ஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது!

ஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது!

ஃபினிஸியோ என்ற பாதிரி இருந்தானாம். அவனுக்கு இந்து கலாச்சாரம் என்றால் பிடிக்குமாம். அவன் ஐயப்பனுடைய நண்பனாம்…………………….இப்படி ஒரு கதையைத் திரிக்க கிருத்துவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்!

எங்கிருந்து வந்தான் அந்த பாதிரி?

1498ற்கு பிறகு வந்தான், 1632ல் செத்தான் என்றால், அப்பொழுது ஏது ஐயப்பன்!

என்ன கேவலம், இப்படியெல்லாம் கூட புரட்டுவேலைகள் செய்வார்களா?

பிறகு தாமஸ் புரட்டு வேறு பேசுகிறார்கள்!

இதில்தான் அவர்களது போலித்தனமும், கள்ளத்தனமும் வெளிப்படுகிறது.

ஐயப்ப பக்தர்களே உஷார்!

இந்த போலிகளை நம்பி, ஐயப்பனை விட்டுவிடப் போகிறீர்கள்!

கிருத்துவர்களால் சொல்லப்படும் கதை: 1579ல் எலயிடது ஆட்சியாளன் முதேடது அனுமதி கொடுத்தபோது ஆர்துங்கல் என்ற இடத்தில் இருந்த மார்தோமா / சால்திய கிருத்துவர்கள், தாமஸ் பெயரில் ஒரு குடிசையைக் கட்டினார்களாம். போர்ச்சுகீசியர் அங்கு வந்தபோது பாப்டிஸம் பெறாத அந்த “கிருத்துவர்களை”க் கண்டனராம்! அந்த குடிசையை எடுத்துவிட்டு, “சந்தநந்தராவோஸ்” என்ற பெயரில் 30-11-1581ல் மரத்தினால் மரத்தினால் ஒரு கட்டிடம் கட்டினார்களாம். பிறகு அவர்கள் அந்த “கிருத்துவர்களை” வலுக்கட்டாயமாக “மதம்” மாற்றி, லத்தீன் சடங்குகளை ஏற்றுக்கொள்ளச் செய்தனராம்! 1584ல் காஸ்பர் பயஸ் என்பவனிருந்தானாம். அவ்வருடமே ஜகோமோ ஃபெனிஸியோ, அரசனின் அனுமதியுடன் கல்லினால் ஒரு சர்ச் கட்ட ஆரம்பித்து, 7 வருடங்களில் – 1591ல் முடித்தானாம். 1619ல் மறுபடியும் அங்கு வேலைக்கு அமர்த்தபட்ட போது அதிசயங்களை செய்ய ஆரம்பித்தானாம். அப்பொழுது அவனுக்குப் பெயர் “வேலுதச்சன்” என்பதாம். 1632ல் செத்துவிட்டானாம். பிறகு அந்த சர்ச் மறுபடி-மறுபடி கட்டப்பட்டதாம்.

ஆர்துங்கல் சர்ச் - இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்!

ஆர்துங்கல் சர்ச்

ஆர்துங்கல் சர்ச் – இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்! பழைய கட்டிடம் கேரளாவில் இருக்கும் சாதாரண கட்டிடம். முன்பகுதி சர்ச் மாதிரி பிறகு கட்டப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது.

ஆர்துங்கல் சர்ச் - இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்!

ஆர்துங்கல் சர்ச் – இடித்து, இடித்துக் கட்டப்பட்ட கட்டிடம்!

இது சாதாரண வழிபாட்டுக் கூடம். எந்த கோவிலும் இப்படித்தான் இருக்கும். கேரளாவில் கோவில்களை இடித்து, சர்ச்சுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை மறைக்க, தாமஸ் கட்டுக் கதையை வைத்துக் கொண்டு, இவையெல்லாம் முதல் நூற்றாண்டிலேயே  கட்டப்பட்டன என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

உள்ள கட்டிடத்தில் காணப்படும் பொருட்களைக் கொண்டுவைத்தால் சர்ச் ஆகிவிடுகிறது!

உள்ள கட்டிடத்தில் காணப்படும் பொருட்களைக் கொண்டுவைத்தால் சர்ச் ஆகிவிடுகிறது!

மேலும், இந்தியாவில் இத்தகைய கட்டிட மாற்றங்கள் அந்நியர்கள் ஆட்சி காலங்களில் மிகவும் அதிகமாக நடந்துள்ளன.

இக்கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை.

குறிச்சொற்கள்: , , , , , , , ,

5 பதில்கள் to “ஐயப்பனின் நண்பர் ஒரு கிருத்துவ பாதிரி: புதிய கதைத் திரிக்கப்படுகிறது!”

 1. vedaprakash Says:

  Church portals open for Ayyappa devotees
  Alappuzha (Ker), Jan 13 (PTI)
  http://www.deccanherald.com/content/46635/church-portals-open-ayyappa-devoteeshtml

  A 16th century Catholic Church built by Portuguese missionaries in a coastal hamlet near here stands out as a model of religious harmony with a tradition of hosting Hindu pilgrims returning after worshipping Lord Ayyappa at the famous Sabarimala temple.

  It has for long been a custom for the St Andrew’s Church at Arthunkal in Alappuzha District to receive the pilgrims, who take out their string of beads worn as part of the ritual during the period of vow preceding the trip to the hill shrine by paying respect before the idol of Saint Sebasitan. During November-January, when the Mandala and Makaravilakku season of the Sabarimala temple takes place, devotees visit the sea-side church.

  Traditionally, the pilgrims wear a ‘mala’ (string of beads) to mark their devotion and period ‘vrata’ or renunciation of wordly pleasures. Many visit the church to take out the ‘mala’ marking the end of their ‘vrata’. After removing the ‘mala’, the devotees take a bath in a tank in the church premises or a dip in the sea. The church also serves meal or snacks to the pilgrims and arrange for lodging for those wishing to stay for a day or two.

  Legend has it that one of the early priests of the church was a friend of Lord Ayyappa, the adopted son of the King of a small principality called Pandalam, now in Pathanamthitta District, Church Vicar Fr Pius Arattukulam said.

  The visit of the pilgrims commemorates the bond between Lord Ayyappa and the priest, Fr Pius said. According to Parish records, the Church was built by the Portuguese missionaries, who came to Kerala in the 16th century following the arrival of famed explorer Vasco da Gama at Kozhikode on the Malabar coast in 1498. When the missionaries came to parts of Travancore they happened to meet a large number of St Thomas Christians.

  Syrian Christians in Kerala claim they are descendants of the families converted by St Thomas the Apostle, who landed at Crangannore (now Kodungallur) in AD 52 to preach the Gospel. Though they had been following the faith for generations, they were not under the control of Vatican and its hierarchical structure till medieval period.

  However, the Portuguese missionaries, mostly Jesuits, brought large sections of them under the Catholic structure and as part of the process built churches and sent priests to look after the spiritual needs of the community. As part of this process, a Jesuit priest, Manuel Texeira visited Arthunkal in 1579 AD and appointed Fr Gasper Pius as the vicar of the community in 1581. Members of the community, well-integrated in the social fabric, gained permission from Muthedath Raja to build a church with thatched roof and wood.
  “It is said that the Raja visited the church on completion of the construction and asked the priest to retain it always as a House of God. Since then, people professing all faiths used to visit the church to pay homage to St. Andrew, the patron of the parish.

  “These historical facts and legends associated with the church show that religious harmony of the place could be traced back to centuries,” Fr Pius said.

  After the death of the first priest, a new vicar named Fr Jacomo Fenicio, also a Jesuit, became the vicar of the church in 1584, to whom the legend linking Sabarimala and Arthunkal Church has been attributed.

  “He was loved greatly by the local people and they believed that he had some holy powers to heal diseases. He was called Arthunkal Veluthachan (fair-skinned father) and he installed a statue of St. Sebastian in the Church”.

  According to church lore, Fr Fenicio was a friend of Ayyappa. So devotees started visiting Arthunkal also after paying homage to Ayyappa. “There are records to prove that Fr Fenicio had deep interest in Hindu culture, rituals and martial arts like Kalarippayattu. He had also penned a book on those subjects in Latin. Though much of the rituals had been given up over the centuries, the spiritual bond between Sabarimala and Arthunkal Church is still preserved.

  “The church authorities have not faced any objection even from the most conservative sections of the parish for giving space to the Hindu devotees. The coastal hamlet is still a shining example of religious harmony in all its meaning. There is even a practice of organising joint cultural fests by the church and nearby temples in the locality,” Fr Pius said.

  • vedaprakash Says:

   டெக்கன் ஹெரால்டுக்கு நான் அனுப்பிய பதில்:

   “User Comments” என்பதற்கு கீழ் பார்க்கவும்:

   By: Vedaprakash
   On: 19 Jan 2010 08:01 am

   Amazing, these Christian guys start their story as, “Fr Fenicio was a friend of Ayyappa”! Fantastic, from where this guy came to meet Ayyappa, just like our another Mohammedan guy Vavar! Perhaps, these people want to do “Amar-Akbar-Anthony” style gimmicks to fool the gullible Ayyappa Baktas! The Christian claim has been totally unhistorial and therefore, such myths should be nipped in the bud. It is evident to note that to strengthen the earlier thomas myth floated, this myth is added with Ayyappa flavour! The so-called Parish record would be written, rewritten many times and no historian takes cognizance of them. Already, the copper plates produced by them at Kerala and TN turned out to be forged ones. In fact, the case was fought in the Madras High Court between Archbishop Arulappa and Acharya Paul then to have a out-of-court settlement to save honour! Of course, both died mysteriously without the concern of anybody! Therefore, to say that “Fr Fenicio was a friend of Ayyappa” and all are totally rubbish. Let the documents be given to the authorities and the material evidences subjected to C-14 / TL testing to find out the truth. Till such time, let the Christians keep quite instead of spreading such myths.

 2. குப்புசாமி Says:

  இது என்னய்யா கூத்து?

  முதலில் அந்த வாவர் அய்யப்பன் காலத்தில் இருந்ததே, அர்த்தமில்லாதது! மோகினி அவதாரம் காலத்தில் இஸ்லாமே இல்லை, பிறகு துலுக்கன் என்கிருந்து வந்தான்?

  அதனால்தான், கிறிஸ்த்தவர்கள் இப்படி ஒரு கதையைக் கிளப்புகிறார்கள்.

 3. ஐயப்பனின் கிருத்துவ நண்பன் – வெளுத்தன், வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ, செபாஸ்டியன் யார்?: | இந்த Says:

  […] [7]https://christianityindia.wordpress.com/2010/01/19/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%… […]

 4. ஐயப்பனின் கிருத்துவ நண்பன் – வெளுத்தன், வெளுத்தச்சன், ஜெகோமோ பெனிசியோ, செபாஸ்டியன் யார்?: | இந்த Says:

  […] [7]https://christianityindia.wordpress.com/2010/01/19/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


%d bloggers like this: