வயதான இஸ்ரேல் சாமியாரின் சல்லாப சரச வாழ்க்கை!

வயதான இஸ்ரேல் சாமியாரின் சல்லாப சரச வாழ்க்கை!

கைது செய்யப்பட்ட சாமியார்

கைது செய்யப்பட்ட சாமியார்

ராத்திரிக்கு ராத்திரி பெண்களுடன் இருந்த சாமியார்: இஸ்ரேலில் 32 பெண்களுடன் தொடர்பு வைத்திருந்து 89 குழந்தைகளுக்கு தந்தையான சாமியாரை போலீசார் கைது செய்தனர். 60 வயதிலேயே 89 குழந்தைகள் என்பதினால், பல பெண்களை உறவாடியது தெரிகிறது. டெல் அவிவைச் சேர்ந்த சாமியார் கோயல் ராட்சன் (59). இவர் ஹடிக்வா என்ற புறநகர் பகுதியின் இரண்டு வீடுகளில் தங்கியிருந்து ஆன்மீக குருவாக அறிவித்துக் கொண்டான். 1993லிருந்து, அவ்வாறு விரும்பியே வந்த பெண்கள் 30ஐயும் தாண்டியது. அவரிடம் ஏராளமானோர் – குறிப்பாக பெண்கள் உபதேசம் பெறத் தொடங்கினர். வந்த பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டதால் குழந்தைகளும் பிறந்தன. பெண்கள் தாராளமாக அவனுடன் உறவுகொந்து குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தனராம்.  அக்குழந்தைகளுக்கு எல்லாம் கொயல் என்ற பெயர் வரும்படியே வைத்தானாம். கோயல் என்றால், ஹீப்ருவில் “ரட்சிப்பவர்” (மேஸியா என்றும் சொல்வார்கள்) என்று பொருள்!

தனது சரசமாடும் பெண்களுக்குக் கட்டளை: பெண்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று இவனே கட்டளைகளை (பத்துக் கட்டளைகள் போல) உருவாக்கினான்!

குழந்தை-குட்டிகளுடன் வாழ்க்கை

குழந்தை-குட்டிகளுடன் வாழ்க்கை

* தன்னைத்தவிர வேறு எந்த ஆணிடமும் பழகக் கூடாது.

* தன்னிடம் புனர்ந்தபின் எந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

* தமக்குள் சண்டைப் போட்டுக் கொள்ளக்கூடாது.

* வேலை செய்யாமால் வெட்டியாக உட்கார்ந்திருக்கக் கூடாது.

* பாத்திரங்களை சுத்தப் படுத்தவேண்டும்.

* குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவெண்டும்.

* தனக்கு வேண்டியதையெல்லாம் செய்துதரவேண்டும்.

இவரது காமக்களியாட்டங்களினால் “இஸ்ரேலின் ஜோஸஃப் ஃபிரிஸெல்” (Israel’s Josef Fritzl ) எனவே அழைக்கப்பட்டானாம்! அதாவது முன்பு ஆஸ்திரேலியாவில் ஒருவன் அப்படி தனது மகளையே அடைத்து வைத்து கற்பழித்து வந்தானாம்!

முத்தமிட்டும் பெண்

முத்தமிட்டும் பெண்

“அந்தப்புரக் காப்பாளர் / ரட்சகர்”: இவன் இப்படி பல பெண்களை வைத்திருந்து வாழ்க்கையினை அனுபவித்து வந்தததால் “அந்தப்புரக் காப்பாளர் / ரட்சகர்” (harem messiah) என்றே அழைத்தனர்! இவருக்கு அப்பெண்கள் எல்லா பணிவிடையும் செய்து வந்தனர். தலைவாரிவிடுவது, உணவூட்டி விடுவது, முத்தம் கொடுத்து மகிழ்விப்பது, ஆடி-பாடி சந்தோஷாப்படுத்துவது என எல்லாவற்றிற்கும் பெண்களை வைத்திருந்தான். போதாகுறைக்கு தனது மகள்களையும் புணர்ந்து வந்திருந்தான்.

முத்தமிடும் இன்னொரு பெண்

முத்தமிடும் இன்னொரு பெண்

முத்தமிடுவதிற்கே இத்தனை பெண்களா? “ஹேரம்” என்பது மத்தியத்தரைகடல் நாடுகளில், அந்த கலாச்சாரங்களில் பொதுவாக இருந்த விஷயம்.

தனது அந்தப்புரம் (One of the homes in the ‘Ratzon complex’)!

தமக்கு வேண்டிய, அழகான, பலதரப்பட்ட பெண்களை எவ்வழியிலாவது பெற்று அல்லது அடிமையாகக்கூட வாங்கி தமது அந்தப்புரங்களில் நிரைத்து வௌத்துக் கொள்வர். வேண்டும்போது, ஒவ்வொரு பெண்ணுடன் இன்பமாக பொழுது போக்குவர். அதற்கு “ஹேரம்” என்று சொல்லுவர்!

முத்தமிடும் இன்னுமோரு பெண்முத்தமிடும் இன்னுமோரு பெண்

முத்தமிடும் இன்னுமோரு பெண். பல பெண்களை மணந்து கொள்ளலாம் என்ற மதரீதியிலாகக் கொடுக்கப் பட்டுள்ள சலுகைதான் இது போன்ற காமுகர்கள் வரம்பு மீறி செய்ல்படுவதற்கு துணை போகிறது.

பதிலிற்கு இவன் முத்தமிடுவது

பதிலிற்கு இவன் முத்தமிடுவது

இவன் பெண்ணிற்கு முத்தம் கொடுப்பது!

தலை வாரி விடும் பெண்

தலை வாரி விடும் பெண்

ஆஹா, எப்படி ஒரு பெண் தலையை வாரி விடுகிறாள்?

சரசமாடும் பெண்

சரசமாடும் பெண்

இந்நிலையில், 2 இடங்களிலும் பல பெண்களை அடிமையாக அவர் அடைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அதில் ஒரு பெண் தப்பித்து வெளியேறினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 6 மாதங்கள் முன் போலீஸ் விசாரணை தொடங்கியது. கோயல் ராட்சன் பற்றிய உண்மைகளை வெளிக் கொண்டு வர போலீசுக்கு தகவல் கொடுப்பவராக அந்தப் பெண் செயல்பட்டார். அதன்படி நடந்த ரகசிய விசாரணைகளில், மொத்தம் 32 பெண்களை பல ஆண்டுகளாக ராட்சன் அடிமைப்படுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு ராட்சன் மூலம் 89 குழந்தைகள் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது.

நடனமாடி மகிழ்விப்பது

நடனமாடி மகிழ்விப்பது

நடனமாடும் பெண்ணை ரசிப்பது!

கோயல் ராட்சனை இஸ்ரேல் போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ராட்ஸன்!

பெண்களை அடிமைப்படுத்தியது, பாலியல் பலாத்கார வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

பேசாமல், பலான பாதிரியார்களுக்கும் இத்தகைய சலுகைகள் வழங்கிவிடாலாம். அவர்களும் ஜாலியாக, தினமும் செக்ஸை வைத்துக் கொண்டு மற்ற பென்களிடம் செல்லாமல் இருப்பார்கள்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

4 பதில்கள் to “வயதான இஸ்ரேல் சாமியாரின் சல்லாப சரச வாழ்க்கை!”

 1. vedaprakash Says:

  Inside Goel Ratzon’s cult
  Jan. 14, 2010
  Yaakov Lappin , THE JERUSALEM POST
  http://www.jpost.com/servlet/Satellite?cid=1263147892548&pagename=JPArticle%2FShowFull

  Neighbors who lived near Goel Ratzon in south Tel Aviv’s Hatikva neighborhood told The Jerusalem Post on Tuesday that he was revered as a guru-like saint by his women and children.

  Ratzon banned all of the women who lived with him from communicating with men – including their own brothers – and demanded absolute obedience, the neighbors added. “They were his slaves,” one neighbor said.

  Police say financial penalties of hundreds of shekels would be meted out by Ratzon to the women for the smallest of transgressions, like “sitting on the stairs.”

  “It’s like a state – I have to uphold my principles, order, and laws,” Goel said during a Channel 10 documentary made about him last year.

  Some neighbors told the Post that Ratzon had used hypnosis techniques he learned while traveling in India to bring about the blind worship he received from the women.

  “He was in India for years. He learned how to hypnotize people,” one woman said.

  But other neighbors said he merely preyed on the insecurities of vulnerable young women who came from unstable backgrounds.

  “The minute you look at him, he broadcasts tranquility into your eyes,” Efrat, one of the women who lived with him, said during the documentary.

  In the film, the women can be seen showing the camera large tattoos bearing Ratzon’s face and name on their arms and neck. All of the children conceived by the women and Ratzon are named after him, like Tehilat Ratzon (Ratzon’s Glory), one of his daughters, and Goel Goeli, one of this sons.

  The women usually dressed in an extremely conservative manner to ensure no part of their body was exposed.

  “He’s the messiah everyone has been talking about. When people find out, this country will shake,” one of his adherents said in the film.

  “I’m not their messiah, I’m simply good for them,” Ratzon said in the documentary.

  In the past, the women had acted in a suicidal manner when they feared Ratzon was displeased with them. Some attempted to overdose on pills while others slit their wrists.

  “When I die… you are to lead peaceful and constrained lives… but if the State [of Israel] harms me, go out and strike them as much as you can. Even at the cost of shedding your own blood,” Ratzon told one of the women in the film.

  “We never heard them, they made no noise at all,” another neighbor told The Post. “The women made a living by cleaning homes, but they were not permitted to work for men,” he said.

  Despite the quiet, noise levels would rise dramatically when the women, always quick to take offense at criticism of their “master,” became confrontational with neighbors who had a bad word to say about Ratzon.

  “The police have been called here many times to calm things down,” a neighbor said. “At one point someone threw fire crackers at their home,” she added.

  The silence was also shattered periodically by the parents of the women, who came to the house to plead for their daughters to come back. “It would happen routinely,” the neighbor said. “The parents filed many complaints with police and social services,” she added.

  “Whenever I saw the kids, they were quiet,” the neighbor said. “Sometimes I heard them crying. They always had long clothes on.”

  The Channel 10 documentary showed how groups of three to four women and their children lived on every floor of Raton’s multi-storied buildings, and formed self-sustaining “economic units,” working and contributing to the commune. Ratzon also received large state funds in the form of child benefit payouts.

  The film showed how Ratzon repeated his nightly ritual of choosing one of the women to go to bed with him. “Do you want to come with me?” he asked one girl in her mid-20s.

  “Yes,” she said, smiling with relief, as she hugged him. The other women appeared devastated.

 2. குப்புசாமி Says:

  மத ரீதியில் தான் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு, மனொததுவ ரீதியில் ஆதாரங்கள் இருக்கவேண்டும்.

  அந்த மனிதர் கண்மூடித்தனமாக, தானே கடவுள் என்று சொல்லிக் கொண்டால், பென்களுக்கு எங்கே புத்தி போயிற்று?

  ஒரு பெண் தப்பித்து சென்று புகார் கொடுத்ததினால்தானே இப்பொழுது உண்மை வெளிவந்துள்ளது!

 3. vedaprakash Says:

  32 பெண்களுடன் உறவு கொண்டு 89 குழந்தைக்கு தந்தையான
  இஸ்ரேல் சாமியார் கைது
  http://viduthalai.periyar.org.in/20100116/news09.html

  ஜெருசலேம், ஜன16- இஸ்ரேலில் 32 பெண்-களுடன் தொடர்பு வைத்திருந்து 89 குழந்தைகளுக்கு தந்தையான சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர். டெல் அவிவைச் சேர்ந்த சாமியார் கோயல் ராட்சன், 59 வயதான இவர் ஹடிக்வா என்ற புறநகர் பகுதியின் இரண்டு வீடுகளில் தங்கியிருந்து தன்னை ஒரு ஆன்மிக குருவாக அறிவித்துக் கொண்டார். அவரிடம் ஏராளமா-னோர் உபதேசம் பெறத் தொடங்கினர்.
  இந்நிலையில், 2 இடங்களிலும் பல பெண்களை அடிமையாக அவர் அடைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. அதில் ஒரு பெண் தப்பித்து வெளி-யேறினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன் காவல்துறை விசாரணை தொடங்கியது. கோயல் ராட்சன் பற்றிய உண்மை-களை வெளிக் கொண்டு வர காவல்-துறைக்கு தகவல் கொடுப்பவராக அந்தப் பெண் செயல்-பட்டார். அதன்படி நடந்த ரகசிய விசா-ரணைகளில், மொத்தம் 32 பெண்களை பல ஆண்டு-களாக ராட்சன் அடிமைப்படுத்தி வைத்-திருந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு ராட்சன் மூலம் 89 குழந்தைகள் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. கோயல் ராட்சனை இஸ்ரேல் காவல்துறையினர் கைது செய்தனர். பெண்களை அடிமைப்படுத்தியது, பாலியல் பலாத்கார வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • Kuppusamy Says:

   பாருனங்களேன், இந்த செக்ஸ் சாமியாரை மக்கள் கண்டு கொள்ளவே இல்லை!

   இந்திய ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை!

   கந்தமாலுக்கு, எங்கிருந்தோ வந்து வேடிக்கைப் பார்க்க வந்துள்ளனராம்!

   அதே மாதிரி, ஏன் இந்தியர்கள் இந்த மாதிரி நாடுகளுக்குச் சென்று, இவர்களது அப்பச, காம, சல்லாபங்களை, லீலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யக் கூடாது?

   புத்தகங்கள் எழுதக் கூடாது?

   புகைப்படங்கள் வெளியிடக்கூடாது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: