சிறுவர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் என்றாலே அஞ்சி நடுங்கும் கிருத்துவ சர்ச்சுகள்!

சிறுவர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் என்றாலே அஞ்சி நடுங்கும் கிருத்துவ சர்ச்சுகள்!

சிறுவர்கள் என்றாலே கிருத்துவர்கள் அஞ்சி நடுங்குகின்றனர் என்று தெரிகிறது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும், ஆக கற்பழிக்கப் பட்ட சிறுமிகள், இளம்பெண்கள், பெண்கள், அவ்வாறான பாலியில் வன்முறையில் கொலைசெய்யப்பட்ட, தற்கொலை செய்து கொண்ட பெண்கள் முதலியோரின் ஆன்மாக்கள், ஆவிகள், பரிசுத்தஆவிகள், பெரிய ஆவிகள் முதலியன நிச்சயம் விட்டுவைக்காது.

வட-இந்தியாவின் சர்ச்சுகள் அமைப்பு என்ற மிக்க பலமுடைய கிருத்துவ நிறுவனம், ரௌனஜித் என்ற மாணவனின் தற்கொலை வழக்கில் தேசிய சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் (National Commission for Protection of Child Rights) பாரபட்சம் இல்லாமல் விசாரணை மேற்கொண்டிருக்கமுடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் ல மார்டினெரெ (La Martinere School for Boys) என்ற பள்ளியை மாணவர்களுக்காக, அதுதான் நடத்தி வருகின்றது. கடந்த பிப்ரவரி மாதம், அச்சிறுவனை ஒரு ஆசிரியர் கொம்பினால் அதிகமாக அடித்துவிட்டதால், அவமானத்தால் தாங்கமுடியாமல், தற்கொலை செய்து கொண்டு விட்டான்.

ஆனால், சிறுவர்கள் விஷயம் என்றதும், இதை திசைத் திருப்பி வேறுவிதமாக, தியாகி போன்ற நிலையை அடையலாம் என்று தேசிய சிறார்களின் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது போலும்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: