கிருத்துவக் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்: மறைக்கப்படுவது ஏன்?

கிருத்துவக் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்: மறைக்கப்படுவது ஏன்?

கோவா இன்குஷிஷன் – மதவெறி ரீதியில் இந்துக்களுக்குத் தண்டனை அளித்து கொன்றது, கற்பழித்தது, குழைந்தைகள்-முதியோர் என்று பாராமல் கொன்று குவித்தது முதலியன – இன்றைய வரை கிருத்துவர்களின் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்……………….முதலியவை பெருமளவில் மறைக்கப் படுகின்றன. இதை உண்மைகளை மறைக்கும் சித்தாந்தம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவர். ஆனல், வெளிவரும் செய்திகளே மிகவும் கோரமாக, பீதியடையும், கவலைக் கொள்ளும் வகையில் இருந்து வருகின்றன.

ஊடகங்களில் / ஊடகத் துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் கிருத்துவர்கள், கிருத்துவர்களின் ஆட்கள், அபிமானிகள்,…………………….என்பதனால் செய்திகள் வெளிவராமல் பார்த்துக் கொள்கிறார்கள். வந்தாலும், அதன் பின்னணி, தொடர் நிகழ்வுகள், வழக்குகள், முடிவுகள்……………..முதலியவை வராமல் கவனித்துக் கொள்கின்றனர்.

செக்ஸ் புகாரில் சிக்கிய ஊட்டி பாதிரியார் அமெரிக்கா செல்ல

தட்ஸ்தமிழ் – ‎7 ஏப்., 2010‎
சென்னை: அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய, ஊட்டி பாதிரியார் முறைப்படி விசாரணையை எதிர்கொள்ளுமாறும், இதற்காக அமெரிக்காவுக்குச் செல்லுமாறும் பிஷப் உத்தரவிட்டுள்ளார்.

விடுப்பில் சென்றார் கோவை சிஎஸ்ஐ பிஷப்

தினகரன் – ‎4 ஏப்., 2010‎
கோவை : திருமண்டல நிதியில் இருந்து ரூ.3 கோடி மோசடி செய்ததாக, கோவை சிஎஸ்ஐ மண்டல பிஷப் மாணிக்கம் துரை, மனைவி சூடாமணி, சகோதரர்கள் தனபால், மூர்த்தி, முன்னாள் செயலர் அமிர்தம்,

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் முன்னாள் நோர்வே கத்தோலிக்க

அலைகள் – ‎7 ஏப்., 2010‎
கத்தோலிக்க பாதிரியார்கள் மீதான சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு தொடர்கதைகளில் ஓரங்கமாக இன்று நோர்வேயின் முன்னாள் பிஷப் ஒருவருடைய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக செயல்

பிஷப் ராஜினாமா ஏற்பு

ஆறாம்திணை – ‎24 மார்., 2010‎
அயர்லாந்து, மார்ச்.25 (டிஎன்எஸ்) அயர்லாந்து நாட்டில் பாலியல் முறைகேடு தொடர்பான சர்ச்சையில் அந்நாட்டு பிஷப் மாகே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை போப்

தாது மணலை பிரிப்பதில் பாதிரியார் ஊழல் – மாற்றக் கோரி பிஷப்

தட்ஸ்தமிழ் – ‎24 மார்., 2010‎
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணலை பிரிப்பதில் பெருமளவில் ஊழல் செய்ததாக பாதிரியார் மீது குற்றம் சாட்டிய கிராம மக்கள், அவரை மாற்றக் கோரி பிஷப் அலுவலகத்தை

பிஷப் ரூ.3 கோடி மோசடி வழக்கு கல்லூரி பேராசிரியர் கைது

தினகரன் – ‎19 மார்., 2010‎
கோவை & பிஷப் ரூ.3 கோடி மோசடி வழக்கு தொடர்பாக கல்லூரி இணை பேராசிரியரை போலீசார் நேற்று கைது செய்தனர். கோவை திருமண்டல சி.எஸ்.ஐ. பிஷப் துரை என் கிற மாணிக்கம் துரை (62), திருமண்டல
இப்படி செய்திகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.
ஆனால், அடுத்த நாள் இவ்விவரங்கள் எல்லாம் மறைக்கப் படும்!
ரூ.3 கோடி மோசடி வழக்கு: கோர்ட்டில் சி.எஸ்.ஐ., பிஷப் சரண்
பிப்ரவரி 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5258

Court news detail

மூன்று கோடி ஊழல் விசுவாச ஊழியர்:  மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் பெற்ற சி.எஸ்.ஐ., திருச்சபை பிஷப், ஐகோர்ட் நிபந்தனைப்படி நேற்று கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசிப்பவர் மாணிக்கம் துரை. சி.எஸ்.ஐ., திருச்சபை அறக்கட்டளை தலைவர். எட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் திருச்சபைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளார். திருச்சபை அறக்கட்டளைக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாய் நிதியை மோசடி செய்து விட்டதாக, இவர் மீது புகார் எழுந்தது. இம்மோசடி குறித்து சிங்காநல்லூரைச் சேர்ந்த திருச்சபை உறுப்பினர் பிரேம்குமார், போலீசில் புகார் கொடுத்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, பிஷப் மாணிக்கம் துரை, அமிர்தம், மூர்த்தி, தனபால் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றப்பட்டது.
ஊழல் மாணிக்கம் சரண்: போலீசார் தேடுவதை அறிந்த பிஷப், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதி சொக்கலிங்கம் டிஸ்மிஸ் செய்தார். தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், “கோவை ஜே.எம்.எண்: 3 கோர்ட்டில் சரணடைந்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு நபர் ஜாமீன் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட கோர்ட்டில் பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும். தவிர, தினமும் காலை 10.00 மணிக்கு கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும்’ என, நிபந்தனை விதித்து, முன்ஜாமீன் வழங்கியது. நேற்று, கோவை ஜே.எம்.எண்-3 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) அருணாச்சலம் முன்னிலையில் சரணடைந்த பிஷப் மாணிக்கம் துரை, ஐகோர்ட் நிபந்தனைப்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இவருக்காக மதுக்கரையைச் சேர்ந்த குணசிங், சங்ககிரியைச் சேர்ந்த வக்கீல் கிறிஸ்டோபர் மற்றும் ஈரோடைச் சேர்ந்த தனபால் ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்தனர். ஆவணங்கள் பரிசீலனைக்குப் பின், ஜாமீனில் செல்ல பிஷப்புக்கு கோர்ட் அனுமதி வழங்கியது.
பத்திரிகையாளர்கள் மீது ஆத்திரம்: பிஷப் மாணிக்கம் துரை, கோர்ட்டில் சரணடைந்தது குறித்த செய்தி சேகரிக்க நிருபர்கள், கோர்ட் வளாகத்தில் சூழ்ந்தனர். நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்த பிஷப்பை, போட்டோகிராபர்கள் படம் எடுத்தனர். அப்போது, பிஷப்புக்கு பாதுகாப்பாக வந்த இருவர், போட்டோகிராபர்களை படம் எடுக்க விடாமல் தடுத்து,கேமராவை தள்ளி விட்டனர். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த போட்டோகிராபர்கள், சம்பந்தப்பட்ட நபரை சுற்றிவளைத்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட, பிஷப் சார்பில் ஆஜரான வக்கீல்கள் திடீரென கூட்டத்தில் புகுந்து, பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தி, வாலிபரை அழைத்துச் சென்றார். இச்சம்பவம் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

6 பதில்கள் to “கிருத்துவக் குற்றங்கள், கற்பழிப்புகள், கொள்ளைகள்: மறைக்கப்படுவது ஏன்?”

  1. vedaprakash Says:

    தாது மணலை பிரிப்பதில் பாதிரியார் ஊழல் – மாற்றக் கோரி பிஷப் அலுவலகம் முற்றுகை
    புதன்கிழமை, மார்ச் 24, 2010, 15:47[IST]
    http://thatstamil.oneindia.in/news/2010/03/24/villagers-siege-bishop-office-nager.html

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணலை பிரிப்பதில் பெருமளவில் ஊழல் செய்ததாக பாதிரியார் மீது குற்றம் சாட்டிய கிராம மக்கள், அவரை மாற்றக் கோரி பிஷப் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

    குமரி மாவட்டம் கொட்டில்பாடு சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் ராபின்சன். இவர் தாது மணலை பிரித்து எடுப்பதில் பெருமளவில் ஊழல் புரிந்ததாக அக்கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதையடுத்து ராபின்சனை உடனடியாக மாற்றக் கோரி இன்று நாகர்கோவிலில் உள்ள பிஷப் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீஸார் விரைந்து வந்து பிஷப் அலுவலகத்திற்குப் பாதுகாப்பு கொடுத்தனர்.

    பாதிரியார் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை

  2. vedaprakash Says:

    மாணிக்கம் துரை ஊழல் பற்றி, இங்கேயும் பார்க்கவும்:

    http://corruptioninindia.wordpress.com/2010/01/20/மூன்று-கோடி-முறைகேடு-பிஷ/

  3. vedaprakash Says:

    ரூ. 3 கோடி மோசடி வழக்கில் பேராசிரியர் ஜாமீன் மனு
    மார்ச் 20,2010,00:00 IST
    http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5443

    கோவை:மூன்று கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான ஈரோடு தனியார் கல்லூரி பேராசிரியர் மனேசன் ஜாமீன் மனு, வரும் 22ல் விசாரணைக்கு வருகிறது.சி.எஸ்.ஐ., அறக்கட்டளையில் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிஷப் மாணிக்கம் துரை உட்பட 31 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.

    சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு பின், பிஷப் மாணிக்கம் துரை, ஐகோர்ட் உத்தரவுப் படி, கடந்த 23ல் கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீனில் சென்றார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் மனேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனு 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

  4. vedaprakash Says:

    தேவப்பிரியாஜி என்பருடைய பதிவுகளும், இப்பிரச்சினையை ஒட்டியுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்:

    http://devapriyaji.wordpress.com/

  5. டக்ளஸ் தேவானந்தா பிரச்சினையை திடீரென்றுக் கிளப்புவது ஏன்? « இலங்கைப்பிரச்சினை Says:

    […] […]

  6. மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்ட Says:

    […] [6] https://christianityindia.wordpress.com/2010/04/09/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%A… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: