ஆர்ச் பிஷப் – சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன?

ஆர்ச் பிஷப் – சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன?

வேதபிரகாஷ்

கத்தோலிக்க பிஷப், செபாஸ்டியன் சீமான், தெய்வநாயகம் முதலியோர் சந்தித்த மர்மம்: சென்னை பிஷப்புகளுடன் செபாஸ்டியன் சீமான் சந்தித்து வருவது (2008), இலங்கைப் பிரச்சினையிலிருந்து தொடர்வதாக உள்ளது[1]. சமீபத்தில், தெய்வநாயகம் பிரச்சினையைத் தீர்க்க-உதவ, கத்தோலிக்க பிஷப், செபாஸ்டியன் சீமானைப் பணித்ததாகத் தெரிகிறது. முன்பு, அருளப்பா கையாண்ட முறையை, இப்பொழுதயை ஆர்ச் பிஷப்பும் கடைப் பிடிப்பதாகத் தெரிகிறது[2]. ஒரே வித்தியாசம் என்னவென்றால், பின்னால் இருந்த தெய்வநாயகம், இப்பொழுது முன்னால் வந்தாகிவிட்டது. ஆனால், செபாஸ்டியன் சீமானை, ஆச்சார்யா பாலுடன்[3] ஒப்பிட முடியாது. இருப்பினும், பிஷப் அடக்கி வாசிக்கவே விரும்புகிறார். முன்பு அந்த தமிழர் சமயம் மாநாட்டை[4] நடத்தியபோது, தெய்வநாயகம் “கத்தோலிக்கர் அல்லர்” என்பது போலக் காண்பிக்கப் பட்டது[5], ஆனால் கிருத்துவர் இல்லை என்று மறுக்கப்படவில்லை. அவ்வாறு இருந்தால், எப்படி பிஷப் தமது முழு ஒத்துழைப்பு, இடம், வசதி எல்லாம் கொடுத்திருப்பார்? அதே மாதிரிதான் செபாஸ்டியன் சீமான் “தமிழர்’ என்றுதான் காட்டிக்கொள்ள முயற்சிப்பது தெரிகிறது. அப்பொழுது “தமிழனுக்கு” மற்ற விரோதங்கள், வெருப்புகள், காழ்ப்புகள்………வருகின்றன எனும்போது, மற்ற தமிழ் பேசும் இந்தியர்கள், இவர்களின் தன்மையினை அறிந்து கொள்கிறார்கள்.

கிருத்துவர்கள் “கிருத்துவர்கள்” இல்லாது போலக் காட்டிக் கொள்வது: சமூக நீதி என்று பேசி வரும் எஸ்ரா சற்குணம் இதற்கு உடன்படாதலால், இந்த விஷயத்தில் ஒதுங்கி இருப்பது தெரிகிறது. ஒருவேலை “இறையியல் தீண்டாமையால்” ஒதுக்கப்பட்டாரோ, என்னமோ? தெய்வநாயகம் சிலநேரங்களில், சில குழுக்களில் தான் கிருத்துவன் அல்லன் என்றும் சொல்லி ஏமாற்றுவது தெரிகின்றது. அதோ பாருங்களேன் “இந்துத்வா” நிறத்தைப் பறைச்சாட்டுகின்றார் போல காவிக்கட்டிக் கொண்டு வருவது, அலைவது, திரிவது………………………….கருப்பு–சிவப்பு நிறங்களுடன் சேர்ந்து இருப்பது……………இதே மாதிரிதான், செபாஸ்டியன் சீமானும் தன்னைப் பற்றி உண்மைகளை சொல்லாமல் மக்களை ஏமாற்றிவருவதும் நோக்கத்தக்கது[6]. இந்து கட்சிகள் இவரை “சைமன்” என்றெல்லாம் குறிப்பிட்டாலும், செபாஸ்டியன் சீமான் கண்டு கொள்வதில்லை. ஆனால், இணைதளங்கள் சீமான் சைமனும் இல்லை, சமஸ்கிருத சொல் இல்லை, கிருத்துவர் இல்லை என்றெல்லாம் விளக்கம் கொடுத்து வரிந்து கொண்டுவர நிறைய அறிவுஜீவிகள் உள்ளனர்[7]. ஆனால், கிருத்துவர்கள் எப்படி எல்..டி.டி.ஈயில் ஆதிக்கம் செல்லுத்தினர் என்பதனை இந்த தளத்திலிருந்து[8] தெரிந்து கொள்ளலாம்.

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா

படத்தில் – இடமிருந்து வலம் – எஸ்ரா பிஷப், வீரமணி, காவி உடையில் தெய்வநாயகம் (தாடியுடன் சாமியார் போல உள்ள நபர்), செபாஸ்டியன் சீமான்

பிரபாகரன் என்றாலே வியாபரம் செய்யக் கிளம்பிவிடுகின்றன கூட்டங்கள்: பிரபாகரனுக்குப் பிறகு, தான் தான் தமிழுக்கு, தமிழர்களுக்கு உயிர்விடும் தியாகி, மாபெரும் போராளி என்றெல்லாம் எல்லா அரசியல் தலைவர்களும் காட்டிக் கொள்ளத் துடிக்கின்றனர். அந்நிலையில், பிரபாகரன் ஒரு கிருத்துவன் என்ற ரீதியில், கிருத்துவர்கள், பிரச்சினையல் லாபம் பண்ண கிளம்பி விட்டனர் என்று நன்றாகவேத் தெரிகின்றது. கனடாவிற்கு செபாஸ்டியன் சீமான் செல்லும்போதே, விஷயம் தெரிந்தும், “போராளி”, “தியாகி” என்ற பட்டம் கிடைக்குமே என்று, அங்கு சென்று நாடு கடத்தப் பட்டபோது, விஷயங்கள் வெளிவந்து விட்டன. இருப்பினும் கிரூத்துவ கூட்டங்கள் அவனை “தியாகி”யாக்க முயல்கின்றன. அதனை அறியாத தமிழர்களும், இவன் ஏதோ பிரபகரன் வாரிசு என்பது போலவும், தமிழர்களுக்கே தலைவன் என்பது போலவும் ஜோடித்துக் காட்ட முயல்கிறார்கள். அதற்கேற்றவகையில், செபாஸ்டியன் சீமானும் பேசுவது தெரிகின்றது.

சீமான் குஷ்பு நாடகம்: இருவருமே சினிமாக் காரர்களாக இருந்தாலும், புவனேஸ்வரி பிரச்சினை மாதிரி இல்லாமல், ஒருவரையொருவர் எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டுள்ளனர்.  பகுத்தறிவோடு கற்பு பற்றி பேசியபோது, அதை எதிர்த்தவர்களை, வழக்குப் போட்டவர்களை சீமான் வலுவாக ஆதரித்தார். குஷ்பு – திருமாவளன் இடையிலான மோதலும் இதில் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறது[9]. இப்பொழுது, வெற்றி பெற்ற குஷ்புவை சீமான் ஆதரிப்பாரா, திருமா எதிர்ப்பாரா? இங்கும் கிருத்துவம் / இஸ்லாம் உதவுகிறது. ஏனெனில், அவை அத்தகைய “கற்புடமை” என்ற ஒழுக்கத்தை பெண்களுக்கு வற்புறுத்தப்படவில்லை. ஆகவே, இந்த சீமா-அரசியை விபச்சாரிகள் நிச்சயமாக தமிழ் பெண்களையோ, தமிழச்சிகளையோ காப்பாற்றப் போவதில்லை.

செபாஸ்டியன் சீமானின் இந்துவிரோத பேச்சுகள் அதிகமாகவே உள்ளன[10]. நாத்திக போர்வையில், பெரியார் சொன்னதை, இன்னும் அதிகமாகக் கொச்சைப்படுத்தி, இந்து மதத்தைச் சாடிவருவது, இவரது வேலையாகி விட்டது. நடுவே தன்னை “செக்யூலராக”க் காட்டிக்கொள்ள, சிறிது கிருத்துவத்தைக் கிண்டலடிப்பார். ஆனால், இஸ்லாமைப் பற்றி ஒன்றும் சொல்லாதது, விமர்சனிக்காதது, இவரது போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய கொள்கையற்ற மனிதர், “தமிழர்”, “பிராபகரன்”, “அம்மா”, “அப்பா”…………….என்ற வார்த்தை ஜாலங்களுடன்[11], மயிரு, மசுரு,………………………., போன்ற செம்மொழி வார்த்தைகளுடன் பவனி வந்து கொண்டிருக்கிறார்.

செபாஸ்டியன் சீமானின் பேட்டி – வீரபாண்டி (சன் டிவி – 15-05-2010): பெரியாரை மறந்து, பெரியாரிஸம் பேசுவது, “பால் தாக்கரே” போன்று பேசுவது………………….என்ற முரண்பாடுகள் எடுத்துக் காட்டப் பட்டபோது, “கருணாநிதி” போன்று விளக்கம் அளித்தது வேடிக்கையாக இருந்தது. வைகோ, நெடுமாறன்……………………முதலியவர்களையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, தான்தான் இப்பொழுதைய “பிரபாகரன்” என்று காட்டிக் கொள்ள எல்லா பந்தாக்களும் செய்து வருவது தெரிகின்றது.

பிரபாகரனுக்குப் பிறகு எல்.டி.டி.ஈ பணம் என்னவாயிற்று என்பதில் தமிழ் குழுக்கள் பிளவுபட்டுள்ளன: 2009லேயே எல்.டி.டி.ஈ பணம் எங்கு போகிறது என்பது பற்றி பல வினாக்கள் எழுப்பப் பட்டன. ஆகஸ்ட், 2009ல் ஸ்ரீலங்கா அமைச்சர் – அப்துல் ரிஸாத் பதியூதீன், ரஜினிகாந்த், வைகோ, நெடுமாறன் முதலியோர் எல்லாம் பணம் பெற்றனர் என்று குற்றஞ்சாட்டினார்[12]. எல்.டி.டி.ஈயே தமிழ் அகதிகள் மூலம், உலக தமிழ் மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, ஆயுதங்கள் வாங்குகின்றது என்று குற்றஞ்சாட்டும் எழுந்தது[13]. லண்டனிலிருந்து பணத்தை சேகரிக்கிறர்கள்[14], போதை மருந்து மூலம் கிடைத்த பணம்[15], ……………..என்று தொடர்கிறது. வீரப்பன் இறந்தபிறகு, எப்படி அவன் பணத்தைத் தேடி அலைந்தனரோ, இப்பொழுது எல்.டி.டி.ஈ பணத்தைத் தேடியளைகின்றனர் [வங்கிகளில் முடக்கிவைக்கப் பட்டதைத் தவிர. பிரபாகரன் இறந்த பிறகு, அது நீக்கவேண்டும் என்றும் முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன].

கிருத்துவர்களின் பார்ப்பன எதிர்ப்பும், இந்து எதிர்ப்பும்: கிருத்துவர்களுக்கு இப்பொழுது கிருத்துவர்களின் செக்ஸ், முதலிய குற்றங்களை மறைக்கவேண்டும், இந்துவிரோத போக்கை, பிராமண விரோதப் போக்காக காண்பித்து ஆதரவைத் திரட்டவேண்டும் என்று செயல்படுவது, இந்த கூட்டங்களில் நன்றாகத் தெரிகிறது. அத்தகைய பிராமண எதிர்ப்புப் பிரச்சாரம், ஜெயலலிதாவிற்கு எதிராகவும் பயன்படுத்த முடியும். இதற்கும் அவர்கள் வழக்கமாக, தினமலர், தினமணி………..பார்ப்பனர் பத்திரிக்கைகள், சோ, சுப்ரமணியசுவாமி பார்ப்பனர்கள்………….என்றெல்லாம் நக்கலாக பேசி, எழுதி வருவார்கள். ஆனால், பாப்பாதிகளை பெண்டாட்டிகளாக வைத்திருக்கும் இந்த விவகாரக்தில் எந்த பாப்பான்-அல்லாதவனுக்கும் ரோஷமில்லை. கலப்பில், கருப்பு போய், வெள்ளையாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆசைத்தான் தீவிரமாக உள்ளது.

கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].

“காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்சிப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”.

என்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். இதன்படி நம்முடைய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறாமலேயே மறைக்கப் பட்டக் கிடக்கும் வரலாறு பற்றி நம்முடன் உரையடலுக்கு வர மறுக்கும் நேர்மையில்லா பிராமணர்களின் கொடிய வன்முறை முகத்தை காவல்துறையின் அதிகாரபூர்வ அனுமதி மறுப்புக் கடிதம் அனைவருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது”

மற்ற கடிதங்களுக்கெல்லாம் கையெழுத்துடன்-நகலுடன் இருக்கும்போது, இது சாதாரணமாக அச்சிடப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது [பக்கம்.14].

ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை / வெளியிடவில்லை.

Seeman-Kapeleswarar-temple

Seeman-Kapeleswarar-temple

ஆகவே அது (எக்ஸ்பிரஸ்) முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் என்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது. அவரே அங்கிருந்த் சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.

கிருத்துவர்களே கொடுத்த வாக்குமூலம்: இதைவிட வேடிக்கை என்னவென்றால், “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ளதால் [பக்கம்.8], கிருத்துவர்களின் போலி-மோசடி எல்லாமே வெளிப்பட்டுவிட்டது எனலாம். இக்கடிதம் சென்னை மயிலை பேராயர் மற்றும் தலைமை அர்ச்சகர், கபாலீஸ்வரர் கோவில் இருவருக்கும் “பெருநர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருத்துவர்கள் சாந்தோம் சர்ச்சை இடிக்கத்தான் வேண்டும் போலும்: ஆகவே, இனி கிருத்துவர்கள் உடனடியாக சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறிவிடலாம்! பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார்! அருளப்பாவும் பதவி விலக நேரிட்டது, பிறகு இறந்தும் விட்டார்! ஆனால், இப்பொழுது கிருத்துவர்களே ஒப்புக்கொண்டுவிட்டபடியால், இனி இந்த வேலை எடுபடாது.

இந்துக்களுக்கு எச்சரிக்கை: கிருத்துவர்கள், நாத்திகர்கள் முதலியோர் எப்படியெல்லாம் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும். உள்ள கோவிலையும் இடித்துவிட்டு, இப்பொழுதுள்ள கோவிலில் நுழையப் போகின்றனராம்! பல பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னிஸ்திரீக்கள்………………என செக்ஸ் அசிங்கங்களில் ஈடுபட்டும், மோசடி-பணக்கையாடல்…………….என்றெல்லாம் இருக்கும் நிலையில், முதலில் அவர்கள் கிருத்துவ மடாலயங்களில் நுழைந்து அத்தகைய காமுகர்கள், செக்ஸ்-வெறியர்கள், கற்ப்பழிப்பாளிகள், கொலையாளிகள், ஏமாற்றுப் பேர்வழிகள்………….முதலியோர்களை வெளியேற்றவேண்டும்; தங்கள் இடங்களை தூய்மைப் படுத்தி க்மொள்ளவேண்டும்;  அப்பொழுதுதான் கிருத்துவம் உருப்படும். ஆகவே முதலில் அவர்கள் தங்களுடைய வீடுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். உள்ள ஆபாசங்களை, அசிங்கங்களை,……..துடைத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

23-05-2010 (அன்று திருத்தியது)


[1] செப்டம்பர் 23, 2008, திராவிடர் கழகம் தலைமையில் நடந்த போராட்டத்தில், இந்த கிருத்துவக் கூட்டமும் கலந்து கொண்டது.

http://www.tamilwin.com/view.php?2b4cQT54b3aT9CW24d3EWvj3a02l5GMe4d3YMpJce0df5LsCce0dc2fv2cc0XjYk3e

[2] முன்னால் ஒருவரை நிறுத்தி, பின்னால் மறைந்திருந்து செயல்படுவது, அதிகாரத்தை உபயோகப்படுத்துவது, பணத்தைக் கொடுப்பது, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்வது……………….முதலியன ஒழுக்கமற்ற செயல்கள்.

[3] ஆச்சார்ய பால் என்ற கிருத்துவர், 1985-87 ஆண்டுகளில் ஆர்ச் பிஷப் அருளப்பாவோடு சேர்ந்து, பல போலி ஆராய்ச்சிகளில் பிறகு ஈடுபட்டு வெளிப்பட்டதால், விஷயங்கள் வெளிவந்துள்ளன. இருவரும் வாடிகனுக்குச் சென்று, அப்பொழுதைய போப்பைப் பார்த்துவர, இப்பொழுதைய போப் – கார்டினல் ரட்ஸிங்கர்தான் உதவினாராம்!

[4] கத்தோலிக்க டையீஸிஸ் வளகத்தில் ஆகஸ்ட் 15-18 2008ம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த ஆர்ச் பிஷப் சின்னப்பா, தெய்வநாயகத்தின் மாநாட்டை அல்லது இவர்களது மாநாட்டை எல்லோருமாக நடத்தினர்!

[5] தெய்வநாயகமே அன்று தமிழர் சமயம் மாநாட்டில் அவ்வாறு பேசியது, தெரிந்தவர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

[6] நாம் தமிழர் இயக்கம், என்று குறிப்பிட்டு “அண்தோனி சைமன் ராஜ்” என்று இரண்டு செல்போன் நம்பர்களைக் கொடுத்துள்ளார்கள் – 9380 888111, 97108 11266 என்று.  ஆனால்இன்று தொடர்பு கொண்டபோது  யாரும் எடுக்கவில்லை, பதிலளிக்கவில்லை.

[7] http://amizhtha.wordpress.com, www.tamizhanban.wordpress.com, www.pulimagan.com,

[8] http://dh-web.org/place.names/posts/post-ltte.html

[9] ஆழி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் 06-01-2008 (ஞாயிறு) இந்தப் பிரச்சினைப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இறுதியாகப் பேசிய திருமாவளவன், குஷ்புவுக்கும் தனக்கும் இடையிலான பிரச்னையை அத்தோடு முடித்துக்கொள்ளும்படி பேசினார். குஷ்புவை உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, அன்றைக்கு அவர் செய்ததை ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ அதுதான் இந்தக் கூட்டத்திலேயே மிகச் சிறந்த அம்சம். திருமாவளவனுக்கு குஷ்பு வணக்கம் சொன்னபோது அவருடைய உடல் மொழி மிக மோசமாக இருந்ததாம்! www.keetru.com

[10] http://www.keetru.com/periyarmuzhakkam/jul08/seemaan_1.php

[11] ”நான் சீமான் ஆனது எப்படி?” – ஆனந்த விகடன், http://www.naamtamilar.org/beta/textnews_detail.php?id=807

[12] The Resettlement and Disaster relief services minister Abdul Rishad Bathiudeen told a Sri Lankan daily that a London-based Tamilian was asked to fund Rajnikanth’s films by the LTTE.  He went on to say that Tamil TV and radio stations were launched with these funds.  Bathiudeen also alleged that leaders of Tamil political parties, such as Vaiko, S Ramadoss and P Nedumaran also recieved the money from LTTE sources. http://newsx.com/story/60671

[13] LTTE using diaspora money to buy arms?, Press Trust of India , Saturday May 2, 2009, Colombo , http://www.ndtv.com/news/world/ltte_using_diaspora_money_to_buy_arms.php

[14] LTTE money collecting agents on the prowl in London, http://www.asiantribune.com/node/10496

[15] Lalith, May 30, 2009, LTTE fall will alter drug trade in India, http://www.nowpublic.com/world/ltte-fall-will-alter-drug-trade-india

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

22 பதில்கள் to “ஆர்ச் பிஷப் – சின்னப்பா, தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்: இப்பொழுதைய கூட்டின் பின்னணி என்ன?”

 1. saintthomasfables Says:

  சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி
  http://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/

  • K. Venkatraman Says:

   The critical write-up against Sebastian Seeman and others has been interesting, but it has been a regular feature of any ideologist of Tamilnadu as could be noted for the last 60 years or so.

   Here, the main issue has been the venomous plan of the fraudulent Christians acting against Hindus under the guise of the “tamils”.

   After demolishing the Kapeleeswarar Temple at Santhome, now, they want to create problem at the “shifted Kapaleswarar Temple” also.

   Then, it is right time for Hindu to claim the origimnal site of the Kapaleswarar Temple, as the great Saivite Poets – Tirugnana Sambandar, Arunagiri Nathar and others have established its existence of proof during their periods.

  • Tamilselvan Says:

   முன்பு அந்த மாடுகளைப் பற்றிய அதே பதில் இதற்கும் பொறுந்தும்:

   தமிழகத்தில், தமிழ் என்று கொடியைத் தூக்கிப் பிடிக்கும் போராளிகள் எல்லாமே, சாதியையும்/ஜாதியையும் விட்டுத்தருவதாகயில்லை!

   தோழரே, இதெல்லாம் இந்த கிருத்துவ-முஸ்லீம் சித்தாந்திகள் தமக்குளுள்ள வேறுபாடுகளை மறைத்து, இந்து சமூகத்தைப் பிளக்க மற்றும் விரோதத்தை உண்டாக்க செய்து வரும் சதி வேலைகளில் ஒன்று.

   நான் “செக்யூலரிஸ” ரீதியில், இந்த மாடுகளைப் பார்க்கப் போகிறேன்.

   ஏனெனில், அவர்கள் தமக்குள் உள்ள மாடுகளைப் பற்றி பேசமாட்டார்கள்.

   3000ற்கும் மேலாக பல நாடுகளில் உள்ள “டினாமினேஷன்” / என்ற பிரிவுகளைப் பற்றி மற்றும் இனவெறி ரீதியிலுள்ள கிருத்துவர்கள் பேச மாட்டார்கள்.

   அதே போல சுன்னி-ஷியா மாடுகளைப் பற்றி முஸ்லீம்கள் பேச மாட்டார்கள். இதைத் தவிர நூற்றுக்கணக்கில் உள்ள தாவூதி போரா, லெப்பை………………..போன்ற மாடுகளைப் பற்றி பேசமாட்டார்கள்.

   திராவிட நாத்திகர்கள் தமக்குள் உள்ள உடையார், முதலியார்…………………மற்ற மாடுகளைப் பற்றி…………………மூச்சுக் கூட விடமாட்டார்கள்!

 2. saintthomasfables Says:

  Mr.Ezra Sargunam has used his contacts with Karunanithi and got the Perungkalthur Lake land being converted to Pentecostal Church Land and he continues such acts regularly.

 3. தேவப்ரியாஜி Says:

  Why Church is spreading this Fables.

  I quote a Church Scholars WORK which tells Truth openly-
  //Psychologically such a Perception is important , in that it helps to attach the involved population to a long tradition which in turn insets them with Dignity and Pride. Sociologically such a cognition defines Indian Christianity as Pre-Colonial phenomenon which is of Tremendous Existential Consequence.// – Page-40, The Christian Clergy in India, Vol.-I, T.K.Comen & Hunter.P.Malony, Sage Publications

  • K. Venkatraman Says:

   The fact being the Christianity has no historicity and hence the Church failed miserably.

   They could not survive with the mythical Jesus, fabulous Christ and the concocted / basyardized Jesus christ.

   And therefore, they want to exploit every myth with their muscle power and money power.

 4. K. Venkatraman Says:

  On 21-05-2010 Friday evening, there was none at the memorial hall.

  On enquiry, it was learned that the police had taken serious view about the activities of Deivanayagam & Co., and warned them severely.

  And thus, they declared that they had “postponed” their plan of protest against Karunanidhi.

  • Tamilselvan Says:

   என்யா, சென்னையிலே யாருக்கும் வேலை-வெட்டி இல்லை என்று நினைத்து விட்டீர்களா?
   இந்த அல்லெலுயா கோஷ்டிகள் கொடுக்கும் காசுக்கு ஏற்றப்படி கத்திவிட்டுச் சென்றுவிடும்.
   அன்றைக்கு காசு சரியாக கொடுத்திருக்க மாட்டார்கள்.
   அவ்வளவேதான்!

 5. saintthomasfables Says:

  http://saintthomasfables.wordpress.com/2010/05/24/church-and-thirukural/

  http://vedaprakash.indiainteracts.in/2008/11/24/karunanidhi-gets-back-from-cbci-the-thomas-myth-miracle/

 6. saintthomasfables Says:

  பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்
  http://saintthomasfables.wordpress.com/2010/05/24/santhome-p-hd/

  • Tamilselvan Says:

   என்னய்யா, தோழரே, இப்படி கூப்பாடு?

   “பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்”, அதென்ன கத்திரிக்காய், வெண்டக்காயா, இல்லை சென்னை போன்ற பல்கலைக்கழகங்களில் இலவசமாக தரும் பட்டங்களா?

   ஆடு, மாடு, கழுதை, குதிரை, பன்னி, நரி, நாய்……………எல்லாம் கூட வாங்கிவிடும் போல இருக்கிறது.

 7. M. Nachiappan Says:

  சரியாகச் சொன்னீர் அய்யா,

  ஏதோ பி.எச்டி வாங்கிவிட்டால், சரித்திர ரீதியில் எதையோ நிலை நிறுத்தியது போல ஆட்டம் போடுகிறர்கள்.

  ஒரு ஆய்வாளன், ஒரு பெண்ணை விபச்சாரி என்று தன்னுடைய ஆராய்ச்சியில் முடிவிற்கு வருகிறான்; மற்றவனோ பத்தினி என்கிறான்; அடுத்தவனோ அத்தகைய பெண்ணே இல்லை என்கிறான்!

  இதுதான் ஏசுவின் கதை, பிறகு அந்த தாமஸ் எங்இருந்து வர முடியும்?

  இதெல்லாம் சரியான கப்ஸா………………, உடான்ஸு……………., பேமானித்தனம்…………….இதற்கெல்லாம் ஒரு பி.எச்டி!

 8. M. Nachiappan Says:

  முந்தைய பிஷப் மோசடி வழக்கில் அவமானப் பட்டது போறாது போலிக்கிறது.

  இன்னுமொரு ஆச்சார்ய பால் வந்து, லட்சங்களை, இல்லை கோடிகளைப் பெற்று, பைத்தியக்காரத்தனமாக, ஏசுதான் முருகன் என்றேல்லாம் உளறிக்கொட்டினால், அதற்கும் கிளம்பிவிடுவார்கள், ஆதாரங்களை உருவாக்க.

  பிறகு, முருகன் கோவில்கள் எல்லாம், ஒரு காலத்தில் சர்ச்சக இருந்தது, தமிழர்கள் தாம், அவற்றையெல்லாம், கோவிலாக மாற்றிவிட்டனர் என்று பி,எச்டி வாங்கினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

  ஏனனில், அந்த சவேசுவிற்கு ஒரு அன்னிதமஸு என்றால், இன்னொம் எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் வருவார்கள்!

  வாழ்க ஆராய்ச்சி!

 9. vedaprakash Says:

  Catholic Church, an ally of Tamil Tiger terrorists

  Author: Ranjan Jayakody, Mohan Gunaratnam and Ranjit Surendran
  Publication: Sri Lanka Guardian
  Date: April 3, 2009
  URL: http://www.srilankaguardian.org/2009/04/catholic-church-ally-of-tamil-tiger.html

  (April 04, Colombo, Sri Lanka Guardian) Desperate situations call for desperate measures and desperate measures can leak out material factors that may have begot or moulded certain movements, their hidden agendas and even ultimate intentions. It has been suspected for a long time that the powerful force behind the Liberation Tigers of Tamil Eelam (LTTE) was the Catholic Church continuing with the Catholic Portuguese colonial traditions of atrocities and carnage that was led by this church in Sri Lanka.

  This is not strange or peculiar to Sri Lanka. This is what the Catholic Church has been doing in South America, in the Philippines and other countries where murder and mayhem were the methods used for brutal subjugation of people. The fact that the Catholic Church played a major role in the genesis of the Tiger movement under the cover of Tamil liberation is widely known. But this was hardly suspected that it was a powerful force of such magnitude that it has turned out to be and with such overseas clout that Prabhakaran’s role is an utter minimal factor centred on Sri Lanka and perhaps South Asia.

  The real power is certainly overseas and signs of it are now leaking out in a major way. The Catholic Bishop of Jaffna, the Rev Father Thomas Soundaranayagam has unashamedly made several false accusations about conditions for Tamils in Sri Lanka with absolutely no conscience whatsoever.

  How can a cassocked guy like him and that too a Bishop of the Realms lie wantonly to claim that Tamils in Sri Lanka suffer extreme privations even without water, toilet and food and other essentials? Suddenly one morning, while in Tamilnadu recently, he must have realized he was in Sri Lanka and wondered where the toilets were. What he saw outside his window must have shocked him.

  Bishop Soundaranayagam, who has kept his peace all these years, has suddenly roared into the circus arena like a show animal determined to safe the Tigers. He has no concern for the civilians who, it is now known, were persuaded by the Catholic clergy like Father James Pathinathar to become human shields. Is this a last desperate move by him to save the Tigers? How dare he utter such falsehoods in Tamilnadu?

  Talking about toilets, surely Bishop Soundaranayagam is aware how well provided people of Sri Lanka are and in contrast, he should have come to know what this situation is like in Tamilnadu. A feature some months ago proposed to Gopalaswamy that he must get involved promoting toilet facilities in Tamilnadu instead of helping the LTTE to promote terrorism in Sri Lanka.

  Now that the LTTE is virtually finished in Sri Lanka, Father Soundaranayagam appears to have decided to sow seeds of desolation and despondency in Tamilnadu working around the corrupt politicians there. At a time when politicians like Gopalaswamy and Nedumaran are suspected of being privies to the assassinations of Rajiv Gandhi, Amirthalingam and several others, it is outrageous that the people of Tamilnadu are tolerant towards such people who can create Tiger terrorism in their state and the ones in the neighbourhood like Kerala, Karnataka and Andhra Pradesh.

  Tamilnadu is certainly the inevitable option for the Catholic Church to help father this ruthless terrorist force, and for the mini-politicians of Tamilnadu all that matters are the funds that will flow to them. Prabhakaran will be gone but the underworld network he has helped to create will survive and along the southern coasts are settled people from the smuggler village of Valvettiturai who have mastered the art of smuggling over the decades. There is no doubt about the fact that what this movement will opt for is International Terrorism as hired killers for there is lot of money in it. It is to be observed with much concern, the Catholic Church is a dominant factor along the southern coast of Tamilnadu.

  Even before the Government of Sri Lanka demands an explanation from the Catholic Church to explain and identify their relationship with the LTTE, it must come out into the open and explain their stand. This should be directly related to the LTTE that has no political ideology whatsoever but only wanted to set up a mafia state and towards which indulged in several killings of Hindu, Buddhist and Muslim political leaders and intellectuals.

  When the Muslims were ruthlessly chased away from Jaffna, the Catholic Church remained silent. Most of the Muslim families in Jaffna lived in close proximity to Catholic families. It was the Catholic Church that became the loot keepers of the LTTE especially whatever was heisted from the banks. It was also known that during the early days arms were imported into Jaffna and this was aided by the Catholic Church. It was also suspected church premises were used as torture chambers as well.

  Reports meanwhile are fast pouring in from angst-ridden and tortured Wanni residents who have managed to escape from the claws of the Tigers having been forcibly marched and herded as human shields, a major weapon far too often used by this terrorist group. On more than many occasions they were aided in this horrendous act by the clergy of the Catholic Church.

  Time and again, the Sri Lanka Guardian has warned that the Catholic Church is heavily involved with the LTTE right from the 1970s. Unfortunately, these warnings were not heeded. Today, desperate moves are being made to save the LTTE and even countries like Mexico and Puerto Rico whose citizens may not have heard of Sri Lanka, are being pressed into service. They are of course Catholic states.

  Just before the current crisis erupted in Wanni into a large scale catastrophe, the Rev Father James Pathinathar was actively involved in persuading, even to the level forcing, Wanni residents to flee to Mullaitivu, obviously at the behest of the Tigers to create a massive Human Shield for them. The Tigers knew they would need this as the last hope to achieve a ceasefire. People like Father Pathinathar and the Catholic Church also know that if forced to the ultimate, the Tigers will subject the civilians to slaughter which would give a terrible name to Sri Lanka.

  While the Non-Catholic Church remained aloof to this horrendous conspiracy to their honour and credit, there were a couple of foreign-funded fundamentalist protestant priests with massive funds from the US who worked closely with some INGOs and NGOs many of whose representatives have conducted themselves against the Government of Sri Lanka and the people.

  One such claiming to represent a phony church appears to have helped Father Pathinathar with the herding of the civilians and also provided certain communication equipment to Pottu Amman. He is also reported to have sought the help of Minister Douglas Devananda on a different matter altogether. Minister Devananda was obviously not aware of his two-timing nature; rather multi-timing activities. He should have checked the antecedents of this priest.

  We have confirmed news that on March 27, a group of parents who have escaped from the Tigers reported to the military a horrendous account of their experience focused on a priest who was living with them in the No Fire Zone (NFZ) in Puthumathalan. He forcibly helped the Tigers to recruit more than 550 children and young people.

  In order to ensure the safety of their children, some 600 of them were sent to a church just south of Puthumathalan to protect them from the Tigers who were on a ruthless rampage to recruit children. The priest resident in the church, which we presume was Father James Pathinathar, had promised the parents that he would not allow the LTTE to take away their children.

  However, when on March 24, a large group of Tiger cadres most of them females arrived, despite the parents informing him about this, the priest allowed them to go into the church. When they ordered the children to go with them, the priest vanished from the scene.

  In sheer desperation, several teenagers attacked the Tiger cadres followed by some of the parents. While some fifty children managed to escape, over 500 of them were forced at gun points and taken away in Tiger vehicles. A grandmother told the Daily Mirror that she was able to save her 17-year old grandson after overcoming a female cadre. This youngster, the grandmother who saved him and their entire family have managed to escape to the protection of the armed forces.

  The grandmother said: “The life in this area is like living in hell, the priest is openly helping the LTTE to recruit youth. In the night the priest in LTTE uniform used to go with other LTTE cadres to forcibly recruit youth.”

  She also said that most other parents are still in the church although they had a chance to escape, hoping the children will come back. It has been well known that the female cadres are the most ruthless of the fighting force having looked up to Prabhakaran as their hero. It is also known that their induction into the force begins with the devastation of the qualities that make women the natural genre of tender loving care. As a result, they become animals.

  As horror stories unfold, it is becoming more and more evident that there was a dastardly conspiracy headed by the Catholic Church in which many of the INGO and NGO volunteers were fully involved. The kingpin in this conspiracy appears to be the Catholic Bishop of Manner, Rev Father Joseph Rayappu, who was often the first person consulted by foreign visitors to Wanni and whose fellow workers or volunteers were active there.

  One has to also wonder why the Catholic Bishops in other parts of Sri Lanka are silent in this matter of very grave concern. Whoever has the ultimate responsibility and obligation to The Vatican should have taken to task, the Catholic clergy that has given comfort to the brutal Tigers. Since they have not, it would certainly be presumed that either the Catholic Church is an ally of the LTTE or worse, they certainly begot this terrorist movement which means that Vatican has not dispensed with The Inquisition and wants to have the Third World under its thumb at all times.

 10. vedaprakash Says:

  Tension near Mylai temple
  Express News Service
  First Published : 14 Jun 2010 02:55:21 AM IST
  Last Updated : 14 Jun 2010 08:24:10 AM IST
  http://expressbuzz.com/cities/chennai/tension-near-mylai-temple/181345.html

  CHENNAI: Tension prevailed in the areas close to Kapaleeshwarar Temple in Mylapore on Sunday as two groups were engaged in a slogan-raising clash over entry into the temple. Activists of one group gathered on a road near the shrine to enter the temple, touch the idol and do services themselves, while members of another opposed them.

  Devotees headed to the Kapaleeshwarar Temple on Sunday afternoon were in for a shock. Roads leading to the temple were cordoned off and swarming with policemen, who questioned everyone going to the temple.

  The provocation arose after a bunch of activists, who gathered on Kutchery Road, declared that they would not give up till they entered the temple, touched the idol and performed their services themselves.

  Around 30 activists of the Confederation of Self Respecting Tamilians, led by church and Tamil activist M Deivanayagam, had gathered on Kutchery Road, with Tamil nationalist P Nedumaran. Also present were young activists, clad in black t-shirts with Periyar’s picture printed on them.

  The activists also voiced other grouses. “There is a legislation in Tamil Nadu to ensure that persons belonging to any caste can become a priest at temples and that the services can be performed in Tamil”, said Nedumaran. “But there is a lobby in many temples to make sure this does not happen”, he alleged. Repeated requests by senior police officials not to spark tension in the area fell on deaf ears. “We know we cannot enter the temple. But we will still head towards it”, said Deivanayagam to a highly placed police officer. The activists also insisted that the police should not intervene in the issue unless something untoward happened.

  Similar was the picture near the temple itself, where Vishwa Hindu Parishad cadre engaged in rabble rousing, refusing to cooperate with the police. They even headed towards the gathered activists and engaged in counter-slogan raising. Temple activists, meanwhile, insisted the VHP cadre had come there on their own and that they had nothing to do with it.

  Police, who had been standing guard outside the temple since Saturday evening, said they would continue doing so till the temple is shut on Sunday night. “This is a sensitive issue. We will not take any chance”, said a senior police official who did not want to be named.

  The tension surrounding the temple ended only when police picked up 11 men, including Deivanayagam and Nedumaran, and one woman. They were released later in the evening.

 11. saintthomasfables Says:

  http://www.thewayofsalvation.org/2009/02/blog-post_27.html

  http://www.thewayofsalvation.org/2006/02/blog-post_14.html

 12. saintthomasfables Says:

  http://www.thewayofsalvation.org/2006/02/blog-post_14.html

 13. Marina Says:

  Thanks for your personal marvelous posting!
  I really enjoyed reading it, you are a great author.
  I will be sure to bookmark your blog and will often come back down
  the road. I want to encourage you to continue your great posts, have a
  nice holiday weekend!

 14. தேசவிரோத யாசின் மாலிக்கும், இந்து விரோத செபாஸ்டியன் சீமானும் சேர்ந்து இந்தியாவில் என்ன செய்த Says:

  […] [14]https://christianityindia.wordpress.com/2010/05/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%… […]

 15. செபாஸ்டியன் சீமான் ஒருவழியாக திராவிட முறைப்படி சென்னை கிறிஸ்தவ அரங்கத்தில் திருமண ஒப்பந்தம் Says:

  […] [14]https://christianityindia.wordpress.com/2010/05/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%… […]

 16. செபாஸ்டியன் சீமான் திடீரென்று “முருக பக்தன்” ஆகியது, இந்து வேடம் போடுவது, ஆனால் கருவறை நுழைவு Says:

  […] [3]https://christianityindia.wordpress.com/2010/05/23/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: