கொடைக்கானல் உல்லாச கிருத்துவக் காமப் பெண்பித்தன்.

கொடைக்கானல் உல்லாச கிருத்துவக் காமப் பெண்பித்தன்.

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2010,01:34 IST

கொடைக்கானல்:மாணவிக்கு பாலியல் தொந்தரவு

மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் – கொடைக்கானல் பள்ளி தாளாளர்[1]! மதுரை: பள்ளி மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து விட்டு கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியின் தாளாளர் எம். எல். பிரைட் (76) தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியான கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலில் சிறப்பு சலுகையின் கீழ் படித்து வரும் ஆதவற்ற மாணவிகளிடம், அப் பள்ளியின் தாளாளர் பிரைட் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் எழுந்தது.

Young-girls-of-KPS

Young-girls-of-KPS

பெண் பிரின்ஸிபாலே உதவியாகச் செயல்படுவது: உதவியாக அந்த பள்ளியின் பிரின்ஸிபால், ஒரு பெண், செயல்படுவதும் வினோதமாகவே இருக்கிறது[2]. இது பி.ஏ.எம்.எஸ். டிரஸ்டின் கீழ் செயல்படும், ஒரு கிருத்துவ பள்ளியாகும்[3]. 1970ல் பிரைட் அஸாரியா மெமோரியல் ட்ரிரஸ்ட் – மறைந்த பிரைட் டேவிட் மற்றும் எட்வின் பால் அஸாரியா அவர்களின் நினைவாக எற்படுத்தப்பட்டதாகும். சகல வசதிகளைக் கொண்ட இது ஒரு ரிஸிடென்ஸியல் பள்ளியாகும். டைம்ஸ்-நௌ டிவிக்காரர்கள் கேட்டக்கேள்விகளுக்கு, இந்த பெண் நக்கலாகவே பதில் அளித்தார்.

chapel-inside-school-KPS

chapel-inside-school-KPS

டிவி பார்த்துக் கொண்டே இளம்பெண்ணிடம் சில்மிஷம்: பூடான் நாட்டை சேர்ந்தவர் பானு (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், ஏற்காட்டில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் போதகர் சார்லஸ் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். இப்பள்ளியில் கல்வி கட்டண சலுகை பெறும் மாணவ, மாணவிகள் 17 பேர், தாளாளரின் பங்களாவில் தனி அறையில் தங்கியுள்ளனர். இரவு நேரங்களில் மாணவிகளை தனது அறைக்கு அழைத்து தாளாளர் டிவி பார்ப்பது வழக்கம். அப்போது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்[4].  கடந்த 3ம் தேதி பானு தங்கியிருந்த இடத்துக்கு வந்த தாளாளர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் பானுவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதுதொடர்பாக சார்லஸ் சாம்ராஜுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து, பானுவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.  அங்கு குணமடைந்தவுடன், பள்ளிக்கு சென்று பானுவின் டி.சி.யை வாங்கினார். பின்னர், சில்மிஷம் குறித்து கொடைக்கானல் டிஎஸ்பி பாஸ்கரனிடம் சார்லஸ் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Swimming-pool-KPS

Swimming-pool-KPS

இதையடுத்து, பிரைட் திடீரென தலைமறைவானார். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவருடை பாஸ்போர்ட்டை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது நில மோசடி புகாரும் பதிவாகி உள்ளது. காமுத்தாய் என்ற பெண்மணிக்குச் சொந்தமான நிலத்தை, தனக்கு 99 வருட குத்தகைக்கு அவர் விட்டுள்ளதாக கூறி போலியான ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப் பதிவு செய்து பெரும் மோசடி செய்துள்ளார் பிரைட் என்பது அந்தக் குற்றச்சாட்டு.

NE-music-KPS

NE-music-KPS

பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்: இந்தப் புகார் குறித்தும் கொடைக்கானல் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரைட் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு மனு இதுவரை தாக்கலாகவில்லை என்று மதுரை கிளை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. எம். எல். பிரைட் என்பவன் ஒரு பெண்கள் பைத்தியம். அவன் பல பெண்களிடம் ஜாலியாக இருக்கும் மனப்பாங்கைக் கொண்டவன். உள்ளூர் போலீஸாரின் கூற்றுப்படி, பல பெண்களை, குறிப்பாக ஆசிரியைகளை, அவன் அவ்வாறு பலவந்தப்படுத்தியுள்ளான்[5]. மதர் தெரஸா பல்கலைக்கழகத்தில் “விசிட்டிங் லெக்சுரர்” என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டு, அங்கு “கெஸ்ட் ஹவுஸில்” தங்கும் வழக்கமும், ஒத்துப்போகும் பெண்களுடன் உல்லாசமாக காலம் கழிப்பதும் சகஜம்மாக இருந்தது. முதன் முதலாக, இப்பொழுதுதான் புகார் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

NE-girls-at-KPS

NE-girls-at-KPS

பூடானிலிருந்து எந்த பெண்ணும் அந்த பள்ளியில் படீக்கச் சென்றதில்லை என்று பூடான் அரசாங்கம் கூறுகிறது. ஆனால், வடகிழக்குப் பகுதிகளிலிருந்து வந்துள்ள பெண்கள் நிறையவே காணப்படுகின்றனர்.

Dancing-girls-at-KPS

Dancing-girls-at-KPS

இவர்களை மாநிலம் வாரியாக அடையாளங்காணும் திறமை அந்த பிரைட்டிற்குத்தன் இருந்தது என்பது தெரிகின்றது.


[1] மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்-கொடைக்கானல் பள்ளி தாளாளர் தலைமறைவு[1]! புதன்கிழமை, ஜூன் 23, 2010, 12:39[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/06/23/kodaikanal-school-official-facing-sexual.html

[2] http://www.timesnow.tv/articleshow/4348014.cms

[3] http://www.kodaikanalpublicschool.org/Kodaikanal%20Public%20School-%20Introduction.htm

[4] http://www.newindianews.com/view.php?2bdmmAQ00ae0dcXXlm44e0ec4rNDYAA04b43oo46ee2cd33Ae0AK44dc23cAmfRcca400A4OXvdde2ee60MmYbb0

[5] http://www.kuenselonline.com/modules.php?name=News&file=article&sid=15845

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

13 பதில்கள் to “கொடைக்கானல் உல்லாச கிருத்துவக் காமப் பெண்பித்தன்.”

 1. vedaprakash Says:

  மாணவிக்கு பாலியல் தொந்தரவு தாளாளர் “பாஸ்போர்ட்’ முடக்கம்
  பதிவு செய்த நாள் : ஜூன் 24,2010,01:34 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=25201

  கொடைக்கானல்:மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கேரளா சென்றுள்ளனர்.பூடான் நாட்டைச் சேர்ந்தவர் விஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்காட்டிலுள்ள பாதிரியார் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலிலுள்ள பள்ளி ஒன்றில் 9ம்வகுப்பு படித்து வந்தார்.

  இப்பள்ளியில் கல்விக் கட்டண சலுகை பெறும் 17 மாணவ, மாணவியர் தாளாளர் பிரைட்(70) வீட்டில் தங்கி படித்து வந்தனர்.இரவு நேரத்தில் விஜியை தனது அறைக்கு “டிவி’ பார்க்க வரச்சொல்லி, தாளாளர் பிரைட் அடிக்கடி “பாலியல் தொந்தரவு ‘ கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, இது குறித்து பாதுகாவலர் சாம்ராஜுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  அவர் பள்ளிக்கு வந்து, மாணவியின் “டிசி’யை வாங்கி விட்டு, கடந்த 21ம்தேதி கொடைக்கானல் டி.எஸ்.பி., பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார். போலீசார் தாளாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தகவலறிந்த தாளாளர் தலைமறைவானார். அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும், இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 2. தேவப்ரியாஜி Says:

  A Response which came in my Blog
  paul suresh Says:
  June 22, 2010 at 10:59 am | Reply edit
  brite started his first orphaneg school near melmaruvathoor in 1978.he had a bad history of raping young girls and haressing staffs.he was a animal when he was young.all the children went missing.some were found in thindivanam red light area.lot sad stories to remember.he is a sycopath.call me if u need more evidence .and a great thanks to the brave girl andto Fr.charles the whisil blover.my number9943070990 9443232325

  • vedaprakash Says:

   My contact at Kodaikkanal also gives such information, but, Bright has been cleverly handling local people.

   He has such an enormous influence that no case was ever registered on him so far. This is the first time that a case has been registered and that is why we are getting all these details from the media.

   We have to thank media in this aspect.

 3. ஜெகதீஸ்வரன் Says:

  அடக்கொடுமையே@

  – ஜெகதீஸ்வரன்!
  http://sagotharan.wordpress.com

 4. K. Venkatraman Says:

  That he is not noted by the media proves that the media people have been working with him, as he migfht have arranged something for them also.

  Treating the gusts at Guest houses at Kodaikkanal has been famous.

  Thus, how many girls and wome he raped for the last 40-50 years, Jesus Christ only knows. And he would have made them “Mary” by producing children with his “ghost”!

  Perhapa, now, one can understand, why Mary is like that and the nuns are used by the fathers. Note that they are called “fathers” without mothers, but producing childen everywhere!

  • vedaprakash Says:

   If theology plays a role in such crimes, then, definitely, the westerners should study and find out a fremedy to cure such pasychological diseases, as otherwise, these pasychopaths might run the society, as they have money, power and influence.

 5. vedaprakash Says:

  கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு
  பதிவு செய்த நாள் : ஜூன் 30,2010,12:28 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=29508

  கொடைக்கானல் : மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்டின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பூடான் நாட்டைச் சேர்ந்தவர் விஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்காட்டிலுள்ள பாதிரியார் சாம்ராஜ் பாதுகாப்பில் உள்ளார். கொடைக்கானலிலுள்ள பள்ளியில் தங்கிப் படிக்கிறார். இந்தப் பள்ளியில் கல்விக் கட்டண சலுகை பெறும் 17 மாணவ, மாணவியர் தாளாளர் பிரைட்(70) வீட்டில் தங்கி படித்து வந்தனர்.இரவு நேரத்தில் விஜியை தனது அறைக்கு “டிவி’ பார்க்க வரச்சொல்லி, தாளாளர் பிரைட் அடிக்கடி “பாலியல் தொந்தரவு ‘ கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி, இது குறித்து பாதுகாவலர் சாம்ராஜுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் பள்ளிக்கு வந்து, மாணவியின் “டிசி’யை வாங்கி விட்டு, கடந்த 21ம்தேதி கொடைக்கானல் டி.எஸ்.பி., பாஸ்கரனிடம் புகார் கொடுத்தார். போலீசார் தாளாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தகவலறிந்த தாளாளர் தலைமறைவானார். அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும், இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் பிரைட் முன்ஜாமீன் மனு விசாரணை ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 6. vedaprakash Says:

  தினகரன் கொடுக்கும் தகவல்:

  http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=9370&id1=4

  பிரைட்டின் வளர்ப்பு மகள் கர்ணாஸ், கணவர் டேவிட்டுடன் கேரள மாநிலம் கொச்சியில் வசிக்கிறார். இந்திய கடற்படையில் டேவிட் பணிபுறிகிறார். போலீஸார் கொச்சி சென்று விசாரித்தபோது, கடந்த 22ம் தேதி கடற்படை குடியிருப்பில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டு பிரை வளர்ப்பு மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.

  அதன்பிறகு 24ம் தேதி மகள், மருமகனுடன் மும்பை சென்றதாக தெரியவந்தது. இதையெடுத்து, மும்பையில் பதுங்கியுள்ள பிரைட்டை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

  மேலும், பிரைட் பங்களாவில் தங்கியிருந்த 16 மாணவிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளதாக தெரிறது.

 7. vedaprakash Says:

  பாலியல் புகார்: முன்ஜாமீன் கோரிய தாளாளர் மனு விசாரணைக்கு எஸ்.பி. நேரில் ஆஜராக உத்தரவு

  First Published : 01 Jul 2010 10:50:38 AM IST

  http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Madurai&artid=265265&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D:%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81

  மதுரை, ஜூன் 30: கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக பதிவான வழக்கில், தாளாளர் முன்ஜாமீன் கோரித் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. மற்றும் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

  கொடைக்கானல்லில் உள்ள அந்தப் பள்ளியில் வெளிமாநில மாணவியர் உள்ளிட்ட பலர் தங்கிப் படித்து வருகின்றனர். இங்கு மாணவியரை பள்ளித் தாளாளர் பிரைட் தனது வீட்டில் தங்கவைத்துள்ளதாகவும், அவர்களில் சிலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் போலீஸில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாளாளர் மனு தாக்கல் செய்தார்.

  இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மாலா, போலீஸôர் விசாரணை ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஏற்கெனவே உத்தரவிட்டார். இதன்படி போலீஸôர் ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்தனர். அதில் வீட்டில் தங்கியிருந்ததாக 17 மாணவியரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை வைத்திருந்தனர். மேலும் 16 பேரிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை என தெரிகிறது.

  இதையடுத்து, மீதி மாணவ மாணவியரிடமும் விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்றுத் தாக்கல் செய்யுமாறும், மாவட்ட எஸ்.பி. மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை அதிகாரியும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 8. 14 / 16 வயது கன்னியை கற்பழித்ததை, குழந்தையைக் கற்பழித்ததாக செய்திகளைப் போடுகிறார்கள், ஏன்? « இந்த Says:

  […] [10] https://christianityindia.wordpress.com/2010/06/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%A… […]

 9. கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்த Says:

  […] [8]https://christianityindia.wordpress.com/2010/06/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%A… […]

 10. மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்ட Says:

  […] [1] https://christianityindia.wordpress.com/2010/06/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%A… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: