பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் தேவசாமித்தியம் கைது!

பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் தேவசாமித்தியம் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35531

http://www.dinakaran.com/crimedetail.aspx?id=10043&id1=11

தினமலர் “தேவசாமித்தியம்” என்றும் தினகரன் “தேவசுவாமித்துவம்” என்ற அந்த புனிதமான ஆசிரியரின் பெயரைக் குறிப்பிடுகிறது. ஆனால் அது தேவ சாமர்த்தியமா, மனித சாமர்த்தியமா என்று தெரியவில்லை. காலத்தின் அலங்கோலம்தான் அது. அந்த காமுகனிடத்தில், மனிதத்துவமே இல்லதபோது, இப்படி பெயரை வைத்துள்ளதே கொடுமையான விஷயம்தான்.

சில்மிஷம் என்றால் என்ன? தூத்துக்குடி அருகே பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இங்குகூட என்னடா அது சில்மிஷம் என்று தெரியவில்லை. “ஷ”வை வெறுக்கும்  தமிழ்வெரியர்கலுக்குக் கூட இந்த “ஷ”, இந்த “ஷம்”, இந்த “மிஷம்”, இந்த “சில்மிஷம்” நிறையவே பிடித்திருக்கிறது. என்ன கல்மிஷமோ தெரியவில்லை!

தேவசாமித்தியமத்தின் காம விளையாடல்கள்: தூத்துக்குடி மாவட்டம் உதயநேரியில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அதில் ஆசிரியராக பணிபுரியும் தேவசாமித்தியம் (43), அங்குள்ள சத்துணவுக் கூடம் அருகே வைத்து மதிய நேரத்தில், மாணவியரை அழைத்து சில்மிஷம் செய்வாராம். எத்தனை மாணவியர் என்று கணக்கு சொல்லவில்லை.

எத்தனை மாணவியர் என்று கணக்கு சொல்லவில்லை. இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மற்ற மாணவியர்கள் ஏன் சொல்லவில்லை என்று தெரிவவில்லை. அந்தமாணவியின் தாய் உமா, செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். ஆசிரியர் தேவசாமித்தியத்தை, போலீசார் கைது செய்தனர். அவரிடம், மேல்விசாரணை நடந்துவருகிறது.

குறிச்சொற்கள்: , , , , , , ,

6 பதில்கள் to “பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் தேவசாமித்தியம் கைது!”

 1. W. F. Periyardasan Says:

  As I told, Jehovah gives such power and therefore, the sons of god have right to rape daughters of God.

  the LORD GORD would bless us.

  • vedaprakash Says:

   My God, the implication is sickening.

   Do you know, what you mean?

   If such process continues, there would be only……………

  • Annie Thomas Says:

   இப்படி பைபிள் மீது சாக்கு போட்டே கற்பழிப்பை நியாயப்படுத்தும் நீதிவான்களே, உங்களது தாயார்கள், சகோதரிகளுக்கு, இந்நிலை ஏற்பட்டால், அதே மாதிரி நீயாயப்படுத்துவீர்களா/

 2. Paul Hector Davidson Says:

  As even Vatican has imposed strict code of conduct and the CBCI has also implemented, if these lust, sexy and licentious Indian bishops, pastors, priests do not change, perhaps, more convents and orphanages would be there in India.

  • Annie Thomas Says:

   அனாதை இல்லங்களை அவ்வாறு பெருக்கிக் கொண்டே போனால், பத்து-பதினைந்து ஆண்டுகளில், இப்பாதகர்கள் தம்முடைய மகள் / மகள்கள் என்று கூட பார்க்காமல் கற்பழிக்க வந்து விடுவார்கள்.

   ஒருவேளை, அந்த உண்மைகூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் / தெரியாமல் போகலாம்!

 3. மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்ட Says:

  […] [10] https://christianityindia.wordpress.com/2010/07/09/christian-playing-sex-with-girl-student/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: