.wordpress.com/2010/05/18/கிருத்துவர்கள்-நடத்திய-கிருத்துவர/

கூட்டத்தின் மறுபகுதி

கூட்டத்தின் மறுபகுதி

மணி ஒன்பது வரை நடந்த கூடத்திற்கு தொந்தரவு செய்தது மழைதான்: மழை விட்டு-விட்டுப் பெய்தது, ஆனால், பேச்சாளர்கள் அதை பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தனர். இருந்த அந்த 40 பேர் அப்படியே தெருவோரத்தில் நின்றுகொண்டு கேட்டுக் கொண்டிருந்தனர். மழை விட்டால் வழக்கம்போல நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர்.

டி.ராஜேஷ், தமிழ்நாடு-சிவசேனா

டி.ராஜேஷ், தமிழ்நாடு-சிவசேனா


[1] http://secularsim.wordpress.com/2010/05/05/the-christian-interference-intrusion-and-invasion-of-kapalkeswarar-temple-myalapore-chennai-india/

[2] http://mnachiappan.indiainteracts.in/2008/11/25/m-deivanayagam-ramagopalan-complains-against-him-for-distribution-of-anti-hindu-literature/

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , ,

9 பதில்கள் to “கபாலீச்சுரம் கோவிலின் புராதன வரலாற்று விளக்ககூட்டம் – விவரம்”

 1. Kuppswamy Says:

  Sir,

  There were many standing on the way to avoid getting in to the crowd and want to be seen with this cause.

  Of course Deivanayagam was giving Biriyani Pottalams for their Fast still 15 odd people were there.

  We do not have the money power.

  But Truth.

  Well covered

 2. W. F. Periyardasan Says:

  That Hindus could gather only in 20 to 40 persons proves that they are cowards and no match for us.

  Out of 100 chairs, only 20 were there, thart means 80 chairs were empty!

  Even, this was possible, only because of the police protection.

  Then why they crave for rights, power etc., when they could not protect themselves?

  • vedaprakash Says:

   If you claim “us”, you have to identify yourself.

   That 40 persons attended is not at all insignificant, as here, these 40 came volunteerly without any favour or fear.

   Even in historical conferences, when papers are read, there would be hardly ten or even less than persons.

   This is not political meeting craving for power, but expose the Christians, who spread falsehood.

  • K. Venkatraman Says:

   Not that Hindus are not aware of the issue or problem, but the governmental machinery, the powerful media, the law enforcing authorities, the so-called secular gangs (including Muslim-christian-communist and others) and all other anti-nationals have been ganged up against Hindus.

   Therefore, they are neglected, ignored and their rights are grossly violated.

   That the police has harassed in this case, amply proves the fact.

   Though, one cannot think otherwise about the jurisdictional AC Isaac Paulraj Bhupathi, as a Christian, if he had delayed purposed and harassed the organizers of the meeting, none coyld help them from incurring loss monetarily, morally and in other aspects.

   But in spite of such adverse conditions and the rains that affected much on that day, the meeting was conducted proves the success of it.

 3. Paul Hector Davidson Says:

  It is totally wrong for the Indian Christians, who have been definitely misguided by the Catholic Church, to spread falsehood like Thomas came to India, Jesus Christ came to India and so on.

  Now, in the west, historians doubt the very existence of Jesus christ and evidences point to the fact that most of the relics were manufactured and created during 13th-14th centuries.

  Therefore, the claim of Indianm Christians that it could have come there during the first century is totally unhistorical, as even in the middle east, the Christianity was only in the formative stages.

 4. vedaprakash Says:

  காவல் துறை ஆணையரிடம் இராம.கோபாலன் புகார்
  http://mnachiappan.indiainteracts.in/2008/11/25/m-deivanayagam-ramagopalan-complains-against-him-for-distribution-of-anti-hindu-literature/

  சென்னை நவ-17, 2008: மத மோதல்களை தூண்டும் வகையில் புத்தகம் வெளியிட்ட நூலாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் நவ-17 அன்று போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.

  போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கமிஷனர் கே.ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

  அதில் அவர் கூறியிருப்பதாவது:

  சென்னை அயனாவரத்தில் இயங்கி வரும் திராவிட ஆன்மீக இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் மு. தெய்வநாயகம் என்பவர் “சரியான சின்னம் எது? திருநீறா, சிலுவையா?’, “இருளில் ஒளி’ உள்ளிட்ட பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

  இவற்றை கடந்த மாதம் 24ம் தேதி மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு விநியோகித்து இருக்கிறார்கள். அதில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிற விதத்தில் திருமூலர், நாயன்மார்கள், சபரி மலை யாத்திரை, இந்துக்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை, வேத மந்திரங்கள் குறித்து கீழ்தரமாக எழுதப்பட்டுள்ளது.

  இந்து மதத்தையும், வழிபாட்டு முறை மற்றும் நம்பிக்கைகளை திரித்து எழுதி கேவலப்படுத் தியுள்ளார். ஆகவே மத மோதல்களை தூண்டிவிடும் வகையில் புத்தகத்தை வெளியிட்டுள்ள தெய்வநாயகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

  காவல் துறை ஆணையரை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய இராம.கோபாலன், இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி மத மோதல்களை தூண்டும் வகையில் நூல் வெளியிட்டுள்ள தெய்வநாயகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கமிஷனரிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.
  http://www.maalaisudar.com/newsindex.php?id=22345%20“%20section=19
  Nov 17, 2008

 5. இந்தியாவில் கிருத்துவம் Says:

  […] [2]https://christianityindia.wordpress.com/2010/08/01/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%A… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: