ஏசுவின் அந்த முகத்தை மற்றவர்களுக்கும் காட்டலாமே?

சர்ச் மார்பிள் தரையில் இயேசு உருவம் : நள்ளிரவில் திரண்ட கிறிஸ்தவர்கள்

ஏசுவின் ஏசுவின் அந்த முகத்தை மற்றவர்களுக்கும் காட்டலாமே?

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2010,18:33 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13280

ராமேஸ்வரம் : தங்கச்சிமடம் குழந்தை இயேசு சர்ச்சில் மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் இயேசு உருவம் தோன்றியதாக தகவல் பரவியதால் , இதனைக்கான ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் சர்ச்சில் திரண்டனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தில் சமீபத்தில்தான் குழந்தை இயேசு சர்ச் திறக்கப்பட்டது. நேற்று இரவில் இங்கு பிரார்த்தனை செய்த வந்த சிலர், தரையில் பதிக்கப்பட்டுள்ள வெள்ளை மார்பிள் மீது இயேசுவின் முகம் தெரிவதாக கூற , தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு திரண்டனர்.

ஏசுவின் முகம் - 2010

ஏசுவின் முகம் - 2010

மார்பிள் தளத்தில் தெரிந்த உருவத்தை பார்த்து வணங்கி சென்றனர். சர்ச்சிலும் இரவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. மார்பிள் கற்களில் தெரிந்த உருவத்தை யாரும் மிதித்து விடாதபடி அதற்கு மேல் கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டது.

ஏசுவின்-முகம்-2010

ஏசுவின்-முகம்-2010

ஏசுவின்-முகம்-2010

ஏசுவின்-முகம்-2010

ஏசுவின்-முகம்-2010

ஏசுவின்-முகம்-2010

இதை உன்னிப்பாக பார்க்கும்போது, தெரிவதாவது, பளிங்குக் கல் மீது அழுக்குப் படிந்து, அதன் மீது யாரோ நடந்தபோது, அத்தகைய உருவம் போன்று ஏற்பட்டிருக்கலாம். எப்படி, மேகங்கள் ஆகாயத்தில் போகும்போது, அவரவர் மனத்திற்கேற்றபடி, உருவங்கள் அமைவதைக் காணலாம். அதுபோலத்தான் இதுவும்.

நம்பிக்கையின் மீதான நம்பிக்கைகளை யாரும் ஒன்றும் விமர்சிக்க முடியாது. டூரின் ஸ்ரைடில் கூட ஏசுவின் முகம் இருக்கிறது என்றார்கள். ஆனால், பரிசோதனைக் கூடங்களோ அதன் காலம் 13ம் நுஊற்றாண்டு என்ரு சொல்லிவிட்டது. இருப்பினும், அது முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றே நம்புகிறவர்கள் நம்புவார்கள்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “ஏசுவின் அந்த முகத்தை மற்றவர்களுக்கும் காட்டலாமே?”

 1. M. Nachiappan Says:

  நிச்சயமாக அது அழுக்குதான்.

  கேட்கவா வேண்டும், இவர்களுக்குத்தான், எல்லா ஊடகக்காரர்களும் உதவ வந்து விடுகிறார்களே.

  முன்னம், சுவரில் இப்படி படித்தபோது, சிரிக்க ஆரம்பித்து, நிறுத்த நேரம் ஆயிற்று:

  “ஏசு இன்றும் உயிரோடு இருக்கிறார்”, என்று யாரோ கிருத்துவர்பெழுதியிர்க்கிறார்.

  பதிலுக்கு, “ஏசு இன்றும் உயிரோடு இருக்கிறார், குசு விடுகிறார்”, என்று சேர்த்து எழுதவும், ஒரே சிரிப்புதான்!

 2. K. Venkatraman Says:

  This has been the practice of the propagandist Christians.

  Manytimes, when such things happened, investigators proved that all had been man-made.

  I do not know where that Naik has gone, who used make noise here and there nowadays joining with Veeramani. Why not send him to prove his capabilities there?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: