குமரியில் வில் ஹியூமை மிஞ்சும் வகையில் ஜஸ்டீன்!

குமரியில் வில் ஹியூமை மிஞ்சும் வகையில் ஜஸ்டீன்!

அருமை பாக்கியம் இமானுவேல் ஆதரவற்றோர் இல்லம்: நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம், பூஜைப்புரைவிளை பகுதியில் ‘அருமை பாக்கியம் இமானுவேல் ஆதரவற்றோர் இல்லம்’ என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல் பட்டு வந்தது. இதை ஜஸ்டின் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு 3 முதல் 16 வயது வரை உள்ள 40 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகள் சித்ரவதை செய்யப் படுவதாக சைல்டு ஹெல்ப்லைனுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் காப்பகத்தில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அரசு அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் செயல் பட்டது தெரியவந்தது.

Kumari-orphanage-raided-2010

Kumari-orphanage-raided-2010

பாலியல் தொல்லை உட்பட பல்வேறு புகார்களை சிறுவர்கள் தெரிவித்தனர்: அதிகாரிகள் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் காப்பக நிர்வாகியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு 32 குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்களில் 18 பேர் பெண்கள். மற்ற குழந்தைகளை அவர்களது பெற்றோர் அழைத்து சென்றிருப்பதாக காப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எல்லா குழந்தைகளையும் காப்பகத்துக்கு வந்து அழைத்துச் செல்லும்படி சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பலர் நேற்று மாலை காப்பகத்துக்கு வந்தனர். சமூக நல அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் காப்பகத்தில் இருந்த குழந்தைகள், வந்திருந்த பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது காப்பக நிர்வாகி மீது பாலியல் தொல்லை உட்பட பல்வேறு புகார்களை சிறுவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Homosexual-Chistian-priest

Homosexual-Chistian-priest

ஜஸ்டின், ஒரு நிரந்தர-பழக்கப்பட்டக் குற்றவாளி:  ஜஸ்டின் சிறுவர்களுக்கு சோப்புப் போடுகிறேன் என்று உடம்பு முழுவதும் தொட்டு விளையாடுவானாம். சிறுமிகளிடம் அவ்வேறே நடந்து கொண்டதுடன், அவர்களை குளிக்க வைத்து ரசிப்பானாம். பின்னர் குழந்தைகள் 32 பேரும் மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். காப்பகம் சீல் வைக்கப்பட்டது. விசாரணைக்காக ஜஸ்டினை போலீசார் அழைத்துச் சென்றனர். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜஸ்டின் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் 3 போலி காப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட் டுள்ளது.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , ,

5 பதில்கள் to “குமரியில் வில் ஹியூமை மிஞ்சும் வகையில் ஜஸ்டீன்!”

 1. அனாதை இல்லங்கள், குழந்தைகள் கடத்தல். விற்றல், நரபலி, பாலியல் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? « Says:

  […] வேதபிரகாஷ், குமரியில் வில் ஹியூமை மிஞ்சும் வகையில் ஜஸ்டீன்! , https://christianityindia.wordpress.com/2010/07/08/குமரியில்-வில்-ஹிய… […]

 2. income tax calculator Says:

  do u have a twitter

 3. Paul Hector Davidson Says:

  I wonder as to whether the Indian christians read only Old Testament, Apocrypha and other literature and thus behave like this x-rated animals ……..ing all the way.

  As even Vatican has imposed strict code of conduct and the CBCI has also implemented, if these lust, sexy and licentious Indian bishops, pastors, priests do not change, perhaps, more convents and orphanages would be there in India.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: