புது மணப்பெண், முதலிரவிற்கு மறுக்கும் மாப்பிள்ளை, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர்!

புது மணப்பெண், முதலிரவிற்கு மறுக்கும் மாப்பிள்ளை, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர்!

தேனி பாதிரியாருக்கு மனைவியை அனுப்பிய கணவன் 2010 - எஸ்தர் புகார்

தேனி பாதிரியாருக்கு மனைவியை அனுப்பிய கணவன் 2010 – எஸ்தர் புகார்

கிருத்துவப் பிரச்சினையா, பொதுப் பிரச்சினையா? கிருத்துவர்களிடம் தொடர்ந்து இத்தகைய செய்திகள் வருவது கவலையளிக்கிறது, ஏனெனில், இவை அவர்களது தனிப்பட்டப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ளமுடியாது. தவறு எதில் என்பதை ஆராய பாரபட்சமற்ற முறையில் பிரச்சினைகளை அலச வேண்டியதுள்ளது. மதத்தின் பெயரால், பெண்களை அவ்வாறு நடத்தலாம், என்ற மனப்பாங்குடன் செயல்படுவதாக இருந்தால், அத்தகைய மதம் எதுவாக இருந்தாலும், அக்கொள்கைகளை அல்லது அவற்றை ஊக்குவிக்கும் நம்பிக்கையாளர்களை தட்டிக் கேட்கவே வேண்டியுள்ளது.

தேனி பாதிரியாருக்கு மனைவியை அனுப்பிய கணவன் 2010-எஸ்தர் மனோவாவிடம் புகார்

தேனி பாதிரியாருக்கு மனைவியை அனுப்பிய கணவன் 2010-எஸ்தர் மனோவாவிடம் புகார்

மாமா மகன் மனோவாவை கல்யாணம் செய்து கொண்ட எஸ்தர்: திருச்சி: “மதபோதகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் படி கணவரும், அவரது குடும்பத்தாரும் வற்புறுத்துகின்றனர் என, திருச்சி போலீஸ் கமிஷனரிடம், புதிதாக திருமணமான பெண், புகார் அளித்துள்ளார்[1]. திருச்சி சுப்பிரமணியபுரம் காந்திநகரைச் சேர்ந்த லாசர் – ஷீலா தம்பதியின் மகள் பாரதி என்ற எஸ்தர் (20). இவருக்கும் போடிநாயக்கனூர் குலாளர்பாளையம் பங்காரு நாயக்கர் தெருவைச் சேர்ந்த, எஸ்தரின் மாமா மகன் பாலாஜி என்ற மனோவாவுக்கும், பிப்ரவரி 24ம் தேதி 2010, போடிநாயக்கனூர் மாரநாதா சபையில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது.

தேனி பாதிரியாருக்கு மனைவியை அனுப்பிய கணவன் 2010- கணவனும், மாமியாரும்

தேனி பாதிரியாருக்கு மனைவியை அனுப்பிய கணவன் 2010- கணவனும், மாமியாரும்

முதலிரவிற்கு வராமல் ஒதுங்கியிருந்த மனொவா: திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், எஸ்தரின் பெற்றோரால் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணமான நாளிலிருந்து எஸ்தரிடம் இருந்து மனோவா ஒதுங்கியே இருந்தார். அவரை கண்டு கொள்ளவும் இல்லை. ஒப்புக்கு கணவனாக இருந்து வந்தார்.திருமணத்துக்கு முன் மஸ்கட்டில் பணியாற்றிய மனோவா, தற்போது, தேனியில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றி வருகிறார். திருமணம் ஆனது முதல், இரண்டு மாதம் வரை கணவன், மனைவிக்குள் தாம்பத்ய உறவே நடக்கவில்லை.

தேனி பாதிரியாருக்கு மனைவியை அனுப்பிய கணவன் 2010- நெற்றிக்கன் படம்

தேனி பாதிரியாருக்கு மனைவியை அனுப்பிய கணவன் 2010- நெற்றிக்கன் படம்

எஸ்தரை டேவிட் புஷ்பராஜிடம் பைபிள் கற்றுக்கொள் என்றௌ அனுப்பியது: இதுகுறித்து எஸ்தர் கணவரிடம் கேட்டபோது, “உன்னை எனக்கு பிடிக்கவில்லை; பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்தேன்‘ என்று கூறியுள்ளார்.மன உளைச்சலுக்கு ஆளான எஸ்தருக்கு, மாமனாரும், மாமியாரும் சரியாக சாப்பாடு போடாமல் உடலளவில் தொந்தரவு கொடுத்தனர். கணவனாலும், அவரின் குடும்பத்தாலும் மன உளைச்சலுக்கும், உடல்ரீதியான பாதிப்புக்கும் உள்ளான எஸ்தரை, போடிநாயக்கனூரில் உள்ள மாரநாதா சபைக்கு பைபிள் படிப்புக்கு கணவனின் குடும்பத்தார் வற்புறுத்தி அனுப்பினர்.

தேனி பாதிரியாருக்கு மனைவியை அனுப்பிய கணவன் 2010

தேனி பாதிரியாருக்கு மனைவியை அனுப்பிய கணவன் 2010

பைபிள் படிப்பில் டேவிட் புஷ்பராஜ் கலவியலில் ஈடுபட முயற்சி: அங்கு மதபோதகராக இருக்கும் டேவிட் புஷ்பராஜ், பைபிள் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற போர்வையில், எஸ்தரை தனியாக அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அவள் மறுத்ததால், அவளுடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிட ஆபாச படங்களை, “டிவி’யில் பார்க்க வற்புறுத்தியுள்ளார்.  இப்படி டேவிட் புஷ்பராஜின் காமப்படங்கள், வகுப்புகளிலிருந்து, அவரிடம் சிக்காமல் தப்பிவந்த எஸ்தர், தன் கணவரிடம், மதபோதகரின் தவறான நடத்தை குறித்து கூற தீர்மானித்துக் கொண்டார்.

மதபோதகர் டேவிட் புஷ்பராஜை, “அட்ஜஸ்ட்செய்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது: அவரிடம் சிக்காமல் தப்பிவந்த எஸ்தர், தன் கணவரிடம், மதபோதகரின் தவறான நடத்தை குறித்து கூறினார். ஆனால், கணவரோ, அவரது குடும்பத்தாரோ அதுகுறித்து அலட்டிக் கொள்ளாமல், “மதபோதகர் டேவிட் புஷ்பராஜை, “அட்ஜஸ்ட்’ செய்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது’ என்று கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த எஸ்தர், தன் தாய் வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வந்து விட்டார். பெற்றோர்களிடம் உண்மையைக் கூறி அங்கேயே த ங்கி விட்டாள்.

50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகையுடன் வந்து மதபோதகரை அனுசரித்துச் சென்றால், என்னுடன் வாழலாம்: இந்நிலையில், எஸ்தரை அவரது கணவன் மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தார். “50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகையுடன் வந்து மதபோதகரை அனுசரித்துச் சென்றால், என்னுடன் வாழலாம்’ என்று கூறியுள்ளார். ஏற்கெனெவே திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், எஸ்தரின் பெற்றோரால் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணம், நகை கேட்பது, குறிப்பாக “மதபோதகரை அனுசரித்துச் சென்றால், என்னுடன் வாழலாம்”, என்று கன்டிஷன் போடுவது, அவர்களுக்குயிடையேயுள்ள வக்கிர உறவைக் காட்டுவதாக உள்ளது.

விரக்தியடைந்த எஸ்தர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்: எஸ்தர் இப்படி பலவகைகளில் துன்புறுத்தப்பட்டதால், வெடெறு வழியின்றி, விரக்தியடைந்த எஸ்தர், தன் தாயுடன் நேற்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளிடம், வரதட்சணை கேட்டு, மதபோதகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல்லும் கணவன், அவரது குடும்பத்தார் மற்றும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மதபோதகர் டேவிட் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்தார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் வன்னியபெருமாள் உறுதி அளித்துள்ளார்.

எஸ்தர் வறுத்தப் பட்டுக் கூறியதாவது: “என் மாமா மகனை கட்டிக் கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமென நினைத்தேன். ஆனால், அவரே, பாஸ்டருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பேச்சை கேட்டு பாஸ்டரும் என்னிடம் தவறாக நடக்க முயன்றது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பாஸ்டர் என்னைப் போல் பல பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பல பெண்களை சீரழித்துள்ளார். என் கணவர் குடும்பத்தினரின் தொந்தரவு அதிகமானதால் தற்போது போலீசில் புகார் செய்துள்ளேன்.இவ்வாறு எஸ்தர் கூறினார்”. இப்படி எஸ்தர் சொல்வது உண்மையானால், அந்த டேவிட் புஷ்பராஜ் ஒரு பெரிய வக்கிர புத்தி படைத்த கொடூரக் காமுகன் மற்றும் சமூகத் தீவிரவாதியாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அத்தகைய மிருகத்தை மறைத்து வைப்பது, பெரிய தீவிர வாதிகளை மறைப்பதற்கு சமமாகும். ஏனெனில், அது, சமூகத்தையே அழித்துவிடும்.


[1] தினமலர், புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி? கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=30361

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

4 பதில்கள் to “புது மணப்பெண், முதலிரவிற்கு மறுக்கும் மாப்பிள்ளை, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர்!”

 1. நெட்டிமையார் Says:

  இதெல்லாம், அளவிற்கு அதிகமாக, இறையியல் ரீதியில் மூளைச்சலவை செய்வதால், மனச்சிதைவு அடைந்து, அந்த பாதிரிகள், பாஸ்டர்கள் என்று சொல்லிக் கொள்ளக்குடிய கயவர்கள் தங்களது மனங்களை அவ்வாறு வக்கிரப்படுத்திக் கொள்கிறார்கள்.

  அதே மாதிரி, பெண்களையும், தமது இச்சைகளுக்கு உட்பட அத்தகைய புளூஃபிளிம் முதலியவற்றைப் பார்த்து உணர்ச்சிகளை ஏற்றிக் கொண்டு தம்மிடம் வரும்படி தூண்டுகிறார்கள்.

  ஆனால், இதையெல்லாம் அறிந்தும், அந்த நயவஞ்சகக் கணவன் உடன்படுகிறான் – கூட்டிக் கொடுக்கிறான் – கெடுக்கத் துணிந்துள்ளான் எனும் போது, அவனை முதலில் தூக்கில் போட வேண்டும்.

 2. மாணவிகளின் பாலியல் குற்றச்சாடுகளில் பிரைட்டைப் பற்றி வெளிவரும் விஷயங்கள்! « பெண்களின் நிலை Says:

  […] ………………………………………………, புது மணப்பெண், முதலிரவிற்கு மறுக்கும் மாப்பிள்ளை, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர்!, https://christianityindia.wordpress.com/2010/07/04/புது-மணப்பெண்-முதல… […]

 3. W. F. Periyardasan Says:

  According to the Christian theology, all girls and young women are wives of Jesus christ and they cannot marry. They would be girdles of course with loick and key if necessary, as otherwise, all would come and “know” them.

  They cannnot “know” all men, but only few “selected”.

  The Fathers – Popes, cardinals, artch-bishops, bishops, pastors, priests and others enjoy nuns in the convent and thus, we have convents and orphanages for rearing chilren born.

  They are all treated as “sons and daughters of God”, just like Jesus Christ, who was born of Mary, the IMMACULATE by the HOLY SPIRIT!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: