பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன்: 500 ரூபாய் நோட்டுகளில் மதப்பிரச்சாரம்!

பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன்: 500 ரூபாய் நோட்டுகளில் மதப்பிரச்சாரம்!

நோட்டு கொடுத்து ஓட்டுவாங்கும் முறை, இங்கும் பின்பற்றுகிறார்கள் போலும்: ஆயிரம் ரூபாய் நோட்டுக் கொடுத்து ஓட்டு வாங்க பிரச்சாரம் செய்தது, திமுக ஆட்சி காலத்தில் பலதடவை பார்த்தாகி விட்டது. தேர்தல் கமிஷனே ஓட்டுப்போட அவ்வாறு பணம் கொடுத்ததை ஒப்புக் கொண்டது, ஆனால், எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை, மிரட்டியதோடு சரி.இப்பொழுது, இந்த முறையை கிருத்துவர்கள் விசுவாசத்துடன் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டனர்.

கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்: ராமநாதபுரம்: ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது[1]. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன.

“சைபர் எவாஞ்சிலிஸம்” தமிழகத்தில் ஆரம்பித்து விட்டது: மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை[2].  குறிப்பாக செம்மொழி மாநாட்டின் போது, சில கிருத்துவ கணினி / மென்பொருள் ஆய்வாளர்கள் தனியாக கலந்து ஆலோசித்துள்ளனர். இதற்கு ஆன்டோ பீட்டர் என்பவர் ஏற்பாடு செய்ததாக, மாநாட்டில் கலந்து கொண்டதாக கொரியாவிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் கூறுகிறார். இவர் கருணநிதிக்கு வேண்டிய ஆள் என்றும் சொல்லப் படுகிறது. அதுமட்டுமல்லாது, இந்த மாநாட்டில் கணினி விஷயத்தில் ஏதோ ஒரு முக்கியமான பொறுப்பும் கொடுக்கப் பட்டிருந்தது. இதன்படி, அந்த கிருத்துவ கணினி-மென்பொருள் வல்லுனர்கள் எப்படி தமிழகத்தில் பிரச்சரத்தை மேற்கொள்வது என்பதைப் பற்றி பேசி, சில தீர்மானங்களை வைத்துள்ளனர்.

கிருத்துவ-மதப்பிரச்சாரம்-ரூ.500

கிருத்துவ-மதப்பிரச்சாரம்-ரூ.500

மாநாடு நடந்த சில நாட்களிலேயே, இந்த நோட்டுப் பிரச்சரம் நடப்பது நோக்கத்தக்கது: தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக, இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. முதலில் அரசின் ரூபாய் நோட்டுகளை இவ்வாறு உபயோகிப்பதே குற்றம். அதிலும், இத்தகைய மத பயங்கரவாத பிரச்சார வேலைகளுக்குப் பயன்படுத்துவது, மிகப்பெரியக் குற்றம்[3]. ஆனால், இதெற்கெல்லாம் சட்டங்கள் இல்லை என்று வீரப்ப மொய்லி சொல்லிவிடுவார்[4]. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன[5]. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது.

காசுக்காக ஏசு என்றால் அதைவிட கேவலமாக யாரும் கடவுளை விற்கமுடியாது: ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்ளது. “பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன்” என்று ரூபாய் நோட்டுகளில் அச்சடித்து விற்கும் அளவிற்கு ஏசுநாதர் வந்து விட்டார் என்றால், ஏன் பிரைட் போன்ற 70 வயது கிழவன் டீன் – ஏஜ் சிறுமிகளின் முலைகளை[6] தடவி பார்க்க மாட்டான்? ஏசுவை இப்படியெல்லாம் விற்பவர்கள், நிச்சயமாக எதற்கும் துணிந்தவர்களகாத்தான் இருப்பார்கள்.


[1] தினமலர், கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம், ஜூலை 07,2010 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=34628

[2] இதுதான் “சைபர் எவாஞ்சிலிஸம்” எனப்படுகிறது.

[3] முன்பு புரசவாக்கத்தில், ஒரு கிருத்துவ பிரச்சாரகர் சிடி/டிவிடிக்கள் மூலம், இந்துமதம், இஸ்லாம் முதலியவற்றிற்கு விரோதமாக தூஷித்து படங்களை காட்டி பிரச்சரம் செய்தபோது, புகார் கொடுக்கப் பட்டது. ஆனால், திருட்டு விசிடி வழக்கில், அபராதம் கட்டிவிட்டு, ஜாலியாக அந்த ஆள் வெளியே வந்து விட்டான்!

[4] முன்பு வில் ஜியூம் விஷயத்தில் இப்படித்தான் தமது சட்டரீதியிலான கருத்தை, சட்ட அமைச்சர் என்ற முறையில் சொல்லி, சில நாட்களில் அந்த குரூரக்கற்பழிப்பாளிக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது!

[5] ஒருவேளை தேர்தல் பிரச்சாரமே, இப்படி மறைமுகமாக கிருத்துவர்கள் ஆரம்பித்து விட்டார்களோ என்னமோ?

[6] அச்சிறுமியே டிவி செய்தியில் 07-07-2010 அன்று ஒப்புக்கொண்ட விஷயம். கூட இருந்த லாரன்ஸ் என்ற பாதிரியோ, இன்னும் பல விஷயங்கள் வெளிவரும் என்று வேறு கூறியிருக்கிறார்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

2 பதில்கள் to “பரிசுத்தர் யேசுதான் உண்மை இறைவன்: 500 ரூபாய் நோட்டுகளில் மதப்பிரச்சாரம்!”

  1. W. F. Periyardasan Says:

    500 illai, 1000lum appatiththan poottuk kotuppoom!

    Not only in 500 notes, ven in 1000 notes, we print and give and the poor Indians / Hindus accept the notes and also Jesus Christ!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: