சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது!

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது!

மற்ற முன்னேறிய நாடுகளில் தான் பாதிரியார்கள் அப்படியுள்ளார்கள் என்றால், இந்தியாவில் எப்படி இவ்வாறு இருப்பார்கள்?

போப் இன்னும் இந்திய பாதிரியார்களைப் பற்றிக் கேள்விப் படவில்லையா அல்லது இங்குள்ளவர்கள் போப்பிற்கு விஷயத்தைச் சொல்லாமல் இருக்கின்றனரா?

அபயா விஷயம் வெளிவந்துவிட்டதாலும், ஒரு கன்னியாஸ்திரீயே புத்தகமும் எழுதிவிட்டதாலும், இனி இந்திய கிருத்துவர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது.

ஜோ, வில் ஹியூம், மாத்யூஸ், ஷாஜி, பல், பினு………………………….போன்ற கூட்டம் வேறு இருக்கிறது!

பாதிரியார் சிறுமியை பலாத்காரம் செய்தது: பாதிரியார் கே. ஜி. ஜோஸஃப் alias ஹபிப் ஜோசஃப் வியாழக்கிழமை (05-03-2010) அன்று 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப் பட்டதக கேரளாவிலிருந்து செய்தி வருகின்றது. ஒரு கேரளப் பாதிரி மலப்புரத்தில் ஆசார சர்ச்சின் (Orthodox Church) கீழ் பொதுகல் என்ற இடத்தில் நடத்தப் படும் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் படித்துவந்த அந்த மாணவியை கடந்த செப்டம்பர் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டார்.

Orthodox priest arrested for abuse thumbnail
Father K. G. Joseph

மாணவி ஹாஸ்டலில் மர்மமாக இறந்தது: ஏற்கெனவே பெண்கள் ஹாஸ்டலில் அக்டோபர் மாதத்தில் மர்மமாக இறந்து கிடந்த மாணவி பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில் அஞ்சு மற்றும் அவள் சகோதரி அனு இருவர்களையும் கிருத்துவ பாதிரி ஒருவர் மற்றும் அங்கு அடிக்கடி வருகின்ற இன்னொரு பாதிரி இருவர்களுக்கும்  முதலில் கால்களை அலம்பி மஸாஜ் செய்யும்படி வற்புறுத்தினராம். பிறகு இரு பாதிரியார்களும் செக்ஸ் முறையிலும் தொந்தரவு செய்ய ஆரம்பித்தனராம்.

கன்னியாஸ்திரீ உடந்தை: அந்த மாணவியர் இருவரும் இங்கிருந்து கன்னியா ஸ்திரீயிடம் புகார் கொடுத்தபோது, அவள் அந்த மாண்விகளுக்கு உதவுவதற்குப் பதிலாக “கடுமையான விளைவுகளை எதிர் கொள்ள வேந்தியிருக்கும்” என மிரட்டினாளாம்.[இது அபயா விஷயத்தில் எப்படி ஒரு கன்னியாஸ்தீரீ நடந்து கொண்டாளோ அதைவிடவும் மோசமாக இருக்கிறது]

மாணவி கடத்தல், கற்பழிப்பு, இறப்பா – கொலையா? இரு மாணவிகளும் கண்ணூர் என்ற இடத்திலிருந்து வந்த ஏழை மாணவிகள். அப்பொழுது படிப்பை விட்டு விட்டு ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்தனராம். ஆனால் பதினாறு வயதான அனு அக்டோபர் 24, 2009 அன்று மர்மமாக இறந்து கிடந்தாளாம். அவள் இறந்த பிறகு, அஞ்சு அந்த பாதிரி முன்பாகவே, இன்னொரு பாதிரி அவளை அக்டோபர் 21ம் தேதி காரில் தூக்கிக் கொண்டு சென்றதாகவும் , பிறகு ராத்திரி திரும்பியதாகவும் நிருபர்களிடம் சொன்னாள்.  அனு மிகவும் களைத்துக் காண்பித்தாள், அவள் எதுவும் சாப்பிஅக்கூடவில்லை. இதனால் கோபமடைந்த அந்த கன்னியாஸ்திரீ தன்னை அடித்துக் கொடுமைப் படுத்தினாள். அவள் அடித்த அடியில் ரத்தம் வந்தது, சுவர்களில் எல்லாம் ரத்தம் பட்டது, என்றெல்லாம் குற்றம் சாட்டினாள் அந்த மாணவி.

http://www.cathnewsindia.com/2010/03/05/orthodox-priest-arrested-for-abuse/

http://timesofindia .indiatimes. com/india/ Kerala-priest- held-for- sexual-abuse- of-minor/ articleshow/ 5649321.cms

ബാലികയെ മാനഭംഗപ്പെടുത്താന്‍ ശ്രമം: വൈദികന്‍ അറസ്റ്റില്‍

Posted on: 05 Mar 2010
കോഴിക്കോട്: ബാലികാസദനത്തിലെ അന്തേവാസിയായ പതിന്നാലുകാരിയെ മാനഭംഗപ്പെടുത്താന്‍ ശ്രമിച്ചുവെന്ന കേസില്‍ ക്രിസ്തീയപുരോഹിതന്‍ അറസ്റ്റിലായി. മലപ്പുറം നിലമ്പൂരിനടുത്ത് പോത്തുകല്‍ കാത്തലിക്ക് സെന്ററില്‍ പുരോഹിതനായിരുന്ന ഫാ. കെ.ജി.ജോസഫ് എന്ന ഫാ. ഹബീബിനെ (61) യാണ് ക്രൈംബ്രാഞ്ച് സംഘം അറസ്റ്റുചെയ്തത്. കൊല്ലം പത്തനാപുരം സ്വദേശിയാണ് ഇദ്ദേഹം.

2009 സപ്തംബറിലാണ് കേസിന്നാസ്​പദമായ സംഭവം. പള്ളിയുടെ കീഴിലുള്ള ബാലികാസദനത്തിലെ അന്തേവാസിയായ പെണ്‍കുട്ടിയെ മുറിയില്‍ വിളിച്ചുവരുത്തി കാല്‍ തിരുമ്മിക്കുന്നതിനിടെ മാനഭംഗപ്പെടുത്താന്‍ ശ്രമിച്ചെന്നാണ് ജോസഫിനെതിരെയുള്ള കേസ്. ഇതേ പെണ്‍കുട്ടിയുടെ ചേച്ചി പള്ളിപ്പരിസരത്ത് വിഷംകഴിച്ചുമരിച്ച നിലയില്‍ കാണപ്പെട്ട സംഭവം വിവാദമായിരുന്നു. തുടര്‍ന്നാണ് തന്നെ മാനഭംഗപ്പെടുത്താന്‍ ശ്രമം നടന്നുവെന്ന് പെണ്‍കുട്ടി പോലീസില്‍ പരാതിപ്പെട്ടത്. പെരിന്തല്‍മണ്ണ ഡിവൈ.എസ്.പി. അന്വേഷിച്ച കേസ് പിന്നീട് ക്രൈംബ്രാഞ്ച് ഏറ്റെടുക്കുകയായിരുന്നു. കോഴിക്കോട് ക്രൈംബ്രാഞ്ച് സൂപ്രണ്ട് ടി.വി.കമലാക്ഷന്റെ നിര്‍ദേശപ്രകാരം ഡിറ്റക്ടീവ് ഇന്‍സ്‌പെക്ടര്‍ പി.ടി.വാസുദേവന്‍, എ.എസ്.ഐ.മാരായ കെ.സത്യാനന്ദന്‍, സത്യപാലന്‍, മുരളീധരന്‍, പ്രഭാകരന്‍, ഹെഡ്‌കോണ്‍സ്റ്റബിള്‍ ശശികുമാര്‍, വിശ്വന്‍, ജയരാജ് എന്നിവരുള്‍പ്പെടുന്ന സംഘമാണ് പ്രതിയെ അറസ്റ്റുചെയ്തത്. ഇയാള്‍ക്ക് പിന്നീട് ജാമ്യം അനുവദിച്ചു.

Advertisements

குறிச்சொற்கள்: , , , ,

2 பதில்கள் to “சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது!”

 1. vedaprakash Says:

  ബാലികയെ മാനഭംഗപ്പെടുത്താന്‍ ശ്രമം: വൈദികന്‍ അറസ്റ്റില്‍

  Posted on: 05 Mar 2010
  http://www.hotklix.com/Hotklix/link/News/India/Church-Father-Molested-14-year-old-girl-Christian-Priest

  കോഴിക്കോട്: ബാലികാസദനത്തിലെ അന്തേവാസിയായ പതിന്നാലുകാരിയെ മാനഭംഗപ്പെടുത്താന്‍ ശ്രമിച്ചുവെന്ന കേസില്‍ ക്രിസ്തീയപുരോഹിതന്‍ അറസ്റ്റിലായി. മലപ്പുറം നിലമ്പൂരിനടുത്ത് പോത്തുകല്‍ കാത്തലിക്ക് സെന്ററില്‍ പുരോഹിതനായിരുന്ന ഫാ. കെ.ജി.ജോസഫ് എന്ന ഫാ. ഹബീബിനെ (61) യാണ് ക്രൈംബ്രാഞ്ച് സംഘം അറസ്റ്റുചെയ്തത്. കൊല്ലം പത്തനാപുരം സ്വദേശിയാണ് ഇദ്ദേഹം.

  2009 സപ്തംബറിലാണ് കേസിന്നാസ്​പദമായ സംഭവം. പള്ളിയുടെ കീഴിലുള്ള ബാലികാസദനത്തിലെ അന്തേവാസിയായ പെണ്‍കുട്ടിയെ മുറിയില്‍ വിളിച്ചുവരുത്തി കാല്‍ തിരുമ്മിക്കുന്നതിനിടെ മാനഭംഗപ്പെടുത്താന്‍ ശ്രമിച്ചെന്നാണ് ജോസഫിനെതിരെയുള്ള കേസ്. ഇതേ പെണ്‍കുട്ടിയുടെ ചേച്ചി പള്ളിപ്പരിസരത്ത് വിഷംകഴിച്ചുമരിച്ച നിലയില്‍ കാണപ്പെട്ട സംഭവം വിവാദമായിരുന്നു. തുടര്‍ന്നാണ് തന്നെ മാനഭംഗപ്പെടുത്താന്‍ ശ്രമം നടന്നുവെന്ന് പെണ്‍കുട്ടി പോലീസില്‍ പരാതിപ്പെട്ടത്. പെരിന്തല്‍മണ്ണ ഡിവൈ.എസ്.പി. അന്വേഷിച്ച കേസ് പിന്നീട് ക്രൈംബ്രാഞ്ച് ഏറ്റെടുക്കുകയായിരുന്നു. കോഴിക്കോട് ക്രൈംബ്രാഞ്ച് സൂപ്രണ്ട് ടി.വി.കമലാക്ഷന്റെ നിര്‍ദേശപ്രകാരം ഡിറ്റക്ടീവ് ഇന്‍സ്‌പെക്ടര്‍ പി.ടി.വാസുദേവന്‍, എ.എസ്.ഐ.മാരായ കെ.സത്യാനന്ദന്‍, സത്യപാലന്‍, മുരളീധരന്‍, പ്രഭാകരന്‍, ഹെഡ്‌കോണ്‍സ്റ്റബിള്‍ ശശികുമാര്‍, വിശ്വന്‍, ജയരാജ് എന്നിവരുള്‍പ്പെടുന്ന സംഘമാണ് പ്രതിയെ അറസ്റ്റുചെയ്തത്. ഇയാള്‍ക്ക് പിന്നീട് ജാമ്യം അനുവദിച്ചു.

 2. Orthodox Priest | தோமோவழி கிறிஸ்துவம் Says:

  […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: